Louise Hay's மனதின் குணப்படுத்தும் ஆற்றல்| Self Love|Tharcharbu vazhkai |Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 110

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 месяца назад +41

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் யோகாவில் கண்ணாடி பயிற்சி உண்டு. தங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.. வாழ்க வளமுடன் சகோதரி 💙🌹🙏

    • @manokaranck6208
      @manokaranck6208 2 месяца назад +1

      அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எளிமையானது...

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f Месяц назад

      Psychosomatic disorders

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f Месяц назад

      Diyalamp it's jothilampwith poooo malikapooo❤😂😂😂

  • @madhumsmadhums4862
    @madhumsmadhums4862 2 месяца назад +19

    வணக்கம் சகோதரி இன்று உங்களால் என் உடம்பிலும் மற்றும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் கண்டேன்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @marymusic...9160
    @marymusic...9160 2 месяца назад +13

    பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
    மிக அற்புதமான எனக்கு தேவையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ❤எனக்கு இருந்த மனவேதனை என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நோயாளியாக மாற்றிவிட்டது கடைசியில் என்னை நான் பிரபஞ்சத்திடம் ஒப்படைத்துவிட்டேன் இந்தப்பதிவும்கூட உங்களின். வழியாக என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சமும் ஏஞ்சல்தேவதைகளும் தான் பார்க்க செய்திருக்கின்றார்கள் இப்போது மனதில் புது தெம்பும் தைரியமும் வந்திருக்கின்றது ❤நான் வணங்கும் தெய்வங்களுக்கும் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகள்🙏

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 Месяц назад

    வாழ்க வளமுடன. மிக அற்புதமான தேவையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🙏

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu 2 месяца назад +10

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💚💚💚💚💐💐💐🙏🙏🙏

  • @saranyas3172
    @saranyas3172 29 дней назад

    Thank you so much 🙏 உங்களால என் mental strength ஒவ்வொரு நாளும் increase agite iruku ❤ வாழ்க வளமுடன் ❤

  • @ConfusedCamperVan-db4uq
    @ConfusedCamperVan-db4uq 2 месяца назад +11

    Unga videovala ennakku naraya valzkaila maattram kidaiththathu 🙂naan theeya palakkathil iruththu velivara unga video use fulla iruththathu mam thankyou mam🙏

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 месяца назад +2

      தமிழ் எழுத்து தெரியாதா?
      ஒரு தூதருக்கு தாய் மொழியில் எழுததெரியலனா அவன் பாவம்
      ரஷ்யார் அதிகபட்சமாக வருத்தப்படுவது உன் தாய் மொழி உனக்கு வராமல் போகட்டும் என்றால் அழுவார்கள்

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 2 месяца назад +4

    நன்றி வாழ்கவளமுடன் நன்றி வாழ்கவளமுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @rajpedia708
    @rajpedia708 Месяц назад +3

    U can heel your life book by Louise
    Ur Belief and ideas..Create future
    Past life Guilty
    Fault finding
    Failure forget
    Release past
    Forgive them bec it attracts same cycle
    Cut energy transaction
    Release anger stress
    Let Go
    Gives clarity to move in life
    Be new man
    Self acceptance
    Self love.. likes, self worth value
    When u do what u like body repairs
    Point of power- Present
    movement ..
    Mirror...I love you I accept u as u r.
    Let go like decluttering house
    I Like to change.. awareness
    Appreciate others
    Thinking creates Future

  • @udayaraja5578
    @udayaraja5578 Месяц назад

    Vazhga valamudan. Doing a great service. Stay blessed.

  • @claretreena7465
    @claretreena7465 Месяц назад

    அருமையான பதிவு மா உண்மையிலேயே எனக்கு தேவையான அனைத்து செய்திகளும் சொன்னாங்க மிக்க நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 6 дней назад

    Wonderful sister❤

  • @Nirmala-nb9mp
    @Nirmala-nb9mp Месяц назад

    Excellent message, god bless you ma😊

  • @sayanisampathkumar1315
    @sayanisampathkumar1315 Месяц назад

    நன்றி வாழ்க வளமுடன் பயனுள்ள பதிவு

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 2 месяца назад +3

    Happy Deepavali ma ❤

  • @sugashsugash822
    @sugashsugash822 Месяц назад

    சூப்பர் மெஸ்ஜ் மாம். Thank u

  • @kitchengalatta8245
    @kitchengalatta8245 Месяц назад

    நன்றி சகோதரி❤❤

  • @rajg5646
    @rajg5646 2 месяца назад +4

    Water lamp பற்றிய தங்களது கருத்து மிகவும் அருமை.
    இன்றைய தலைமுறை எந்த விசயம் என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது என்று சரியாக புரிந்து கொள்ளாமல் செய்கின்றனர்.
    புரிந்து கொண்டால் நலம்.

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 2 месяца назад +2

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 2 месяца назад +1

    Happy Diwali mam 🪔🎇 இந்த video போட்டதற்கு ரொம்ப நன்றி ❤🎉

  • @rajakumaran5673
    @rajakumaran5673 Месяц назад

    நன்றி ❤

  • @spbeditz807
    @spbeditz807 2 месяца назад +2

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @vp5152
    @vp5152 2 месяца назад +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழி

  • @maheshwari5222
    @maheshwari5222 Месяц назад

    Thank you so much thangachi ❤

  • @HariniShreeSenthil
    @HariniShreeSenthil 2 месяца назад +1

    You are great Mam🥰😘

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 Месяц назад

    Usefull words, thank U 🙏🙏

  • @anandmeera4797
    @anandmeera4797 2 месяца назад +1

    Happy diwali mam saree semma ya iruku vazhga valamudan❤❤

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 Месяц назад

    Wonderful explanation ❤

  • @karthikeyanb2716
    @karthikeyanb2716 2 месяца назад +2

    Thank you so much 🙏

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 месяца назад +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💙🌹

  • @santhamargaret5276
    @santhamargaret5276 Месяц назад

    Excellent message.Thank you so much.l hope this video makes tremendous changes in many people's life.Hats off ur spontaneous words.amazing sister.❤

  • @thiru786
    @thiru786 2 месяца назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 2 месяца назад +2

    Thank you so much mam, Thanks for sharing.....

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 месяца назад +1

    Superb thank you so much sister.happy Diwali. ❤❤❤❤

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 Месяц назад

    அற்புதம் நன்றி நன்றி

  • @siva_is_here0007
    @siva_is_here0007 2 месяца назад

    Excellent speech da think positive.

  • @haarihaa8243
    @haarihaa8243 2 месяца назад

    Belated Diwali wishes & thank you so much for all your videos ma'am 🤝

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho Месяц назад

    We also agree with your idea.

  • @gsgopalakrishnan9159
    @gsgopalakrishnan9159 2 месяца назад

    Thank you this video sis, thank you universe ❤ i seeing this video..self love❤❤ self worth ❤❤ 👏

  • @santhoshafrah
    @santhoshafrah 2 месяца назад +1

    Good speech sister

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Месяц назад

    Thanks sister 👍👍👍👍

  • @jasminesherly7028
    @jasminesherly7028 2 месяца назад +1

    Mam, you can heal your body pathi podunga book fulla video podunga mam

  • @SangarNandhini
    @SangarNandhini Месяц назад

    Super super akka 😊😊 Thanks 🙏🙏 a lot😊😊

  • @IndiraThirunanasambantham
    @IndiraThirunanasambantham Месяц назад

    Yes you are absolutely correct

  • @DiscoverIndia4K
    @DiscoverIndia4K 2 месяца назад

    Please avoid inbetween music effects please
    Thank you for the amazing video 🙏

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 Месяц назад

    Nalla pathivu❤❤❤❤❤❤❤

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 2 месяца назад

    Very super sister🎉 Thank you so much

  • @thendralsollumtamil6588
    @thendralsollumtamil6588 2 месяца назад

    Thank u so much mam. Pls continue more videos❤

  • @HasnaSafa-p6k
    @HasnaSafa-p6k 2 месяца назад

    Valuable video thank u maa

  • @sambasivamv4129
    @sambasivamv4129 2 месяца назад

    Good information
    Sisrer

  • @LTNEWLT
    @LTNEWLT 2 месяца назад

    Super....super...super....

  • @IndraniGopalakrishnan-o9x
    @IndraniGopalakrishnan-o9x Месяц назад

    Thank you ma

  • @ridu1888
    @ridu1888 2 месяца назад

    🌻Thank u mam🌻

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 2 месяца назад

    Thank you Sister

  • @UdayaUdaya-d7j
    @UdayaUdaya-d7j 2 месяца назад

    Very super mam tq ❤🙏

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 Месяц назад

    நன்றி🙏💕😂

  • @KavithaP-n3z
    @KavithaP-n3z Месяц назад +1

    Sister very lovely message but 10 to 12 minutes ok but very long message mind le very nikkadhu often Unga vedio parka lazy my request

  • @lavanyasri1392
    @lavanyasri1392 2 месяца назад

    Happy diwali sister 🪔🪔🪔🪔🧨🧨🧨🧨🙏🙏🙏🙏

  • @Singleacting
    @Singleacting 2 месяца назад +1

    Happy mam...

  • @vidadadnan2257
    @vidadadnan2257 2 месяца назад

    I'm worthy
    I deserve to have what I wish...

  • @chits23
    @chits23 Месяц назад

    Mam Life a mathiteenga 😢 Nandri. 🙏

  • @selvams982
    @selvams982 2 месяца назад

    Happy Diwali sister

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 месяца назад +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
    Sister...
    அந்த விளக்கு... தண்ணீர் மட்டும் கிடையாது அந்த இரும்பு மெட்டல் இனைத்து ஒரு காயின் 🥇 வைத்தாலும் LED light 🚨 ஒளிரும்....

  • @pugalenthiponniahgomathi6424
    @pugalenthiponniahgomathi6424 2 месяца назад

    Excellant

  • @ManoBala-o2z
    @ManoBala-o2z 2 месяца назад +8

    மேடம் எனக்கு ஒரு ரிலீப் தேவை ஒருவரை பற்றி அதிகமா யோசிச்சு யோசிச்சு ரொம்ப குழப்பி கொள்கிறேன் நீங்க சொல்வது போல் சில விஷயங்கள் கடைப்பிடிக்கிறேன் நான் எனக்குள்ள ho'oponono சொல்கிறேன் நான் உண்மையாகவே மாறவிரும்புகிறேன் ஒரு வழி காட்டுங்கள்

    • @ShenziHyena-m4r
      @ShenziHyena-m4r Месяц назад

      Heal Your Body read.u will be changed by Body and mind

    • @IndraniS-e2e
      @IndraniS-e2e Месяц назад

      உன்னை நேசித்தால்,அவர்கள்கஷ்டப்படுத்த மாட்டார்கள். உன்னை நேசிக்காதவர்களை நினைக்காதே. உன்னை நேசிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை. உன்னை நேசியுங்கள்,👍

    • @LeemaRose-v5i
      @LeemaRose-v5i 22 дня назад

      நானும்

  • @ConfusedCamperVan-db4uq
    @ConfusedCamperVan-db4uq 2 месяца назад

    Happy Diwali dear

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Месяц назад

    🎉❤🎉❤

  • @Logeshwari-u5u
    @Logeshwari-u5u 2 месяца назад

    Akka super da

  • @Sangarimani-d7o
    @Sangarimani-d7o 2 месяца назад

    Thank u mam

  • @deepapragash4525
    @deepapragash4525 2 месяца назад +2

    Vilaku, maligai poo ,vaalai elai ,ithulam artificial la use panrathu entha use um illa and nalla illa in ennoda point of view

  • @gpprasan
    @gpprasan 2 месяца назад +1

    Happy diwali 🪔

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym Месяц назад

    சுய அன்பு, சுய பச்சாதாபம்(இரக்கம) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன சகோதரி

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 Месяц назад +1

    ஆகாசிக் ரெகார்ட்ஸ், இறைவனுடன் பேசுவது, ஆவிகளுடன் பேசுவது, ஆழ்மனத்துடன் பேசுவது எல்லாம் ஒன்றா?
    அல்லது வெவ்வேறா சகோதரி please விளக்கவும் நன்றி

  • @Dx-kc6sd
    @Dx-kc6sd 2 месяца назад

    Hiii nice 🤠 video

  • @vishnubaby1694
    @vishnubaby1694 2 месяца назад

    Hai sister

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @geethac1547
    @geethac1547 2 месяца назад +1

    Hi mam I want to talk with u how to connect u

  • @IndiraThirunanasambantham
    @IndiraThirunanasambantham Месяц назад +1

    Hello.. you are beautiful in saree

  • @raviprakashmeignanamoorthy239
    @raviprakashmeignanamoorthy239 2 месяца назад

    ❤❤❤❤

  • @SangaMithra-vr1ge
    @SangaMithra-vr1ge 2 месяца назад

    🎉🎉🎉

  • @vetrivelvetrivel4288
    @vetrivelvetrivel4288 2 месяца назад

    சிக்க வீர ராஜேந்திரன் stop publishing book national Book trust ethu enga kedaikum detail solunga

  • @mrbalan1306
    @mrbalan1306 2 месяца назад +1

    Very nice my soulmate happy d wali to you my soulmate ❤

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 месяца назад +2

    அம்மா தாயே,எனக்கு நீ, மகளாகப் பிறந்திருக்கக் கூடாதா?......

  • @ThipathRaj
    @ThipathRaj Месяц назад

    தீபத் ராஜா😢😢

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 2 месяца назад

    🎉🙏🙏🙏🎉

  • @hemanaidu
    @hemanaidu 2 месяца назад

    GBU

  • @pothiraja1641
    @pothiraja1641 2 месяца назад

    24 மணி நேரம் விழிப்புணர்வா இருக்கா வாய்ப்புக்கள் உண்டா ஆது சாத்தியம் sis ஐ வாட் சிங் you' are videos sis 👍🏿

  • @rajakumaran380
    @rajakumaran380 Месяц назад

    Unga kitta konjam pesnum please eanku depression iruku please

  • @sivasamik6899
    @sivasamik6899 2 месяца назад

    🙏🌹👍👌☝️😄🌹🙏

  • @VAANIVISU-ho5sh
    @VAANIVISU-ho5sh 2 месяца назад

    🎉😂❤

  • @thaminifernando-qj9wu
    @thaminifernando-qj9wu 2 месяца назад

    Vagkurathai veda
    Vekkeravagka than thappu
    Government should stop
    But india tamil nadu Government worse

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 месяца назад

    Water lamp 😂😂😂

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 2 месяца назад +1

    ஹலோ நீங்கள் தமிழா??? தமிழ் படிங்க பிறகு தமிழில் சொல்லுங்க அப்போ தான் எல்லோருக்கும் நீங்கள் சொல்வது புரியும் நீங்கள் 1/2 வாசி இங்கேலீஸ் சில் சொன்னால் ஒன்னும் புரியல

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Месяц назад

    அன்புத். தங்கையே. ஏன்
    தேவை. இல்லாமல். ஆங்கிலத்தை. கலந்து
    பேசுகிறீங்க. சேர். பன்றேன். சேர். பன்றேன்
    என்று ஏன். ஆங்கிலத்தை
    கலக்குறீங்க. உங்களிடம்
    பகிர்ந்து. கொள்கிறேன்
    என்று. ஏன். பேச மறுக்குறீங்க ? உலகில் தன் தாய்
    மொழியில். பிற. மொழியை. அதிகம் கலந்து. சிதைப்பது நம்
    தமிழர்கள்தான். இந்த
    ஆங்கிலக் கலப்பு. ஒரு
    பெருமையாகவும்
    அப்படிப். பேசினால்தான்
    தான். அறிவாளி. என்ற
    அரைவேக்காட்டுச். சிந்தனைதான. . தன். தாய்
    மொழியின். அருமையை. உணராததால்தான்
    இந்த. போலியான
    செயற்கையான. ஆங்கிலக் கலப்பு
    மேலும். தமிழின. எதிரிகள்
    தெலுங்கன். இந்தியக்காரன் ஆகியோர். இம்மாதிரி. தமிழ்மொழி. சிதைந்து
    அழிவதை. விரும்மபுகின்றனர்
    ஆக. தமிழர்கள். கூடிய மட்டும். பிற. மொழிக்
    கலப்பை. தவிறுங்கள்

  • @senguttuvan3487
    @senguttuvan3487 2 месяца назад

    Thank you so much ❤

  • @Ruksikanruksi-w9x
    @Ruksikanruksi-w9x 2 месяца назад

    ❤❤❤

  • @SasikumarPalanisamyN
    @SasikumarPalanisamyN 2 месяца назад

    Thank you so much madam!

  • @sriabiramimarinetraders5376
    @sriabiramimarinetraders5376 2 месяца назад

    ❤❤❤

  • @kj_slogas5190
    @kj_slogas5190 Месяц назад +1

    Thank you so much🎉