மாணவர்களை கெடுக்கும் மட்டமான படம் - baba black sheep - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июл 2023
  • #tamilcinema #leo #vijay #ajith #newmovie #today #tamil #rajini #todaynews #babablacksheep
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @antonyraj1986
    @antonyraj1986 Год назад +741

    சினிமாவை உண்மையாகவே நேசிப்பவரால் மட்டுமே நிஜமாகவே இப்படி தைரியமான விமர்சனத்தை பண்ண முடியும். Really hats up black sattai 👌👌👌🔥🔥🔥

    • @mayurathan1664
      @mayurathan1664 Год назад +1

      😍😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍

    • @dnarna7880
      @dnarna7880 Год назад +1

      poda mental koo

    • @antonyraj1986
      @antonyraj1986 Год назад

      @@dnarna7880 சரிடா பைத்தியக்கார கூ🔥🔥...

    • @Suthanmathanm
      @Suthanmathanm Год назад +1

      ❤❤🎉

    • @shansiva6477
      @shansiva6477 Год назад +7

      Bro indha movies paakkurathukku munnadi varaikkum naanum raj mohan ah arivaali nu nenachchen.....

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +323

    இப்படி ஒரு படம் REALEAS ஆனதே தெரியாமல் இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂😂😂😂

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад

      🤔🤔🤔

    • @gopikrishna1117
      @gopikrishna1117 Год назад

      En release agumbodhu ungoppan sunniya oombitu irundhiya

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas Год назад +1

      "Release" bro spelling athu 😅 btw semma comment 😂👏

    • @void_360
      @void_360 Год назад +3

      ​@naturelovelyquotes524school ku poda

  • @vishnu00
    @vishnu00 Год назад +79

    இதுக்கே இந்த அடி மஞ்சள் வீரன் நிலம... 😂🙏

  • @asrjmotovlog1801
    @asrjmotovlog1801 Год назад +623

    யாருக்கெல்லாம் இவர் நேர்மையும் உண்மையும் புடிக்கும்

    • @gopikrishna1117
      @gopikrishna1117 Год назад

      Therinji enna oomba poriya

    • @iloveammailoveamma8990
      @iloveammailoveamma8990 Год назад +6

      Enakku❤️

    • @user-je2wo4pl2w
      @user-je2wo4pl2w Год назад +1

      Enaku ❤

    • @user-fs3ee9uk9w
      @user-fs3ee9uk9w Год назад +5

      He is copying like blue satta maaran and making famous. even he don't have individuality in shirt itself. Née blue satai na??? Na karrupu satta🫢🫢🫢🫢🫢🫢

    • @funpanuvom9173
      @funpanuvom9173 Год назад +1

      @@user-fs3ee9uk9w Yes bro

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +105

    ராஜ்மோகன் சார் இந்த மாதிரி படம் காரி துப்புற மாதிரி ரெவியூ வாங்கிட்டு பட்டிமன்றம் பக்கம் நல்லவர் மாதிரி பேச வராதீங்க........😂😂

  • @IamnotnobodyButsomebody
    @IamnotnobodyButsomebody Год назад +97

    இளைய தலைமுறை மக்களை சீரழிக்கும் படங்களைச் சட்டி தீயும் வரை வறுத்தெடுக்கும் எங்கள் black சட்டை அண்ணாத்த வாழ்க பல்லாண்டு 🎉🙏🏻🙏🏻🙏🏻👏👏

  • @gokulrajd8733
    @gokulrajd8733 Год назад +321

    விஜய் சிகரெட் பிடிக்கிறார் மது அருந்தி நடிக்கிறார் என பொங்கி எழுந்த ராஜேஸ்வரி அம்மா இந்த கேவலமான படத்தை எதிர்க்க மாட்டார்

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Год назад +20

      Adhaanae

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 Год назад +11

      இந்தபடத்தில் நடித்தவர்கள் முதுமுகங்கள் ஆனால் விஜய் அப்படியில்லை விஜய் சிக்ரட் குடித்த மது குசுச்ச அதைபார்த்து செய்கிற ஆட்கள்தானே நீங்க

    • @SimbuAnand
      @SimbuAnand Год назад +8

      புது முகங்கள் நடித்த படம் என்பதற்காக இந்த படத்தின் இடம்பெற்ற தவறான விஷயங்களை ஏ‌ற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதற்கும் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
      விஜய் படத்தை பார்த்துதான் எல்லாரும் குடிக்க கற்றுக் கொள்கிறார்கள் என்பது முட்டாள்தனமான கருத்து.
      நீங்க சினிமாவில் வரும் காட்சியை பார்த்து குடிக்கிறீர்களோ இல்லையோ , நா‌ங்க‌ள் விஜய் படத்தில் இடம்பெற்ற காட்சியை பார்த்து குடிப்பதில்லை.
      கடந்த வருடங்களில் சரக்கு, போதை காட்சிகள் இடம் பெற்ற படங்கள், பாடல்கள் வந்ததில்லையா? மற்ற படங்களுக்கும் இது போன்ற எதிர்ப்பை தெரிவித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். உங்கள் எதிர்ப்பு ஒருதலை பட்சமாக இருக்கிறது🤦‍♂️

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 Год назад +6

      @@SimbuAnand அப்ப இதற்கு முன் வந்ததிரைப்படம் புதுமுகங்கள் நடித்த 2002 துள்ளுவதோ இளமை பாய்ஸ் இந்தபடங்களை தமிழர்கள் எதிர்த்தார்களா இல்லையே அதுபோல்தான் இவன் முதலில் நடிகனை தலைவன் தளபதி சொல்வதை நிறுத்திக்கோ சினிமா வெரும் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்

    • @SimbuAnand
      @SimbuAnand Год назад +2

      @@niranjanniranjan9242 சினிமா என்பது பொழுதுபோக்கு' னு எனக்கும் தெ‌ரியும். நான் எங்கேயும் தளபதி, தலைவன் னு சொல்லல. மற்ற தவறான படங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கனும்' னு சொன்னேன். நீ தான் கமெண்ட் ஒழுங்கா படிக்க தெரியாம வந்துட்டு , கதறிகிட்டு இருக்க. போய் படி போ😀

  • @SJseries93
    @SJseries93 Год назад +193

    Tamil Light fans❤️‍🔥

  • @murugansandy2821
    @murugansandy2821 Год назад +64

    RUclips யில் இருந்து சினிமா திரைக்கு வருவது தவறு இல்லை,ஆனால் RUclips யில் பன்னும் shorts ஐ சினிமா திரையில் பன்னுவதுதான் தவறு 😇🔥✨️

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +710

    யாரல்லாம் கழுவி உத்துவதில் இவர் ப்ளூ சட்டை மாறனே விட இவர் சிறந்தவர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩😂

  • @MuthaiyanJoeRam
    @MuthaiyanJoeRam Год назад +93

    மிக நேர்மையான விமர்சகர் இவர்,தெளிவான, துல்லியமான, விமர்சனங்கள் இவருடைய பலம்...நிச்சயமாக இவரை ஆதரித்தே ஆகவேண்டும்.

  • @prabhakaranmurali7984
    @prabhakaranmurali7984 Год назад +12

    0:21 Unexpected ❤🔥😂

  • @user-gm7ep1ki6v
    @user-gm7ep1ki6v Год назад +512

    இதை விட இந்த படத்தோட டீமை கேவலமா அசிங்கமா திட்டிற முடியாது. சூப்பர்

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran Год назад +6

    BROTHER. சாட்டை, பசங்க, அப்பா. இந்த மாதிரி படங்களை அந்தாலுக்கு விடிய விடிய போட்டு காட்டணும் jii

  • @deena2028
    @deena2028 Год назад +10

    வேற லெவல் 👌👌👌👌 இதை பற்றி பேச தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு ஆளாவது இருக்கிங்களே.

  • @santhoshraj5267
    @santhoshraj5267 Год назад +47

    Tamil Light 💡 >>>>>>>>>> Blue Sattai 🔵 when it comes to Kazhuvi Oothifying 😂😂😂😂😂

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +150

    13:11 போதை பொருள் காட்டுவதும் சிகிரெட் புடிப்பதும் சரக்கு அடிப்பதும் கேடு என்றால். மாணவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பது என்றாலும் சாபக்கேடு தான்..... Honest Review Tamillight❤❤❤

  • @lingam7
    @lingam7 Год назад +6

    @4:25 Madan Gowri taakka pataar

  • @Winner77799
    @Winner77799 Год назад +38

    தற்போது இருக்கின்ற சினிமா விமர்சகர்களில் நீங்கள் மட்டுமே சரியான புரிதல் உடனும் சமூக அக்கறை உடனும் இருக்கின்றீர்கள் இனி வரும் காலங்களில் விளை போகாமல் இது போலவே என்றும் தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉

  • @fredolinasi2976
    @fredolinasi2976 Год назад +103

    His Body Language Looks Like A Thalapathy Vijay❤❤❤

  • @waseeb8049
    @waseeb8049 Год назад +407

    Thalaivan On Beast Mode 😂🔥

  • @lakshmananlaks1747
    @lakshmananlaks1747 Год назад +35

    Anna unga body language THIRUMALAI Movie vijay maari iruku ❤😂 Tamil light Fan🎉

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Год назад +53

    அவசியமான நல்ல விமர்சனம்!! எதிர்க்க வேண்டிய கருத்துகளை எதிர்த்து சொல்லியதற்கு வாழ்த்துக்கள்🤝

  • @user-bs3zl3qs1c
    @user-bs3zl3qs1c Год назад +141

    Genuine review🤣 Promotion pandrenu neraya channel nalla review podranga😂😂

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +12

    அண்ணா குப்பை படங்களை வருதெடுப்பதில் நீங்கள் சிறப்பானவர் அண்ணா உங்கள் நற்பணி தொடரட்டும் இந்த காணொளி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @astergarden968
    @astergarden968 Год назад +103

    இந்த மாதிரி படம் வந்தது பலருக்கு இப்போது தான் தெரிய வந்திருக்கும்..இந்த வீடியோ மூலமே இந்த படம் பேமஸ் ஆகி விட்டது 😅

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +1142

    யாருக்கெல்லாம் இவருடைய வீடியோ பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது 🙋‍♂️👍🥳🤩

    • @gaswingaswin1842
      @gaswingaswin1842 Год назад +46

      Dei arivuketta mundam inimel like pichai comment paarthen avlo thaan 😏

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf Год назад +9

      @@gaswingaswin1842 ஒங்கொம்மாவ ஒலுடா 😂

    • @Manomanoj57
      @Manomanoj57 Год назад +4

      Naa daily check pannuva bro...
      Open ah pesurapla..... I love it... ❤❤❤

    • @Aswin778
      @Aswin778 Год назад +16

      @@SIVAU-pd5zf இப்படி கேவலமாக கமெண்ட் செய்பவனுக்கு எதற்கு லைக் போடுகிறீர்கள்

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf Год назад +3

      @@Aswin778 ஒங்கொம்மாவ ஒக்குரதுக்கு

  • @045guruvathan4
    @045guruvathan4 Год назад +38

    Intha padatha ethuku mela yaaralayu kaluvi uthavae mudiyathu😂....vera level bro neenga✌️

  • @santhakumar6249
    @santhakumar6249 Год назад +10

    என்னால கோடிக்கணக்கான லைக் பண்ண முடியல ஆனா இருந்தாலும் ஒரு லைக் பண்றேன்❤❤❤❤❤

  • @ssvoiceover3040
    @ssvoiceover3040 Год назад +6

    Bro இந்த வீடியோக்கு ஒரு like தான் போட முடிஞ்சதுக்கு வருந்துகிறேன் 🙏🏻நன்றி எனக்கும் 11வயது பெண் பிள்ளை இருக்கு அதனால் என்னால் உணர முடிகிறது 🙏🏻

  • @shancsk28
    @shancsk28 Год назад +74

    Im become a fan of you, bcoz of your Maaveran review. One of the very genuine critic. Bcoz you only completely understand the movie

  • @TROLLTAMILAN
    @TROLLTAMILAN Год назад +133

    Sriram be like : great escape 😂

  • @Hariprasanth681
    @Hariprasanth681 6 месяцев назад +5

    Ungala mari orithar irutha pothum bro Tamil cinema va vera level ku kondupolam ❤

  • @krishnakumars491
    @krishnakumars491 Год назад +39

    போற போக்குல SK-வ ஒரு காட்டு காட்டியே சகோ SUPER...
    கடைசில VIJAY TV-பத்தி பெருமை பேசும் சில பைத்தியங்களை வச்சு செஞ்சது சூப்பரோ சூப்பர்

  • @subash827
    @subash827 Год назад +172

    14:08 SK mindvoice: Enna kadasivarikkum vida mattan pola...😭😭😭

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Год назад +34

    Kekkum Pothe Kadupa Irukku..
    Epdi Bro Neenga Indha Padatha Full Ah.. Paathinga 😂😂

  • @kalithas6685
    @kalithas6685 Год назад +17

    உங்கள் நேர்மையான விமர்சனத்திற்கு ஒரு பெரிய சல்யூட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aliziah9005
    @aliziah9005 Год назад +11

    Very honest review, thats why i like u n ur channel so much, love from malaysia

  • @vijideva1324
    @vijideva1324 Год назад +15

    யாருக்கும் பயப்படாம மனசுல பட்டதை தைரியமா பேசுறீங்க 👍🏻😍

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +331

    *மைக்கல் = Irritation ah irindichu* 😂🤣🤣
    *பாபா ப்ளாக்க்ஷீப் = Depression ah irundichu* 😂😂😂🤣

    • @sivapriya1311
      @sivapriya1311 Год назад +7

      யாரு மைக்கல்? இந்த black shirt அண்ணா வா?

    • @subash827
      @subash827 Год назад +20

      @@sivapriya1311 Michael oru movie 5 months vanthuchu. Kaluvi oothirupaaru that means total damage review🤣🤣🤣

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Год назад +9

      @@sivapriya1311
      Micheal movie namba blacksattai bro review panirparu adhu paringa...sister😂😂👍🙌

    • @manothomas4338
      @manothomas4338 Год назад +2

      Same pinch😅

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Год назад +6

      ​@@subash827kili kilinu kilichu thonga vutrupaaru avaru sonna ovvoru varthayum trueaa apdiyae eduthu vechu kalutha aruthurupanga Michael team🤣🤣🤣

  • @mpadrinath0456
    @mpadrinath0456 Год назад +67

    100% review 99 % veri 😂😂😂

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 Год назад +86

    உண்மையை மட்டும் சொல்லும் தமிழ் லைட் ....😎❤️ வாழ்க அண்ணா... 🙌

  • @vetridevan6636
    @vetridevan6636 Год назад +269

    உங்களுக்கு ஏன் இன்னமும் 500k கூட Subscribe வரல னு
    இன்னமும் புரியல 😢😮

  • @t.rajendarvideos9880
    @t.rajendarvideos9880 Год назад +10

    Rajmohan, Sairam college alumini bro.., so only the whole movie was shot in Sairam college, by him easily. He is a corporate coolie, made by the college. I know this because, I was also an alumini of..~

  • @janaki4944
    @janaki4944 Год назад +5

    என் மனசுல இருந்த பாரம் எல்லாம் குறைஞ்சு போச்சு அருமையான பேச்சு சூப்பர்

  • @sabumustafa2863
    @sabumustafa2863 Год назад +112

    A Different Movie review brain for tamil cinema. I really respect and love this brother for his each film review.

  • @sneakycat8920
    @sneakycat8920 Год назад +85

    This man is obsessed with Vijay's body language 😀

    • @balajipandian2147
      @balajipandian2147 Год назад +2

      😂😂😂😂

    • @jeonjksr2161
      @jeonjksr2161 Год назад

      ஆமா

    • @pragashnilu66
      @pragashnilu66 Год назад

      Ivan ella videos parunga vijay ku sombu adichirupan for views

    • @krisharun8187
      @krisharun8187 Год назад +1

      Yes bro....Vijay Audio Launch la mic munnadi pesura mari pesuraru.

  • @sksundar-rk1xw
    @sksundar-rk1xw 10 месяцев назад +8

    நீ இவ்வளோ கோவப்பட்டு இப்போதான் யா பாக்குறேன்😂

    • @sunilvenkatesh8590
      @sunilvenkatesh8590 9 месяцев назад +4

      Michael roast paarunga manushan semma gaanda thittuvaru

    • @sksundar-rk1xw
      @sksundar-rk1xw 9 месяцев назад

      @@sunilvenkatesh8590 starting la parthen full ah pakkala pakkuren bro

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +357

    இப்படி ஒரு படம் வந்ததை தெரியாதவர்கள் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

    • @msp576
      @msp576 Год назад +8

      Engapathaalum nee😂

    • @movieseancs1317
      @movieseancs1317 Год назад +5

      Dai comment paitiyam ella vedioliyum iadha comment aa podura

    • @tharik5171
      @tharik5171 Год назад +1

      Same dout

    • @suramanikandan118
      @suramanikandan118 Год назад +2

      Yarthala ni yanga ponanum vanthura

    • @gaswingaswin1842
      @gaswingaswin1842 Год назад +2

      Otha odiru inimel engayavathu likes pichai comment seithathai paarthen type panna finger irukadhu 🤫

  • @yasara909
    @yasara909 Год назад +138

    என் மனசில் இருந்த பராமே கொராஞ்சிறுச்சு 😂😂😂😂

    • @sathya2194
      @sathya2194 Год назад +4

      Exactly 💯💯😢

    • @suryarock1948
      @suryarock1948 Год назад +2

      😂😂

    • @nelsond819
      @nelsond819 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sujanvetri1553
    @sujanvetri1553 Год назад +138

    படம் ரிலீஸ் ஆனது தெரியாமல்... இருக்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

  • @Madhavakris
    @Madhavakris Год назад +28

    😂என் மனசுல இருக்குற பாரமே குறஞ்சிருச்சி 💜😊

  • @vijayraj3484
    @vijayraj3484 Год назад +65

    தலைவா உன் தைரியம் வேற யாருக்கும் வராது நீ பக்கா மாஸ்..❤🔥

  • @user-gm7ep1ki6v
    @user-gm7ep1ki6v Год назад +16

    சிவகார்த்திகேயன் மைண்ட் வாய்ஸ். .அப்பாடா நாம தப்பிச்சோம்னு இருக்கும் 😂

  • @EoieoeeoEoieoe9eob
    @EoieoeeoEoieoe9eob Год назад +6

    யாருக்கெல்லாம் மொட்ட சிவா கெட்ட சிவா ரோஸ்ட் வேணும் 👍 பண்ணுங்க

    • @parthasarathi402
      @parthasarathi402 Год назад +2

      Enaku 😂😂

    • @NOTWPNOTWP
      @NOTWPNOTWP Год назад +2

      Ayyaayyayo avara bayangara maana aalache, bro athu eppavo vanthuche sari panna cholluvom

  • @BAARATH97
    @BAARATH97 Год назад +14

    9:43 Bairava reference 😂

  • @vinothkumar9582
    @vinothkumar9582 Год назад +5

    Excellent speech bro... Your thoughts & character are seems great.. Continue your good work.. Best wishes.

  • @chatmasala6980
    @chatmasala6980 Год назад +9

    Ippo dhan happy uh irukku. stress release aaana mathiri irukku.

  • @shankmoo
    @shankmoo Год назад +21

    Trailer பாக்கும் போதே தெரியும் சகோ. டிரெய்லர் வீடியோக்கு கமென்ட் போட்டா bommer ன்னு சொல்லி கிண்டல் செய்வாங்க.
    இப்போ இந்த படம் வந்து என்ன கருத்த புடிங்கி தள்ள போகுது. இருக்கிற பிரச்சினை போதாது ன்னு இந்த மண்ணாங்கட்டி வேற...

  • @nandakmr28
    @nandakmr28 Год назад +6

    Black sattai oru theeveramaana vj fan... Aana vj cringe scene act paniruntha athaiyum kilichi erivaapla...
    Naanum pakka vj fan, aana sila padangalla cringe scene nadikkum pothum, politics la entry kudukum pothum vj mel kobam than varukirathu....
    Naan black sattai fan aagiten... Vaazhthukkal Nanba...

  • @tnpsc-contents
    @tnpsc-contents Год назад +13

    Best Roasting in Tamil Review channel so far now😂😅

  • @topup5239
    @topup5239 Год назад +10

    Bro super bro neega..
    evlo open ah bold ah pesuriga semma.. super bro and neega pesura vitham unga body language apdiye Thalapathy maathiri iruku nice

    • @johnny5765
      @johnny5765 4 месяца назад

      Nanba aanmigam nambikkai ungaluku iruka

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 Год назад +211

    இந்த படத்தை திரையரங்கில் பார்த்து விரக்தியின் விளிம்பில் தவிக்கும் என்னுடைய சார்பாகவும், பிளாக் சட்டையின் நண்பர் பிலிம் institute மாணவர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @sellvambigairjsellva2403
    @sellvambigairjsellva2403 Год назад +12

    I love your honest review anne. Btw your body language like Thalapathy.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +7

    துள்ளுவதோ இளமை கல்லுரி பள்ளி பருவத்தின் பல நினைவுகளை நினைக்க வைத்த படங்கள் 90 s best movie s

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 Год назад +27

    அண்ணனுக்கு கருப்பு ஆடு மேலே என்ன கோபமே தெரியாலா இப்படி வருத்து எடுத்துட்டுராரு 😂😂😂😂😅😂

  • @levihtkas6480
    @levihtkas6480 Год назад +65

    15:06 *Last dialogue to அரசாங்கம்* 😂😂😂

    • @rishitha2833
      @rishitha2833 Год назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

    • @rishitha2833
      @rishitha2833 Год назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

  • @Sathish_Official_
    @Sathish_Official_ Год назад +11

    Vera Leval Thala💯🔥😅...Intha Video Kku Ramstk Family Reaction Pakkanume

  • @rohithrx1815
    @rohithrx1815 Год назад +8

    Tamil Light RESPECT ❤

  • @surya3810
    @surya3810 Год назад +26

    Bro ninga oru die hard vijay fan pola unga mannerism elam apdiye vijay mariye iruku perfectah

    • @balajikn2188
      @balajikn2188 Год назад +2

      Naanum niraya time feel pannirken bro

  • @kowsalyas2648
    @kowsalyas2648 Год назад +50

    Excellent Review.. ur way of speech really shows ur social responsibility

  • @mrajsss1234
    @mrajsss1234 Год назад +7

    உண்மையை உரக்கச்சொல்வதற்கு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள்💐💐

  • @AfhamLye19
    @AfhamLye19 Год назад +36

    These Kind Of Critics Is Important To Change The Tamil Cinema, I support your criticism

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz Год назад +7

    செய்கை............ தரமான செய்கை.................. 🔥🔥🔥🔥🔥

  • @BBala392
    @BBala392 Год назад +1

    Excellent Video Nanba.. Keep going❤

  • @mafasmunaseer
    @mafasmunaseer Год назад +6

    9:13 Thanks for "who is GP Muthu".

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +7

    *இந்த மாரி படங்கள் லாம் குப்பை டோட்டில குட போட முடியாது போல...குப்பை டோட்டி கான மரியாதையே போச்சு*

  • @selven1624
    @selven1624 Год назад +15

    Bro... Please talk about the TTF new movie, and director interview... I eagerly wait for you to talk about it...

  • @sylvestermoovendran1626
    @sylvestermoovendran1626 Год назад +3

    Superb bro 🙌 Really appreciate your review hat's up 😊

  • @mohanvel1210
    @mohanvel1210 Год назад +3

    Ayayoooo. Anna .. love u broooo. .....sema 😂😂👍👍...... Sema review.... Always we support you 💯❤️👍

  • @vasanthnagarajan1452
    @vasanthnagarajan1452 Год назад +9

    பிஞ்ச செருப்ப சாணி முக்கி அடிச்ச மாதிரி இருந்தது ப்ரோ😂😂..ஏற்கனவே Reels,shorts nu பாத்து இப்ப உள்ள பசங்க கெட்டு போகிட்டு இருக்கானுங்க இதுல இவனுங்க வேற🤮🤦‍♂️

  • @Msuresh887
    @Msuresh887 Год назад +17

    Cwc ku oru kumpal vanthuche. Athu intha movie ku thana 😂😂😂

  • @niranjans1206
    @niranjans1206 Год назад +3

    way you talk and body language is like light ta Vijay mathiri

  • @Self_Memes
    @Self_Memes Год назад +8

    ரொம்ப நாளாவே உங்க வீடியோ பாத்துட்டு இருக்கேன் பாஸ் ஆனா இன்னைக்கு தான் subscribe பண்ண போறேன் அந்த அளவுக்கு நல்ல review😂

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 Год назад +8

    தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
    வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா..
    Really this line for you bro , hats off for ur work And this kind of movies spoil tamil industry , every common audiaunce should have attention nd raise the voice .... Every indian film industry seeing growth of tamil movies , so this kind of movie bring back us to cringe, so be aware dont support those idiots , hope u are understand , tanks for tamil light 🎬.

  • @Siva81288
    @Siva81288 Год назад +26

    செம தல.. என் மனசுல இருக்க பாரமே குறைஞ்சு போச்சு.... பணம் இருக்கு படம் எடுக்கனும்னா குறைவான பட்ஜெட்ல எடுக்க கூடிய நல்ல தரமான இயக்குனர்கள் இருக்காங்க, அவங்களுக்கு வாய்ப்பு குடுங்கயா...

  • @svraghavan1604
    @svraghavan1604 Год назад +3

    Thaliva you're great
    Best and honest review.
    Awesome, loved it...

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +9

    Bule settai mind voice : எந்த ஊருக்கார இந்த கிழி கிழிக்கிறான்?? நம்மளே overtake பண்ற?

  • @karthirk2270
    @karthirk2270 Год назад +3

    Vera level Review Bro.. Hats off...

  • @Inspirestar430
    @Inspirestar430 Год назад +16

    Bro the way you talk like Thalapathy Vijay style…your comments are very natural and entertaining

  • @Vmm_editzz_12
    @Vmm_editzz_12 Год назад +12

    Vera level speech intha Mari review panna yaralaium mutiyathupa❤👏

  • @diviyamohana3625
    @diviyamohana3625 Год назад +6

    Thanks Anna...poster pathathula irundhe...yaraachum roast pannamatangala nu irundhen...nandrii❤... Oruthanga work ah appreciate pannanum but Namma society pora latchanathuku ithu theva ila

  • @HelloMRTooN
    @HelloMRTooN Год назад +5

    Micset Sriram Thappichittaru 😅

  • @thalapathymafia
    @thalapathymafia Год назад +5

    இவர தவிர வேற யாரும் ஒரு படத்த இப்டி Review பன்ன முடியாது Love U Bro

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 Год назад +10

    Bro nee solli tha ipdi oru Padam vanthathe terium 😂😂😂
    Epdiume Blacksheep naale Cringe tha🙌

  • @getaway7575
    @getaway7575 Год назад +4

    இந்த படம் பாக்கும் போது எனக்கும் தோனுச்சி சமூக சீர்கேடு னு .. யூடுயுப் வீடியோ வ கொஞ்சம் பெருசா எடுத்து தியேட்டர்ல ரிலிஸ் பன்னிட்டாங்க..

  • @saravanan-ov6zo
    @saravanan-ov6zo Год назад +9

    Bro oru request, Tamil movies mattum ilama,. World cinema la edhu Varaikum vanthu iruka best flims to watch apdinu oru video podunga.. Hollywood movies And series update panuga

  • @balamurugan9464
    @balamurugan9464 Год назад +6

    Thalaiva veraleval ♥️

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +51

    யாரல்லாம் TAMIL LIGHT தீவிரமான ரசிகர்கள் 🙋‍♂️👍🥳🤩❤

  • @Nagathaya02
    @Nagathaya02 Год назад +7

    Final touch "thalai yezhuthu" super bro