இன்றைய நடிகர்களில் ஜெயம்ரவி ஒரு ஆச்சர்யம் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • #viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #silksmitha #rajini #tamilcinema #today #newmovie
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,1 тыс.

  • @purushothburus5944
    @purushothburus5944 Год назад +549

    எப்போதுமே பேராண்மை திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று 🎥🎥

  • @mohanram8629
    @mohanram8629 Год назад +83

    Different scripts...
    Unique acting style...
    Stylish dancer...
    Down to earth person...
    Zero haters...
    Always JAYAM RAVI ANNA😍😍😍

  • @vijayraj3484
    @vijayraj3484 Год назад +147

    இந்த வீடியோவை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜெயம் ரவி..❤😊

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +40

    அந்த காலத்துல மாதவனுக்கு இணையா ஜெயம் ரவி காதல் படத்துல அருமையா Choco Boy போல நடித்தது எனக்கு ரொம்ப புடிக்கும். இப்போ எல்லாம் விக்ரம் சார் போலவும் சூர்யா சார் போலவும் எல்லாம் கதாபாத்திரம் பண்ணலாம் னு இறங்கி நல்ல நடிக்கிறாரு ஜெயம் ரவி அவர்கள்...........🔥🔥🔥🔥🔥

  • @vjprakashvfc7844
    @vjprakashvfc7844 Год назад +193

    ஜெயம் ரவி எப்போதும் ஒரு சிறந்த நடிகர் 💥💯

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Год назад +140

    இத சொல்ல உங்களுக்கு இத்தனை வருஷம் ஆகியிருக்கு சகோ யாராலும் வெறுத்து ஒதுக்க முடியாத அளவுக்கு நல்ல நடிகர் உயர்ந்த மனிதர் 🔥🔥🔥🔥🔥🔥Vijay fan

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Год назад +78

    Really He is தனி ஒருவன் 💪

  • @blastercreations3487
    @blastercreations3487 Год назад +63

    Jayam Ravi is a down to earth person. A versatile actor. waiting for his comeback in PS-2 ❤🔥

  • @Maaveeranft
    @Maaveeranft Год назад +221

    Jayam Ravi and arulnithi deserves more in Kollywood

  • @2.0varun54
    @2.0varun54 Год назад +210

    Ravi is showing Huge Change for Every Movie not repeating the same kind of Scripts and Getups. That's the secret of success

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +444

    But the sad truth is people always support cringe sivakarthikeyan and pugazh shivangi but they don't consider actors like JayamRavi Karthi.

  • @johnjoshva3711
    @johnjoshva3711 Год назад +44

    Jayam Ravi once he said quantity is not a matter quality is a matter well said 🔥🔥

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Год назад +83

    personally I like Aadhi-Bhagwaan movie. The stunts, BGM, Attitude of both the characters all are something unusual

  • @kabilsk6201
    @kabilsk6201 Год назад +37

    Such a tallented actor Jayam Ravi
    My favorite movie Peraanmai, Thani Oruvan, Adanga Maru 🔥

  • @funnyofsundhar6370
    @funnyofsundhar6370 Год назад +9

    விஜய்:ரொம்ப அழகான ஹீரோ
    அண்ணா ஜெயம்ரவி ணா வாங்கணா 🤩💥🙌

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 Год назад +20

    அவரோட காலக்கட்டத்தில வந்த நடிகர்கள்ளயே மிகச்சிறந்த நடிகர் கண்டிப்பா ஜெயம் ரவி மட்டுந்தான்னு தைரியமா சொல்லலாம்... இன்னும் இன்னும் நல்ல படங்களை நடிக்கனும்... ஜெயம் ரவி💕💕💕

  • @ba43selvakumar.a90
    @ba43selvakumar.a90 Год назад +51

    தமிழ் சினிமாவின் அழகான ஹீரோ
    ஜெயம்ரவி அண்ணா❤️❤️❤️

  • @Diluxshan724
    @Diluxshan724 Год назад +14

    2.20 இந்த நிமிடம். நீங்கள் இலங்கை குறித்து பேசியது மகிழ்ச்சி. நானும் இலங்கை தமிழர் யாழ்ப்பாணம்❤

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Год назад +22

    When I heard ravi is going to play as arunmozhi varman I had a lot of questions in my mind. But after watching the movie I was completely satisfied with his performance and I'm sure he convinced everyone with his performance not only in ponniyin selvan but in many movies. I hope Tamil industry utilizes his full potential in future. He deserves much more for his extrodinary travels..

  • @abul4448
    @abul4448 Год назад +3

    ஜெயம்
    தனி ஒருவன்
    பேராண்மை
    தீபாவளி
    பொன்னியின் செல்வன்
    சந்தோஷ் சுப்பிரமணியம்
    உனக்கும் எனக்கும்
    இந்த படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    இது எல்லாம் விட
    கோமாளி
    நாங்க வாழ்ந்த 90 காலத்த மறுபடியும் ஞாபக படுத்தின படம்...
    Golden memories of 90s
    Thanks for the golden gift of our childhood memories...
    Thanks to Director Pradeep Ranganathan and Actor Jayam Ravi

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Год назад +47

    In recent years , Jayam Ravi and Surya became most favoured heroes in my mind. 😀. Courageous artists.. And Jayam Ravi is most special.. because i see some uniqueness in his style and acting..... video is really nice. "Social responsibility "- perfect word u used and it's opted to Ravi very well.. my favourites are: unakkum enakkum & Thani oruvan 😋😊

  • @mr.dark369e2
    @mr.dark369e2 Год назад +9

    நல்ல கதை , நாசமான திரைக்கதை என்று எனக்கு தெரிந்து "பூமி"

  • @nithishkumarn8873
    @nithishkumarn8873 Год назад +26

    Jayam Ravi+U1+Combo❤❤💥💯

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN Год назад +14

    நான் பல நாட்களாக ஜெயம் ரவி பற்றி கேட்டுள்ளேன் பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி அண்ணா

  • @rajrio
    @rajrio Год назад +64

    ஜெயம்ரவி அவர்கள் ஒரு சிறந்த நடிகர் ❤💯 அவர் நடித்த ஜெயம், உனக்கும் எனக்கும், தீபாவளி, அடங்க மறு, தனி ஒருவன், கோமாளி, மிருதன்,சந்தோஷ் சுப்ரமணியன்,எம்.குமரன் மற்றும் பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள்❤ 💥😇

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Год назад +2

      Family audience romba mukkiyam

    • @kumaranvishwa7153
      @kumaranvishwa7153 Год назад +2

      Romieo Juliet♥️

    • @rajrio
      @rajrio Год назад

      @@thukkaramvriddhachalam6041 hmm brother ivaru nadicha maximum movies family audience kkum pidikkum

    • @rajrio
      @rajrio Год назад

      @@kumaranvishwa7153 ss bro,,, enakkum pidikkum

  • @thamizhfriendsfilmfactory.2245
    @thamizhfriendsfilmfactory.2245 Год назад +8

    எனக்கு ஜெயம் ரவி நடிச்ச படங்கள்ல புடிச்ச படம்ன்னா சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை,எங்கேயும் காதல்,ஆதி பகவன்,நிமிர்ந்து நில்,Romiyo Juliet,மிருதன் Bro.
    அதுவும் ஆதி பகவன்,நிமிர்ந்து நில் எல்லாம் Most Fav Movies.அதுல Negative Charactor ல பின்னிருப்பாரு நடிப்புல!!!

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Год назад +16

    Yes enakum jayam ravi nadippu romba pudikkum 🔥💥🔥 he is a talented actor 💕 the man with 0% haters
    ... By die hard THALAPATHY veriyan ✨

  • @senthilrajan108
    @senthilrajan108 Год назад +14

    Nimirinthu nill, romeo jullieot , unakkum enakkum ,santhoah subramaniyam , miruthan, tik tik tik. All time favourite 💥🔥

  • @selvamb5337
    @selvamb5337 Год назад +9

    Thani oruvan my all time favourites movie 💯

  • @harishprasath2200
    @harishprasath2200 Год назад +6

    Enaku Thani Oruvan movie my all time favourite for story and his acting. And M.Kumaran ever green❤. But I love all his movies except two or three...

  • @kalaiyarasan7923
    @kalaiyarasan7923 Год назад +37

    Jayam ravi is underrated hero👍

  • @balaji4534
    @balaji4534 Год назад +56

    Dhaam Dhoom movie was the most expected film 🎥 jayam Ravi.. unfortunately, that director JEEVA died during that film shoot.. If that movie was completely done by that director.. Ravi might be in the top tier actor of Southern cinema

  • @kanikathirlikes6341
    @kanikathirlikes6341 Год назад +8

    Na 20 years ah jeyam Ravi fan....unakum enakum movie enaku rompa pidikum ❤️❤️❤️bro....Scl padikum pothu dipawali movie stiles la news paper la irunthu cut panni vatchu Amma kitta adi vaangiruke😁😁😁😁...but ea husband Ravi movie vanthal udanea movie Kuttitu povaru...Ravi thiramaiyana nadikar❤️❤️❤️❤️

  • @hussainpotter4994
    @hussainpotter4994 Год назад +15

    Jayam ravi he is never fall forever 💥❣️

  • @kaviarasan9473
    @kaviarasan9473 Год назад +9

    எனக்கு ரொம்ப புடிச்ச நடிகர் ரவி அவர்கள்

  • @marivanitha6850
    @marivanitha6850 Год назад +4

    இன்றைய விஜயகாந்த் அப்படின்னு சொன்னீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kesavanrevathi4763
    @kesavanrevathi4763 Год назад +6

    My favourite movie பேராண்மை @ தீபாவளி @ பூலோகம்

  • @rajeshpc650
    @rajeshpc650 Год назад +4

    Jayam Ravi veriyan🔥🔥🔥🔥 thanks for this video

  • @mrgymcareservicelimited9628
    @mrgymcareservicelimited9628 Год назад +14

    ஜெயம் ரவி and Vijay Anthony nalla artist ❤️❤️❤️❤️❤️❤️

  • @alaguvijay5245
    @alaguvijay5245 Год назад +15

    பேராண்மை
    நிமிர்ந்து நில்
    பூலோகம்
    ரோமியோ ஜூலியட்
    தனி ஒருவன்
    சந்தோஷ் சுப்ரணியம்
    My favourite

  • @rajeshkanna5391
    @rajeshkanna5391 Год назад +13

    ஜெயம் ரவி வீடியோ ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன் நன்றி!!! எனக்கு ரொம்ப பிடித்த படம் சந்தோஷ் சுப்பிரமணியம் 😆😆😆⭐🌟⚡⚡🥰🥰🥰

    • @namashbarath9650
      @namashbarath9650 Год назад

      எனக்கும்

    • @rajeshkanna5391
      @rajeshkanna5391 Год назад

      ​@@namashbarath9650நன்றி நண்பா 😂😂😂😂

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +77

    I always adore JayamRavi and I noticed Tamil light black sattai bro often praise JayamRavi and his films like ThaniOruvan Peranmai and TikTikTik, it's good to see a cinema lover praising another cinema lover. Beleive in 2003-2010 JayamRavi is next to Thalapathy VIJAY in family audiences hitlist! His films like Santhosh subramaniam, M.kumaran, unakkum enakkum, Jayam though all are remake films his persona charm made the films so better than the original. After Peranmai his script selection was tol good though it was let down by screenplay(Not JR's fault) his performance his experiment mind still captivating me. Everyone in TamilNadu and critics deliberately trolled JayamRavi for Mani sir casted JR in a title role of Ponniyin Selvan, now the haters themself praising Ravi.

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +13

    Jayam ravi so cute humble person. Booloham deepavali adanga maru ponniyin selvan are my fav. Tamil light good video

  • @arun.j4169
    @arun.j4169 Год назад +15

    நடிகர் கார்த்தி பற்றி மேலும் போடுங்கள் அவரும் நல்ல படங்கள் வர்றாரு ஃபரோ அவரோட கதை தேர்வு பயங்கரமா இருக்கும்🧨🧨💥💥

    • @Smart19966
      @Smart19966 Год назад

      ❤️🔥

    • @sprakash755
      @sprakash755 Год назад +2

      Karthi acting my favourite deran, kashmora

  • @sivakalai6251
    @sivakalai6251 Год назад +13

    Bro Enakku "BogaN" One of the fav Movie... Athula Aravint Saamy Body language ahh Jayam Ravi Sir 2nd half full pannuvanga athu semmaiya irukkum... Athula hero & Villain rendu rolum pannirupparu

  • @evilsquad913
    @evilsquad913 Год назад +13

    தனி ஒருவன் 🔥🔥🔥💯

  • @sakthi9820
    @sakthi9820 Год назад +2

    My favourites comali & santhosh supramaniyapuram & peranmai & Thani oruvan & engeyum kadhal

  • @ashwin.r5243
    @ashwin.r5243 Год назад +61

    Ravi Anna pathi neenga epoo pooduveenga nu wait pannittu irundhen I love him☺️

  • @phoenix8694
    @phoenix8694 Год назад +10

    I expected JayamRavi to become the next big thing in South India after Thani oruvan ❤️ but only for a few months did it last, then he fell down again. He definitely deserves much 😍 he is much more talented than stars like Vijay

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +48

    யாருக்கெல்லாம் இந்த
    சேனல் ரொம்ப புடிக்கும்..😇

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад +3

      நான் தீவிர ரசிகன்

  • @ramachandranr7435
    @ramachandranr7435 Год назад +1

    ஜெயம் ரவியின் ரசிகை நான் ஜெயம் ரவி எல்லாம் படமும் ரொம்ப புடிக்கும் ஜெயம், M. குமரன், தாஸ். மழை ,உனக்கும் எனக்கும் மற்ற எல்லா படங்களும் புடிக்கும்

  • @alaguvijay5245
    @alaguvijay5245 Год назад +28

    Jayam ravi one of tha favourite actor ❤️❤️

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Год назад +15

    ஜெயம் ரவி அனைத்து படமும் புடிக்கும் அதில் மிகவும் அருமையாக இருந்த படம் தனி ஒருவன் வேற லெவல் படம்

  • @vishwinm2713
    @vishwinm2713 Год назад +5

    Jayam ravi karthi the actors who choose different different scripts my favourite movie of ravi is comali, adanga maru, peranamai and thani oruvan

  • @Billamani-ul3is
    @Billamani-ul3is Год назад +3

    ஜெயம் ரவி ஒரு நல்லா நடிகர் 🔥🔥🔥அவரோட ஆதி பகவான், நிமிர்ந்து நில், அடங்கமரு, தில்லாலங்கடி, அகிலன், மிருதன், வணமகன் 🔥🔥எல்லாமே நல்ல படங்கள்,, அவர் ஆக்ட்டிங் செம்மயா இருக்கும் 🔥🙏🙏🙏🙏எனக்கு மிகவும் பிடிக்கும் 🎶🎶

  • @shafeer_ad
    @shafeer_ad Год назад +5

    ஜெயம் ரவி அவர்களுடைய அதிகமான திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும் m குமரன் s/o மஹாலட்சுமி my favorite

  • @pravinmurthy
    @pravinmurthy Год назад +27

    Jayam Ravi is tamil cinema's asset!.. I wish him all the best only & I want him to succeed.. I'm excited to see him in PS2.. He is a Kamal Sir fan & that is why you see him play so many variety of roles so well 🤷‍♀️

  • @santhakumar6249
    @santhakumar6249 Год назад +4

    Even though I am 45 years old, I still say Jayam Ravi is the best

  • @tonystark5892
    @tonystark5892 Год назад +7

    15:26 😂 mass da , kutty story 😂

    • @sinivasang3778
      @sinivasang3778 Год назад +2

      விஜய் தாக்கப்பட்டார்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +3

    Jayam ravi sir my favorite.. hardworking, passion, dedicated and dignified actor.. numbers don't judge, but good story and successful story is the matter .. brother one small request jayam sir appa Muslim I don't think is necessary to mention here ..

  • @bennydayal8972
    @bennydayal8972 Год назад +36

    I'm a BIG FAN of JAYAM RAVI. The only hero whose all the movies (Except bhoomi) I've watched in THEATER no matter it is hit or flop. Such a versatile Actor. He literally lived his characters in all his movies. You can't even say he's acting. My favorite Jayam Ravi movie is Nimirthi Nil.

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 Год назад +3

    Zero haters hero... I like him very much...

  • @mbs1534
    @mbs1534 Год назад +2

    பேராண்மை படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்❤️

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Год назад +2

    Yes my favourite movies அடங்க மறு பேராண்மை

  • @kalaiyarasan332
    @kalaiyarasan332 Год назад +9

    Adanga Maru movie lan TV la niraya vatti pottutan ana atha pakka unmaiya salaikathu nall content and semma acting jayam Ravi sir😊😊

  • @maaraar777
    @maaraar777 Год назад +7

    Most social responsible actor. Ravi Anna ❤️

  • @mahtwog4964
    @mahtwog4964 Год назад +6

    Thalaivan UnderRated...

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv Год назад +3

    ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் பேராண்மை மிகவும் ரொம்ப ரொம்ப சூப்பர் படம்

  • @sivasubramaniamjayasankar4762
    @sivasubramaniamjayasankar4762 Год назад +4

    My favourite movie in Jayam Ravi's career is always none other than "THANI ORUVAN"🔥🔥..

  • @SimbuAnand
    @SimbuAnand Год назад +6

    சிறப்பான வீடியோ சகோ. ஜெயம் ரவி அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.சமூக அக்கறை கொண்ட நடிகர். சிறப்பான விஷயங்களை பாராட்ட நீங்கள் தவறுவதில்லை❤️❤️❤️

  • @jeevitharavi3578
    @jeevitharavi3578 Год назад +27

    Jayam Ravi my favourite hero❤❤❤❤❤❤❤❤

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +4

    பேரான்மை, அடங்க மறு, நிமிர்ந்து நில், ஆதிபகவன், பூலோகம் 🎉🎉🎉🎉🎉

  • @bharathj3126
    @bharathj3126 Год назад +16

    Thani oruvan the best🔥

  • @niru0597
    @niru0597 Год назад +3

    Jayam Ravi 🎉❤💪🔥
    Sema aalu ❤
    Evergreen Fav movie
    M Kumaran 🥺🥺🥺🥺
    Something Something

  • @karthikakarthika331
    @karthikakarthika331 Год назад +2

    Jeyam ravi cuteeeeeeeee😍

  • @VYBCTV
    @VYBCTV 3 месяца назад +2

    Jayam Ravi's 10 Best Movies
    1. Jayam
    2. M. Kumaran s/o Mahalakshmi
    3. Mazhai
    4. Enakkum Unakkum
    5. Santhosh Subramaniam
    6. Peranmai
    7. Aadhi Bhagavan
    8. Nimirnthu Nil
    9. Ponniyin Selvan 1
    10. Ponniyin Selvan 2

  • @rangaranga7539
    @rangaranga7539 Год назад +6

    பொன்னியின்.செல்வன்.சொல்லவில்லை.நண்பா

  • @anish4775
    @anish4775 Год назад +30

    Bro apdiye Jeeva, Bharath pathiyum oru video. Vishal kooda nala action hero ah vara vendia hero. Intha maathiri underrated actors pathi oru video

  • @dineshta5937
    @dineshta5937 Год назад +2

    தனி ஒருவன், உனக்கும் எனக்கும் 😍😍

  • @harshanamahendran
    @harshanamahendran Год назад +3

    I like dass movie.That movie starts with friend and love and then finally ends with integrity(comes up with Hindu,Christian,Muslim)

  • @stylists3360
    @stylists3360 Год назад +3

    Nimirnthunil ,, Thanioruvan& Thilllalangadi... Ethana time TV pottalum salikkamaa parppen... ❣️

  • @shafeekahamed1443
    @shafeekahamed1443 Год назад +6

    Thanks for taking about Jayam Ravi

  • @leiprathap7591
    @leiprathap7591 Год назад +3

    பேராண்மை my fav movie😛😛😛

  • @Naveen-i4e
    @Naveen-i4e Год назад +9

    Bro Na Chinna Vayasula irunthu JR fan veliya sonna siripanga but ippa indha video onnu podhum vera maari🎉🎉❤❤

  • @arafasha8859
    @arafasha8859 Год назад +11

    Na 1st orutharuku fan aanenna adhu j.ravi dha 😍😍.. na 7-8 padikra gap la dha something something movie vandhadhu... Adhula irundhu ovvoru movie um rasichu papen... Always favourite nah adhu something something 😍😍, engayum kadhal❤️❤️, Thani oruvan 🤯🤯

  • @KarthiKeyan-ew4py
    @KarthiKeyan-ew4py Год назад +1

    என் வாழ்நாளில் நான் பார்த்த மறக்க முடியாத படம்
    பேராண்மை

  • @ganeshaganesh8169
    @ganeshaganesh8169 Год назад

    Arumaiyana video bro

  • @babuganesh2000
    @babuganesh2000 Год назад +71

    Sincerly appreciate you for this video 🙂. You made every one to think the dedication what Jeyam Ravi had put so far in tamil film industry
    Reason:
    1. SK mattum kazhuvi oothi video podradhu mattun ungal velai illai
    2. If there is any talent like Jeyam Ravi, you take time to appreciate it
    3. You are a neutral person with regards to tamil cinema

  • @sivadhinesh2374
    @sivadhinesh2374 Год назад +8

    Enaku vanamagan ta pidikum because tillalangadi movie la kurumbukarara nadicha Ravi sir. Vanamagan movie la pidamagan Vikram range ku act panaru . Vanamagan movie la enda shortla yu avaru eyes blink panala, enda shortla u avaru nervous aagala. Perfect character a vae vaalndaru

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +1

    எனக்கு ஜெயம் ரவி நடிச்சதுலயே நிமிர்ந்து நில் Underrated னு தோணுது. அதுல நல்லா கதாபாத்திரம் வித்தியாசம் காட்டி நடிச்சிருப்பாரு. அந்த படத்துல Middle Class face பண்ற Day To Day Problems எல்லாம் அவ்ளோவு எதார்த்தமா ஆடியன்ஸ் க்கு கனெக்ட் ஆகுற மாதிரி காட்டிருப்பாங்க.......❤❤❤❤

  • @astergarden968
    @astergarden968 Год назад +11

    ஒருத்தரை உயர்த்த பிடிக்க மற்றவர்களை தாழ்த்த கூடாது..
    எல்லா நடிகர்களிடமும் தனித்தன்மை உள்ளது. திறமையுடன் துறையில் நிலைத்து நிற்கின்றனர்🙏🏻🙏🏻

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Год назад +6

    Nimirnthu Nil Andha Andra Kaara character Vera Vera Vera level👆😁💥

  • @vijayc9461
    @vijayc9461 Год назад +5

    பேராண்மை.. நிமிர்ந்து நில்.. மிருதன்..தனி ஒருவன்..

  • @balasubramaniamv6687
    @balasubramaniamv6687 Год назад +1

    ஜெயம் ரவியை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ❤️❤️👍👍

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 Год назад +12

    WE'RE OUR LOVES JAYAM RAVI SIR &
    TAMIL LIGHT ANNA ✨️❤️🥰🥰😇😇🔥🔥

  • @durkadevidurkadevi9432
    @durkadevidurkadevi9432 Год назад +5

    Jayam ravi
    Humble
    Talent
    Unique character

  • @snhari9423
    @snhari9423 Год назад +13

    பேராண்மை and தனி ஒருவன் எனக்கு என்னக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் அதுலயும் பேராண்மை movie யா na seminor eduthuruken clg la 😂😂😂😂😂😂avalo orthana படம் அண்ணா 🌹🌹🙏🙏🌹🌹🌹👊👊👊👊🌹🌹🌹

  • @kavin5345
    @kavin5345 Год назад +2

    As per analysis ipa Iruka top actors
    Rajini
    Kamal
    Vijay
    Ajith
    Surya
    Dhanush
    Vikram
    STR
    Sivakarthikeyan (market thoo)
    Vijay sethupathy
    Karthi
    Jayamravi
    12th place la Irukaru
    But he must deserve to be in 6th or 7th place
    Mostly Vikram sir and Jayamravi sir
    2 perume romba dedicated actors
    Surya Dhanush ku equal a Iruka vendiya actors
    But jayam Ravi sir ku analysis la 12th place o 13th o athellam no matter
    For sure Jayamravi sir oru unique aana actor ..

  • @pm7173
    @pm7173 Год назад +4

    social responsibility actor - true word . jeyam ravi , please listen to this comment. we are admiring you for this behaviour of yours. please continue to give films like this. u are the saviour and support of 90s kids thinking.

  • @saravananh2867
    @saravananh2867 Год назад +4

    Yes really sir. This man doing good roll for social responsibility..... I am not him fan but he is good man too...