1. சர்க்கரை நோய் ஒரு வியாதியா ? | Dr. Arunkumar | Diabetes - Is it a disease?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • சர்க்கரை நோய் என்பதே ஒரு வியாதி இல்லை எனவும் இது ஒரு பன்னாட்டு சதி என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? இதன் உண்மை வரலாறு என்ன? முன்னோர்கள் என்ன கூறியுள்ளார்கள் இந்த வியாதியை பற்றி? சற்றே அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    There has been an accusation off late that diabetes is not a disease at all and it’s just a myth created by western pharma companies to sell their drugs. It is true? Whats the real history of diabetes? What our forefathers have told about this diabetes? Let’s see.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #diabetes #diet
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 578

  • @doctorarunkumar
    @doctorarunkumar  6 лет назад +58

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.
    Links for books mentioned
    archive.org/details/CharakaSamhitaTextWithEnglishTanslationP.V.Sharma/page/n1
    archive.org/details/AyurvedicTextTheSushrutaSamhitaVol.I/page/n0
    From these links, u can find links for other volumes.

    • @lakshmit945
      @lakshmit945 6 лет назад +1

      Doctor Arunkumar

    • @senthilkumars3912
      @senthilkumars3912 6 лет назад +2

      அருமை டாக்டர்

    • @syedsulthan138
      @syedsulthan138 6 лет назад

      Good message Dr

    • @somasundarram
      @somasundarram 6 лет назад

      Very informative, happy to hear it in kongu tamil

    • @essaar2010
      @essaar2010 6 лет назад +4

      தவறான வார்த்தைகளை தவிர்க்கச் சொல்லிவிட்டு நீங்கள் '"மூத்திரத்தை வாயில் ஊற்றச் சொல்கிறீர்கள். சிறுநீரை எறும்பு மொய்த்தாலே தெரிந்துவிடும். அல்லோபதிக்கு வக்கீலாகத்தான் பேசியிருக்கிறீர்கள்

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 лет назад +67

    கற்றதை பிறருக்கு சொல்லும் உங்கள் செயல் உண்மையான யாகம். நன்றி.

  • @majitha3716
    @majitha3716 5 лет назад +62

    Thanks sir 500 and 1000 pees vangura doctor five minutes mela pesurathu Ella but nenga
    Evlo explain pannuringa super sir

  • @thirunavukkarasuthirunavuk5106
    @thirunavukkarasuthirunavuk5106 3 года назад +5

    டாக்டர் சார் நீங்கள் லட்சத்தில் ஒருவர் உங்களால் பயன் பெற்றோர் லட்சக்கணக்கானவர்கள் இருப்பார்கள் எப்படி உங்களுக்கு பாராட்டுவது என்றே தெரியவில்லை நீங்கள் நலமோடு வாழவேண்டும் உங்களால் எல்லா சர்க்கரை நோயாளிகளும் பயன் பெறவேண்டும் இறைவனுடைய வரம்தான் உங்களுடைய கருத்துக்களை கேட்பது என்று நினைக்கிறேன் பொன்னமராவதி திருநாவுக்கரசு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி மிக்க நன்றி

  • @duraisamym8609
    @duraisamym8609 3 года назад +1

    ரொம்ப மெனக்கெட்டு தேடல் டாக்டர்... ஆனால் மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் நிச்சயம் போற்றுதற்குரியது...நிச்சயம் இந்த காணொளி பலருக்கு கண்திறக்கலாம்...அறிவியல் பூர்வமான விளக்கம் மிக உபயோகமாக இருக்கும் டாக்டர்...

  • @Paleokannan
    @Paleokannan 6 лет назад +34

    பாமரனுக்கும் புரியும்படியான எளிமையான விளக்கம். பாரம்பர்ய மருத்துவத்தையும் ஆராய்ந்து பார்க்கும் தங்கள் அறிவியல் ஆர்வம் வியக்க வைக்கிறது . தொடரட்டும் உங்கள் பணி... வெல்லட்டும் உங்கள் ஆராய்ச்சி... வாழ்த்துக்கள் சகோ ...

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +31

    வணக்கம்... மருத்துவரே.... சிறுநீரக வியாதிகள் பற்றியும் அறியத் தாருங்கள்...... இலகுவான தமிழ் விளக்கமே பலர் உங்களுக்கு ரசிகர்களாக மாறுகிறார்கள்..

  • @angelinevedhaswaminathan2216
    @angelinevedhaswaminathan2216 10 месяцев назад +2

    Wonderful analysis Doctor... very clear presentation......
    Proud that Tamilnadu has such scholarly practitioners....❤❤❤❤❤❤

    • @karuManjal
      @karuManjal 9 месяцев назад

      This is fake information..

  • @உணவேமருந்து-ட7வ

    Some Common questions
    Q .1 . why sugar patients count increase lot in past 50 Years
    Answer . There are 3 reasons 1. Less physical work 2. Change in Food habits 3. Most important increased life expectancy in last 70 years from mere 37 during Independent to more than 70 now...( As person getting aged the genes getting defected and stop functioning to produce required amount of insulin )
    Q.2. Is taking tablet from the beginning is required?
    Answer : It's not required...We should adopt the balanced diet ( when we see the increase in Sugar levels ) ... and start doing some 30 minutes brisk walking everyday... During initial days take low glycemic food and completely avoid high glycemic food's like Maidha... And completely avoiding carbohydrates are also not good because it will further reduce the efficiency of Insulin secretion....So adapt balanced diet with increased fiber and proteins intake...
    Thanks doctor.... Please do more videos and save the people of Tamil Nadu from Fools....

  • @vsmuthu
    @vsmuthu 5 лет назад +7

    Arun this is very interesting these proves that our indian medical system was much more advanced than the west 2500 years ago, please keep up this good work of bringing these to light to the modern generation

  • @nataraj9692
    @nataraj9692 Год назад +1

    Dr. Your advice is very much useful while advicing regarding diabetes you used term நாட்டு சக்கரை, வீட்டு சக்கரை, எதிர் வீட்டு சக்கரை makes us relax while seriously listening your advice,please countinue.

  • @prabhuk799
    @prabhuk799 8 месяцев назад

    5.20 timing ....comparision in agathiyer is super and 6:40 is important

  • @vetrikondan8075
    @vetrikondan8075 4 года назад +8

    படித்ததை பேசுவது புத்திசாலித்தனமல்ல... உணர்ந்ததை பேசுவதே, உண்மையானது... நீங்கள் படித்ததை பேசுகிறீர்கள்...

    • @palio470
      @palio470 Год назад +1

      சரிங்க பூமர் அங்கிள்😂😂😂

    • @karuManjal
      @karuManjal 11 месяцев назад

      Correct ah sonnenga..
      Avargal America வில் செல்வதை ஆமாம் சாமி போடும் பொம்மை..

  • @Daniel-Raj
    @Daniel-Raj 5 лет назад +1

    அருமையான மிகவும் தெளிவான விளக்கம்..
    மிக்க நன்றி டாக்டர்...

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 Месяц назад

    Doctor, I enjoyed your video, with reference to our Indian origin of ancient knowledge etc. I’m researching a lot for my husband’s diabetic and affecting his kidneys. Your explanations with lot of humour is enjoyable at the same time it drives the point. I’m sad my children do not speak Tamil, which is my fault. My Doctor child would have enjoyed your knowledgeable video with full of humour , I’ll try to explain .Thanks a lot Doctor.

  • @gssr1830
    @gssr1830 5 лет назад +18

    இதை விட தெளிவாக எடுத்துச் சொல்ல யாராலும் முடியாது, மிக்க நன்றி!

  • @shojismile8025
    @shojismile8025 5 лет назад +6

    My father has same attitude doctor..I forward him this video.thank you.

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 лет назад +5

    நல்ல தகவல். நன்று.👍👌💐
    இரவில் புலுங்கல் அரசி சாதம் சாப்பிட , அதிக சிறுநீர் போக்கு ஏற்படுகிறது.
    கோதுமை & சிறுதானியம் சாப்பிட இரவு சிறுநீர்போக்கு கட்டுபடுகிறது.

  • @muraliganeshranganathan6500
    @muraliganeshranganathan6500 6 лет назад +2

    THANK YOU VERY MUCH, VERY MUCH QUALIFIED TO SPEAK ABOUT THIS SUBJECT, VERY INFORMATIVE, DR.ARUNKUMAR Kaliyuga sila kadavul avadharangalil oruvar. VERY IMPRESSED IN THIS FIRST VIDEO I WATCH. THIS IS THE LAST CHANCE TO GO TO GOOD DOCTORS (MEANS WITHOUT ONLY MONEY MOTIVE) FOR SUGAR TREATMENT. TOMOROW GOING TO CONSULT FOR MYSELF. ONCE AGAIN THANK YOU TO OPEN MY EYES AND CLEAR MY DOUBTS.

  • @kumaresank6481
    @kumaresank6481 6 лет назад +1

    Dr. Arumkumar s speech about diabetes is really useful one. We shouldn't ignore seeing doctors consulting the factors. Advise of the dr is followable. Thanks a lot for him.

  • @selvarajan7566
    @selvarajan7566 5 лет назад

    தங்களின் முயற்சிக்கு எங்களின் பாராட்டுகள் அரிய செய்திகளை முன்னோர்களின் கருத்துக்களை ‌எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் பெரியார் மண்ணிலிருந்து பகுத்தறிவோடு சிந்திக்கச்சொன்னது சிறப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படதங்களின் தொண்டும் தொடரட்டும். நன்றி. வே.செல்வம். மாநில அமைப்புச் செயலாளர். திராவிடர் கழகம்.‌ ‌. மதுரை

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 лет назад

      மிக்க நன்றி ஐயா,, பெரியார் மண்ணில் இருந்து பகுத்தறிவு வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்,,

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 года назад +3

    கல்வியாளர் கள் சிதிக்கது தொடங்கும் போது தா இ
    ன் அறிவு ஜீவி கள்.ஆகிறார்கள். pray good health sir u sir

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Год назад +2

    Diabetes கண்டுபிடித்து இவ்வளவு வருஷம் ஆச்சு, இன்னும் அதுக்கு நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கலைனு நினைக்கும்போது மருத்துவ துறை மீது ரொம்ப கோவமா இருக்கு டாக்டர் 😔

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад

      Athu noi illai. Athu oru stage avlo thaan. 1st stage 2 stage 3 stage pola. Blood la sugar stage level change aguthu . Atha maathavo sari pannavo mudiyaathu. Control la vechuka mudiyum. Athu food la control la vechukalaam. Exercise la control la vechuka mudiyum. Ethum nammala midiyathuna, maathirai eduthu thaan aganum.

  • @bhsgeriatricsanddiabetesce5214
    @bhsgeriatricsanddiabetesce5214 3 года назад +1

    Excellent presentation Dr
    This is Dr B Hari Shankar
    Chennai
    Family physician and Diabetologist

  • @syedbasha2981
    @syedbasha2981 6 лет назад +2

    You are gem of a person. Calling spade as a spade. Your blunt talk about Diabetes is one of the Best talks in recent times. May your services to the mankind is laudable dear Dr. Arunkumar. Please keep going. May the Amight Bless you and your Family for a long and Healthy lfe.

  • @prakashsharma3754
    @prakashsharma3754 2 года назад +2

    I usually don’t comment on my RUclips videos. But this piece deserves a kudos. Very well laid out counter-arguments that are logical to follow. Hope people see this kind of information and make lifestyle changes instead of burying their head in the sand and denying that there is no problem. Diabetes is a serious menace that can be well controlled or even prevented altogether if you act on it. Keep it coming Doctor - Your recent Subscriber.

  • @lakshmie8726
    @lakshmie8726 3 года назад +1

    நன்றிகள் DOCTOR.
    வாழ்க வளமுடன் 🙏

  • @kathirvel27101981
    @kathirvel27101981 6 лет назад +8

    அருமையான விளக்கம் டாக்டர் தொடர்ந்து பதிவிடுங்கள்......... நன்றிகள் கோடி.........

  • @nodejs5069
    @nodejs5069 2 года назад

    உங்கள் பதில் தெளிவு காணது

  • @nramesh9028
    @nramesh9028 Год назад

    Good Doctor ! Thanks for society service ! God bless you

  • @PUMSSchool
    @PUMSSchool 11 месяцев назад

    Excellent video sir. This has clarified many of my doubts and confirmed my earlier assumptions too, thanks a lot.

  • @p.s.kathiresan6417
    @p.s.kathiresan6417 5 лет назад +8

    I salute you, Sir. God bless you.

  • @sureshnaig8379
    @sureshnaig8379 5 лет назад +1

    Only today I had gone through your video in full. Excellent research, corroborating history of diabetes in different systems, juxtaposing it with modern findings, you have done a commendable job doctor. Sadly, most people live in blissful ignorance as for diabetes, believing quacks and healers. Your video should open their eyes, so that they don't end up with diabetic neuropathy affecting their vision.

  • @nandakumar60918
    @nandakumar60918 Год назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
    உயிர்கள் எல்லாம் தன்னுள் ஏற்படும் நோய்களை தானே சரிசெய்துகொள்ளும் என்றும், வெளி தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்தான் சிகிச்சைகளும், மருந்துகளூம் தேவைப்படும் என்பது உண்மையா?.
    உடல் தனக்குள் வரும் எந்தெந்த நோய்களை தானே சரி செய்துகொள்ளும்?. எந்த நோய்களை தானே சரிசெய்துகொள்ளவே முடியாது?
    இதற்கு ஒரு வீடியோ போடுங்க டாக்டர்.
    நன்றி!

  • @rajkuma484
    @rajkuma484 5 лет назад +2

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

  • @syedbuhari6177
    @syedbuhari6177 5 лет назад +3

    Kudos to Dr Arunkumar. It's need of the hour and thanks a lot. Your video is simple, clear and understandable by common man.
    In the current environment where medicine become so costly and blood sucking. What you are doing is, really great.
    Please keep up the good work.

  • @lathaselvaraj9677
    @lathaselvaraj9677 5 лет назад +6

    Doctor, this video seems sensible. Thank you.

  • @krishvino6981
    @krishvino6981 6 месяцев назад

    Thank you for your clear explanation

  • @saleem8019
    @saleem8019 6 лет назад +1

    It is quite obvious that every individual suffering from Type 1 or Type2 D.M. should be aware of this and take care of his or her health. A candid speech by Dr.Arun Kumar on this sub. Is really apprecited.

  • @sugumarkarthikeyan7057
    @sugumarkarthikeyan7057 5 лет назад

    அருமையான, தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள்.

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Год назад +1

    Super advise Dr.

  • @vickramnarendran5523
    @vickramnarendran5523 5 лет назад +8

    very good approach sir, this is the most convincing material i have ever come across, people like you should make more materials like this...very useful and its high time

  • @pqr2027
    @pqr2027 4 года назад +1

    Superb information Dr. Thank you very much. Worth watching... 🙏🙏🙏

  • @weslivi
    @weslivi 6 лет назад +18

    அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் தாங்களின் எடுத்தியம்பும் ஆற்றல் அபாரம் டாக்டர் சார் நன்றி நன்றி

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 5 лет назад +2

    Dr sir, in general, your videos are informative and useful. Thank you. However most of the time u repeat what you have learnt in the college. For ordinary people like me are not able to understand fully. Hence usage of simple language and with out any bombastic words will be of great help. Thank you sir.

  • @melisaiaadhi
    @melisaiaadhi 5 лет назад +4

    Doctor.. First of all hats off for your video presentation. I had several doubts about diabetes, now I got clear understanding. I got affected with Type- I diabetes (2013) at the age of 26. Initially I am not aware of diabetes, but I am undertaking insulin, proper diet and exercise. But through this video I got clear understanding about diabetes. My only question in my mind is "How I got this type -I diabetes this age , this type is very common for children's". Even my parent's fore father's don't have diabetes.

  • @TheRiskbas
    @TheRiskbas 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி தலைவா

  • @132313233
    @132313233 5 лет назад +2

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @sugumarveeraiyan1113
    @sugumarveeraiyan1113 5 лет назад +4

    Use full
    Doctor sir ,
    Thanks

  • @kvpchanel7035
    @kvpchanel7035 4 года назад

    அருமையான பதிவு.நல்லவிளக்கம்

  • @amalraj7605
    @amalraj7605 3 года назад +2

    நன்றிகள் சார் 🙏🙏🙏🙏

  • @majithabegam3682
    @majithabegam3682 6 лет назад +2

    Thank you doctor for the complete xeplenation I have aware about the illness but you have not mentioned about fruits which can use to eat and prohbit to consume a person?

  • @malarnathan8849
    @malarnathan8849 6 лет назад

    அற்புதமான அறிவுரை நன்றி டொக்டர்.

  • @subhavahiniseetharaman3004
    @subhavahiniseetharaman3004 5 лет назад +5

    Expecting more videos from you on other diseases as well sir.

  • @akshayababu
    @akshayababu 4 года назад +2

    You are Amazing Doctor.. I feel motivated to untiringly follow your instructions on reversing Diabetes.. Please plan to visit Chennai.. it ll benefit so many of us .. to consult and find a cure to our problems.. thank you Sir

  • @balu_fmsubramani9963
    @balu_fmsubramani9963 6 лет назад +2

    நீங்கள் சொல்வது மிகவும் சரியானது. சர்க்கரை நோய் கட்டுக்குள் வர ஆங்கில மருந்து அவசியம் தேவை. மாற்று வழிகளில் சரிசெய்வது தற்போதைய கால சூழலில் மிக கடினமான செயல் ஆகும்.

  • @dr.gopinathgopinath4748
    @dr.gopinathgopinath4748 6 месяцев назад

    Super sir... Nice explanations about Diabetes Mellitus

  • @thirugnanam2534
    @thirugnanam2534 4 года назад

    Plsss reply me sir...epo konja naala unga videos lam pakkuren...very motivated and niraiya vishoyadhum theriyadhu evlo eruku nu purinchikitan...waiting for more sir...

  • @rragav5301
    @rragav5301 6 лет назад +1

    Dear Dr sir I think this video is different from others regarding diabets . Thank you for your
    dedication

  • @R_F_R_F
    @R_F_R_F 6 лет назад +3

    நல்ல தகவல். கடந்த 15 வருடம் சர்க்கரை நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணம் என்ன? இன்று எங்கு பார்த்தாலும் dip.diab doctor board thaan. இதை நான் வருடம் 2004 முன் காணவில்லை. என்ன காரணம் டாக்டர்.?

    • @tamizhnadu1591
      @tamizhnadu1591 6 лет назад

      Sema..fertility centers um samiba kalama vandhuruku..ketta noi perugiruchu nnuvanga..kadasi varaikum vaaye thoraka mattanga..final touch naa doctor ah nee doctor ah..tats wen they will hit our dignity and make us feel little..ellam oru strategy..ivangaluku pharmacology Ku badhila siddha la oru paper vechurukanum..vellakaran arandu poi noi eh illa nnuvanunga apparam..doctors won't formulate any drugs..simple ah pharma companies kudukaradhe ezhudi kudupanga..same division of labour thru reps..they even get few foreign trips I'm not blaming all doctors..they think all they do is noble..adhu thaan vellakaran namba aalunga nala gunathayum use pannuvan..for eg velinatu naai kku andha oor food thaan kudukanum ..enna oru noodhana thiruthanam..

    • @upthumbsup
      @upthumbsup 5 лет назад

      Diploma va vida..nalla degree vangi irukra MD doctor kitta ne povaya...specialist kitta than poganumnu ninnathu neenga than..athan..ellarum...oru board pottu business panran

  • @mosthafakamal3600
    @mosthafakamal3600 6 лет назад +2

    நல்ல தழைப்பு நன்றி சார் மேலும் பதிவுகளை போடவும்

  • @marimuthu.ppalaniyandi2947
    @marimuthu.ppalaniyandi2947 6 лет назад +2

    dr arun your speech is super you explain the real thing

  • @priyasubramani438
    @priyasubramani438 Год назад

    Sir we want videos regarding skin related problem

  • @hasinausman147
    @hasinausman147 6 лет назад +4

    😲😲😲 doctor ur awesome Nijamavea such a use full informative vdo

  • @kandasamyrajan
    @kandasamyrajan 6 лет назад +2

    தகவல்களுக்கு நன்றி. அறிவிலிகளை எள்ளி நகையாடியதற்கும் நன்றி.

  • @karthikarthi3928
    @karthikarthi3928 2 года назад +1

    Sir Super speech Enaku Age 30 Sir Enaku sugar Iruku Sir cycle Ootu rathu nalai gym ku poradhu nala sugar control ku varuma

  • @user-pr9wm2bg6w
    @user-pr9wm2bg6w 5 лет назад +9

    sir your tamil speech supeeeeer

  • @georgemarks3625
    @georgemarks3625 6 лет назад +3

    அருமையான விளக்கம் டாக்டர் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @Pklnilvrsi4777
    @Pklnilvrsi4777 Год назад

    Masha ALLAH very useful sir

  • @nanthinimanickavasagar4764
    @nanthinimanickavasagar4764 2 года назад

    அழகான விளக்கம்

  • @mangaiyarkarasim7563
    @mangaiyarkarasim7563 5 лет назад +3

    Super sir. Nalla explain panninga.very useful for your vidieos.👍👏👏

  • @always1234-l8m
    @always1234-l8m 4 года назад +4

    Hello sir I'm a dentist. I still remember the general medicine class. In which the first line of treatment which is mentioned in the general medicine book for diabetes n hypertension is lifestyle changes n diet.

    • @karuManjal
      @karuManjal 11 месяцев назад

      Atleast you have listerned to your class better.. unlike others..

  • @balajis7937
    @balajis7937 5 лет назад +1

    sir please tell about paleo diet for veggies

  • @methabpt
    @methabpt 6 лет назад +1

    Superb Dr. Arun Kumar.. Awesome Explanation. Loved the Video and the Content of Medical Science

  • @wtbro9711
    @wtbro9711 5 лет назад +4

    Very interesting and valuable information.

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 4 месяца назад

    Well Said, Doctor.

  • @SaleemKhan-cn1yc
    @SaleemKhan-cn1yc 4 года назад

    Sir your advice, words is so valuable. Thank you.

  • @bharat4000
    @bharat4000 5 лет назад +1

    very informative. Thank you very much Doctor.

  • @Errmd
    @Errmd 6 лет назад +3

    Dr. Please explain about glucose vs fructose

  • @prasannaravichandran
    @prasannaravichandran 6 лет назад +2

    Thank you sir keep continue your work sir our TN needs more medical awareness sir

  • @ramasamyvenkatachalam8843
    @ramasamyvenkatachalam8843 6 лет назад +2

    Dear Dr. very nice&meaningful advice thanks

  • @srinivasansrinivasan8053
    @srinivasansrinivasan8053 6 лет назад +2

    விளக்கம் அருமை மருந்தாளுனரே.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 года назад

    சார் செம்ம சூப்பரா சொன்னீங்க டாக்டர் சார்

  • @cidinfotech8292
    @cidinfotech8292 3 года назад

    Very well said Doctor. Thanks

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 2 года назад

    wow super Dr. God bless You

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 Месяц назад

    God bless you brother

  • @rangasamysenthilkumar9634
    @rangasamysenthilkumar9634 Год назад

    அருமையான பதிவு

  • @sathyarajnarayanan3529
    @sathyarajnarayanan3529 4 года назад

    நல்ல பதில் சர்க்கரை நோய் யா குணம் அடைய மாட்டங்குத்து

  • @thanujathanu5824
    @thanujathanu5824 Год назад

    Hi sir, thank you so much for this content. Kindly answer my question.
    Can we change dosage of diabetic tablets as per the food that we consume, like if our carbohydrates intake is high tonight can I increase the dosage ? And this changing of diabetic tablets like half tablet to one or again half based on the food that we are eating on perticular day will have any effects on patient

  • @skccharan
    @skccharan Год назад

    Fantastic video. Thank you bro.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 лет назад +1

    நல்ல விளக்கம் பலருக்கு பரியும் என்று நினைக்கிறேன்.

  • @mahboobbasha8462
    @mahboobbasha8462 6 лет назад +4

    well done sir. good analysis thesis. we expect more.

  • @bkeswaran8770
    @bkeswaran8770 5 лет назад

    நன்றி டாக்டர் எங்கள் மீது கருணை உள்ளம் கொண்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
    ? சுகர் நோய்யிலுருந்து விடுபட வேண்டும் என்ற ஆசை பூர்த்தி அடைய வழி சொல்லுங்கள் டாக்டர் உங்களுக்கு கோடி புண்ணியம் நன்றி

  • @sudhag7963
    @sudhag7963 4 года назад +1

    Hello Doctor,
    Pls advice on consuming Egg on daily is good or bad. For all genders and children's too...

  • @srkbalaji3555
    @srkbalaji3555 4 года назад

    Very good analysis no comparison

  • @ndromaster5414
    @ndromaster5414 5 лет назад +5

    Whatever you explained is details and correct sir. But i need small clarification. My mother had type two diabetes and ulcer. She adopted intermittent fasting (16/8) by skipping breakfast. Both sugar and ulcer is cured after 3 months.
    Why most of the doctors are insisting to eat 6 times a day. Even 3 times is more for us. I'm following OMAD (One Meal A Day) and i can see increase is energy and metabolism.
    If intermittent fasting is helping today's Major problems we face why doctors are not spreading awareness?
    Why everyone is insisting on breakfast?
    I'm not going to die bcoz of skipping breakfast.
    Whatever i mentioned above is after reading, analysing and experimenting myself. So diabetes is a disease for sure but the medicine prescribed is not to cure it.

  • @poornimapoornima1665
    @poornimapoornima1665 5 лет назад +1

    Hi sir please tell me how to cure baby teeth growing problem..and precautions from loose motion

  • @bharathkumar-ek5pc
    @bharathkumar-ek5pc 2 года назад

    Very informative video doctor thanks

  • @ennudaiyasamayal8217
    @ennudaiyasamayal8217 6 лет назад +1

    Murttlim unnmai doctor.......thanks

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 года назад

    Is Stevia Safe To Consume? Please upload a video about this.