Nellai Vasanthan interview uruavugal sangamam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2016
  • КиноКино

Комментарии • 99

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +10

    ஆரம்பமே .... அற்புதமான அறிவியலான பதில் ஆகும்.
    எதையோ நினைக்க...
    இதுதான் உண்மை என உணர
    வைத்த பரம்பொருளுக்கு (((குரு)))
    நன்றி நற்பவி. ஐயா அவர்கள்
    எம்போன்றோர்க்கு நல்ல ஆசான்.

  • @sureshkumardhammodharan9510
    @sureshkumardhammodharan9510 2 месяца назад +3

    NKV sir is a LEGEND in Indian Astrology.........

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +18

    It is always a pleasure to listen to Sri Lankan(Yazhpaanam) Tamizh. So nice, musical and gramitaclly appealing! I wonder how Mr.Rajesh(Actor) missed this clip,he being an enthusiast and an avid follower of Astrological predictions and events! It is such a great loss that we miss this erudite and practical scholar of Astro-predictions! May his Soul rest in peace!

    • @HighlifeC
      @HighlifeC 2 года назад

      கிரகநிலை தான் காரணம்

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 года назад +51

    நெல்லை வசந்தன் ஐயாவின் பதிவுகளை தேடி பிடித்து பார்த்து படித்து வருகிறேன்.ஜோதிடத்தில் பெரிய இழப்பு ஐயா அவர்கள்

    • @davidj2420
      @davidj2420 2 года назад +1

      Avar native enga sir?

    • @sujathapattu2245
      @sujathapattu2245 Год назад +1

      Send it to all

    • @anandgaming2711
      @anandgaming2711 Год назад +3

      ​@@davidj2420 Tirunelvelli-N.K.Vasanthan . உலகியல் ஜோதிடர்.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 10 месяцев назад +1

      Sssssss brother

    • @lalithaarumugam7862
      @lalithaarumugam7862 9 месяцев назад +2

      Sad that nobody spoke about him when he is alive.his family looks very humble and innocent.God bless them.

  • @drivings7652
    @drivings7652 2 года назад +11

    ஜோதிட உலகின் மற்றுமொரு பொக்கிஷம். நன்றி ஐயா 🙏. ஐயா ஆன்மா ஏக இறைவனடி சேர ப்ரார்த்திக்கிறேன்.

  • @balajiworks6040
    @balajiworks6040 2 года назад +17

    சிறந்த ஜோதிடர் நெல்லை வசந்தன் அண்ணன் அவர்கள் இரங்கலை நினைத்து இந்திய ஜோதிட சங்கமே வருத்தம் அடைகிறது

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +11

    அருமையான நேர்காணல். நெறியாளரின் தமிழ் இனிமை..

    • @pulens5444
      @pulens5444 2 года назад

      இவர் பிரான்சில் இருந்து ஒளிபரப்பான TTN தமிழ் தொலைக்காட்சியில் நெறியாளராக இருந்த காலத்தில் பல தொலைக்காட்சி பெண் ரசிகர்களிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததை உறுதிப்படுத்திய காரணத்தால் விலக்கி வைக்கப்பட்டவர்

  • @shyamala9365
    @shyamala9365 2 года назад +9

    என்ன ஒரு ஞானம் ஐயா💪🏻

  • @pkseethapkombaiah7133
    @pkseethapkombaiah7133 2 года назад +6

    Not only astrologer, maha siddhar.

  • @vengadeshsvengadeshs-qw1er
    @vengadeshsvengadeshs-qw1er Год назад +3

    கேள்வி கேட்ப்பவர் அருமையாக கேட்கிறார்

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 года назад +22

    என்னைப் போன்ற வயதானவர்கள் ஒரு பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறோம். எப்பேர்ப்பட்ட மனிதரை இழந்து விட்டோம்

    • @vijayiyer9045
      @vijayiyer9045 2 года назад

      me too

    • @ArunKumar-sx9vx
      @ArunKumar-sx9vx 2 года назад +7

      உங்கள் போன்றோர் உலகின் பொக்கிஷம் அய்யா,,பிரயோஜனம் இல்லை என்று சொல்லாதீர்கள் அய்யா.,,வணங்குகிறேன்.,

    • @blackdady3770
      @blackdady3770 10 месяцев назад

      No Elders are great wealth for our country

  • @velmanickamt7287
    @velmanickamt7287 2 года назад +3

    நன்றி நன்றி ஐயா சிவ சிவ சிவ சிவ சர்வமும்சிவ அர்பனம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @laxraman5061
    @laxraman5061 2 года назад +9

    The whole interview was so interesting. The astrologer is so humble and down to earth

  • @malathim8133
    @malathim8133 2 года назад +2

    Vanangugiren sir.🤲🙏🤲🙏🤲🙏🤲🙏

  • @Matheswaran254
    @Matheswaran254 Месяц назад +1

    உங்களை போன்று ஒரு நல்ல மனிதரை, ஜோதிடம் பார்ப்பவரை இதுவரை நாங்கள் கண்டதில்லை ஐயா. எல்லோரும் பணம் பணம் என்று சொல்லி ஜாதகம் சரியாக பார்த்து பலன்கள் சொல்லும் நபர்கள் இல்லை. எங்களின் துரதிஷ்டம் உங்களை சந்திக்க முடியவில்லை ஐயா. ஐயா வலைபேச்சு அந்தனன் அவர்கள் உங்களை பற்றி 2 வருடம் முன்பு வீடியோ போட்டார் ஆனால் அப்பொழுது எல்லோரும் fraud என்று எண்ணி, வீடியோ மட்டும் பார்த்து அப்படியே விட்டுவிட்டேன். உங்களை சந்தித்து என் குடும்ப பிரச்னை சரிசெய்து இருக்கலாம். ஆனால் miss பண்ணிட்டேன் ஐயா

  • @hariarjun1404
    @hariarjun1404 2 месяца назад +1

    Big astrology explain in support of astrology power of India people i miss you sir

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад +2

    Missed....... soooo much-loved .... RIP . I KNOW TODAY FROM RUclips

  • @sellamuthu4298
    @sellamuthu4298 2 года назад +3

    Vaalthukkal sir

  • @shyamala9365
    @shyamala9365 2 года назад +12

    உங்களை இழந்தபின்தான் உங்கள் அருமை புரிகிறது ஐயா🥲🥲🥲

    • @arunb8841
      @arunb8841 2 года назад +1

      Same thought..😔🙏

  • @sairamann4668
    @sairamann4668 Год назад +5

    Dr josier should live healthy with no problems atleast 75.. to 80
    But no.
    But they write books and encourage guarantee
    Pariharams
    No one can escate from fate
    B natural
    As usual
    Work hard live a noble simble good heathy lifestyle

  • @akisjohn9280
    @akisjohn9280 2 года назад +2

    இலங்கை தமிளின் அளகை நாங்கள் தமிள்நாட்டில் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஸோதிடம் பற்றிய எங்கள் நாட்டு கோள்விகள் அருமை. எறைவளிபாடு பட்டியும் மேலதிக விவரங்கள் ஸோதிடரை கேட்டது அருமை

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад

      தமிழின்
      அழகை
      தமிழ்
      சோதிடம்/ஜோதிடம்
      கேள்விகள்
      இறைவழிபாடு பற்றியும்

    • @akisjohn9280
      @akisjohn9280 2 года назад

      இலங்கை தமிழில் அப்படியல்ல… எட்போன் பாவித்து நல்லா கேளுங்கொவென்…

    • @punithaeswaramoorthy7801
      @punithaeswaramoorthy7801 Год назад

      ​@@r.rajindhirar5545 ii

  • @balamuralib8456
    @balamuralib8456 2 года назад +21

    நல்ல திறமையான ஜோதிடரை இழந்து தவிக்கும் கரூர் பாலமுரளி ஜோதிடர்

  • @muniswamyarmugam691
    @muniswamyarmugam691 2 года назад +4

    Om shanthi.

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 2 года назад +12

    ஜோதிட துறையின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர், உங்கள் மறைவு ஜோதிட துறையின் மகா இழப்பு.🙏🙏🙏🙏🙏🙏

  • @balarajb4285
    @balarajb4285 2 года назад +8

    RIP SIR WE MISS YOU

  • @manickavasagarsivan3562
    @manickavasagarsivan3562 4 года назад +2

    Superb

  • @TheRasavideos
    @TheRasavideos 3 года назад +3

    Great

  • @nandan183
    @nandan183 4 года назад +2

    Sir how to contact you i am trying trying bu no way

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +2

    நன்றி வாழ்க

  • @muniswamyarmugam691
    @muniswamyarmugam691 2 года назад +2

    Om shanthi

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 года назад +5

    RIP NKV SIR....

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 года назад +2

    💐💐💐

  • @ggsachin6061
    @ggsachin6061 2 года назад +3

    நம்மை சுற்றி இருப்பவர்கள் நல்லது கேட்டது நாடக்க போவதை கணிகமுடியுமா?
    Velmurugan, chennai

  • @umasundar7168
    @umasundar7168 2 года назад +19

    He has predicted this 5 years before.
    Great.we miss him a lot

    • @copiesparis2587
      @copiesparis2587 2 года назад

      ruclips.net/channel/UC6eqqzCGJYIVP1oiqJlQpew

  • @dpgboss6209
    @dpgboss6209 4 года назад +2

    👍

  • @manimuthusundarmoorthy3187
    @manimuthusundarmoorthy3187 2 года назад +2

    Good👍👍👍

  • @shivu3
    @shivu3 2 года назад +2

    உறவுகளில் சங்கமம் சிவ சிவ

  • @paramasivansivan846
    @paramasivansivan846 4 года назад +4

    Very nice sir paramasivan kalugumalai

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +2

    நல்ல வலிக்காட்டு ஜோதிடர்

  • @Mayu33243
    @Mayu33243 9 месяцев назад

    Anchor s chothidam...is nice .👏👍

  • @vijayiyer9045
    @vijayiyer9045 2 года назад +4

    Very decent interview unlike the Tamil Periyar Channels.

  • @jayachitra9673
    @jayachitra9673 Год назад +2

    You are boon to Tamilnadu.

  • @renganathanananthapadmanab7035
    @renganathanananthapadmanab7035 7 лет назад +4

    please give contact of vasanthan sir....

  • @prabuselviharini1508
    @prabuselviharini1508 2 года назад +3

    Rip sir😭😭😭😭

  • @jaikkar
    @jaikkar 4 года назад +10

    ரொம்ப காலம் முன்பு சென்னை சூளை மேடு பகுதியில் கேள்வி பட்டு சென்றேன் ஆனா கிடைக்கலை .பாலகுமரன்ஐயாதான் பார்க்க சொன்னார் .இப்போ அவர் போன் நம்பர் கிடைக்குமாங்க ப்ளீஸ்

  • @balamuruganbala4315
    @balamuruganbala4315 6 месяцев назад

    ❤ உண்மை

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 5 лет назад +4

    Enna oru elimai unmai

  • @palaniammal7706
    @palaniammal7706 2 года назад +2

    Nkv sir rip

  • @arunb8841
    @arunb8841 2 года назад +1

    What's the name of the anchor please?

    • @venkat-9
      @venkat-9 Год назад

      Guru Nellai K Vasanthan

  • @ekantham4690
    @ekantham4690 2 года назад +3

    Rip vasanthan sir

  • @vasantht111
    @vasantht111 9 месяцев назад

    #NKV system to learn this astrology you contact this academy.
    Thanks

  • @soundarrajan1147
    @soundarrajan1147 2 года назад +2

    Iyyava partada illai yanna achariam yanna arivu. Kadavul innum 10 andugakal. Iruinduirukalam. Manadu. Vedanaya. Iruku

  • @jaikkar
    @jaikkar 4 года назад +5

    நெல்லை வசந்தன் அவர்கள் போன் நம்பர் தருவீங்களா ?

  • @trtamilnadu89
    @trtamilnadu89 3 месяца назад +1

    🔯🕉️⚛️1️⃣2️⃣3️⃣👌🙏👍

  • @Pavi-gn8xr
    @Pavi-gn8xr Месяц назад

    Watc 9/6/24

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 9 месяцев назад

    .

  • @sairamann4668
    @sairamann4668 Год назад +2

    Unfortunate
    Wrtten books
    Took class 4 pariharams
    But he ciukd not kive atlease upto 75 years
    Pariharam not alwas and 4 for extention of kife nit workable
    Many preach can get 0ver any issues by Pariharams

  • @Amuthasurabi
    @Amuthasurabi 2 года назад +3

    ஏன் இந்த TV anchor casual ஆ பேசாம எழுத்து தமிழில் பேசுகிறார்.. very irritating.. interview அ பார்க்காம இருப்பதே மேல்..

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 2 года назад +1

      அவர் இலங்கை காரர் அதனால் தான் இப்படி பேசுகிறார் .

    • @baskaranganesh
      @baskaranganesh 2 года назад +1

      he speaks perfect Tamil my varatharajan said in Ceylon Tamil is perfect.

    • @baskaranganesh
      @baskaranganesh 2 года назад

      mu varatharajan

    • @Amuthasurabi
      @Amuthasurabi 2 года назад +2

      @@amaravathiamara2970 இவர் யாழ்ப்பாணம் அதனால் தான் இவ்வாறு பேசுகிறார். B.H.அப்துல் ஹமீத் கூட இலங்கையர் தான் அவர் நன்றாக பேசவில்லயா?

    • @Amuthasurabi
      @Amuthasurabi 2 года назад

      @@baskaranganesh @amaravathi amara இவர் யாழ்ப்பாணம் அதனால் தான் இவ்வாறு பேசுகிறார். B.H.அப்துல் ஹமீத் கூட இலங்கையர் தான் அவர் நன்றாக பேசவில்லயா?