போங்கய்யா நீங்களும் உங்க award-ம் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +523

    விஜயகாந்த் சார் பத்தி நீங்க பேசுன வீடியோ வேற லெவல் அண்ணா 😅🎉😊

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de Год назад +15

      Yes...eathoo Kadamaiku pesama...avloo alaga details eduthu...mass sentiment feeling ellam crt ah eduthu sonnaru Karupu sattai

    • @naveenrajsp1075
      @naveenrajsp1075 Год назад +3

      Yesss

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад +2

      உண்மை

  • @Bk.senthilkumar
    @Bk.senthilkumar Год назад +27

    Bro நீங்க mind voiceனு நெனச்சுகிட்டு எல்லாத்தையும் சத்தமா பேசிட்டு இருக்கீங்க. ஆனாலும் வேற லெவல்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +445

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே 😢

    • @naveen.g77
      @naveen.g77 Год назад +18

      நீ தான் காசு வாங்கிட்டு கதறுறீனு நினைக்கிறேன்😂😂

    • @manisp9530
      @manisp9530 Год назад +9

      ​@@naveen.g77like you dude...

    • @dharankumar3199
      @dharankumar3199 Год назад +6

      Award thandu one month agudu ipo vandhu pesitu iruku 😂😂

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +2

      Ungalukku eppadi theriyum neenga Blacksattai kku kaasu koduthu avaru vaanga ma ponaara 😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +3

      @@naveen.g77 evlo kudutha ne

  • @srinivasank3073
    @srinivasank3073 Год назад +15

    அருமையான விமர்சனம்.இதுக்கெல்லாம் ரொம்ப தைரியம் தேவை சார்.அது உங்க கிட்ட இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.

  • @MaryM-m7f
    @MaryM-m7f Год назад +120

    திறமைக்கு மதிப்பு இல்லை என்பது இந்த நிகழ்சியைப் பார்க்கும்போது தெரிகிறது

    • @marimari1697
      @marimari1697 Год назад

      Dei mental கடைசி விவசாயி படத்துக்கு கிடைச்சிருக்குடா புஷ்பா தெலுங்கு படாம்டா

  • @nkumar4573
    @nkumar4573 Год назад +11

    கடைசி விவசாயி விட சிறந்த படம் இல்லை. அருமையான திரைப்படம்

  • @rajrio
    @rajrio Год назад +37

    ஜெய் பீம்,, சார்பட்டா பரம்பரை போன்ற ஒரு சில சிறந்த கதையம்சம் கொண்ட படங்களுக்கு விருது கிடைக்காதது வருத்தம்😢 அளிக்கிறது என்றாலும் " கடைசி விவசாயி & ராக்கெட்ரி நம்பி விளைவு " இந்த படங்களுக்கு" The best feature film " என்ற பிரிவில் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது💯 ❤

  • @puratchis5686
    @puratchis5686 Год назад +3

    நண்பா உங்க voice சூப்பர் வருங்காலத்தில் நீங்கள் பெரிய அளவிலான மக்கள் ஆதரவும் உயர்ந்த இடத்தில் இருப்பாய் என்று நான் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் தோழரே

  • @aravintharavinth6890
    @aravintharavinth6890 Год назад +23

    அனைத்து சினிமாவுக்கும் நல்ல தரமான படங்களைத் தவிர்த்து மட்டமான படங்களுக்கு விருது அளிப்பவர்களுக்கும் ஒரு நெத்தியடி பதில் நல்ல வீடியோ அண்ணா🙏🙏🙏👍👍👍👍👍

  • @ragunathanm5614
    @ragunathanm5614 Год назад +21

    Nanba.. en manasula ulla baarame koranchidichi... 😅😅👏👏 Vechi senjitta.. naan maximum sivaji ku award tharaathatha pathi eppavum kasta paduven. But illegal anaithaiyum vechi senchitta.. I support you Bro...🎉🎉

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 Год назад +45

    படத்தில் வரும் கதாநாயகர்கள் நிஜத்தில் வில்லனை விட மோசம். ஆனால் வில்லன் நடிகர் சிலர் நிஜத்தில் கதா நாயகர்களாக வாழ்கிறார்கள். இது தான் உண்மை.

  • @s.suresh4114
    @s.suresh4114 Год назад +66

    புஷ்பா படக்குழு தேசிய விருது அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை😂😂😂😂😂

  • @ponting_5331
    @ponting_5331 Год назад +48

    Jeeva best actor in Tamil cinema ❤️ Ee,Katrathu Tamil,ko,Ram etc..

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +2

    விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் i support you ❤

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Год назад +13

    Adhum Dangal la National anthem kekkura scene lam vera level 💥🔥💯

  • @abuahamed6762
    @abuahamed6762 Год назад +18

    கடைசியா சொன்ன ரன்னிங் ரேஸ் கதை வேற லெவல் தல 🎉

  • @SK-ss2dg
    @SK-ss2dg Год назад +136

    இவ்வளவு தெளிவாக யாரும் செருப்பால் அடித்தது போல சொல்ல முடியாது😂😂😂

  • @vijideva1324
    @vijideva1324 Год назад +6

    நீங்க நல்லா நியாயமா பேசுறீங்க.. சூப்பர் bro 👍🏻👍🏻

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Год назад +6

    உண்மையின் நாயகனே உண்மையின் அடையாளமே உண்மையின் ஆதிக்கமே.. வருக வருக.. TL.. Bro. 👏👏👍👍👌

  • @Food_lover.78
    @Food_lover.78 Год назад +67

    Director Chellam ku oru National award parcel 😂😂😂

  • @tamilnadu4654
    @tamilnadu4654 Год назад +161

    Karthi deserved national award
    பருத்திவீரன்

    • @tbraghavendran
      @tbraghavendran Год назад +1

      What about Vijay 🤔

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +13

      ​@@tbraghavendrankadhalukku mariyadhai movie poi paarunga bro

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +12

      ​@@tbraghavendranThuppakki For Best Director Best Music Background Score In
      Best Editor
      Best Cinematographer

    • @tamilnadu4654
      @tamilnadu4654 Год назад +12

      @@tbraghavendran கத்தி,பிகில்(ராயப்பன்)
      Master (jd), கில்லி,mersal போய் parudaa

    • @Maghizh45
      @Maghizh45 Год назад +3

      @@tamilnadu4654
      Manasatchi irukka anna?
      NAYAKAN movie la Kamal sir acting pooi paarunga..
      Bigil Rajappan ellaam oru Characteraa nnu neengaley solli siripinga.

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 Год назад +29

    நல்லவங்க டயலாக் ரீச்சாகும்
    கொஞ்சம் லேட்டாகும் 😍😍😍

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 Год назад +25

    "Sivaji Ganesan may act like me but I cannot act like Sivaji Ganesan." - Marlon Brando legendary American actor

    • @Universal5-g5e
      @Universal5-g5e Год назад +2

      Marlon and mohanlal are natural actors, I wish marlon would've seen mohanlal's acting

    • @prem91
      @prem91 Год назад +1

      நீங்க சொல்லும் லெஜெண்டரி மெர்லன் பிராண்டோவே எங்கள் நடிகர் திலகம் சிவாஜி அய்யா நடித்த தெய்வபிறவி நவராத்திரி படத்தை பார்த்து இதை ஒருபோதும் என்னால் நடிக்க இயலாது சிவாஜியை போல் ஒரே திரைப்படத்தில் ஒன்பது வேடத்தில் என்னால் நடிக்க இயலாது என்று உங்க லெஜெண்ட் மெர்லன் பிராண்டோவே பேட்டி கொடுத்தான் அன்றைய அமெரிக்கா டைம் லைன் பத்திரிகையில்

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 Год назад +1

      ​@@prem91and your point is?

    • @prem91
      @prem91 Год назад +1

      @@kittygirl_thetortie498 மெர்லன் பிராண்டோ நமது நடிகர் திலகம் சிவாஜி அய்யாவின் கால் தூசிக்கு கூட இணையாக மாட்டான்

  • @Umapathi-r9m
    @Umapathi-r9m Год назад +49

    நீங்க சொன்னது 1000 மடங்கு உண்மை ப்ரோ 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @vijaykumar-nl8do
    @vijaykumar-nl8do Год назад +8

    அண்ணன் சட்டதான் கருப்பு.
    ஆனா மனசு❤

  • @VishnuSundarp
    @VishnuSundarp Год назад +93

    புஷ்பா கற்பழிக்கப்பட்டார் 😂😂😂

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +21

    That train scene 👌 I used to cry every time I see 👀 😢 😭

  • @srinivasanramamoorthy9026
    @srinivasanramamoorthy9026 Год назад +8

    Very true Dangal was an Excellent film that deserved many many awards

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 Год назад +130

    2007
    Awards
    Niminated -> *"பருத்தி வீரன்"* , *"கற்றது தமிழ்"* , *"பெரியார்"*
    Won -> *"சிவாஜி: The Boss"*
    Both satellite rights were bagged by 'நமது கலைஞர் தொலைக்காட்சி' 😂😂😂😂😂😂

  • @noor7220
    @noor7220 Год назад +88

    Jai bhim Manikandan deserve to best actor award

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +15

    இந்த தடவை தேசிய விருதுகள் நிச்சயம் ரொம்ப கேவலமான தேர்வு நல்ல திரைப்படங்கள் வஞ்சிக்கபட்டிருக்கின்றன I Hate this year National Awards நம் நாட்டில் திறமைக்கு மதிப்பில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிவிட்டது உங்கள் நற்பணி தொடரட்டும் அண்ணா ❤❤❤

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb Год назад +92

    சட்டைதான் கருப்பு மனசு உன்மைய பேசும் வெள்ளையா😊👌👍

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +3

      Blacksattai podura video le 50% Correct 50% uruttu

    • @jabaraj1812
      @jabaraj1812 Год назад +1

      வெள்ளை

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 Год назад

      ​@@LeoBloodySweet413it's true

    • @Saneeshwaran
      @Saneeshwaran Год назад

      ​@@LeoBloodySweet413avaru 98% correct dhaan soluraru...pakka neutral...

    • @mathan1373
      @mathan1373 Год назад +2

      Pakka saarba peasura iva sometimes

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Год назад +6

    சரியாக சொன்னிங்க.. விருதுக்கு உண்டான மரியாதை போய்டுச்சு இவங்களால.😢😢😮😮😮.. Atleast people like u speaking on this.. happy about it. 😥

  • @suriyathambi1115
    @suriyathambi1115 Год назад +37

    National Award miss for I Movie..💔🥺 chiyaan hardwork..❤

    • @VASANshaeeraam
      @VASANshaeeraam Год назад +8

      Exactly bro naanum adhan ninaichen bro

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 Год назад +5

      Vivek sir kuda antha time national award commity ah vimarsichar.

  • @pipsonrayan8677
    @pipsonrayan8677 Год назад +9

    அவா அவா போகுறபோக்குல ஒரு குத்து ❤

  • @masssuresh8070
    @masssuresh8070 Год назад +2

    கருப்பு சட்டை தோழர் உங்கள் காணொலி பார்க்கும் பல ஆயிரம் ரசிகர்களில் நானும் ஒருவன்😊🥰🤗👍🙏

  • @ragujothi9503
    @ragujothi9503 Год назад +7

    அப்படியாபட்ட விக்ரம் அண்ணா அவர்கள் நடித்த ஐ படத்திற்க்கு ஒரு தேசிய விருது கிடைக்கல அவர் எவ்வளவு உடம்பை ஏற்றி இறக்கி மெனுக்கட்டாக நடித்ததற்காக கிடைக்கவில்லை

  • @pandiaadb
    @pandiaadb Год назад +2

    Spr speech bro🔥
    Tharamana seruppadi

  • @AmuthaKishor
    @AmuthaKishor Год назад +29

    Shivaji best actor in world cinema industry

  • @RamKumar-px7cx
    @RamKumar-px7cx Год назад +2

    Super super super super jii athu mmmm last mov super

  • @lionsking6755
    @lionsking6755 Год назад +16

    Well said bro, jai bhim, paruthi veeran, manadu s. J surya deserved for national awards,

  • @_Batman_300
    @_Batman_300 Год назад +12

    Kadaisi vivasayi deserved ❤😌

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites Год назад +290

    The National Award is trash. Finding a place in people's hearts is the best award. ❤

    • @prakashs545
      @prakashs545 Год назад +11

      Filmfare too

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Год назад

      அப்படி பார்த்தா அசுரன் படத்திற்கு எதற்கு கொடுத்திருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்க அதுவும் ஜாதி படம் தானே
      இப்பொழுது வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஜாதிய வண்ணம் கொண்ட படங்களாக இருக்கிறது அதை முதலில் தமிழர்கள் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் முட்டாள்தனமாக பேசுவதால் தான் வேலைவாய்ப்பு அனைத்திலும் நீங்கள் பின்தங்கிய உள்ளீர்கள் அதுமட்டுமில்லாமல் சாராயத்திற்கு சினிமாவுக்கும் அடிமையான கூட்டம் உங்கள் தமிழக கூட்டம் தான் இதை நான் தமிழிலேயே பதிவு செய்வேன்.
      ஒரு மயிரும் உங்களால் புடுங்க முடியாது

    • @diviyanmuniandy3102
      @diviyanmuniandy3102 Год назад +11

      same goes to Oscar Awards

    • @rrr-pc6rm
      @rrr-pc6rm Год назад +4

      No bro, exceptions cannot be examples, we all can agree that out of 10 times, the awards goes to worthy people for 7-8 times, take examples of
      1. Madonne Ashwin for Mandela
      2.Nanjiyamma (Kerala singer)
      3. Pasanga movie Pandiraj
      etc
      recognition of these people gives hopes for lot of new comers and budding talents from nook and corner, Indian cinema is big, really big,
      wish Bengali, Marathi, North eastern actors technicians also get recognised apart from Hindi and south

    • @thiruvikramswrites
      @thiruvikramswrites Год назад +3

      @@rrr-pc6rm acceptable bro ✨ but nalla padathuku awards theva illa if it reaches people's hearts directly. But individual performance ku awards romba important.. hope you understand.

  • @vasanthsathiya7786
    @vasanthsathiya7786 Год назад +2

    உள்ளத்தை உள்ளபடி சொல்லுன் எங்கள் கருப்பு சட்டை அண்ணனுக்கு ஒரு லைக்☺️

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 Год назад +67

    நடிகர்,நடிகை,ஒரு நல்ல கதைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பது அரிது😂🙏😭😭

  • @srinivasan303
    @srinivasan303 Год назад +8

    Hi bro thanks for your tribute to shivaji ganesan in this issue.👏 recent days no one speaks about him. 🙏Your speech modulation reminds me actor vijay😊

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Год назад +3

    Sonnathu ellamea unma
    Especially
    Dangal lam vera level

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 месяца назад +1

    "Shivaji can act like me,but I can't act like Shivaji"
    - Marlon Brando , one of the greatest actors of all time
    Given in Tamil book

  • @Karthikeyan-ju1ln
    @Karthikeyan-ju1ln Год назад +26

    Best VFX award goes to adipurush😂

  • @BruceLee-ro2qv
    @BruceLee-ro2qv Год назад +12

    அமீர்கான் ஷாருக்கான் திறமையான நடிகர்கள்❤❤❤

  • @gopinath9704
    @gopinath9704 Год назад +9

    Jai bham movie and actor Manikandan deserve for award.

  • @flopguy5895
    @flopguy5895 Год назад +19

    இப்போ புஷ்பா பாகம் 2 வரப்போது இப்போ அவங்க என்ன நெனெப்பாங்கன்னா 🤔 எப்பிடி வேணாலும் படம் எடுக்கலாம் போல அவங்களுக்கு தோணுறதுக்கு வாய்ப்பு இருக்கு 👍🏻

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +31

    தமிழ் சினிமாவின் மதிப்பை பற்றி வெளிநாட்டு காரனுக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட வடநாட்டு காரனுக்கு தெரியவில்லை. 💯 சரியாக.

  • @nithinb1652
    @nithinb1652 Год назад +41

    Rashmika ku national award kuduthurukalam well said sir

  • @RubiniRajendran-bl5ob
    @RubiniRajendran-bl5ob Год назад +18

    I am very proud to be a fan of Sivaji sir ❤❤❤

  • @Style_Samiyo
    @Style_Samiyo Год назад +16

    Tamil Malayalam Kanada deserves the award😢

  • @mano_sri_creations3673
    @mano_sri_creations3673 Год назад +13

    Songs kaga award kuduthathu Sita Ramam kku kuduthurukkanum 🙃most deserving album

  • @Arunkumar...............
    @Arunkumar............... Год назад +10

    Chandramugi 2 roast 😂💥💥 waiting le veriyaaguthu🔥🔥

  • @MaryM-m7f
    @MaryM-m7f Год назад +34

    வெளிநாட்டிற்கு தெரிகிறது இந்தியனின் திறமை உள்நாட்டில் மதிப்பு இல்லை

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +42

    Aamir Khan's dedication really unmatched 👏 👌

  • @SalemCity-b7k
    @SalemCity-b7k Год назад +8

    You are 💯 % true bro... what an analysis..
    You deserve millions of subscribers.. Underrated really

  • @Justforsakereturns
    @Justforsakereturns Год назад +6

    Maanaadu padathuku best editor award kandipa kuduthirukanum ya worth

  • @parthibanserjio1576
    @parthibanserjio1576 Год назад +2

    Bro sema detailed video bro ithu itharka agave na intha video share panni like panre bro sathiyama na video skip panle bro 1 beer ah adichum neenga pesrathu theliva yenakku puriyuthu

  • @ptcjunction9813
    @ptcjunction9813 Год назад +55

    Thiru . Vika . Poonga moviekku national award thara vendum❤❤😂😂😂

    • @bharaniraj9362
      @bharaniraj9362 Год назад

      100000000%%%😂😂🤣😅😅😅😆😆

    • @sathish4897
      @sathish4897 Год назад

      Athuku un pondatiya engikita anupu

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN Год назад +1

      Anga oru aala ara mani neramaa serious aah peasittu irukkaaru un kusumbu andha padathukku kekuriyaa bro neee

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Год назад +67

    The Award Is Winning Hearts ♥️

  • @gunblasttamizhan7431
    @gunblasttamizhan7431 Год назад +26

    Ithukaandi thaan thalaivare kaathukinu irunthen 🔥🔥🔥

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +8

    16:10 😂 super brother

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +1642

    புளூ சட்டை விட இந்த கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 😍

    • @naveen.g77
      @naveen.g77 Год назад +1

      டேய் மேன்டல் புண்டைய நக்கி உனக்கு வெற வேல இல்லயா டா ஒரே கமெண்ட போட்டுடே இருக்கே😂

    • @Sanjay-tx7ih
      @Sanjay-tx7ih Год назад +2

      Self

    • @martinanglo6697
      @martinanglo6697 Год назад

      U2brutus poola sappa vendam

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Год назад +16

      Blue shirt is a bloody fake

    • @yo_yo_of_am_il
      @yo_yo_of_am_il Год назад +6

      Basic ah enaku black shirt na pudikum bro nee yedha keeta 🤔

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN Год назад +4

    அருமை சகோதரா 👏👏👏

  • @DESTROYER111
    @DESTROYER111 Год назад +5

    Correct Ah Sonneenga Item Song Ku National Award Kuduthathu Namma Government Thaan🤣🤣🤣🤣🤣

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад +4

    உலகமே.. போற்றும்நடிகன் சிவாஜி கணேசன்
    தமிழ்நாட்டின் சுப்பர் ஸ்டார் சிவாஜி கணேசன்

  • @ANAS_ARS
    @ANAS_ARS Год назад +7

    அங்கிகாரம் இல்லாமல் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன

  • @iniyantamil
    @iniyantamil Год назад +2

    Super thalaiva

  • @ProdigalSon476
    @ProdigalSon476 Год назад +3

    Hats off for your matured and clear content 🎉

  • @kvvarshan2663
    @kvvarshan2663 Год назад +1

    Ohhhh 😮 thank you so much bro 😊 I humble request aa naan indha video keatean.

  • @nagaa7255
    @nagaa7255 Год назад +3

    18.43 - 18.53 vera level nov, That mass dialogue 🔥

  • @santhosh20071993
    @santhosh20071993 Год назад +1

    Legendary Acting and Facing Expressions pa

  • @sarrveshvar9773
    @sarrveshvar9773 Год назад +158

    Anna you missed vicky kaushal for sardar udam. His acting was terrific and the movie was so heartbreaking.

    • @ace2332
      @ace2332 Год назад +2

      Nallla padam ah bro ? Paakalama

    • @rare_red
      @rare_red Год назад

      ​@@ace2332It's one of the best movies in 2021

    • @sarrveshvar9773
      @sarrveshvar9773 Год назад +10

      @@ace2332 historic movie bro. About the jallianwala bagh killings done by British. Its dam emotional and the main character of the movie is done by vicky kaushal. Dam emotional and patriotic movie. It tells about our Indian history. The acting of vicky kaushal is phenomenal.

    • @sarrveshvar9773
      @sarrveshvar9773 Год назад +5

      But the bastards never gave him best actor award.

    • @vijhey3850
      @vijhey3850 Год назад +2

      ​@@sarrveshvar9773yeah bro , one of the best!

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Год назад +1

    10:27 ama bro insta reels la paathen... Very emotional 🥺

  • @meatroast1352
    @meatroast1352 Год назад +11

    Pushpa ku national award kuduthadhuku badhila KGF 2 ku kuduthurukalaam because both are commercial films with heroes being smugglers and violent

  • @ttfeh1015
    @ttfeh1015 Год назад +9

    Saarbatta Parambarai All time favourite one💥👑😻🔥 Waiting for next Part💥💥💥

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Год назад +63

    Mudhal mariyaadhai was a very deserving one for sivaji sir

  • @rohitps2683
    @rohitps2683 Год назад +12

    Jaibhim antha nadigaikku beat actress and manikandan annanukk best supporting actor kidaichurukkanum

  • @nvw9989
    @nvw9989 Год назад +9

    Best VFX award goes to Adhipurush 😂

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Год назад +2

    Very nice video and No logic awards thanks to tamil light ❤🎉😊😊

  • @hariharane5556
    @hariharane5556 Год назад +3

    பிரிச்சு மேஞ்சிட்டிங்க 🙏🙏👍👍

  • @Saravananagatamilan25
    @Saravananagatamilan25 Год назад +2

    அவர் தமிழன் என்பதால் தான் புறக்கணிப்பு

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 Год назад +7

    This man’s thoughts are same as mine and with the same reasoning. I think, there are many such people out there but we don’t express ourself much or support channels like this. Just imagine this channel has the highest viewership in TN, the results across the nation would be unavoidable. I truly believe, we all are deserve to be in such a better word.

  • @neeshwar
    @neeshwar 2 месяца назад +1

    Aarya's performance in Sarpetta Parambarai is deserved for even Oscars nomination for the beat actor -- Aarya is one of the most underrated hero in Tamil cinema

  • @thanabalangurusamy5827
    @thanabalangurusamy5827 Год назад +6

    Fantastic research work & presentation..keep it up bro... Well done to u & team..🥰

  • @tsrr7698
    @tsrr7698 Год назад +7

    Rajini style ல விட சிவாஜி ஸ்டைல் தான் சிறப்பா இருக்கும்.

  • @tamilarasiisara287
    @tamilarasiisara287 Год назад +7

    Anna nenga sollratha patha nxt year manjal veeran movie ku kuda state award kedaikum polayee😂😅

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux Год назад

    ப்ரோ வேற லெவல் ப்ரோ என்ன ப்ரோ இப்படி 😮😮😮👌👌👌👌

  • @malaraja5822
    @malaraja5822 Год назад +10

    Slippers shot bro for juri teams🤣🤣🤣

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran Год назад +2

    MASS BROTHER🔥🔥🔥
    BRO விவேக் அவர்களுக்காக ஒரு full வீடியோ போடுங்களேன்❤
    Big Fan From JAFFNA🙏

  • @rohitps2683
    @rohitps2683 Год назад +82

    In malayalam also our actors were ignored
    2021 fahad for maalik and joji
    2006 thanmathra for lalettan
    2005-kazcha for mammooty.
    1992-lalettan for sadayam
    Etc apdiye list poikitte irukkum thala

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад +2

      Dulquer salman kooda ella movies la super aa nadichirukaru

    • @ananda9736
      @ananda9736 Год назад +1

      True bro

    • @rathish2823
      @rathish2823 Год назад +1

      ​​@@bigvidmate2124dulquer waste

  • @madhumathi1385
    @madhumathi1385 Год назад

    You made a awesome speach with truthful words in our hearts

  • @santos8146
    @santos8146 Год назад +4

    Idha paatha Dhool padathula ‘paapa poota thaapa’ comedy tha gnyabavam varudhu😂😂😂

  • @dharsans2569
    @dharsans2569 Год назад +4

    Atleast kadaisi vavasaye got an award

  • @aryaramachandhran7965
    @aryaramachandhran7965 Год назад +80

    Suriya truly deserve best actor for varanam ayiram that year❤ but he avoided by jury for few awards

    • @Varun_kumaaR
      @Varun_kumaaR Год назад +5

      Suriya Sir Mela ellarukkum Vaiththu Erichal. Suriya Sir 3rd generation Greatest Actor finest actor❤.