Very Happy to see the positives happening in parallel 👍👍👍 ஒரு பக்கம் குழப்பம், போதையினால் சாவு, போதையினால் அசிங்கம், ஊழல், வேலைத் தட்டுப்பாடு, கொலை, கொள்ளை, ….பப்பு…. மறுபக்கம் இதுபோன்று நேர்மறையான சிந்தனை உள்ளவர்களால் உருவாக்கப்படும் சமூக ஆர்வலர்கள், சமூகத்தின்மேல் அக்கரை கொண்டவர்கள்! வாழ்க பாரதம் ! வாழ்க தமிழகம்!
அண்ணன் பாண்டே அவர்களுக்கு நாவில் சரஸ்வதிதேவியின் அருள் கடாட்சம் எப்பவும் அதிகம். எந்த ஒரு விஷயத்தையும் அண்ணன் போல அழுத்தம் திருத்தமாக தெளிவாக பேச யாராலும் முடியாது வாழ்த்துக்கள் அண்ணா
Duraisamy is a great humane with infinite humanity and excel qualities. People are mad of him because he is a seed of service. My all time polite politician 🙏
You touch everyone’s heart through your simplicity & genuine interest in everything. So proud to have you as a journalist in TN. Am sure your dream will come true one day to be proud as a mentor of your students.👍
Please let all your students know not to clap for everything. There seem to be one or.more people who are clapping everything. That is really odd. Discipline is very important.
BJP, is not grown because of symbol or flag , Bajpa's success is due to Vajpayee, Advani ji, MM Joshi, and Jana Krishnamoorthi ji, and the core principles of Nation first, Her Subjects safety and security..
திரு. பாண்டே அவர்கள் தாம் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் என்பதை தாண்டி, தன்னை மறந்து.. பிஜேபியின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்பு செயலாளராக செயல் பட்டு வருகிறார் என்பதை வேதனையோடு தெரியப்படுத்தகிறேன் 😡
வீரமணி திமுக ஊதுகுழலாக இருக்கும் போது, இவர் வலது சாரியாக இருப்பதில் தவறில்லை. பிஜேபி போன்ற ஜனநாயக கட்சியை பார்க்க முடியாது. சோ அவர்களுக்கு பிறகு தெளிவான அரசியல் ஆலோசகர் பாண்டே தான். தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரனை ஆதரிப்பவர்களால் தமிழ் நாடு தரம் தாழ்ந்து செல்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து பத்திரிகைகளும் திராவிட கட்சியின் ஊதுகுழல்.. இவர் நடுநிலையாக இருக்கிறார் ஆனால் தேசிய சிந்தனை அதிகம் அது பிஜேபி கட்சியின் கொள்கை அதான் அவர் பிஜேபி ஆதரவாளர் போல தெரிகிறார்
நாவில் நல்லது உள்ள மனிதர் நல்லோர் போற்றும் மனிதர் என் அண்ணன் பாண்டே அவர்கள் என் குழந்தைகள் நான்கு பேர் உங்கள் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு வேண்டும் என் ஒரு பெண் குழந்தை IPS படிக்கும் வாய்ப்பு அண்ணன் சைதை அண்ணன் சேவை பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா அண்ணா தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் நான் படித்து வேலை வாய்ப்பு இல்லை விவசாயம் செய்து பக்கத்தில் உள்ள கூலி வேலை செய்து வருகிறேன் எனக்கு அப்பா இல்லை இறந்து 39 வருடம் ஆகிறது என் அம்மா மட்டும்தான் என் மனைவி நான் கேட்கிறேன் இறைவன் காக்க வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
அற்புதமான தெளிவான பேச்சு... வாழ்த்துக்கள் சகோதரர் பாண்டே அவர்களே 🇮🇳🌹🦋
Very Happy to see the positives happening in parallel 👍👍👍
ஒரு பக்கம் குழப்பம், போதையினால் சாவு, போதையினால் அசிங்கம், ஊழல், வேலைத் தட்டுப்பாடு, கொலை, கொள்ளை, ….பப்பு….
மறுபக்கம் இதுபோன்று நேர்மறையான சிந்தனை உள்ளவர்களால் உருவாக்கப்படும் சமூக ஆர்வலர்கள், சமூகத்தின்மேல் அக்கரை கொண்டவர்கள்!
வாழ்க பாரதம் ! வாழ்க தமிழகம்!
தெளிவான பேச்சு. தொடரட்டும் அய்யா சைதை திரு துரைசாமி அவர்களின் சேவை
அண்ணன் பாண்டே அவர்களுக்கு நாவில் சரஸ்வதிதேவியின் அருள் கடாட்சம் எப்பவும் அதிகம். எந்த ஒரு விஷயத்தையும் அண்ணன் போல அழுத்தம் திருத்தமாக தெளிவாக பேச யாராலும் முடியாது வாழ்த்துக்கள் அண்ணா
உண்மை
Annamalai ji fire speech also
அண்ணா மலை போல எல்லா துறையிலும் பேசும் ஆற்றல் தங்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அண்ணாமலை இவருக்கு ஜூனியர்.
Hahahahaaaa.....sema comedy....intha dmk naigatha 200 rupees vanketu kovuvanuga....antha karumantjiram puducha kalacharam bjp laium vanthathutha kala kodumai.....
Anamalai naiku yenna theeium....pompalaika video velela viduratha thavira Vera yethavathu theriuma.....avanelam oru Alu venkayamumu yevanavathu avanuku suport Pani Unga pera spoil panikathenga
அண்ணாமலைக்கு சீனியர் அண்ணன் பாண்டே
நமக்கான நம்பிக்கை
அண்ணன் பாண்டே அவர்கள் 🙏
பாண்டி சார் உங்களுடைய பேச்சுத் திறமை அருமை🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் பி எஸ் ஜே, நல்ல விதையை( மாணவர்களை)தேர்ந்தெடுத்து அவர்களை நெறிபடுதியமைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்
தொடரட்டும் மனித நேயத்தின் பணிகள்.
வாழ்க வளமுடன் chanakya team
சைதை துரைசாமி வாழ்க வளமுடன்🙏💕🙏💕
I LOVE PAANDEY SPEACH SIR MGR VAAZGHA
Pandey sir.. the best speech sir.. i hope to play this video for my son in 5 years... he's 8 years old now..
பாராட்டுக்கள்.புத்தி, அதற்கும் மேலே , சைதை. அவர்களின் ஆன்ம சக்தி பலவற்றையும் இயக்குகிறது.அந்த வெற்றியை இறைவனுக்கே அர்ப்பணிக்கும் மஹா மனிதர்🎉🎉🎉🎉
ஐ லவ் யூ அண்ணா உங்கள் பதிவு மிக அருமை அண்ணா அண்ணா ஒரு சான்ஸ் ஒரு போட்டோ 🎉🎉
அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே இலக்கு என்பது வெற்றி மட்டுமே என்று திரு. பாண்டே குறிப்பிட்டு பேசியது மிக அருமை.
Very good initiative by Pandey sir
nice speech
Excellent talk. Pandeji is creating future journalists. Congratulations.
Pandey sir is a gem in contemporary journalism for his ethics, honesty and balanced stance on issues. A rarity in TN today.
Duraisamy is a great humane with infinite humanity and excel qualities. People are mad of him because he is a seed of service. My all time polite politician 🙏
You touch everyone’s heart through your simplicity & genuine interest in everything. So proud to have you as a journalist in TN. Am sure your dream will come true one day to be proud as a mentor of your students.👍
ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்
👍
Great great great 👍👌🙏
Extraordinary speech 🎉🎉🎉
Right person to praise saida duraisamiji. Both 9:52 great persons
தாமரை❤மலரும் ❤
யாருய்யா...... அந்த ஒரு ஆளு பாவம் அவர் மட்டும் தான் கை தட்டுறாரு..... ஆரம்பம் முதல்
Excellent
வாழ்த்துகள் அண்ணா
My son Sakethram is 9 years +, the best age for him to place in PSJ, i want him to be in politics to serve this Nation
என்ன ஒரு நாட்டுப்பற்று
❤ congratulations ❤God bless you Anna
அபாரமான பேச்சு.
Congratulations
As usual, Sri Pande's speech is excellent.
வரும்கால தலைவர் அண்ணா
அண்ணாமலை
Thambi neenga nalla iruka andavana vendikiren
அய்யா பல்லாண்டு வாழ்க
JOURNALISAM AND POLITICAL COURSE SUPER FEELING UNABLE TO ATTEND
New Raja store 🎉
ஆபரேஷன் சக்ஸஸ்
Sariyana aal sariyana velayil irunthal evlo worth ah irukum intha society ku nu Pandey sir ah example ah solalam. Vazhga Pallandu sir
Saithai Duraisamy arasilvathi enbathai vida nallamanithar
❤ *100
Please let all your students know not to clap for everything. There seem to be one or.more people who are clapping everything. That is really odd. Discipline is very important.
ஆக,தமிழ் நாட்டில் ரௌடித் தனம் கட்சி வேறுபாடின்றி, ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது .
😂
Unnala pesa mattumthan mudiyum. Kaalam fulla atheye seiya god arul puriyattum.
BJP, is not grown because of symbol or flag , Bajpa's success is due to Vajpayee, Advani ji, MM Joshi, and Jana Krishnamoorthi ji, and the core principles of Nation first, Her Subjects safety and security..
Hotel name board taring is drama. To show aviyal is gentle. In reality Rowdy fraud party never think like that.
Thaai Solai Thatha Dhava pudhalvanam ivaru nalla velangidum indha Dravida model ulla onnu veila onnaaa jai shree Ram Bharat madhaki ki jai
திரு. பாண்டே அவர்கள் தாம் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் என்பதை தாண்டி, தன்னை மறந்து.. பிஜேபியின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்பு செயலாளராக செயல் பட்டு வருகிறார் என்பதை வேதனையோடு தெரியப்படுத்தகிறேன் 😡
நல்லவர் வந்தால் கெட்டது கொஞ்சம் நீக்க நல்ல கருத்துக்கள் சொல்வதை உபயோகப்படுத்திக்கட்டும் பாண்டை சாரை.நீங்க வருத்தப்படாதீங்க.
it is ok, what is the problem ? many people may have same ideas. we can not brand it
வீரமணி திமுக ஊதுகுழலாக இருக்கும் போது, இவர் வலது சாரியாக இருப்பதில் தவறில்லை. பிஜேபி போன்ற ஜனநாயக கட்சியை பார்க்க முடியாது. சோ அவர்களுக்கு பிறகு தெளிவான அரசியல் ஆலோசகர் பாண்டே தான். தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரனை ஆதரிப்பவர்களால் தமிழ் நாடு தரம் தாழ்ந்து செல்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து பத்திரிகைகளும் திராவிட கட்சியின் ஊதுகுழல்.. இவர் நடுநிலையாக இருக்கிறார் ஆனால் தேசிய சிந்தனை அதிகம் அது பிஜேபி கட்சியின் கொள்கை அதான் அவர் பிஜேபி ஆதரவாளர் போல தெரிகிறார்
நாட்டுக்கு நல்லது பண்ணுகிறார் என்று அர்த்தம். தொடரட்டும் பாண்டே அவர்களின் சேவை. உங்களுக்கு வேதனை என்றால் இவரை பின்தொடர வேண்டாம்
parpiniyam eraivan alla pappan kadavul alla
Ada! Pannadai.
why this here ?
இப்படியே கதரு . அறிவை மட்டும் வளர்த்துகொள்ள வேண்டாம்
சூப்பர் ஸ்பீச் 🎉🎉🎉
அருமையான பேச்சு..👌👌👍

.