ஆறு மனமே ஆறு-பாடல் -1 என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்- தமிழருவி மணியன்-Tamilaruvi about-Kannadasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #tamilaruvisidhanai
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

Комментарии • 91

  • @sivasubramanian3237
    @sivasubramanian3237 2 года назад +4

    தமிழருவியார் பேச்சுக்கு ஈடுஇணை ஏதுமில்லை பேராசிரியர் முனைவர் மு சுப்பிரமணிய சிவா

  • @விடியல்பறவை
    @விடியல்பறவை 2 года назад +5

    நாமணக்க சொல் இன்பம் தர அழகு நடையில் தங்கு தடை இன்றி கேட்போர் மனம் மகிழ அருவியை போல் கொட்டும் தமிழ் கடலுக்கு நன்றி

  • @unknowna9625
    @unknowna9625 2 года назад +4

    அ.அருள்மணி.கவிச்சக்கரவர்த்தியை.கர்மயோகிகாமராஜ்அவர்கள்வாழ்த்தியதது.காட்டுக்கு.ராஜா.சிங்கம்!! பாட்டுக்குராஜாகண்ணதாசன்!! இந்தவார்த்தையில்இருக்கும்வலிமையை.தங்களது.இந்தபதிவின்மூலம்உணரமுடியுது.மிக்கமகிழ்ச்சி

  • @naushadhaapaari2111
    @naushadhaapaari2111 2 года назад +9

    திரைப்பாடலில் ததும்பும் இலக்கிய சிறப்புகளை உங்கள் மேன்மை அறிவால் தத்துவசாரத்தை ரசமாக்கி ரசிக்க தரும் தழிழ் எனும அருவியில் குளித்து சிலிர்த்த சுகானுபவம் ஐயா. அற்புதமான அழகிய தமிழ் பேச்சை இப்படி தர யார் இன்று உள்ளார்கள்!

  • @unknowna9625
    @unknowna9625 2 года назад +3

    ஐயாவணக்கம்.தங்களது.தற்போதையதோற்றம்யதார்தமாக‌உள்ளது.எங்கள்ஆசான்.ஜி.முத்துக்கிருஷ்ணன்.அவர்களை.நினைவுபடுத்துகிறது.தொடரட்டும்.தங்களின்தூயபணி.

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +2

    கவிஞரின் தத்துவ பாடலின் சாராம்சத்தை மிக அழகாக தெளிவாக விளக்கும் தமிழருவி மணியன் உண்மையிலே ஒரு இலக்கிய வாதி என்பதை நிரூபிக்கிறார்
    வாழ்க அவர் தமிழ் அறிவு
    முல்லை ராதா. தாம்பரம்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @manickamjm8635
    @manickamjm8635 2 года назад +5

    அற்புதமான விளக்கம் ஐயா தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே நாங்கள் பெற்ற பேறு தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் கூப்பி வணங்குகிறோண்

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +1

    ஆறு மனமே ஆறு அந்த
    ஆண்டவன் கட்டளை ஆறு
    பாடலுக்கு தமிழருவி மணியன்
    சொல்லும் கருத்துரு விளக்கம்
    அருமை இதை விட யாரும்
    விளக்க முடியாது. முல்லை ராதா

  • @senthilnathan8203
    @senthilnathan8203 2 года назад +3

    வணக்கம் ஐயா, தங்கள் தமிழ் அருவி போல் கொட்டுகிறது.நன்றி

  • @aruldhas9116
    @aruldhas9116 2 года назад +3

    நலமுடன் வாழ்க ஐயா

  • @nagappant3437
    @nagappant3437 10 месяцев назад

    Mihavum அருமையாக இருந்தது.மிக்கணன்றி அய்யா.நீங்கள் பல்லாண்டு நீடுலி.
    வாழவேண்டும்.

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 года назад +2

    தமிழருவி கொட்டும் நனைய
    காத்திருக்கிறேன்

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 2 года назад +7

    அய்யா அற்புதமான உரை பலமுறை கேட்ட பாடலாக இருந்தாலும் உங்கள் உவமை உடன் கூறிய கருத்துக்கள் மிக அருமையாக இருந்தது பாயட்டும் தமிழருவி நதியில் கால் நனைக்க காத்திருக்கும் தமிழ் விரும்பி
    திருமலை முருகேசன் நன்றி

  • @srk8360
    @srk8360 2 года назад +2

    அருமையான விளக்கமும் பதிவும்.. கவியரசர் பற்றி தாங்கள் கூறியது மிகவும் அருமை.
    நன்றி ஐயா 🙏💐💐

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 года назад +2

    அருமை!

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 6 месяцев назад

    அற்புதமான சொற்பொழிவு ❤

  • @nkkcbe982
    @nkkcbe982 2 года назад +2

    Excellent explanation...Great Man...Great leader....Tamilnadu people couldn't deserve his leadership.....🙏🙏

  • @kathirivanr4603
    @kathirivanr4603 2 года назад +4

    ஒலியும்
    ஒளியுமாய்
    விழி வழி
    செவி வழி
    கண்டுணர்ந்ததை விட
    கவிஞரின் வரிகள்
    உங்கள் வார்த்தைகளால்
    என்
    உயிர் உருகி போயிற்று
    அண்ணா🙏

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya 9 месяцев назад

    Vazhga Valamudan Ayya ,

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +2

    அருமையான பதிவு..

  • @ramakrishnan740
    @ramakrishnan740 25 дней назад +1

  • @kbaskar7960
    @kbaskar7960 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🌹

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад +2

    Great

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 года назад +1

    Excellent explanation அய்யா-👌

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி.நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 2 года назад +4

    ஐயா உங்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் .என் இந்த பிறவியின் ஆசை வழி தெறியவில்லை.நன்றி ஐயா உங்கள் பதிவிற்க்கு🤘❤️

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад +3

      உங்களது தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும்

    • @sriannamalaiyarrealgroups7516
      @sriannamalaiyarrealgroups7516 2 года назад +1

      நன்றி ஐயா ❤️❤️🙏🤘

  • @nageswaranm8274
    @nageswaranm8274 4 месяца назад

    Supersirmothergrace

  • @angavairani538
    @angavairani538 2 года назад +3

    வணக்கம் அண்ணா
    அருமையான அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பதிவு.ஒவ்வொருவருக்கும் தேவையான பதிவு..மிகமிக அழகான பதிவு அண்ணா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 சகோதரி

  • @BalaBalu-z5s
    @BalaBalu-z5s 11 месяцев назад +1

    🙏

  • @elangovankm3328
    @elangovankm3328 2 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Год назад

    What a beautiful video🎥🎥🎥

  • @maheshyss
    @maheshyss 2 года назад +2

    Kindly bless me sir

  • @kumaraiahpandiyan6082
    @kumaraiahpandiyan6082 2 года назад +2

    கவியரசர் இப்போது இருந்தால், தங்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி இருப்பார் ❤️

  • @nandanmar
    @nandanmar 2 года назад +2

    We love you sir

  • @nadimuthu42
    @nadimuthu42 2 года назад +2

    அருமை யான பேச்சு

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 года назад

    Wonderful Sir.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +2

    வணக்கம் ஐயா
    தங்களது மனக் கோட்டையில் தன் பாடல் வரிகளால் கண்ணதாசன் ஆண்டு கொண்டிருக்கிறான் !

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 года назад +2

    Iyya, objective but qualitative presentation on the great poet of Tamilnadu .During his poetic career he never permitted the music to push down his poetic verses. Rather the music added value to his lines . Music was always complementary to his poems but his verses never became the subordinate to the accompanying music.
    .He should have lived some more years. Had he lived a little longer, he might have written some more classics like Yesu kaaviyam . He will be remembered ever, as you rightly said.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @girigiri2167
    @girigiri2167 2 года назад +2

    👌👌👌👌💚👍

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 2 года назад +2

    Sir,
    I look upon you as my role model
    I hv always followed you over the years and hv high respect for you
    Excellent speech
    I wish to meet up with you on my next visit to Chennai

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி நிச்சயம் வரவும் 🙏

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 года назад +1

      Dear friend.. My heartfelt thanks to you. Expecting your
      arrival eagerly.

  • @m.saraswathi6628
    @m.saraswathi6628 2 года назад +1

    உலகின் தலைசிறந்த சினிமா கவிஞர் கவியரசர் கண்ணதாசன் புகழ் வாழ்க!

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 года назад +2

    பெண் ஒன்று கண்டேன் முகம் பார்க்கவில்லை / இந்த பாடலுக்கு உங்கள் கனிமொழியில் கேட்க விரும்புகிறோய் அய்யா

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад

    மனிதன்வாழ்வியல்தத்துவத்தைசொன்னவர்கண்ணதாசன்மட்டுமே"நாலும்நடந்துமுடிந்தபின்னால்நல்லதுகெட்டதுதெரிந்ததடா" இரவி

  • @ravichandran3370
    @ravichandran3370 2 года назад +1

    நீங்கள் என்னை அனுமதித்தால், சென்னையில் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்

  • @kandasamym6600
    @kandasamym6600 2 года назад +3

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் ஒன்றைக் கூறுங்கள் இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள் பார்த்து பயன் அடைவார்கள் oks

  • @elangovaratharajan1467
    @elangovaratharajan1467 2 года назад +2

    உங்கள் தமிழை மட்டும் நேசிக்கிறோம், நேசிப்போம்,

    • @jayaramanmunusamy3556
      @jayaramanmunusamy3556 2 года назад +2

      🙏🙏🙏 காமராஜர் கூறியது போன்று நீங்கள் தமிழருவிதான் ஐயா.. வாழ்க வளமுடன் பல்லாண்டு.நன்றி🙏🙏🙏🌷

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 года назад +3

      கருத்து வேற்றுமைகளை மீறி
      முதலில் மனிதர்களை நேசிக்கப்
      பழகுங்கள். மனித நேசம் கொள்ள
      முடியாத மற்ற நேசங்கள் அனைத்தும் போலியானவை
      என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
      உங்கள் அன்பிற்கினிய மனிதநேயன்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @ravirm5441
    @ravirm5441 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏