அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் 5 வழிகள்|5 Tips to protect against Evil Narcissist|Tami

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 499

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  Год назад +10

    instagram.com/tharcharbu_vazhkai?igshid=MTk0NTkyODZkYg==

  • @maheswarang7046
    @maheswarang7046 Год назад +164

    இவை அனைத்தும் எனக்கு நடந்தது, நடக்கிறது... கடவுள் தான் என்னை காக்க வேண்டும்... தெரிந்தே என்னால் தப்பிக்க முடியல ...நன்றி சகோ..

    • @RebekahRara
      @RebekahRara Год назад +8

      கவலைப்படாதீங்க நம்மளால முடியும்

    • @rajag9860
      @rajag9860 Год назад +1

      ​@@RebekahRarayaaru ne ellam comments la vanthudura

    • @rathikakarthikeyan9164
      @rathikakarthikeyan9164 Год назад

      Athe tha yenakum

    • @saravananr5658
      @saravananr5658 Год назад +3

      நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் கடவுளால் உங்களுக்கு உதவ முடியும்.

    • @user-dd5ni5pw2b
      @user-dd5ni5pw2b Год назад +5

      நானும் சிக்கி நாசமாகி கோண்டேன்

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Год назад +17

    என்ன ஒரு உண்மையான வரிகள் உங்கள் பேச்சு முற்றிலும் 100% உண்மை.

  • @SubhaSubha-z9n
    @SubhaSubha-z9n 2 месяца назад +5

    Sis great sis eppadi kadavul ungalukku ivlo அறிவு தெளிவு குடுத்து இருக்காங்க எல்லாமே என் லைஃப் ல நடக்குது இப்படி ஒரு person kooda naa மாட்டிகிட்டு முளிக்குறே

  • @dpkav89
    @dpkav89 Год назад +22

    திருமணம் என்ற பெயரில் என் வாழ்வை அழித்தது இல்லாமல் என் சகோதரனையும் தற்கொலை செய்து இறக்க வைத்து விட்டார்கள் ஒரு குடும்பமே சேர்ந்து 😢😢😢
    மிகவும் நன்றி சகோதரி. நான் இந்த தவறை 5 ஆண்டுகளாக செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேல் மாற்றி கொள்கிறேன். ❤❤❤ God bless you.

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 2 месяца назад

      Aiyayo andha alavuku yen vitenga sister.. 😢 Same enakum but nan veliya vandhuten iraivan karunaiyala

    • @dpkav89
      @dpkav89 2 месяца назад

      @@ranjanidurga7955 விரைவில் நானும் விடுதலை அடைந்து விடுவேன் சகோதரி.

  • @Mirra1500
    @Mirra1500 Месяц назад +1

    இதெல்லாம் முற்றிலும் உண்மை. அனுபவித்தவர்களுக்கு தான் இதன் வலி தெரியும்.
    ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டால் அவை நம்மை விட்டு தூர விலகும்.. அவைகளை தப்பி தவறி கூட நினைக்க கூடாது என்பதும் உண்மை.
    மிகவும் நன்றி தோழி
    வாழ்க வளமுடன் ❤️❤️

  • @seemonrajselvaraj4116
    @seemonrajselvaraj4116 5 месяцев назад +7

    அம்மா தாயே இதான் உன்மை

  • @smallsteps123
    @smallsteps123 Год назад +15

    100 percent true words sis👏I experienced all this in 2019...after 5 years still healing with the support of god😭🙏

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    எனது மொத்த வாழ்க்கையும் ஒரு நார்சிஸ்ட் பெண்ணால் சுத்த நாசமாய் போனபின் இந்த பதிவு எனது கண்களில் படுகிறது...என்ன கொடுமை.... இருந்தாலும் இப்படியும் பெண் உலகில் இருப்பாலா என்ற கேள்விக்கு விடையை தந்த பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி

    • @mariamabidha
      @mariamabidha 9 месяцев назад +5

      Irukkaanga ...my mil ..she is my own aunt..even husband listen them blindly ..

    • @pvdvvvsarulkumar
      @pvdvvvsarulkumar 9 месяцев назад +1

      Same me

    • @rahulj673
      @rahulj673 7 месяцев назад +2

      Exactly my husband with 15yrs journey

    • @KKumar-lu5zw
      @KKumar-lu5zw 7 месяцев назад

      நார்சிஸ்ட் என்றால் என்ன ப்ரோ

    • @somur1752
      @somur1752 7 месяцев назад

      1:45 ​@@KKumar-lu5zw

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 Год назад +30

    என் கணவர் இப்படி தான் அவர் அண்ணன் அண்ணி இடம் மாட்டிக் கொண்டு இருக்கிறார் நான் அவரை காப்பாற்ற நினைத்தேன் ஆனால் அதில் நான் தோற்றுவிட்டேன்.இனி கடவுள் தான் அவரை காப்பாற்ற வேண்டும்.

    • @vijayvijay8532
      @vijayvijay8532 Год назад +3

      சேம்ங்க😢

    • @karthiik6761
      @karthiik6761 11 месяцев назад +3

      Sister mind relax panna ethum solluga

    • @ammuamutha8191
      @ammuamutha8191 10 месяцев назад +2

      My husband too

    • @sheebarajprasad6121
      @sheebarajprasad6121 9 месяцев назад +3

      My husband also

    • @anbus9180
      @anbus9180 6 месяцев назад

      Lemon la write panni Pooja room la panunga dog pola vasiyam aavar .

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 Год назад +12

    மிக்க மகிழ்ச்சி எல்லாம் வல்ல இறை ஆற்றல் என்னை வழி நடத்த வேண்டிய வணங்கிய வாழ்வேன் வாழ்க வளமுடன்

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya Год назад +7

    During my pregnancy i found my hubby was like that mam. I fully concerned in spiritual things like singing holy songs, telling slogans , reading kantasasti kavasam. Feeding animals. I gave importance to my baby and my health.

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 Год назад +10

    Atleast after 5 years i know all my problems because of this naccarist person and become spiritually strong ,

  • @nevinrichman555
    @nevinrichman555 Год назад +10

    மிகவும் பயனுள்ள பதிவு அக்கா இது ஒரு வித்தியாசமான பதிவாக இருக்கின்றது நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jagadeesan1954
    @Jagadeesan1954 12 дней назад

    எப்படி இந்த வயதில் இவ்வளவு மன முதிர்ச்சி. வியப்பு.I am really suffering from Nazists for long time. I never heard such in depth knowledge of human psychology. I am greatful.

  • @ramyadevi2363
    @ramyadevi2363 4 месяца назад +7

    ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உங்களுக்கு தெரிந்தவுடன் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதனால் நீங்கள் அவர்களால் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழி தானாக உங்களுக்கே கிடைக்கும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது...

  • @shamshathbegum8669
    @shamshathbegum8669 9 месяцев назад +1

    அருமையான மனநல விழிப்புணர்வு நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை மீண்டும் ஞாபகத்தில் வரவைத்தது

  • @Indiantamilan369
    @Indiantamilan369 Год назад +4

    உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு. கண்டு பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஞாபகம் செய்து பாத்தேன். கண்டு பிடித்த பிறகு தான் கண்டேன்

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 7 месяцев назад +7

    நீங்கள் கடவுள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரிதான் இருக்கிறது நான் ஆன்மீகத்தில் தவம் செய்கிறேன் அவன் செய்த அசிங்கம் செய்து விட்டாடன் என்னால் தாங்க முடியலை நினைவு வந்து கொண்டே இருக்கிறது நான் கேள்விக்கு பதில் என்ன நினைப்பேன் நீங்கள் அதர்க்கு பதில் சொல்கிறீர்கள் ❤

  • @selvikani4142
    @selvikani4142 Год назад +7

    You are correct mam...i m experienceing this now...sure i will cut them in thoughts also...god bless you

  • @godislove1320
    @godislove1320 4 месяца назад +1

    God bless you dear 🙏 You are truly gifted by God!I have been afflicted by a Narcissistic husband for 38 yrs.I am still going through much even after 3 grandchildren.He has been a parasite and sucked all my energy all these years.Your video is an eye 👁️ opener.God Himself has shown me this video.Praise the Lord 🙏🙌 God bless you abundantly!❤❤❤

  • @channel-gl5mf
    @channel-gl5mf 10 месяцев назад +2

    Black magic really backfire them sister karma is beemerang...beautifully explained about narcissist 👍👍

  • @Thiya.thapasi
    @Thiya.thapasi Год назад +5

    😮 u r my living god 😭 will never forget u for making this video

  • @divyateddybear3389
    @divyateddybear3389 Год назад +9

    U have no clue that what kind of service u r doing to the affected people....thank u.....pls keep doing....🎉❤god bless u

  • @srivimanas9305
    @srivimanas9305 7 месяцев назад +4

    இவை அத்தனையும் என் மகனுக்கு நடக்கிறது
    ஓரு மன நல மருத்துவர் கடவுளாலும் காப்பாற்ற முடியாது உன் மகனை என்று கூறியுள்ளார்
    மகனின் வேதனையை காணமுடியாமல்
    சரி செய்யவும் முடியாமல்
    சாகவும் துணிந்து விட்டேன் அம்மா
    நானும் இறந்து விட்டால் என் மகனை யார் காப்பாற்றுவார்
    மிகவும் மனம் உடைந்து இருக்கும் எனக்கு ஒரு நம்பிக்கையை உங்கள் பதிவு கொடுத்தது அம்மையே 🙏🙏🙏🙏
    நீங்கள் வாழ்க வளமுடன் ❤❤❤கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க தினமும் வேண்டுகிறேன்🛐 உங்களுக்காக 🙏😊

  • @lakshmi5538
    @lakshmi5538 Год назад +21

    I don’t have words to thank you enough!! You are the saviour for many people who need relief.

  • @Independentalone
    @Independentalone Год назад +14

    Nenga pesa pesave aludhuten mam andha alavuku oru covert type narcissist nala anubavichiten ...andha person ta irundhu no contact pogiyum adhula irundhu last 1 year ah mind level la exhaust agiten ....unga videos laan romba useful ah iruku theliva solringa Thankyou mam

    • @kalai00724
      @kalai00724 3 месяца назад

      Ipo ena achi sis

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 8 месяцев назад +1

    OMG!!! Extraordinary explanation... U r True, I was like fire for so long period, this also ruined my health totally... Recently I realized So Now I am like water, Now I am handling these people very cool, This is really a great solution to overcome these people... ❤❤❤❤❤👍🏼🙏🏼💐😇

  • @rameshpgs7880
    @rameshpgs7880 10 месяцев назад +2

    Last neenga sonna statement superb mam.. Fire and water.. Thank you mam.. Thank you universe

  • @GowariGowari-hc4ju
    @GowariGowari-hc4ju 10 месяцев назад +2

    உண்மை சகி நன்றிங்க பல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaivijay8374
    @kalaivijay8374 Год назад +4

    Wow !!! Wow !!! Well said Well said 👏 👏🏻👏🏻👏🏻 absolutely true sister 👍🏻 words u spell is universal spell 🙏🏻thank you universe for this video n thanks for showing this video to me ... Thank you sissy 💓 🙏🏻

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by 4 месяца назад +1

    Thank you wonderful true message.

  • @Abhibrokenheart
    @Abhibrokenheart Год назад +9

    100% true. I am affected by these kind of narcissistic person in my neighborhood house. Temple, meditation, nature only recover

  • @geethabharath3576
    @geethabharath3576 Год назад +4

    Such an wise thinking at an young age dear God bless u live long to spread positivity

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 Год назад +3

    100 சதவீதம் உண்மை சகோதரி🥰 நன்றிகள் பல கோடி

  • @artheekumar8992
    @artheekumar8992 Год назад +4

    Thank you so much for sharing the scientific way of approaching!! God bless you blissfully ❤

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +2

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு!
    நன்றி சகோதரி.....

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 9 месяцев назад

    Thank you 🎉🎉
    Stay blessed ❤❤❤❤❤❤❤

  • @sureshbtbyamma8893
    @sureshbtbyamma8893 Месяц назад

    Thank u mame, this is one of the great remedy for long standing pain stored by NORSTICSTIC people.

  • @Manasha654
    @Manasha654 10 месяцев назад +1

    Thanks for the useful video sister and thanks universe...❤❤❤

  • @arulmozhi6829
    @arulmozhi6829 Год назад +1

    Thank you so much.... Nandri solla vaarthaigal illa.... Evlo periya vishiyatha intha video moolama sollirukinga, nenga kadavul mathri than enaku theriyiringa....ungalathu uthavi manapaanmaikku kodi nandri...

  • @annapooranicr225
    @annapooranicr225 Год назад +1

    Fantastic Ma'am... Lot of clearance.....Thanks a lot...

  • @sai.m.naheshnahesh8652
    @sai.m.naheshnahesh8652 9 месяцев назад

    அற்புதமான பதிவு. நன்றி சகோதரி.

  • @venkatesanb8421
    @venkatesanb8421 Год назад +3

    Super sister My husband is also like that only but daily im blessing him to change himself to be a good person.Thanku Universe.

  • @renugarama735
    @renugarama735 Год назад +1

    Valuable message through you , a lot of incidents has happened to me but I have shut them out but still in my thoughts, will discard completely. Thank you 🙏

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 10 месяцев назад +1

    Nandri akkaa enaku migavum udhaviyaga irunthathu

  • @senthils7972
    @senthils7972 Год назад +4

    Thank you universe, thank you angel, Thank God .🙏

  • @manonmanicr6203
    @manonmanicr6203 11 месяцев назад +1

    Very very useful sister. God bless you.😍🤩👍👌🙏🏻💐

  • @ArtbyBhuvi
    @ArtbyBhuvi Год назад +5

    Much needed in my situation mam. Thank you so much ❤🙏

  • @sripriyabalakrishnan9209
    @sripriyabalakrishnan9209 Год назад +1

    Sooper sister thank you am facing all problems now I got clarity thank you may god bless you

  • @SrividyaK-i6f
    @SrividyaK-i6f 9 месяцев назад

    Excellent guidance and thank you very much for your loving and sincere efforts.

  • @PremKumar-ft9vm
    @PremKumar-ft9vm 11 месяцев назад +1

    Very true and very clarity message.

  • @Musicallyever
    @Musicallyever Год назад +5

    Yaaruma nee 😊😊😊 ur name pls sister ❤ youtube suggested you....and i am so happy meeting you😊
    Stay blessed and be a blessing as you are to the planet❤❤❤

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v 10 месяцев назад +1

    Very fine ma. Thank you very much

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 Год назад +1

    நல்ல விளக்கம் 🌹🌹🌹🙏

  • @Hemavathi-i8q
    @Hemavathi-i8q 5 месяцев назад

    God bless you my child,vazhga valathudan ❤

  • @rajav4889
    @rajav4889 2 месяца назад

    Fact. Thanks for your information

  • @lemonTube-2
    @lemonTube-2 7 месяцев назад

    You are helping and useful to us this kind of disease people are really there with us ,i am experiencing by various wavelength........I cant escape from the people ,....but sometimes meditation / outing with good people shows peace of mind...otherwise terrific life style

  • @SaraswathiM-xb1yd
    @SaraswathiM-xb1yd 10 месяцев назад

    Thank you so much for your speech and discuss about this topic❤❤❤

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Год назад +3

    Thank you.. Thank you.. Thank you so much ma....angel message... Enakahave sonna maari irukuma....🥰🥰🥰.. thank you universe..👍😊

  • @sangeethavip
    @sangeethavip 7 месяцев назад

    After seeing your video only i came to know that i m living with the Narcissistic husband all the things you said exactly matches akka thank you for guidance 🙏

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 Год назад +1

    Semma semma semma
    Nalla video Thank you sooooo much.

  • @niranjananandhapriya5675
    @niranjananandhapriya5675 Год назад +1

    True true mam appaditha irruku....kadavul tha kapathanum....

  • @vijiramesh5183
    @vijiramesh5183 Год назад +4

    Cant thank u enough sis .. enala mudinja alavuku i will increase my positivity to the extent which the narc couldnt exploit me.. idha pathi theriyama kashtapadra victims ku kandipa i will share this video

  • @baskarpandiyan6748
    @baskarpandiyan6748 Год назад

    Arthamulla arivuraigal. Really super. All Videos . Thanks

  • @omsairam9116
    @omsairam9116 10 месяцев назад

    ❤ Nanri nanri 🤍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thank you universe 🙏🏻❤️🙏🏻🙏🏻

  • @karthikakrishnan6849
    @karthikakrishnan6849 Год назад +6

    Thank u so much mam.. very very valuable information for me at a right time.. especially last part of this video is a eye opener. Thank u mam as u said we cannot change the narcissistic people or we don't want to revenge the narcissist instead we can change, improve ourselves.. superb content mam

  • @jayashivaani
    @jayashivaani Год назад +8

    உண்மை சகோதரி.நமது energy திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.அதற்கு switch words இருக்கா?

  • @selvanellaiappan5483
    @selvanellaiappan5483 Год назад

    மிக்க நன்றி நல்ல வழிகாட்டியாக அமைந்தது🎉🙏

  • @mightyraj4583
    @mightyraj4583 Год назад

    Unga video pargum pothu unga energy received pana mudiuuthu thank you 😮😊

  • @satturmuruges
    @satturmuruges 5 месяцев назад

    Sis, Good tips! Great!!!! Thank You.

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 2 месяца назад

    நன்றி மகளே...

  • @Rathyan2012
    @Rathyan2012 Год назад +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @r.s.mageshkumar1755
    @r.s.mageshkumar1755 Год назад

    You have made me to understand an unique thing with clarity👍👍My heartful & lot of Thanks Sister 💐God bless you 🌄

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Год назад +1

    Extraordinary video.Excellent Explanation.Thank you so Much sister for this Wonderful Video ❤❤❤🙏🙏🙏

  • @maarveenmk3172
    @maarveenmk3172 Год назад +1

    Cristal clear speech koudi nandrigal me 🙏🙏🙏

  • @rajamanin.2571
    @rajamanin.2571 Месяц назад

    Arumai 👌👍

  • @poornima3904
    @poornima3904 8 месяцев назад

    Nanri sagothari.vazhuthukal🎉❤ungal pani thodarattum

  • @vinothini6374
    @vinothini6374 7 месяцев назад

    Very useful...thank you🙏🙏

  • @sudhass8037
    @sudhass8037 Год назад +2

    thank you dear ❤❤❤ I am getting affected a lot by these people for soo many years, even we went to the vedge of death. Recently I started visiting baba temple and lit deepam every day, and after that, now baba is showing me the truth through you. Share more information or book review regarding this to make us strong.U r god gifted people to us
    Thank you and love you kanna❤❤❤

  • @NagaRaj-k3e
    @NagaRaj-k3e 8 месяцев назад

    மிக மிக அவசியம் அருமை

  • @Funpanrom_readya
    @Funpanrom_readya Год назад +10

    Yes yes ,naan ippo idhey oru nilamaiya yen husband aala anubhavachikittu irukken mam 😢 yennala thappi yengayum pogavum mudiyaadhu naan physical & mentally rombha bhaadhichiten , marriage aanadhilirundhu yenakku avaroda indha behaviour oru puriyaadha pudhiraave irundhadhu ,yevlo naan paasam kaati thaazmaiya irundhaalum ,yenna feelings oru poruttave ninaikkama kaayapaduthradhu ,adharkku naane poi samaadhan pandradhu marubhadiyum kaayapaduradhu indha 16 years 😢 naragam

    • @OpOp-ey8xp
      @OpOp-ey8xp 3 месяца назад

      Same ennakkum indha problem than sister

  • @Angels111-r1u
    @Angels111-r1u Год назад

    Yes, 100%true words sisters. My life is ippavum nadakkuthu sister.

  • @soundaralakshmisrini8177
    @soundaralakshmisrini8177 10 месяцев назад

    Super ennakkana vidai kidaiththathu nandri master

  • @7yuvamani
    @7yuvamani 8 месяцев назад

    Nandri sister ....from ❤ say thank you so much....post

  • @kasthurisutha5551
    @kasthurisutha5551 Год назад +3

    Super 100% true

  • @dr.joychristina6850
    @dr.joychristina6850 10 месяцев назад

    Valuable tips thank you so much

  • @rhaneesengan1090
    @rhaneesengan1090 9 месяцев назад

    Tq Tq.Sister..very useful msg.Tq Universe.

  • @Rohith-kani
    @Rohith-kani Месяц назад

    Superb mam 🔥🔥💫💫🔥🔥

  • @balajimonick2196
    @balajimonick2196 10 месяцев назад +1

    Cyclic connection... new cocept...

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 Год назад

    Neenka solrathu enakkum nadakkuthu,kandippa neenka solrathu unmaithan,nalla oru tips sollirukkeenka thank you

  • @venkatarmann4665
    @venkatarmann4665 Год назад +2

    நன்றி அம்மா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Год назад

      நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 Год назад

    Thanks sister. Very useful information

  • @KaviNithila-e7p
    @KaviNithila-e7p Год назад +1

    Thangachi , thank you maa, God bless you maa.really maa .

  • @ry-hw2fj
    @ry-hw2fj 4 месяца назад

    Thank you ❤
    Narcissist hoover
    Narcissist injury patri upload pannunga mam

  • @gandhirajponnas7189
    @gandhirajponnas7189 Год назад

    Thank you very much SISTER.,,,

  • @arulselvi6366
    @arulselvi6366 10 месяцев назад

    100% உண்மை நன்றிம்மா

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 9 месяцев назад

    அக்கா மிகவும் நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Год назад

    U r 💯 percent true. at last someone understood what's going 👏thank u🎉

  • @tamilselvitamilselvi726
    @tamilselvitamilselvi726 Год назад +1

    Thank you sistet😊