யதார்த்தமான உண்மையான பேச்சு பாண்டே சார். உங்களின் சிறந்த பேச்சுகளில் இதுவும் முக்கியமானது. நல்லதை பேசுவோம்! நல்லதை கேட்போம்! நல்லதை பரப்புவோம்! நன்றி🙏💕
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON கூம்பு வடிவ ஸ்பீக்கரை தடை செய்யுங்கள் - அதிக சத்தம் மற்றும் மாசுபாடு - தூக்கம் இல்லை -
நம்ம முன்னோர்கள் சொன்ன நல்ல விடயங்களை ,தர்க்க ரீதியாக எதிர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் இன்றைய மக்களில் பலர்.மாறாக நல்லவற்றைப் பிரித்து எடுத்து சொல்கிறீர்கள் ஐயா.🙏🙏🙏

தம்பி பாண்டே நீங்கள் அப்பாவைப் பற்றி கூறியதும் கதறி அழுதுகொண்டே எழுதுகிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் எப்போதும் தீர்க்க ஆயுளுடன் வளமாக நலமாக வாழ என்றும் தூரத்தில் இருந்தே வாழ்த்தும் உங்கள் சகோதரி.
திரு பாண்டேவின் சொற்கள் அருமை. காஸ்யப முனிவருக்கு இரு மனைவிகள் என்றும் ஒரு மனைவிக்கு தேவர்களாகவும் இன்னொரு மனைவிக்கு அசுரர்களாகவும் குழைந்தைகளாக பிறந்ததாகவும் கதை சொல்கிறது. எனவே இது தாயின் பங்கு தான் முக்கியம்
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பள்ளிகளில்.. கல்லூரிகளில்.. பல்கலைக்கழகங்களில் பாடமாக கொடுக்கப்பட வேண்டிய மிக மிக முக்கியமான சொற்பொழிவு 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent…this is the need of the hour and you are giving it appropriately..hats off to you..I am a retired school principal..I used to have parents’ meeting often.. I used to say that parenting is the most challenging thing..
Inspiring talk Mr. Pandey. I had advised my daughter only one thing. Don't stand here and there or on the middle of the road and talk to your friends be it boys or girls. If you want to enjoy few hours of their company bring them home I'll not interfere. Few of her classmates will come they will chat, eat and see TV for some time and go back home. They respected my decision and respected my girl more. No phone calls from boys after 9pm. That's it. I sat with them explained why I'm putting all those rules. The best part is even her friends accepted it. They will not call her after 9pm. Give them freedom, trust them and at the same time keep the reins in your hands.
Exactly…he could never emote or express …in one film, Santhanam himself will say that ..” இதுக்கு மேலே வேறு நல்ல expression உன் கிட்டே எதிர்பார்க்க முடியாது “ என்பார்
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON கூம்பு வடிவ ஸ்பீக்கரை தடை செய்யுங்கள் - அதிக சத்தம் மற்றும் மாசுபாடு - தூக்கம் இல்லை -
ஹரே கிருஷ்ணா வணக்கம் சார் அருமையான நிகழ்ச்சி நீங்க சொன்ன இத்தனை விஷயங்கள் நடைமுறை படுத்தனும் என்றாள் இஸ்கான் என்று சொல்லக்கூடிய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் மக்கள் தொடர்பு கொண்டால் இவற்றை எளிமையாக நடைமுறைப்படுத்தலாம்
When Sir CV Raman was offered a drink in the party after he was awarded Nobel prize he said "I have come to show Raman effect on alcohol and not alcohols effect on Raman" .
Pande anna romba nandri.intha video naan pakkum time night 12.14am .vaazvil ithan piragu nichayam oru padi Mel nalvazhiyil sendru thaai thanthayarai kaappen.
இன்றைய காலகட்டத்திற்கு எவ்வளவு அற்புதமான கருத்து மிகுந்த சொற்பொழிவு திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களுக்கும் மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
மனம் திறந்து அனைத்தையும் உடைத்து மடை திறந்த வெள்ளமாக கொட்டித் தீர்க்க எங்கள் பாண்டே ஜி ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்க பாண்டே. வளர்க சாணக்கியா
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
ஒரே அடியாக பெற்றோரைமட்டுமேகுற்றம் சொல்ல முடியாது போல இப்ப ஆசிரியர்களும் விடைகளை போன் கூகுள் பார்த்து எழுதுங்கன்னு சொல்றாங்க பாவம் குழந்தைகள் தேடி தேடி கண்ணும் போய் முதுகு வலி 😞
அருமையான அறிவுரை! மக்களுக்கு உரைக்க வேண்டும்! இதை அதிக மக்களுக்கு பகிர வேண்டும்!
À
மிக அருமை மட்டும் அல்ல, சிறந்த கண்திறப்பு உரையும் கூட. மென்மையான, காட்டாற்று வேகமும் இணைந்த மேன்மை கருத்து நிறைந்த உரை. நன்றிகள். வாழ்த்துகள்
யதார்த்தமான உண்மையான பேச்சு பாண்டே சார். உங்களின் சிறந்த பேச்சுகளில் இதுவும் முக்கியமானது. நல்லதை பேசுவோம்! நல்லதை கேட்போம்! நல்லதை பரப்புவோம்! நன்றி🙏💕
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
கூம்பு வடிவ ஸ்பீக்கரை தடை செய்யுங்கள் - அதிக சத்தம் மற்றும் மாசுபாடு - தூக்கம் இல்லை -
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், இந்த வீடியோ பார்த்த பிறகு மேலும் மனம் கனத்து போகிறது
பாண்டேவின் பதிவு
என்றும்
தங்கம்தான்
மிகச் சிறப்பான,ஆழமிக்க அதே சமயம் புறியும்படியான எதார்த்தமான பேச்சு!
பாராட்டுகள், பாண்டே!!
💐👌🙌👌💐
நம்ம முன்னோர்கள் சொன்ன நல்ல விடயங்களை ,தர்க்க ரீதியாக எதிர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் இன்றைய மக்களில் பலர்.மாறாக நல்லவற்றைப் பிரித்து எடுத்து சொல்கிறீர்கள் ஐயா.🙏🙏🙏
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
கூம்பு வடிவ ஸ்பீக்கரை தடை செய்யுங்கள் - அதிக சத்தம் மற்றும் மாசுபாடு - தூக்கம் இல்லை -
நீளமான பிரசங்கம். பரவாயில்லை. பொறுமையாக கேட்டு பயன்பெற வேண்டும்.👍👍👍👍🙏
தம்பி பாண்டே நீங்கள் அப்பாவைப் பற்றி கூறியதும் கதறி அழுதுகொண்டே எழுதுகிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் எப்போதும் தீர்க்க ஆயுளுடன் வளமாக நலமாக வாழ என்றும் தூரத்தில் இருந்தே வாழ்த்தும் உங்கள் சகோதரி.
Respected sir the art of parenting excellent 👍 speech sir vazthughal vazhavalamudhan sir
Best Brain wakeup from Mr.Rangaraj good speech.
Very lucid explanations. This must be circulated exclusively to all . Thanks to shri pandeyji. Dasan sundar
திரு பாண்டேவின் சொற்கள் அருமை.
காஸ்யப முனிவருக்கு இரு மனைவிகள் என்றும் ஒரு மனைவிக்கு தேவர்களாகவும் இன்னொரு மனைவிக்கு அசுரர்களாகவும் குழைந்தைகளாக பிறந்ததாகவும் கதை சொல்கிறது. எனவே இது தாயின் பங்கு தான் முக்கியம்
Good Speach. இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க நடந்த வேண்டும்.
ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து சொல்லித் தரக்கூடியது திரு பாண்டே அண்ணா சொல்லிக் கொடுத்திருக்காங்க. மிக்க நன்றி அண்ணா
கடைசியாக பேசிய போது கண்ணீர் வந்து விட்டது அண்ணா
நிறைய தேவையான விஷயங்களை அறிந்து கொண்டேன் பாண்டே ஐயா
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பள்ளிகளில்.. கல்லூரிகளில்.. பல்கலைக்கழகங்களில் பாடமாக கொடுக்கப்பட வேண்டிய மிக மிக முக்கியமான சொற்பொழிவு 🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான உரையாடல்...ஏகாதசியான இன்று திருவரங்கம் ரங்ஙராஜனை நேரில் வந்து பேசும் பாக்கியம் பெற்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
சரியான கருத்து தற்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை அவர்கள நிறைய தவறு செய்கிறார்கள் 🤮🤔
மிகவும் நல்ல முயற்சி மக்கள் விழிப்புணர்வு கொள்ள மிகவும் அவசியம்.
Excellent…this is the need of the hour and you are giving it appropriately..hats off to you..I am a retired school principal..I used to have parents’ meeting often.. I used to say that parenting is the most challenging thing..
Marvelous speach.Thank U Pandeyji.
Nanum Srivilliputthuril Pirandavan Enbathil Perumaipadukiren 🔱Vazhthukal Mr.RRP.Sir
Good speech with intelligence, maturity and emotions mixed👌👍
மிகச் சிறந்த ஆக்கம்
தொடரட்டும் உங்கள் பணி
நடமாடும் தங்கத்தை கொடுத்த தங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
Listened completely... Thanks 👍
🌱🌳🌞🍎 அமிர்தம் மிக மிக சிறப்புங்க ஐயா 🙏⌛🗺
Superb speech talking about contemporary parenting in Morden times
Inspiring talk Mr. Pandey. I had advised my daughter only one thing. Don't stand here and there or on the middle of the road and talk to your friends be it boys or girls. If you want to enjoy few hours of their company bring them home I'll not interfere. Few of her classmates will come they will chat, eat and see TV for some time and go back home. They respected my decision and respected my girl more. No phone calls from boys after 9pm. That's it. I sat with them explained why I'm putting all those rules. The best part is even her friends accepted it. They will not call her after 9pm. Give them freedom, trust them and at the same time keep the reins in your hands.
உலகின் சிறந்த சொற்பொழிவுகளின்👌👌🎉🙏👍🇮🇳🇮🇳👏👏👏
சந்தானத்துடன் ஜோடி சேர்ந்ததால் தான் உதயநிதி பிரபலமடைந்தார் இல்லையென்றால் மு க முத்தாகியிருப்பார்
அருமை சகோதரா
It's truly
😁😅🤣🤪
Exactly…he could never emote or express …in one film, Santhanam himself will say that ..” இதுக்கு மேலே வேறு நல்ல expression உன் கிட்டே எதிர்பார்க்க முடியாது “ என்பார்
True
அருமை ஐயா! நன்றி!🙏
நல்ல பதிவு. நன்றி.
அருமையான பேச்சு அண்ணா 👌 வாழ்கையில் நடக்கும் உண்மையை உணர்ந்து சொன்னீர்கள் 💯🤝😍
யதார்த்தமான உரையாடவல் வாழ்கவளமுடன்
Beautiful speech
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
Amazing Pandey ji. Lots of regards and love from Kumudham Balyu sir family 💕💕
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
கூம்பு வடிவ ஸ்பீக்கரை தடை செய்யுங்கள் - அதிக சத்தம் மற்றும் மாசுபாடு - தூக்கம் இல்லை -
???????????
Welcome
Excellent program 👏
Wonderful ji
Iam total Emotionally in your speaking Pds Sr👍👌🙌💐😍
குழந்தைகளை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும்,அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் அறிவுரை சொல்லியும் வளர்க்க வேண்டும் .அண்ணா இன்றைய குழந்தைகள்பேஷன் என்று எதை எதையோ செய்கிறார்கள்தலைவிரித்து பொட்டு வைக்காமலும் நடக்கிறார்கள்.நாங்கள் இன்றுவரையும் சகோதரர்களிடம் இருந்து விலகி தான் இருப்போம்.10-வயது வரை அப்பாவிடம் மடியில் இருப்போம்.பெரிய பிள்ளை ஆன பின்பு விலகியே. இருப்போம்.
Excellent speech word by word touching sir all in all in ur mind paandeji
A must watch. Nicely articulated. Thoroughly enjoyed.
Heart to heart 💓
ho
Awesome Pandys narrative on art of parenting. Hatsoff
Simply marvellous Pandey ji.
SEMA SEMA EXTRAORDINARY SPEACH 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
Excellent....thank you so much...eye opening for society
great work sir....thanku soo much for this wonderful speech...
Fantastic and practical speech by Pandey. Just phenomenal speech.. Must listen for every parent.
absolutely awesome pandey, you and subramanya swamy, h raja, all are irreplaceable.
Super Pandey Sir
Wonderful speech with excellent truths. 👏👏👏
ஹரே கிருஷ்ணா வணக்கம் சார் அருமையான நிகழ்ச்சி நீங்க சொன்ன இத்தனை விஷயங்கள் நடைமுறை படுத்தனும் என்றாள் இஸ்கான் என்று சொல்லக்கூடிய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் மக்கள் தொடர்பு கொண்டால் இவற்றை எளிமையாக நடைமுறைப்படுத்தலாம்
Very good speech exlent
Ena oru Mass's speech pandy sir handsof.
Wonderful talk. Parents listen
Super, excellent ponday ji good move
Excellent speech👍
நல்ல விதமான கதை கொண்ட மகளீர் காணொளியை தங்களது சாணக்கியா மூலம் வெளியிடலாமே✅✅✅
Kadaisiyil kannirudan mudithen... eraiva... nalla arumaiyana padhivu...
Really good one sir.shared many examples relate to life.
Excellent speech sir and actual fact then how to deal the children thank you
Excellent whatever we discuss about the world in our house,you just reflect in front of peoples.Thank you
wonderful always pandey rocks
100% true sir. Good speech.
Wow
Sir your Speach is really amazing and natural. But we want the full program. Please
Super speech panday
👍👍👍👍 👌👌👌
Nice speech sir
When Sir CV Raman was offered a drink in the party after he was awarded Nobel prize he said "I have come to show Raman effect on alcohol and not alcohols effect on Raman" .
Pande anna romba nandri.intha video naan pakkum time night 12.14am .vaazvil ithan piragu nichayam oru padi Mel nalvazhiyil sendru thaai thanthayarai kaappen.
இன்றைய காலகட்டத்திற்கு எவ்வளவு அற்புதமான கருத்து மிகுந்த சொற்பொழிவு திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களுக்கும் மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
Good explanation for art of parenting. Thank you for your social service for the society.
Hare Krishna 🙏
Yes...ur brother Mr.Sriman Narayanan was my classmate in GSHHS School, Srivilliputtur...we miss him a lot.
எதை தொட்டாலும் பின்ரிங்கலேஜி உங்கள் சேவை எங்களுக்கு தேவை
Namaskaram sir . The way u anwered to ur father is gud pandey sir .
புரட்சி தலைவருக்கு போட்டியாக கலைஞர் மு.க.முத்துவை சினிமாவில் நடிக்க கொண்டு வந்தார்..ஆனால் சினிமால் முன்னேற முடியவில்லை ..
I never compel my son but he chants Gayathri manthra,Sashti kavasam , just following his thaththa,father
You are blessed to have such a wonderful son. Mother Gayatri will protect him.
யதார்த்தமான பேச்சு மிக அருமை
Excellently addressed the parenting issues. Everyone must listen.👌👍🏼👏🏼👏🏼👏🏼
மனம் திறந்து அனைத்தையும் உடைத்து மடை திறந்த வெள்ளமாக கொட்டித் தீர்க்க எங்கள் பாண்டே ஜி ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்க பாண்டே. வளர்க சாணக்கியா
அருமையானா சொற்பொழிவு 👌👌👌👌
அருமையான பேச்சு அற்புதமான கருத்து
உங்கள் தாய், தந்தையரை சொல்லும் போது…. எனது கண்கள் கலங்கிவிட்டது ஜி… நீங்கள் அவர்களுக்கு பிள்ளையாய் வாய்த்து.. நீங்கள் செய்த பூர்வ ஜன்ம புன்னியம்.
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
Stunning speech 💥
Good and Honest Human... 😎😎😎👍🏻👍🏻👍🏻
Will watch for next live session to attend in person. Please upload all others speeches. Thanks
பாண்டே வணக்கம்
இனிநீங்கள்உரையாடவேண்டும். மக்களிடம்
அருமையானபேச்சு
அருமையான பகிர்வு
பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தையை மொபைல் போன் கொடுத்தும் சினிமா பார்ட்டி ஊர் சுற்றுவது என்று கெடுகிறார்கள் 😫😡😡
ஒரே அடியாக பெற்றோரைமட்டுமேகுற்றம் சொல்ல முடியாது போல இப்ப ஆசிரியர்களும் விடைகளை போன் கூகுள் பார்த்து எழுதுங்கன்னு சொல்றாங்க பாவம் குழந்தைகள் தேடி தேடி கண்ணும் போய் முதுகு வலி 😞
Thanks for GANESH MILL STORE 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான கருத்து நன்றி
Very good speech sir
கண்டிப்பு இருந்ததால் அக்கால மாணவர்கள் நல்ஒழுக்கத்துடன், நன்றாக படித்தனர்.
Super super God bless you 🙏🔥🔥🔥
👌👌👌 Awesome Speech