Vizhipunarvu book by osho| my favorite book review| Tharcharbu vazhkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • In this video i have described about the book vizhipunarvu by osho. One of my favorite books. Such a wonderful experience reading this book.
    He describes about what is mind and its characteristics. Such an amazing explanation.
    I have expressed my views about this book.
    Thanks for watching. If you like my narration subscribe my channel and support me for making more useful videos.
    DISCLAIMER:
    OSHO is not a brand name it is the name of an individual. I have just expressed my views after reading the book. It doesnot contain any illegal information and it is only for sharing information purpose only.
    #vizhipunarvu
    #oshotamil
    #tharcharbu_vazhkai

Комментарии • 812

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  8 месяцев назад +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @aswinkumar5836
    @aswinkumar5836 3 года назад +253

    புத்தகம் என்னும் கரும்பை கடிக்க கஷ்டப்படுபவர்களுக்கும்
    உங்கள் விளக்க உரை சாறு ஆக மாறி தித்திக்க வைக்கிறது.
    நன்றிகள்.....

  • @venketasanms1818
    @venketasanms1818 3 года назад +20

    விழிப்புணர்வோடு எல்லோரும் இருந்தால் இந்த உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நல்லெண்ணங்கள் நிறைந்த அன்பால் சூழ்ந்த சக்தியால் இந்த பிரபஞ்சமே சொர்க்கம்போல் பரிமளிக்கும்.

  • @murthy-vz4wf
    @murthy-vz4wf 2 года назад +9

    சின்ன வயதில் உங்களுக்கு இயற்கை தன்னுடைய இதயத்தை திறக்க தொடங்கி உள்ளது. வாழ்த்துக்கள்

  • @ஓம்சாய்-ய6ய
    @ஓம்சாய்-ய6ய 3 года назад +43

    கோர்வையா natural ஆ பேசுறது ரொம்ப நல்லா இருக்கு

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 3 года назад +19

    இந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு மிக அழகாக விளக்கினீங்கள் சகோதரி.மிகவும் நன்றி.நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு.👌👏

  • @தோசை
    @தோசை 3 года назад +216

    இனிமேல் எதற்கும் கவலை பட போறது இல்லை அனைத்துக்கும் இயற்கை எனக்கு உதவி செய்யும் 🔥🎉❤️

  • @jawaheer28
    @jawaheer28 3 года назад +20

    அற்புதமான ஒரு மாற்றத்தை அடைய இந்த vedio வை பதிவிட்டதிற்க்கு மிக்க நன்றி சகோதிரி...ஓஷோ... ஞானி.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 года назад +7

    உங்கள் மொழியில் கூறுகிறேன் 'மிக விழிப்பாக' உரையை அவதானித்தேன். உங்கள் வயதுக்கு மீறியஅவதானமும் புரிதலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது மற்றொரு வார்த்தையில் ஓசோவின் கருத்துக்களை கேட்போரின் கவனத்தை விலகவிடாமல் நீங்கள் பேசியது தனிச் சிறப்பு.. பிசிறு தட்டாமல் பேசுவது ஒரு தனித் திறமை. அதைவிட பார்வையாளர்களின் கவந்த்தையும் பிசிறு த்ட்டாமல் ஒரே இடத்தில் மையப்படுத்தி வைத்திருப்பது தனி ஆற்றல். தமிழ் நாட்டு தமிழில் ' சூப்பர்' இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @santhanam1951
    @santhanam1951 3 года назад +129

    விழிப்புணர்வு குறித்து படித்துதெரிந்த விவரத்தை தெளிவாக விளக்கமாக புரியும்படி தெரிவித்த முறை அருமை. உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 Год назад +3

    ஆத்ம நமஸ்காரம் சகோதரி அவர்களே...இந்த இயற்கை அன்னை உங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி என்னை போன்ற பல ஆன்மாக்களை தெளிவு பெற வைக்கும் சக்தி உங்களுக்கு குடுத்துள்ளது....நல்ல அருமையான விளக்கம் சகோதரி அவர்களே...மிகப்பெரிய காரியம் இது....வாழ்த்துக்கள் ... ஆத்தமார்தமன நன்றிகள்

  • @sritar985
    @sritar985 3 года назад +5

    அதிக நன்றி சகோதரி. இவ்வளவு அற்புதமாக விளக்கியதற்க்கு. மீண்டும் இதை அமைதியாக. கேட்க போகிறேன். பயிற்ச்சிக்கு போயிருந்தாலும். இவ்வளவு தெளிவு கிடைத்திருக்காது. ஓசோவின் இந்த புத்தகம் பாமர மக்களுக்கு போய் ேசர வேண்டும.

  • @beachild541
    @beachild541 3 года назад +11

    Tnq ka..💙yellarum intha bookae padikanum...na 2 thadava padichiten inum purinjika muyarchi panniketu iruken...💙

  • @Itachi2009
    @Itachi2009 3 года назад +18

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் படிங்க நல்லா இருக்கும்

  • @AR-fq5wj
    @AR-fq5wj 3 года назад +38

    இந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட எனக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதை விட தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @gracyp.8491
    @gracyp.8491 3 года назад +40

    10 years back I studied this book... It an eye opener book for me and I tried many levels of his content simply amazing....

    • @lifehacks7177
      @lifehacks7177 Год назад

      Did you face any problem....like panic attack overthinking....when you followed that .....Iam facing more problems...

    • @ravieraju
      @ravieraju Год назад

      ​@@lifehacks7177u

  • @SureshKumar-uo5fx
    @SureshKumar-uo5fx 3 года назад +7

    மிக மிக அருமையான பதிவு விழிப்புணர்வு பற்றிய தெளிவான விளக்கம் நன்றி

  • @akilaprakash280
    @akilaprakash280 3 года назад +11

    என்னுடைய வாழ்க்கையே மாத்திட்டீங்க நீங்க நல்லா இருப்பிங்க வாழ்க வளமுடன் 🙏🙏

  • @umasankar3604
    @umasankar3604 3 года назад +12

    இந்த புத்தகம் 2011 இல் நான் படித்தேன். விழிப்புணர்வுக்கும் எண்ண உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் உரைத்தது. தொடர் பயிற்சி இல்லையென்றால் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

  • @modernzorba
    @modernzorba 3 года назад +4

    வணக்கம், ரொம்ப ஆனந்தம், உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்த பதிவின் மூலம் இன்னும் ஆழமாக வந்துடுசே!
    ஓஷோ என்று சொல்லும் போதே விழிப்புணர்வு தானாகவே வந்துடுதே,
    அதிர்ப்தியையும் அரவணைப்பையும் கொண்ட வார்த்தைகளே மனதை இழக்க செய்துவிடும்,மனம் இழந்த நிலை தியானம் ஆகிடுதே, (ஓஷோ வின் சொற்பொழிவு தியானம் ) சக உயிர்க்கு வாழ்த்தும்! அன்பும்!

  • @sateeshj5905
    @sateeshj5905 3 года назад +27

    I read 100s of Osho books during 1995-2008.. it made great impact and I live his way.. I wanted to do the review too…

  • @SaraApr24
    @SaraApr24 3 года назад +22

    Awesome sister. Well spoken by you and great teaching on awareness by Osho. Thank you

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 года назад +5

    நிறை கவனம் கொண்டால் அவனே முக்காலம் உணர்ந்த ஞானி 👍👌

  • @circus5883
    @circus5883 3 года назад +12

    Arumai sago.. vazhga valamudan
    Soon you vl get millions subscribers

  • @motivationaljourney7063
    @motivationaljourney7063 3 года назад +13

    Nandri🙏 sister today afternoon dha osho audio book thedina
    Thank you universe 🙏
    keep going sis🙏

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 года назад +2

    சிறப்பாக மனத்தை பற்றியும் தன்னுணர்வைப் பற்றியும் விளக்கம் அளித்தது ,நன்றிகள் வணக்கங்கள்

  • @muthu7072
    @muthu7072 3 года назад +1

    Valga valamudan sister
    I bought this book one year before
    I like below osho books
    1) kamathiliurunthu kadavullukku
    2) varthaikal atra manithanini varthaikal
    3) vilippunarvu
    Other book
    Mirthathin puthakam

  • @vanavelraj5841
    @vanavelraj5841 3 года назад +2

    விழிப்புணர்வு பற்றி நீங்கள் சொன்னவிளக்கம் புத்தகம் படித்ததுபோல் இருந்தது மிக்க நன்றி இதேபோல் பயம் பதற்றம் ஏன் வருகிறது அதைவிட்ட விளக என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு இடவேண்டும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasus596
    @vasus596 3 года назад +2

    என்னுடைய அறியாமையில் கடவுளை வெறுத்துவிட்டேன் ஆனால் இன்று என்னால் கடவுள் தன்மையை உணர முடியவில்லை
    அன்பே இல்லாதது போல் உள்ளது
    நினைவே இல்லாதது போல் உள்ளது
    நான் எப்படி இதுல இருந்து வெளி வருவது
    சொல்லுங்கள் அக்கா..

    • @santhoshkumarselvaraju3312
      @santhoshkumarselvaraju3312 3 года назад +2

      Ungalukku neenga thaan yellame. Ungalai unarungal. Do body scan meditaion or relaxation by vethathri maharishi.

  • @gunasundaris3616
    @gunasundaris3616 3 года назад +2

    வாழ்க வளமுடன் 🙏🙏 உங்களது விழிப்புணர்வு பற்றிய விளக்கம் கேட்ட பின் அந்த புத்தகத்தை படிக்கும் ஆவல் அதிகரித்தது என் மகன் எனக்கு வாங்கியும் தந்து விட்டான் படித்து வருகிறேன் ஒவ்வொரு பாராவையும் இரண்டு முறை படிக்க வேண்டும் மிகவும் நன்றி நல்ல விஷயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி 🙏🙏

  • @sundarrajj3652
    @sundarrajj3652 3 года назад +23

    *ஓஷோ நம் நாட்டின் தங்க சுரங்கம் அது என்றும் அழியாது I love ohso*

  • @Whistertamil
    @Whistertamil 3 года назад +1

    அருமையான பதிவு சகோதரி , ஓசோவின் முதல் புத்தகம் உங்கள் மூலம் எனக்கு கேட்க வாய்ப்பாக அமைந்தது.. விரைவில் அதை வாங்கி படித்திடுவேன் விழிப்புடன்.. நன்றிகள் 🙏😊

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 3 года назад +2

    உங்கள் பதிவு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியும் . சிந்திக்கவும் பெரும் உதவியாக இருந்தது. மகிழ்ச்சி தோழி❤️🙏💐

  • @sandhiyar8039
    @sandhiyar8039 4 месяца назад

    Oh my goodness, indha 28 mins romba azhaga, arpudhama irundhadhu, thankyou sis for your wonderful explanation thankyou

  • @kumaress7546
    @kumaress7546 3 года назад +15

    Super our main problem is keep on thinking of past and future..Guilty feeling and miserable feeling.

    • @Lavith_kuttu
      @Lavith_kuttu 2 года назад

      Do hoponopono ...all the best brother

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +3

    குழந்தைகளை கவனித்தால் அத்தனையும் புரியும் . அதற்கு முக்காலமும் தெரியாது ஒன்று சிரிக்கும் இல்லை அழும் இல்லை சாந்தமாய் சிவனேனு இருக்கும் , நாம் குழந்தையைப் போல் ஆக வேண்டும் எண்ணத்தால் .
    கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவார்
    பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா

  • @ponnandhu7605
    @ponnandhu7605 2 года назад +1

    Yesterday completed the book, its not written it is full of conversation,how can he speak with such a clarity

  • @shivarajd2698
    @shivarajd2698 3 года назад +10

    It is so nice that youngsters started reading Osho books.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 года назад +2

    சகோதரி
    இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்தது "மன இறுக்கமும் ஓய்வும்"
    இன்றைய சூழலில் படிக்க வேண்டிய பகுதி.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +3

    படித்ததை பலருக்கும் சொல்லத் தெரியாது ஏனெனில் கவனம் இல்லை . கவனித்து படித்துள்ளாய் மகளே , பாராட்டுக்கள்,
    உங்கள் மனதை எண்ணங்களை நீங்கள் கவனியுங்கள் என்று சொல்லும் போது அப்போ அந்த நீங்கள் யார் ? சாட்சியாய் விலகி இருந்து உங்கள் மனதை கவனியுங்கள் என்றால் கவனிப்பவன் யார் ? இது அடிக்கடி எனக்குத் தோன்றும் .

    • @gowri100
      @gowri100 3 года назад +3

      எனக்குள்ளும் இந்த கேள்வி நீண்ட காலமாக இருந்தது ஆனால் இப்போது சற்று தெளிவு உண்டாயிற்று. நான் உணர்ந்ததை உங்களுக்கு பகிர்கிறேன்.. அந்த 'நீங்கள் ' தான் ஆன்மா.. என்றும் அழியாதது.. எண்ணங்கள், உடல், மனம் இவையெல்லாம் நாம் இல்லை. ஆகையால் ஆன்மாவாகிய நான் எண்ணங்களை கவனிக்கிறேன்..

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 года назад

      @@gowri100
      நன்றி

  • @veramamo13
    @veramamo13 3 года назад +5

    அருமையான விளக்கம் சகோதரி!! வாழ்க வளமுடன்!!

  • @bpositivechannel3331
    @bpositivechannel3331 3 года назад +1

    புத்தக மதிப்பாய்வு சகோதரிக்கு மிக்க நன்றி. ஆரம்பத்தில் நான் உங்கள் வீடியோவைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் நான் வீடியோவை இயக்கினேன். ஆனால் உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருந்தது. நன்றாகச் செய்யுங்கள்.

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 2 года назад +1

    மிகவும் நன்றி சகோதரி.அருமை ,அருமை. அற்புதமான விளக்கம்.விழிப்புணர்வோடு கேட்டேன். 🙏👍❤

  • @amuthavalliammu6392
    @amuthavalliammu6392 3 года назад +2

    Ungalin sevaiku kodanu kodi nandrigal

  • @sureshk3054
    @sureshk3054 3 года назад +4

    Wonderful, great job ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த மன திருப்தி உங்களுடைய விளக்கத்திலேயே கிடைத்தது. மிக்க நன்றி...

  • @vellapandi5989
    @vellapandi5989 2 года назад +5

    அற்புதமான உரை
    ஓஷோ நுலை காசு கொடுத்து வாங்கி படிக்க முடியாதவர்கள் பலர்.
    அதை புரிந்து கொண்டு ஒருவர் பேசினால் நாமும் புரிந்து கொள்வது கொஞ்சம் எளிது தானே.

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 3 года назад +3

    சிறப்பு சகோதரி. அருமை. வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.

  • @sriganeshsriganrsh3039
    @sriganeshsriganrsh3039 3 года назад +5

    அருமை சகோதரி, மிகவும் நன்றி🙏💕

  • @priyalakshmimohan7655
    @priyalakshmimohan7655 3 года назад +9

    Amma, ungaluku kadavul arul pooranama irukunga! Ella valamum petru peru vaalvu vaalveergal!

  • @1cool1vijay
    @1cool1vijay 3 года назад +2

    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏👍

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 года назад +6

    The extract of 'Awareness' very well explained..👍👍👌👌

    • @pothi
      @pothi 2 года назад

      Is the title of book "awareness" in English?

  • @vinideep7974
    @vinideep7974 3 года назад +3

    Akka keep it up.intha Maari video's nenaiya podunga. Vera level purithal kodukuthu.

  • @YokaKani444
    @YokaKani444 3 года назад +3

    மிகவும் அருமை 🌹
    நன்றிகள்....
    Very Good 👍 and
    Lot of Thanks 🌹

  • @chandrasekar9796
    @chandrasekar9796 3 года назад +5

    அக்கா ஆத்ம வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் நம் எல்லோரையும் படைத்தார் என்றால் இறைவனை படைத்தது யார்.

  • @prasanthr8866
    @prasanthr8866 3 года назад

    ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது வேறு..... கிரஹித்து கொள்வது வேறு.... நீங்க முழுமையா கிரஹிச்சு சொல்றீங்க... வெறும் தகவலாக சொல்லாமல் அதை உள்வாங்கி உணர்ந்து சொல்றீங்க.....
    நீங்க வேற லெவெல் அக்கா❤️😍

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 года назад +2

    நன்றிகள் கோடி பாப்பா நீங்கள்பேசுறது ரெம்ப நல்லா இருக்கு டவாழ்க வலமுடன் 💕💕💕

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад

    அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🍎

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 2 года назад +2

    To know OSHO or medidation both are same which helps to know your own... Reading his books won't help better listen his discourses and medidate enough... 🤩🌷

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад +6

    நன்றி தோழர்...

  • @srn1953
    @srn1953 3 года назад +6

    Can you post vizhipunarvu audiobook in tamil...

  • @rajalaxmikrishnamurthi9745
    @rajalaxmikrishnamurthi9745 3 года назад +1

    too good dear as i am not this body ,not this mind but a pure soul on journey to attain the lotus feet super god bless you maa

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 3 года назад +1

    Young lady , surprising that you read this book and grasped so much. So you had really paid attention

  • @kumaresanr9321
    @kumaresanr9321 2 года назад

    நன்றி சகோதரி, தத்துவஞானி ஓஷோவின் புத்தகத்தை முழுமையாக வாசித்து விளக்கிய விதம் அருமை.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад +2

    Short and sweet explanation 🤔
    But very clear . Very useful to all..
    Vaalha valamudan 🤗🎁

  • @c.indrani
    @c.indrani 3 года назад +2

    Intha vayasulaye enna oru purithal. Vazhga valamudan

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 3 года назад

    அற்புதமான எதார்த்தமான உரை.வாழ்த்துக்கள்.சகோதரி

  • @jiiva_jiiva
    @jiiva_jiiva 3 года назад

    Yekko...supera sonninga...enoda past ah ninachu feel pannen... future ninachu payanthutu irunthe...ini ethum ninaika mata...nikalkalathula vazhuven..super

  • @dinothkumar7456
    @dinothkumar7456 2 года назад

    நான் கூட ஆரம்பத்துல உங்கள ரொம்ப ஆர்வ கோளாறுனு நெனச்சேன் நீங்க இவ்ளோ தெளிவா இருப்பீங்கன்னு நினைக்கல பொதுவா பெண்கள் உலகியல் விஷயத்துல தான் அதிக ஆர்வம் உடையவர்களா இருப்பாங்க எந்த சாமி கும்பிட்டா என்ன கிடைக்கும் என்ன பூஜை பன்னா என்ன நன்மை கிடைக்கும் பொதுவா அவங்க thought process இப்படி தான் இருக்கும் உண்மையிலேயே ஆன்மீகத்துல இவ்ளோ தெளிவா ஆழமா உள்ள பெண்ணை இப்போ தான் பார்க்கிறேன் ரொம்ப சின்ன வயசா வேற இருக்கீங்க வாழ்த்துக்கள்.

  • @askkulaskku8612
    @askkulaskku8612 2 года назад

    அருமை அருமை என் மனக்குழப்பத்திற்கான விடை இந்த வீடியோவில் நன்றி...

  • @balajiramanujadasan
    @balajiramanujadasan 3 года назад +1

    Mikka payanulla pathivu nandri...

  • @rx100z
    @rx100z 3 года назад

    மீண்டும் இப்பதிவை பார்க்கிறேன்.. இப்பொழுது சுயபரிசோதனை செய்தேன். 2%தேரினேன். மீண்டும மறந்துவிட்டேன்.. தற்சமயம் இந்த காணொளி கண்ணில் பட்டு நினைவு படுத்தி விட்டது.. உங்களை போற்றுகிறேன் .. இறவனுக்கு நன்றி கூறுகின்றேன்.."start this roll"👍

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    சிந்தனையற்ற நிலையே விழிப்புணர்வு.

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад +2

    கடலுக்கும் ஓஷோவின் பெயருக்கும் உள்ள தொடர்பு தான் அவரை மகானாக உயர்த்தியது என்பது ஜோதிட ஆராய்ச்சி.

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 3 года назад

    வள்ளலார் பற்றி வீடியோ போடுகிறேன் என்று நீங்க சொன்னது எனக்கு மிகவும் சந்தோசம். மேலும்,
    வள்ளலார் மனம் நொந்து போனதாகவும், அவரை ஆறுமுக நாவலர் நீதி மன்றம் வரை செல்ல வைத்ததற்கு என்ன காரணம் என்றும், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று சொன்னதன் காரணம் இவற்றுக்கு எல்லாம் விடை தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. ❤❤❤🌹🌹🌹🙏

  • @velmurugan-ns1yv
    @velmurugan-ns1yv Год назад

    Arivu, manam ennum irandu kangalai kondu paartha enaku vizhippunarvu enum moondraavadhu kannai thirandhu vitteerhal.nandri sahodhari

  • @gengadevi8916
    @gengadevi8916 3 года назад +2

    சூப்பர் அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 3 года назад +57

    ஓஷோவை சரியாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

    • @CN-ch2ft
      @CN-ch2ft 3 года назад

      Seems u know osho more.Share ur mail bro.think need suggestions

  • @raghunandan2677
    @raghunandan2677 3 года назад +3

    Ohh excellent review 👏🏻👌👍 please more and more osho videos. thank u, God bless you

  • @nibinbabu2885
    @nibinbabu2885 Месяц назад

    Osho A Great Man of Philosopher and Influencer

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 года назад

    அருமையான கருத்து...... சொல்லி இருக்கும் விதம் அருமை...... மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @sepremalatha84
    @sepremalatha84 3 года назад +2

    I'm addicted to Ur explanation.god bless you dear.Actually Understanding Osho book is very difficult.But Ur way of explanation made be easy to understand

  • @Sabeerwarrior1310
    @Sabeerwarrior1310 3 года назад

    😍 nejamave va akka unga video paatha tha yenakku valkaiye pidikithu yenakku oosho boobks padikanu ni Aasai ah irukku

  • @mrunalinimodadugu9331
    @mrunalinimodadugu9331 2 года назад

    மிக அருமையான புஷ்தகம் நீ சொன்ன விதம் மிகமிக அழகு 👍🏻👌👏🏻👏🏻🙏🏻

  • @marithangaraj1216
    @marithangaraj1216 3 года назад +4

    அருமை சகோதரி...

  • @acupuncturecareashraf8694
    @acupuncturecareashraf8694 3 года назад +3

    விழிப்புணர்வு "சமநிலையில் வாழ்வதற்கான திறவுகோல்" (ஓஷோ)

  • @ssureshk
    @ssureshk 3 года назад +4

    Wow... execellent explanation ..God bless you 🎉🙏

  • @immanueloutbox9766
    @immanueloutbox9766 8 месяцев назад

    இந்த புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டேன் ,அதன் பின் என்னால் நார்மலாக இருக்க முடியவில்லை ,இந்த புத்தகம் புரியவில்லை,விளக்கம் தாருங்கள் சகாேதரி😢 (வாழ்கை கசப்பாக உள்ளது வாழ்வதா?/சாவதா? எனத் தாேன்றுகிறது)

  • @rathidevyjeganathan7605
    @rathidevyjeganathan7605 3 года назад +5

    Super. You are the messenger of God.

  • @gowrishankar5067
    @gowrishankar5067 3 года назад +2

    மிக்க நன்றி... மிகவும் அருமையாக விளக்கம் 🙏👍

    • @saravananc7144
      @saravananc7144 3 года назад

      அருமை விளக்கம்

  • @jamunav4867
    @jamunav4867 2 года назад

    விழிப்புணர்வோடு பார்த்தேன் சிஸ்டர். அதன் படி நடக்கிறேன்.
    நன்றி நன்றி.

  • @technican1404
    @technican1404 2 года назад +1

    It's like kiriya yogam ....too good ur content
    Keep doing ...
    Osho he is too intelligent person ....🙏🙏
    Please read and explain all his book around 600 is there

  • @maniamperumal1995
    @maniamperumal1995 3 года назад +2

    🙏 வணக்கம். மிக்க நன்று. வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! 🙏

  • @NamaShivaya-i7q
    @NamaShivaya-i7q 4 месяца назад

    அருமையான விளக்கம் சகோதரி....🙏👏

  • @RajaSekar-USA
    @RajaSekar-USA 3 года назад +5

    Good morning, sister , Thank you for Good message.

  • @sathishkumar-rg3hv
    @sathishkumar-rg3hv 3 года назад +2

    nandrigal sister.,🙏🙏🙏

  • @dinuji886
    @dinuji886 3 года назад +6

    Tqvm universe...tqvm sissy...

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      🙏

    • @masathuvanarumugam18
      @masathuvanarumugam18 3 года назад

      @@tharcharbuvazhkai hi sister im happy to see this video how can i get this book i search amazon and flipkart kindle edition only available . prefer priniting press address or phone number. honestly waiting for your reply.

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 3 года назад

    நீங்க என்ன விட வயசுல சின்ன பொண்ணு அருமையா பேசுறீங்க .உங்க பேச்சு திறன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் .நீங்கள் நிறைய ஆயுசு யோட வாழனும்.

  • @kajendrans4049
    @kajendrans4049 3 года назад +2

    Explain plz bhagavan ramana maharshi அருளிய நான் யாரு ஏன்னும் கேள்விக்கு விடை ?

  • @sachinsurya8a804
    @sachinsurya8a804 3 года назад +3

    நல்லா புரியுது சகோதரி.......விழிப்புணர்வு....

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l 3 года назад

    புத்தகம் படித்தது போன்ற ஒரு உணர்வு மிக்க நன்றி தங்கச்சி