சூரியன் சனியை மட்டும் வைத்தே இவ்வளவு பலன் கூறலாமா?| NKV System Astrology | Nellai Vasanthan Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 79

  • @IBCBakthi
    @IBCBakthi  Год назад +2

    Sathish Kumar Facebook Link : facebook.com/anil.deerthan?mibextid=ZbWKwL

  • @nanthakumar8343
    @nanthakumar8343 5 месяцев назад +1

    புதனுக்கு முன் சுக்கிரன் மழை வரும். காலம்..நன்றி சார் உங்க tips தான் ஜோதிடத்தை தேட தூண்டுகிரது

  • @karthikeyank3469
    @karthikeyank3469 Год назад +3

    NKVஐயாவின் அவர்களின் மேற்கு மாம்பழ அலுவலகத்தினுடைய அனைத்து நிகழ்வுகளும் மீண்டும் நாம் சென்றது போல் சிறந்த பதிவாக சொல்லி உள்ளார் ஜோதிட நாயகன் AVRS🪐

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Год назад +9

    என்ன தான் இருந்தாலும் நெல்லை வசந்தின் முறை பெரிய மர்மம்.ஆச்சரியம்.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +4

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @ananthananth7758
    @ananthananth7758 Год назад +7

    நான் வியந்து பார்த்த ஒரு மனிதர் மாரியப்பன் என்கின்ற நெல்லை வசந்தன் சார். Nkv🎉

  • @nanthakumar8343
    @nanthakumar8343 5 месяцев назад

    எனக்கு மழையில நனைந்து சாமி கும்பிட ரொம்ப பிடிக்கும்,கோவில் உள் நுழையும் போது கை,கால் நனைத்து தலை முடிய நீரில் நனைத்து சாமி கும்பிட பிடிக்கும்...இப்ப இந்த வீடியோவை பார்க்கும் போது புரிந்தது...லக்னம் மீனம் புதன் 345',சுக் 347',சூரியன் 355' லக்கினம்358' இன்று தான் புரிந்தது ஏன் என்று...super sir

  • @prabathravindiran9667
    @prabathravindiran9667 Год назад +8

    நான் சந்தித்த ஜோதிடர்களில் திரு .சதிஸ் மிகவும் துல்லியமாக பலன் கணிக்க கூடியவர்.
    I was very satisfied 💯

    • @castro1921
      @castro1921 Год назад

      Sir please send Sathish sir number kindly

    • @mathavanss5210
      @mathavanss5210 Год назад

      Sir contact number

    • @love-cs8iw
      @love-cs8iw Год назад

      His address and telephone number pls

    • @love-cs8iw
      @love-cs8iw Год назад

      His address and telephone number pls

    • @IlayarajaGopal
      @IlayarajaGopal 5 месяцев назад

      சதிஸ் சார் நெம்பர் செல்லுங்க அய்யா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +30

    எந்த ஜோசியகாரன் வந்தாலும் வாழ்க்கை மாற போவதில்லை😭

    • @divinegoddess_3
      @divinegoddess_3 Год назад +2

      Un vazhkai Un kaiyil

    • @TT-mk1dw
      @TT-mk1dw Год назад +3

      Everything is fixed in life.... Astrology is a way to know the future.... pariharam will change nothing...

    • @kannanmkannan1988
      @kannanmkannan1988 Год назад

      Yes pre determined but if we know that we will have heart problem in future years we can change through our thoughts and habits..... That's why astrology is ayakalai

    • @public150
      @public150 Год назад

      ||பரிகாரங்களால் பாவம் தொலைந்து நன்மை கிடைக்கும்

    • @jrajju
      @jrajju Год назад

      உங்களை மாதிரி பேசியவர்களே பெரிய ஜோசியக்கார ராக அல்லது ஜோதிடத்தை நம்புவறாக மாறி இருக்கிறார்கள் காரணம் நெகடிவ் கருத்து சொல்கும்போதே ஜோதிடத்தை தொட்டு விடீர்கள் அதை உணர்த்த கர்மா தொடரும்

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Год назад +4

    Neengal intha channel ku vanthathathu mikavum santhosham

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Год назад +13

    நெல்லை வசந்தன் சார் சுய நலம் இல்லாதவர்...எனவே அவர் சொன்னது பலித்தது

    • @rskd29
      @rskd29 Год назад +4

      Crt bro.... business mind la jadagam solradu palikkamatudu

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 5 месяцев назад

      Ss

  • @devakumar1504
    @devakumar1504 11 месяцев назад +2

    வணக்கம் I B C ஜோதிடா்கள் பதிவிற்கு பதில் ஒரு ஜோதிடா் கருத்தரங்கம் நடத்தலாம். அப்பொழுது அவா்களுக்கான கட்டணம் தெளிபடுத்துவாா்கள். அனைவருக்கும் பயன் பெறும். விலாசம் தெரியபடுத்துவா்கள். 17 வகையில் ஜோதிடம் உள்ளது. திரு.சதீஷ் தொகுப்பாளா் வணக்கம். நன்றி!!!!

  • @meenambigaimani6485
    @meenambigaimani6485 Год назад +2

    ஐய்யா நன்றி எனக்கு முகம் பெரியவிஷயம் யாரிடம் கேற்பது என்றும் தெரியவில்லை நீங்கள் சொல்லும் நெல்லை வசந்தன் ஐய்யாவை பார்க்க முடிய்யைமா எங்களுக்கு கொஞ்சம் உதவிபன்னுங்கோ உங்களுக்கு கோடிபுன்னியம் ஐய்யா

  • @manikandans9673
    @manikandans9673 Год назад +2

    அருமையிலும் அருமை ஐயா!

  • @prloganathan994
    @prloganathan994 Год назад +3

    நெல்லை வசந்தன் அய்யா உண்மை யான மனிதர்.i mss ayya . ஜோதிடத்தை உண்மை யாக நேசித்தவர். மனித நேயம் உள்ளவர்.

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +2

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️Valga NKV Ayya pugal❤

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Год назад

    அருமையான விளக்கம். 🙏

  • @public150
    @public150 Год назад

    பரிகாரங்களாப் பாவம் தொலைந்து நன்மை கிடைக்கும்

  • @preethysekar8518
    @preethysekar8518 Год назад +2

    Super 🙏🙏🙏 nellaivasanth sir topic 👏

  • @murukeshv.r.6302
    @murukeshv.r.6302 Год назад +6

    கடைசிவரை கேன்சர் உரிய தகவலை சொல்லவே இல்லை ஐயா

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q Год назад +1

      சொல்ல மாட்டோம்ல.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @gunasekarandakshinamoorthy2924

    அண்ணா நீங்கள் எந்த ஊரில
    உள்ளீர்கள் தொடர்பு எண் தெரியபடுத்தவும்

  • @TV-jd7gz
    @TV-jd7gz Год назад

    அருமை சார் சிவகாசி பாண்டி

  • @RangaraajanB
    @RangaraajanB Год назад +3

    அந்த மூணு கிரகம் எதுன்னு சொல்லவும்

    • @MrAnbuji369
      @MrAnbuji369 Год назад +2

      ராகு செவ்வாய் சூரியன்.

    • @love-cs8iw
      @love-cs8iw Год назад

      ​@@MrAnbuji369 ore kattathula irundhala

  • @vidhyad9153
    @vidhyad9153 Год назад

    I have been sent ffeti g foe health past 10 years is there any remady sir, becase ur this much telling , plz tel me some parigaram to get back my health again sir

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Год назад

    My son has Uchcha saurian in Lagnam. But Lagnam is looked by Saturn from 8th place. How should I calculate? Many people said, Ucha Surya lag name cannot be looked by 8th Saturn. Is that true?

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 5 месяцев назад

    Kaalam planets kai ill.

  • @akilasivam5747
    @akilasivam5747 Год назад +20

    எல்லாம் சொல்லுறிங்கள் ஆனால்ஜோதிடசூட்சுமங்களை ககூற மனம் வரவில்லை உங்களுக்கு

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 Год назад +4

      சரியாக சொன்னீர்கள் அகிலா. ஜோதிடர்கள் இப்படி இருப்பதால் தான் பலர் கட்டு கதைகள் அளந்து காசு பார்க்கிறார்கள். உண்மையான ஜோதிடமும் நெல்லை வசந்தன் போன்ற ஞானிகளோடு அழிகிறது

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Год назад +1

      @@saravananparthasarathy6235 moonru planets yethu nu sollalam thane ivar

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 Год назад +5

      ​@@bhuvanesh945 sun, guru, mars combination

    • @aroodam-ashokkumar
      @aroodam-ashokkumar Год назад

      @@Vigneswarivikki8556 have you attended nkv system class ???

    • @MrAnbuji369
      @MrAnbuji369 Год назад +4

      இலவசமாக சொல்லித்தர அவருக்கு குரு சுப பலமாக இல்லை.

  • @BS-pl4fg
    @BS-pl4fg Год назад +3

    Ponavaram ration kadaila pamoil arisi 5kg vangirukka vadivel comedy madiri iruke 😂 final la

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 7 месяцев назад

    🙏🙏🙏

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    நெல்லை வசந்தன் அய்யா திருவடி சரணம் சரணம் சரணம்

  • @prloganathan994
    @prloganathan994 Год назад +7

    இவர் நெல்லை வசந்தன் அய்யா பெயரை வைத்து சம்பாதிப்பவர்

    • @Thosthu
      @Thosthu Год назад +3

      இவர் அப்படிபட்டவர் அல்ல....ஈரோட்டை சேர்ந்த நபர்கள் தான் வசந்தன் ஐயா பெயரை பயன்படுத்தி பிழைக்கிறார்கள்....

    • @shahulshahul5556
      @shahulshahul5556 Год назад

      100% true.அவரால் மறுக்க முடியுமா

    • @chandru859
      @chandru859 Год назад +3

      உங்களுக்கு அனைத்தும் இலவசமாக கிடைக்கவேண்டும் அதுதானே?
      நெல்லை வசந்தன் என்ற ஆலமரத்தில் வந்தா விழுது அவர் .
      இலவசமாக சேவை செய்ய விரும்பினால் NKV அகாடமியில் வகுப்பு சேர்ந்து ஜோதிடம் கற்று பின் நீங்கள் இலவச சேவை செய்யவும் .

    • @shahulshahul5556
      @shahulshahul5556 Год назад

      @@chandru859 இலவசம் தேவையில்லை. அவருக்கும் பிழைப்பு இருக்கிறது.
      காசு வாங்குவதில. ஒரு மனசாட்சி , நேர்மை இருக்க வேண.டாம்?

    • @chandru859
      @chandru859 Год назад +3

      @@shahulshahul5556 அவர் ஒரு தொழில்முறை ஜோதிடர்
      அவர் உங்களை ஏமாற்றி பணம் வாங்கவில்லை.
      தன்னுடைய கட்டணம் இது என்று சொல்லித்தான் பார்க்கிறார்.
      அவர் சொல்லும் பலனில் தவறு என்றால் பரவாயில்லை.
      பணம் இவ்வளவுதான் தான் வாங்க வேண்டும் என்று நாம் எப்படி கூற முடியும்.

  • @kumartamil6
    @kumartamil6 Год назад +3

    10000rs per consultation

  • @sivasidharjothidam1512
    @sivasidharjothidam1512 Год назад

    வேத ஜோதிடம் மட்டுமே உண்மை.
    சத்தியம்.

  • @sibasubramanianramachandra5546

    Veda jothidam kidaiyadu. This is business tavtics

  • @vijayalakshmipadmanabhan1448
    @vijayalakshmipadmanabhan1448 Год назад +2

    I think they are giving bogus numbers.. 😂😂😂😂😂 I have been trying Akhil Sidharth for quite some time and it says switch off or not reachable!!! If you are not accessible why keep giving interviews?????

  • @kadalranimsc9733
    @kadalranimsc9733 Год назад +2

    nellai vasanthan sami nalla jothidar

  • @KanagasabaiN-b3w
    @KanagasabaiN-b3w 5 месяцев назад +2

    தலைப்பு பார்த்து ஏமாறாதீர்கள். அவர் கேன்சர் பற்றி சொல்லுவார் என்று பார்த்தால் கடைசி வரை அதற்கான பதிவு இல்லை