நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 251

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад +5

    ஓஷோவைப்பற்றி இந்த அளவுக்கு தெள்ளத்தெளிவாக சாதரண மக்களும் புரியும்படி விளக்கமுடியாது மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 3 года назад +31

    ஓஷோவின் தைரியம் பற்றிய புத்தகம் என் வாழ்வில் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. சமூகத்தின் புரிதலற்ற பேச்சுகளுக்கு மன வேதனைப்பட்டு தயங்கி ஒதுங்கி நின்றேன். சாலைக்கு செல்வதற்கே அச்சமாக இருக்கும். ஆனால் ஓசோ என் வாழ்வில் வந்த பிறகு நிறைய மாற்றங்கள். நீ நீயாக இரு என்னை இறைவன் திருநங்கை உணர்வுடன் படைத்துள்ளார் அவர் என்னை நேசித்து வாழ அனுமதித்து இங்கே அனுப்பியுள்ளார். புரிதலற்ற மக்களுக்காக நான் ஏன் பயந்து நிற்க வேண்டும்? ஓசோ கூறியவைகள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தின. நான் என் சுய உணர்வோடு என் பெண்மையோடு என்னை நானே ஏற்றுக் கொண்டு மகிழ்கிறேன். மற்றவர்கள் பேசும் புரிதலற்ற வார்த்தைகளை நான் கவனிப்பதில்லை. அனைவரும் தங்களின் உண்மை இயல்புடன் பிறரை பற்றி கவலைப்படாமல் யாரையும் புண்படுத்தாமல் வாழ்ந்தாலே போதுமானது. அருமையான பதிவு நன்றி!

    • @velmurugank408
      @velmurugank408 3 года назад +1

      வாழ்த்துகள்

    • @kumareshthangavel4220
      @kumareshthangavel4220 3 года назад +1

      சூப்பர்...வாழ்த்துகள்

    • @sakthi4282
      @sakthi4282 3 года назад +1

      Super Akka. Keep going...

    • @beachild541
      @beachild541 3 года назад

      😊💚...

    • @shivaparvathi1279
      @shivaparvathi1279 Год назад

      யாரும் புரிந்து கொள்ள முடியாக வாழ்வை அருமையாக சித்தரித்துள்ளார். அதை படிக்கவோ சிந்திக்காத மக்கள் என்ன நிணைப்பார்களோ என்பதை வரும் வாழ்வை மற்றவர்கள் பற்றி எண்ணாமல் வாழ்வது வாழ்க்கை. சிறப்பு.

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 3 года назад +22

    தைரியத்தை பற்றி தைரியமாக பேசிய தைரியசாலிக்கு, தைரியம் கலந்த மிக்க நன்றி🙂

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 года назад +7

    "Come out of the masses
    Stand like a lion" is a famous quote said by osho ll make you live with real courage. Excellent explanation 👍👌👌.

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Год назад

    Super super அருமை நன்றாக சொல்கிறார்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @PCRRAMAR
    @PCRRAMAR 7 месяцев назад

    ஆயிரம் நன்றி வணக்கத்தை சொல்லிக்கொள்கிறேன் மகளே

  • @jayachandran5953
    @jayachandran5953 3 года назад +5

    தங்களது வீடியோவை பார்க்கும் போது மனம் தானே விழித்துக் கொள்கிறது😳

  • @krisha9546
    @krisha9546 3 года назад +3

    Pmc Tamizh மூலம் ஞானம் கிடைத்தது. Thank you for the wisdom

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад

    அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @santhoshkumar3133
    @santhoshkumar3133 3 года назад +6

    After your reference i started reading this book its truly great!!!

  • @vijaimahi6547
    @vijaimahi6547 3 года назад

    உங்கள் பதிவுகள் எல்லாம் என் வாழ்க்கையின் மாற்றத்திற்கான ஒரு நிகழ்வாக பார்கிறேன்... வாழ்க வளமுடன் உங்கள் நல்ல எண்ணதிற்கு. தொடரட்டும் உங்கள் பதிவு.... 🙏

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +18

    சுவாமி ஞானி ஓஷோ அவர்களின் கருத்துகள் ஆழமானவை...

    • @modernzorba
      @modernzorba 3 года назад

      நன்றி தோழி

  • @adhibannamastetamil8191
    @adhibannamastetamil8191 Год назад

    மிக மிக அருமையான பேச்சு 🙏

  • @srinivasanadhi4267
    @srinivasanadhi4267 3 года назад +9

    அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

    • @s.ramanan5540
      @s.ramanan5540 3 года назад

      Global gk 01
      யாழ்ப்பாணம் யூடியூப் சேனல்
      ஆதரவு தாருங்கள் நன்றி

    • @shajilkvasu4180
      @shajilkvasu4180 2 года назад

      M.
      Uoiki
      Mu

  • @rajeswarirajeswari2781
    @rajeswarirajeswari2781 3 года назад +3

    Sister naan kozappama irukkum puthu Intha pathivu ennakke sonna mathri irukku unmaila so very much

  • @sakthi4282
    @sakthi4282 3 года назад +7

    Seriously vera level info... Thank you sissy. Keep Rocking...👏

  • @perumalvv
    @perumalvv 3 года назад

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தாழி அருட்பெருஞ்ஜோதி 💐💐💐🙏🙏

  • @sritar985
    @sritar985 3 года назад +1

    அருமை. அருமை .அருமை. நாங்கெல்லாம். பேட்டரி (மின் அடக்கம்) மாதிரி குறைந்து கொண்டு போகிறது. திரும்பி கேட்க கேட்க .நிறைவடைகிறது..வாழ்க வணக்கம் சகோதரி.

  • @mohanr2053
    @mohanr2053 3 года назад

    ஓஷோவை பேசுகிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @tamiltamil2777
    @tamiltamil2777 3 года назад

    அருமையாக பேசுகிறீர்கள். நிறைய Video கேட்கிறேன். நன்றி, வாழ்க வளமுடன்.

  • @PremKumar-qh5dr
    @PremKumar-qh5dr 3 года назад +4

    Excellent fluency in delivering the speech...!!! No hesitancy... No stammering... Excellent... Keep it up sister...

  • @lachuharish9715
    @lachuharish9715 2 года назад

    Super sister vera level itha kkum pothey enakulla changes varuthu... ❤️ Awesome awesome

  • @elango1227
    @elango1227 3 года назад +2

    நல்ல பதிவு, பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள்... osho meditation event செய்தால், இன்னும் ஆழமாக உணரலாம்..

  • @r.radhakrishnan1825
    @r.radhakrishnan1825 3 года назад +1

    மிக்க நன்றி சகோதரி 🙏
    ஒவ்வொரு பதிவிலும், அது சம்பந்தமான, உங்கள் சொந்த அனுபவங்களையும் இணைத்து வெளியிட்டால் இன்னும் சிறப்பாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும் அல்லவா. முயற்சி செய்யுங்கள்.
    முடியும். மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏⚘

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 года назад +1

    🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏 நல்லபதிவு 👍

  • @adhibannamastetamil8191
    @adhibannamastetamil8191 Год назад

    Excellent... words, speech, concept,🎉🙏🙏🙏

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 года назад

    நன்றிகள், விடயத்தை சொல்லும் முறை அருமை

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 года назад +3

    Amazing explaination Madam.... excellent

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 года назад +1

    I always click like before watching....

  • @natarajana2647
    @natarajana2647 3 года назад +1

    Excellent information. Thank you sister.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад +3

    Vaalga valamudan 🌻

  • @powerofwomen6744
    @powerofwomen6744 3 года назад +2

    Vera level osho sir.... Now am big fan of u sir.... Sis ur speech style very unique.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      Perhaps ur osho sir speaks very slowly but I speak at lightening speed. Pls adjust my speaking style😁

  • @vijayasarathy5861
    @vijayasarathy5861 3 года назад

    OSHO THE REAL MASTER. LIVE DANGEROUSLY

  • @vetrimaran197
    @vetrimaran197 3 года назад

    இச்சிக்கோ இச்சிக்கா us panni intha video patha semma ah purunchu

  • @SaravanaKumar-xk1gm
    @SaravanaKumar-xk1gm 3 года назад

    Very excellent mam.... Pagavaan Osho always good think useful

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar 3 года назад +8

    Awesome and fantastic post. My liked words for today was " Mistake done once is a mistake, and if it's repeated it is a choice " This I follow since from my young age. Waiting for part 2 .

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @vasanthsiva1149
    @vasanthsiva1149 2 года назад +2

    Super channel I like so much

  • @scbelectricalpanelboardfab885
    @scbelectricalpanelboardfab885 3 года назад

    மிக மிக அருமையான பதிவு.மிகவும் நன்றி

  • @sekarlovesnature788
    @sekarlovesnature788 2 года назад

    Vazha valamudan boss

  • @victoryforrajavictoryforra2986
    @victoryforrajavictoryforra2986 2 года назад

    Mode of explanation is very good

  • @prince3878
    @prince3878 3 года назад

    வர வர உங்கள் அழகு அதிகமாயிட்டே போகுது🌹😍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад

    அருமையான தேவ வாழ்க வளமுடன்👌👌🙏

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 2 года назад

    Very practical man,Osho a great philosopher n beyond

  • @vijaysuresh9679
    @vijaysuresh9679 3 года назад +1

    Sister iam u r fan.please continue

  • @vanig1254
    @vanig1254 3 года назад

    Vazhga valamudan. superb video. sure hereafter i will live in present with happiness.

  • @kishores2149
    @kishores2149 3 года назад

    Jolly ah pesuringe ...na ungala like panre....

  • @harishjmahendram7967
    @harishjmahendram7967 2 года назад

    Thank you so much sis. I have felt it myself yesterday where had function. thanks for good explaination, super

  • @GopalGopal-kb6dm
    @GopalGopal-kb6dm 3 года назад +2

    Vera level akka ❤️

  • @narayanasamy108
    @narayanasamy108 3 года назад +1

    அருமை. வாழ்க வளமுடன்

  • @வித்யாவைத்தீஸ்வரன்

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @அன்பும்அருளும்

    அருமை அருமை ஓம் நமசிவாய

  • @hariharaprabhu9902
    @hariharaprabhu9902 3 года назад

    Last point is very beautiful❤✨

  • @richardsons1984
    @richardsons1984 3 года назад +1

    🤗வாழ்க வளமுடன் 💙💙

  • @saravanan4086
    @saravanan4086 2 года назад

    Very Good Video Mam, All the best.Thankyou Mam.
    *Courage is the ability to act in the presence of Fear.!*

  • @sridharchakaravarthi2307
    @sridharchakaravarthi2307 3 года назад

    Vera level comedy sense neum nanum onnu gandhi porantha mannu...

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 года назад +3

    Chellam we are fine. I hope you are also fine. Osho is like ocean 🌊. Your voice is so sweet. I am like grass in front of you. I wish to hear your voice daily

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 3 года назад

      ஹெ நீ ஓசோவை மிஞ்சிடுவாய் போல.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      நான் ஓஷோ முன்பு சிறு குழந்தை.. he is uncomparable

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 3 года назад

      நானே ஓசோ..

  • @KarthikRaja-z2w
    @KarthikRaja-z2w 6 месяцев назад

    Ungloda singing super.

  • @subaschandran1951
    @subaschandran1951 2 года назад

    Great.. Arumai

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 3 года назад +1

    Fantastic. Tq mam

  • @shuba6065
    @shuba6065 3 года назад +1

    You are such an amazing soul🌺🌺

  • @jupiterbusinesssolutions7620
    @jupiterbusinesssolutions7620 2 года назад

    Akka nalla பதிவு நன்றி அக்க

  • @SAS13311
    @SAS13311 3 года назад

    Hi sis, nan vilipunarvu book vanki padikuren.. Puriyala thirumba padikuren... Next intha book than....

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      Vizhipunarvu book namma yerkanave share panna video pathutu padinga kandipa puriyum.

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs 3 года назад +1

    நல்ல பாடுறீங்க😁👍🙏

  • @kuberank8794
    @kuberank8794 Год назад

    புடிச்ச எண்ணம் வருகிறபோ சந்தோசம் படுவதும் புடிக்காத எண்ணம் வரும் போது வருத்தம் படுவதும்

  • @yamunaduraisamy
    @yamunaduraisamy 3 года назад

    Sister....pls upload....chinna chinna visayangaluku kooda poi solravangalai epdi thiruthuvadhu...

  • @shyamaladevi7968
    @shyamaladevi7968 2 года назад +1

    Super 🙏

  • @unstable.gamingff6998
    @unstable.gamingff6998 Год назад

    வாழ்க வளமுடன்

  • @baburajendran9761
    @baburajendran9761 3 года назад

    நன்றி பாப்பா அருமை

  • @abinayasv6343
    @abinayasv6343 3 года назад

    Wow feeling so courageous. I am thankful for my dad sharing the link of ur video, while watching first time itself i got impressed. Thank you dear. I read this book once presented by my dad it change my life lot... So nice explanation. Want to more from ur videos. Thank you

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 3 года назад

    Malare🎶tin tin tin 🎶mainamaa super mam

  • @sfcutz6948
    @sfcutz6948 3 года назад +4

    Thank you sister♥️

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 3 года назад +1

    Amazing.. and waiting for part 2...

  • @SAS13311
    @SAS13311 3 года назад +2

    Yenaku oru annan irukanga sis, yen appa amma iranthutanga, mrge agala, nanum yen akka vum avanukaga niraiya pakurom ana avan summave irukanga.. Job poga matenguran, kudikuran, IPA antha habit athigama iruku, amount um drinks um epadi than kidaikumo theriyala, kudichute irukanga.. Yar ponnu kudupanga job pogama iruntha.. Avan full time drinker nu sollala ana athula mattume avan yennam iruku.. Vipasana class anupalamanu yosikurom pogalama.. Neenga poidu vanthathala ketkuren.. Avanum nalla valanum nu asai ah iruku... School LA padipula topper ana life LA zero va irukan. Kasdama iruku konjam idea kudunga sis avanoda mind ah sari panna

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      Yes vippassana pogalam. Pakkathula manavalakalai mandram iruntha poitu vara solunga. Anga pona kandipa nalla maatram varum lifela.

  • @karthimagi8674
    @karthimagi8674 3 года назад

    உங்களையே பத்தாலே நல்ல வயிலே வடசுர்ரிங்க

  • @sivakumar-vd7nf
    @sivakumar-vd7nf 3 года назад

    நன்றி sister கள்ளங்கபடம் இல்லாமல் இருந்தால் நம்ம சந்தோஷமாக இருப்போம் ஆனா மத்தவங்களுக்கு அது தப்பா தெரியுது அதுக்கு என்ன பண்றது sister

  • @muthukumarank6072
    @muthukumarank6072 3 года назад

    வாழ்க வளமுடன் தங்கம்.

  • @pjmanicc
    @pjmanicc 3 года назад +2

    Sister malare mounama song sooper. Neenga unga speech la song add pannunga

  • @hemaramalingam1538
    @hemaramalingam1538 2 года назад

    நல்லாருக்கு நன்றி

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 3 года назад +2

    சிறப்பு நான் ஒரு வெண்மேகம் பதிவு போடலாமே

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 года назад +1

    Super sister 👍

  • @veerappansankar6757
    @veerappansankar6757 2 года назад

    சகோதரி 😍👌

  • @adhinakaran3615
    @adhinakaran3615 Год назад

    Naan valluvar sonna yadhanin yadhanin kural follow pannikuren intha vishyathula. Neenga osho follow pannikonga

  • @Landroid369
    @Landroid369 3 года назад

    நன்றி சகோதரி.

  • @cucuberry1905
    @cucuberry1905 3 года назад

    May the creative principle of Universe work in you God Bless u sis !!!!!

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 2 года назад

    Cool merci beaucoup

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 2 года назад

    Nanri

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 3 года назад +2

    Excellent! Different view about Conquer Fear. The way you explain is credit to the information. Congrats!

  • @purushothspeaks
    @purushothspeaks 3 года назад

    Great service to the humanity sister keep going

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @lakshmananchandrasekaran9099
    @lakshmananchandrasekaran9099 3 года назад +1

    Super ma👍

  • @gopinathguru8319
    @gopinathguru8319 3 года назад

    Super Sister....🙏🙏🙏......Continue....

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 года назад

    அருமை தோழி

  • @mariyamiranda3943
    @mariyamiranda3943 3 года назад

    Woww

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 3 года назад

    Simply superb, amazing video sister, again you nailed it really like the book Awareness.. Vazhga valamudan..

  • @srinivasanramasamykarupan2461
    @srinivasanramasamykarupan2461 3 года назад +1

    Super MADAM. நன்றி. 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @rajeswaris5898
    @rajeswaris5898 3 года назад

    Amazing deliver sister.

  • @kanmanikumari9885
    @kanmanikumari9885 3 года назад

    Your speech remember my sister

  • @Subass70
    @Subass70 Год назад

    Great

  • @gurukarthi5648
    @gurukarthi5648 3 года назад +1

    நன்றி அக்கா 🙏