முயலுக்கும் ஆமைக்கும் நடந்த போட்டி - Tamil light
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
❤❤❤🙏🔥
Always blacksattai ❤
AAA part 3 roast video podunga please nanba 2012 kku appram 2013 le irunthu simbu vs danush clash rivalry competition part 2 video podunga please nanba unga Instagram Twitter link comment le post pannunga please nanba enime Monday to sunday daily video podunga please nanba
maanadu comfair jaagamaythanthiram manadu better
Po da daa
🤬🤬🤬🤬🤬🤬
மிக அருமையான பதிவு😊 சிம்பு- தனுஷ் பற்றிய மதிப்பீட்டால்
2002 முதல் இப்ப வரைக்குமான பல சினிமா நினைவுகளையும் அதனூடே இருக்கும் நமது வாழ்க்கை நினைவுகளையும் ஞாபகப்படுத்தியது எனக்கு😊 ஒரு உதாரணத்திற்கு 2002 அல்லது 2003 நான் பயன்படுத்திய ரேடியோ பழுதாகியது பின்னர் அதை திருத்த கொடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து on செய்தால் FMல் மன்மதராசா... சிம்புவின் அலை படத்தில் இருந்து என் ரகசிய ... போன்ற பாடல்கள் ஒலிக்கும்..அதெல்லாம் ஒரு காலம் 😊😍
Sss kana kalam
கடந்த 20 ஆண்டுகால சினிமா வரலாறும், வாலிப ஞாபகமும் ஒருங்கே வருகிறது சகோ..
சமரசமில்லா விமர்சனம்.. அருமை 👌
மாநாடு படத்தின் வில்லன் பெயர் : தனுஷ்கோடி
Thug life : 🤣
பிரசாந்த் சாரோட ஒரு படத்துல வில்லன் பேரு தனுஷ்கோடி தான்
இதுல இருந்து என்ன தெரியுது தனுஷ் னு பேர வச்சாலே படம் ஹிட்டுனு.....
@@vasanthmelodies1079 prasath padam. Flop uh
Heros rivalry competition rajini vs kamal Vijay vs ajith vikram vs surya danush vs simbu jayam ravi vs karthi vishal vs arya vijay sethupathi vs sivakarthikeyan praphudeva vs raghava Lawrence
yaaru saami neee😂😂😂
தன் உருவத்தையும் தன் முகத்தையும் மதிப்பையும் கேலியாக பேசியவர்கள் மத்தியில் சாதித்துக் காட்டியவர் தான் 🔥தனுஷ் 👑
Mm
Dhanush 💋💋💋💋
Rendu national award winning hero
Fact one 🔥
Rajni ya sappi vandhadha..
தனுஷ் இப்போ வளர்ச்சி முக்கியமா காரணம் யுவன் ஷங்கர் ராஜா 👑💥 மாரி 2 Audio lunch லா நன்றி மாறக்காம சொல்லுவார் தனுஷ் 😍
ஆனால் ஜி.வி.பிரகாஷை மட்டும் கண்டுக்கமாட்டர்... நம்ம கருப்புசட்டை அண்ணன் வீடியோவ பாருங்க....
Dhanush and simbu rendu perukume avunga success ku one of the reason namma yuvan than.... Thalaivan music apdi tharamaa irukkum ❤️❤️❤️❤️
U1💥
@@subasrinivasaneswaran5397 yes..fact👍👍
Anirudh nu oruthara marathutingaley... 3, vip, thangamagan, edhirneechal, maari nu DnA combo la vandha album semma hittu.. 3, maari, vip ithu moonum illana dhanush oda valarchi romba irundhirukaathu.. So ani and gv prakash also main reason for dhanush success...
This video not only speaks about Simbu and Dhanush's career it also speaks about 90's Kids Entire childhood days ❤️.
மன்மத ராசா 90 s kids 1000 முறை கேட்டு ரசித்த பாடல்
Yes bro
Yes
Simbu - style and attitude 👌
Dhanush - Acting 🔥
Both my favourite heroes
Style illa over style Padam katti
😀😀😀poda.pu......da
Ajith u1🔥
Super bro🙏இவர்கள் இருவருமே அருமையாக நடனம் ஆடுவார்கள். போட்டியாக இருக்கும் தலைமுறை நடிகரில் இவ் இருவர் மட்டுமே இனியாக அடுபவர்கள் 🤩
இவங்க 2 பேரோட வெற்றிக்கு முக்கிய காரணம் "யுவன் ஷங்கர் ராஜா" மட்டுமே...... நீங்களே இவர் பேர அடிக்கடி சொல்லிட்டீங்க..... I love my YUVAN💓
True
Yuvan num oru Karanam yuvan mattum Karanam ella avanka natipayum pakanumla
@@sumathivenkatesh6451 arambathula ivangaluku yuvan music mattum than pesichi, athuku apram than nadipu ellam. Itha avanga 2perumey sollitanga.
Oo aptiya my favourite u1
@@sumathivenkatesh6451 ok brother 💓
அனால் இவங்க ரெண்டு பெயருக்கு இன்னொரு ஹீரோ இருக்காரு..அவர் தான் 2002ல் அறிமுகம் ஆன ஜெயம் ரவி..❤❤🔥
Point
2003 bro
Kadaisiya Jayam padathula pathadu
@@rajeshexpo4295 😂😂😂😂
100%
National Award Collector Dhanush 🔥
நா.முத்துகுமார் + Yuvan..make best pair..❤️
Crt bro ❤️
@@perfectt0812 true 💯
Seriously bro, I revisited my entire childhood... 52 mins ponathe theriyala 😍😍🥰 Thanks for this... I'm rewatching this again... 😍
அருமை நண்பா.. நீண்ட நாள் 50 நிமிட வீடியோவில் பல படங்களை பார்த்த இன்பம்...நன்றி
இந்த வீடியோ நான் எதிர்பார்க்காத ஒரு மகிழ்ச்சியை குடுத்துச்சு 😍😍 So happy that u made this video 👍👍 Good job bro
Ama
Yes
52.32நிமிடமும் முழுமையாக பார்த்தேன்... மிகவும் அருமையான வீடியோ...
Rajini - Kamal
Vijay - Ajith
Dhanush - Simbu
தலைவா😎 சத்தியமா சொல்றேன் நீ வேற level 👌இந்த மாதிரி வீடியோ உன்னைத் தவிர வேறு💪 யாராலும் போட முடியாது🤟 😍😍😍 ❤️👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmai unmai
*முடியும்.*
*Copy அடித்துப் போட முடியும்😂😂🤣.*
Nee un vaaye vechitu summa iru bro, Thalaivan Simbu is always great
52 minutes video 🔥❤️! A treat for Tamil light fans❤️!
Kadhal konden songs still in playlist...mega hit 💐💐💐
"Whatever you say, I don't really care. I will do my job and would prove that I have the metal". This might be the mindset of Dhanush and he proved it right
Super
என்னதான் நான் தனுஷ் அவங்களோட ரசிகனாக இருந்தாலும் இந்த செகண்ட்ல 23.40 to 24.10 sec பார்த்தீங்களா மன்மதன் படத்தில் சிம்பு நடித்ததை பார்த்து மிரண்டு போனவனில்ல நானும் ஒருத்தன் 💯🔥❤ அப்படி ஒரு பிரமாதமான நடிப்பு🔥🔥🔥👍
அத தக்கவைக்க வேணும் அதுதான் சினிமா மார்கெட்டிங் 😊 ஆனால் சிம்பு சோம்பேறியும், தொழிலில் அசட்டு தன்மையும் கொண்டவர்.
மன்மதன் ஓவர் ஆக்டிங், நானெல்லாம் school படிக்க சொல்ல லுங்கி கட்டிகிட்டு போனேன், பிட் படம் பாக்க அப்டித்தான் போவோம். மன்மதன் ஓடினதே குரூப் ஸ்டடிகாகத்தான். துள்ளுவதோ இளமைக்கு உள்ளேயே விடல 😆
@@sathish07che 😁😁 அதெல்லாம் ஒரு காலம் 😊 இப்ப புதிதாக இருக்கிற சினிமா, பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்னு இருக்றவனுகளுக்கு புரியாது
நீ நடிகன் டா
@@replied5147 last word sema broo sirichiten
STR has loyal fan base even his bad phase 🔥
True... Avvalavu flop koduthaalum ennavoo oru attraction simbu kk erukk... Ath unmai..
தலைக்கனம் தன்னை கெடுக்கும் சிம்பு தனுஷ் வேற லெவல் 💪💪💪
Avaru Open Ah Pesuvaaru Bro Athu Dhan Ongaluku Thalaganam Maatheri Iruku Thonuthu Unmayana Thalaganam Irukuravan lam Irukaan But Velila Nallavan Maatheri Nadipaan Avanungala dhan Neenga Lam Nalla Manusan Nu Kondaaduringa
@@Itz_Sarathi yes bro innaiku nallavana irukkuravan naalaiku kettavana maariduran 👍👍👍
I miss Na muthukumar in today's generation. He is true legend🔥👏
Super point thalaiva
My favourite lyricist
𝙼𝚎 𝚊𝚕𝚕 𝚜𝚘 𝚖𝚒𝚜𝚜 😔
Asurun+Karnan+Adukalam+vadachennai+polladhavan+kadhalkondaen+3+Pudhupetta best acting of dhanush maltitelent people dhanush
ஆகமொத்தம் இவங்க ரெண்டு பேரும் பெரிய actor ஆனதுக்கு காரணம் 🔥u1🔥 than
52:32 minutes not even boring on any frame explanation pinnitinga 🤩 athulayum climaxla moral 👍🏻
Vaai 👄 is a word- panjayathu ginaru is an emotion🤣🤣🤣🤣💯
தலைவ நீ சொன்னது எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய நிதர்சனமான உண்மை தான்
Yuvan and str 💯
Yuvan and Dhanush 💯
Dhanush and Aniruth (DnA)
@@sureshbrabha5051 Yes.
தனுஷ் + யுவன் 🔥😍
@@sureshbrabha5051 ada pavi 2k kids ah ne😂
@@thlapathykarthi7704 Morattu 90s kid ya naanu 😁
நீங்கள் இந்த வீடியோவில் கடைசியாக சொன்னதுதான் உண்மை.
தொழில் பக்தி நேர்மை ஆர்வம் அடக்கம் இது நான்கும் இருந்தால் நமது வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்
Good explain sir
உருவம் சிரிதென சிரிகின்ற நரிகளை புருவம் எரிகின்ற நெருப்பினில் அனைத்திடு 🔥 ( Dhanush 💓) Thalivaaaa 😍
Wow, wow super anna itha neenga enakke solluramathiri irukku TQ so much 🤗🤗🤗
😍🤗
STR AND DHANUSH KU BEST MUSIC DIRECTOR YUVAN ANNA 💯🔥
Crt bro ❤️
Dhanushku ani da best.
@@atwunz Dhanush sir sollirukaru Yuvan illana nan illa nu 💯
Ajith
Karthi
Surya
Vishal.....etc
Ivnag ellaruku starting career U1 ala than boost achi
@@atwunz 😂😂😆
Dhanush oda starting movies pathutu vapa
யோவ்....
அட்மின்னு....
கால இயந்திரத்துல...
போய்ட்டு வந்ந மாதிரி இருக்குதுய்யா...
👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏
18:51
Pudhukottaiyil Irundhu Saravanan Movie Flop Movie ya Irundhaalum Enakku Romba Pudicha Dhanush Movies la Adhuvum Onnu 😍......
Paravalaye nathas thirundhitaan vera level ya😂😂😂
Simbhu : Perachani ellam naan pathukurean Enna Neeinga Pathukonga...
DHANUSH : ( Thodari Audio Launch ) Naan ungaala Neenachi Perumai Paadanumna unga Family ahh nalla Pathukonga ..
Dhanush 👑💥😍😍😍😍😍
Elumbu kudu thaayoli
@@benoitblanc420 dei yaara nee ellam videolayum vandhu kadhara
@@benoitblanc420 poda lusu ku......
@@benoitblanc420 poda porambuku
Hahaha
வஞ்சபுகழ்ச்சி அணிக்கு சரியான எடுத்துக்காட்டு....மேலும் நீர் பேசிய விதம் மிக மிக அருமை......
Both FAVOURITE Heroes ❤
நியாயமான சமமான கருத்து நீங்கள் பேசும் வார்த்தை உச்சரிப்பு அருமை ப்ரோ
Naa school padikum pothu vijay ajithuku equal ana fans simbuku irupanka dhanush oru nadikarnu theriyume thavira fansnu oruthan kuda irukka maatan what a improvement dhanush👍👏
He worked on himself and toiled a lot for what he is today
Bro u really made me cry .... Dhanush what a man ... Success in life of an ordinary man is not often natural ..
Ethana nadikar vanthalum.. simbu kitta irunthu SINGLE TAKE ACTOR endra pattatha vangamudiyathu STR king 👑 of Tamilnadu...
Dhanush & Simbu rendu peroda niraya padangalla Yuvanum oru silent herova score pannirukaru.
Str + Yuvan combo 👌
Dhanush + Yuvan combo 👌
Dai..... Pu
D+U1 👍
STR+U1 👍💥🔥💥🔥
அசிங்கமான மூஞ்சி ➡️ KOLLYWOOD TOP
VIJAY & DHANUSH
Best Inspiration for many Boys 🔥🌟
👍
👍❤
💞💞💞💞❤❤❤🔥🤗🤗🤗🤗🤗🥰
😍💥
Fact nanba
Bro wonderful comparison. super and yanaku oru motivation ah iruthuchi.
Intha story yankum oru paada Nan karuthuhiren.nan panna thavarugalai thiruthi kolla, pohiren.thanku bro
💘Aseem Mr Feelings💝
💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋
எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
"பரவாயில்லையே நாதஸ் திருந்திட்டான் போலயே" குபீர்னு சிரிச்சிட்டேன்!!!
@K.S TECH 🙄👀
Naanum
Ama
Simbu boring actor only manadu sema avlodhan
@@niponulagam6346 super anna
Dhanush also a producer lyricist director singer and also screen writer and he got award for all this also … Simbu ellam tiramayum ullavar,dhanush ellam tiramayum valarthukondavar.!🤝👍🏼🔥
Yes yaru first vara mukiyam illa yaru lastla first vara mukiam sonnarula thevaillada movies edukarudu sariyana timing pogadhadu sombariya irrukuradu ok va bro but dhanush is sincere,dedication,hardwork,punctuality edu ellam irruku but peoples use to see only gethu and mass unmaiya irrukanum simbu vitla kitta irrundu pathangala enna nadandudunu
Video start Simbu ku positive, Dhanush ku negative...video end Simbu ku negative, dhansuh ku positive ....👍👍👍👏👏
தொழில்லை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது. இது நம் தமிழ் பழமொழி.
மயிரு மொழி
@@sureshbrabha5051 நன்றி சகோதரா
@@Justin-jr5ec 👍
@@sureshbrabha5051 daily. Pundai
@@rajeshthalpasakthivel9636 Oombu
உங்களுடைய விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. நான் ரசித்து பார்த்தேன். தனுஷ் சினிமாவுக்கு சென்று விட்டார் ஆதலால் தான் உச்சிக்கு சென்று விட்டார்
Rendu peroda valarchikki mukkiya kaaranam the legend u1🔥🔥🔥🔥🔥
ஆடுகளம் நான் காலேஜ் கட் அடித்து பார்த்த படம் நல்ல படம்...
உன்மை bro என் Ten age ல ரசித்த படங்கள் ❤️❤️❤️❤️❤️
முயல் ஆமைய வெல்லும்....ஆனால்
முயல்+ஆமை வெல்லாது...
Great Example Dhanush.....
2 National Awards 💥
Wow
Super 👌 epadi iPadi yosikiriga vera level , intha comment puriyathuku ennaku 2 minutes achi , but really Super line
வெற லெவல் 🤣🤣enakum ithu puriya 2 min aachi bro
@@vijaymani7968 Enaku Sathyama puriyala konjam theliva sollungalen
Ohhh முயல்+ஆமை = முயலாமை ah😁 ok ipo puriyuthu
48:16
Mama Avan Innum Thirundhala Mama 🤣🤣🤣🤣........ Vera Level Troll 🤣.....
தனுஷ் தன்னடக்கம் கொண்டவர் ❣😘😘
Oruthan Medaila Pesuratha Vachi lam Oruthan Charcter ah Predict Pannathinga
Dhanush is best actor 🤩🤩🤩🔥👍👍
52 minsa 😁 But fulla pathuten apparam vanthu ennana intha video rompa pudichurukku. 👌 Ithu oru nalla lesson ellarukkum 👍😍👌
வாழ்த்துக்கள் தமிழ் லைட்ஸ் க்கு......... Good video's 👍
Finally winner 🏆🎉🏆 Dhanush 💥🔥
இன்னும் முடியல
@@AjithAK mudinjithu epove Dhanush win pannitaru avaru Hollywood actor sibmu Tamil actor...
@@karmegam4931 Hollywood la nadikradhu dha perusuna simbu adha epoyo senjirupaaru,,,,,,
1:17 vere levella sonniga... But Dhanus and simbu 🔥🔥
சூப்பராக அருமையாக பொருத்தமாக பதிவு உங்களால் மட்டுமே போட முடியும்.
Loooooooooootttttttttsssssss of goosebumps moments..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Vera level video 👌👌👌👌👌👌👌👌👌👌👌
For that eeswaran dialogue, dhanush gave apt reply by telling the "sarida pothitu poda" dialogue in jagame thandhiram
And str replied him by giving maanaadu movie
@@yuvarajh.p8076 maanadu matum not enough innum neraya films hit aganum , bcoz dhanush went to an unreachable height
Enda jegame thanthiram shoot mudinjathu 2019 la eswaran 2021 la simbu intha dialogue solluvaru nu therinje dhanush apave antha dialogue sonnarukaru la 🤦
My sister k TV la Manmatha rada song vanthale takunu ezhunthu aduval. Sweet memories 😇😇😇
Super news bro. Intha mathiri video ungalala mattum tha mudium. 👍👍👏👏👏👏👏
20 yrs history a Kannu munnadi kattiteapa Time ponade teariyala boss's 🔥🔥🔥🔥
Exactly 🔥🔥
True
Crt
Correct
Inga na mattum tha vettiya irukkenu ninachittu irunthen🤣
Bro சிம்பு ku திறமை இருக்கு ஆனா தனுஷ் நடிப்பு வேற level bro
Rajini+ Kamal= Ilayaraja
Simbhu + Dhanush = YSR
Equal Balance ⚖️💥
Super
Vijay + Ajith = Deva
@@mallikaarjuntjv7764 Superb, Naa itha than Nenachan....
Sura+dsp equal
Vetrimaran+GV Prakash for Dhanush
4 National Awards 🔥🔥
Kollywood bollywood ipo Hollywood 😎
Thalaivan Dhanush ❤️🔥🔥🔥
🫀அன்றும் இன்றும் என்றும் மக்கள் நாயகன் சிம்பு ❤உலக சினிமாவில் பன்முக திறமை சிம்பு 🌹
One of the best videos I've ever seen.. Facts, unbiased, relevant and an intriguing watch.. Good job bro, you are a class apart from other cringe worthy youtubers and content creators..
One hour video konjam kuda bore adikala bro ... Vera level 😍👌👏👏
ஒரு மணிநேரம் interesting'அ இருந்துச்சு bro. நல்ல விமர்சனம்.
எங்க அப்பா கூட ❤சிவாஜி 😍எம்ஜிஆர் ரசிகன் ஆனால் இப்ப இருந்த நடிகர்களில் எங்க அப்பா பயங்கரமான ரசிகனா இருந்தது 🔥தனுஷ்👑 அவர்களுக்கு மட்டும்தான் 💯
சினிமாவில் அதிஷ்டம் தான் முதலில் வெற்றி பெற வைத்தாலும் ஒரு நடிகனுடைய திறமையும் தன்னடக்கம் மட்டுமே அவனை நிலையான புகழுக்கு கூட்டி செல்லும் ஆனால் எல்லாமே மாயை எதுவுமே நிலையில்லை என்பது தான் உண்மை😂
48:50 - 50:00 ennangada bayambuduthureenga
SATHYAMA ITHU THAAN YA KADAISI COME BACK INIME THALAIVAN VERA MAARI 💥💥💥
நடிப்பின் அசுரன் Mr. D ✨🔥
Yuvan shankar raja give blockbuster songs to the Simbu and dhanush Yuvan is back bone for these heros
Later, anirudh became the back bone for dhanush then gv prakash kumar and santosh narayanan.
@@atwunz aana vithai yuvan potathu.
@@mohamedalsaqaf2434 💯🔥
I do remember kadhal konden came when I was studying 9th std.. I watched the movie in theatre and the film impacted me for next two days especially the climax scene.... We get confidence when we think abt Dhanush...
Same here . I was in my 9 th std during the release of kadhal konden.90's are beautiful days.Very peculiar generation .
அப்போ ரெண்டு பேருக்கும் போட்டி யா இருந்தாலும் ஆன இப்போ தனுஷ்👑 Str நினைச்சி பார்க்க முடியாதே உயரத்துக்கு போய்ட்டாரு👍 Mr தனுஷ் 🔥😍
இல்ல yaar sonna
Ila dhanush and simbu same than erukaanga
Dhanush dubai Burj Khalifa building ku poitaru🤣🤣🤣
Yevalo uyaram poirukaru sonna therinjikalam
@@only30seconds21 தேசிய விருது வாங்கியது
சூப்பர் bro, unbiased comparison 👍🙏
U1's Contribution & His Music Supports in Early Days of STR & DHANUSH Career 🔥
இந்த ஆமையை உருவாக்கியது ஒரு மிகச்சிறந்த திறமையுள்ள நம்முடைய இயக்குனர் "செல்வராகவன்😎" you forget this point but without legend selva anyone thing how possibility dhanush will becomes as a professional actor.
செல்வராகவன் என்கிற மேதை இல்லாவிட்டால் தனுஷ் கிடையாது . இது விருதுவிழாவில் அவரே சொன்னது
Director Sonna potthathu OK hero actionla than iruku antha acting parugada pu...gala
@@karthimani4333 selvaragavan direction pannathalathaan danush nakku kidaichatru. Tr naalathan simbu kidaicharu. Purinchika pu..gala
100% factu
First uh vedio duration ah pathathume pakkanumanu nenaichen 😅... aana true ah soldren time ponathe theriyala bro😍😍.. keep it up bro😊🤩🙂...
Super video
Dhanush Vera Level
இதே மாதிரி விஜய் vs அஜித்திக்கும் இது போன்று ஒரு வீடியோ போடவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Already potachu 2 varusham munnadi ye
Thamil factla irukku
அந்த பஞ்சாயத்து கிணறுதான்யா, ULTIMATE.... 🤣🤣🤣🤣
Very detailed video. You own my respect and subscription. All the best
24:20 Ena oru Nadigan pa ivaru Veralevel acting THALAIVAAAA 🔥🔥🔥🔥🔥🔥🔥🥺🥺🥺🥺❤♾♾
மொத்தத்துல சிம்பு வாய வச்சுகிட்டு விரல வச்சுகிட்டு மாவாட்டாமா ஒழுங்கா நடிச்சாலே வெற்றி தான்........ சூப்பர் Bro 🔥🔥🔥
Yaarukellam tamil light oda super duper , patti thoti, papadam pidikum🙋
Dhanush is very motivated character in real life.
Super thala
Amala Paul purusan
பொம்பள பொறுக்கி
Bro ஆனா Maanaadu Blockbuster🔥🔥🔥
Puthupettai story mass.
Dhanush pepsi uma program la சொன்னாருபா. Nan கடிவாளம் கட்டின குதிர மாதிரி .என் வழி மட்டும் தான் எனக்கு தெரியும்னு. அதான் நண்பா காரணம். Nice video 👍.