சூப்பர் ஜீ பூவே உனக்காக படம் ஒரு தப்பு கூட இருக்காது bro நான் தல ரசிகன் தான் ஆனால் விஜய் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் பூவே உனக்காக very nice movie முக்கிய காதல்
உச்சத்தில் இருக்கும் ஒருவரின் கடந்து வந்த பாதையை கூறியது மிக பெரிய தைரியம் தான். இதே போல் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர்கள் சினிமா துறையில் இருந்து எப்படி வந்தார்கள் என்று இதே வார்த்தைகளை கொண்டு விளக்கம் கொடுங்கள்.
Vijay is lucky to get his dad as director and stayed in industry for initial 5 years. But vijay didn't waste his luck. He has become one of the top hero in Indian cinema itself.
What luck still his father directed movies are utter flop even it gives bad names to Vijay only. The day Vijay came out of his father shadow become his success.
@@startrek861 SK Fans Kooda Tha SK Ku Neraya Bad Name Vaangi Kudukuraanga. Example Ku Nee😂😂 SK Fans ah Vida SK Oda Amma Appa Mattum Illa Ellaroda Amma Appa Pannina Thiyagamum Perusu thaan
He didn't say full story, avan vijaya glorify pandrathukk pathiliye nirthivutta. After poove unakkaga he have done many abasamaana scenes and songs with heroines. Tamil cinemalaye vijaythaan ettavum kooduthal pengalai asingapaduthura padangal panirukkaaru, surya, ajith and vikram yaarum ithana kevalamana padangal kevalama pannathilla.
என்ன தான் விஜய் படங்கள் எல்லாம் வயது வந்தோருக்கான உள்ளடக்கத் திரைப்படங்கள் இருந்தாலும்...அந்த ராஜாவின் பார்வையில்லே படம் இப்போ ரிலிஸ் ஆச்சு நால் தியேட்டரில் விசில் சத்தம் பயங்கரமாக இருந்திருக்கும்...அதுவும்.. விஜய்-அஜித் ஒட நட்புக்காகவே❤️❤️❤️🔥🔥💯💯
3:53 unga mugam romba azhago he is just dark on that time and unattractive i agree but definitely he is not ugly he has some kind of unique charm at that time too like he looks cute when he smile ...using words like thevangu is so cheap its like u hate him so much ...in which angle he looks ugly at that time he just need some good body and a little bit dusky skin at that time his face was good nothing to comment on his face oru magazine apdi write panni anda magazine enge ippo vijay Anna endha level lay irukaara ippo...now he is face of kollywood ninga avarkoda life pathi solringa ok but adhu seriyana words use panni kuda sollalam bro ...
திறைமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் அவசியம் இல்ல!!! விடாமுயற்சி நா தளபதி விஜய் தான்...நீங்க சொல்ற கவர்ச்சி எல்லாம் அந்த காலகட்டத்தில எல்லா ஹீரோஸ் படத்திலும் இருந்தது தான்!!!
இன்னும் பலபேருக்கு தெரிந்திருக்கு இந்த நாதாரிய பத்தி ரொம்பவே நன்றி ப்ரோ ஆனா ஒண்ணு சொன்னது எல்லாமே 💯/💯 உண்மைதான் !!! உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது 👌 ப்ரோ!!!!
Aana sathiyama THALAPATHY face panna criticism lam entha hero vum face pannirka maatanga. Colour a vechu criticism, Face a vechu criticism, Body a vechu criticism, Appa director nu criticism nu evalo... Eppaaa.. Aana ella thadaiyum udachu innaiku THALAPATHY VIJAY ndra SUPERSTAR aa irukkaru na athu avaroda confidence, talent, dedication and hardwork mattume kaaranam. You are truly an inspiration Thalaivaaa ❤️❤️❤️❤️
@@jdvimal2433 bro unma tha.SAC sir varalara Vijay valaru ngra angle la solitu irukaan. Vijay ku name nu onu irundha thane kedukrathuku. Paiyan kaha avar kedathathu avar name ah tha. Lucha lkg... shoba mam oru bsc...
Puthu vasantham, Poove unakkaga, Surya vamsam, Unnidathil ennai koduthen, Vanathaipola what a blockbuster movies Nobody can replace his family oriented template formula.
Poove unakkagaa was a massive hit, although Vijay had done well in that movie. However the main reason for the grand success of that movie was ACTRESS SANGEETHA
Vijay sir grew up listening to his father's words during that period and acted in such roles despite his lack of maturity. It is only right that after that he started acting in good films when he realized that people accepted him. All the actors who are top here and now are the ones who wanted glamor in their films at that time. Because the youth of that time were in the mindset that they can see everything only in films.
I'm a suriya Anna fan, he says that Vijay looks like "thevangu", but suriya nd Dhanush looks little bit decent But I would say that, "suriya, Dhanush" both were even ugly in their initial movies. Also Suriya Anna face the struggle like Vijay Anna in his initial movies
தைரியமாக இப்படி யாரும் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எதிர்க்க மாட்டார்கள்,உங்களின் தைரியம் பாராட்டுக்குறியது , 2000_2001 yr தினசரி பத்திரிகை இவரைப்பற்றி அரைப்பக்கம் செய்தி தைரியமாக வெளியிட்டது .
எங்க ஊரில இப்பவும் எந்த கல்யாண வீடு வந்தாலும் இந்த பாடல் கேட்கும் . ஆனந்தம் ஆனந்தம் பாடும். தளபதி விஜய் அண்ணா songs only available 90% . Other songs யாரும் அதிகம் போடமாட்டாங்க 🔥🔥🔥
Poove unakaga paththu avar fan aagi avar kalyanum pannikitanga Sangeetha ! Surprising factor His opposite cast was Sangeetha in this movie , He got married to a person named Sangeetha in real life ! In the same time !
Bro ena epdi evlo open ah pesitinga. Vijay rasigargal nu oru group vanthruvangalea sandaiku... But really nice video evlo failures ah cross pani vanthanalatha vijay still Ruling tamil cinema and fans heart..
Brother vijay apdi irundhurukkalaam but indha dhevaangu apdi ipdinu solladhinga ippa avaru irukka levelku yaaraalayum Vara mudiyadhu okyaa and very very tnx
@@SureshSuresh-qg2nv 90s la vantha Ella heroes movies um apdi thaan irukkum including well established heroes.Too much glamour scenes only that time directors took. Love means glamour that time. Gracy
சகோ... நீங்க சொன்னதை 100% ஏற்று கொள்கிறேன்.. ஏனென்றால் விஜய் யின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. என்னோட அம்மா விஜய் படம் பாத்தேன் ன்னு தெரிஞ்சா கண்டப்படி திட்டுவாங்க.. அப்புறம் ரஜினி சாரின் reference.. பூவே உனக்காக,,, காதலின் மரியாதை.... இதுக்கப்புறம் தான் இவரை ஒரு family hero ன்னு ஒத்துக்கிட்டாங்க.. இதையெல்லாம் இப்போ ஜெனெரேஷன் கிட்ட சொன்னா Boomer ன்னு கிண்டல் பண்ண மட்டும் தான் செய்வாங்க... 🙏🙏🙏
அந்த நாய்கள் க்ரிஞ்சான படம் ஆபாசப் படம் தான் பாப்பாங்க . விஜய் அஜித் மாதிரியான 90ஸ் கிட்ஸ பூமர் னு சொல்றாங்கன்னா அவங்கதான் உண்மையான பூமர் புளுத்தி 2கே கிட்ஸ். 90ஸ் கிட்ஸோட மனச தப்பா பேசுவதும் 2கே பூமர் களின் முக்கிய வேலை. ஆன்லைன் வகுப்புக்கு அலையறவங்க . டிக் டாக் பைத்தியம் . காஜி பிடித்த நாய் எல்லாமே இந்த 2கே கிட்ஸின் அடையாளம்
அண்ணா புதுப்பேட்டை படத்துல கடைசிலில தனுஷ் மேடைல பேசுரப்போ எங்களுக்கெல்லாம் ஒளிவிளக்காய் இருந்து வரும் தன்மான சிங்கமே எங்கள் தலைவா எங்கள் தலைவா னு சொல்லுவாரே அதுல ரெண்டாவதா எங்கள் தலைவா னு சொல்ர இடத்துல வேற ஏதோ சொல்லிருக்காங்க அத Dubbing la இப்படி மாத்திருக்காங்க அது என்னானு Next video la சொல்லு னா I'm waiting 🙏
Annaiki enga annana pesunavanga ellam ipo muditu poitanunga 🤩atha enga annan panna periya record 🔥 Thalapathy Anna veriyan ✨👑💥evolution of mokka munji to no 1 actor of Tamil cinema ,,,thalapathy,,
I personally felt Vijay should have followed Dulquer and Surya model and he should have debuted when he was 25 or 26. Apo vanthu konjam look ah irunthiruparu and he would have been better actor. Idk why he made his mistake. I feel Thalapathy would still regret these films 😢. Feeling sorry for his poor life choice. He should have waited and debuted at 25 and learnt acting and should have debuted with film like thulla tha manamum thullum. Looks like many actors whom want to debut early would have learnt from Vijay.
Pona video la neega vijay fan ah nu ketanga adhukagave indha video la THALAPATHY ah kalaikara mari iruku..thewangu lam romba over bro yarayum body shaming pannadhinga..anyways enga THALAPATHY pathi video potadhuku romba nandri sir 🙏...waiting for part 3 Die hard THALAPATHY fan from 🇱🇰
சூப்பர் ஜீ பூவே உனக்காக படம் ஒரு தப்பு கூட இருக்காது bro நான் தல ரசிகன் தான் ஆனால் விஜய் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் பூவே உனக்காக very nice movie முக்கிய காதல்
உச்சத்தில் இருக்கும் ஒருவரின் கடந்து வந்த பாதையை கூறியது மிக பெரிய தைரியம் தான். இதே போல் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர்கள் சினிமா துறையில் இருந்து எப்படி வந்தார்கள் என்று இதே வார்த்தைகளை கொண்டு விளக்கம் கொடுங்கள்.
Vijay is lucky to get his dad as director and stayed in industry for initial 5 years. But vijay didn't waste his luck. He has become one of the top hero in Indian cinema itself.
Vijay fans kooda tha vijay ku neraya bad name vangi koduthirukanga. Naathaari Vijay fans ah vida avanga amma appa pana tyagam perusu.
What luck still his father directed movies are utter flop even it gives bad names to Vijay only. The day Vijay came out of his father shadow become his success.
@@startrek861 SK Fans Kooda Tha SK Ku Neraya Bad Name Vaangi Kudukuraanga. Example Ku Nee😂😂 SK Fans ah Vida SK Oda Amma Appa Mattum Illa Ellaroda Amma Appa Pannina Thiyagamum Perusu thaan
He didn't say full story, avan vijaya glorify pandrathukk pathiliye nirthivutta. After poove unakkaga he have done many abasamaana scenes and songs with heroines. Tamil cinemalaye vijaythaan ettavum kooduthal pengalai asingapaduthura padangal panirukkaaru, surya, ajith and vikram yaarum ithana kevalamana padangal kevalama pannathilla.
Sontha appave payane ippadi nadikka vachorukkarunna avan sariyana panathaasa pudichavana thaa irukkum avanlaam oru appana thoo
Inaike intha mugathe pakka kodi perr❤
என்ன தான் விஜய் படங்கள் எல்லாம் வயது வந்தோருக்கான உள்ளடக்கத் திரைப்படங்கள் இருந்தாலும்...அந்த ராஜாவின் பார்வையில்லே படம் இப்போ ரிலிஸ் ஆச்சு நால் தியேட்டரில் விசில் சத்தம் பயங்கரமாக இருந்திருக்கும்...அதுவும்..
விஜய்-அஜித் ஒட நட்புக்காகவே❤️❤️❤️🔥🔥💯💯
👌😍☺️
ரம்மி விளம்பரம் செய்யமாட்டேன் என சொன்னதற்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்...
♥️
Ithuve oru vilambaram thanangada
@@mariappanmariappan4245 😁😁😁
4++±.
@@mariappanmariappan4245 😂😂😂
"பூவே உனக்காக "still mine movie😇❤
ஆனாலும் எது எப்படியோ.....இன்று இந்த பையன் தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இருக்கிறார் 🔥 🔥 💪 💪 💪 👍
Thfoo.. 😆
💥
Aama even Not Attending any Function 😂
@@liveblitz8381 then what about Ajith ?
@@Samuel-vo6zr same bro & effort porta films ku 5 mins kuda vandhutu poga mudiyaadha? Verum 100 crores vanguna matum podhumaa? Or fees?
3:53 unga mugam romba azhago he is just dark on that time and unattractive i agree but definitely he is not ugly he has some kind of unique charm at that time too like he looks cute when he smile ...using words like thevangu is so cheap its like u hate him so much ...in which angle he looks ugly at that time he just need some good body and a little bit dusky skin at that time his face was good nothing to comment on his face oru magazine apdi write panni anda magazine enge ippo vijay Anna endha level lay irukaara ippo...now he is face of kollywood ninga avarkoda life pathi solringa ok but adhu seriyana words use panni kuda sollalam bro ...
திறைமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் அவசியம் இல்ல!!! விடாமுயற்சி நா தளபதி விஜய் தான்...நீங்க சொல்ற கவர்ச்சி எல்லாம் அந்த காலகட்டத்தில எல்லா ஹீரோஸ் படத்திலும் இருந்தது தான்!!!
Correct
Semma verythano 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥comment
If Vijay's intro was in social media era his career would have been disappeared by meme creators.. Thank God
So true.
Super comments. God Grace
தடை அதை உடை சரித்திரம் படை தடைகளை உடைத்து சரித்திரம் படைத்த எங்க அண்னன் தளபதியே
🤣podaaa myru
இன்னும் பலபேருக்கு தெரிந்திருக்கு இந்த நாதாரிய பத்தி ரொம்பவே நன்றி ப்ரோ ஆனா ஒண்ணு சொன்னது எல்லாமே 💯/💯 உண்மைதான் !!! உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது 👌 ப்ரோ!!!!
Neeye Oru Naathaari Loosu Poda Angittu
Ivaru dhan British ilavarasar charlessu🤣🤣🤣
Ur voice very nice bro God bless u vazhga valamudan
Aana sathiyama THALAPATHY face panna criticism lam entha hero vum face pannirka maatanga. Colour a vechu criticism, Face a vechu criticism, Body a vechu criticism, Appa director nu criticism nu evalo... Eppaaa.. Aana ella thadaiyum udachu innaiku THALAPATHY VIJAY ndra SUPERSTAR aa irukkaru na athu avaroda confidence, talent, dedication and hardwork mattume kaaranam. You are truly an inspiration Thalaivaaa ❤️❤️❤️❤️
Unmaiyile Great anda manushan 🙏❤
@@jdvimal2433 bro unma tha.SAC sir varalara Vijay valaru ngra angle la solitu irukaan. Vijay ku name nu onu irundha thane kedukrathuku. Paiyan kaha avar kedathathu avar name ah tha. Lucha lkg... shoba mam oru bsc...
Vijay fans kooda tha vijay ku neraya bad name vangi koduthirukanga. Naathaari Vijay fans ah vida avanga amma appa pana tyagam perusu.
Always Thalapathy veriyans🔥🔥
👌😍
எல்லாம் சரி ஆனா முதல் படத்துல முக லட்சனம் வேனும் ட்டு தனுஷ் ஸ பாராட்டினிங்களே......முடில 🤣😃😂😁😀
தனுஷ் முதல் படம் காதல் கொண்டேன் சூப்பர் ஹிட் என்பதை மறந்துடாதிங்க bro
@@Karnan582 Dhanush first film Thulluvatho Ilamai. Not Kadhal Kondein. Therinjikonga bro
@@DharmeshGSY But kadhal konden climax and BGM 🔥🔥🔥
@@DharmeshGSY சரிங்க bro அப்படி துள்ளுவதோ இளமையாகவே இருந்தாலும் படம் சூப்பர் ஹிட்.
@@Karnan582 the film was hit only because of yuvan.
Puthu vasantham, Poove unakkaga, Surya vamsam, Unnidathil ennai koduthen, Vanathaipola what a blockbuster movies Nobody can replace his family oriented template formula.
Thulludha mannum thullum
@@vishwinm2713 This is not vikraman movie
@@rajkutty3937 oh fine bro
என்ன வேணாலும் இருக்கட்டும் ...ஆனா இப்போ தளபதி சாதாரண ஆள் இல்லை...சொல்ல போனா இவர் பல பேருக்கும் எடுத்துக்காட்டு 🔥😍 என்றும் அவர் ரசிகன் நான் ❤️😘
😂😂😂🤣🤣🤣🤣🤣
😍
முட்டாள்கள் இருக்கும் வரை
விஜய் போன்ற நடிகர்கள்
ஆடம்பரமாகவும்
சொகுசாகவும் வாழ்வார்கள்..
Wokkali 🤣🤣🤣
இன்னைக்கும் அவன் மூஞ்சி அப்படிதான் இருக்கு
Enga appa solluvaaru vijay pathi appo newspaper,magazinesla kevalama eluthirupanganum romba mosamnu solluvaru...ippo vijay growth semma💥.
north indian friends kuda vijay favourite nu neriya peru sonanga💥.
Poove unakkagaa was a massive hit, although Vijay had done well in that movie. However the main reason for the grand success of that movie was ACTRESS SANGEETHA
Director vikraman and music director SA Rajkumar is the main reasin
Yaraa nee 🤣
What I like about Tamil Light is he is never biased giving comments. He is the truly cinema payyen.
Keep rocking brother.
Fan from Malaysia
Athe நாளிதழ் தான் சூப்பர் ஸ்டார் ன்னு சொன்னாங்க 💯
விஜய்யை பற்றி வீடியோ போட்டு அவர் புகழ்ந்து தள்ளும் அவர் பன்றது எது சரி எது தவறு மிக அழகாக சொல்லி விதம் சூப்பர் ❤️❤️❤️👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
உங்க வீடியோவுக்காக ரொம்ப வெயிட்டிங்.. 😍
Smash app promote pannunathukku oru like❤️
பூவே உனக்காக my favourite movie and vijay sir oeda milestone movie i am ak fan
Vijay sir grew up listening to his father's words during that period and acted in such roles despite his lack of maturity.
It is only right that after that he started acting in good films when he realized that people accepted him.
All the actors who are top here and now are the ones who wanted glamor in their films at that time. Because the youth of that time were in the mindset that they can see everything only in films.
Thank u sir I love ur videos more need
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்(திருவள்ளுவர்)...அந்த தேவாங்கு தான்... இன்று, தவிர்க்க முடியாத மாபெரும் நடிகராய் முதல் இடத்தில் உள்ளார்...
Super
True
Unmai ah sonna ungaluku kasakum than pola
செந்தூரபாண்டி சூப்பர் ஹிட் திரைப்படம்....
bro there’s a limit for everything. tevangu ellam oru aale paatu naame solle koodathu bro . u no need to tell that word all can ignore. respect bro .
விஜய் முதல் படத்தில் தேவாங்கு அப்டின்னு சொன்னிங்க ப்ரோ. தனுஷ் முதல் படத்தில் அழகா இருக்கார்னு எப்படி சொன்னிங்க 😂😂😂😂
Vanmam
I'm a suriya Anna fan, he says that Vijay looks like "thevangu", but suriya nd Dhanush looks little bit decent
But I would say that, "suriya, Dhanush" both were even ugly in their initial movies. Also Suriya Anna face the struggle like Vijay Anna in his initial movies
Avar sollave illa eh
Dhanush was also trolled during the movie shooting itself many times.. Dhanush told in an interview himself..
Avanuku kannu therila bro
Vijay top hero with his hard work
Aama kanda kanda ponnunga kooda vazhiyira than hard work ..
@@lachu-o4s dei adu apo
After poove unakkaga he change a lot
And he is better than ajith
@@lachu-o4s apo Ajith ena pannitu irundharu ninga vali padam pakklaya nee Ajith fandanu nalla teriudhu anda movieyada story enanu unaku teriumla
Without a handsome face or white skin he is now a Mass Hero.
All bcoz of Burning desire
He was chubby in his teens.Then he got fit and started to look great after 40.
Without handsome and white skin ah???Tirumala ghilli ATM pokiri kushi tirupachi le lam Thalapathy handsome and white ah thaq iruparu
@@Jews__Slayer Bro Thalapathy eppavume average skin tone thaan.That doesn't mean that he isn't handsome.But innum body a fit a maintain panlam.
@@ranjan3528 fit ah thaq bro irukaru...Beast le collage paiyan body vechiruparu paarunge athaq Thalapathy
@@Jews__Slayer Bro Mersal alavuku fit ah iruntha super a irukkum bro.
தைரியமாக இப்படி யாரும் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எதிர்க்க மாட்டார்கள்,உங்களின் தைரியம் பாராட்டுக்குறியது , 2000_2001 yr தினசரி பத்திரிகை இவரைப்பற்றி அரைப்பக்கம் செய்தி தைரியமாக வெளியிட்டது .
Waiting for next video👍👌
விஜய் இன்றைக்கு இவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ .....by ajith fan...🔥🔥🔥
Mass bro 🙂
Kadha solratha iruntha evan muzhusa solleerkanam aana sollala vijaya nallavana katrathukk. Poove unakkagakk apporam vijay ethana nadigaikal koode yeppadiyellaam panneerkkkaarunu sollu, ennamo superstar aanath pirag avan uthaman aana maari solra... 🤨 sivakasile asina chinna dress potathukk advice pandra scene pathi yen sollala nee thaan periya penniya vaathiyaache, scooty scene, bipasha scene, mumtaz koode kattipudida, pokkiri cricket ball scene, jilla amukkra scene, villu nayatharakooda panna atahansangal, chillax hansikavoda panna kuthu, I can go and on and on. Tamil cimemale ponnungala etavum kooduthal asingama abasama kaatna padangal Vijayodath. Sontha payyanaye ippadi nadikka vakra avan appanellaam oru appana, ada thoo.
Yethu yepdiyo now he is the face of kollywood now...!!! 💥🔥Thalapathy Vijay and now after Rajini He has the highest family audience in tamil cinema💥
Gilma scenes compilation of old vijay movies 😍😛
எங்க ஊரில இப்பவும் எந்த கல்யாண வீடு வந்தாலும் இந்த பாடல் கேட்கும் . ஆனந்தம் ஆனந்தம் பாடும்.
தளபதி விஜய் அண்ணா songs only available 90% . Other songs யாரும் அதிகம் போடமாட்டாங்க 🔥🔥🔥
Waiting for 3rd Part 🔥 Vijay To IlayaThalapathy To Thalapathy 💥
Vijay anna fan❤
Thalapathy VIJAY 🌟🌟🌟🔥🔥🔥👑👑👑😎😎😎
உங்க straight forward பேச்சு நல்ல இருக்கு likes'ku இல்லாம நேர்மையா உண்மைய பேசுறீங்க..
விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு ஒரு நல்ல படம்..
It's my first comment in RUclips.
Ennoda romba nal doubt a clear pannittinga. Thank you sir.
Whatever it is, 7:24 la avanga appa sonna maari he became a very good entertainer now...
Ayayo wait panna mudiyalle. next part please
என்னாங்கண்ணா இடையில பிட்ட சொருவி விட்டுடிங்க... பரவாயில்ல பிட்டு சூப்பர்...
Thank ;you this video
ப்ரோ உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு மில்லியன் வாசகர்கள் இடம்பிடிக்க வேண்டும் இந்த குரூப்பில் வாழ்த்துக்கள்
1:22 Super Bro 👏🏻👏🏻❤️❤️
Always for thalapathi..fan ❤️✨
ஆனா ஒன்னு தனுஷ் first படத்துல sema cute ரொம்ப அழகா இருந்தாரு🤣😂
தேவாங்கு மாதிரி இருப்பாருனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்... யாரா இருந்தாலும் இப்டிலாம் பேசாதிங்க.... சொல்ல வர விஷயத்தை கரெக்ட்டா சொல்ல பாருங்க... 🙏
Yes bro 😡😡😡😡 rommba over
Yes bro more irritating, ! 😡
ஆமா
Thevaanga thevaangu nu thaan solluvanga
@@suyambus.thurai2294 ***tha moodra aama fan🐢🐢🐢
Vijay oda appa Vijay oda carrier la positive role lum panirukaaru Adhe Samaiyam Negative rola avum irundrukaaru 😐😐😐😑😑
Hero and Villain
@@atwunz yes
Vijay fans mathiri
@@startrek861 unna yaarum inga kopdala moodittu kelambu
@@jdvimal2433 lucha lkg... shoba mam oru bsc. Miss panitaan intha Kamal fan.
Super bro part 3 I am Waiting 🔥💡
Part 3 waiting ana
Vijay aged like a fine wine❤️❤️❤️
Tamil Light super work bro 👌👌
Thalapathi😍😍😘🔥🔥🔥mass hero💖 oruthavangaloda velithottratha vachu yaraiyum edai poda kudathu 🥺😢 thalapathi fan🔥
BTS gay 🤮🤮🤮🤮
Poove unakaga paththu avar fan aagi avar kalyanum pannikitanga Sangeetha ! Surprising factor His opposite cast was Sangeetha in this movie , He got married to a person named Sangeetha in real life ! In the same time !
I'm Vijay Fan I'm support your video
Bro ena epdi evlo open ah pesitinga. Vijay rasigargal nu oru group vanthruvangalea sandaiku... But really nice video evlo failures ah cross pani vanthanalatha vijay still Ruling tamil cinema and fans heart..
Brother vijay apdi irundhurukkalaam but indha dhevaangu apdi ipdinu solladhinga ippa avaru irukka levelku yaaraalayum Vara mudiyadhu okyaa and very very tnx
நீங்க சொன்ன விஷயம் உண்மைதான், ஆனால் இனி வரும் வீடியோக்களில் இன்னும் கொஞ்சம் சிந்தித்து நாகரீகம் கடை பிடியுங்கள்.
Nagaregama nadichieuntha thane poduvaru. Vijay beginning la over bit padam ah than irukum. Nallaya theerpu flim parunga
@@SureshSuresh-qg2nv
90s la vantha Ella heroes movies um apdi thaan irukkum including well established heroes.Too much glamour scenes only that time directors took. Love means glamour that time.
Gracy
Thanks thanks bro
Bro... விஜய் அசிங்கமா இருப்பார் சொல்லுங்க... அது என்ன தேவாங்கு மாதிரி இருப்பார்னு சொல்றிங்க...this is too much
🤣
🤣 🤣 🤣 🤣 🤣
கதறாதீங்க ப்ரோ....🤣🤣🤣
😂😂😂
Ignore negativity bro
you are the best content creator. good luck. Go ahead
Super bro neenga
I proud of thalapathy fan🔥🔥🔥
Super video bro
S.A Rajkumar pathi oru video podunga bro.. Enakku avaroda songs romba pudikkum
Part 3 Waiting Bro 🔥
கரன் பத்தி போடுங்க 4 எபிசொட் போடலாம்
Next part please👍
Uriyadi Vijaykumar pathiyum uriyadi movie backstory pathiyum video pannuga interest and painful ah irukum
All whes great director vijay kumar
We will wait next episode
சகோ... நீங்க சொன்னதை 100% ஏற்று கொள்கிறேன்.. ஏனென்றால் விஜய் யின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. என்னோட அம்மா விஜய் படம் பாத்தேன் ன்னு தெரிஞ்சா கண்டப்படி திட்டுவாங்க.. அப்புறம் ரஜினி சாரின் reference.. பூவே உனக்காக,,, காதலின் மரியாதை.... இதுக்கப்புறம் தான் இவரை ஒரு family hero ன்னு ஒத்துக்கிட்டாங்க.. இதையெல்லாம் இப்போ ஜெனெரேஷன் கிட்ட சொன்னா Boomer ன்னு கிண்டல் பண்ண மட்டும் தான் செய்வாங்க... 🙏🙏🙏
அந்த நாய்கள் க்ரிஞ்சான படம் ஆபாசப் படம் தான் பாப்பாங்க .
விஜய் அஜித் மாதிரியான 90ஸ் கிட்ஸ பூமர் னு சொல்றாங்கன்னா அவங்கதான் உண்மையான பூமர் புளுத்தி 2கே கிட்ஸ்.
90ஸ் கிட்ஸோட மனச தப்பா பேசுவதும் 2கே பூமர் களின் முக்கிய வேலை.
ஆன்லைன் வகுப்புக்கு அலையறவங்க .
டிக் டாக் பைத்தியம் .
காஜி பிடித்த நாய் எல்லாமே இந்த 2கே கிட்ஸின் அடையாளம்
Vera level boss ninga
thumbnail romba mosama irukku bro
Views venum la
Apram ivan veetula yepdi adupu yeriyum 😂
Vera level ya nee
அண்ணா புதுப்பேட்டை படத்துல கடைசிலில தனுஷ் மேடைல பேசுரப்போ எங்களுக்கெல்லாம் ஒளிவிளக்காய் இருந்து வரும் தன்மான சிங்கமே எங்கள் தலைவா எங்கள் தலைவா னு சொல்லுவாரே அதுல ரெண்டாவதா எங்கள் தலைவா னு சொல்ர இடத்துல வேற ஏதோ சொல்லிருக்காங்க அத Dubbing la இப்படி மாத்திருக்காங்க அது என்னானு Next video la சொல்லு னா I'm waiting 🙏
Nenga verra 11 bro I like ❤️ you
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்💯💯💯💥💥💥🥳🥳🥳
Annaiki enga annana pesunavanga ellam ipo muditu poitanunga 🤩atha enga annan panna periya record 🔥 Thalapathy Anna veriyan ✨👑💥evolution of mokka munji to no 1 actor of Tamil cinema ,,,thalapathy,,
Waiting for next video THALAPATHY 🔥
Soothu 😂
Super. Ys
thalapathy vijay is not word its emotion❤️
Super Thala...
I personally felt Vijay should have followed Dulquer and Surya model and he should have debuted when he was 25 or 26. Apo vanthu konjam look ah irunthiruparu and he would have been better actor. Idk why he made his mistake. I feel Thalapathy would still regret these films 😢. Feeling sorry for his poor life choice. He should have waited and debuted at 25 and learnt acting and should have debuted with film like thulla tha manamum thullum. Looks like many actors whom want to debut early would have learnt from Vijay.
Absolutely is right bro video good
Poove unakaga fans
Bro director shanker pathi vedio podamudiyuma. Like this.
Pona video la neega vijay fan ah nu ketanga adhukagave indha video la THALAPATHY ah kalaikara mari iruku..thewangu lam romba over bro yarayum body shaming pannadhinga..anyways enga THALAPATHY pathi video potadhuku romba nandri sir 🙏...waiting for part 3
Die hard THALAPATHY fan from 🇱🇰
Body shaming thavara Vera epudi venal kinda Panna okva
இந்த காணொலியை நான் பார்த்த நாளில் விஜய்காந்த் அவர்கள் மரித்தார் 😭😭😭
யாருடைய முகத்தையும் குறை கூறுவது தவறு. இதை தயவுசெய்து செய்ய வேண்டாம். அவமானங்களைத்தாண்டி வெற்றி பெற்றவர் விஜய்.
Hi bro my name its Charu
From Malaysia
I really like your genuine heart for the advertisement ❤️
Hii charu please donate some money for my education purpose
மரியாதை மிகவும் முக்கியம் தோழரே 🙂
இன்னைக்கும் அவன் மூஞ்சி அப்படிதான் இருக்கு
12:58 poi paru, apram pesu
@@kumars9951 ada deee. Sollitaaru olaga azhagan
எல்லாம் ஓகே ப்ரோ அந்த தேவங்குனு சொல்லி இருக்க தேவல்லனு நான் நினைக்கிறேன்