பொய் சொல்லி ஏமாற்றும் நாசிச நபர்களை கையாளும் 9 வழிகள்|Strategies to handle the narcissist

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 728

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  10 месяцев назад +6

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад +63

    உண்மை சகோதரி. நான் அவுங்க வளையில் விழுந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன். அவங்க ஏமாத்தராங்கனு தெரிஞ்சும்

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm Год назад +318

    சிரிப்பு தான் வருது ஏனெனில் இந்த மாதிரி ஆண்ணோடு தான் குடும்பம் நடத்துகிறேன்

    • @vidhyashree3614
      @vidhyashree3614 Год назад +47

      அம்மா....என் வாழ்க்கையை அப்படியே பாடமா படிக்கிறீங்க தாயே.அவர் எல்லாமே பொய்...யாறோடும் பேச விடமாட்டார். சுருக்கமாக சொன்னா ஷைக்கோ தாயே...😢😢😢😢😢

    • @shankarduke1349
      @shankarduke1349 Год назад +3

      😂😂😂

    • @ourtaste7287
      @ourtaste7287 Год назад +11

      நானும்தான் .

    • @maranmaraa4769
      @maranmaraa4769 Год назад +3

      ​@@vidhyashree3614pesathiga

    • @sindhujar1839
      @sindhujar1839 Год назад +4

      Yes true

  • @datin.nazreensalman3964
    @datin.nazreensalman3964 11 месяцев назад +10

    இப்படிபட்ட குணம் நார்ஸீஷ்ட்
    மனிதர் கணவர் கூட நான்
    30 வருஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ரொம்ப ரொம்ப அருமையான விடியோ அத்தனையும் 💯உண்மையான வார்த்தை நீங்கள் சொல்லுவது நார்சீஸ்டிக் பர்ஸ்னாட்டிய எப்படி சமாளிப்பது என்று ரொம்ப அழகாக சொல்லி தந்து இருக்கிங்க Thanks.sister nice video 👏🏻👏🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️❤️

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c Год назад +148

    1, அவங்கள கவனிக்காதீங்க..
    2,அவங்க செயல கவனிக்காதீங்க..
    3,நமது பலவீனத்தை காமிக்காதீங்க..
    நமது முன்னேற்றத்தை காமிங்க..
    4,அவங்கள முற்றிலும் தவிர்ங்க..
    5,நீ சொல்றத கேக்கவே #முடியாதுனு சொல்லுங்க..
    6,நீ தகுதியே கிடையாதுனு நிருபீங்க..
    7,வேலைய குடுத்து,கேள்வி கேளுங்க..
    8,நாம ஒற்றுமையா ஜாலியா இருக்கறதை காண்பிங்க..
    9,அவங்க சொல்ற கருத்தை ஏத்துக்காதீங்க..
    10,நோ கான்டாக்ட்

  • @suganya7792
    @suganya7792 Год назад +60

    ரொம்ப நன்றி sister. என் மாமியாரிடம் நான் இப்படித்தான் பயந்து கொண்டு இருந்தேன். வெகு சமீபமாகத் தான் நான் அவர்களை விட்டு விலகி இருக்கிறேன். ரொம்ப mind torture கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். கடந்த 13 வருடங்களாக. நானும் பயந்து தான் போனேன். தனிமை பட்டேன். அவர் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க முயற்சி செய்வார் ஆனால் என் பெயரை கெடுப்பார். நான் அவர்களைவிட எதையும் சிறப்பாக செய்வேன் ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாதவாறு இருப்பார். என் செயலை மதிக்க மாட்டார்.‌ இன்னும் மேலே சொல்ல என்னால் முடியவில்லை sister. மற்றும் மற்றும் நீங்கள் மேற்கூறிய அத்தனையும் செய்வார். மிகச்சிறந்த நடிப்பாளி. என்னிடம் மாற்றி மாற்றி பேசுவார். எனக்கு அது தெரியும் ஆனால் அதை சுட்டிக் காட்டுவதற்கு எனக்கு பயம். முடியல sister 😢 😢😢😢. எப்பவும் தனிமையில் அழுது கொண்டே இருப்பேன். அதைப் பார்த்த அவர்களுக்கு சந்தோசம் தான். அவருக்கு எல்லோர் முன்னாடியும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். இப்போதுதான் முழித்துக் கொண்டேன். கடந்த 10 நாட்களாக முற்றிலும் விலகி இருக்கிறேன். ஆனால் இடையில் ஒரு நாள் அவர் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. அப்போது அவர் என்னிடம் கனிவாய் பேசினார். என்னிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். மறுபடியும் நான் அவரை மதிப்பேன் என்ற எதிர்பார்ப்பு. இவ்வளவு நாளாக பயந்து கொண்டு இருந்தேன். இப்போதுதான் துணிச்சலாக இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் இந்த நேரத்தில் உங்கள் வீடியோவை முதல் முறையாக இப்போதுதான் பார்த்தேன். என்னைப் பற்றி சொல்வது போல் இருந்தது. நன்கு தெளிந்தேன் sister. thank you so much ❤❤❤

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c Год назад +2

      வாழ்த்துக்கள் சுகன்யா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Год назад +2

      வாழ்த்துக்கள் 👏 தைரியமாக மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்💐

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Год назад +5

      எனது மாமியாரும் இதே தான்.. நீங்கள் 13 வருடம். நான் 26 வருடம். என் கணவர் என்னைக் காதலித்து மணம் முடித்தவர். அன்றிலிருந்து இன்று வரை (எனது 2 மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தும் )இன்னும் அதே ஓர வஞ்சனை. மற்ற மருமகள்களுடன் பாசமாக இருப்பார். என்னை மட்டும் கண்களாலேயே விழுங்குவது போல்,உச்சி முதல் உச்சம் கால் வரை அணு, அணுவாக ஆராய்வார்கள்.2 மாதமாகத் தான் நானும் நிம்மதியாக இருக்கிறேன்.. (கண்டு கொள்ளாமலே இருப்பதால் )😄😄😄

    • @suganya7792
      @suganya7792 Год назад +2

      @@snowqueensnowqueen4453 நானும் love marriage தான் sister.

    • @balaprabha1273
      @balaprabha1273 Год назад +1

      Adhae dhaan ennoda nilamai .two years a en maamiyar a kandukiradhae illa...adhukku udambi sari illanaa kooda ketka maataaen .eppidinirukaanganu en husband kitta kooda ketkamaataen.

  • @Tkdevi
    @Tkdevi Год назад +77

    வணக்கம் சகோதரி!
    நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது என் கணவரால் நான் மனநல. டாக்டரிடம் போகும் அளவிற்கு என்னை ஆளாக்கிவிட்டார்
    இருந்தும் அவருடன் தான் வாழ்கிறேன் ஒரு அடிமையா ! உங்கள் வீடியோவில் மனத்தைரியத்திற்கான வழி முறைகள் சொல்லி தந்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரி ❤❤❤ வாழ்த்துக்கள்!

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Год назад +2

      நன்றி வாழ்க வளமுடன் 👍

    • @estherselvee1015
      @estherselvee1015 Год назад +3

      Nanum dhan. But oru veetladhan irukkom. No contact. Same time I'm focusing my sewing journey.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Год назад

      @@estherselvee1015 kulandhaihal than paalamaha(Bridge) aha irupparhal perantsku idaiyil

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Everyone do meditation

    • @mariesvig2747
      @mariesvig2747 Год назад

      Same problem

  • @chellakuttys949
    @chellakuttys949 Год назад +64

    என்னதான் நம்ம அவங்களை ignore பண்ணாலும் அவங்க கூட தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம்

    • @karthikakrishnan6849
      @karthikakrishnan6849 Год назад +8

      Correct. Yepdi ignore panrathu. Daily pakura face, but Emotional torture women ku dhan

    • @safrinmubassir8191
      @safrinmubassir8191 Год назад

      ​@@karthikakrishnan6849same too you 😢

  • @vigyvigy112
    @vigyvigy112 Год назад +25

    என் கணவர் என்னை ஒரு கைதி மாதிரி ‌தான் நடத்துவாங்க நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதிலிருந்து நான் எப்படி தப்பித்து வாழ்வது என்பது ஒரு போராட்டமாக இருக்கும் நான் வெற்றி பெறுவேன் எனக்கு தெய்வம் துணை இருக்கும்.

  • @danieldevakumar2062
    @danieldevakumar2062 Год назад +46

    இதை முன்னரே அறிந்திருந்தால் எவ்வளவோ பிரச்சனைகளில் இருந்து தப்பியிருப்பேன்

    • @MumthasMumthas-lc8lt
      @MumthasMumthas-lc8lt 7 месяцев назад

      Sariya soniga nanum ewalo anubavichi ellathaum elanu family support um illama konjam konjama saguran

  • @chitraj3145
    @chitraj3145 9 месяцев назад +4

    மிகஉண்மைய் காலம்
    கடந்து விட்டது எல்லாம்
    இழந்து விட்டேன். உயிர்
    மட்டும் தான் இருக்கு.
    இப்போது தான் எனக்கு
    தெரிகின்றது.

  • @jayakrishnan3792
    @jayakrishnan3792 8 месяцев назад +10

    நான் ஏமாற்றபட்டேன் என்பது இப்பத்தன் புரிந்துகொண்டேன். நார்ஷ்ட் நல்ல பாவிணை செய்ய வாங்கா, அப்புரம் திடீர்ரேன கோப படுவங்க, தான்தன் என்ற தலைகணம்.
    பணம் எவ்வளாவு கொடுத்தலும் கணக்கு கேட்க கூடாது.

  • @umakarthik6132
    @umakarthik6132 Год назад +14

    என்னோட வாழ்க்கையில இந்த நீங்க சொல்றதை நான் கொஞ்சம் கொஞ்சம் முழுசா அப்ளை பண்றேன் அந்த சுயநலவாதியா நான் நீங்க சொல்ற மாதிரி அவனோட பலத்தை இழக்க வைக்கிறேன் சகோதரி உங்களோட கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤

    • @arungoldbeta
      @arungoldbeta 7 месяцев назад

      If your husband watch other video to do other think like you think to do

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 11 месяцев назад +6

    சரியான நேரத்துல உங்களோட இந்த வீடியோ பார்க்கமுடிந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில தான் நானும் இருந்தேன். எப்படி வெளியில வரணு தெரியாம இருந்தேன். ரெம்ப ரெம்ப நன்றி சகோதரி. எனக்கு நல்ல காவுன்சிலிங். வெரிவேரிவேரி thanks sister

  • @vpjs7053
    @vpjs7053 Год назад +38

    நீங்கள் சொல்வது எல்லாம் என் கணவர் க்கு தான் பொருந்தும்

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 Год назад +20

    இந்தப் பதிவிற்கு மிகவும் நன்றி அக்கா❤️ நான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, நீங்கள் நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤️

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Год назад +38

    ரொம்ப அருமை யாக சொன்னிங்க இப்படி நிறைய பேர் சந்திதுருக்கென் எமாந்தும்இருக்கேன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +12

    அருமைம்மா சூப்பர் ஆனால் என்னை பாடாய் படுத்திய அந்த நபரை இறைவனே எடுத்துக்கொண்டான் இப்ப தான் மனதால் தேரிவருகிறேன் இந்த நேரத்தில் உன் பேச்சு ஆறுதலாக உள்ளது நன்றி

  • @inbavathania9511
    @inbavathania9511 9 месяцев назад +1

    அருமையான பேச்சு
    புண்பட்ட மனதுக்கு
    மருந்து போட்டபடி
    இருந்தது உங்களின் பேச்சு.‌
    தங்களின் போன் நெம்பர் கொடுக்கவும்.
    நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @bala7461
    @bala7461 Год назад +60

    அனுபவத்திற்கு பின் உணர்ந்தவன்...

    • @ananth9245
      @ananth9245 Год назад +1

      என்ன மாதிரியே எவங்கிட்டயோ செம்மயா வாங்கிருப்பிங்க போலயே😮..

    • @nuskimohamed1382
      @nuskimohamed1382 Год назад +1

      நானும் கஷ்டப்படுகிரேன்.

    • @ananth9245
      @ananth9245 Год назад +2

      @@nuskimohamed1382 காலம் மாறும்.

    • @devisiva1486
      @devisiva1486 Год назад

      Sari a sonna ma nanrigal pala

    • @rishicar100
      @rishicar100 Год назад +4

      கண்டிப்பா நானும் நம்பி ஏமாந்தேன். அனுபவம் தான் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

  • @shenbagamshenbagam71
    @shenbagamshenbagam71 Год назад +30

    ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏 நீங்க சொல்லுகின்ற personality உள்ள நபரால் நான் மிகவும் விரும்பிய படிப்பை இழந்தேன் மேலும் என் தாய் தகப்பனை மற்றும் உடன் பிறப்பு நண்பர்கள் உறவினர்களை நான் இழக்க விரும்ப வில்லை எனக்கு புரிய வைத்ததற்கு பல கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @dhanalakshmidivakaran1869
      @dhanalakshmidivakaran1869 Год назад +5

      Same sister...en studies en talent ellam loss agitu yen sla pona en paathi life poyetu..enium avangala nambuna total ah nan gaali....ungala mari than enium en parents ah nan loss panna virumbalaa..en hus ah vitutu vanthuten en amma veetuku...en hus matum ila avanga amma akka ellarum ithey personality than.😢...

    • @AlvinSuresh-v1b
      @AlvinSuresh-v1b Год назад

      Same here 😢😢😢I lost my lovable dad due to his aggressive behavior

    • @sasithamizh7625
      @sasithamizh7625 Год назад

      பைத்தியம் உண்மையா நேசித்தாலும் அது இருக்கும் இதைப் பற்றி ஏன் சொல்லல கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது அதை இறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எப்படி என்று சிறுவயதில் இருந்தே அன்பும் பாசமும் கிடைக்காதவர்களுக்கு ஒருவர் கிடைத்தார் அது அவர்களைப் பைத்தியக்காரர்களா தாக்குவது இல்லை அதிகம் அன்பு செலுத்துகிறார்கள் என்று அர்த்தம் உங்கள் அர்த்தத்தில் பல குடும்பங்கள் சிதறுண்டு அதைத் தவிர்த்துக் தவிர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கருத்தில் சிலருக்கு உடன்பாடு உண்டு ஆனால் சிலரது வாழ்க்கை பாதிக்கப்படும்

    • @ishwaryahanvika5946
      @ishwaryahanvika5946 11 месяцев назад

      ​@@dhanalakshmidivakaran1869😢total family have narcissistic traits bcoz of one person😢

  • @sahils-y8w
    @sahils-y8w Год назад +3

    100% அருமையான பதிவு, sister... என் மனைவி செய்தது எல்லாம் கண் முன் வந்து நிக்குது....

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 9 месяцев назад +2

    அன்புத் தங்கையே.....
    இந்த... காணொளி வழங்கியமைக்கு
    நன்றி.....
    நன்றி...
    நன்றி...
    நன்றி...
    நன்றி...
    நன்றி...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 Год назад +3

    ஆத்ம வணக்கம் சகோதரி அவர்களே....என் அலுவலகத்தில் இருக்கும் ஒரு நபரை பற்றி மட்டும் சொல்வதை போலவே இருக்கிறது...இதில் no contact என்ற யுக்தியை மற்றும் ignorance என்ற துணை மூலம் வெற்றி கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறேன்....வாழ்க வளமுடன் நலமுடன் தெய்வீக ஆசிகள் முழுவதும் பெற்று சகோதரி அவர்களே....உங்கள் ஆன்மிக பயணம் இறை சக்திகளின் தெய்வீக ஆசிகள் முழுமை பெறும் வகையில் எப்போதும் துணை நிற்கும்...நன்றிகள்

  • @maniganesh1799
    @maniganesh1799 Год назад +29

    எங்க வீட்டுல ஒரு சனியன் இப்படி தான் இருக்கு

    • @Dharshi-l3f
      @Dharshi-l3f 7 месяцев назад

      😂

    • @arungoldbeta
      @arungoldbeta 7 месяцев назад

      Your husband or child?

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Месяц назад

      எங்க வீட்டுல இரண்டும் பக்கத்து தெருவில் ஒன்றும் இருக்கிறது காலை சுமத்தியது விட மாட்டேன் என்கிறது

  • @crischillychicken1001
    @crischillychicken1001 Год назад +6

    My own sister is a narcisst she acts too much... By words..

  • @deepalakshmi2462
    @deepalakshmi2462 Год назад +20

    Naanum oru narcissist kita maatikitu enna nadakuthu enn ipdi la panranga puriyama over stress depression poi emotional ah weak aai kadaisila NPD nu oru disorder iruku nu theriya vanthathuku apram thaan ellame purinjuthu naan oru npd kita maatitu iruken nu …ithula irunthu veliya vara avlo kastama iruku ..emotional ah weak aaiten ..but i am trying my best to come out ..naane othungi ponalum appa appa namala trigger panni vitu poranga ..

  • @ragavamoorthyv2513
    @ragavamoorthyv2513 Год назад +4

    அருமையான பதிவு எப்படி மேடம் நேரில் பார்த்த மாதிரி
    சொல்றீங்க Thanks

  • @lovelyconnect3259
    @lovelyconnect3259 Год назад +13

    God bless youuuuu sis..enakaga pota video enaku romba theva intha arivurai tha ..ipotha manasu konjam relax ah iruku..unmatha yaru epdi irunthalum namma manathayum udalayum kavanama pathukanum athu poathum intha life ah vaazha...🙏💜

  • @mangaiarasi1555
    @mangaiarasi1555 Год назад +9

    அருமையான பதிவு... 9 வழிமுறைகளும் பின்பற்ற வேண்டியவை !!!! இந்த குணநலன்கள் அத்தனையும் ஒரு கணவருக்கு இருந்தால்.... மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்....!!!

  • @gurukarthika6348
    @gurukarthika6348 9 месяцев назад +2

    I am also suffering a lot due to my narcissist husband...everything is true...இந்த மாதிர ஆட்களை சமாளிக்க நாம் ஒரு suppost system வைக்கனும்.

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Год назад +7

    Same like my story.....😢
    Very nice advice...❤
    Useful 👌👌👌

  • @ishwaryan1483
    @ishwaryan1483 Год назад +22

    100% true. I am also affected by this character. So sad.

    • @muthuselvi5391
      @muthuselvi5391 Год назад +1

      வணக்கம் சகோதரி உங்கள் வீடியோவை முதல் முறையாக இன்றுதான் பார்கிறேன்.12 வருட வாழ்க்கை . இந்த 1 வருடமாகத்தான் இவர் இப்படி பட்ட மனிதர் என்பதை கண்டறிந்து எனக்குள் நானே குழப்பி கொண்டிருந்தேன் உங்கள் வீடியோ நல்ல தெளிவை கொடுக்கிறது. நன்றி சகோ🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад

    நீங்கள் சொல்வது போல் நடந்து இருக்கிறது 😮😮😮😮 சகோதரி அந்த விஷயத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன் 😅😅😅😅😅😅 நன்றி ❤❤ சூப்பர்

  • @SenthilKumar-rf3qg
    @SenthilKumar-rf3qg Год назад +8

    There is no words to say ....
    Please send these types of information will help all to improve their health and wealth. Once again thank you mam.

  • @gandhiuasharani1496
    @gandhiuasharani1496 День назад

    Yenaku 47 வயது இது மாதிரி விஷயங்கள் தெரியவே இல்லை இவ்வளவு சிறிய வயதில் yevalo விஷயம் உண்மை யாக சொல்கிறேன் இந்த விடியோ பார்க்க கடவுள் இன்று கருணை வழங்கி இருக்கிறார்.....நன்றி மகளே..... என் மகளை திருமணம் செய்து கொடுத்து 1month la ye அவ புருஷன் அவ மாமியார் நாத்தனார் எல்லா ரும் சேர்த்து கொடுமை படுத்தி என் மகளும் விவரம் தெரியாமல் அவர்கள் சொல்படி கேட்டு எங்களை விட்டு கொடுத்து பேசி விட்டாள் அவர்களுக்கு இடம் கொடுத்து விட்டதால் எங்கள் contact எதுவும் இல்லாமல் அவளை torchar pandranga கடவுள் என் பக்கம் இருந்தால் என் மகளை அவர்க ளே கொண்டு வந்து police station la rombaa dipretion la iruka endru vitu pogirargal.....என் மகளை இந்த வாழ்க்கை வேண்டாம் விட்டு விடு என்று solgirom aval mudivu yeduka mudiyamal irukiral odambil oru sottu blood illama ஆக்கி அவ்வளவு சித்ரவதை பட்டும் இன்னொரு வாழ்க்கை யா பயமாக இருக்கு என்று பயப்படுகிறாள்.... நீங்கள் எல்லோரும் என் மகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று pray பண்ணுங்க.....sister brother 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SubiSelva
    @SubiSelva 6 месяцев назад +4

    I am in these situations sister, simply I wanted to get heal that’s why I was scrolling RUclips then I saw this video like universe is telling to watch. Thank you and thank you universe for this.
    I was very upset before watching your video now I got to know how to deal with these people. Thank you 🙏 so much ❤

  • @ziyasaif
    @ziyasaif Год назад +3

    Eppadi sister ungalukku ellame therinji eruku God bless you

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Год назад +8

    அருமையான கருத்துக்கள் நன்றிகள் கோடி சகோதரி.

  • @chitraj3145
    @chitraj3145 10 месяцев назад

    மிக பயன்உள்ள பதிவு‌ சாகும் வரை இவர் கள் மாறமாட்டார்கள் இவர் களுக்காக நம் சந்தோஷத்தை இழக்ககூடாது.

  • @pkt6046
    @pkt6046 Год назад +4

    ஏன் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கு நான் கண்டுகிறதே இல்ல கண்டுகவும் மாட்டேன் ரொம்ப தெளிவு பார்ப்போம் அவங்களால என்ன முடியும் என்று 💪

  • @RebekahRara
    @RebekahRara Год назад +8

    மேடம் நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்ததைகலும் என்னுடைய வாழ்கையில் நடக்ககுது ரொம்ப நன்றிம்மா வாழ்க பல்லாண்டுகாலம்

  • @rekhagopinath745
    @rekhagopinath745 10 месяцев назад +1

    All the above behaviour applies to my husband.. 18 years of marriage life gone... Now only i have understood that he is narisccists. Thankyou sister for your information.

  • @pandeeswarij2908
    @pandeeswarij2908 Год назад +6

    Thankyou so much sister..husband intha mathiri iruntha how to handle him..please put the videos...😊😊

  • @athiringmaker
    @athiringmaker Год назад +3

    Oh 😢my god sister.. my sister husband same character... Total opposite my sister romba calm... Life la eppadi oru character ra Naa paathathey illa .. en akka romba porumaiya life a run panraa... Amma ku kastatha kudukakudathunu adjust panni. Erukaa.... Vaaiya thoratha poi muttum thaan varum , veetulaye thirudurathu, veetu kasu kudukamaataru, avaroda drinks theyvaiku mattum work ku povaaru, but avaruku sappadu eduthuvachi, thuni thuvachi, all panividai en akka seiyanum 😢😭😭 apporam Ava velaiku ponum ..... Solla solla manasu romba kastamaa eruku..... Ethu nalla vilippunarvu video sister... Thank you

  • @TEJ11
    @TEJ11 Год назад +20

    Great effort on spreading awareness about NPD👏💛

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Год назад +3

    நன்றி சகோதரி.. ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளேன்....

  • @jananisaravanan9607
    @jananisaravanan9607 Год назад +10

    100% true 😡😡
    I'm already got affected by such character 💔💔💔

  • @SathishKumar-gz2sl
    @SathishKumar-gz2sl 7 месяцев назад +2

    நீங்கள் சொன்னது போலவே. ஒருத்தி வந்து என் மேல ரொம்ப பாசத்த காட்டி. ரொம்ப அக்கரைய காட்டி. என்ன மொத்தமா உரிஞ்சி எடுத்து. இப்ப கலட்டி விட்டுடு போய்டா

  • @jeyaganesan2622
    @jeyaganesan2622 9 месяцев назад

    😊மிக்க நன்றி சகோதரி 😊 நீங்கள் கூறிய அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறேன் 😊

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 10 месяцев назад

    சகோதரி உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி 🙏🏻

  • @JohnJancyrani
    @JohnJancyrani 7 дней назад

    Thank you ma confused a erunthean aana ippo theliva erukean kaaranam neenga sagothari❤

  • @pavithrajothi6322
    @pavithrajothi6322 Год назад +1

    Very usefull Sister...3 years munadi pathurukalam...

  • @sahils-y8w
    @sahils-y8w Год назад +2

    நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம், சுமார் 7 மாதங்களாக, என் குழந்தை பிறந்து 7 மாதங்கள் ஆச்சு, என் குழந்தையை காட்டவும் மாற்ற, இதுவரைக்கும் பாக்காம இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு,.... நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான், ஆனால் அவள் police or court இளோ எனக்கு எதிர்பாக பொய்யாக complaint கொடுத்துட்டா ? என்ன செய்வது , எனக்கு பயமாக இருக்கு... அவள் போய் சொல்வதிலும், மற்ற ஆட்களை தன்வசப் படுத்துவதிலும், திறமை வாய்ந்தவள்...

  • @gowithgratitude999
    @gowithgratitude999 9 месяцев назад

    Mam... Sathya neenga nalla irukanum... 100/ correct mam.. Kandipa neenga sollarathaiey naa follow pannuven

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 9 месяцев назад

    அன்புத் தங்கை.....
    வாழ்க நலமுடன்🎉
    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya 10 месяцев назад +4

    My husband like this mam. Family kita irunthu isolate panni house arrest madiri vachurunthanga. Too much of depression i had. He abused me physically, financially, emotionally. Much more i tried to change him. Nothing changed in him. Simply i started to ignored him. I gave attention to my baby girl and works only. He became so arrogant and hurted me cruelly. With 8 months baby i took medicine for my stress. He never showed any mercy. He threatened to kill me. I just came out from that place for my babys welfare. I live alone for my child.

  • @PushparajNandhiniNandhini
    @PushparajNandhiniNandhini 8 месяцев назад

    Akka Rombaaa Tnx......romba naal na bayanthutu irundha visayam idhu.........😢😔💯 No Sollurathuku Neraya Try panni Emotional ah acting panunanga.... But ipo epdi handle pannanumnu therium romba rombaaa rombaaaaaaaaaaaaaa thanks akkaw.....❤ ஓம் நமசிவாய

  • @pavoorchatramchannel130
    @pavoorchatramchannel130 7 месяцев назад +2

    இதை நான் என் அனுபவங்கள் எனக்கு பைத்தியம் என்று பட்டம் கட்ட முயற்சி செய்கிறான் நாஅதில் இருந்து தப்பிக்க போராடுகிறேன்.என் சாப்பாடுகளில் மயக்க மருந்து கலக்கிறான் 18:41

  • @mgomathy3549
    @mgomathy3549 Год назад +6

    Superbb❤❤❤Am stucked in this relationship fr the past 12 yrs.Very recently came to know abt this disorder...Very useful 👌 👍🏽

  • @kanchanadeviraju7365
    @kanchanadeviraju7365 Год назад +15

    Well said, this is more than 1000 advices from our well wishers, Thank you very much sister, for the video, i have undergone so much of pressure because of this NPD person and it effected my health also, and i ve started implementing couple of things based on my experience , its part of your advice too, so its boosts me to continue my belief🙏🙏🙏.

  • @karpagamkolam
    @karpagamkolam Год назад +2

    Romps azhaga soniga envazhgaiyai appadiye piratipalikkirathu mathirierukkuthank you

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 месяца назад +1

    மிக அற்புதமான பதிவு🎉❤

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 10 месяцев назад +2

    Really thank you sis❤ Im facing the same problem with one of the narcissistic personality.. she matches 💯..

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Год назад

    neenga solra atthanaiyum unmai en vazhkaiil athaan nadanthukkittu irukku enakku intha thagaval usefulla irukkum thanks

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 Год назад

    அருமையான தொடக்கம்...பிரம்மாண்டமான. பேரண்டம்..பற்றிய விவரிப்பு ...அழகை..ரசிக்க...ரசிக்க..
    கலை...டா...அள்ளி அள்ளி பருக வேண்டிய...தாடா...

  • @memyvideos
    @memyvideos Год назад +3

    Very correct.
    Naanu annai, anni 4 murai emaandhutten.
    Anni ye ammava nenechchen, anni Enna vida 5 years chinnavanga.
    Antha anni anra character 1998 vandha piragu thaan enakku depression, anxiety start ayidichchi.
    En thandhai valaikkul potugittu enakku varabendiya kaasu varaama pannidichchu.
    Final 2019 romba noringitten , thirimbi 2023 ponen anaal 2 days veliya vandhu Lord shivanukku satyam panikkitten inime ivaraoda relation vendam
    Intha video download pannitten, subscribe pannitten

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      My life was the same too. Get close to shiva. Mediate nd சந்த் his name. I did it nd he changed my life completely.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 6 месяцев назад +1

    Ayyo.. I didn't see this video when it was posted... 😢😢😢
    Thank you sister... ❤❤❤

  • @kiruthikaraja6480
    @kiruthikaraja6480 Год назад +10

    Sis ivanga dhan ulagamenu namala vazhavaipanga ivangala vitu vandha piragu dhan puridhu ... Indha prabanjadhula nama mela pasam katara nerya per irukanaga .... Ivanga mattume nama life illa .... And ivanga thirundhuvanganu nambitu inum life kulla yarum irukadhinga thayavu senji ivangala vitu vandhu sandhosama thairiyama valunga ..

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 3 месяца назад

    நன்றி தங்கமே🙏🙏❤❤
    வாழ்க வளமுடன் 💐💐💐

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 7 месяцев назад

    நன்றி இந்த விடியோவை 3வருடத்திற்க்குமுன்பார்த்திருந்தால் தற்க்கொலைக்குமுயன்றிருக்கமாட்டேன்

  • @anbuchandran7577
    @anbuchandran7577 Год назад +1

    100% accurate.Only way is walk away from toxic people

  • @manjus4501
    @manjus4501 Год назад +3

    S u r correct sister. My husband character like that. What to do

  • @shashee2841
    @shashee2841 Год назад +1

    Super sis... Ithuku best avanga numb ah block panidalam sis...

  • @thilati7233
    @thilati7233 8 месяцев назад

    Thank u sis. Nanum oruvarala intha paathipugaluku ullaki iruken ipo ava vera oru ponnoda irukar yennala thankika mudila irunthum yethum panna mudiyama kastapaduren avar yentha salanamum ilama yenai block pannitu poitar romba paina iruku unga ariuvrai manasu ku reloca iruku thanks sis love u sis.

  • @malathidevi8299
    @malathidevi8299 Год назад +1

    உண்மை யான விளக்கம் நன்றி சகோதரி அப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள்

  • @mysaiappa
    @mysaiappa Год назад +10

    As usual video super akka...flow of words/content/👌👏

  • @varivukani
    @varivukani Год назад +5

    sema video sis..most needed for me at present..i feel like god made me to watch this

    • @jayak4824
      @jayak4824 Год назад

      This video is for me really

    • @jayak4824
      @jayak4824 Год назад

      Thank you so much ma

  • @SubbuVasugi-nc2hh
    @SubbuVasugi-nc2hh Год назад

    Manasuku romba relaxa eruku unga pathivu

  • @gayathrikalaigayathrikalai1351
    @gayathrikalaigayathrikalai1351 7 месяцев назад +1

    Neega podra yalla video vum romba super ha iruku mam

  • @KrishLove3
    @KrishLove3 Год назад +7

    Some categoreis in narcissist can be controlled using this techniques. But in other cases somehow they will overcome all our techniques and break our peace and hurt us. Because hurting us is the only way they will get their happiness.

    • @Goodie477
      @Goodie477 Год назад +2

      Yes. Nd they put us up in a situation like we can't live beyond the current life

  • @sakthikathiyak8685
    @sakthikathiyak8685 10 месяцев назад +1

    இதுக்கு பேரு ஒரு வாழ்க்கையா? இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழர்த்து..... வாலி படம் மாதிறி.... தல எழுத்து... எனக்கும் இப்டி தான்....

  • @vennilavennila6593
    @vennilavennila6593 5 месяцев назад

    En husband narcissistic person u telling 💯 correct 💯.. fight la vada poda sonna enna kolla varuvan veri pudicha mirugam avanuku drinks saptu enna adika romba pudikum worst badwords 11yr. Life la eppsthan police case koduthen

  • @arungoldbeta
    @arungoldbeta 7 месяцев назад +2

    நீங்க நிறைய பேரு இந்த வீடியோவை பார்க்கிறவங்க உங்க வாழ்க்கையோட ஏதோ ஒரு பகுதி உங்களுக்கு ஞாபகப்படுத்துது இல்ல அது சரிப்படுத்தும் என்ற நம்பிக்கை வரும்.. ஆனா உண்மையிலேயே நீங்க கணவராவோ இல்ல மனைவியாகவோ பிள்ளைகளாகவோ மாமியார் ஆகவோ இருந்து இந்த வீடியோவை ஒரே குடும்பத்தில் ஹால் வைத்து நன்றாக பார்க்கவும் அடுத்து என்ன நடக்கும் என்று அவர் அவருக்கு தெரியும்

  • @HemaHema-l2l
    @HemaHema-l2l 9 месяцев назад +1

    Enakkum ippaditha sister tq🙏🙏🙏😔😔😔

  • @swathi8239
    @swathi8239 Год назад +1

    Correct sis....en life la idha dha face panitu iruka...

  • @indirababu4265
    @indirababu4265 Год назад +1

    அற்புதம் அம்மா வாழ்க

  • @Catsarestressbusters
    @Catsarestressbusters Год назад +5

    You deserve billion subscribers sister ❤

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Год назад +1

    We Have to connect one and all who r suffering with narcissists.. either husband/wife .. and help , support to overcome the struggles they are facing....

  • @hemavathikrishnan425
    @hemavathikrishnan425 Год назад

    Sis enga veetla ippidye oru aal irukanga enaku rompa useful a iruku intha video. I am trying the above steps.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Месяц назад +1

    ஆனால் இவங்க நடிக்கின்றனர் என்று மற்றவர்களுக்கு தெரியவில்லை நம்புகின்றனர் என் குடும்பத்திற்குள்ளவே இப்படி தான் நடக்கிறது இப்படி ஏமாற்ந்து இருக்கிறேன் நான் மட்டுமே முழுவதும் பொருத்து பொருத்து பொங்கி ஒதுக்கிவிட்டேன் என்னை திட்டி தீர்கிறார்கள் கடைசியாக என்னை ஓரியாக வாழ்பவள் டாக்சிக் என்று சொல்கிறது என்......... குடும்பம். இந்த மனவுளைச்சல் என்னால் தாங்க முடியவில்லையே அந்த நச்சு மனிதர்களுக்காக எவ்வளவோ இழந்தேன் கடைசியில் யூஸ் பண்ணி தூக்கி போட்டுவிட்டார்கள்

  • @keerthanadevi4930
    @keerthanadevi4930 11 месяцев назад

    Kindly post video for tackling narcissist husband where no contact is not possible

  • @dhivya6871
    @dhivya6871 Год назад +5

    Wonderful video ❤ Thank you so much

  • @mahatourism
    @mahatourism Месяц назад

    Thank you sister.very effective tips u have given.

  • @swagathapartmentSwagatha-mg7zc
    @swagathapartmentSwagatha-mg7zc 8 месяцев назад

    Well explained its true, please post a video to get rid of a narsisst husband

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Год назад

    சின்ன வயது. ஆனால் தெளிவான பதில்.

  • @priyas6716
    @priyas6716 Год назад

    Same lady yaala my life is full damaged mem atpresnt, thank you so much ma, naa ennoda children noda susid pannikkalaamnu sema diprusion la irunthan mem,but ippo lifa meetpanna confident vanthuduchi lot of thanks for you mem thanks a lot.............thanks..........

  • @elavarasia5733
    @elavarasia5733 8 дней назад

    உண்மை சகோதரி.... நன்றி

  • @Subadra-j8o
    @Subadra-j8o Год назад +1

    Paranoid personality disorder பற்றி விளக்கம் கொடுங்க mam🙏

  • @devikasudhakar625
    @devikasudhakar625 Месяц назад

    God only should bless me and my daughter