யார் நல்லவர் ? | Who is good?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 120

  • @pandiyarajanpandi4767
    @pandiyarajanpandi4767 3 месяца назад +34

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரையும் காக்கும் உலகத்தின் தந்தை ஈசனே🕉️ நல்லவர்

    • @saravanangks4557
      @saravanangks4557 3 месяца назад +2

      யாம் இருக்க பயம் ஏன் ❤

    • @KishorKumar-hf9ms
      @KishorKumar-hf9ms 3 месяца назад +2

      அவரும் ஒன்பது கோள் களுக்கு கட்டுப்பட்டவர் தான் 😂

  • @priya....6684
    @priya....6684 3 месяца назад +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 3 месяца назад +2

    சூட்சுமங்கள் நிறைந்த ஜோதிடத்திற்கு திறமையாக விளக்கம் அளித்தீர்கள்.
    எல்லா க்ரஹங்களும் சந்தர்ப்பவாதிகள் என்ற உண்மையை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
    வணக்கம் குருஜி

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt 3 месяца назад +6

    அன்பு ஜோதிடருக்கு காலை வணக்கம்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 месяца назад

    அருமை.. அருமை... அற்புதமான ஜோதிட சூட்சுமங்களை அமிர்தமாக வழங்கிய தங்களுக்கு மனப்பூர்வ நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @roopas8655
    @roopas8655 3 месяца назад +1

    Twist may twist guruji 🙏😅😂haa interesting topic 👍valuable video and precious explanation 👏👏👍😊🙋Tq a lot guruji 🙏😊🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 месяца назад +2

    Welcome sir 🎉🎉

  • @Arulanand99
    @Arulanand99 3 месяца назад +5

    ஜோதிட முத்துக்களை
    கோர்த்து...
    முத்துமணி மாலையாக்கி...
    இறைவனுக்கு
    சாற்றுவதற்கு...
    இணையாக
    ஜோதிடக்
    கருத்துக்களை ...
    வழங்கிவரும்
    ஜோதிட
    ஆசானுக்கு
    மிக்கநன்றி.!

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 месяца назад +3

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @Rajarajacholan10
    @Rajarajacholan10 3 месяца назад

    Neengall solvathu mutrulum unmai excellent super excellent💯

  • @shree1338
    @shree1338 3 месяца назад +1

    புதன் ஹோரை முடிவில் அருமையான புரிதலை தந்தீர்கள் சாரே.

  • @ganeshr6441
    @ganeshr6441 3 месяца назад +2

    மிக மிக நல்ல பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 3 месяца назад +3

    Very informative and helpful 👍 🎉

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 месяца назад +1

    Super ji "❤

  • @sanjanact5935
    @sanjanact5935 3 месяца назад +1

    அருமையான பதிவு குருவே.

  • @sooriyaprabha
    @sooriyaprabha 3 месяца назад +1

    Good morning Guruji. Excellent பதிவு🎉🎉🎉

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 3 месяца назад +1

    🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
    💐💐💐

  • @saravanan1178
    @saravanan1178 3 месяца назад +1

    நன்றி குருஜி

  • @sivaari6617
    @sivaari6617 3 месяца назад +1

    வணக்கம் குருவே

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 3 месяца назад

    Thank you guruji Revathi from chinnadharapuram 🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 месяца назад +1

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @panneerselvam4682
    @panneerselvam4682 3 месяца назад

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 месяца назад +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 месяца назад +1

    Vanakkam anna good morning manickaraja

  • @HolisticFolks
    @HolisticFolks 3 месяца назад +7

    1st comment podalam nu vanthen. Enaku munadi 20 comments iruku😮

  • @sivayogi6570
    @sivayogi6570 3 месяца назад

    வணக்கம் குருஜி🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 месяца назад

    Jodhida chakkara varthiye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 месяца назад +1

    Thank you sir

  • @kalarajendran9760
    @kalarajendran9760 3 месяца назад

    வணக்கம் குருவே, அருமையான காணொளி.
    எவ்வளவுதான் விழிப்புணர்வோடு இருந்தாலும் கிரகங்கள் தன் கடமையை மிகச்சரியாக செய்து விடுகின்றன.
    ஒரு சந்தேகம் குருவே, ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்கும் போது கிரகங்களுக்கு ஏற்ப சுய தொழிலில் மாற்றங்கள் ஏற்படுமா ( season business என்று குறிப்பிடுவீர்களே அதுபோல் )
    அது பற்றி ஒரு காணொளி கொடுங்கள்.
    நன்றி குருவே.

  • @gvajith93
    @gvajith93 2 месяца назад

    💘 Hi sir how are you 💘

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 3 месяца назад

    Good information sir, thank you sir❤

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 месяца назад +3

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 கடக லக்னத்திற்கு சுக்கிரன் இவ்வளவு நல்ல பலன்களை தருவார் குருஜி

  • @shwetab626
    @shwetab626 3 месяца назад

    Excellent explanation Sir👏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 3 месяца назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @lakshmikanthan900
    @lakshmikanthan900 3 месяца назад

    100% உண்மை தான் ஐயா 🎉🎉🎉

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад

    Sir, 👌👌🙏🙏

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 3 месяца назад

    வணக்கம் சுவாமி ஜி.

  • @kalimuthu524
    @kalimuthu524 3 месяца назад +1

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 месяца назад

    வணக்கம் சார் 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 месяца назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @nakkeeranpraveen9100
    @nakkeeranpraveen9100 3 месяца назад

    நன்றி ஐயா

  • @jkkumar1960
    @jkkumar1960 3 месяца назад

    காலை வணக்கம் குருஜி🎉

  • @RandyOrton-h3m
    @RandyOrton-h3m 3 месяца назад

    Ayya manthi 2 mattrum 7 idathil irunthal thirumana vazhkai bathikkuma sollunga konjan sollunga pls ❤❤

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 3 месяца назад

    Good morning sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 месяца назад

    Very nice explain sir 🎉

  • @AbiAbihrami-gg5lz
    @AbiAbihrami-gg5lz 3 месяца назад

    Very good morning sir

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 3 месяца назад

    Vanakkam guruji

  • @vishweswarana369
    @vishweswarana369 3 месяца назад

    தெய்வ அருள் உள்ள ஜாதகம் விளக்கம் கொடுங்கள் குருஜி

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 3 месяца назад

    Happy morning guruji 😊

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் அன்னை அபிராமி சரணம் அன்னை. இன்று ஐயா அவர்கள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் உள்ளார்.. இன்று போல் என்றும் வாழ்க வாழ்க

  • @vanithagopal4069
    @vanithagopal4069 3 месяца назад

    Good morning ❤❤❤❤❤

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 3 месяца назад

    Good morning sir ❤

  • @abirami6071
    @abirami6071 3 месяца назад

    Good morning Sir.

  • @பிச்சையாபிரகாஷ்

    என் குருநாதர் பாத நமஸ்காரம்

  • @SriHari-d1l
    @SriHari-d1l 3 месяца назад

    Ayya Meena lagnam simha rasi guru 9 il vagram santhiransevvai simathil kulanthai bakiyam epothu kidaikum iyaa🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 3 месяца назад

    Thank you🙏

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 3 месяца назад +4

    வாழ்க குரு வளர்க. குரு

  • @sathishkumark7523
    @sathishkumark7523 3 месяца назад

    Sir na unga biggest fan

  • @Suresh-530
    @Suresh-530 3 месяца назад

    வணக்கம் குருவே ❤😊

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 месяца назад

    வணக்கம் சார்

  • @priyadharshini6533
    @priyadharshini6533 3 месяца назад

    Ratchasa ganam pathi oru video sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🌻

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 3 месяца назад

    👌🙏

  • @natrajan071091
    @natrajan071091 3 месяца назад

    Guruji
    1. Iru maragathan kollan.idu unmaya, example mesha lagnam & Thula lagnam
    2. Oru veetil aadhipathiya subhar and asubar serndhu irundhal , asubhar dasa Nala palanum subhar dasai keta palanum tharuma?

  • @sashikumar5402
    @sashikumar5402 3 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 месяца назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @rr_79
    @rr_79 3 месяца назад +2

    அய்யா கடக லக்னம் 2 இல் செவ்வாய் நல்லவரா

  • @senthil4050
    @senthil4050 3 месяца назад

    மாலை வணக்கம் குருஜி 🙏 கடக லக்கினத்திற்கு குருவின் பலன் எவ்வளவு குருஜி 🙏🙏🙏

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 месяца назад

    ரிஷப துலாம் லக்ன ங்களுக்கு சனி பார்வ விளக்க வேண்டும் குருஜி

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 месяца назад

    🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 месяца назад

    ❤❤🎉

  • @anbumahesma944
    @anbumahesma944 3 месяца назад

    ❤❤

  • @gdhanabalgdhanabal6189
    @gdhanabalgdhanabal6189 3 месяца назад

    ஐயா தனுசு ராசி ராகு திசை எப்படி இருக்கும் என்று ஒரு காணொளி தர வேண்டும் என்று தங்களை தாழ்மையான கேட்டு க்கொள்கிறேன் ஐயா!!!
    இப்படிக்கு ;
    தங்கள் அடியேன்!!
    தனபால்
    த/பெ கணேசன்
    திருச்சி....

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 3 месяца назад

    I m first

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 3 месяца назад +1

    சார்🙏 தனுசு லக்கனம் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது வெளி நாட்டு குடியுரிமை கிடைக்குமா சார்🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @santhosh_guru
    @santhosh_guru 3 месяца назад

    சுக்கிரன் மற்றும் சந்திரன் லக்கினத்திற்கு 7 ஆம் இடம் மீனத்தில் ஒரே டிகிரியில் இருக்கிறார்கள் இதனால் என்ன‌ நன்மை மற்றும் தீமை ஐயா? இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் கூறுங்கள்

  • @gokul987
    @gokul987 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @rudeebullssabareeswaran7981
    @rudeebullssabareeswaran7981 3 месяца назад

    ஐயா புதன் வக்ரம் பெற்ற கிரகத்துடன் ஒரே டிகிரியில் இணைந்தால் தானும் வக்ரம் பெற்றது போல் செயல்படுமா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 3 месяца назад

    சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சனி திசை நடக்கின்றது நல்லதா சார்🙏

  • @Lover_of_rangoli
    @Lover_of_rangoli 3 месяца назад

    சார் வணக்கம் என் ஜாதகத்தில் தனுசு லக்கினம் 5ஆம் அதிபதி செவ்வாய் 12 இல் ஆட்சி. 10இல் உள்ள சனி மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். பிள்ளைகளால் நிம்மதி உண்டா.அதே நேரத்தில் சுக்ரன் வீட்டில் 11ஆம் வீட்டில் இருந்து குரு பகவான் 7ஆம் பார்வையாக 5ஆம் இடத்தை பார்க்கிறார். Meena ராசி உத்திரட்டதி ஸ்டார். தயவு செய்து பலன் சொல்லவும்.

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 3 месяца назад

    கிரகங்களின் நிலையே இப்படி எனில்..? அதனால் தான் மனிதரும் சூழலுக்கு தகுந்த முறையில் நல்லவராக இருக்கிறாரோ..?

  • @saisaiyini1805
    @saisaiyini1805 3 месяца назад

    இலங்கையில் இன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஊழல் அற்ற தலைவர் ஒருவர் பதவி ஏற்றுள்ளார்... எவ்வாறான சூழலில் இது போன்ற நன்மைகள் ஒரு நாட்டுக்கு நிகழ கூடும் என காணொளி ஒன்றைத் தாருங்கள்...

  • @RandyOrton-h3m
    @RandyOrton-h3m 3 месяца назад

    Eppadi sir pudhu pudthu content daily edukkurenga😅😅

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 3 месяца назад +1

    Sir நீக புனர்பூசம் நட்சத்திரம் தானே 😊

    • @hariprasath3336
      @hariprasath3336 3 месяца назад

      புனர்பூசம் ஆரம்பத்தில் படாத கஷ்டம் படும், தியாக மனம் கொண்டது, எல்லோரும் நல்லா இருக்கணும் நினைக்கும் நக்ஷத்திரம், பெருசா வஞ்சனை மனதில் வைக்காத நக்ஷத்திரம்,

  • @karthigeyan143
    @karthigeyan143 3 месяца назад

    Politics everywhere 😂, in life, in world, in universe 😅

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 3 месяца назад +1

    இது பதிவு அல்ல ஐயா. தீர்ப்பு. எச்சரிக்கை.

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 месяца назад

    எந்த லக்ன ங்களுக்கும் ஆறாம் அதிபதி கெடுதல் செய்வரர்

    • @prakash-zy9df
      @prakash-zy9df 3 месяца назад

      6ம் அதிபதி கெடுதல் பண்ணத்தான் செய்வாரு....

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 3 месяца назад

    👍🏾

  • @ashasricreations3490
    @ashasricreations3490 3 месяца назад +1

    வணக்கம் குருஜி🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 3 месяца назад +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @srameshsri
    @srameshsri 3 месяца назад

    🙏 நல்ல விளக்கம். நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 месяца назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @jothimuthup7265
    @jothimuthup7265 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா...

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 месяца назад

    Nandri Guruji

  • @loganathans246
    @loganathans246 3 месяца назад

    Good morning sir ❤

  • @Muthu411
    @Muthu411 3 месяца назад

    வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 3 месяца назад

    Vanakkam guruji