கிருஷ்ணர் ஏன் போரை தடுக்கவில்லை?osho's Krishna - The man and his philosophy| Book Review| Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2021
  • Thanks for watching.
    In this video I have shared about the krishna life history and his philosophy.
    This is the speech given by osho on krishna which was later on compiled in the book "krishna- the man and his philosophy"
    It was really worth reading this book to know more about mahabaratha and about lord krishna.
    To know more about the book, watch the video fully and wait for next part...

Комментарии • 128

  • @rajasekaran3761
    @rajasekaran3761 2 года назад +29

    ஓஷோ புத்தகங்களுக்கு தாங்கள் அளிக்கும் விளக்கம் அற்புதம், அருமை, வாழ்த்துக்கள்.

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 2 года назад +3

    தெய்வமே.. என்ன ஒரு உச்சரிப்பு, ஞானத்தைப் பற்றிய எவ்வளவு எளிமையான ஒரு பதிவு 👌👏👏👏👏👏👏

  • @gajan2111
    @gajan2111 2 года назад +2

    ஒரு நண்பருடன் பேசுவது போன்ற தங்கள் மொழிநடை சிறப்பு. பதிவிற்கு நன்றி .

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 года назад +3

    மிக மிக அருமையான தொகுப்பு சகோதரி நன்றி நன்றி நன்றி பதிவிற்கும் ஓஷோ விற்கும் அனேகன் நன்றி நன்றி நன்றி இருக்கும்

  • @TopTechSethupathy
    @TopTechSethupathy 2 года назад +9

    மிக எளிமையான விளக்கம் நன்றி அக்கா...

  • @aravindyuvarajnanban2898
    @aravindyuvarajnanban2898 2 года назад +3

    தங்கள் குரல் இனிமையாக உள்ளது தோழி

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 года назад +5

    அக்கா அடுத்த காணொளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தை பத்தி சொல்லுங்க 😊😇🥰

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 2 года назад +1

    உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும் நன்றிகள் கோடி அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன் சகோதரி

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf 7 месяцев назад

    Happy that Tamil people read Osho.He was a saint and wise man like Kabir,Bhuddha,Meerabai,Ramana maharishi.❤❤❤❤

  • @Raviran100
    @Raviran100 2 года назад +4

    Uga vids ku la..first like potutu then tha video va pakrathu 😉❤️😘keep it up

  • @royaletours5883
    @royaletours5883 2 года назад +5

    Absolute bliss to listen to how you have interpreted the Krishna Rasa. May I Request you to please start discussing wonderful books written by good authors and highlight the the message of the book, because once you give a clear idea to read the book will be great 🙏🙏.God Bless You Sister.. truly Amazing Work. 🙏🙏🙂

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +1

    🌻🌻🕉🌻🌻...✌...பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பக்தி அவதார ஊற்று ,

  • @esakkiraja425
    @esakkiraja425 2 года назад +1

    Intha series continue pannunga akka

  • @vigneshv969
    @vigneshv969 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 месяца назад

    Nandrigal amma. Vaazhga Valamudan Anaivarum mma

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +1

    Lovely explanation in layman’s terms. Hats off sis. Love and hugs from Canada

  • @balachitra1747
    @balachitra1747 2 года назад +2

    Thanks sister , May God bless you. Please explain "karma yoga by osho".

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 Год назад

    ஞான தானத்திற்கு நன்றி தாயே!

  • @2knandhi
    @2knandhi 2 года назад +1

    அருமையான பதிவு, வாழ்க வளமுடன் 🙏

  • @aravindarjun3637
    @aravindarjun3637 2 года назад +2

    Super explanation akka ❤️and congratulations 👏
    Osho paththi naraiya pathivu podunga

  • @perumalvv
    @perumalvv 2 года назад

    அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐💐🙏🙏🙏💞💞💞

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 2 года назад +1

    Super love u so much for wonderful topics choosen by u need more teachings of osho guru

  • @sailo9055
    @sailo9055 2 года назад +1

    really thank sister i loved it. 🙏

  • @sivaa1027
    @sivaa1027 2 года назад

    Super Akka- Eagerly waiting for next part 🙏

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 2 года назад

    ஆஹா ஆஹா..
    இதோ தற்போது
    கொரோனா பிடியில்
    உலகம் இருப்பது..
    இயற்கை சக்தி நடத்தும்
    ஒரு நிகழ்வே என்ற புரிதல்..
    புரிகிறது நித்ய ஆனந்தமாக..

  • @raguarumugam1
    @raguarumugam1 2 года назад

    அற்புதமான விளக்கம் மகளே. என்ன புரியவில்லை என்றால் உடல் இன்புற்று இருக்கும்போதும் துன்புற்று இருக்கும்போது ஆன்மாவின் நிலை என்ன? அதுவும் இன்புறுமா அல்லது துன்புறுமா அல்லது சமநிலையில் இருக்குமா?

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад +1

    நன்றி சகோதரி

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 2 года назад

    Super explanation... Expecting more and more

  • @tvlmani
    @tvlmani 2 года назад

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு அண்ணன்

  • @Nuwan183
    @Nuwan183 2 года назад

    Mukunda mukunda krishna mukunda mukunda..🙏🙏🙏🙏om jai sri krishna.❤️🙏🙏

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 2 года назад

    அருமை சகோதரி, வாழ்க வளமுடன்.

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 2 года назад +2

    Sister, so many times I asked this question to me. Thank you sister.telephathy between you and people

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 11 месяцев назад

    Thank you so much guruji amazing truth ❤

  • @latham6945
    @latham6945 Год назад

    அருமை...👌

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 года назад +1

    கிருஷ்ண லீலைகள் புரிந்து கொள்ள முடியாதது தான். நீங்கள் தரும் விளக்கம் சிந்திக்க தகுந்தது.

  • @RK-px1ik
    @RK-px1ik 2 года назад

    Thank you sister vazhga valamudan

  • @Subass70
    @Subass70 Год назад

    Great x1 million.

  • @rajasekaran2992
    @rajasekaran2992 2 года назад

    Superb 😉 congratulations 🎊🎊🎊🎊🎊🎊

  • @ramachandranramprasad3860
    @ramachandranramprasad3860 2 года назад +2

    வாழ்க்கை என்பது தான் போர்

  • @TAMIL_KAVITOP_
    @TAMIL_KAVITOP_ 2 года назад +1

    Appada akka video pottanga happy🤗😁😁😍 akka nature paththi oru nalla video podunga ka

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 года назад

    Very nice video thank you sister colour psychosy video explain me thank you

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 2 года назад

    You are very blessful soul sister ❤️ awesome explanation.👌 Unggelode vayasu therinjikanum pole iruku 😁 because you are very intelligent and very spiritually women. I'm your biggest fan from Malaysia 😊

  • @calmmusic1654
    @calmmusic1654 2 года назад

    வாழ்க வளமுடன்.......

  • @sarvesh4499
    @sarvesh4499 2 года назад

    Good continue all hindu dharma explanations

  • @vidhyasc7011
    @vidhyasc7011 Год назад

    Good explanation

  • @parashakthip.4721
    @parashakthip.4721 2 года назад

    Vazhka valamudan sis

  • @lovenature2698
    @lovenature2698 2 года назад

    Thank you so much sister for your valuable and timely information 🙏

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 2 года назад

    Yes I have this book,excellent

  • @premasundharam4012
    @premasundharam4012 2 года назад

    vanakkam sister super

  • @kamalasivakumar
    @kamalasivakumar 2 года назад +2

    Mam, I want to buy "Oshovin paarvail" book. I kept this book 10 years back. Now I missed it. Can u tell where I can buy.

  • @manimagalaidavid8257
    @manimagalaidavid8257 Год назад

    Thanks dear 🙏🏻🎂🍰

  • @pandiramana9737
    @pandiramana9737 2 года назад

    அருமை சகோதரி 👌👌👌

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад

    யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனாலும் தெரிந்தது போல் பேசியும், செய்தும் வாழ வேண்டியது தான் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மூளையின் செயல் எவருக்குமே தெரியாது. அதை அவரவரே சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும். அதையும் எப்படி ஏற்றுக் கொள்வது என்றால், நமக்கு எது பிடிக்குமோ அதன் அடிப் படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
    திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்களின் அர்த்தம் அவருக்கே புரியும், தெரியும். அப்படித் தான் எல்லாமும்.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад

    ரொம்ப நன்றி 👏👏👏

  • @gnanavelthangavel3867
    @gnanavelthangavel3867 2 года назад

    Good speech ma

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 2 года назад

    அருமை 💯

  • @karthikeyanperumal4677
    @karthikeyanperumal4677 2 года назад

    Vera level........

  • @9884335993
    @9884335993 2 года назад

    வாழ்க வளமுடன்🙏

  • @sakthivel-yk2ry
    @sakthivel-yk2ry 2 года назад

    நன்றிகள் கோடி

  • @raajseykar7804
    @raajseykar7804 2 года назад

    Thank you

  • @velwisher
    @velwisher 2 года назад

    Very nice

  • @vinayagamnatesan3853
    @vinayagamnatesan3853 2 года назад

    அருமை

  • @chennaslm
    @chennaslm 2 года назад

    Excellent sis

  • @DineshAaseevagar
    @DineshAaseevagar 2 года назад +4

    அக்கா தமிழ் சிந்தனையாளர் பார்வை RUclips channel pathutu history pathi video podunga.. Our true history is not what we learn from the book.. 🙏

    • @anonkasper7937
      @anonkasper7937 2 года назад +1

      See what that guy is saying is not true either.What he is doing is forming his own version of history to suit his political ideology and his prejudice.The ancient extend of tamilnadu is from himalayas to kumari when purananuru was written.I have never seen him mention this once.Dont trust anyone do your own research.This is that extract from purananuru
      “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
      தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
      குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
      குடாஅது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்.”

    • @phoenixrise999
      @phoenixrise999 2 года назад

      😕yes neraiya confusion
      yaaru unmai poi nu

  • @advikarya369
    @advikarya369 2 года назад

    Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌

  • @babujc7407
    @babujc7407 2 года назад

    Good speech 🙏👍😊🙏

  • @shaluvishali4590
    @shaluvishali4590 2 года назад

    Superb

  • @shunmugaveloo8311
    @shunmugaveloo8311 2 года назад

    Excellent excellent sis
    🥰❤✌🙏🇲🇾

  • @nathanloga5797
    @nathanloga5797 2 года назад +2

    Akka study tips sollunga akka

  • @agankarthikeyan9474
    @agankarthikeyan9474 2 года назад

    Hey semma pa

  • @pasupathiraja6120
    @pasupathiraja6120 2 года назад

    Super sister 👌

  • @baland3109
    @baland3109 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @captsuresh9692
    @captsuresh9692 Год назад

    War continues now also Ukraine and Russia fight. Peace and war is our option to choose. Both exist simultaneously.

  • @arunodayakirtanadasa2474
    @arunodayakirtanadasa2474 2 года назад +1

    Thank you so much for trying to revive our culture and tradition. Kindly don't use the words "manusan" when you refer to Lord Krishna. To differentiate with ordinary people, Vyasadeva wrote as " Sri Bhagavan uvaca" in every verse Krishna spoke. Thank you.

  • @princessbeauti9761
    @princessbeauti9761 2 года назад +1

    வாழ்க வளமுடன் ❤️🙏

  • @kamalakannankannan537
    @kamalakannankannan537 2 года назад

    Accept as it' is.....

  • @vijayakrishnans1592
    @vijayakrishnans1592 2 года назад

    If possible Jiddu krishnamurti pathi video pannunga . . .

  • @spiritualuniverse9571
    @spiritualuniverse9571 2 года назад +1

    Congrats queen what a powerfull speech

  • @jayapratheesh8206
    @jayapratheesh8206 2 года назад

    Sister can u explain about the benefits of sudharsan kriya tk u

  • @jayapratheesh8206
    @jayapratheesh8206 2 года назад

    Very nice I like u sister

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 2 года назад

    எனக்கு சந்தோஷம் மறந்து பல வருடங்கள் ஆச்சு

  • @rajagopaln3048
    @rajagopaln3048 2 года назад

    Madam neenge anmeegathirkku varuvatharkku Karanam ennange madam pls reply

  • @akashb1790
    @akashb1790 2 года назад

    ❤️ 👍🙏

  • @selvapriyamurugesan2059
    @selvapriyamurugesan2059 2 года назад

    ☺️☺️🙏

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 года назад

    🙏🙏🙏💐💐💐👍

  • @dineshkumar3739
    @dineshkumar3739 2 года назад

    ஜோதிடத்தை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @osho-zm5tb
    @osho-zm5tb Год назад

    நாற்பதுவயதிற்கு பிறகு வானம் எல்லை புத்தகம் பதிவிடுங்கள் சகோதரி

  • @dhanapalk8548
    @dhanapalk8548 2 года назад

    நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கிறேன்.ஓஷோவின் புத்தகங்கள் எனக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது🤕

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад

    Hai ma how are you ❤️🎈 வாழ்க வளமுடன் 🙏

  • @vijayansubramaniyam6168
    @vijayansubramaniyam6168 2 года назад

    7.30-8.30 I need that life sister

  • @malarganndhimalarganndhi2122
    @malarganndhimalarganndhi2122 Год назад

    Ethyl part2 Epps pathividuviga

  • @kamalasekar7239
    @kamalasekar7239 2 года назад

    Intha book Tamila iruka Amma?

  • @anithaanu8642
    @anithaanu8642 2 года назад

    Hi ka

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 года назад

    காதல் தெய்வங்களை வணங்கிவிட்டு , காதலுக்கு எதிராக கொலைகள் செய்யும் மக்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்

  • @davidsamuel8242
    @davidsamuel8242 2 года назад

    Hi epidi irukinga...

  • @spiritualuniverse9571
    @spiritualuniverse9571 2 года назад

    கிருஷ்ணன் ராதாவை புரிந்து வாழ்ந்தார் ராதாவுடன் இனைந்தார் ராதாகிருஷ்ணன் ஆக வாழ்ந்தார் நாமும் ராதாகிருஷ்ணன் ஆக வாழலாம் ஆனால் அவர் ராதா கண்டு கொண்டார் நாமும் கண்டுகொள்ள வேண்டும்

  • @sadasivam6170
    @sadasivam6170 2 года назад +1

    SSS

  • @balakrishnang3932
    @balakrishnang3932 2 года назад

    மேடம், நீங்க மாயாஜாலம் புத்தகம் போல , ஓஷோவுடைய விழிப்புணர்வு புத்தகம் முழுவதையும் ஒவ்வொரு பார்ட்டாக போடவும்