வணக்கம் நந்தகோபாலன் சார் ஒவ்வொரு பதிவும் மிக அற்புதமாக உள்ளது இந்த சர்க்கரை நோயை நவீன மருத்துவத்தால் அதிகப்படுத்துமே ஒழிய குணப்படுத்த முடியாது குணப்படுத்தவும் விட மாட்டார்கள் அனைத்து வியாதிகளுக்கும் சித்த மருத்துவத்தில் அற்புதமான மருந்துகள் உள்ளது ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கு தெரியாமல் நாம் தவிக்கிறோம் இதனை இப்போது வியாபார நோக்கமாக சித்த மருத்துவர்கள் பார்க்கப்படுகிறார்கள் . உண்மையை உடைத்து கூறுகிறீர்கள் ஆனால் இந்த மக்கள் இன்று மருந்து சாப்பிட்டால் நாளை குணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் நீங்கள் கூறும் இந்த மருத்துவ அறிவுரைகளை கேட்டாலே அனைத்து வியாதிகளும் மிக எளிதில் குணமடையும் அதனால்தான் சித்தர்கள் இந்த சித்த மருத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவில்லை ஏனென்றால் மக்களையே மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று உங்களைப் போன்ற ஒருவருக்கு இந்த சித்த மருத்துவ அற்புதத்தை உங்களுக்கு தெரியப்படுத்துள்ளார் அகஸ்தியமாமுனி இதை உங்களிடத்தில் இருந்து அழிக்க முடியாது அழியவும் விடமாட்டார் இது உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இதை எப்படி வெளி உலகத்துக்கு கொண்டு போக வேண்டும் என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அகத்திய முனிவரின் மேல் பாரத்தை போட்டு இந்த பயணத்தை தொடர வேண்டும் சார் மக்களை அச்சுறுத்தும் சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு இரத்த அழுத்தம் இது போன்ற நோய்களுக்கு எளிய முறையில் சித்தத்தில் நல்லதொரு மருத்துவத்தை இந்த மக்களுக்கு கொடுக்க வேண்டும் நன்றி ஐயா
Important Concept & its Timings ⌛⌚ 0:00 Start 1:38 Diabetics Millitus 2:08 Type 1 & Type 2 Diabetic's 2:10 Pancreas Produces Insulin 2:25 There Alpha, Beta, Gamma Cells Gamma Cells Produces Peptide Harmones, It Contains 36 Types of Harmones 2:45 These Harmone Initiates & Funtions the Working of Alpha, Beta, & Gamma Cell's 2:55 It Has High Molecular Value 3:00 C Peptide Test 3:15 Alpha Cells Produces Glucagon 3:18 Beta Cells Procudes Insulin Amylin 3:21 Delta Cells Produces Somatostatin 3:40 If Insulin Deficiency Occurs & Insufficient Beta Cells Leads to Type-1 Diabetics 4:08 Type-2 Is Condition Where Pancreas Work's Perfect, But Patient Has Diabetes 4:25 Process of Glucose Conversion & Rejection in Intestine 5:10 Phosphate Group & Conversion 5:25 Artificial Insulin 5:33 Link For Modern Medicine Explanation For Diabetes is in Description 5:37 Type-2 Diabetes Scenerio 5:50 Example Of Type-2 & Artificial Insulin 6:24 Check the Chemical Name of the Drug & its Side-Effects 7:45 There Are Few Genetical Inherited Planet Combination & Similarities of Few Rasi House in That Sibilings Chart Sir, Untill its Recognised By Professional Astrologer & Found Out That +/- Cannot Be Changed 8:11 😂 8:15 Wow New Point 🤔 8:52 😂😎 Thug-Life Sir 🤭 9:05 Fact 👏👏👏 10:00 Neutrino Travel Faster Than Light 😲😳 New Point 10:45 Exact Terminology For Unknown Facts 👏👏👏 Great Sir 11:05 is Diabetic's Reversible 11:44 I Just Know One Solution For That, " நாவல் பழ தேன்" Maintain's Diabetes Level 12:05 Solution in Next Episode The End 🙏🙏🙏
Thank you Dr for your great educational video Yes doc it's reversible I did it 2 years ago my sugar was 360 for 1 year now I'm normal I reversed it without any allopathic tablet only home remedies and believed in that thank God for our Tamil vaidiyam
English thieves introduced English medicine. I have no hope on this english medicine. Taking for many years I now stopped for over a month. I am fine. No side effects. I am happy. Now everything is normal. Thank you sir
Arumai Arumai miga Arumai Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
ஐயா சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு அருமையாக உள்ளது.ஐயா இயற்கையை வெல்ல மனிதர்களால் என்றைக்குமே முடியாத காரியம் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் வெல்ல முடியும் என்று கூறி நம்மை நம் முட்டாள் தனத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் நாம் சொல்லும் தாய் தந்தையின் குணநலம் மற்றும் பெரியவர்கள் மூதாதையர்கள் இவரிகளின் பழக்கவழக்கம் நம் குழந்தைகளுக்கு ஒத்து போகிறது என்று சொல்வதை நன்கு புத்திசாலியான அவர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள் எப்படி என்றால் உன் தாய் தந்தைக்கு இந்த நோய் உள்ளது என்றால் அது வரும் முன்பே நீ இந்த மருந்தை உட்கொள் பின்னாளில் வரும் நோயை தவிர்க்கலாம் என்று மிக சாதுரியமாக சொல்லி விற்கின்றனர் ஆனால் மற்ற மருத்துவத்தில் உள்ளவர்கள் அதிலும் குறிப்பாக சித்த மருத்துவர்களுக்கு இப்படி போலியாக நடித்து மருந்துகள் விற்க தெரிவது இல்லை ஆனால் வரட்டு கெளரவம் மட்டும் இவர்களிடம் வண்டி வண்டியாக உள்ளது.
Sir I am taking naneer salt liverpro and wellness . Is it lifelong medicine or surely it is the medicine to cure diabetes pl informin u r next episode.
Thanks for the perfect questions on behalf of us Amirdha.. keep it up.. Please please have a session about neck, shoulder & Back pain with solutions. Wonderful explanations Dr. CK. 🙏 for enlightening us Sir.
Sir Due to pancreatic disease I got diabetes 20 years and used tablets till date but for last six months doctors advise to go for insulin 60 units every day. Is it possible to increase pancreatic cells? Not sure I am really which type of diabetes?
ஐயா இடது கால் மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி
அய்யா வணக்கம் மூலம் சதை வெளியில் இருக்கு சரியாக மருந்து வேண்டும் அய்யா பணம் எவ்வளவு தாங்க சார் நன்றிகள் பல நன்றி அய்யா உங்களை எப்படி பார்க்க வேண்டும் நன்றி
He is medicine amazing and pls follow his instruction and use his medicine...i got a result ...really no words to express myself ..thanks to saravababhava youtube channel and Dr ckn
ஐயாஆங்கில மருத்துவம் படித்த ஒரு சில மேதாவிகள் 4 புத்தகத்தை படித்துவிட்டு நான் தான்கடவுள் அப்படின்னு நினைச்சிட்டுஇருக்கானுங்கஅவனுங்க சொல்றதெல்லாம் பெரிய கருத்த எடுத்துக்காம அவர்களையே குப்பையில் தூக்கி போட்டுட்டு நீங்க தொடர்ந்து சேவையை செய்யுங்கள் ஐயா எங்களைப் போன்ற மக்கள் பயனடைய நன்றி.
வணக்கம் நந்தகோபாலன் சார் ஒவ்வொரு பதிவும் மிக அற்புதமாக உள்ளது இந்த சர்க்கரை நோயை நவீன மருத்துவத்தால் அதிகப்படுத்துமே ஒழிய குணப்படுத்த முடியாது குணப்படுத்தவும் விட மாட்டார்கள் அனைத்து வியாதிகளுக்கும் சித்த மருத்துவத்தில் அற்புதமான மருந்துகள் உள்ளது ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கு தெரியாமல் நாம் தவிக்கிறோம் இதனை இப்போது வியாபார நோக்கமாக சித்த மருத்துவர்கள் பார்க்கப்படுகிறார்கள் . உண்மையை உடைத்து கூறுகிறீர்கள் ஆனால் இந்த மக்கள் இன்று மருந்து சாப்பிட்டால் நாளை குணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் நீங்கள் கூறும் இந்த மருத்துவ அறிவுரைகளை கேட்டாலே அனைத்து வியாதிகளும் மிக எளிதில் குணமடையும் அதனால்தான் சித்தர்கள் இந்த சித்த மருத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவில்லை ஏனென்றால் மக்களையே மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று உங்களைப் போன்ற ஒருவருக்கு இந்த சித்த மருத்துவ அற்புதத்தை உங்களுக்கு தெரியப்படுத்துள்ளார் அகஸ்தியமாமுனி இதை உங்களிடத்தில் இருந்து அழிக்க முடியாது அழியவும் விடமாட்டார் இது உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இதை எப்படி வெளி உலகத்துக்கு கொண்டு போக வேண்டும் என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அகத்திய முனிவரின் மேல் பாரத்தை போட்டு இந்த பயணத்தை தொடர வேண்டும் சார் மக்களை அச்சுறுத்தும் சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு இரத்த அழுத்தம் இது போன்ற நோய்களுக்கு எளிய முறையில் சித்தத்தில் நல்லதொரு மருத்துவத்தை இந்த மக்களுக்கு கொடுக்க வேண்டும் நன்றி ஐயா
Pls tell medicine for ulcerative coloties
வணக்கம் ஐயா நீங்கள் எங்கள் சிறந்த இலவச மருந்துவர் வாழ்க வளமுடன்
@@gopisrinivasan9193 😢
வாழும் சித்தர் ஐயா CKN அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கம்.
Mr.GK... க்கு எங்கள் ஐயாவின் சரியான செருப்படி பதில் 🤭🤭
antha nai enna solluchi fraud kara paya
அவன பத்தி ஏற்கனவே சொல்லி விட்டேன்.. அடுத்தவன் சொன்னதை வாந்தி எடுப்பான்
Yes. Gk has gone overboard.
😂😂😂 amaa
GK யாரு?
வாழும் அகத்தியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் எங்க ஐயா இருந்தீங்க நீங்கள் ❤
Important Concept & its Timings ⌛⌚
0:00 Start
1:38 Diabetics Millitus
2:08 Type 1 & Type 2 Diabetic's
2:10 Pancreas Produces Insulin
2:25 There Alpha, Beta, Gamma Cells
Gamma Cells Produces Peptide Harmones, It Contains 36 Types of Harmones
2:45 These Harmone Initiates & Funtions the Working of Alpha, Beta, & Gamma Cell's
2:55 It Has High Molecular Value
3:00 C Peptide Test
3:15 Alpha Cells Produces Glucagon
3:18 Beta Cells Procudes Insulin Amylin
3:21 Delta Cells Produces Somatostatin
3:40 If Insulin Deficiency Occurs & Insufficient Beta Cells Leads to Type-1 Diabetics
4:08 Type-2 Is Condition Where Pancreas Work's Perfect, But Patient Has Diabetes
4:25 Process of Glucose Conversion & Rejection in Intestine
5:10 Phosphate Group & Conversion
5:25 Artificial Insulin
5:33 Link For Modern Medicine Explanation For Diabetes is in Description
5:37 Type-2 Diabetes Scenerio
5:50 Example Of Type-2 & Artificial Insulin
6:24 Check the Chemical Name of the Drug & its Side-Effects
7:45 There Are Few Genetical Inherited Planet Combination & Similarities of Few Rasi House in That Sibilings Chart Sir, Untill its Recognised By Professional Astrologer & Found Out That +/- Cannot Be Changed
8:11 😂
8:15 Wow New Point 🤔
8:52 😂😎 Thug-Life Sir 🤭
9:05 Fact 👏👏👏
10:00 Neutrino Travel Faster Than Light 😲😳 New Point
10:45 Exact Terminology For Unknown Facts 👏👏👏 Great Sir
11:05 is Diabetic's Reversible
11:44 I Just Know One Solution For That, " நாவல் பழ தேன்" Maintain's Diabetes Level
12:05 Solution in Next Episode The End 🙏🙏🙏
👏👏
@@amasavenidorai4150 நன்றிகள் நண்பா💖🤝
Great
Thank you Dr for your great educational video Yes doc it's reversible I did it 2 years ago my sugar was 360 for 1 year now I'm normal I reversed it without any allopathic tablet only home remedies and believed in that thank God for our Tamil vaidiyam
The Complexity is part of what makes riding a bike so challenging and rewarding, physical skill and mental focus science cannot explain. Dr CK sir 🔥 👌
நன்றிகள் வணக்கம் ஐயா
English thieves introduced English medicine. I have no hope on this english medicine. Taking for many years I now stopped for over a month. I am fine. No side effects. I am happy. Now everything is normal. Thank you sir
Need videos for problems of Eye sight and its improvement.
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி வாழ்க வளமுடன்
Hi Sir, thank you for sharing your thoughts and knowledge.
Blessing from Canada.
Hari Om 🙏😊
Awaiting for next episode sir !
Arumai Arumai miga Arumai Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
ஐயா சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு அருமையாக உள்ளது.ஐயா இயற்கையை வெல்ல மனிதர்களால் என்றைக்குமே முடியாத காரியம் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் வெல்ல முடியும் என்று கூறி நம்மை நம் முட்டாள் தனத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் நாம் சொல்லும் தாய் தந்தையின் குணநலம் மற்றும் பெரியவர்கள் மூதாதையர்கள் இவரிகளின் பழக்கவழக்கம் நம் குழந்தைகளுக்கு ஒத்து போகிறது என்று சொல்வதை நன்கு புத்திசாலியான அவர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள் எப்படி என்றால் உன் தாய் தந்தைக்கு இந்த நோய் உள்ளது என்றால் அது வரும் முன்பே நீ இந்த மருந்தை உட்கொள் பின்னாளில் வரும் நோயை தவிர்க்கலாம் என்று மிக சாதுரியமாக சொல்லி விற்கின்றனர் ஆனால் மற்ற மருத்துவத்தில் உள்ளவர்கள் அதிலும் குறிப்பாக சித்த மருத்துவர்களுக்கு இப்படி போலியாக நடித்து மருந்துகள் விற்க தெரிவது இல்லை ஆனால் வரட்டு கெளரவம் மட்டும் இவர்களிடம் வண்டி வண்டியாக உள்ளது.
நன்றி ஐயா
simple and super explain about diabetes sir.
Very
Talented
Person
Icant
Explain
His
Knowledge
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏
I am mesmerized😮
Very good treatment for sugar patient thank you ckn sir amirtha
Dr sir is great, God bless you and family sir
Mam pl upload video about RA factor
Sir I am taking naneer salt liverpro and wellness . Is it lifelong medicine or surely it is the medicine to cure diabetes pl informin u r next episode.
L4 L5 தீர்வு சொல்லுங்க அய்யா சர்ஜரி பண்ணாமல் குணப்படுத்த முடியுமா
Sugar க்கு எப்பிடி இருக்கனும் அன்றாட வாழ்க்கை முறை என்று சொல்லுங்க ஐய்யா, மாத்திரைய தவிர்க்கணும் pls கொஞ்சம் விளக்கம் கொடுங்க
World peoples love you sir
Madam pl ask dr to explain how to control & reverse diabetes.Dr is giving Naneer liverprro etc.How long we have to take that waters sugarlif
வாழ்க வளமுடன் டாக்டர்
28.3.23 vazhga valamudan
Good evening sir.....
Well explained.... hat's off sir
Thank you sir
Thanks for the perfect questions on behalf of us Amirdha.. keep it up..
Please please have a session about neck, shoulder & Back pain with solutions.
Wonderful explanations Dr. CK. 🙏 for enlightening us Sir.
Good 👌
Sri I believe you sir
It wil be helpfull if he would share his knowledge abt kidney prob,how to low creatine uric acid n urea levels.
கேன்சர் பற்றி கூறுங்கள் ஐயா
Sir, Please put a video to treat gall stones
வாழ்த்துக்கள் சார்.
வெண்புள்ளிக்கு மருந்து சொல்லவும்
sir, Please talk about gynechomestia.
Super sir
Sir kindly upload lower back pain, lipoma
ஐயா கர்ப்பபை கட்டி மற்றும் wall fibroid தீர்வு பற்றி கூறுங்கள்
Please discuss rhumatoid
Dr super sir
வணக்கம் ஐயா
doctor how to cure type 2 diabetes without medication because I live in France but here we only give medication thank you🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
About sugarlife . You told us break the molecule then become 35 glycemic index right. But we use the sugar still sugar level raise. Why?
Thanks Dear...
I used past 5 months sugar lif sugar my sugarlevel and hblc also increased pl tell me the answer sir
chronic sinuse problems. please talk.
Sir
Request to put videos on reversal of eye sight problems.
How to reverse cataract due to diabetes
How to overcome indigestion IBS and put in weight sir.plz do video on that
Ulsaraitive colitis pathi oru video panunga sir please
Hi.sir 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா சொன்ன நியூட்ரீனோ வைவிட வேகமாக செல்லும் மனிதனின் கற்பனை ஐயா இந்த வேகத்தையும் சேர்த்து சொல்லுங்க
Thank u Dr 💫
💖💖💖
Please give solution for motion sickness
Sir I have great respect for u. But your sugar lif increased my sugar level.
That's his speciality madam 😅
I used past 5 months my sugar level increased
Sir please transfer your knowledge to your sisyaas...please transfer this knowledge to next generation ...pls ....
Ckn sir amirtha madam please hyper active child treatment by govindavallapabanth
Hello sir....I want to learn our ancient physics ...can you suggest any basic indain ancient book
Please talk about vitiligo how to cure
Better go and meet him directly, easily approachable
Sir Due to pancreatic disease I got diabetes 20 years and used tablets till date but for last six months doctors advise to go for insulin 60 units every day. Is it possible to increase pancreatic cells? Not sure I am really which type of diabetes?
Before 200 2 hours after 300 howw to reduce 100 to 150
Sir please tell about tonsils in children
Give remedy for acid reflux sir
Naneer semma
❤️🙏🙏
Mr.GK தாக்கப்பட்டார்
ஐயா இடது கால் மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி
Anchor voice not clear..
💪
pcos please
Avanuku neenga replay pannathenga.
அய்யா வணக்கம் மூலம் சதை வெளியில் இருக்கு சரியாக மருந்து வேண்டும் அய்யா பணம் எவ்வளவு தாங்க சார் நன்றிகள் பல நன்றி அய்யா உங்களை எப்படி பார்க்க வேண்டும் நன்றி
SUPPER ANSWER SIR ,,I MUKKALNA
Mr gk comedy pieceuuuuu😂😂😂😂
who is G K?
@@Karu7760 watch Mr g k channel.
ஐயா சொல்பவன் சொல்லட்டும் ,, ஏழை எளிய மக்களுக்கு நீங்க வேணும்
He is medicine amazing and pls follow his instruction and use his medicine...i got a result ...really no words to express myself ..thanks to saravababhava youtube channel and Dr ckn
🙏👏👏👍
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤
Mr GK than athu
ஆம், அதே முட்டால் தான்
Andha Book worm dhan 😂😂😂😂
Well said that fellow only
🙏
👂🔥👂🔥🙇
@Mr GK 😂 mukkalana science 👌
👍🤣🤣
Ha
From now onwards mr gk is Methavi😂😂😂
100
ஐயாஆங்கில மருத்துவம் படித்த ஒரு சில மேதாவிகள் 4 புத்தகத்தை படித்துவிட்டு நான் தான்கடவுள் அப்படின்னு நினைச்சிட்டுஇருக்கானுங்கஅவனுங்க சொல்றதெல்லாம் பெரிய கருத்த எடுத்துக்காம அவர்களையே குப்பையில் தூக்கி போட்டுட்டு நீங்க தொடர்ந்து சேவையை செய்யுங்கள் ஐயா எங்களைப் போன்ற மக்கள் பயனடைய நன்றி.
G k indha video paar 😂😂😂😂
5 rupa doctor ah
உடலியக்கங்களை துல்லியமா சொல்றீங்க எல்லாம் தெரிந்த மேதாவியோ
Avan loose gk
அஹத்தியமஹரிஷியே வணக்கம்
Vanakam madame iam living paris i want talk with doctor please give me your number already i have one number its not work
Contact us on 9382829551 / 9382308369
Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.