2k kids -க்கு தெரியாத நடிகர் அஜித், எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 1,4 тыс.

  • @clipscuts5688
    @clipscuts5688 2 года назад +511

    முகவரி படம் பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. அந்தப் படத்தில் பீச்சில் சிறுவன் மணி அடிப்பது ஒரு motivational scene 😘😘😘😘😘

    • @sangara5513
      @sangara5513 2 года назад +6

      உண்மை சகோ👍🏼 முகவரி தரமான படம்

    • @samvel9822
      @samvel9822 2 года назад +4

      Yes bro.Ak jeichu kattuvenu sollumpothum that scene vera maari👍💟🔥💝💥

    • @samvel9822
      @samvel9822 2 года назад +3

      💥🔥💟💝

    • @clipscuts5688
      @clipscuts5688 2 года назад +1

      @Prasanth 143 😀

    • @aslammohamed8965
      @aslammohamed8965 2 года назад

      லூசு பயலே நல்ல கண் டாக்டர போய் பாரு நிக்காம போகுதுனா விட்டமின் கோலாரா இருக்க போகுது

  • @sathishkumar-hd4es
    @sathishkumar-hd4es 2 года назад +146

    கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் பட கிளைமாக்ஸில் அஜித் சார் அழுது கிட்டே கண்ணால heroine கிட்ட Love பன்றியானு கேக்குற Scene, Back round music with ajjth sir acting வாழ்க்கைல எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது எனக்கு...

    • @bhava62
      @bhava62 2 года назад

      Naanu antha scene oda big fan bro

    • @maaraar777
      @maaraar777 Год назад

      Ekkatoda papar. Achooo 😍😍😍😍

  • @gokulegr3809
    @gokulegr3809 2 года назад +56

    விஜய் : துள்ளாத மனமும் துள்ளும்
    அஜித் : முகவரி ...அருமையான படங்கள் 👌👌👌

  • @BloodySweet36
    @BloodySweet36 2 года назад +302

    முகவரி-அஜித்
    துள்ளாத மனமும் துள்ளும்-விஜய்
    ❤️♥️💙💚❤️♥️
    எக்காலத்திலும் சிறந்த படங்கள்😍

  • @NandhakumarGCZEEMS-
    @NandhakumarGCZEEMS- 2 года назад +53

    நான் 2k kid தான் ஆனால் அஜித் sir new movies விட Old movies தான் றொம்ப புடிக்கும்

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f 2 года назад +305

    அஜித் பழைய படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அஜித் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அவ்வளவு பிடிக்கும்.

  • @Maaveeranft
    @Maaveeranft 2 года назад +340

    We miss this Vintage thala 🥺

  • @maaraar777
    @maaraar777 Год назад +5

    Mugavari and kandukonden movies are very close to my heart. Mugavari la epo pathalum eyes tears oda irukum. The best ❤️

  • @vimalavims8773
    @vimalavims8773 2 года назад +15

    பூவெல்லாம் உன் வாசம் ...my favorite movie...

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 года назад +260

    99-20....தீவிர விஜய் ரசிகரான என்மாதிரிப் பட்டவங்களே அஜித்தை ரசித்த காலங்கள் 😍😍😍😍😍😍

  • @rajendran3362
    @rajendran3362 2 года назад +269

    Ajith and vijay acted so many feel good movies in early days we need them back

  • @thirumurugan8765
    @thirumurugan8765 2 года назад +67

    As a vijay fan melted with his performances 🥺😓❤

  • @devindharan1913
    @devindharan1913 2 года назад +16

    Mugavari feel good movie bro.😎👌I like ajith sir acting performance this movies.All Time Favourite Movie
    1.Mugavari
    2.Vaali
    3.Amarkalam
    4.Dheena
    5.Aval varuval
    6.Kadhal kottai

  • @musicmagician9974
    @musicmagician9974 2 года назад +34

    முகவரி , வாலி, என்னை அறிந்தால், அமர்க்களம்,காதல் மன்னன் என்னோட Favorite movies. Special Note Iam a diehard தளபதி fan💓💥

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 года назад +13

    முகவரி படம் மட்டும் அல்ல .... உங்களுடைய இந்தக் காணொளியே எனக்கு மிகவும் motivational ஆக இருந்தது .... குறிப்பாக அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் புத்திசாலித்தனத்தை பற்றிய பாலகுமாரன் அவர்களின் அற்புதமான விளக்கம் மற்றும் உங்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றிய மனம் திறந்த பரிமாற்றம் ..... இரண்டுக்கும் .... நன்றி ....

  • @hariblack143
    @hariblack143 2 года назад +26

    Every Vijay fans enjoyed ajith performance on his 90s and 20s .

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 2 года назад +183

    சத்தியமா நண்பா நீங்க முகவரி படம் கதைய சொல்லும்போதே நான் கண் கலங்கிட்டேன் படமா பாக்கும்போது வேற மாறி இருக்கும் நண்பா அருமையான படம் அதெல்லாம் ஒரு காலம்

  • @HarshithGuru1113
    @HarshithGuru1113 2 года назад +2

    நல்லதை பாராட்டவும் சரியில்லாததை விமர்சனம் செய்வதும் அருமை @Tamil Light. Ajith sir is a good human being.

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 года назад +618

    2000 ஆம் ஆண்டு வரையில் இருந்த அஜித் வேற, இப்போது உள்ள அஜித் வேற, எனக்கு மிகவும் பிடித்தது அன்றய அஜித்

    • @sugashvishnu
      @sugashvishnu 2 года назад +16

      வராலறு movie acting will my favourit

    • @user-hk2ky3on6h
      @user-hk2ky3on6h 2 года назад +3

      ᴀᴍᴀ ʙʀᴏ

    • @samvel9822
      @samvel9822 2 года назад +4

      Ak palaya movies lam pure bliss.performer Akva konduvaangappa👍🥺

    • @user-zz8fz6dj8j
      @user-zz8fz6dj8j 2 года назад

      🐿️🐿️🐿️🐿️

    • @maraarmarrar2212
      @maraarmarrar2212 2 года назад +1

      Yes THALAPATHI Vijay and thala Ajith movie is 2000before different 🔥

  • @r.k9313
    @r.k9313 2 года назад +44

    I'm a Thalapathy fan but I love Thala movies like காதல் கோட்டை, முகவரி,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.😍😍😍But now a days Thala movies are not good like that old golden days 🤐🤐🤐

  • @bhava62
    @bhava62 2 года назад +3

    ❤️Vaali
    ❤️Kathal kottai
    ❤️Kandu kontain kandukontain
    ❤️Aval varuvaala
    My all time favourite movies

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +37

    இந்த மூவி ல ரகுவரன் sir நிறைய பாஸிட்டிவ் வா பேசுவாங்க எனக்கு மிகவும் பிடித்த படம்👍👍👍👍👌👌👌🔥🔥🎉🎉🎉🎉எனக்கு இந்த படம்ல வர பாடல் அனைத்தும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍👍👍🔥🔥👌👌👌

  • @kishorer5721
    @kishorer5721 2 года назад +67

    He Is Something Different From Others And Unique 💥💟

  • @preejith877
    @preejith877 2 года назад +22

    I'm a AK veriyan but
    I really miss these types of performance from AK sir
    Ak 💖🙌💯

  • @sharmpunes6702
    @sharmpunes6702 2 года назад +9

    Seriously I'm Vijay sir fan but I love Ajith sir's old movies

  • @cinedreamsstudio8825
    @cinedreamsstudio8825 2 года назад +27

    முகவரி படத்தின் கதையில் எந்த ஒரு திருப்புமுனையும் இல்லை ஆனால் இன்னும் நம் மனதை விட்டு விலகவில்லை😇😍..
    இப்போ வரும் AK படங்கள் பக்கா action movie _ யாக இருந்தாலும் மனதில் நிற்கும் படி ஒரு காட்சிகள் கூட இல்லை 😔

  • @yuvaraja1410
    @yuvaraja1410 2 года назад +188

    அஜித் இன் மிக சிறந்த படம் வாலி மிரட்டும் நடிப்பு

    • @maraarmarrar2212
      @maraarmarrar2212 2 года назад +3

      No amarkalam,varalaru,kadhal mannan,kathal kottai,Billa,Billa 2,poovellam unvasam,Raja,villan,red,dheena,2000 before cameo roles 🔥

    • @Anonymous08982
      @Anonymous08982 2 года назад +1

      @Prasanth 143 dai yara nee ela comment layum sappitu eruka

    • @adangathavanajith8014
      @adangathavanajith8014 Год назад

      @@Anonymous08982 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 2 года назад +6

    கண் கலங்காம இருந்ததில்லை..இந்த படத்தை பார்க்கும் போது..🤝🤝

  • @GamingTamilan83
    @GamingTamilan83 2 года назад +15

    நானும் ஒரு தீவிர அஜித் ரசிகன் தான். ஆனால் நான் மிகவும் ரசித்தது கிரீடம். No mass scenes, no punch dialogues. Totally no heroism.

  • @deepandp4880
    @deepandp4880 2 года назад +763

    நான் விஜய் ரசிகர் தான் நண்பா ஆனால் முகவரி படத்தை நான் பல முறை பார்த்துள்ளேன். ஆனால் ஒரு தடவை கூட நான் கண் கலங்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு அருமையாகவும் பொருத்தமாகவும் இருக்கும்

    • @dhyaneshwaran9512
      @dhyaneshwaran9512 2 года назад +7

      👍👍👍

    • @vickyskvickysk7571
      @vickyskvickysk7571 2 года назад +11

      இனி மேல்வாது சார் நல்ல பாடம் நடிக்கட்டும்

    • @sathamali589
      @sathamali589 2 года назад +4

      Ajith sir aim ma oru bike racer ahunumthan my favourite movie

    • @deepasasikumar6665
      @deepasasikumar6665 2 года назад +10

      ஆமா நானும் தளபதி வெறித்தனம் ரசிகை பூவே உனக்காக அப்பா 16 இப்போ 40 இன்னும் தளபதி ரசிகை மட்டும் தான் இந்த படம் மட்டும் முதலும் கடைசி நல்ல படம் வலிமை விவேகம் download பண்ணி பார்த்தேன் மொக்க padam

    • @samvel9822
      @samvel9822 2 года назад +3

      👍👍🔥

  • @vijayakumarp74
    @vijayakumarp74 2 года назад +61

    கடைசியில 4 நிமிடங்கள் பேசிய அனைத்தும் நிதர்சனமான உண்மை. முகவரி... இது பலரது லட்சிய இளைஞர்களின் முகவரி. அஜீத் வார்த்தை இல்லை பாராட்ட!

  • @muthreemuth3459
    @muthreemuth3459 2 года назад +42

    நம் கண்கள் மட்டும் அல்ல நம் இதயத்தை அழவைக்கும் முகவரி திரை படம்

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +339

    மணிவனன் மற்றும் ரகுவரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்..❤❤❤💯

  • @naveenkmr9650
    @naveenkmr9650 2 года назад +3

    Inaikavuthu paaratuniye ... ♥️

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 года назад +33

    Ivolo Sema Performera Thala❤️🔥Vera maari 💥 Aana bike bike nu solliey Alichitanuga😤Ada paavingala

  • @shangarsaravanan
    @shangarsaravanan 2 года назад +5

    Sivaji, kamal, vikram,Ajith, Surya, dhanush, vijay sethupathi same talent actors
    Ajith:
    1993-2011- versatile , commercial actor
    2012-present- only commercial actor

  • @parthibanperumal237
    @parthibanperumal237 2 года назад +3

    வலியோடு படம் தொடங்கி...
    வலியோடு முடியும் திரைப்படம்.. வலிமை நாயகனின்.. மனம் விம்மி போகும் இந்த உணர்ச்சி காவியம்... நண்பா அருமையான பதிவு.. உங்களின் விமர்சனம் அருமை.. 👌 இந்த படம் பார்த்து தான் நான் அஜித் sir தீவிர ரசிகன் ஆனேன் 💪 அஜித் sir முக பாவனை இந்த முகவரியில் oru புதிய முகவரி 🙏🏼🙏🏼🙏🏼

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 2 года назад +45

    அஜித் சாருக்கு இப்பவும் performance based படம் நடிக்க ஆசை தான் அதற்கு உதாரணம் நேர்கொண்ட பார்வை மற்றும் என்னை அறிந்தால்
    ஆனா இப்போ வர இயக்குநர்கள் அந்த மாதிரி கதை சொல்றதே இல்ல அவர்கிட்ட...

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Год назад +7

    At once upon time Vijay and Ajith have acted in competition They would have given an extraordinary performance

  • @ARUNBATMAN
    @ARUNBATMAN 2 года назад +55

    Vijay love today = love story
    Ajith mugavari = ambition story

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu 2 года назад +29

    Amarkalam ❤️
    My all time favourite
    One of the best from Ajith

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 года назад +10

    S boss அஜித் திறமைகளை காட்டக்கூடிய படங்கள்: வரலாறு, வில்லன், முகவரி, சிட்டிசன்.

  • @veldhanush3713
    @veldhanush3713 2 года назад +10

    Ajith sir epovm vera level dhan,15.03.2022

  • @karthithangavel8409
    @karthithangavel8409 2 года назад +10

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பா....
    நானும் இதை ஏற்றுக் கொள்கிறேன்...
    வாலி போன்று ஒரு நல்ல படம் தல அஜித் திரும்பவும் பண்ண வேண்டும் என்பது எனது ஆசை

  • @bigilm7182
    @bigilm7182 2 года назад +130

    Ajith sir movies la எனக்கு ரொம்ப பிடிச்ச Movie இது தான் thanks for detailed review 💙👍

  • @karthik0432
    @karthik0432 2 года назад +2

    என் வாழ்க்கையை rewind பண்ணி பார்த்த மாறி இருக்கு.....
    என்னுடைய இன்றைய சூழ்நிலை
    23.22 முதல் 24.00 வரை நீங்க சொன்னது உண்மையான வரிகள் (வலிகள்)

  • @muraliraman8973
    @muraliraman8973 2 года назад +29

    Still my most fvrt scene from Mugavari...gold at 10 feet story...if I felt down...only watch that scene🔥🔥🔥🔥🔥

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 2 года назад +40

    அஜித் இப்பவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகர்.

  • @ganeshind2020
    @ganeshind2020 2 года назад +5

    Mass Mass inu நாம் இழந்த நல்ல நடிகர்கள் பட்டியல் அதிகம்...

  • @rishixram9456
    @rishixram9456 2 года назад +2

    My Favourite Flim முகவரி ❤️😍🤩...

  • @dilibabu1207
    @dilibabu1207 2 года назад +41

    "VZ Durai" one of the underrated director of Tamil film industry

  • @nv8972
    @nv8972 2 года назад +10

    During Vaali, Amarkkalam and Mughavari time Ajith had been compared with Kamal.

    • @nsundu123
      @nsundu123 2 года назад +3

      Many films dialogue written by Balakumaran and , SS Chakravarty used to fetch him these stories!!!!

  • @doozelooze
    @doozelooze 2 года назад +13

    Early 2k kids க்கு தெரியும் 🔥🔥🔥🔥
    தல யாருனு 😍😍😍🤩🤩

  • @dinesh.p2956
    @dinesh.p2956 2 года назад +32

    I am big fan vijay respect in Ajith sir 👍

  • @Kakashi78485
    @Kakashi78485 2 года назад +209

    அன்றும் இன்றும் என்றும் அஜித் குமார் சார் ரசிகன்.. 💯🔥🔥🔥🔥

  • @Kathir7146
    @Kathir7146 2 года назад +4

    முகவரி All tym Favorite Movie 😍✨️ ❤️Ajith,Sir ஸ்ரீ தர் ஆஹ் வாழ்ந்து இருப்பாரு......,

  • @villiamalbert7913
    @villiamalbert7913 2 года назад +3

    I'm 90's Kids also I'm vijay fan but after watch Mugavari movie ajith sir great actor, it my favorite movie and your words are true

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- 2 года назад +7

    Na oru vijay fan dha aanalum ajith oda old moviesla neraya pathurka super ah nadichirparu azhagavum iruparu expression la pinni eduthurparu ippovum avar nalla actor dha indha directors pandra thappunalayum fans oda thappunalayum dhan ipdi Ajith nadikuraru nalla kathaiya vechi nalla directors padam eduthangana Ajith is the one of the best actor like in old movies

  • @DSH690
    @DSH690 2 года назад +9

    Ajith kumar sir Old films vera level 👌 ✨ 😍 bro eppadi இருந்த manushan now ellarum avara kalaikuranga romba kastama irukku anna 🥺😢😰

  • @sureshkumar-ou2fb
    @sureshkumar-ou2fb 2 года назад +2

    Bro.. nenga intha comment ah papingala nu theriyathu.. but ungaloda latchiyathuku all the best.. sekirem jeichidunga.. and enakum mugari film romba romba pudikum.. atha thirimbi elarkum nyabaga paduthuna kaga tha intha comment.. especially antha business man.. family pblm.. monthly salary person pathi soniga ilaya.. athuku hatsoff bro.. jeikanum nu nenaikira elarukum all the best..🤝🏼👏🏽

  • @vinothkodi4603
    @vinothkodi4603 2 года назад +90

    As a Thalapathy fan
    Thala Ajith will choose acting oriented Movies. Definitely he Will Goes higher and give Best competition to Our Thalapathy
    Like MGR Sivaji
    Rajini Kamal
    Vijay Ajith
    Mass=Class Competition Always

    • @lokeshs6062
      @lokeshs6062 2 года назад +4

      Thala Mass only little bit class

    • @vinothkodi4603
      @vinothkodi4603 2 года назад +4

      @@lokeshs6062 Sry Bro. Thala is Best for class. Recent thing is Viswasam Climax.

    • @ajeeshkutty6576
      @ajeeshkutty6576 2 года назад +1

      Deii modhal la unga thalapathy ah nadika solraa..periya puluthi mathiri vanthutan..thalapathy ku competition illa mayiru illanu

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 года назад +10

      Thala - Thalapathy which means...
      Ajith - Vijay... this is right
      இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்ட SAC 2010 க்கு பிறகு தன் மகனுக்காக செய்த கட்டமைப்புதான் அஜித் - விஜய் என்று இருந்ததை விஜய் - அஜித் என்று மாற்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆனால் ரசிகர்களிடத்தில் அது செல்லாது. இந்த விஷயம் இப்போது உள்ள ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தெரியாது. என்றுமே....
      எம்ஜிஆர் - சிவாஜி
      ரஜினி - கமல்
      அஜித் - விஜய்.

    • @vinothkodi4603
      @vinothkodi4603 2 года назад +3

      @@ajeeshkutty6576 Dei Lusu Koothi. Actingla Thalapathy kammi than. Thala than performernu Solren. Oru lavadavum Sariya padichi purinjika theriyama Oomba vanthuta 🤣🤣🤣🤣🤣

  • @SP-yi5zg
    @SP-yi5zg 2 года назад +8

    In Kandukonden kandukonden movie climax scence, Ajith avanga acting vera level.. Yes or No nu eyes ley tabu kita kekra mari scene.. Tat performance was vera level..

  • @ryandias.victor
    @ryandias.victor 2 года назад +36

    Vintage Thala Ajith 🥺 😭 🥺 😔😥

  • @gokul7053
    @gokul7053 2 года назад +44

    Varalaru extrodinary mind block performance Thala

  • @vijayfan9532
    @vijayfan9532 2 года назад +34

    தினமும் video போடுங்க

    • @nganimals3
      @nganimals3 2 года назад +7

      But Nala content கிடைக்குனும்ல ஜீ

    • @user-lu4bq4bk6z
      @user-lu4bq4bk6z 2 года назад +3

      அவ்ளோ வெட்டியாவா இருக்க

    • @asifeditzasifentertainment8715
      @asifeditzasifentertainment8715 2 года назад +2

      Super comment bro.

    • @vijayfan9532
      @vijayfan9532 2 года назад +4

      @@user-lu4bq4bk6z நான் காலை பள்ளிக்கு செல்லுவேன் மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வருவேன் இந்த மாதிரி தமிழ் சினிமா பத்தி வீடியோக்கள் ரொம்ம பிடிக்கும் இந்த மாதிரி மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாதீங்க 😤

    • @nganimals3
      @nganimals3 2 года назад

      @@user-lu4bq4bk6z Ni irupa athan sollra Pola 😀😀😀😀😀

  • @ranjithkumar-nz3gm
    @ranjithkumar-nz3gm 2 года назад +3

    Thala and thalapathi 90s movies are super

  • @emaya_u
    @emaya_u 2 года назад +35

    90s la vantha feel good movies maari thirumba varaadhu.. prashant, prabu deva, murali, ajith , vijay movies ellaame SUPERB 'a irukkum.. naan college time la friends'oda enjoy panni paartha movie.. indha movie ku rendu climax iruku nanba.. alternate climax.. audience response paarthu second week 'la maathitaanga..

    • @sivakumarc8320
      @sivakumarc8320 2 года назад

      Yendha movie bro, climax mathinathu

    • @fafduplessis4829
      @fafduplessis4829 2 года назад +1

      Mogavari claimax

    • @emaya_u
      @emaya_u 2 года назад +1

      @@sivakumarc8320 - mugavari

    • @emaya_u
      @emaya_u 2 года назад +1

      @@fafduplessis4829 yes..

  • @jeonjksr2161
    @jeonjksr2161 Год назад +3

    அண்ணா எனக்கு அஜித் நடிச்சதுல ஆனந்த பூங்காற்றே படம் ரொம்ப பிடிக்கும். மீனா வ love பண்ணிட்டு அத வெளிய மீனா கிட்ட சொல்லாம அவதிபடுற அந்த வலி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mgopikrishnan3465
    @mgopikrishnan3465 2 года назад +6

    Mugavaree ❤️my favrt of Ajith sir best acting after varalaru 🔥

  • @vasuuu15
    @vasuuu15 2 года назад +5

    I love Amarkalam And KandukondenKandukonden movies❤️❤️❤️

  • @dharmafun3985
    @dharmafun3985 2 года назад +3

    அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே ❤தல (AK)😍 ரசிகன் மட்டும் தான்💯🔥

  • @ROCKYBHAI-hy2hi
    @ROCKYBHAI-hy2hi 2 года назад +15

    Naan 2k kid thaan
    Goppamavane Thala mass da

  • @nagarajkct2954
    @nagarajkct2954 2 года назад +3

    முகவரி படத்தின் விமர்சனம் கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கு அப்புறம் பாக்குறேன் நல்லா இருக்கு சகோ.

  • @siddiqueabu3711
    @siddiqueabu3711 2 года назад +18

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத மூவி..my favorite one முகவரி

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 2 года назад +32

    எந்த ஒரு ஹீரோவும் இப்படி ஒரு வில்லனாக நடிக்க முடியாது. அதுதான் வாலி.... 💐💐💐💐💐

  • @RajiRaji-gl6cj
    @RajiRaji-gl6cj 2 года назад +4

    My age is 13
    I watched mugavari movie
    Good screenplay , direction,song
    And like tamilinght

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 года назад +40

    "இந்த உலகத்தில give up பண்ணதாவன யாராலும் தோற்கடிக்க முடியாது" bruh

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +86

    Ajithkumar 100%real hero 👍👍👍👍

  • @agilasakthivel3245
    @agilasakthivel3245 2 года назад +10

    Finally, someone talks about good ajith movie 😊😊👍👌neenga vera maari🤩

  • @gouthamrama2849
    @gouthamrama2849 2 года назад +16

    I want Ajith sir as valli,kandukonden,varalaru,mankatha my favourite movie

  • @thirumurugan2000
    @thirumurugan2000 2 года назад +7

    முகவரி ,சிட்டிஸன் அஜித்தோட எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ,இப்படிக்கு எப்போதும் விஜய் ரசிகன் ,

  • @SS-nr8fz
    @SS-nr8fz 2 года назад +2

    Bro one of the best movie in tamil cinema which is mugavari. But odala. But ak sir oda sema movie bro. First I have seen this movie in theatre I was studying in 8th std.

  • @sujithkumar8033
    @sujithkumar8033 2 года назад +18

    This movie along with Vaali make me think that Ajith could have done more roles like this

  • @nawazsailor7786
    @nawazsailor7786 2 года назад +1

    I love vintage ak ❤️

  • @winith26
    @winith26 2 года назад +21

    மறுபடியும் ஒரு தடவ படம் பார்க்க வெச்சுடுவீங்க 🥰❤️

  • @sarandv
    @sarandv 2 года назад +1

    Kaathal Kottai ... Citizen...Mughavari... All time favourite.

  • @jreditz227
    @jreditz227 2 года назад +4

    I love vintage Thala 😍😍😍
    By Thalapathy Rasigan 🥰

  • @kalamquotes4389
    @kalamquotes4389 2 года назад +6

    சிறந்த பதிவிற்கு நன்றி நண்பா ❣️

  • @Love_is_God365
    @Love_is_God365 2 года назад +30

    Very true buddy!!!! Mugavari that singing scene in rain gives me goosebumps each time I see buddy!!! Vintage Ajith sir is ultimate 🥰

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +2

    டைரக்டர் V.Z.துரை 💕💕💕💕

  • @veeravijaykumar9964
    @veeravijaykumar9964 2 года назад +6

    Tamil light nanbare neenga panna video la ithuthan ennakku rompa piticha video ithuthan thanks to all 90's kids Ajith fans

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +9

    இப்படி ஒரு நடிகரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை தற்போதைய இயக்குனர்கள் 😟😟
    அஜித் ஒரு மிகச் சிறந்த நடிகர் 🔥❤ இப்பட இயக்குனர் V Z துரை அவர்கள் மிகச் சிறந்த இயக்குனர் ஆவார் 💥👏

  • @varigalinkadhalan4343
    @varigalinkadhalan4343 2 года назад +26

    More fact about writer bala kumaran: he is well known for his extraordinary writting....some of his books are kadhal regai,kangai konda chola puram,kudithanam and specifically udayar.which is base for the movie Ayirathi Oruvan.

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +2

    வாலி அமர்க்களம் all time favourite

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 2 года назад +35

    As a SURIYA Fan I think this movie should have been a great reference for SOORARAI POTTRU✨

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 года назад +7

    Ajith sir old movies ellame nalla irukum after billa mangatha ajith change aagitar antha charm poiduchu
    Kandukondaen kandukondaen movie la enna solla pogiraai song la avaroda expression lam super ah irukum but ipo antha ajith sir kandipa miss pandrom

  • @suvaneswariloganathan637
    @suvaneswariloganathan637 2 года назад +14

    Athu enna "2k kids theriyathe" maybe after 2010 born might dont know but 2000 early born kids mostly know.even im a 2000 born kid,and i have watched all the good vintage movies of ajith that has been mentioned in this video during my childhood.I also miss the old ajith and vijay,there were no unwanted mass scene,no slow mo,no firing bgm,but the movies were hit only bcox of the story and bcox of their acting.Those were the days💞

  • @SebastianRaj21
    @SebastianRaj21 2 года назад +8

    Vintage Films of Ajith ❤️

  • @sureshd9904
    @sureshd9904 2 года назад +6

    After the video, I saw the movie kandukondein kandukondein 🥰🥰🥰 what a movie 👍👍👍 Wat a expression from AK 😱😱😱 mass.. Particularly the climax scene 🎉🎉🎊🎊🎊🎊🎉🎉🎉

  • @youtubecheeta9520
    @youtubecheeta9520 2 года назад +3

    சில இடங்களில் கண்ணீர் துளிகளே சிந்தி விட்டேன், இந்த வீடியோவை பார்க்கும்போது