வித்யாசாகர்னு ஒருத்தர் இருந்தாரு - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии •

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +943

    தவிர்க்க முடியாத இசை கலைஞன் வித்யாசாகர்... கெளரவப் படுத்தியதற்க்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @thirumurugan8765
    @thirumurugan8765 2 года назад +474

    இந்த 20நிமிடம் எத்தனை பேருக்கு 90s ஒட past memories க்கு போய்ட்டு வந்திங்க 🥺❤

  • @Vijay-pv2jc
    @Vijay-pv2jc 2 года назад +118

    Vidyasagar mind voice: யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவனில்லடா நான்..நான் அடிச்ச பத்து பேரும் டானுகதான்😘😘😘😘

  • @arthikannan7020
    @arthikannan7020 2 года назад +62

    90 கிட்ஸ் க்கு மட்டும் தான் தெரியும் வித்யாசாகர் எப்படிப்பட்ட இசையமைப்பாளர்😍🎧🎹🎹🎧😍

    • @aarthidra
      @aarthidra Год назад +1

      80-s kids, as well. 😊😊😊

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 2 года назад +36

    வித்யாசாகர் சார் இசை உலகின் மறக்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டார்

  • @purushothaman.r1336
    @purushothaman.r1336 2 года назад +85

    அன்பே சிவம் என்ற ஒரு வார்த்தை போதும் வித்யாசாகர் யாருனு சொல்லும் ✨💙

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 2 года назад +454

    இந்த content அ ரொம்ப நாளா expect பண்ணேன் bro.....ரொம்ப சந்தோஷம்....நன்றி...... வித்யாசாகர் என்ற கலைஞரை பத்தி நிறைய பேருக்கு தெரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தீங்க bro....வேற லெவல் 🔥👍👍❤️🙏🙏

  • @ishuvk2436
    @ishuvk2436 2 года назад +141

    Video play ஆகும்போது..
    அட இதுவும் அவரு படமா!!! இதுவும் அவரு படமா ன்னு கேட்டு கேட்டு என் கணவர நச்சுட்டென் 😂😂😂
    Hats off to VIDHYASAGAR ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @startrek861
      @startrek861 2 года назад +4

      Ivan sollatha padamum neraya undu. Check his discography.

    • @jeevarajai9340
      @jeevarajai9340 2 года назад

      😅😅😅

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 2 года назад

      1000 times kettalum Vidyasagar music always special thaan
      Karna movie la "Malare Mounama" ippo kettalum, A.R.Rahman music pottaaru nu thaan solla thonum... Such a genuis

  • @jegatheeswaran8715
    @jegatheeswaran8715 2 года назад +16

    திறமை இருந்தும் மதிக்கப்படாத இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள்.........

  • @thenidjnazikbeets2389
    @thenidjnazikbeets2389 2 года назад +16

    வித்தியாசமான இசை அமைப்பதால் தான் அவர் பெயர் வித்யாசாகர்💐

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 2 года назад +188

    வித்யாசாகர்
    வித்தியாசமான இசையமைப்பாளர்

  • @InfoBytes2024
    @InfoBytes2024 2 года назад +330

    திருமண மலர்கள் தருவாயா இந்த பாடலை சொல்ல மறந்துட்டிங்களே சகோ.
    அழகான பாடல் சுவர்ணலதாவின் குரலில்❤️m

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 2 года назад +5

      காதல் வந்ததும்.... பாடலும் 🎧🎧🎧

    • @blossom-gifts-w8p
      @blossom-gifts-w8p 2 года назад +4

      Naanum ethirparthen karuppu sattai intha padal pathi solluvar endru

    • @srinivasanv633
      @srinivasanv633 2 года назад +3

      S most girls like the song

    • @ganeshkuttyp6153
      @ganeshkuttyp6153 2 года назад +1

      Nanum nenachen bro😍😍

    • @balajis3516
      @balajis3516 2 года назад +1

      Indha channel Ajith against bro. Vijay support neraya erukum. Obvious to avoid. Ilana Indha song epdi avoid panuvan .

  • @ishur4572
    @ishur4572 2 года назад +58

    Vijay + vidyasagar
    Arjun+ vidyasagar
    Indha combo songs eppoum ennoda Fav

  • @villageediting6544
    @villageediting6544 2 года назад +16

    சொல்லப் போனால் திறமையற்ற இயக்குநர்களால் தான் இதுப் போன்ற திறமைசாலிகள் அழிந்துப் போகிறார்கள்

  • @rkanna580
    @rkanna580 2 года назад +11

    அன்பு படத்துல வர்ர "தவமின்றி கிடைத்த வரமே" தாயின்மணிக்கொடில வர்ர "நூறாண்டுக்கு" என்னோட Alltime favorites 😍😍😍

  • @riderzone3772
    @riderzone3772 2 года назад +71

    இயற்கை BGM. 🥰😘 90 s kids favorite bgm சிலிர்த்து போய் சில்லறை எல்லாம் செதறவிட்டேன்

    • @kandkitchen
      @kandkitchen 2 года назад +2

      fact bro

    • @Sarath2750
      @Sarath2750 2 года назад +1

      நினைக்கும்போதே சிலிர்க்குது ப்ரோ

  • @vigneshrlovefriends5981
    @vigneshrlovefriends5981 2 года назад +111

    அங்கீகரிக்கப்படாத ஒரு லெஜெண்ட் sir உங்கமூலியமாக பெருமை படுத்தியதற்கு நன்றி......👌👌🔥🔥🔥

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад +295

    ஜெய்ஹிந்த் படத்தில் வரும் தாயின் மணிக்கொடி பாடல் கேட்டால் உடம்பு வெறியேறும்
    😍😍😍😍😍😍😍😍😍

  • @mersalkavi_off
    @mersalkavi_off 2 года назад +3

    ஆக சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் 🔥
    நன்றி Tamil Light♥️♥️

  • @sanjayphotography5223
    @sanjayphotography5223 2 года назад +1

    மிகத் திறமையான இசைக் கலைஞர் அவர். அவர் இசையில் நீங்க சொன்ன எல்லா பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் திறமை பற்றிய உங்களுடைய காணொளி மிக சிறப்பானது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 2 года назад +363

    My favourite album of Vidyasagar:
    1. Gilli
    2. Run
    3. Dhool
    4. Thirumalai
    5. Poovellam un vaasam
    6. Anbe Sivam
    7. Iyarkai
    8. Mozhi

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 года назад +69

    வித்யாசகர் இசை எல்லாம் கேட்டும் போது மணநிறைவு தருகிறது

  • @SarathKumar-bs8xq
    @SarathKumar-bs8xq 2 года назад +47

    "தனக்கென ஒரு இடம்" 👑.........!நீங்க வேர லெவல் தலைவா..... 🙏

  • @Amshan528
    @Amshan528 2 года назад +19

    மலரே மெளனமா என்ற ஒரு பாட்டே போதும்....Vithyasagar❤🔥

  • @sathishkumark5077
    @sathishkumark5077 2 года назад +16

    நீங்க போட்ட இந்த பதிவு ரொம்ப நன்றி நண்பா, 90's ல நம்ப சந்தோஷத்த நல்ல வெளி படுத்தி இருகிங்க, வித்யாசாகர் அவரை கொளரவ படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி

    • @venkateshvenkat961
      @venkateshvenkat961 2 года назад

      True...

    • @Senthilkumar-xb3fe
      @Senthilkumar-xb3fe 2 года назад

      போர போக்குல அனிரூத்க்கு செவுள்லே ஒரு அர

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 2 года назад +262

    நீ காற்று நான் மரம்.... என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்❤️
    மலரே மெளனமா.... ❤️
    உயிர் உருக்கும் மெல்லிசை....

  • @ssnews3669
    @ssnews3669 2 года назад +65

    நாம் போற்ற மறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர்

  • @r.muthuraja7075
    @r.muthuraja7075 2 года назад +69

    இயற்கை தீம் என்னுடைய பேவரைட் நன்றி வித்யாசாகர்

  • @suganeshedits
    @suganeshedits 2 года назад +3

    இயற்கை பட பாட்டெல்லாம் எனக்கு favorite

  • @jinops2486
    @jinops2486 2 года назад +23

    He is know as king of music in kerala.. ❤️❤️ അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവ് ആണ്‌ 💕💕

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +143

    தமிழ் சினிமா இழந்த மிகச்சிறந்த கலைஞர்களில் பரத்வாஜ் , ஹாரிஸ் ஜெயராஜை தொடர்ந்து வித்யாசாகரும் ஒருவர் 😢 ❤️ ❤️ 🙏 🙏 .....

    • @saravananr6167
      @saravananr6167 2 года назад

      Bharathwaj ok harris neraya copy

    • @murugadoss3567
      @murugadoss3567 2 года назад +11

      @@saravananr6167 மத்தவங்க சொல்றாங்கனு சொல்ல கூடாது , ஏனா நமக்கு காப்பி அடிச்சி கூட மியூசிக் பன்ன தெரியாது 👎 👎..... நம்ம தகுதிக்கு பாட்டு கேக்குறதுக்கு நல்லா இருக்கா அது போதும் ...மற்றபடி இசையை பற்றி ஆராய்ச்சி பன்ற அளவுக்கு நமக்கு தகுதி கிடையாது 👎 👎

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад

      What about manisharma

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@saravananr6167 Harris Mattumdhaan Copy adippaaraa

    • @NCAdarsh
      @NCAdarsh Год назад

      GVP also very underrated

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +175

    வித்யாசாகர்:
    குறைந்தபட்ச மதிக்க பட்ட இசையமைப்பாளர் ❤️❤️☹️❤️💔
    இசையின் சிங்கம்❤️❤️

  • @vasu926
    @vasu926 2 года назад +53

    நம் மனதில் என்றும் மறக்கமுடியாத ஒரு இசை அமைப்பாளர் இன்று மறைக்கபடுகிறார்

  • @viperpandy8893
    @viperpandy8893 2 года назад +7

    இயற்கை bgm என்னோட daily அலாரம்...
    Motivation kku :அர்ஜீனர் வில்லு
    Love kku:மலரே மௌனமா
    Failure kku : தாலாட்டும் காற்றே வா
    Lonely kku : அன்பே சிவம்... Those songs are daily playing in my playlist 💖.... Hearty thankyou sir😍

  • @samvel9822
    @samvel9822 2 года назад +23

    தாயின் மணிக்கொடி ஜெய் ஹிந்த் பாடல்.சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தாலும் எங்கு பார்த்தாலும் போடுகிற பாடல்.💥💯🇮🇳

  • @balaajetsk2628
    @balaajetsk2628 2 года назад +23

    Pure Vidyasagar Fanboyism....❤️❤️❤️

  • @johnbrittothalapathi5417
    @johnbrittothalapathi5417 2 года назад +122

    Most underrated Music director 😭

    • @SivaPrasad-db8dr
      @SivaPrasad-db8dr 2 года назад +7

      Ath thamizhle, malayalam industry le vidyaji king... 🙌🏻

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 года назад +36

    ஜி.. எங்கும் கோவில் மணி.. 😍
    அன்பே சிவம் 😢😢😢🥺🥺🥺
    இயற்க்கை 😍🥰😍

    • @suriyasathish
      @suriyasathish 2 года назад +1

      Adhu ding dong kovilmani bro avarum thappa sollittaru🥲

  • @kalaichelvi9890
    @kalaichelvi9890 2 года назад +9

    2K கிட்ஸ் இல் ஒரு Vidyasakar Fan from Sri Lanka👏🏻👏🏻😊

  • @lokeshs1374
    @lokeshs1374 2 года назад +18

    Thanks Bro.
    "Nee kaatru Naan Maram" song is closest to my heart. Thanks for these cherishing memories. 😊👌

  • @mittairagu9022
    @mittairagu9022 2 года назад +35

    இப்படி பட்ட பாடல்களை கொடுத்த வித்யாசாகர் ஐயாவிற்கு நன்றி😇 .... அத சூப்பர் expet பண்ண🤗 உங்களுக்கும் நன்றி bro... 🥰

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 2 года назад +59

    மிக அருமையான பதிவு...😍♥️
    இயற்கை BGM ...❤️

  • @Mahaan369
    @Mahaan369 2 года назад +81

    இவரோட இசையில் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பட்டியலில் இன்னமும் உள்ளது. பல வெற்றி பாடல்கள் கொடுத்தவர்

  • @vasanthg7920
    @vasanthg7920 2 года назад +17

    1. பூவெல்லாம் உன் வாசம்
    2. இயற்கை
    3. அன்பே சிவம்
    4. கில்லி
    5. ஜி
    All fav❣️

  • @goldenrules256
    @goldenrules256 Год назад +3

    நீங்கள் சொன்ன பாடல்கள் படங்கள் அனைத்தும் மணதோடு ஒன்றியது. 2000முதல்2010 வரை தமிழ் சினிமா பொற்காலம் 90s கிட்ஸ் களின் கனாக்காலம்.

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 2 года назад +24

    2003ல் அன்பே சிவம் படத்தில் யார்யார் பாடல் எங்கள் வீட்டில் pagaria CD யில் கேட்குப்போது அடஅடா அருமையாக இருக்கும் பழைய நினைவுகள்

  • @loganathan3266
    @loganathan3266 2 года назад +94

    மலரே மௌனமா.... கர்ணா படம்
    ஒரு பாடல் போதும் இசை வித்தகர் வித்யாசாகர்.....

    • @rayappanyt5419
      @rayappanyt5419 2 года назад +4

      உங்க போட்டோ அழகா இருக்கு நம்பர் கிடைக்குமா

    • @AMBKANDCO
      @AMBKANDCO 2 года назад +1

      @@rayappanyt5419 🤣🤣🤣

    • @priyan2887
      @priyan2887 2 года назад +3

      @@rayappanyt5419 🤣🤣🤣

    • @palaniselvi5883
      @palaniselvi5883 2 года назад +2

      @@rayappanyt5419 😂😂

    • @loganathan3266
      @loganathan3266 2 года назад +2

      @@rayappanyt5419 எது நம்பரா நா ஆம்பளடா dp its just a fun 😜😜😜

  • @rocksanjay7876
    @rocksanjay7876 2 года назад +77

    வித்யாசாகர் + தளபதி =ப்ளாஸ்ட் 💥💥💥💥

  • @balubalu8330
    @balubalu8330 2 года назад +11

    Vidyasagar sir is Life and Emotional for 90s ,2000s people's music life.

  • @haribalaji6337
    @haribalaji6337 2 года назад +28

    Legend😎...90's Kids Knows Who is Vidyasagar🔥 He's always Number 1 in Top 10 Music Director's List💥

  • @60ssingam86
    @60ssingam86 2 года назад +72

    Nooranduku orumurai song 💙💙💙 _ all time favorite

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +50

    வித்யாசாகர் & மதுபால கிருஷ்ணன்/உன்னி மேனன் comboல வந்த பாட்டு எல்லாமே வேற மாதிரி‌ இருக்கும்🤩🤩😍😍😍😍😍

  • @BewithKarthik
    @BewithKarthik 2 года назад +50

    எனக்கு 'அன்பே சிவம்' படத்தில்
    " மவுனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்..."
    அது பிடித்த பாடல்.

    • @jayakumar.3074
      @jayakumar.3074 2 года назад

      INDHA SONG VIDEO LA SOLLUVAAR N U ETHIR PAARHEN BRO.

    • @BewithKarthik
      @BewithKarthik 2 года назад

      நானும் தான் bro..

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 года назад +11

    Excellent music director 👏👏👏
    எனக்கு இப்போ தான் இவரோட அருமை பெருமை எல்லாம் தெரியுது.இந்த கானொலியை பதிவு செய்ததற்கு நன்றி நண்பா 🙂

  • @SathishKumar-mg8ro
    @SathishKumar-mg8ro 2 года назад +2

    நண்பா.... உன்ன நேரில் பார்க்க ஆசை.... இந்த பதிவுல நீங்கள் சொன்ன அனைத்து பாடல்களும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்... ஒரு பாடலைக் கூட யாராலும் ஒதுக்க முடியாது... இப்ப வரைக்கும் நீங்க இதுல சொன்ன எல்லா பாடல்களையும் RUclips தேடி தேடி பார்ப்பேன்...

  • @yuvarajr3909
    @yuvarajr3909 2 года назад +25

    எனக்கு இயற்கை பட க்கிலைமேக்ஸ் பாடல் மற்றும் பின்னனி இசை மனதை உழுக்கியவை.
    வித்தியாசாகர் அவர்களின் ஓர் அற்புத படைப்பு.

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +39

    நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பாடல் Master peace 🎧🎧🎧

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 2 года назад +11

    அது ஒரு அழகிய கனா காலம்
    இப்ப எல்லாம் ஒரு hit song வர 6 மாசம் wait பன்ன வேண்டி இருக்கு

  • @mrMan-bj8hh
    @mrMan-bj8hh 2 года назад +1

    தாலாட்டும் காற்றே வா ALL TIME FAVOURITE SONG

  • @NK-hy8bz
    @NK-hy8bz 2 года назад +9

    We need your come back Vidyasagar sir......we missing your melodies.

  • @AnthonyRA-zv2im
    @AnthonyRA-zv2im 2 года назад +25

    கொஞ்ச நேரத்தில் 2000ம் ஆண்டுக்கு போய்ட்டு வந்த மாறி இருக்கு..😌

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +172

    மிஷ்கினுக்கு ஒரு மிதி 🤣🤣😅

  • @mylifetotaldamage5952
    @mylifetotaldamage5952 2 года назад +9

    இரண்டே வார்த்தையில சொல்லும்ன்னா...
    செம...❣️

  • @karthickkettavan9420
    @karthickkettavan9420 2 года назад +1

    அண்ணா நீங்க இந்த வீடியோல சொல்ல போய்தான் இந்த இசையமைப்பாளர் பத்தி தெரியுது... All songs my favorit... நன்றி 👌👏...

  • @duraipandi6282
    @duraipandi6282 Год назад +1

    Yes ....bro மலரே மௌனமா ......❤❤❤ All time my favourite ........song.....

  • @milanpr8419
    @milanpr8419 2 года назад +120

    Thalapthy - vidyasagar combo songs 👌💯🔥🔥🔥

    • @sathu6415
      @sathu6415 2 года назад +10

      கில்லி

    • @atwunz
      @atwunz 2 года назад +10

      All. Ajithku yuvan maathiri tha Vijay ku vidyasagar.

  • @கொழம்புகரண்டி
    @கொழம்புகரண்டி 2 года назад +30

    மலரே மவுனமா எனக்கு ரொம்ப நெருக்கமான பாடல் ❤️❤️

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 2 года назад +42

    வித்யாசாகர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад +3

    Extraordinary bro.............. 👏👏👏👏👏👏 Entha Tamil cinema industry vena vidhyasagar sir maranthu irukalam ahna 90s kid's 🤩nanga marakkave mattom saguravara avaroda songs ah kettute irupom 🥰

  • @vijayalakshmisaravanan7717
    @vijayalakshmisaravanan7717 7 месяцев назад +2

    Arjunaru villu and appadipoodu my favourite songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariharancs1794
    @hariharancs1794 2 года назад +36

    Vidhyasagar composing song ellame semmaiya irukkum 🔥🔥
    My fav dhil,dhool,gilli, sullan, thirumalai,ji,Anbe sivam

  • @vasu926
    @vasu926 2 года назад +8

    வில்லன் படத்தில் "ஒரே மணம் ஒரே குணம்" எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @midhunmanoj1748
    @midhunmanoj1748 2 года назад +48

    May be he is underrated in Tamil cinema. but he is a precious gem in Malayalam industry. he contributed lot of super songs for Malayalam cinema. he is a legend.

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 Год назад +2

    Enakku indha paadal ellame podikkum aana na vandhu 2k kids than irundhaalum piditha paadalgal aana padiyavar pathi enakku theriyathu neenga solli tha enakku theriyum ithu vithyasekar sir nu Tq anna

  • @vijideva1324
    @vijideva1324 2 года назад +3

    மலரே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...வித்யாசாகர் ஒரு அருமையான இசை அமைப்பாளர்..நாம் மறந்து போன இசை அமைப்பாளர்..நீங்கள் கண்டுபிடித்து கௌரவ படுத்தி உள்ளீர்கள்..Thanks bro 👍👍👍

  • @aish_7283
    @aish_7283 2 года назад +18

    Gilli kadhala kadhala bgm best of the best inime apadi oru music, padam vara vaipu romba romba kammi😭 😭💙

  • @jillaselva8677
    @jillaselva8677 2 года назад +14

    மெலோடி கிங் வித்யாசாகர் அவர்கள் தமிழ் சினிமா இவரை மிஸ் செய்தது ரொம்ப வருத்தம் அளிக்கிறது

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 2 года назад +14

    Underated music director vithyasagar 😌

  • @ellemaran7707
    @ellemaran7707 Год назад +1

    Yes all the Vidyasagar songs are fantastic. All songs are superb.

  • @nellaibalajee
    @nellaibalajee 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் இசையமைத்ததில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்ணன் படத்தில் வரும் மலரே மௌனமா.

  • @QISAFF
    @QISAFF 2 года назад +15

    Music + visual + Content = Movie 🎥
    Example KGF Movie Success Reason 🎶 Music GOOSEBUMPS 😍

  • @rajpaul1620
    @rajpaul1620 2 года назад +22

    Vidhyasagar,bharathwaj are the underrated music directors in tamil cinema,
    Bhrathwaj sir kum oru video podunga bro pls....

  • @AllLipsShouldBeSmileஅன்புடன்செ

    பூங்காற்று வீசும் (Mr. மெட்ராஸ்)..... மணி தூறல் (மாதங்கள் 7 )❤️❤️❤️❤️ மிகவும் இனிமயான பாடல் ❤️❤️

  • @kavithakannan1988
    @kavithakannan1988 2 года назад +5

    sooo true.. am late 80s kid.. appolaam AR Rahman romba famous.. hardly one or two movies in a year avaroda music la varum... but vidhyasagar sir music dhaan mostly vijay movies la irukum.. easy ah memorize pannika mudiyara alavukku ezhlimaiyavum nallavum irukum .. Huge respect to him..🙏
    china vayasula avaroda songs ah munumunuthitu irupean... my fav sudum nilavu madhavan & Pooja song by unnikrishnan and harini...

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 года назад +1

    அருமை அருமை எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள் . இத்தனை படங்களுக்கு இசையமைத்துருக்கிறார் வித்யாசாகர் sir, 👍❤️

  • @MrKalaiarasan007
    @MrKalaiarasan007 2 года назад +44

    மதுர படத்துல, கண்டேன் கண்டேன் மெலோடிய விட்டுட்டியே பாஸ். என்னோட ஆல் டைம் ஃபேவரைட். சொக்கி இழுத்துட்டு போகும் அந்த பாடல்.

    • @chellammals3058
      @chellammals3058 2 года назад +1

      எனக்கும் மிக பிடித்த பாடல் அது

  • @jreditz227
    @jreditz227 2 года назад +11

    Unexpected this content ......
    My fav music director vidyasagar sir...
    Vijay & vidyasagar combo Vera level LA irukkum ❤😍😍

  • @bharathikannan1411
    @bharathikannan1411 2 года назад +12

    Once Upon A Time There Lived A Ghost - Perfectly Suits for Vidyasagar 🎶

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 года назад +8

    Vidya Sagar is the untold legend. He is a all-rounder in Music. My all time favorite song is "Malare " from Karna movie.

  • @pradeepeswara
    @pradeepeswara 2 года назад +11

    Iyarkai movie ellaroda all time favorite ah irukum 🤩🤩🤩

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 2 года назад +7

    Neenga sonna ella songs um rombave pudikkum addict...
    தமிழ் சினிமாகாரங்க திரும்பவும் நம்ம இசை கடவுள் வித்யாசாகர கொண்டு வரணும்

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +43

    மலரே மௌனமா
    பூவாசம் புறப்படும்பெண்ணே
    மௌனமே பார்வையாய்
    நீ காற்று நான் மரம்
    கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
    அழகூரில் பூத்தவளே
    தந்தன தந்தன தைமாதம்
    உடையாத வெண்ணிலா
    இன்னும் எத்தனையோ......

    • @ajeesh2609
      @ajeesh2609 2 года назад +1

      Noorandukku oru murai pookindra poovallava..

  • @gtnirmalkannan1852
    @gtnirmalkannan1852 2 года назад +53

    " தலைவன் வேற ரகம் பாத்து உசாரு " 💙💙

  • @sreeramkumar7505
    @sreeramkumar7505 2 года назад +1

    Nee kaatru naan maram super song composed by great vidyasagar

  • @sachinvijay268
    @sachinvijay268 2 года назад +1

    Na enena songs la Playlist la vechirkeno elame list ah solitinga...oru trip reverse la poitu vanda madri iruku..thank you bro

  • @rajrio
    @rajrio 2 года назад +19

    ✨Vidyasaagar sir one of best and underrated music director of all time❤😇ivar song la kekka arumaiya irukkum✨👏🏻😍😍ghilli movie la ivaru potta bgm and songs and overall performance la andha kalathula patti thoolttiyellam hittu🤙🏻💥

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites 2 года назад +41

    One of the Gem for Tamil Cinema✨

  • @hishark7082
    @hishark7082 2 года назад +73

    I agree bro, Anirudh is over hyped in recent times.
    VIdyasagar, Deva & Vijay Anthony didn't get recognition they deserved.
    Recently Sam CS, Leone James, GV Prakash, and even Yuvan hits were ignored but everyone over hyping Anirudh music but its not that good and he obviously copying tunes

    • @atwunz
      @atwunz 2 года назад +10

      Yuvan songs are not good after 2015. GV is also underrated.

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 2 года назад +2

      Yuvan songs good now itself but yuvan is getting degrading nowadays

    • @startrek861
      @startrek861 2 года назад +3

      Anirudh pana ore thappu. Poyum poyum Kamal's Vikram padathuku music poda accept panathu. Athanala tha kanda naai ellam pesuthu.

    • @rasoola6365
      @rasoola6365 2 года назад +4

      @@startrek861 illana mattum yenna logic illama irukku avar sonadhula enna thappu Sam cs ghibran gv lam underrated aah irukkanga anirudh overhyped adhu la thappe illa unakku Inga cmnt podavum thagudhi illa anirudh mattum dhan ellam nu nenakkira

    • @AjithAK
      @AjithAK 2 года назад +2

      Sam CS🔥

  • @samvel9822
    @samvel9822 2 года назад +34

    தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் வித்யாசாகர் சார்🔥💥

  • @jagadhiswaranvijay8075
    @jagadhiswaranvijay8075 10 месяцев назад +1

    வித்யாசாகர் எனக்கு மிகவும் பிடிக்கும் இவரை பெருமைப் படுத்திதற்கு நன்றி