"தன் சொந்த மக்களுக்கு செய்கிற துரோகம்" அமரன் செய்த தவறு? இயக்குநர் கோபி நயினார் ஆதங்கம் | Amaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 653

  • @vinufelix
    @vinufelix 13 дней назад +152

    இவர் சொல்வதை தவறு என்று கூறுபவர்கள், இதே போன்று இலங்கை சென்ற அமைதிப்படையில் உயிர் இழந்த ஒரு ராணுவ வீரரின் உருக்கமான கதையில் புலிகளை negative ஆக சித்தரித்திருந்தால் என்னவெல்லாம் அந்த இயக்குனரை குறை கூறியிருப்பார்கள். ஆனால் இங்கே இவரை குறை சொல்கிறார்கள். இவர் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

    • @abubakr3821
      @abubakr3821 13 дней назад

      கண்டிப்பாக நண்பா. பிரபாகரன் ஒரு உள்நாட்டு தீவிரவாதி தான், அவரை எந்த ஒரு அரசாங்கமும் ஆதரிக்காது. சட்டப்படியும், ஜனநாயகமுறைப்படியும் தேர்ந்தெடுக்க படும் தலைவர்கள் தான் அங்கீகரிக்கப்படுவார்கள்.

    • @sabarikabadi6271
      @sabarikabadi6271 12 дней назад +2

      Pointuh💯

    • @amarsub467
      @amarsub467 7 дней назад

      அதற்காக அப்பாவி மக்களை கொல்லுவது? இறந்த மக்களுக்கு நீதி ⚖️..

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 6 дней назад

      Unmai

  • @DECODEyoutube7881
    @DECODEyoutube7881 13 дней назад +149

    இங்கு கருத்து சொல்ல கூட தைரியம் வேண்டும்...கோபிசார் நல்ல சிந்தனை உங்களுடையது

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 13 дней назад +96

    மிக சிறந்த நேர்காணல் ,நான் நினைத்த விமர்சனம் வாழ்த்துகள் கோபி நாயினார்....புதிய தலைமுறை.... எதிர் விமர்சனம் மக்களிடம் போய் சேர வேண்டும்...

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 13 дней назад +53

    இயக்குனர் கோபி நையினார் அவர்களின் இந்த கருத்து அவருக்குள் உள்ள சமூகநீதி சிந்தனையின் வெளிப்பாடு. நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @rajasekarans898
    @rajasekarans898 13 дней назад +12

    மிகவும் சரியான பார்வை!

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 9 дней назад +10

    எல்லாம் மனிதரின் உணர்வுகளை உணர்ந்து கதைக்களம் உருவாக்குவது ஆகச் சிறந்த படைப்பு

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 11 дней назад +28

    இயக்குனர் கோபி நயினார் அவர்களின் கருத்து எவ்வளவு ஆழமானது அழுத்தமானது எவ்வளவு பரந்த சமூகநீதி பார்வை, பல்லாண்டு காலம் வாழவேண்டும்...

  • @reversegear-911
    @reversegear-911 11 дней назад +30

    அண்ணன் கோபி அவர்களை பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது ஒரு மனிதன் இவ்வளவு நியாயமாக இருக்க முடியுமா என்பது ஆச்சரியம் உங்களின் துணிச்ச மிகவும் பாராட்டத்தக்கது இப்படியே இருங்கள் காலம் உங்களின் நியாயத்திற்குரிய பரிசை கொண்டு வந்து சேர்க்கும் உங்களின் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் உங்களின் உழைப்புக்கு ஏதோ ஒரு வழியில் நல்லதே நடக்கும் நல்லதே எண்ணுவோம் 🫡✊🏿🚩🔴

  • @faizal-ah
    @faizal-ah 12 дней назад +41

    மிகச் சிறப்பான உரையாடல் அறத்தின் பக்கம் நின்ற அறம் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst 13 дней назад +30

    நியாயத்தின் பக்கம்
    உண்மையின் பக்கம்
    அநீதி இழைக்கப்பட்டவர்களின் பக்கம்
    உரிமை மறுக்கப்பட்டவர்களின் பக்கம்
    காஷ்மீர் மக்களின் பக்கம்
    இஸ்லாமியர்களின் பக்கம் நின்று பேசிய உங்களுக்கு மிக்க நன்றி.👍

  • @mdsadakhath4960
    @mdsadakhath4960 10 дней назад +5

    அண்ணன் கோபி அவர்கள் மிக அழகாக மனிதாபிமானத்தை நிலை நாடுகிறார், இவர்களி போன்ற மனிதர்கள் இருக்கும்வரை கடவுளின் இறக்கம்,அருள் இந்த பூமியை பாதுகாக்கும்!

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td 13 дней назад +25

    எனக்குத் தெரிந்து இயக்குனர்கள் இப்படி ஒரு நேர்காணல் அறிவுபூர்வமாக பொறுமையாக சிந்தித்து எந்த தரப்பினருக்கும் சாதகமாக இல்லாமல் பொதுவாக ஜனநாயகத்தின் பேட்டி அளித்திருக்கிறார் வாழ்த்துக்கள்

    • @gopalrohini
      @gopalrohini 13 дней назад

      Aman hindu pandits Kashmir pandits patri ellam oomba maataya

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 13 дней назад +12

    தைரியமா பேசியிருக்கிறார் நயினார். வாழ்த்துக்கள்.

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 3 дня назад

    மிகவும் சிறப்பானது நயினார் அவர்கள் கேள்வி ! நெறியாளர் திணறுகிறார் ! உண்மை நிலையை லட்சோப மக்கள் கன்னீருடன் கண்டு களித்தார்கள் ! என்பது 100 விழுக்காடு உண்மையே !

  • @prprprg8118
    @prprprg8118 13 дней назад +22

    இதே பாணியில் நான் படம் வெளியான இரண்டாவது தினத்திலேயே நான் எனது நண்பர்களிடம் சொன்னேன் என்னைப்பார்த்து ஏளனம் செய்தார்கள் நான் மட்டுமே போசுவதைப்போல தனிமைப்படுத்தப்பட்டேன் ஆனால் இப்போது உணர்கிறேன் எனது நிலைபாடு சரிதான் என்று

  • @kandaswamysekar7023
    @kandaswamysekar7023 7 дней назад +3

    He should talk about kashmir pandits and their problems

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 7 дней назад +1

    100%உண்மை நயினார் சார் அருமை அருமை ❤❤❤❤❤

  • @Tamizhan309
    @Tamizhan309 14 дней назад +22

    Unmai sir neenga solvathu ❤

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 13 дней назад +39

    ஒரு விதவைக்காக பல ஆயிரம் விதவைகளை எதிரிகளாக்கி எடுக்கப்பட்டு இருக்கும் படத்தை பார்த்து கண்ணீர் சிந்திய முதல்வர் ஆளும் தமிழ்நாட்டில் உரிமைக்காக மனித நேயத்தோடு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

    • @Vidiyal-hh9td
      @Vidiyal-hh9td 13 дней назад

      ஏன்டா டேய் வாய்க்கு வந்து புளுகு முதலமைச்சர் படத்தை பார்த்து வந்துட்டு பாராட்டி இருக்கிறார் கண்ணீர் சிந்தவில்லை

    • @vaimurthy
      @vaimurthy 13 дней назад

      உங்களுக்கெல்லாம் எப்போ பார்த்தாலும் மதவெறி மட்டும் தானா . இந்தியா என்று பாக்கவே மாட்டீங்களா . உலகத்திலே எவன் குண்டு வைச்சாலும் அவன் உங்க மதம்னு அதுக்கு முட்டுக்கொடுக்க வரவேண்டியது .

    • @gopalrohini
      @gopalrohini 13 дней назад

      Yenda naaye Kashmir pandits patri ellam oomba maataya

    • @Sigma3095
      @Sigma3095 7 дней назад

      Ungala thiviravadhi nu solrathu thapu ilada unmai. Theeviravadhi than da neengalam

    • @TravelDiaries_TD
      @TravelDiaries_TD 4 дня назад

      @@Sigma3095avan thiwiravathi Nee manthiravathi a !!! Pak Karan a thiwirawthi nu sonna okay !! Kashmir la ulla Indians um thivirawathina inga Indians um thiwirawathi thane da koo mutta!!

  • @Arif-wt4qb
    @Arif-wt4qb 7 дней назад +3

    *இது ஒரு முக்கியமான கேள்வி*: “அமரன்” திரைப்படத்தின் இயக்குனர் இராணுவ வீரர்களை நேர்காணல் செய்து, அவர்களின் கருத்துகளைச் சேர்த்துள்ளார், ஆனால் காஷ்மீரி மக்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தவோ, அவர்களின் குரல்களை கேட்கவோ முடியவில்லை. கதைசொல்லலில் யாருடைய கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பற்றிய கேள்வியை இது எழுப்புகிறது.
    விளிம்புநிலை சமூகங்களின் போராட்டங்களை உண்மையாகக் காட்டும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் ஏன் “அமரன்” போன்ற படங்களைப் பாராட்டுகிறார்கள்? செல்வராஜின் படைப்புகள் அவரது மக்களின் போராட்டங்களை முன்னிறுத்துகின்றன என்றால், இந்த பாராட்டு முரண்பாடாகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியதாகவும் தோன்றுகிறது.

  • @bavabava2736
    @bavabava2736 13 дней назад +6

    செம்ம நான் இயக்கியிருக்க மாட்டேன்

  • @AbushameemAbushameem-re2ji
    @AbushameemAbushameem-re2ji 7 дней назад

    ஐயா .. உண்மையான சிந்தனை உண்மையான கருத்து வாழ்த்துக்கள் ஐயா..

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 10 дней назад +2

    உண்மை, நிதர்சனம் 📌

  • @Dubztamil
    @Dubztamil 13 дней назад +3

    அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @KiKw-w3g
    @KiKw-w3g 13 дней назад +8

    அறம் படம் சூப்பர்

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 13 дней назад +16

    ஆகச் சிறந்த உரையாடல்.நன்றி கோபி

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 10 дней назад +1

    ஐயா அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்❤👍🤝

  • @veluperumal878
    @veluperumal878 13 дней назад +43

    திரைபடம் மக்களை எளிதாக சென்றடையும் காட்சி ஊடகம்.இந்தியமக்களிள்ல் ஒரு பகுதியினரின் உண்மையான பிரச்சனையை திரைப்படமாக உருவாக்கும்போது நேர்மையான அணுகுமுறை வேண்டும்.அத்தகைய பார்வை அமரன் பட உருவாக்கதில் துளியும் இருப்பதாக தெரியவில்லை.அறம் பட இயக்குனரின் கருத்து சரியானது.

    • @gopalrohini
      @gopalrohini 13 дней назад

      Aman Kashmir pandits patri ellam indha vesi naai oomba maaton Pola.

  • @sadiqbatcha826
    @sadiqbatcha826 7 дней назад

    Very true speech sir

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 13 дней назад +45

    ரொம்ப நன்றி சார்... கண்மூடித்தனமாக ராணுவத்தை ஆதரிக்கும் கூட்டத்துக்கு உண்மை என்பது எட்டாக்கனி என்பது தான் நிதர்சனம்

    • @aarirose6072
      @aarirose6072 13 дней назад +17

      பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பலர் இருக்கும்போது ராணுவத்துக்கு ஆதரவாக சிலர் இருப்பது தவறு ஒன்றும் இல்லை நண்பரே

    • @peoplesvoice777
      @peoplesvoice777 13 дней назад

      இரண்டுமே தவறு தான்​@@aarirose6072

    • @vaimurthy
      @vaimurthy 13 дней назад

      It is better than supporting terrorist

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 7 дней назад +1

      இந்திய‌ தீவிரவாதிகளுக்கு ஆதரவா இருப்பதை விட பாகிஸ்தான்‌ இராணுவத்தை ஆதரிக்கலாமே நண்பரே

  • @heedtour2674
    @heedtour2674 12 дней назад +3

    What clarity of thoughts.. Really appreciated

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 10 дней назад +10

    இயக்குனர் கோபி நயினார் சகோதரருக்கு ஒரு சல்யூட்.❤❤❤❤❤❤❤
    👌👌👌👌👌👌👌

  • @jn.channel3546
    @jn.channel3546 13 дней назад +17

    நல்லது தோழரே!

  • @muralicena7119
    @muralicena7119 13 дней назад +9

    சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அண்ணா.... சரியான பதிவு அண்ணா....

  • @zakirhussain-ik1rh
    @zakirhussain-ik1rh 14 дней назад +13

    true good 🎉

  • @balakumar.
    @balakumar. 14 дней назад +23

    சரியான கருத்து

  • @shahjahanghouse8016
    @shahjahanghouse8016 7 дней назад +1

    படம் 50%உண்மை 50%பொய் இவர்களுக்கு வியாபாரம் மட்டுமே குறிக்கோள் மற்றபடி ஒன்றும் இல்லை

  • @Dream__world39
    @Dream__world39 11 дней назад +2

    இந்த படம் மிகவும் சிறப்பாக இருந்தது...ஆனால் இந்த படம் emotional மட்டுமே இருந்தது...அங்கு இருக்கும் மக்களின் துயரம் மற்றும் இராணுவத்தின் பெறுமை அதிகம் காட்டப்படவில்லை...இப்படத்தை பார்க்கும் போது இளைஞர் கள் மற்றும் மாணவர்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும்...இப்படத்தில் இருக்கும் emotional பார்க்கும் போது யாரும் இராணுவத்தில் சேர ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.... ஜெய்ஹிந்த் 💥💥💥

  • @venkataramanp7413
    @venkataramanp7413 12 дней назад +3

    ஒரு நாட்டை பிரித்து கொடுத்த பின். நாட்டின் உள்ளே இருந்து கொண்டு தான் வாழும் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களை விடுதலை வீரர் என சித்தரிப்பது ஆபத்து வேறு எந்த நாட்டிலும் நடக்காது. கொஞ்சம் தேச பக்தி வேண்டும்.

  • @gsmagesh
    @gsmagesh 6 дней назад

    0:30 to 0:50 ஒன்பது முறை "வந்து" என்ற சொல்லை சலிக்காமல் இவர் கூறியது வந்து எனக்கு வந்து வியப்பாக வந்து இருந்தது!!

  • @leedsshri
    @leedsshri 13 дней назад +4

    It’s a biopic, director has done justice to what really has happened in Kashmir. Kashmir is part of India and Indian soldiers spend day and night to safe gaurd our boundaries. If this guy has difference in opinion then ask him to go to Kashmir and take his version of Major Mukund movie.

  • @MdIbrahim-bq6uy
    @MdIbrahim-bq6uy 13 дней назад +17

    உண்மை 💯

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 13 дней назад +29

    கோபி நயினார் தெளிவான பேட்டி.
    Excellent Matured Speech.

    • @pumu7752
      @pumu7752 13 дней назад

      Anti national from any people's should not support them

    • @svparamasivam9741
      @svparamasivam9741 13 дней назад

      Gopi nayanar oru antinational thiruttu payal. Jaihindh

  • @muthupandi2140
    @muthupandi2140 7 дней назад +1

    இந்தியாவின் எதிரிகள் யார் தீவிரவாதிகள் யார் என்பதை தெளிவாக காட்டிய " அமரன் " படகுழுவுக்கு நன்றிகள். வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த் 🇮🇳❤️🇮🇳

  • @bushraamaryam6915
    @bushraamaryam6915 13 дней назад +5

    Well said sir

  • @MaheshKumar-gp1pg
    @MaheshKumar-gp1pg 13 дней назад +23

    கோபி நயினார் கருத்தை நானும் ஏற்கிறேன்.

    • @vaimurthy
      @vaimurthy 13 дней назад

      ஏத்துட்டு போ , யார் கவலைப்பட்டா . காஷ்மீர் இந்தியாவின் அங்கம் , அதை எதிர்ப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் .

  • @rajamohamed1433
    @rajamohamed1433 13 дней назад +2

    Nalla pathivu sir

  • @shesaim
    @shesaim 12 дней назад +2

    புல்வாமாவில் இறந்த 40 வீரர்களில் ஒருவர் இஸ்லாமியர்

  • @KameelaS-do4qw
    @KameelaS-do4qw 13 дней назад +2

    நன்றி நயினார்

  • @nijamk287
    @nijamk287 11 дней назад +1

    Thank you sir

  • @syedjeelani.s9422
    @syedjeelani.s9422 10 дней назад +1

    Superb speech

  • @abuameen6153
    @abuameen6153 13 дней назад +40

    அமரன், ஒரு சமூக மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளையும், அவர்களின் போராட்டங்களையும் இவர்கள் இப்படத்தில் தீவரவாத செயல்களாக காட்சிப்படுத்தியது மிகப்பெரும் தவறு.

    • @AkshayKumar-nc9ds
      @AkshayKumar-nc9ds 13 дней назад

      இந்த பயங்கரவாதிகளால் உயிர் இழந்த இஸ்லாமியர்களின் குடும்பங்களிடம் கேட்டு பாருங்கள் எது போராட்டம் எது போலியாட்டம் என்று

    • @Swatkats-jx7cw
      @Swatkats-jx7cw 13 дней назад +12

      😂😂

    • @asho.123kum
      @asho.123kum 13 дней назад +1

      @abuameen6153 😢😮😅

    • @goodlife6116
      @goodlife6116 13 дней назад

      டேய் sex book மதத்தை ஏண்டா follow panreega

    • @svijayakumareee
      @svijayakumareee 13 дней назад +6

      You mean kashmir pandit

  • @AAbdulkader-ln9qr
    @AAbdulkader-ln9qr 13 дней назад +6

    Super sir

  • @abuameen6153
    @abuameen6153 13 дней назад +18

    Huge Thanks to @PuthiyaThalaimuraiTV for this podcast with gopinainar💐💐💐

  • @hajafaizel8959
    @hajafaizel8959 9 дней назад +1

    ❤🎉கோபி நயினார் 🎉❤

  • @sjgold1449
    @sjgold1449 10 дней назад

    நியாயமான நேர்மையான பதில்கள்

  • @abdulwahab-iz5fw
    @abdulwahab-iz5fw 13 дней назад

    ❤ சரியாக சொன்னீர்கள்

  • @ameerm7894
    @ameerm7894 11 дней назад

    Great Sir ... Exactly correct

  • @ansarikayal
    @ansarikayal 13 дней назад +2

    THANK YOU SIR ❤❤❤

  • @starwarsq
    @starwarsq 14 дней назад +29

    இந்த இன்டெர்வியூரை விட நானே நல்ல கேள்விகளை கேட்பேன்.

  • @ziavursheriff
    @ziavursheriff 10 дней назад +4

    ஒரே ஒரு வருத்தம் 15 நிமிடத்தில் காணொளி முடிந்தது நல்ல அரசியல் பார்வை ஐயா நன்றிகள்

  • @jaibhimram91
    @jaibhimram91 13 дней назад

    super speech தோழர் 🙏🙏🙏

  • @shamsudeen9389
    @shamsudeen9389 11 дней назад

    இந்த நிகழ்ச்சி க்கு மட்டுமே என் 👍

  • @Cornermcgregor-g7y
    @Cornermcgregor-g7y 13 дней назад

    அண்ணன்
    கோபிநயிணார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 12 дней назад

    10:16 💯 சரி

  • @cr7tamil44
    @cr7tamil44 7 дней назад +2

    இந்திய ராணுவத்தால் இஸ்லாமியர்களுக்கு நடந்த துரோகம் என்ன nu கொஞ்சம் சொல்றீங்களா?? இங்க இருந்து வியகியானம் பேசுறவங்கள் எல்லாரையும் பார்டர் ல கொஞ்ச நாள் விடணும்

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 10 дней назад +1

    Gopi sir , needful points sir🎉🎉🎉🎉🎉

  • @ratchagun
    @ratchagun 12 дней назад

    அருமையான பதிவு

  • @zamirahmed4806
    @zamirahmed4806 13 дней назад +51

    கோபி நயினார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .,
    கமல்ஹாசன் தொடர்ந்து இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவருகிறார் முதலில் அவன் சமுதாயம் சார்ந்த படங்கள் எடுக்கட்டும்

    • @naalainamathe3026
      @naalainamathe3026 13 дней назад +6

      கண்டார தலுக்கன் கதர ஆரம்பிச்சிட்டான்..

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 13 дней назад

      ​@@naalainamathe3026shoe nakki Sanghi

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 13 дней назад +4

      ​​@@naalainamathe3026உன் குடும்பம் தவறாக சித்தரித்தால் சந்தோஷப்படுத்திய 😂😂

    • @RajaV-q8i
      @RajaV-q8i 13 дней назад

      ​​​​​@@naalainamathe3026உன்னோட வீட்டுக்கு உள்ள போலாமா நீ இல்ல டைம்!உண்மை சொல்லு! அதான் அங்க நடக்குது!நான் இந்து தான் ! நீ நினைக்கிற இந்து இல்லை மனித நேயம் இந்து

    • @starwarsq
      @starwarsq 13 дней назад

      @@AkbarAli-fi5by பாய்.. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். பட் உண்மையை சொல்லும்போது இப்படி ஆகிடுது. டோன்ட் ஒர்ரி - உங்கள தப்ப நினைக்கமாட்டோம். எனக்கும் நிறைய பாய் நண்பர்கள் இருக்கின்றனர்.

  • @tamilbolshevik7872
    @tamilbolshevik7872 13 дней назад

    அருமை தோழரே

  • @nannajannannajan2476
    @nannajannannajan2476 13 дней назад +4

    பாலஸ்தீனத்திற்கும் காஷ்மீருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 13 дней назад +1

      Yes Bro, but our concern in Kashmir only as it is part of our country.

  • @sheikfarith2148
    @sheikfarith2148 13 дней назад +3

    தெளிவான விளக்கங்கள் கொடுத்த அண்ணன் கோபி நயினார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்

    • @naalainamathe3026
      @naalainamathe3026 13 дней назад

      அடுத்து உன் நபி பெண்களுக்கு செய்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டலாமா..?

  • @VivekViswanathan-v7z
    @VivekViswanathan-v7z 13 дней назад +3

    People who join the army and risk their lives-who do they do it for? Isn't it ultimately for the people of this country? Where should we draw the line between patriotism and humanity? If we’re questioning loyalty to geographic borders, then perhaps boundaries themselves become a complex topic. Instead of criticizing one point of view, it might be more constructive to present diverse perspectives, maybe even through films, which allow people to communicate their stance and spark understanding.

  • @SiddiqSiddiq-p9v
    @SiddiqSiddiq-p9v 13 дней назад

    உண்மை உண்மை உண்மை கோபி நயினார் வாழ்த்துக்கள்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 13 дней назад +5

    சரியான பார்வை

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 13 дней назад +8

    sir, you real Gentleman

  • @aussieadventures2043
    @aussieadventures2043 11 дней назад

    ❤ beautiful speech

  • @hariprabhu755
    @hariprabhu755 13 дней назад +9

    Excellent speech anna

  • @யோசிக்காத
    @யோசிக்காத 12 дней назад +1

    👌👌👌👌

  • @abdulsalamriyaz6886
    @abdulsalamriyaz6886 13 дней назад +1

    Very good speech.

  • @Kalyanakumar-v8z
    @Kalyanakumar-v8z 7 дней назад +1

    Hello sir antha cinema vai kurai sulum negal ungal aram cinema vai oru murai parthuvittu sollanum . Village people police adippathu pol seence varugirathu appo police ellorum kattavargal endu solgiriegala pathil vendum.

  • @sathis_ssmi
    @sathis_ssmi 10 дней назад

    Great speech, Hats off sir

  • @chandrukumar5622
    @chandrukumar5622 7 дней назад

    Gopi Nainar always Great 👍

  • @Md-zl1hh
    @Md-zl1hh 13 дней назад

    அருமையான விளக்கம்

  • @arumugamvijay5866
    @arumugamvijay5866 13 дней назад +2

    சிறப்பான உரை

  • @ramprabhu6203
    @ramprabhu6203 12 дней назад

    தோழர் ❤

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 12 дней назад

    சிறப்பான செய்கை.

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 13 дней назад +4

    அறிவார்ந்த பேச்சு ❤

  • @kalagam2573
    @kalagam2573 8 дней назад

    என்றுமே அண்ணன் கோபி நயினார் அவர்கள் மக்கள் போராளி

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen 12 дней назад

    ஒரு சமூகத்தின் கவலையில் சந்தோஷப்படும் மனித சமூகம் நாகரிகமான சமூகம் அல்ல

  • @tharveesmydheen3284
    @tharveesmydheen3284 10 дней назад

    arumaiyana vilakkam ......nandri gopi nainar tholar

  • @MohanpremRam
    @MohanpremRam 13 дней назад +1

    சரியான பதிவு உண்மை❤❤

  • @marwan2240
    @marwan2240 13 дней назад +2

    Super sir
    I like you sir

  • @shakthisaran4084
    @shakthisaran4084 13 дней назад +49

    பூர்வகுடிகள்னு சொல்ற.. அப்ப பண்டிதர்கள் எங்கடா தாயே..

    • @FTfish_aqua208
      @FTfish_aqua208 13 дней назад

      அதை போய் அப்போ இருந்த சங்கி கவர்னர் கிட்ட கேளூடா தாயே

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 13 дней назад +2

      I think you meant Naayae

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 13 дней назад

      அவன் கைபர் போலன் கணவாய்😂😂😂

    • @kannan7500
      @kannan7500 11 дней назад

      Yevan naatuku yaar poorvakudi? Ivinga madhame ipodhan thondruchu idhilenna poorvakudi

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 7 дней назад

      பண்டிதர்கள் எல்லாம் பாரீன் போய்டாங்கடா சாய்லீ

  • @balaaraja5408
    @balaaraja5408 7 дней назад

    காஷ்மீர் தனி நாடு என்றால் கூட்டாச்சி தத்துவம் எவ்வாறு செயல்படும்?

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 13 дней назад +1

    Gobi excellent 👌👌👌

  • @anbazhagana.t980
    @anbazhagana.t980 14 дней назад +4

    👌👌👍💐

  • @muthupillai1
    @muthupillai1 13 дней назад +2

    In Tamil Nadu, anyone can express their views, and there are audiences who respond with admiration and appreciation, Wow, Nainar....

  • @MohamedIrfanHussain
    @MohamedIrfanHussain 11 дней назад

    நியாயத்தின் பக்கம் நிற்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @Dewati_P
    @Dewati_P 13 дней назад +5

    12:10 இந்தியன் டீ கடை = இந்தியன் கிரிக்கெட் டீம்

    • @mohammedzayd55
      @mohammedzayd55 10 дней назад

      😂😂 நூலிபான்கள் டீம்

    • @Dewati_P
      @Dewati_P 10 дней назад

      @mohammedzayd55 உண்மை