லேட்டா வந்தாலும் சரியான பதிவை தந்த திற்கு நன்றி. மக்களை முட்டாளாக நினைக்கும் இந்த நடிகரும் இயக்குனரும் கடைசியில் முட்டாளகத்தான் போனார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
மிகவும் அருமை நண்பா👏🏻. நல்ல முற்போக்கு சிந்தனை. ஒரு அன்பான வேண்டுகோள். ஆடு, மாடு மேய்ப்பது என்பதை ஒரு இழிவாக கூறுவது போன்று இரண்டு இடங்களில் வருவது வருத்தம் அளிக்கிறது. முற்போக்காக சிந்திக்கும் நீங்கள் இதுபோன்று வார்த்தைகளை சிந்தித்து உபயோகப்படுத்துவது நன்று, நன்றி. 🙏🏻
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்ளோதான் தேவை வெற்றி பணம் கவர்ச்சிதான் குறை சொல்வதற்க்கு லட்சம் பேரு இருப்பானுங்க களத்துல வேலை செய்து வெற்றிபெறுவது சிலபேருதான்
உண்மையா சொல்றேன் அன்னைக்கு கதை தெரியல ரஜினி தான் தெரிஞ்சார் ஆனால் இன்னைக்கு தான் தெரியுது அவர் இன்னைக்கு ஏமாற்றல அன்னைக்கே ஏமாத்தி இருக்கார் ன்னு ரொம்ப நன்றி
Day pannada cnima vA cnima paruda PAADU nadda pasankala in kannukku deariyada pannada sadiyaraj. ORU PAADU 40 varuzama earukka makkalukku ORU kuuuu seaiyala
தலைவா(தமிழ் LIGHT)நீங்க காலடி மண்ணெடுத்து திருநீர் வைக்கும் என்று சொல்லும்போதே நான் நெனச்சிட்டேன் கண்டிப்பா சத்யராஜ் மகா நடிகன் படத்தில் இருக்கிற scene சொல்லிடுவீங்க என்று கரெக்டா நடந்திருச்சு 💯😇
நல்ல வேள இந்த படத்தோட பாடல்களை ரசித்ததோட நிறுத்திட்டேன் படத்த இன்னும் பாக்கல 😏அப்படியே ருத்ர தாண்டவம் எனும் காவியத்தை இயக்கிய அந்த மனிதரை பற்றி ஒரு வீடியோ please ♥
Cinema ticket mind voice be like: ஆஹா தமிழ் லைட் காரன் புதுசா ஒரு கன்டன்ட்ட உருவாக்கியிருக்கிறான் டா இதை உருவி கொஞ்சம் டிங்கரிங் ஃபேஸ்டிங் பார்த்து நம்ம சேனல்ல போற்ற வேண்டிய தான். 🤣🤣
20:45 ஒரே வீடுதான் நண்பா ஆனால் lockdown காலம் , தனிமைப்படுத்தலில் இருந்தார்கள் இருவரும் . தனிமைப்படுத்தலில் - என்பது இரட்டை அர்த்தம் கிடையாது நம்புங்கள் .
தம்பி நீங்கள் யாருப்பா எவ்வளவு அழகா எஜமான் படம் பற்றி விளக்கம் தந்திங்க இந்த படம் எனக்கு 12 வயது சினிமா தியேட்டரில் தான் பார்போன் என்று அடம் பிடித்தேன் என்ன நினைத்தால் எனக்கே கோபம் வருது நன்றி வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் இப்படி ஒரு அறிவாளி இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த உங்களை மாதிரி ஒவ்வொரு இளைஞனும் இருந்தால் இந்த சினிமாக்காரர்கள் மக்களை ஏமாற்ற முடியாது மேலும் மேலும் இந்த சேவையை செய்யுங்கள் நீங்க நல்ல இருக்கணும்
1980 - ல ஒரு ஹோட்டல்ல இப்ப இருக்கிற மாதிரி கடாய் பனீர் கிடைக்கல ன்ற மாதிரி இருக்கு உங்க கருத்து.... அந்தந்த கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி தான் படம் பண்ண முடியும்..... Hope you are AWARE of this.
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
நீங்க மூவி ரோஸ்ட் பண்ட்ரேங்கர பேருல ரஜினியதான் ரோஸ்ட் பண்ட்ரீங்க
Thambi After 20 yrs This Video is waste On that time it's Show 100 day's
20 வருஷம் கழிச்சி எஜமானனுக்கு வந்த சோதனை அண்ணா சூப்பர்
Sinna vayasula paakumbothu maasa irunthuchu, ippothan theriyuthu ithu evlo kevalamana padam'nu🤦
@@xxcronomaxx7986 same அண்ணா me to
@@stewhere Yenda? Naanum Usanda jaathi thaanda, aana ithu ellam asingama irukku
🤣🤣🤣🤣
Evanum vaaya vidadheenga da, vachi senjiruvaan karupu sattai
அற்புதமான தெளிவு சிந்தனை உங்களிடத்தில் இருக்கின்றன 🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ejaman kaladadi man eduthu nanka thane seyvinai vaisom
@@janoththaya220 are you a tantrik
@Sivaraj Suriyaprasad சங்கிகளுக்கு புறியாது.
@Sivaraj Suriyaprasad சங்கி சாணிலருந்து வந்தான்
ரஜினி உண்மையாவே அவரோட பணத்துல மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார். But எங்க கேப்டன் is a great
Super
உங்க கேப்டனே ஒரு முறை எனக்கு ஓட்டு போட்டு என்னை ஜெயிக்கவெச்சாதான் நீங்க கேட்குரதையெல்லாம் செஞ்சித்தருவேன்னு சொன்னாரு அது உங்களுக்கு தெரியாதா
Rajiniya paaratta venam aana kiltharama pesamal irunthal nallathu
Rajni ta yen da picha edukringa
u
லேட்டா வந்தாலும் சரியான பதிவை தந்த திற்கு நன்றி. மக்களை முட்டாளாக நினைக்கும் இந்த நடிகரும் இயக்குனரும் கடைசியில் முட்டாளகத்தான் போனார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
ரத்தம் நாடி நரம்பு சதை போன்ற எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறி போன ஒருதனாலதான் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும் 😁👌👌👌😁
நீங்க வேற லெவல் அண்ணா. நல்ல தெளிவான சிந்தனை. இவ்ளோ நாள் இது தெரியவே இல்லை. உங்களுக்கு நன்றி. அடுத்த வீடியோக்கு காத்திருக்கிறோம்
எப்படி ஜீ இவ்லோ தைரியமா கலாய்க்கிறிங்க சூப்பர் 👌👌👌👌
செம்ம தில்லு😮
Enga thalaiku evalavu dillunu paathiya😂🔥💯
Nyaatha solla yedhukku ji bayapadnum
Ellam fack
@@rithickdiloshan8846 corract than illa na yajaman movie fiop solivara
மிகவும் அருமை நண்பா👏🏻. நல்ல முற்போக்கு சிந்தனை. ஒரு அன்பான வேண்டுகோள். ஆடு, மாடு மேய்ப்பது என்பதை ஒரு இழிவாக கூறுவது போன்று இரண்டு இடங்களில் வருவது வருத்தம் அளிக்கிறது. முற்போக்காக சிந்திக்கும் நீங்கள் இதுபோன்று வார்த்தைகளை சிந்தித்து உபயோகப்படுத்துவது நன்று, நன்றி. 🙏🏻
தரமான விமர்சனம்.... செருப்படி கேள்விகள், பதில் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் rv.உதயகுமார்....
மிக மிக அருமையான அறிவுபூர்வமான பதிவு நண்பா !
இந்த roast தான் ரொம்ப நாளா கேட்டு கொண்டு இருந்தேன்.
''Lateஆ வந்தாலும் Latestஆ வந்தது'' நன்றி👍
Super Captain the maas
சின்ன வயசுல ரசிச்சு பார்த்த படங்களெல்லாம் இப்போ உங்களால காமெடி படமா தெரியுது
சரியா சென்னிங்க ...அவன் ஒரு தெருபெறிக்கி அவனுக்கு எவன கண்டாலும் பெறாமை.. வயிறு எரியுது..
@@arunstudio20 ne yara joker funda 😂 unaku yeriyutha....
@@arunstudio20 dai 😂 jokeruuu😂🤣
Right bro
இன்னும் இருவது வருஷம் போனால். இப்போ இருக்குற படம் எல்லாம் காமெடியா தெரியும்.
அடிமைத்தனத்திற்க்கு எதிரான கருத்தை நகைச்சுவையுடன் சொன்னிா்கள். அருமை 👌
Kadavul nu solli mannargala inum makkal samya kumbitu adimaiya dha irukanga adhuku yenna soldringa...?
Supper sir
அறிவு இருக்கிறவன் எடுக்கமாட்டான்... ஆனா RV UDAYAKUMAR Sir எடுத்து இருக்காரு..
Sema Punch
தமிழ்நாட்டிலே மிகவும் கேவலமான இயக்குனர் தான்,,, அருமையான பதிவு தலைவா
நண்பா அந்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற காவியம் இருக்கு அத பத்தி சொல்லுங்க நண்பா 😂😂😀😂😂
Sema thalaiva
😂😂👌🏻
Yes ! I vote for this
Yes
Yess
இந்த அருமையான பதிவிற்க்கு எங்களின் ஒரு சல்யூட் உங்களுக்கு 🙋
அருமை யான பதிவு bro செருப்படி கொடுத்ததற்கு சமம் இதுப்போன்று முற்போக்கு சிந்தனை யுடன் பதிவுகள் போட வாழ்த்துக்கள்
Ki
இந்த படத்துல எல்லாவற்றையும் ஏற்றுக்கலாம் ஆனால் வைத்துலதுனியை கட்டியது கூட ரஜினிக்கு தெறியவில்லையே...
🤣
😂😂
😂😂😂
பொண்டாட்டி எமாற்றுவது கூட தெரியாதவர் தான் இந்த முட்டாள் எஜமான் .
Daily nightla Dress kalatama thodama new technology la pulla pekka paduthuruparo
இவ்வளவு நாளா இந்த channel- அ miss பண்ணிட்டேனே...செம்ம
Same thought 👍🏽
அருமையான பதிவு அண்ணா.
இந்த படம் ஒரே ஒருவருக்காக மட்டும் இன்றும்(2021) ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா 🎹🎹🎹🙏
Yes true sir songs and BGM are nice
செம்ம ப்ரோ...😂😂😂 இதுவல்லவா கண்டெண்ட்💪💪👍👍 ஆயிரம் விவேக் வந்தாலும் இவங்களெல்லாம் திருத்த முடியாது...... ப்ரோ AAA ரோஸ்ட் எப்ப வரும் ??????
All ready irruku bro
Dai no AAA 😡😡😡😡
Intha padathoda songs ellam vera level la irukkum...90s nostalgic...arumaiyana paadalgal..
உடல் ,உயிர்,,நாடி,,நரம்பு , எல்லாத்துலயும் சினிமா வெறி ஊரி போனவங்களாலதான் இப்படி யோசிக்க முடியும்👍👍👍
What a detailed report..!! Good job, keep rocking
இவர் வகுப்பில் தூங்கியிருப்பார் உலக திரைபடம் காண்பித்த சமயத்தில்
நண்பா...
யாருப்பா நீ வேற லெவல்.....
அருமையான சிந்தனை......
உங்கள மாதிரி திறமைசாலிதான் சினிமாவுக்கு தேவை👋👋👋
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்ளோதான் தேவை வெற்றி பணம் கவர்ச்சிதான் குறை சொல்வதற்க்கு லட்சம் பேரு இருப்பானுங்க களத்துல வேலை செய்து வெற்றிபெறுவது சிலபேருதான்
சிரிப்ப அடக்க முடியல. செம சூப்பர்
Nanum Rajini fan than yov nee ipudi ovoru scene ah decode pannum pothu than theriuthu yevalo dhathiya irundhurkom nu 😆😆😆 vera level video...
Ithu jst movie tham pa real life ila padam pakum pothu uncomfortable ah feel agaliyalla jst entertainment ku tha movies lam
ப்ரோ எப்படி இவள ஓபன் சொல்லுறீங்க சூப்பர் இன்னும் நிறைய படம் பண்ணுங்க ஆன செம தெளிவு 👍👍👍
பாரபட்சம் இல்லாம கலாய்க்குறீங்களே பாஸ்... 😂🤙
உண்மையா சொல்றேன் அன்னைக்கு கதை தெரியல ரஜினி தான் தெரிஞ்சார் ஆனால் இன்னைக்கு தான் தெரியுது அவர் இன்னைக்கு ஏமாற்றல அன்னைக்கே ஏமாத்தி இருக்கார் ன்னு ரொம்ப நன்றி
😂
உண்மை
Marana bhangam .. Rv. Udhaya avargaluku .. dude Vera level ninga .. sathiyama thil irukuravangalala mattum than ippadi unmaiya uraika solla mudium .. vazhthukal dude ❤️❤️❤️👍👍👍👍🙏🏿
ஆஹா ஆஹா
மனசு குளிர்து ...
சூப்பர் நண்பா!!!
நம்ம heros எல்லாருமே நிஜவாழ்க்கையில் இப்படித்தான் மக்களை ஏமாத்துறானுங்க ,,சுயநலவாதிங்க ,,தம்பி உன் சிந்தனைகள் super ,,👏👏👏👏👏👏👏💪💪💪😎😎👌👍
புது படத்துக்கு எப்படி ஒரு " புளூ சட்டையோ " 😀 😀........ அதே போல பழைய படத்துக்கு ஒரு " கருப்பு சட்டை " 😀 😀 👍........
கருப்பு சட்டையா😂😂😂
Super bro 😍😍😂
Ithuku ena meaning
@@janakiramankrishnamurthy7233 tamil ligth bro black shirt thn bro wear panni eruparu athn
அதே அதே 👌🏾
Unga guidance super... Keep it up bro
இளைய ராஜா இல்லை என்றால் இன்னும் மோசமான நிலையில் இருக்கும்
Andha kaala kattathula Ilayaraja mattum illana yendha padamum velangirukaadhu🤣🤣🤣😔
RV.udhaya : நீ கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு தம்பி😂😂😂
Comments super
மாதிரிலா இல்ல உண்மையாவே செருப்பால தா அடுச்சேன் 😂😂😂😂😂
என் மனசில் உள்ள பாரமே இரங்கிவிட்டது..
🤣🤣🤣🤣
😂😂
யோவ் படம் பார்க்கும் போது கூட இத நாங்க கவனிக்கலையா ,,,நீ Vera Leval யா😂😂😂
Unmai brother
என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதற்க்கு நன்றி.
இடியே ஆனாலும்- ipathanda intha song set aguthu😂😂😂
இந்த படத்தை பார்த்து நிறைய பேர்
மனைவியை நல்லா பார்த்து கொண்டார்கள்
நிறைய பேர் திருந்தினார்கள்
அதையும் கூறுங்கள் சார்
30 வருசத்துக்கு முன்னாடி வயசுக்கு வர வேண்டியவ
இப்ப வந்துருக்க இந்த லெட்சணத்துல கமெண்ட் வேர
🤣🤣🤣🤣 மொத்த படத்தையும் பங்கம் பண்ணிட்டியேயா யோவ் ... உண்மை உண்மை உண்மை 😎
😬
24:25 அஜித் : நான் செவனேனுதான்டா இருந்தேன், யார் வம்பு தும்புக்காச்சும் போனேனா?? எஜமானுக்கும் திருப்பதிக்கும் என்னடா சம்பந்தம் ? 😂😂😂😂😂
😂😂
😂😂😂
AVM
பங்கம்
எத்தனை வருசத்துக் கோபம்யா இது. எஜமான வச்சு செஞ்சுட்டிங்க.. 😂
எங்கேயோ கேட்ட குரல்...
என்ற படத்தில்
ரசினிக்கு மகளாகவே நடித்திருப்பார் மீனா...
அப்படியே இந்த நம்பியார் பகவத்கீதை புக்குல பிட்டு படம் வச்சு பாப்பாரு அதை சொல்லாம விட்டுட்டீங்களே இந்தப் படத்திலேயே எனக்கு தெரிஞ்ச பெரிய தப்பு அதுதான்
அப்போது இந்த கேவலமான காட்சிக்கு கடுமையான கண்டணம் எழந்ததை தொடர்ந்து இந்த காட்சி தூக்கபட்டது நல்லவேளை கழிசடை இப்போது படம் எடுக்காமல் விட்டு விட்டது
எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா😊வேர லெவல் தலைவா❤️
Dai comady
12:28 that vivek sir scene😂😂😂😂😂😂😂😂😂😂
நல்ல வேளை இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை.
இதே மாதிரி அண்ணாத்தா படத்தையும் Rost பண்ணுங்க
ஆதரிப்பார் like comment பண்ணிட்டு போங்க
Ejamaan padathulla Super star and Goundamani sir and Senthil sir comedy vera level 😍😍😂😂😂😂😂😂😂😂😂😂
Amam bro
Day pannada cnima vA cnima paruda PAADU nadda pasankala in kannukku deariyada pannada sadiyaraj. ORU PAADU 40 varuzama earukka makkalukku ORU kuuuu seaiyala
But athula rombha pirpoku thanam irunchi bro
இன்னைக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அருமை
முன்னாடி பாட்ஷா, இப்போ எஜமான்.... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் நிலைமை ஆகிடுச்சு...
தல நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥
சூப்பர்நண்பா.நீங்கள்.ஒரு.தைய்ரியசாலிசூப்பர்.உன்மை
எஜமான் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்டது
எங்கேயோ கேட்டகுரல்''' படத்துல ரஜினிக்கு மீனா மகளாகவே நடிச்சிருப்பாங்க....
தலைவா(தமிழ் LIGHT)நீங்க காலடி மண்ணெடுத்து திருநீர் வைக்கும் என்று சொல்லும்போதே நான் நெனச்சிட்டேன் கண்டிப்பா சத்யராஜ் மகா நடிகன் படத்தில் இருக்கிற scene சொல்லிடுவீங்க என்று கரெக்டா நடந்திருச்சு 💯😇
Nanum nenachen bro😂😂
Same
Pota
Super a irunthathu. Super kalaye
I was so upset and let me tell you, you made me laugh so much. Heartfelt thanks.
21:01 குபீர்னு சிரிப்பு வந்துருச்சு அண்ணா...சூப்பர் 🤣🤣🤣
நல்ல வேள இந்த படத்தோட பாடல்களை ரசித்ததோட நிறுத்திட்டேன் படத்த இன்னும் பாக்கல 😏அப்படியே ருத்ர தாண்டவம் எனும் காவியத்தை இயக்கிய அந்த மனிதரை பற்றி ஒரு வீடியோ please ♥
R v udayakumar : my epic movie
Tamil audience : ennum enna nee paiythiyakaranave nanechekitu irukiya
😂😂😂😂
சூப்பர் டா தம்பி வாழ்த்துக்கள் பணி சிறக்க
சிந்திக்க வேண்டிய காணொலி🎉
மீனா - ரஜினி combination hit. இந்த ஜோடி வயது வித்தியாசம் தான் படம் பார்க்கிறப்ப உறுத்தலாக இருக்கு
Appa mgr j.j jodi
@@anbub4856 athu athukkum mela🤣🤣
Appo VJ - SAM and VJ - ASIN ?
@@lingeswarsathiyamoorthy9028 enganda dufference vj 45
Sam 32 i think
Ithellam avlo changaa
Antga moviela rajni 40
Meena 16
@@lingeswarsathiyamoorthy9028 vj age - 47 Sam age - 34 avolo difference illa
Adhe maari Asin age - 38 irukum perusa difference illa rendu perukume
Cinema ticket mind voice be like:
ஆஹா தமிழ் லைட் காரன் புதுசா ஒரு கன்டன்ட்ட உருவாக்கியிருக்கிறான் டா இதை உருவி கொஞ்சம் டிங்கரிங் ஃபேஸ்டிங் பார்த்து நம்ம சேனல்ல போற்ற வேண்டிய தான். 🤣🤣
Correct ah sonninga bro aduthu athaan nadakka poguthu
😂😂😂😂😂
CSK WON BY 4 WICKETS (2 BALLS LEFT)............
சினிமா டிக்கெட் ஒரு எச்சக்கல புடிச்ச நாதாரி சேனல் அடுத்தவன் கண்டண்ட திருடி திங்கிறவன்
@PAYANAM ENKUM what???????
Hahahaha 😂😂😂, brother you made my day, can't stop laughing
சூப்பர் 👏👏👌👌
சூப்பர் தோழர் நீங்க ரஜினியை ரஜினி என்று சொல்லுங்க ரஜினி சார் என்று சொல்ல வேண்டாம் அவன் ஓரு நடிகன் அவ்வளவு தான்
Bro.. Your thinking is crystal clear. Please do such videos on Nattamai, Gentleman Mudhalvan kind of regressive movies
20:45 ஒரே வீடுதான் நண்பா ஆனால் lockdown காலம் , தனிமைப்படுத்தலில் இருந்தார்கள் இருவரும் . தனிமைப்படுத்தலில் - என்பது இரட்டை அர்த்தம் கிடையாது நம்புங்கள் .
அருமையான தெளிவான பதிவு நல்லா சிரிச்சி சிரிச்சி சம enjoyment... அநேகமாக இவான் ஓட assistant director தான் மோகன் ஜி யோ?????
Mohan .g Illa maari selvaraj.....
Pa. ranjith
🤣🤣🤣🤣🤣🤣
@@ThalaKarthi4025 ada ara mentalu, Ranjith um, maari Selvaraj um ennaikuda ipdi kena🅱️unda madhiri padam eduthaanga.
@@thivakarraj9007 Crt thala...💯
தம்பி நீங்கள் யாருப்பா எவ்வளவு அழகா எஜமான் படம் பற்றி விளக்கம் தந்திங்க இந்த படம் எனக்கு 12 வயது சினிமா தியேட்டரில் தான் பார்போன் என்று அடம் பிடித்தேன் என்ன நினைத்தால் எனக்கே கோபம் வருது நன்றி வாழ்த்துக்கள்
Super ji.... U r great 👍❤️
Rajani Uncle changes in Tamil as MaMa... 🤣🤣🤣🤣🤣.. semma finding.....
Poda podde
Bro ithellam avanga panam sambarikarathuku matumthan ipadielam nadicha avangaluku amount poi serum avlothan
U can't write correct spelling of rajini .. u mentioned rajani 🤣🤣🤣🤣 ur funny .. after so many editing again u made wrong spelling 🤣🤣🤣🤣🤣
Perfect 👍🔥SEMA touching
உங்கள் காணொளி மிகவும் சிறப்பு அண்ணா
வாழ்த்துக்கள்
Semma bro.......nalla aaivu ippidi neraiya videos podunga
Superb brother. Keep Rocking. Congratulations 👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐
Finishing la Thiruppathi comedy highlight👌
திருப்பதி(2006) படத்த நூறுநாட்கள் ஓட்டினால்தான்
சிவாஜி(2007)படம் தருவோம்னு சொல்லி ஓடவச்சாங்க எங்க மதுரைல இது உண்மை.
@@fearless5305 😂😂
Nanum madurai
Entha theatre solluga
@@fearless5305 🐢🐢🐢🐢 அறிவே இல்லை
@@secondcopy8453 👌☺🥳
படத்த ஓட வக்குறத பத்தி யாரு சொல்றதுன்னு வேவஶ்தயே இல்ல
7:50 🔥🤣🤣🤣🤣🤣 இது ஒன்னே போதும் மொத்த படத்துக்கும்
Sema boss last 5 minutes innum vera level Boss 😂😆🤣
தமிழ் நாட்டில் இப்படி ஒரு அறிவாளி இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த உங்களை மாதிரி ஒவ்வொரு இளைஞனும் இருந்தால் இந்த சினிமாக்காரர்கள் மக்களை ஏமாற்ற முடியாது மேலும் மேலும் இந்த சேவையை செய்யுங்கள் நீங்க நல்ல இருக்கணும்
எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினி மகளாகவே மீனா நடித்திருப்பார்
தினமும் video போடுங்க
முழுக்க முழுக்க இயக்குனர்களின் கைவரிசை தான் இந்த மாதிரியான காட்சிகளெல்லாம்
1980 - ல ஒரு ஹோட்டல்ல இப்ப இருக்கிற மாதிரி கடாய் பனீர் கிடைக்கல ன்ற மாதிரி இருக்கு உங்க கருத்து....
அந்தந்த கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி தான் படம் பண்ண முடியும்..... Hope you are AWARE of this.
8:14 ada poya avar ippa nayanthara trishake jodiya nadikuraru😂😂
Amy jackson ah vitutinga
K.S Ravikumar his story also depends community base.
Hahaha 😂😂😂 correct ah soninga bro yajaman avaroda money la ethuvum panla elam villain oda Money 😂😂😂
இந்த படம் எல்லாம் அந்த காலத்தில் எப்படி திரையரங்குகளில் நன்றாக ஓடியது நீங்கள் தான் இப்போ என்னவோ நொன்றிங்க
இந்த அநியாயத்த தட்டி கேக்கல்லாம் ஒரு தைரியம் வேணும்