ஐயா பல வருடமாக இன்றளவும் திராவிடம் வேண்டாம் என்ற புள்ளியில் தெளிவாக இருக்கிறார்.... அதனால் தான் இன்று அண்ணாமலை ஆதரவு என்பது தெரிகிறது.... மேன்மக்கள் மேன்மக்களே!
BJP alone should contest. People should support ANNAMALAI if they need good governance. BJP should listen the advice of Tamilaruvimaniyan. His view is correct.
BJP க்கு இந்த தேர்தலில் வெல்ல வேண்டிய நோக்கம் கிடையாது. வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது ஒன்றே இலட்சியம். அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்துகிறது.
தல மக்கள் உங்கள் பின்னால் மக்கள் தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯🤘🤘🤘🌹
Without ADMK's "Corruption" baggage, this guy Mr. Annamalai, whom I proudly call "My Leader" is going to make huge inroads into the TN politics and is destined to fire on all cylinders especially that of the youth, women, and old people. 🔥🔥🔥🔥
2026 ல் நடக்கும் நடந்தே தீரும் இதற்கு மேலும் இந்த ஊழல் வாதிகள் இந்த தமிழகத்தை ஆளவேண்டும் என்றால் தமிழர்கள் அறிவில்லாத சமுகமா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்
அண்ணா மலை பெரிய புடுங்கியக இருக்கலாம் ஆனால் கூட்டணி கட்சியை தேவையில்லாமல் விமர்சிப்பது தேவை யில்லாத வேலை திமுக விர்க்கு அண்ணா மலை வெற்றியை தேடி தருவார்
என்ன ஐயா இப்படி சொல்லிட்டீங்க பாண்டேவுக்கு எடப்பாடியை குறை கூறினால் கோபம் வந்துவிடும். பாஜக தான் குற்றவாளினு கூறியிருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பாரோனு நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடி வீழ்வது உறுதி அந்த கட்சி விரைவில் மீண்டும் ஒரு தலைவரை மக்கள் விரும்பும் வலிமையான தலைவரை உருவாக்க வேண்டும்.
ஐயா தூய்மையான மனிதர் தமிழருவி மணியன் அவர்களே அண்ணா திமுக இப்பொழுது பலம் இல்லாமல் இருக்கிறது ஆதலால் பிஜேபி தலைமையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி பாட்டாளி மக்கள் கட்சி தாமாக முக்கியமாக புதிய தமிழகம் ஐஜேகே சிவி சண்முகம் தேமுதிக ஆகியோர் ஓரணியில் இருந்தால் 2014 விட தாண்டிய பலத்தை பெற்று விடலாம் இது நல்லவர்களின் கூட்டணி தூய்மையானவர்களின் கூட்டணியாக கூட அமையும் இது என்னைப் போன்ற சாமானியனின் கருத்து
யார் தோளில் ஏறலாம் என்று ஒவ்வொருவர் காலைப்பிடித்து கெஞ்சி கொஞ்சி கடைசியில் அவர்களை நம்பி ஏமாந்தேன் அனுபவம் பெற்றேன் என்று கூறும் மணியன் அவர்களே... உங்கள் சுய முயற்சியில் ஏதாவது செய்யுங்கள். மானம் கெடாமல்.😢😢😢
அண்ணாமலையின் எண்ணம் திராவிடங்களை எதிர்ப்பது தான்.முதலில் இருந்து இதை தான் சொல்லி வருகிறார்.அதற்காக தான் மக்களிடம் நேரடியாக செல்கிறார். வெல்வார் என்பது என் எண்ணம்.
திரு பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.யாரைப் பேட்டி கண்டாலும் அவர்களது கருத்துக்களை முழுமையாகச் சொல்லவிடாமல் உங்களது கருத்துக்களை/கேள்விகளை நடுநடுவே கேட்டு,பேட்டி கொடுப்பவரது உண்மையான பதில்களை/எண்ணங்களைத் தெரிந்துகொள்ள விடுவதில்லை.திரு முக்தார் தான் இப்படிச் செய்வார்.நீங்களுமா?
முதலில் கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடை செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் கூட்டணி பற்றி முடிவு எடுத்து கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதற்கு சட்டத்தில் இடமில்லை. அந்தந்த வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில்தான் போட்டியிடமுடியும் என்றும் மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் செல்லாது என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
ஐயா காமராசரை இன்றளவும் நினைத்து போற்றுபவர் ஐயா தமிழருவிமணியன், அவரே திரு. அண்ணாமலை IPS ஐ நம்ப வேண்டும் எனக் கூறுவது தெய்வ வாக்கு போன்றது. வாழ்க IPS அண்ணாமலை. வெல்க மோடி ஜி.
ஏன்டா அவன் மூப்பனாரை இப்படித்தான் சொன்னான்..வைகோவை இப்படித்தான் சொன்னான்..கேப்டனை இப்படித்தான் சொன்னான்.. கடைசியாக ரஜினியை இப்படித்தான் சொன்னான்.. ரஜினி நான் வரலைன்னு சொல்லிட்ட உடனே இனி அரசியல் பத்தி பேசவே மாட்டேன்னு போனான்..திரும்ப வந்து இப்போ உளறிட்டு இருக்கான்..அவன் எல்லாத்திலேயும் வாயை வெப்பான்டா..அவன் ஒரு பலாப்பட்டரை..அப்புறம் நீதான் அடுத்த முதல்வர்னு உன் பின்னாடி வந்திடுவான்..பாத்துக்க..அவன் முதலமைச்சர் ஆக்கின லிஸ்ட் ரொம்ப பெரிசு...
69% இட ஒதுக்கீடுகளுக்கு மூடுவிழா நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டு சீரழிக்கத் துடிக்கும் அண்ணாமலை அன் கோ சங்கி கும்பலை தமிழ் மண்ணில் இருந்து விளக்குமாறால் விரட்டி அடிப்போம்... பெற்ற உரிமைகளை இழந்து விட்டால் மீண்டும் பெறமுடியாது என்ற விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள்.. சங்கிகள் கூட்டம் வீட்டுக்கு நாட்டுக்கு பெருங்கேடு...
காமராசர் வழியிலே போயி காமராசர் ஐயாவைக் கொல்றதுக்கு ரூட் போட்டவனை கண்டுபிடிக்க போறாரு..இது ஒரு எச்ச சோறு..எங்க மாங்கொத்து கட்டியிருந்தாலும் அந்த வீட்டுக்கு உள்ள போயி தோளிலே கை போட்டுக்கும்.. எடுபிடி வேலை செய்யும்..கொட்டுவதை தின்னுட்டு போய்க்கிட்டு இருக்கும்..இது ஒரு ஜீவாத்மா...
2014 ல் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக 2 வது இடம். கொங்கு ஈஸ்வரன் 🌸 தாமரை சின்னத்தில் நின்றார். அதற்கு காரணம் திமுக மேல் இருந்த கடும் கோபம். இப்போது அப்படி இல்லை.
கூட்டணி களை தடை செய்ய முடியாது. சட்டத்தில் இடமில்லை. ஆனால் கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல்,பிரதான கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் செல்லாது என்று நேற்றுதான் தீர்ப்பு வந்தது...
He is a straight forward man and believes people. That is the mistake he has made so far. Annamalai is for sure do better whther mani sir supports or not.
ஐயா தமிழ நாட்டில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைய வேண்டும் அதில் அன்புமணி ராமதாஸ் விஜய்காந்த் ஜிகே வாசன் பாரி வேந்தர் டாக்டர் கிருஷ்ணசாமி விஜய் மக்கள் இயக்கம் அனைவரும் ஒன்று இணைந்தால். திமுக அதிமுக ஆகிய இரு ஊழல் கட்சிகளும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
திரு அண்ணாமலை என்னும் திருவண்ணாமலயார் என்னும் சிவனின் அவதாரம் திரு அண்ணாமலை அவர்களை எதிர்தவர்கள் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை அன்பு பன்பு பனிவு சகோதரத்துவம் உள்ள மாண்புமிகு தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என்றென்றும் மக்களுக்காக மக்களோடு மக்களாக இம்மன்னில் மைந்தன் அவர் எல்லாமக்களுக்கும் தலைமகனாக வலம்வருவார் இத்தகையான பன்பு எந்த ஒரு தலைவனுக்கும் இல்லை
கொஞ்சம் நாட்களை திரும்பி பார்க்கிறேன்..இவரைப்போலவே ஒருவர் ரஜினியை நம்ப வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வருகிறது..எதுக்கும் கொஞ்சம் காத்திருப்போம் விஜய்ய நம்ப சொன்னாலும் சொல்லுவார்..😂😂
மணியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் மும்பைக்கு வந்திருந்த போது உங்களுடன் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தேன் உங்கள் பென்டிரைவ் இங்கே விட்டுவிட்டு சென்ற பிறகு நான் தான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன் ஐயா நீங்கள் வைகோ அவர்களை ரஜினி அவர்களை தூக்கிப் பிடித்தீர்கள் பரவாயில்லை ஆனால் இந்த அண்ணாமலையை தூக்கிப் பிடிப்பது விட்டுவிடுங்கள் நச்சுப்பாம்பு இந்த கன்னடத்து அபிமானியே நான் ஏற்கக் கூடாது மிக மிக தவறான விடயம்
24ல் திமுக தனித்து நின்று கட்சிக்கு சுயசார்பு தனித்தன்மை ஒருகட்சிக்கு தேவையான சுயபறிசோதனை முக்கியம். அதேபோல் காங்கிரஸ் இந்திய அளவில் தனித்து நின்று தன் தனிதன்மையை மட்டுமாவது மீட்டெடுக்க வேண்டும்.
ஐயா பல வருடமாக இன்றளவும் திராவிடம் வேண்டாம் என்ற புள்ளியில் தெளிவாக இருக்கிறார்.... அதனால் தான் இன்று அண்ணாமலை ஆதரவு என்பது தெரிகிறது.... மேன்மக்கள் மேன்மக்களே!
🔥🔥🔥அண்ணாமலை ஆதரித்த ஐயாவுக்கு நன்றி❤❤
ஐய உங்க மாதிரியான பெரிய மனிதர்கள் உன்மையான என்னம் உடையவர்கள் Mr.Annamalai உடன் துணை நில்லுங்க நாடு நன்றாக இருக்கும் ❤❤
BJP alone should contest. People should support ANNAMALAI if they need good governance. BJP should listen the advice of Tamilaruvimaniyan. His view is correct.
நன்றி ஐயா தங்களுடைய கருத்து உண்மை
பஜாக தனித்துப்
போட்டியிட வேண்டும்
திரு அண்ணாமலை அவர்கள் கருத்து தனித்துவம் தன் மானம்
அந்த அளவுக்கு இன்னும் பாஜக தயாராகவில்லை...
தமிழக மக்கள் அண்ணாமலை அவர்களை நம்பி வாக்கு அளித்தால் நல்லா இருப்பார்கள் ,,,இல்லாவிட்டால் திராவிட ஊழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும்,,,
கூட்டனிக்கு ஆணிவே ர் அண்ணாமலை தான் வழிமை யான மனிதர் அண்ணாமலை மட்டுமே 🎉🎉🎉
வலிமையான மனிதர் அண்டு அறிவாளி
Therthalil verttipera mudiyadha var
Wait and see
2:0@@sankaranmahadevan9985
😊@@sankaranmahadevan9985
BJP க்கு இந்த தேர்தலில் வெல்ல வேண்டிய நோக்கம் கிடையாது. வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது ஒன்றே இலட்சியம். அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்துகிறது.
தமிழகத்தில் அண்ணாமலையால் புதிய அரசியல்
மாற்றம் வரும் இது யாராலும் தடுக்க முடியாது
தல மக்கள் உங்கள் பின்னால் மக்கள் தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯🤘🤘🤘🌹
ANNAMALAI AS Tamil Nadu Chief minister later Indian Primeminister like Modi ji very Very soon
Annamalai ji incomparable l youngsters leader in tamilnadu BJP. 🙏. Ayya
Without ADMK's "Corruption" baggage, this guy Mr. Annamalai, whom I proudly call "My Leader" is going to make huge inroads into the TN politics and is destined to fire on all cylinders especially that of the youth, women, and old people. 🔥🔥🔥🔥
திரிபுராபோல தமிழகத்திலும் பிஜேபி அண்ணாமலை வளர்ச்சி பெறும்.இன்னும் சில ஆண்டுகள்தான் வேண்டும்.
3036 கூட நடக்காது
@@sureshmani6504அதங்கம்.
2026 ல் நடக்கும் நடந்தே தீரும் இதற்கு மேலும் இந்த ஊழல் வாதிகள் இந்த தமிழகத்தை ஆளவேண்டும் என்றால் தமிழர்கள் அறிவில்லாத சமுகமா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்
2026 ல் நடக்கும்
ஆமாம் அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை.@@sureshmani6504
Really super super super awesome hike dazzling analysis , young generation information salute sir vandhe madhram 🎉🎉🎉🎉🎉
அண்ணா மலை பெரிய புடுங்கியக இருக்கலாம் ஆனால் கூட்டணி கட்சியை தேவையில்லாமல் விமர்சிப்பது தேவை யில்லாத வேலை திமுக விர்க்கு அண்ணா மலை வெற்றியை தேடி தருவார்
நேர்மையான மனிதர் மணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்
என்ன ஐயா இப்படி சொல்லிட்டீங்க பாண்டேவுக்கு எடப்பாடியை குறை கூறினால் கோபம் வந்துவிடும். பாஜக தான் குற்றவாளினு கூறியிருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பாரோனு நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடி வீழ்வது உறுதி அந்த கட்சி விரைவில் மீண்டும் ஒரு தலைவரை மக்கள் விரும்பும் வலிமையான தலைவரை உருவாக்க வேண்டும்.
ஐயா தூய்மையான மனிதர் தமிழருவி மணியன் அவர்களே அண்ணா திமுக இப்பொழுது பலம் இல்லாமல் இருக்கிறது ஆதலால் பிஜேபி தலைமையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி பாட்டாளி மக்கள் கட்சி தாமாக முக்கியமாக புதிய தமிழகம் ஐஜேகே சிவி சண்முகம் தேமுதிக ஆகியோர் ஓரணியில் இருந்தால் 2014 விட தாண்டிய பலத்தை பெற்று விடலாம் இது நல்லவர்களின் கூட்டணி தூய்மையானவர்களின் கூட்டணியாக கூட அமையும் இது என்னைப் போன்ற சாமானியனின் கருத்து
யார் தோளில் ஏறலாம் என்று ஒவ்வொருவர் காலைப்பிடித்து கெஞ்சி கொஞ்சி கடைசியில் அவர்களை நம்பி ஏமாந்தேன் அனுபவம் பெற்றேன் என்று கூறும் மணியன் அவர்களே... உங்கள் சுய முயற்சியில் ஏதாவது செய்யுங்கள். மானம் கெடாமல்.😢😢😢
இருந்திருந்தால் அவர் ஏன் bjp ஐ சப்போர்ட் பன்னப்போறார்
இன்றைய தேதியில் pmk voter நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கே,
ஐயா , மிக தெளிவாக பேசுகிறீர்கள்....
அண்ணாமலையின் எண்ணம் திராவிடங்களை எதிர்ப்பது தான்.முதலில் இருந்து இதை தான் சொல்லி வருகிறார்.அதற்காக தான் மக்களிடம் நேரடியாக செல்கிறார். வெல்வார் என்பது என் எண்ணம்.
Nota
@@sureshmani6504உங்க ஆத்தா.....
திராவிடர்கள் என்ற போர்வையில் தேசத்தை அவமதிக்கும் ஊழலில் ஊற்றாக இருப்பவர்களை எதிர்க்கிறார்
Great truthful leader.
காமராஜர் ஐயாவின் பெயரைக்கெடுப்பதற்கென்றேகட்சிநடத்துகிறார்.ரஜினிக்குதூபம்போட்டுஒதுங்கவைத்தார்இப்ப அண்ணாமலைக்குபோடுகிறார்விரைவில்நாம்பார்க்கலாம்😂
தமிழருவி மணியன் அருமையாக பேச்சாளர்.
🚩🇮🇳🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🚩 BJP
Interview stops abruptly…
Super good Truth Speach Ayya Tamilaruvimaniyan ji💯💯💯💯💯🪷🚩🇮🇳💥🔔🙏
Super super you are right 👍
Very good speech Bharat mathakije we have to protect our India from this terrorists like DMK Etc
திரு.தமிழருவி மணியன் அருமையான 2024 அரசியல் கணிப்பு. அருமை...
மலையை சரியாக எடைபோட்டீங்க அவருக்கு இணையாக வேறே தலைவர் இந்த காலகட்டத்தில் இல்லை, நிச்சயம் காலம் பதில் சொல்லும், வெல்லும்
ஐயா என்றும் நேரடியாக பேசுபவர்.அவரை பாஜக நல்ல முறையில் ஆதரித்து அவர் வழிகாட்டுதல்களை ஏற்க வேண்டும்🙏
தமிழ்நிட்டைப் பொறுத்தவரை அண்ணாமலை தான் பிஜேபி... பிஜேபி என்றால் அண்ணாமலை
அண்ணாமலை ஒருவரே போதும்… “வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்”
தமிழக மக்கள் அண்ணாமலை அவர்களுக்கே ஆதரவு தருவார்கள்
திரு பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.யாரைப் பேட்டி கண்டாலும் அவர்களது கருத்துக்களை முழுமையாகச் சொல்லவிடாமல் உங்களது கருத்துக்களை/கேள்விகளை நடுநடுவே கேட்டு,பேட்டி கொடுப்பவரது உண்மையான பதில்களை/எண்ணங்களைத் தெரிந்துகொள்ள விடுவதில்லை.திரு முக்தார் தான் இப்படிச் செய்வார்.நீங்களுமா?
Yes Pandya is knowledgeable but he should change his style of questioning. Too much of interference while other person is answering
முதலில் கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடை செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் கூட்டணி பற்றி முடிவு எடுத்து கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதற்கு சட்டத்தில் இடமில்லை.
அந்தந்த வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில்தான் போட்டியிடமுடியும் என்றும் மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் செல்லாது என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
Manian sir the most honest leader and his views are honest and impartial.
ஐயா காமராசரை இன்றளவும் நினைத்து போற்றுபவர் ஐயா தமிழருவிமணியன், அவரே திரு. அண்ணாமலை IPS ஐ நம்ப வேண்டும் எனக் கூறுவது தெய்வ வாக்கு போன்றது. வாழ்க IPS அண்ணாமலை. வெல்க மோடி ஜி.
ஏன்டா அவன் மூப்பனாரை இப்படித்தான் சொன்னான்..வைகோவை இப்படித்தான் சொன்னான்..கேப்டனை இப்படித்தான் சொன்னான்.. கடைசியாக ரஜினியை இப்படித்தான் சொன்னான்.. ரஜினி நான் வரலைன்னு சொல்லிட்ட உடனே இனி அரசியல் பத்தி பேசவே மாட்டேன்னு போனான்..திரும்ப வந்து இப்போ உளறிட்டு இருக்கான்..அவன் எல்லாத்திலேயும் வாயை வெப்பான்டா..அவன் ஒரு பலாப்பட்டரை..அப்புறம் நீதான் அடுத்த முதல்வர்னு உன் பின்னாடி வந்திடுவான்..பாத்துக்க..அவன் முதலமைச்சர் ஆக்கின லிஸ்ட் ரொம்ப பெரிசு...
உண்மை தான்
69% இட ஒதுக்கீடுகளுக்கு மூடுவிழா நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டு சீரழிக்கத் துடிக்கும் அண்ணாமலை அன் கோ சங்கி கும்பலை தமிழ் மண்ணில் இருந்து விளக்குமாறால் விரட்டி அடிப்போம்... பெற்ற உரிமைகளை இழந்து விட்டால் மீண்டும் பெறமுடியாது என்ற விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள்.. சங்கிகள் கூட்டம் வீட்டுக்கு நாட்டுக்கு பெருங்கேடு...
அமலைஃ,ipsபடிக்கவில்லைஎன்றரீல்ஓடிக்கொண்டுள்தாகதகவல்
காமராசர் வழியிலே போயி காமராசர் ஐயாவைக் கொல்றதுக்கு ரூட் போட்டவனை கண்டுபிடிக்க போறாரு..இது ஒரு எச்ச சோறு..எங்க மாங்கொத்து கட்டியிருந்தாலும் அந்த வீட்டுக்கு உள்ள போயி தோளிலே கை போட்டுக்கும்.. எடுபிடி வேலை செய்யும்..கொட்டுவதை தின்னுட்டு போய்க்கிட்டு இருக்கும்..இது ஒரு ஜீவாத்மா...
Annamalai ji ❤❤❤❤❤
ஐயா,சொல்வது,100/,உண்மை இன்
இந்த மகராசன்வாய்வைத்தால் அவ்வளவுதான்.அண்ணாமலையைகடலுள்தான்காப்பாற்றவேண்டுய்
நன்றாக இருந்த olடி cong தொடங்கி ஒவ்வொரு கட்சிக்கும் மூடு விழா பண்ணியவர் பிஜேபி க்கு மூடு விழா பண்ணினால் மொத்த தமிழ் நாடும் நன்றி உடைய தாக இருக்கும்
தமிழகம் கண்ட மிக சிறந்த தலைவர் அண்ணாமலை
இரண்டு பேரும் நடிக்கிறார்கள், நடித்து தங்கள் கருத்துக்களை மக்களிடம் திணிக்க பார்க்கிறார்கள், மக்களே சிந்தியுங்கள் தயவு செய்து,,,,,,
அண்ணாமலை யைப் பார்த்து வாக்களிக்கும் சாத்தியம் உள்ளது என்பது உண்மையே.
நெல்லை ஜபமணியுடன் தாங்கள் உரைகளை பலமுறை கேட்டுள்ளேன்.76 வயது.உங்களின் நோக்கம் நன்கு அறிவேன் அறிவேன்.பொது எதிரி திமுக வை ஒழிப்போம்
கண்டிப்பா ஒழிப்போம்
ஐயா, தயவுசெய்து அண்ணாமலையாவது விட்டுவையுங்கள், ஏனென்றால் உங்கள்ராசி அப்படி
.
இன்று அண்ணாமலை நாளை விஜய்க்கு ஆதரவு தருவார். நம்பமுடியாது. ஏன்எனில் ரஜினியிடம் இருந்து வந்தவர்.
2014 ல் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக 2 வது இடம். கொங்கு ஈஸ்வரன் 🌸 தாமரை சின்னத்தில் நின்றார்.
அதற்கு காரணம் திமுக மேல் இருந்த கடும் கோபம்.
இப்போது அப்படி இல்லை.
அண்ணாமலை சுப்பர் 👋👋
தனியே கட்சி வைத்து இருக்கும் போது ஏன் பதவிக்கு ஆசைப்பட்டு கூட்டணியை தடை செய்தால் இரண்டு அல்லது மூன்று கட்சிகள் மட்டுமே நிலைத்து நிற்கும்
கூட்டணி களை தடை செய்ய முடியாது. சட்டத்தில் இடமில்லை.
ஆனால் கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல்,பிரதான கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் செல்லாது என்று நேற்றுதான் தீர்ப்பு வந்தது...
அண்ணாமலையை பற்றி மணியன் சொல்வது உண்மை
திரு மணியன் அவர்கள் சுற்றிவலைக்காமல் நேரடியான தகவலை சுருக்கமாகக் கூறலாம்
வாசன் வேஸ்ட் சார்
Super ஐயா👏👏👏👌👍🙏💯🇮🇳🇮🇳🇮🇳
Anna Annamalai Aatcchi Vendum BJP Engal Vaakku Thamaraikku 🔥🙏💯
சூப்பர் சார் அருமையான பதிவு
He is a straight forward man and believes people. That is the mistake he has made so far. Annamalai is for sure do better whther mani sir supports or not.
ரஜினியை நம்பி ஏமாந்தார்..
பாண்டே சேர் அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு மிக அபரிமிதமான உண்டு கண்கூடாக தெரிகிறது
இந்த ஆள் யாருக்கு சப்போர்ட் பண்றரோ அவங்க அரசியல் ல இருந்தே ஓரங்கட்டப் படுவார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகப்போகுது,
❤ ஐயா ❤ அருமை
சிறப்பு👍🔥
Yes you are correct Manian Anna
Annamalai Ji Our Hope 🚩🇮🇳
ஐயா சொல்வது உண்மை இதை பிஜேபி மேலிடம் புரிந்து கொள்ள வேண்டும் தூய்மை மற்றும் அனுபவமிக்க தலைவர் அவரை திரு அண்ணாமலை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
மணியன் தனது, அரசியல் வாழ்க்கையை சுய சாிதையாக எழுத வேண்டும்,
Annamalai ji is our hope in Tamil Nadu valga BJP ❤❤❤
சரியான கணிப்பு.அனுபவம் பேசுகிறது.
பி ஜெபி தனித்து நின்றால் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். ஏனெனில் ஊழல் கட்சிகளுடன் சோ்நதால் இதுவும் ஊழல்கட்சியாகத் தானே இருக்க முடியும்
கரெக்ட்.
100% அண்ணாமலை 👍
Good ❤❤❤❤❤
தமிழருவி மணியனின் அண்ணாமலபற்றிய மணியான வார்த்தை உண்மை
அண்ணாமலை இளைஞர் நாட்டுக்கு தேவை நீ ஒரேம்போ ஊழல் நடக்கும்போது எங்கு இருந்திர்கள்.தலைவர் அண்ணாமலை போல் கேட்க்கவில்லை
ஜெய் ஹிந்த் சார்
Tamilaruvi Manian is very genuine and honest politician in Tamil Nadu. What Manian saying is correct, DMK should be ousted out of power.
Oombu
@@vijayvj5089 DMK rowdy language
நேற்று ரஜினி இன்று அண்ணாமலை
எஸ்... ஆனால் இவரோட தவறு எள்ளளவும் இல்லை. ரஜினிதான் தவறு செய்திருக்கிறார்.
ரஜினி பயந்தவர் அண்ணாமலை துணிந்தவர் அதனால் தான் அன்று ரஜினி இன்று அண்ணாமலை
ஐயா திரு தமிழருவி மணியன் அவர்கள் உண்மையை நடுநிலையோடு கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணாமலை 👍
2024 Election's Building up❤🙏
ஐயா தமிழ நாட்டில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைய வேண்டும் அதில் அன்புமணி ராமதாஸ் விஜய்காந்த் ஜிகே வாசன் பாரி வேந்தர் டாக்டர் கிருஷ்ணசாமி விஜய் மக்கள் இயக்கம் அனைவரும் ஒன்று இணைந்தால். திமுக அதிமுக ஆகிய இரு ஊழல் கட்சிகளும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
அதிசயம் நிகழும்
தமிழருவி மனிதன் தமிழகத்தின் புல்லுருவி
அண்ணாமலை அவர்கள் தான்
திரு அண்ணாமலை என்னும் திருவண்ணாமலயார் என்னும் சிவனின் அவதாரம் திரு அண்ணாமலை அவர்களை எதிர்தவர்கள் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை அன்பு பன்பு பனிவு சகோதரத்துவம் உள்ள மாண்புமிகு தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என்றென்றும் மக்களுக்காக மக்களோடு மக்களாக இம்மன்னில் மைந்தன் அவர் எல்லாமக்களுக்கும் தலைமகனாக வலம்வருவார் இத்தகையான பன்பு எந்த ஒரு தலைவனுக்கும் இல்லை
யோவ் பேசாம அமைதியா இருங்க கர்மவீரர் ரஜினி அண்ணாமலை இப்படி நீங்க ஆதரிச்ச எல்லோரும் பாவம் அண்ணாமலை
கொஞ்சம் நாட்களை திரும்பி பார்க்கிறேன்..இவரைப்போலவே ஒருவர் ரஜினியை நம்ப வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வருகிறது..எதுக்கும் கொஞ்சம் காத்திருப்போம் விஜய்ய நம்ப சொன்னாலும் சொல்லுவார்..😂😂
பரவாயில்லையே,சமீபமாக உங்களுக்கு பேட்டி எடுக்க ஒரு புதிய 'பெரிய மனிதர்' கிடைத்துவிட்டார்போல...வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய அமைப்பில் ஒன்று ஏன் பாஜாக வை யோசிப்பதில்லை…
WE ALL TAMILNADU PEOPLE STAND WITH ❤BJP AND ANNAMALAI JI❤ LEADERSHIP NO DOUBT ❤❤❤❤BARATHAM VALLGA ❤❤❤❤
பாஜக+புதிய தமிழகம்+ஓபிஎஸ்+டிடிவி+சசிகலா+சரத்குமார்+பசுபதி பாண்டியன் ++++பாமக❤ வெற்றி பெறும் கூட்டணி
மணியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் மும்பைக்கு வந்திருந்த போது உங்களுடன் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தேன் உங்கள் பென்டிரைவ் இங்கே விட்டுவிட்டு சென்ற பிறகு நான் தான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன் ஐயா நீங்கள் வைகோ அவர்களை ரஜினி அவர்களை தூக்கிப் பிடித்தீர்கள் பரவாயில்லை ஆனால் இந்த அண்ணாமலையை தூக்கிப் பிடிப்பது விட்டுவிடுங்கள் நச்சுப்பாம்பு இந்த கன்னடத்து அபிமானியே நான் ஏற்கக் கூடாது மிக மிக தவறான விடயம்
பாஜக தலைமையேற்று நடப்பது தான் நல்லது
உண்மையில் இறைவன் தான் pjp யின் சக்தியை அதிகரிப்பத்திற்கு கடவுள் அண்ணாமலையை பிஜேபிக்கு கொடுத்துள்ளார் இது தான் உண்மை. 👍👆🙏🌹
வாழ்க பாரதம் வந்தேமாதரம்.
வாழும் காமராஜர் ஐயா தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
My vote for Annamalai
அண்ணாமலைக்கு கெட்ட காலம். ரஜினிகாந்தின் நிலைமை விரைவில் வரும்.
வாலியை(திமுக) வதம் செய்ய சுக்கிரீவனால் (அதிமுக) முடியாது. ராமனால் (பாஜக) முடியும்
Sir, what you are saying is absolutely true at that time I also support your statement
24ல் திமுக தனித்து நின்று கட்சிக்கு சுயசார்பு தனித்தன்மை ஒருகட்சிக்கு தேவையான சுயபறிசோதனை முக்கியம்.
அதேபோல் காங்கிரஸ் இந்திய அளவில் தனித்து நின்று தன் தனிதன்மையை மட்டுமாவது மீட்டெடுக்க வேண்டும்.
தமிழருவி ஐயா வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ஒருஅப்பாவி மனிதர்
Great Sir