அற்புதமான பேச்சு பல பேர்களின் கவனத்திற்கு கொண்டுபோனதிற்கு நன்றி நீ உலக மக்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டு வர ஆண்டவனால் அனுப்பப்பட்ட அவதார் புரிசி. வாழ்க நீடூழீ இவ் வையத்தில் இம் மக்கள் புத்தி தெளிவதற்கு.
மிகவும் அருமையான பதிவு இது ஒரு நல்ல தெளிவாய் தரும் எல்லாத்துக்கும் காரணம் நம்முடைய பயம் தான் அதனை ஒழிந்தலே எந்த ஒரு பிரச்சனையும் வராது உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி
இனிய என் சகோதரியின் இந்த வீடியோ பதிவு 19.28 நிமிடங்கள். சகோதரியே இன்று உன்னால் எனக்கு 19.28 நிமிடங்கள் பயனுள்ளதாக இருந்தது. உங்களின் கருத்துப் படி முயற்சி செய்து எனது வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்குவேன். நன்றிகள்
இந்த செல்லக்குட்டி அற்புதமாக சொல்லி இருக்கா ஆனால் நிறைய அனுபவ பட்ட மனம் தாவி திரியுது அதை இவர் சொன்னது போல் நமது நன்மைகளை தொடர்ந்து நினைத்து மனதை அடக்கி வெற்றி பெறனும்
நல்ல அருமையான பேச்சு .ஒரு பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கையில் நீங்கள் ஒரு ஆன்மா என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்து விட்டீர்களா. அது மிகவும் கடினமான பயிற்சி.பாராட்டுகள் வாழ்க பல்லாண்டு
அருமை. கடைபிடிப்பது கஷ்டம், இழுத்துபிடித்தாலும் கடைசியில் 95 விழுகாடுதான் ஜெய்க்கிறது. உங்கள் அலோசனையை முடிந்தவரை கடைபிடிக்க முயற்ச்சி பண்ணுகிறேன் சகோதரி .தியானத்தை பணமாக்க நினைத்தவர்களால் வந்த விணையால். பல மனிதர்கள். அந்த தியானத்தின் மீதும் நம்மிக்கையிழந்து. எதையும் உறுதியாக நம்ம மறுக்கிறர்கள். எது உண்மை. எது பொய்யென்று. வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் ❤️ வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌 தனிமயாக இருப்பதால் இப்படிதான் கட்டுப்பாடு இல்லாமல் ஆகிவிட்டது பிறகு Selfrealize செய்து ஆன்மீக புத்தகங்கள் படிப்பது ஸ்லோகன் சொல்வது அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்வது சிறிய வேலைகள் செய்வது என்றிருக்கிறேன் உங்களுக்கு நன்றிகள் இனி அதிக முயற்சியும் பயிற்சியும் தேவை என்று புரிந்து கொண்டேன் பலரும் பயனடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை புரிய வேண்டும் 🙏
உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, உங்களுடைய சொல் வழக்கு(Slang) மிகவும் சிறப்புடையதாக உள்ளது, உங்களுடைய இந்த மேலான சேவைகளுக்கு கோடானகோடி நன்றிகள் சகோதரி, நீங்களும் உங்கள் அன்பும் குடும்பமும் வாழ்க வளமுடன்
Now i follow you concious mind control Twenty years iam travel unconcious mind now i find my uncontrol mind Your real teaching unconcious mind is very useful Long years i coudnot mind control Thanks you madam Reprogram mind Very usefull
1hr timer set pannitu meditation pannuna ,,,mind thambi ON button click pannala solluthu,eyes open pani patha timer oduthu....present mindfullness important so ....so impressive speech❤❤❤❤
ஆத்ம வணக்கம் சகோதரி அவர்களே....இந்த எல்லை இல்லா ஆற்றல் கொண்ட இயற்கை அன்னை உங்களுக்கு தெய்வீக ஆசிகள் முழுவதும் தந்து ,இந்த அற்புதமான ஆன்மீக பாதையில் உங்கள் சேவை செய்ய வேண்டும் என்று இந்த பிறப்பை தந்துள்ளது ....மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....எல்லாருடைய மனதை கவரும்,மாற்றும், இந்த வார்த்தைகளுக்கு பரம்பொருள் மஹா சக்தியை தந்துள்ளது என்பது உண்மை.....உம் வார்த்தைகளை எம் செவியில் விழா செய்த இந்த பரம்பொருள் கோடான கோடி நன்றிகள்,வணக்கங்கள்.......... நன்றிகள் பல சகோதரி அவர்களே...
Super sis... இந்த அளவுக்கு எளிமையான விளக்கம் யார் சொல்லியும் இதுவரை கேட்டதில்லை. இப்போ முதல்முறையா கேட்கிறேன்... உண்மையில் மிக நல்ல வீடியோவை பார்த்த திருப்தி எனக்கு. நன்றி மா...
மிகவும் அருமையான பதிவு தெள்ளத் தெளிவான வார்த்தைகள் அருமை சகோதரி என்னுடைய சிறிய வேண்டுகோள் அதிக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதால் சிலருக்கு புரியாமல் போகலாம் எனவே முடிந்த அளவுக்கு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தாமல் பேசினால் நன்றாக இருக்கும் உங்களுடைய பதிவு சிறப்பு சிறப்பு உங்களுடைய விளக்கம் தரும் முறை அருமையாக உள்ளது வாழ்க
This is the first simple and excellent explanation about mind distraction and how to control it. It will be great help to me to follow in practical life. God bless you.
This is amazing. Mainly I like the speed of communication. No one has time for slowness from all these Gurus. I agree that we can achieve anything by programming your subconscious mind. But don’t expect what you achieve will make you happy , no matter what. You may actually get depressed if your goal doesn’t have the purpose to service this universe. No matter what you achieve. So ask for something with unselfish motive. For example I tried this sometime back just for fun. I asked for $500,000 before end of the year. Miraculously sold a property worth $500k. It did not make me happy because that property if I had kept is worth $2million. Play with the idea but if you have a material purpose you will lose lot more than you gain .
Hai sister ur video is excellent. I love ur video. Simply explained. I am addicted for smoking. I am really trying to quit. It I can’t.... can u please suggest some auto suggestions in Tamil to quit my smoking habit. Waiting fir ur reply. Pls help me
👍👍👍👍 super Kuttima 👍👍👍👍 no words to say 😀 I call only my daughter Kuttima out of love இதைவிட மனத்திற்கு ஓரு நல்ல பயிற்ச்சி எதுவும் இர்லை என் மனது உன் பேச்சை அடிக்கடி கேட்டு மாறினால இநைவிட சந்தோஷம் எதும் கிடையாது இந்த வயேத்தில் என்ன சிந்தனையாள பேச்சு அடேங்கப்பா 🥰 with love Vijima
சகோதரிக்கு நன்றி என்னுடைய 20 வருட புகைபிடித்தல் பழக்கத்தை இந்த ஒரு வீடியோ பார்த்து விட்டு விட்டேன் நன்றி நன்றி நன்றி
எவ்வளவோ வீடியோ பார்திருக்கேன் யார் சொன்னதுமே இவ்வளவு சுலபமாக புரியல நன்றி சகோதரி
Very nice explanation
அற்புதமான பேச்சு பல பேர்களின் கவனத்திற்கு கொண்டுபோனதிற்கு நன்றி நீ உலக மக்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டு வர ஆண்டவனால் அனுப்பப்பட்ட அவதார் புரிசி. வாழ்க நீடூழீ இவ் வையத்தில் இம் மக்கள் புத்தி தெளிவதற்கு.
Pls send your ph no sister
எப்டிமா இந்த அளவுக்கு உள்வாங்கிட்டு பேசமுடியிது,,🙌🙌🙌🙌🙌
நீ எப்போதும் நல்லா இருக்கனும்🙌🙌
👍👌
உங்கள் ஒவ்வொரு பதிவும் தெய்வத்தின் குரல் போல் உள்ளது
ssss
Superb... Superb... இந்த சின்ன வயதில் என்ன ஒரு புரிதல் .... அதை விளக்குவதில் என்ன ஒரு தெளிவு... அதில் என்ன ஒரு திறமை???👌👌👌👌👌👌
Ss romba sariya sonninka ma.. Fyn fyn👌
Thank u for wonderful information
நன்றி
Thank you sister
Thank. You sister
மிகவும் அருமையான பதிவு இது ஒரு நல்ல தெளிவாய் தரும் எல்லாத்துக்கும் காரணம் நம்முடைய பயம் தான் அதனை ஒழிந்தலே எந்த ஒரு பிரச்சனையும் வராது உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி
தங்களைத்தவிர இந்த எளிமையான முறையில் விளக்கத்தை யாரும் தெளிவுபடுத்தமுடியாது மிக்க நன்றி சகோதரி நன்றி.
பலபேரின் வாழ்வை மாற்றும் பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன் சகோதரி.
இனிய என் சகோதரியின் இந்த வீடியோ பதிவு 19.28 நிமிடங்கள். சகோதரியே இன்று உன்னால் எனக்கு 19.28 நிமிடங்கள் பயனுள்ளதாக இருந்தது. உங்களின் கருத்துப் படி முயற்சி செய்து எனது வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்குவேன். நன்றிகள்
இந்த செல்லக்குட்டி அற்புதமாக சொல்லி இருக்கா
ஆனால் நிறைய அனுபவ பட்ட மனம் தாவி திரியுது
அதை இவர் சொன்னது போல் நமது நன்மைகளை தொடர்ந்து நினைத்து மனதை அடக்கி வெற்றி பெறனும்
தெய்வமே நீங்க என் ரெம்ப நாள் சந்தேகத்த தீர்த்து வசிட்டிங்க தியானம் பன்றதுல நன்றி வாழ்க வளமுடன்
மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் இந்த உங்கள் காணொளி மிக சிறந்த விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனச எப்படி கன்ட்ரோல் பன்றதுனு இப்ப நான் புரிஞ்சுகிட்டேன் தோழியே நல்ல பயிற்சி 🙏🙏
ரொம்ப அருமையா புரியிற மாதிரி சொல்றீங்க... நன்றி சகோதரி
நல்ல அருமையான பேச்சு .ஒரு பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கையில் நீங்கள் ஒரு ஆன்மா என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்து விட்டீர்களா. அது மிகவும் கடினமான பயிற்சி.பாராட்டுகள்
வாழ்க பல்லாண்டு
நன்றி !consius ,supconsius mind விளக்கம் அற்புதம் .
அருமை. கடைபிடிப்பது கஷ்டம், இழுத்துபிடித்தாலும் கடைசியில் 95 விழுகாடுதான் ஜெய்க்கிறது. உங்கள் அலோசனையை முடிந்தவரை கடைபிடிக்க முயற்ச்சி பண்ணுகிறேன் சகோதரி .தியானத்தை பணமாக்க நினைத்தவர்களால் வந்த விணையால். பல மனிதர்கள். அந்த தியானத்தின் மீதும் நம்மிக்கையிழந்து. எதையும் உறுதியாக நம்ம மறுக்கிறர்கள். எது உண்மை. எது பொய்யென்று. வாழ்க வளமுடன்.
மிக அருமை வாழ்க வளமுடன்
Ama Amma I am watching this mater maching .super super.🎉
வாழ்த்துக்கள் ❤️
வாழ்க வளமுடன்
மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌 தனிமயாக இருப்பதால் இப்படிதான் கட்டுப்பாடு இல்லாமல் ஆகிவிட்டது பிறகு
Selfrealize செய்து ஆன்மீக புத்தகங்கள் படிப்பது ஸ்லோகன் சொல்வது அடுத்தவருக்காக பிரார்த்தனை
செய்வது சிறிய வேலைகள் செய்வது என்றிருக்கிறேன்
உங்களுக்கு நன்றிகள் இனி
அதிக முயற்சியும் பயிற்சியும்
தேவை என்று புரிந்து கொண்டேன் பலரும் பயனடைய வேண்டும் என்று
பிரார்த்தனை செய்கிறேன்
கடவுள் எப்போதும் உங்களுக்கு
துணை புரிய வேண்டும் 🙏
உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, உங்களுடைய சொல் வழக்கு(Slang) மிகவும் சிறப்புடையதாக உள்ளது, உங்களுடைய இந்த மேலான சேவைகளுக்கு கோடானகோடி நன்றிகள் சகோதரி, நீங்களும் உங்கள் அன்பும் குடும்பமும் வாழ்க வளமுடன்
மிக மிக பயனுள்ள பதிவு... 2 வருடம் கழித்து தான் கேட்க நேர்ந்தது... எனக்கே செல்வது போல இருந்தது... மிக்க நன்றி
உங்கள் வீடியோ அனைத்தும் வீடியோ இல்லை வாழ்க்கை புத்தகம் மாதிரி . பல தடவை பார்த்துகொண்டு வருகிறேன்
Ungalal En vazhgai thirumba kidaikkuthu romba nanri🙏🙏🙏 sister
Now i follow you concious mind control
Twenty years iam travel unconcious mind now i find my uncontrol mind
Your real teaching unconcious mind is very useful
Long years i coudnot mind control
Thanks you madam
Reprogram mind
Very usefull
நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏
1hr timer set pannitu meditation pannuna ,,,mind thambi ON button click pannala solluthu,eyes open pani patha timer oduthu....present mindfullness important so ....so impressive speech❤❤❤❤
எனக்கும் மாற்ற முடியாத சில பயம் உள்ளது..நன்றி முயற்சி செய்கிறேன் , வாழ்க வளமுடன்
ஆத்ம வணக்கம் சகோதரி அவர்களே....இந்த எல்லை இல்லா ஆற்றல் கொண்ட இயற்கை அன்னை உங்களுக்கு தெய்வீக ஆசிகள் முழுவதும் தந்து ,இந்த அற்புதமான ஆன்மீக பாதையில் உங்கள் சேவை செய்ய வேண்டும் என்று இந்த பிறப்பை தந்துள்ளது ....மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....எல்லாருடைய மனதை கவரும்,மாற்றும், இந்த வார்த்தைகளுக்கு பரம்பொருள் மஹா சக்தியை தந்துள்ளது என்பது உண்மை.....உம் வார்த்தைகளை எம் செவியில் விழா செய்த இந்த பரம்பொருள் கோடான கோடி நன்றிகள்,வணக்கங்கள்.......... நன்றிகள் பல சகோதரி அவர்களே...
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள்💐💐🙏💞💞💞
நன்றி சகோதரி..விழிப்புணர்வுடன் இருக்க பழக வேண்டும்.🙏🧘♂
Super sis... இந்த அளவுக்கு எளிமையான விளக்கம் யார் சொல்லியும் இதுவரை கேட்டதில்லை. இப்போ முதல்முறையா கேட்கிறேன்... உண்மையில் மிக நல்ல வீடியோவை பார்த்த திருப்தி எனக்கு. நன்றி மா...
அருமை அம்மா...மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு.. வாழ்க வளமுடன் அம்மா...
மிகவும் அருமையான பதிவு தெள்ளத் தெளிவான வார்த்தைகள் அருமை சகோதரி என்னுடைய சிறிய வேண்டுகோள் அதிக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதால் சிலருக்கு புரியாமல் போகலாம் எனவே முடிந்த அளவுக்கு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தாமல் பேசினால் நன்றாக இருக்கும் உங்களுடைய பதிவு சிறப்பு சிறப்பு உங்களுடைய விளக்கம் தரும் முறை அருமையாக உள்ளது வாழ்க
ரொம்ப நன்றி.வாழ்க வளமுடன்.
*U R AN ANGEL ON EARTH 😇*
People always says to do meditation but u correctly said solutions to overcome all addictions. God bless u. save the mankind
மிக அருமையான பயனுள்ள தகவல் கள்! நல்ல t தெளிவான விளக்கம்! பின் பற்ற வேண்டிய செயல்கள்! நன்றி! நன்றி! மிக்க நன்றிகள்! வாழ்க வளமுடன்!!
Your speeche shows, your well understanding about mind..
என் வாழ்க்கையில்
இதைதான் கடைபிடிக்கிறேன் .
ஹிலர் பாஸ்கர் அண்ணனுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
எளிமையான விளக்கம் சகோதரி
This is the first simple and excellent explanation about mind distraction and how to control it. It will be great help to me to follow in practical life. God bless you.
Vera level tips ...neenga nalla irukkanum akka....ennoda questions ku answer kedaikkum..unga video super ❤
வணக்கம் தியானம் பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி ❤❤❤❤❤
This is amazing. Mainly I like the speed of communication. No one has time for slowness from all these Gurus. I agree that we can achieve anything by programming your subconscious mind. But don’t expect what you achieve will make you happy , no matter what. You may actually get depressed if your goal doesn’t have the purpose to service this universe. No matter what you achieve. So ask for something with unselfish motive.
For example I tried this sometime back just for fun. I asked for $500,000 before end of the year. Miraculously sold a property worth $500k. It did not make me happy because that property if I had kept is worth $2million. Play with the idea but if you have a material purpose you will lose lot more than you gain .
L
l
Thank u. I am going to follow this from today. Thank u sis.allah bless u
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது.
அனைத்து விஷயம் எனக்காகவே சொல்லப்பட்டது போல இருக்கு ̓ நன்றி
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
நீங்களும் உங்கள்
அன்புக்குடும்பமும்
🌼 உடல் நலம் 🙌
🌼 நீளாயுள் 🙌
🌼 நிறை செல்வம் 🙌
🌼 உயர் புகழ் 🙌
🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
🌾 வாழ்க வளமுடன்! 🙌
🌾 வாழ்க வளமுடன்!! 🙌
🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
நன்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
👍👌🙏
வணக்கம் தோழி......
தங்களது பதிவுகள் மிகவும் அருமை. இந்த வயதில் இது மிகப்பெரிய செயல்....
மிகத் தெளிவான விளக்கம்.....
வாழ்த்துக்கள் தோழி.....
You are doing biggest service to the struggling society ma.Keep it up ma
Super sister mega arumaiyaga puriyavaithinga ramba thanks sister
Super sister vazhga valamudan
Sariya sonniga manasala irukaratha Sollitinga nandri
எப்படி இவ்ளோ அறிவு? 🤔wonderful 👍
அன்பு சகோதரிக்கு நன்றி🙏💕
நன்றி நன்றி நன்றி சகோதரி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்❤❤❤
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி
Really you are great 👍 universe ✨️ bless you abundantly 🎉
Super ma inda chinnavayasula ivvlo pakkuvama...? Sonna vidamum sonna pappavum enna romba impress pannittanga. Great ma.
அருமை அருமை மிக தெளிவான பதிவு. நன்றி தோழி.
Hai sister ur video is excellent. I love ur video. Simply explained. I am addicted for smoking. I am really trying to quit. It I can’t.... can u please suggest some auto suggestions in Tamil to quit my smoking habit. Waiting fir ur reply. Pls help me
Eppadi sister en life ah neerla paartha maadhiriye solringa??? Super sister...... Nice explanation.... 👏👏
Thank you sister. Good Explanation.Valha Valamuden
Great jod sister....intha video pakum pothu kadavul enaku innum oru vaaipu iruku vitrathanu soladra mari iruku
😊
Chinna vayasu la semma ya pesurenga useful thanks
மிகவும் சிறப்பான கருத்துக்கள்.வாழ்க வளத்துடன் தொடரட்டும் உங்கள் பணி.
Mind blowing.evlo arputhamaana pechu
Akka unga pachu manasuku romba usefula eruku akka..... Romba thanks akka 🙏🙏
Super ..... Nice ..... Good ..... Fentasic ......
நன்றி சகோதரி உங்கள் பகிர்வு அருமை.
Simply marvellous. Your video is so helpful. Am practising the art of living in the present for sometime. 👍
Evalo vedios pathu iruken, unga vedios something spl, thank God, unga vedios notification vanthathuku ⚘⚘⚘⚘⚘
Correct method
Thankyou
மிக்க நன்றி சகோதரி அருமையானா பதிவு 🙏🙏🙏🙏🙏
👍👍👍👍 super Kuttima 👍👍👍👍 no words to say 😀 I call only my daughter Kuttima out of love
இதைவிட மனத்திற்கு ஓரு நல்ல பயிற்ச்சி எதுவும் இர்லை
என் மனது உன் பேச்சை அடிக்கடி கேட்டு மாறினால இநைவிட சந்தோஷம் எதும் கிடையாது
இந்த வயேத்தில் என்ன சிந்தனையாள பேச்சு அடேங்கப்பா 🥰 with love
Vijima
Thank you sister❤️, I'm just thankful that I could learn in my early stages of life! And many of them doesn't know about this..
Very nice Romba arumaiya pesaringa
Arumaiyana padhivu nandri sissy
Excellent explanation about our mind sister. Thank you so much.
SISTER SEMMA SUPER SOLLA VARTHAIGAL POTHATHU நீடூழி வாழ்க அம்மா. THANK YOU THANK YOU THANK YOU
Superb...... Appaaa ....... Thank you.....Thank you
Veryclearmadam
Naan ethai pravtice pannukiren
Mafam
Excellent talk. Thank you
Excellent explanation. Thanks 👍
நன்றி தோழி வாழ்க வளமுடன் 🙏🏻
Super sister nandrikal kodi valka valamudan
An eye opening content madam thank u very much
Appadie en ponnu enkitta enappathi vedio paramthiri irrukkku thank you very much to get to see today thank you my universe
நீங்கள் பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் 👌👌👌👍
Thanks sister....very superb video
எனக்கு இந்த பிரச்சனை வரும்போது வருஷமா இருந்தது சகோதரி இதைக் கேட்கும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது சகோதரி
ஒன்பது வருஷமா இருந்த பிரச்சினை ஒரு நிமிஷத்துல சரி பண்ற மாதிரி இருக்கு சிஸ்டர்
அருமை மிக தெளிவான விளக்கம் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்💕
வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot sister....
Mam super speech yes I will try confident
சகோதரி உங்களுக்கு ரொம்ப நன்றி
Arumaiyana pathivu madam neenga solrathuthan sari akka vanakkam
நன்றி சகோதரி