எனக்கு கமல் sir அதிகமாக பிடிக்காது ;ஆனால் அவர் படத்துக்காக இந்த அளவு உழைத்துள்ளார் என்று நினைக்கும் போது கமல் sir !உண்மையாக உலகநாயகன் தான் !!!!! ❤️❤️❤️
இந்த படத்தை நான் தியேட்டர்ல பாத்த அனுபவம் இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச படம் எப்போ போட்டாலும் பார்ப்பேன் 😘😘 டெல்லி கணேஷ், சண்முக மாமிய follow பண்ணி கீழ விழுந்து ஏஞ்சி போவரு with BGM ஓட நல்லா இருக்கும் அப்படியே மணிவண்ணன் கிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குற scene ரொம்ப நல்லா இருக்கும் 😆😆😆
செம்ம ... Bro . இந்த படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு வாய்ப்பு கிடைக்கலை . ஆனா இப்போ tv ல இந்த படம் எப்போது போட்டாலும் தவறாமல் பார்த்துவிடுவேன் . ரசித்து சிரித்து கொண்டே பார்ப்பேன் . ரொம்ப நல்ல படம் .
டெல்லி கணேஷை .. மணிவண்ணன் அவர்கள் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் காட்சி... நினைத்தாலே சிரிப்பு வருகிறது.. அந்த காட்சியில் வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவை உணர்வுடன் நடித்திருந்தனர்
அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தன் கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை வலிந்து திணிப்பதுதான். ஆனால் தற்போதைய வயது காரணமாக விக்ரமில் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. ஒரு சூப்பர் க்யூட் சுட்டிக் குழந்தையின் பாசமுள்ள தாத்தாவாக நடிக்கும் அளவு. 65 வயதில் பல நூறு கோடிகள் யாரால் சம்பாதிக்க முடியும் இது முடிவல்ல. ஆரம்பம். BB6, மேலும் பல படங்கள் 100 கோடி சம்பளம் (1977 இல் சப்பாணியாக நடிக்க அவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 10,000 மட்டுமே). இதற்கெல்லாம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் முழுவதும் தகுதியானவர்தான்.
தரமா இருந்தது நண்பா:) நீங்க சொன்ன அனைத்தும் கமல் என்ற கலைஞனின் மாபெரும் திரை ஆளுமை. My Most Fav Movies all of them Kamal Sir Movies. This one Avvai Shanmugi All Time Favorite ⏲️
தமிழ் சினிமாவை ஒரு காலகட்டத்தில் சரிந்து கொண்ட நிலையில் என் இந்த காலகட்டத்திலும் கூட தூக்கி நிறுத்தியவர் உலக நாயகன் கமல் ஹாசன் sir எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு மகான் இல்லை. அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஒரு நடிகனாக, இயக்குனராக,கதையாசிரியராக, இசையமைப்பாளராக,2d, புதுமுக கேமரா, உள்ளிட்ட பலவகையான தொழில்நுட்பங்களை உடலை வருத்தி, நம் தமிழ் சினிமாவுக்கு உழைத்துள்ளார். ஆனால் இன்னும் அவரைப் பற்றி புரிந்து கொள்ளமல் தான் உள்ளோம்.
Ulaga Nayagan nu avara kondaduradhu ellam avaroda indha dedication naala than🔥 eppavum pola unga video mass bro👍my all time favorite movie "Avvai Shanmugi" once again parka poren💖
Pre climax la.. manivannan Gemini ganesan rendu perum Kamal kitta phone la pesuvanga andha scene semma comedy ah irukum.. indha movie enaku romba pidikum..
Kamal sir is from a Paramakudi Iyengar family by birth...But still he was not bothered in showing the reality of his own community people...Legends are always LEGENDS🙏💥
Kamal sir and crazy mohan sir combo movies 👍🤩 Apoorva Sagodharargal Michael Madana Kama Rajan Sathi Leelavathi Avvai Shanmugi Kaathala Kaathala Thenali 🔥 Panchatanthiram 🔥 Pammal K. Sambandam Vasool Raja MBBS All my fav movies 🤗❤️
அதே சமயம் கிரேசி மோகன் -2 வும் வர்ற வேண்டும்.... இப்போது படம் வந்தால் மட்டும் பற்றாது .... இப்போதைய மக்களின் மனநிலைக்கு ஏற்ற திரைக்கதை+இயக்கம்+வசனம்+பாடல்+இசை என அனைத்திலும் மக்களின் மனதை வென்றால் மட்டுமே ஒரு படம் வெற்றியடையும்..... 1990களில் *"அவ்வை சண்முகி"* செய்த சாதனையை நீங்கள் கூறிய *"அவ்வை சண்முகி-2"* இந்த 2020களில் செய்யுமா ??? என்றால் அது இப்படத்தை கையாளும் முக்கியஸ்தர்களாகிய அந்த இயக்குனர் + திரைக்கதையாளர் + வசனகர்த்தா + இசையமைப்பாளர் + பாடலாசிரியர் ஆகியோர் கைகளில் தான் உள்ளது..... ..........😇 நன்றி வணக்கம் 🙏🏻 .........
இந்தத் திரைப்படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக தன்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள் ,ஆனால் டெல்லி கணேஷ் அவர்களின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய எதார்த்தமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது இந்த திரைப்படத்தில்.
Bro, neenga oru oru scene/comedy/message explain pannumbodhu oru extra level of involvement therinjidhu. Neenga intha padathula evlo rasichirukeenga nu puriyuthu. Idhey madhiri dhaan na ennoda friends kooda intha padathula vara dialogues scenes ellam discuss panni sirichi enjoy panniruken. It made me feel nostalgic, Thanks
என்ன தான் இந்த இந்திய சினிமா பாலிவுட் தான் கெத்து மீதி லாம் தூசு சொன்னாலும்... *உலகநாயகன் உலகநாயகன் தான்....* ❤️❤️🔥🔥 *ஆண்டவர் ஆண்டவர் தான்* ❤️❤️🔥🔥 *இந்திய சினிமாவின் கடவுள் நம்ப தமிழர் கமல் ஹாஸன் ஐயா அவர்கள் தான்* ❤️❤️🔥🔥🔥
ஜெயா டிவில போடுவாங்க இந்த படம்..எப்ப போட்டாலும் நா இந்த படம் மறுபடியும் பாக்க மறக்க மாட்டேன்.. மணிவண்ணன் வர்ர எல்லா சீனும் நல்லா இருக்கும்..க்ளைமாக்ஸ் வரைக்கும்
என்னை போல் நீயும் இந்த படத்தை ரசித்தது மகிழ்ச்சி,ஆனால் இந்த படத்தில்,வசனம் ,நடிகர் அனைவரும் ஐயர்,அப்புறம் ஐயர் வாள் என்ன பெரிய வீர வாளா என்ற வசனம் v மிஸ் u crazy sir.
Avvai shanmugi film successful ah run aana naala Kamal sir ella oor theatres kum nerla poyi surprise visit koduthar. 2nd std padikum pothu One day evening school vittu amma kuda naan varapa theatre veliya kamal sir ah parthen. Innum marakkatha ninaivu❤️ avvai shanmugi parkum pothellam enaku kamal sir ah parthathu than niyabagam varum
எனக்கு கமல் சார் ரொம்ப புடிக்கும் அவரு எடுக்குற படம் எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் சதிநிலவாதி மகளிர்மட்டும் மைக்கில் மதன காமராஜர் வசூல்ராஜா ஐயோ எல்லாம் படமும் ரொம்ப புடிக்கும் திரை உலகில் கடவுள் கமல் சார் 🙏எனக்கு அவரையும் அவரு படங்களும் ரொம்ப புடிக்கும் ❤️❤️
What a excellent information on this precious movie… I love this movie from first to last scene where kamal says avarkku innum fulla theriyile… Most loved part is all Nagesh and kamal sequences… I have watched this movie several times and still look fresh…
An underappreciated scene in the movie is where Manivannan chases behind Kamal trying to convince him that maami likes him. The whole scene was shot in a single shot. Imagine the rehearsals they must have gone through!
Chinna vayasula enaku Kamal sir movies pidikum but Kamal sir ah enaku perusa pidikadhu Aana ippa last 3yrs la Kamal sir movies la irukura ivola effort ah pathi therinju ka bothu Thani Respect Ivar mela varuthu
Aandavar is the best person in India who knows about cinema and world cinema in an excess amount, to be precise more than an ocean❤😍👑🎬🦁😇! Proud Aandavar Fan ❤😍👑🎬🦁😇
நீங்க எந்த அளவுக்கு இந்த படத்த ரசிச்சுருக்கிங்க அப்டின்னு 10:00 to 10:50 உங்க குரல் சொல்லுது... 😁😁😁😁. I'm your great fan... Always I hear ur voice only when I'm working in my Laptop. Every time I hear video, I feel as same vibe friend... So happy to get ur notification...🤗
எனக்கு கமல் sir அதிகமாக பிடிக்காது ;ஆனால் அவர் படத்துக்காக இந்த அளவு உழைத்துள்ளார் என்று நினைக்கும் போது கமல் sir !உண்மையாக உலகநாயகன் தான் !!!!! ❤️❤️❤️
I am also bro
பிடிக்கலனா நீ இன்னும் அண்ணாத்த மாதிரி குப்பைகள பாக்குறனு அர்த்தம்
@@karthick.skarthick.s8141 well said bro
@@karthick.skarthick.s8141 Avan edhayo paakuraan unakku enda soothu eriyidhu....poi kamal kundiya nakku
Ne sk chinna kunjan film paru vro adha unaku crct
உண்மையான 90's கிட்ஸ் கு தா தெரியும்...
ஒரே படத்தை மூனு நாலு தடவை பாத்தாலும்.. சலிக்காத அருமை
Poda ing
Ama 2k kids ku kannu illa so theriyathu 👍
இந்தப் படம் பார்க்கும்போது எனக்கு 18 வயது இருக்கும்.. இப்போது என் பொண்ணுக்கு 16 வயது.. இரண்டு பேரும் இந்த படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம்
1996 la Theater la paatheengala bro 😯 lucky to see this comedy movie in those Golden days
கமல் Sir 100 வருஷம் வரை நலமாக இருந்து இன்னு புது புது சினிமா அணுபவத்தை நமக்கு தரனும் 🙏
200
ப்ரோ உங்க சேனல் ஒரு மில்லியன் வாசல்கள் இடம் பெற பெற என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
Vaipppu illa
வாசகர்கள்
😂😂😂😂
Vaaipey illa. Pirivinai pesitu irundha
Avan vikram padam nalla illa nu solran
இந்த படத்தை நான் தியேட்டர்ல பாத்த அனுபவம் இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச படம் எப்போ போட்டாலும் பார்ப்பேன் 😘😘
டெல்லி கணேஷ், சண்முக மாமிய follow பண்ணி கீழ விழுந்து ஏஞ்சி போவரு with BGM ஓட நல்லா இருக்கும் அப்படியே மணிவண்ணன் கிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குற scene ரொம்ப நல்லா இருக்கும் 😆😆😆
செம்ம ... Bro . இந்த படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு வாய்ப்பு கிடைக்கலை . ஆனா இப்போ tv ல இந்த படம் எப்போது போட்டாலும் தவறாமல் பார்த்துவிடுவேன் . ரசித்து சிரித்து கொண்டே பார்ப்பேன் . ரொம்ப நல்ல படம் .
Ayyyyo....neenga ivalo rasichu pesratha yenaala paaka mudilaye bro....sema content ...Intha maari concept la neraya podunga bro...especially aandavar movies....❤
உண்மையான ஆண்டவர் 🙏 உலக நாயகன் கமல் ஹாசன் 🔥🙏 மட்டுமே👍👍👍👍
நிறைய முறை விவசாயம் செய்யும்போதும் என் போனில் அவ்வைசண்முகி ஒலிச்சித்திரம் கேட்பேன்.
நான் ரஜினிகாந்த் ரசிகன் ஆனால் கமலின் நடிப்பை மிகவும் ரசிப்பேன். 💓
இந்த படம் எப்போ பார்த்தாலும் சலிப்பு தட்டாது
நீங்கள் கேட்ட செருப்படியான கேள்விகள் அருமை... 🙏🙏🙏
டெல்லி கணேஷை .. மணிவண்ணன் அவர்கள் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் காட்சி... நினைத்தாலே சிரிப்பு வருகிறது.. அந்த காட்சியில் வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவை உணர்வுடன் நடித்திருந்தனர்
ஜெமினி கணேசன் நடிப்பு உண்மையில் vera level... அவர் காதல் மன்னன் ஆச்சே..
"கமல்ஹாஸன் + கிரேசி மோகன்" Combo 💯 Ultimate👌👌👌
*அபூர்வ சகோதரர்கள்🤣
*மைக்கேல் மதன காமராஜன்🤣
*அவ்வை சண்முகி🤣
*தெனாலி🤣
*காதலா காதலா🤣
*பம்மல் K சம்பந்தம்🤣
*பஞ்ச தந்திரம்🤣
*வசூல் ராஜா MBBS🤣
Pammal k sammandham missing 🤣🤣🤣
Kadhala kadhala also missing
@@dharanidharanks9458 irukku paaru da kiruka
Thenali missing
Crazy Mohan vasanam eluthanumna oru condition vaipaaraam.. heroine name Janaki nu vaikanumnu.. athu avaroda teacher name
நீங்க எல்லா விஷயமும் நல்லா தைரியமா பேசுறீங்க .நல்லா தெளிவா பேசுறீங்க .இன்னும் அதிகமாக வீடியோ எதிர் பாக்குறோம் 👍🏻👍🏻super bro
Antha jacket misunderstanding scene .. still now fav 😂😂
Intha video pannum pothu bayangarama enjoy panni peasi irukinga bro... vera level
பிராமணனாய் பிறந்து சாதி ஒழிய குரல் கொடுத்த நவீன பாரதி கமல் சார்...
Chaa sama bro,..
Kamal's mind voice :-இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு...
Here too he talked about iyers not Iyengars
Every characters in this movie has nailed their roles perfectly 😂😂❤️
கமல் சாரோட அருமை அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது சந்தோஷம்😎😎😎
அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தன் கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை வலிந்து திணிப்பதுதான். ஆனால் தற்போதைய வயது காரணமாக விக்ரமில் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. ஒரு சூப்பர் க்யூட் சுட்டிக் குழந்தையின் பாசமுள்ள தாத்தாவாக நடிக்கும் அளவு. 65 வயதில் பல நூறு கோடிகள் யாரால் சம்பாதிக்க முடியும் இது முடிவல்ல. ஆரம்பம். BB6, மேலும் பல படங்கள் 100 கோடி சம்பளம் (1977 இல் சப்பாணியாக நடிக்க அவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 10,000 மட்டுமே). இதற்கெல்லாம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் முழுவதும் தகுதியானவர்தான்.
எனக்கு நாசர் கேரக்டர் ரொம்ப pidikum❤️
அவாள நன்னா செஞ்சிவிட்டுடேல் போங்கோ 😂😂😂.
நீங்க சிரிச்சிகிட்டே பேசுனது ரொம்ப நல்லாருந்துச்சி Bro.
அதனால் தான் அவர் ஆண்டவர் 💥😎genius, mastermind, legend, etc..... ❤🔥
"Hatsoff Kamal sir🙌🏻💥"
உலகநாயகன் எப்பவுமே லெஜன்ட் தான் 😁😆🤩😍
அப்போ சரவணன் யாரு😂
Ama legend saravanan
@@Rajkumar-cj1uf லேஜண்ட் லே டம்மி லேஜண்ட்
Ila ninga wrong...
KAMAL SIR TAMIL சினிமாக்கு கிடைத்தது நமக்கு வரம்
தரமா இருந்தது நண்பா:) நீங்க சொன்ன அனைத்தும் கமல் என்ற கலைஞனின் மாபெரும் திரை ஆளுமை. My Most Fav Movies all of them Kamal Sir Movies. This one Avvai Shanmugi All Time Favorite ⏲️
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.......
என்ன தலைவா படம் ரொம்ப பிடிக்கும் போல ரொம்ப ரசிச்சு பேசுறீங்க....
Today unga voice avlo happy a iruku 😍😍 nega soldra ultimate tha bro ultimate 😍😍
உலகநாயகன். திரு பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் உலக சினிமாவை தன் கையில் கொண்டு உள்ளார். கமல்ஹாசன் எப்போது ஆஸ்கர் விருது வாங்கப் போகிறார்????
முஸ்லிம் தான் ஆனா ஊமங்க... 🤣🤣🤣
எங்க அப்பாக்கு பிடிச்ச டயலாக்...
(மிஸ்யூ அப்பா...)
Muslim tha Aana sathyama oomainga......Delhi ganesh :Sari née oomaingrathu eppo yar illannu sonna
@@chandru2729 🤣🤣🤣
தமிழ் சினிமாவை ஒரு காலகட்டத்தில் சரிந்து கொண்ட நிலையில் என் இந்த காலகட்டத்திலும் கூட தூக்கி நிறுத்தியவர் உலக நாயகன் கமல் ஹாசன் sir எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு மகான் இல்லை. அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஒரு நடிகனாக, இயக்குனராக,கதையாசிரியராக, இசையமைப்பாளராக,2d, புதுமுக கேமரா, உள்ளிட்ட பலவகையான தொழில்நுட்பங்களை உடலை வருத்தி, நம் தமிழ் சினிமாவுக்கு உழைத்துள்ளார். ஆனால் இன்னும் அவரைப் பற்றி புரிந்து கொள்ளமல் தான் உள்ளோம்.
நல்ல தகவல். நன்றி. புரோ.கமல் இவ்வளவு பெரிய.ஜாம்பவனா. நன்றி
Ulaga Nayagan nu avara kondaduradhu ellam avaroda indha dedication naala than🔥 eppavum pola unga video mass bro👍my all time favorite movie "Avvai Shanmugi" once again parka poren💖
உலகநாயகன் அவர்கள் தமிழ் சினிமாவில் உலக சினிமாவை கொண்டு வந்த கலைஞன்
அவ்வை சண்முகம் சாலையை நிறைய முறை பார்த்து அந்த பேருக்கு அர்த்தம் புரியாமல் இருந்தேன் இன்று நீங்கள் அதற்கு குடுத்த விளக்கத்திற்கு நன்றி தோழா 🙏🏻🙏🏻
Pre climax la.. manivannan Gemini ganesan rendu perum Kamal kitta phone la pesuvanga andha scene semma comedy ah irukum.. indha movie enaku romba pidikum..
எனக்கு கமலின் பஞ்சதந்திரம் மற்றும் வசூல் ராஜா Mbbs படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது...
தெனாலி, பாபநாசம்
Avvai shanmugi classical ultimate comedy blockbuster movie...
Heartfull thanks to avvai shanmugi crew
Especially Comic dialogues by Crazy Mohan sir...
Kamal sir is from a Paramakudi Iyengar family by birth...But still he was not bothered in showing the reality of his own community people...Legends are always LEGENDS🙏💥
He never wronged Iyengar families. Inside Brahmins there is a fights .
@@gvg18yrs yella castleyaum diff of opinion irukum ma
He is dominant
@@gvg18yrs yes you are right here too he trolled iyers not iyenkers
வேற level bro .. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ கொண்டு போயிடீங்க.. இதுக்கு பேருதான் அரசியல் தெளிவு..
நீங்க சொன்ன அனைத்துமே நிதர்சனமான உண்மை.... ஏன் இந்த பார்ப்பனர் மட்டும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கின்றனர்.
சினிமாவுடன் அரசியல் இளம் வயது ஆட்களுக்கு புரியும்படி போகிற போக்குல குத்திவிடுறீங்க சூப்பர்
மிக சிறப்பான காணொளி.. எத்தனை தகவல்கள்!!!
Fantastic writing 💯 14:57
Kamal sir and crazy mohan sir combo movies 👍🤩
Apoorva Sagodharargal
Michael Madana Kama Rajan
Sathi Leelavathi
Avvai Shanmugi
Kaathala Kaathala
Thenali 🔥
Panchatanthiram 🔥
Pammal K. Sambandam
Vasool Raja MBBS
All my fav movies 🤗❤️
அவ்வை சன்முகி 2 வந்தா நல்லா இருக்கும்... 💖💖💖
அதே சமயம் கிரேசி மோகன் -2 வும் வர்ற வேண்டும்.... இப்போது படம் வந்தால் மட்டும் பற்றாது .... இப்போதைய மக்களின் மனநிலைக்கு ஏற்ற திரைக்கதை+இயக்கம்+வசனம்+பாடல்+இசை என அனைத்திலும் மக்களின் மனதை வென்றால் மட்டுமே ஒரு படம் வெற்றியடையும்..... 1990களில் *"அவ்வை சண்முகி"* செய்த சாதனையை நீங்கள் கூறிய *"அவ்வை சண்முகி-2"* இந்த 2020களில் செய்யுமா ??? என்றால் அது இப்படத்தை கையாளும் முக்கியஸ்தர்களாகிய அந்த இயக்குனர் + திரைக்கதையாளர் + வசனகர்த்தா + இசையமைப்பாளர் + பாடலாசிரியர் ஆகியோர் கைகளில் தான் உள்ளது.....
..........😇 நன்றி வணக்கம் 🙏🏻 .........
S bro
It's not possible because of crazy mohan sir
இந்தத் திரைப்படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக தன்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள் ,ஆனால் டெல்லி கணேஷ் அவர்களின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய எதார்த்தமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது இந்த திரைப்படத்தில்.
Bro, neenga oru oru scene/comedy/message explain pannumbodhu oru extra level of involvement therinjidhu. Neenga intha padathula evlo rasichirukeenga nu puriyuthu. Idhey madhiri dhaan na ennoda friends kooda intha padathula vara dialogues scenes ellam discuss panni sirichi enjoy panniruken. It made me feel nostalgic, Thanks
வேற லெவல்ல செஞ்சிட்டியேப்பா beef இத நான் சொன்னா தீவிரவாதிசொல்லிட்டு வாங்க ஆனா என் மனசுல எல்லாம் சொல்லிட்டேன் நன்றி
.?
கமல் சார் நடித்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஹெராம்.....
என்ன தான் இந்த இந்திய சினிமா பாலிவுட் தான் கெத்து மீதி லாம் தூசு சொன்னாலும்...
*உலகநாயகன் உலகநாயகன் தான்....* ❤️❤️🔥🔥
*ஆண்டவர் ஆண்டவர் தான்* ❤️❤️🔥🔥
*இந்திய சினிமாவின் கடவுள் நம்ப தமிழர் கமல் ஹாஸன் ஐயா அவர்கள் தான்* ❤️❤️🔥🔥🔥
ஜெயா டிவில போடுவாங்க இந்த படம்..எப்ப போட்டாலும் நா இந்த படம் மறுபடியும் பாக்க மறக்க மாட்டேன்.. மணிவண்ணன் வர்ர எல்லா சீனும் நல்லா இருக்கும்..க்ளைமாக்ஸ் வரைக்கும்
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சிவப்பு ரோஜாக்கள்.....
Bro இந்த படத்த நீங்க ரொம்ப ரசிச்சு Explain panringa 😍😂😍😍 Romba nalla irukku bro neenga solrathuu
எனக்கு மிகவும் பிடித்த படம்.. ஜெயா டிவி , ஜெ மூவிஸ் அடிக்கடி ஒளிபரப்பு வார்கள்.. ஒவ்வொரு முறையும் ரசித்து பார்ப்போம்
Romba enjoy panni vedio va create panninga pola
Vedio full ah sirichitey pesuringaleyy brooo
Anna onnu theriuthu neenga intha video va romba enjoy panni eduthurukinga unga voice la avalo happiness theriuthu☺☺
Thalaivan...kamal vera level ❤️🔥❤️ ultimate 🥳🤩🥳
என்னை போல் நீயும் இந்த படத்தை ரசித்தது மகிழ்ச்சி,ஆனால் இந்த படத்தில்,வசனம் ,நடிகர் அனைவரும் ஐயர்,அப்புறம் ஐயர் வாள் என்ன பெரிய வீர வாளா என்ற வசனம் v மிஸ் u crazy sir.
I am always addicted to crazy and Kamal combination, it was really great.
21:04 bro unga smile nalla theriyuthu. Enjoy panni cute ah solringa. Semma
Kamal Sir kooda elam compare panra alavukku inga yarukkum thagudhi ila! Kamal Sir world level artist and technician 👑
Mothama moolaya kalati vecha pothu
Sir patam Pathppa Vita ippa unga vimarsanam romba super வாழ்த்துக்கள்
Avvai shanmugi film successful ah run aana naala Kamal sir ella oor theatres kum nerla poyi surprise visit koduthar. 2nd std padikum pothu One day evening school vittu amma kuda naan varapa theatre veliya kamal sir ah parthen. Innum marakkatha ninaivu❤️ avvai shanmugi parkum pothellam enaku kamal sir ah parthathu than niyabagam varum
Wow semma ❤️❤️❤️
Reasons for the Blockbuster are 1. Dialogues of Crazy Mohan 2. Kamalahassan's Avvai Shanmugi character 3. Flow of screenplay n 4. Star casting
மகாநதி movie pathi sollunga sir am waiting this movie review 🤗🤗 andha movie paakra apo namake kovam varum Kamal sir acting la vera leval la irukum
உங்களோட சினிமா கலந்த அரசியல் உண்மையா சூப்பர் ❤️
எனக்கு கமல் சார் ரொம்ப புடிக்கும் அவரு எடுக்குற படம் எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் சதிநிலவாதி மகளிர்மட்டும் மைக்கில் மதன காமராஜர் வசூல்ராஜா ஐயோ எல்லாம் படமும் ரொம்ப புடிக்கும் திரை உலகில் கடவுள் கமல் சார் 🙏எனக்கு அவரையும் அவரு படங்களும் ரொம்ப புடிக்கும் ❤️❤️
மாமு நீ சிரிச்சிட்டே பேசும் போது நல்லா இருக்கு டா😁😁
Never heard him so jolly when narrating a movie's plot..
Super Super film me and my children watch this film more than 50 times today also we watch il
முழு படமும் ஒவ்வவாரு தடவை பார்க்கும்போதும் புதிதாக இருக்கிறது Fantastic marvel
My favourite flim 🤩🤩🤩
Kamal Hassan and Mohan comedy combination vera level
Oru video podurathukku evlo effort evlo information super Tamil light brother
I subscribed... Proud to be a fan of ulaganayagan from Bangalore..
இந்த படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கும் னு நீங்க சொல்லி தான் தெறியுது அருமையான விமர்சனம்... எனக்கு பிடித்த சீன் நாசர் ஊமையாக இன்ட்ரோ...பா பா பாபு....
Shivaji actually opted out of the film due to health reasons .
Infact it was him who propsed Gemini Ganesan as a replacement .
I think Gemini Ganesan is better choice than Shivaji sor for that role, I could not imagine Shivaji sir in that role though
Bro intha video romba romba romba super movie la vantha scene vida neenga atha rasichu sirichikitte soldrathu thaan ultimate love you anna 💕
What a excellent information on this precious movie… I love this movie from first to last scene where kamal says avarkku innum fulla theriyile… Most loved part is all Nagesh and kamal sequences… I have watched this movie several times and still look fresh…
One of best comedy movies of all time, crazy mohan + kamal sir combination ultimate. All the actors at their peak performance.
An underappreciated scene in the movie is where Manivannan chases behind Kamal trying to convince him that maami likes him. The whole scene was shot in a single shot. Imagine the rehearsals they must have gone through!
S of course bro. The whole scene comes around 3 to 4 mins. But the execution level was 🔥🔥
நீ சொன்ன விதம் சூப்பர் நண்பா 🤗
No bro, Sivaji Ganesan was ok with the script. But Prabhu didn't allowed him as he was not well at that time. Source K. S . Ravikumar interview
Most of sivaji movie he praised his own caste especially "na Devan da" he used this in so many movies
@@TonyTony-nz5mj yes correct antha kaalathula jaathiyaa atharikkira padam neraiya vanthu irukku.. athu ithu onnum puthusu illa bro..
Chinna vayasula enaku Kamal sir movies pidikum but Kamal sir ah enaku perusa pidikadhu Aana ippa last 3yrs la Kamal sir movies la irukura ivola effort ah pathi therinju ka bothu Thani Respect Ivar mela varuthu
உங்களுக்கு தைரியம் அதிகம் 🔥🔥🔥
சினிமா கலைஞரை சினிமாவுடன் நிறுத்திக்கொள்வது சிறந்தது.
அதுதான் நமக்கும் நம் யதார்த்தத்திற்கும் சிறந்தது.
Poda sangi
@@mr.tamilrokers6254 கோபாலபுரம் கொத்தடிமை நீங்களா 😂
@@Shinchan-ok6rh illa Bahia
Aandavar is the best person in India who knows about cinema and world cinema in an excess amount, to be precise more than an ocean❤😍👑🎬🦁😇! Proud Aandavar Fan ❤😍👑🎬🦁😇
Enaku kamal sir ah romba pidikkum yeana enga appa avarooda theevira rasigar enakkum avarooda acting romba pidikkum avaru nadichathulaye enaku parthu salikkatha padam Avvai sanmugi.Thenali.Unnal Mudiyum Thambi.Aboorva Sagotharargal.Dasavadharam.Guna.Panjadhanthiram.Vasool Raja MBBS.Anbe Sivam.Indian ellam Sema Padam Athula Vara Songs um Enakku Pidikkum.
வசனம்-கிரேஸி மோகன் அவரும் ஐயர் தா
Hats off for your view dude ..... நானும் இந்த படத்த அணு அணுவாக ரசிச்சு பாத்திருக்கேன்🥰🥰
Kamal sir always vera level dhan,,10.9.2022
Crazy mohan dialogues on 🔥🔥🔥
நீங்க எந்த அளவுக்கு இந்த படத்த ரசிச்சுருக்கிங்க அப்டின்னு 10:00 to 10:50 உங்க குரல் சொல்லுது... 😁😁😁😁. I'm your great fan... Always I hear ur voice only when I'm working in my Laptop. Every time I hear video, I feel as same vibe friend... So happy to get ur notification...🤗
We cannot skip even one scene in this movie great effort great screenplay great actor selection great script
Bro சீதா ராமம் movie pathi super video podunga ungalukaga kaathurukum ungal fans 🥰🥰
Please talk about Thenali. Pancha Thanthiran. Dhasavathaaram. Anbe Sivam etc..💥❤🔥