முருகNolan வரலாறு | Copy God A.R.Murugados | Tamil | Eruma murugesha
HTML-код
- Опубликовано: 10 окт 2021
- #erumamurugesha#tamil
இந் நிகழ்ச்சி வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
This video is purely for entertainment purpose only. We do not intend to hurt the sentiments of any individual, community, sect or religion.
*************************************************
Facebook - / eruma-murugesha-106230...
Instagram - / eruma_murugesha
telegram - t.me/erumamurugesha
Sirappu varuval - / @erumamurugeshashorts
*************************************************
#armurugadoss #thalapathy #vijay #atlee #arrahman #tamil #bigil #sarkar #samantha #mersal #anirudh #thalapathyvijay #thalaivar #kollywood #dhanush #uyir #ilayathalapathy #master #rajinikanth #tamilmemes #tamilbgms #darbar #tamilcomedy #verithanam #aniruth #vaathicoming #lokeshkanagaraj #tamilstatus #superstar
*************************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
©Eruma murugesha Развлечения
நானும் இவர பெரிய டைரக்டர்னு நெனச்சுக்கிட்டு இருந்தன் but பயபுள்ள ஆட்டைய போடுறதுல அலிபாபாவயே மிஞ்சிடும் போலயே
Thupakki gave a great career change for Vijay. He was trailing behind Surya hits and Dhanush hits between 2007 to 2011.
Thuppaki & Ghajani My Favorite.. 😍
First movie, Dheena itself is a copy of Malayalam movie whereas Suresh Gopi acted as a main character in that movie(Malayalam)😎
Yadhavam
He won't say that because he is ajith fan
கத்தி வரும் முன்னே மூத்தகுடி கதையை குமுதத்தில் வாசித்தேன் 100% உண்மை
Proof thala yajum solurathu😂😂😂😂😂
@@subramanimani8818 yow en thalaivan ghajini ah momento ve illanu sollitaru ithuku mela unaku ennaya proof venum😂😂moolai malungi pona ARM🤦♂️
2010syllabus பி.எஸ்.சி கணிணி அறிவியல் பாடத்திட்டத்தில் இந்த படத்தின் கதை உள்ளது.
சந்தேகமென்றால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்துக்கொள்ளலாம்
which story?
@@No-one-c5x 🔥🔥🙏🏼🔥🔥🔥
Before even Kathi released, (1 year before Kathi release).. Seeman was anchoring a political talk show in a channel...Gopi nainar came there as political activist for farmer's issue..that time Gopi told the Kathi story line for the sake of farmers support....what will happen if chennai's water supply was locked a day... I saw that tv show as well...then only i belived Gopi and mugadoss is a blody culprit...
Seeman hosted show Makkal Munnal it was during initial launch of thanthi tv. I also watched the show.
I rarely watch these kind of videos but I really enjoyed this. Completed the video and it's awesome..நல்லா இருக்கு பா.
Don't compare Nolan with murugadoss 😭😭😭😭 Nolan is a legend
Understand the sarcasm vro
@@jaggumimer290 51 PPL don't even know what's sarcasm
adunale dan, ivana MurugaNolan ngrom. Illene avara ChristopoherDoss nu sollirpom la :)
Muruga is ultralegend
True 💯
நீர் தான் ஐயா ரசிகர்களின் ரசனையறிந்து தாமதிக்காமல் காணொளியை உருவாக்குபவர்💯❤️💥👍
Yenna enna sollura parunga 😂😂 ithuvea late video idukkuma
Avan thaan mannippu keddaan la apram enna, ni yethoo thappe pannatha mari kathaikkura
Avan thaan mannippu keddaan la apram enna, ni yethoo thappe pannatha mari kathaikkura
அரச்ச மாவ அரச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை எல்லா படமும் வெற்றி பெற்று விட்டது🤣🤣🤣
Spyder. Darbar. Sarkar
Bro darbar dpyder ithellam copy ke maja copy atha padam utter flop uh sarkar konjam paravailla 250crs collect panniruku worldwide athanala athu oru blockbster padam tha
Nee patha 😂😂😂😂
@@AbhiShek-ci1kv ur ryt bro
🤣🤣🤣yara neegalam vanthi yeduthu aathu semechiduchi soluriga kuchamey illa laa
That movement when you see your Comments in the Channel Video...
Thanx Ba..
Love from Sri Lanka
In spyder movie sj surya acting vera lvl 🔥😘
Joker copy 🤣🤣🤣
Le muruga Nolan be : Inspired from Christopher Nolan pa😂(inspired......)😂
10:28 adhu teaser illa motion poster murugesha..😂
I donno about the aram director issue... but 7am arivu concept is a complete assassins creed game's concept. The skills acquiring in the game is described as bleeding effect.
😂😂👍👍🔥🔥👏👏
Now I'm happy for dropping Thalapathy 65 with AR Murugados....sry Muruga nolan😁
Aadhi na songs videos part 2 venum ....😂🤣🤣🔥
Vera11 Thalaivaa next director bala pathi podunga... ❤️
எனக்கு தெரிஞ்சி பாலா அப்படி இல்லை ஏனெனில் பரதேசி படத்தில் வேலை செய்துள்ளேன்
@@user-dn6lh3mp2uun peruku oru example ne panna comment
If a person tells sorry in public for his mistakes then I respect him
நண்பா நீங்க பிரஷாந்தை சொல்றீங்களா?? அவன் விமர்சனத்தை பலபேர் பாக்குறாங்க... ஒரு பொறுப்போடு பேச வேண்டாமா??? நாய் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினான் .. கோபி பேசியதை கேட்காமல் பேசினான்... அதை கேட்டு இருந்தால் அப்படி பேசி இருக்க மாட்டான் .. கோபி படம் வெற்றி பெறவில்லை என்றால் இந்த பிரஷாந்த் மன்னிப்பு கூட கேட்டு இருக்க மாட்டான்.....
In Malayalam there are script writers and directors they work hand in hand...muragados is a talented director..but he failed a script writter....give chance to wrtters give them credit and direct the movie which he knows to do ..
என்னதா இருந்தாலும்
ஷங்கர் Sirkku சுஜாதா
முருகதாஸ் Sirukku கோபி நைநானர்
ராஜமௌலி Sirkku அவங்க அப்பா
இப்பிடி ஒரு கூட்டணி இருந்தால மட்டுமே படம் மெகா ஹிட் ஆகும்!!
இந்த 3 இயக்குனர்களும் சிறந்த இயக்குனர்கள் மட்டுமே..சிறந்த திரைகதை ஆசிரியர்கள் இல்லை!!
இவர்களுடைய தவறு என்னவென்றால் கதை திரைக்கதை எல்லாம் இவர்களுடையது என சொல்லி கொள்வது!!
Sarkar blockbuster
True
adei aravekadu.. sujatha dialogue writer, he even worked with maniratnam, barathiraja etc... story and screenplay by shankar even dialogues partially written by him... but for rajamouli story credit 100% his father or some others, screenplay by him... check the credits in title cards...
Shankar also used writer Balakumaran in some. Of his films !!!!
Copy oh ila original oh?! 😂😂😂
Gajini,Thuppaki,Kaththi,Sarkar,7amarivu,Ramana are Blockbusters 💥💥💥
Ennathu sarkar, 7am arivu blockbuster a ,🤓🤓🤓
@@lakshmimeena8995 sarkar blockbuster
@@lakshmimeena8995 7m arivu vida sarkar blockbuster than........
Dheena enga da?
@@lakshmimeena8995 sarkar one of 2018 biggeste blockbuster in tamil nadu
Dheena - Suresh gopi oda Malayalam movie story...
Ghajini - Vaarukira Flashback love story 1950 vandha Oru English movie oda story...
Darbar - Korean movie story
Korean ah... Movie name?
எவனுக்கும் யோசிச்சு கதை எழுதும் திறமை இல்லையா. திருவள்ளுவர் பிறந்த நம்ம ஊரில் இருந்து ஒருத்தனுக்கும் சிந்திக்கும் திறன் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
அண்ணா சிறப்பு வறுவல்
Nolan fans hits likes
5:28 , he is not Nolan , He is Hindi Film actor Anil Kapoor
Sema video brother. Good work. Applause
மேற்கத்திய நாடுகளில் இந்த இழி பிறவி போல அடுத்தவர் உழைப்பை திருடியது (plagiarism) நிரூபிக்கப்பட்டால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் அந்த துறையில் வேலை செய்ய முடியாத படி செய்துவிடுவர். நம் நாட்டில் அந்த நிலை விரைவில் வர வேண்டும்
Balayya engira deivam pathi innum neraya videos expecting 😂😂😂😂😂
Unga pona video comment a indha video la sollirukanga pola
Appreciate your research efforts and passion for films. Roger and Ebert were considered as the top film critics they directed a film which flopped miserably proving that a good critic can never be a successful film director
He himself has not found all of these. These were already there in youtube. This guy himself copied.
Ithu local med gun
Ithu ennoda gun
Antha timela varepo
Harris bgm vera leval🔥🔥🔥🔥
Harris 🔥
Super video bro👍🤙👌
18 பட்டியும் வந்தாச்சு 👍
Darbar..one more thing...sunil shetty has only one shirt throughout the movie...thapichi pora villain, hero va kooptu sanda podra to show the climax
Roja serial roast podunga apathan en manasu arum.
Thuppakki & Kaththi are True Blockbusters. 🔥
Illanu solliya. Dheena and Ghajini are also blockbuster. Even Dheena was also copy. And why he is afraid to troll that film.
Then what was ramana, gajini and all. According to me excluding the so called collection, kathie is below ramana only. Ramana is my personal favourite out of all his movies
Copy ya irunthalum padam pakka nalla irunthuchu niraiya Peru dupp panranga mokka ya poiduthu
Bigil 700 kodi vasul 😂😂😂😂😂
@@pubggamer-zf8pf Vivegam 800cr vasool 🤣
Nice roasting ❤️❤️from kerala
Can't wait for Anirudh+ Atlee+Vijay copynation🤣🤣🤣🤣🤣🤣
Yeah but the movie will be a blockbuster be cause vijay acting talent
IN 10years 11movie only 1flop
7blockbuster 5 blockbuster of the year and the fire are sarkar 2018 bigil 2019 mersal 2017 kathi 2014 theri 2016
@@Geats280 👍
Also Illayaraja
@@Geats280 2 flops... bairava and puli
Bro mass evlo details romba kashtam ninga panrathu sema bro keep rocking
I LIKE THIS VIDEO AND I WANT TO KANCHANA 3 MOVIE ROAST BRO AND I'M A SRILANKA.🇱🇰🇱🇰🇱🇰
Broo plsss Balakrishna's "Ruler" Movie vechi roast video podunga bro🙏🙏🙏🙏
Balayya Ruler's Padathoda Trailer Link 👇 :
ruclips.net/video/T-Hg8HzWM8M/видео.html
16:55 😂😂😂🤣🤣🤣💥💥💥 vera level editz ya 😂😂😂😂 ...... ithu maari oru cut panni ya na parthatha illa 😂😂😂
😂
Chance கிடைக்கும் போதே படத்தை எடுத்து விட வேண்டும், இப்படி பல வருடம் கதைய கையில் வைத்து இருந்தால் மற்றவர்கள் அதை எடுக்காமலா இருப்பார்கள்
Bro intha roast pathala I want more emotion 🔥🔥🔥.
'Ethirkaalam'nu oru Malaysia Tamil 'spoof' padam irukku. Tayavu seidu roast pannunga bro!!!
#iamwaiting...
Vachi senjitinga 🤣🤣🤣super 👌😍❤♥👏🙌
Thala simply "Kalana nambunalum kullana namba kudathu" 😂😂😂
Semma
Don’t body shaming ok
His first film Dheena was a copy of 1993 Malayalam film "Yadhavam" starring Suresh gopi
Adhey Suresh Gopi ah dheena la nadikka vechirkaan paaru. Anga nikkaran en thalaivan muruganolan 😂😂😂😂
@@barath1989 😂😂
@@barath1989 yes he replaced ajith in sureshgopi's role and casted sureshgopi in that brother role
Dhina movie copied from his assistant director
@@barath1989 🔥😂
அவர் படத்தை அவரே எடுத்து ஹிந்தியில் எடுத்தவர்
தமிழ். ஹிந்தி
1:கஜினி = கஜினி
2துப்பாக்கி = ஹாலிடே
Thuppaki than bollywoodla remake aachu
அதுல enna da thappu orukku remake rights யார்கிட்ட iruko அவுங்க எடுக்கலாமே
Copying is fine but we need to give the credits for the creator.
These scenes are new and exciting, we need new experiences
அருமை தோழா 👍👍👍திருட்டு முருகதாஸ் முகத்திரை 7ஆம் அறிவு வரும் போதே கிழிக்க யாராவது வருவார்களா என்று என்னியிருந்தேன் இந்த காணொளி நான் முழுவதும் மனதில் இருந்து பேச வேண்டியதை திருப்தி படுத்தியது மிக்க நன்றி 🙏 கத்தியை தாண்டி அறம் படம் வந்த பிறகு தான் திருட்டு தாஸ் கதை திருட்டு உங்களை போன்ற தோழர்களால் வெளிச்சத்துக்கு வந்தது மிக்க நன்றி.
கோபி அண்ணன் நான் சிறு வயது முதல் நன்கு அறிமுகமானவர் மீஞ்சூர் ரயிலில் ஒன்றாக வருவோம் அப்போது போதிதர்மர் மற்றும் புத்தர் வரலாற்று புத்தகங்கள் அவர் கைகளில் எப்பொழுதும் இருக்கும். இதற்க்கு முன்பே கறுப்பர் நகரம் படம் ஒன்று பட்டினம்பாக்கம் இடத்தில் இவர் ஷூட்டிங் சில காட்சிகள் நடந்து இருந்தது அந்த படமும் பணம் பற்றாக்குறையால் பாதியில் நின்று போனது அதற்க்கு பிறகு பல படங்கள் கதை எழுதியிருந்தார் அதில் ஒன்று போதிதர்மர், புத்தர் பற்றிய கதை 7ஆம் அறிவு கதை பற்றியவை படம் வருவதற்க்கு ஐந்து வருடம் முன்பே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பேருந்தில் அவரும் நானும் பயணிக்கு போது சால்டு கொட்டா பகுதி பேருந்து போனது அப்போது கோபி அண்ணன் சேரி பகுதியை காட்டி சுவற்றில் என்ன தெரிகிறது என்று கேட்டார் நான் தலித் பாலு படம் சுவற்றில் வரைந்துயிருக்கிறார்கள் என்று சொன்னேன் எத்தனை வருடம் இருக்கும் கேட்டார் தலித் பாலு இறக்கும் போது நினைவாக வரைந்த்து கேள்வி பட்டுயிருக்கிறேன் பல வருடமா நான் பார்த்து இருக்கிறேன் படம் பல வருடமா இருப்பதால் கொஞ்சம் அழிந்து இருக்கிறது அதை வேற ஏதாவது படம் வரைந்து புதுப்பிக்களாமே ஏன் அப்படியே விட்டுடாங்க என்று சொன்னேன் அதற்க்கு அவர் சுவர் ஓவியம் என்பது சாதாரணம் கிடையாது அது அரசியல் பேசும் என்றார் எனக்கு புரியவில்லை அவரிடம் கேட்டேன்
அதை சார்ந்த படம் தான் எடுத்துட்டு இருக்கேன் என்று சொன்னவர் கதையை சொன்னவுடன் மெய் சிலிர்த்து போனேன்.
ஆம் பா.ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படமும் இவருடையது தான் மெட்ராஸ் படத்தை விட தத்துருபமான அரசியல் கதை இவர் பாணியில் சொன்னது பல மடங்கு இருந்தது.
Avaru Muthakudi nu solraru avaru kathaiya kaththi style la edukamudiyuma nu kekure ? C padam kirathu rasika athu yaru epdi edukaranga kirathula tha iruku ok? Thilu mullu nu oru padam apo eduthanga Blockbuster But ipo eduthanga Hit ah ? Kathai onu tha ana hit agala ? Edukara vitham tha katha unaku vantha mathiri vera orutharukum thonatha ena? Na pen drive onu enoda school days idea va yosichi vache ana 2002 la? Apdi onu na tha ninachenu perumavera pattudu iruthe storing device mathiri nu ana sudden athu market 2005 la vanthuchu apo antha idea va inorutha copy adikala same thought different brains nu purijikite avlotha
சிவகார்த்திகேயன் சந்தானம் சண்டை பத்தி வீடியோ போடுங்க
Thanks bro for highlighted my comment 🙏🙏🤝🤝🤝
spyder- magesh babu movie story - steven speidelberg movie “minority report “- thappu nadakurathuku munnadiyae atha thadukurathu, then neenga sonna batman vs joker concept maella added
And Jonathan nolan's person of interest series was also seen in the movie spyder😅
Everyone says he copied Nolan, but in Hollywood, there is some criticism that Nolan tried copying some other scenes from different filmmakers 😂
Ellarume apdidhaan
Ha ha nice comedy ... Have you seen any of Nolan's movie
@@underdoggaming7309 have you gone through those criticisms ?
@@underdoggaming7309 Hollywood paithiyamm
@@underdoggaming7309 watch 2001 space Odessy and compare it with interstellar inspiration dhan yellamey
Vera vera vera level
1 view and like bro
GHAJINI love scenes are from an old english comedy movie. Please someone name it.
One more thuppakki last la body la gps inject pandrathu (thunderball ) movie la irunthu suttathu ,but sogam enna na athula irunthu suttu antha padathoda poster vijay room la vechi match pannitanga
Good commenting review best reference 👌
Veara level 💯💯💯 ivara paththi ippathaan tharium
டேய் தம்பி.. பொறாமையா இருந்தாலும் பெருமையா இருக்கு டா.. ஒர்க் அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்.. ஸ்கிப் பண்ணவே முடியல.. 👌
Producer to A R murugadoss : story sollunge pudicha invest pannuree
A R murugadoss : story ennee ppa ippo padamee poottu kaattreene
First like 😍😍
Vera level
Ultimate sago ….
Bravo 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
துப்பாக்கி படம் முருகதாஸ் சிடம் உதவி இயக்குனராக இருந்த சந்தோஷ் ன் கதை அவரிடம் இருந்து கதையை வாங்கி கொண்டு அவருக்கு தயாரிப்பாளர் தாணுவிடம் முதல் படம் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் அந்த படம் கணிதன்
Super bro unexpected video... 😂😂😂😂
First like first view and first comment ❤❤❤
Super annaa👌👌👌.
Bro vijay yoda all remeke and copy cut movie video podunga bro
SPYDER is an inspiration from the TV series called Person of Interest. Surprise, brainchild of John Nolan.
Super video bro
First view and first like
Don't make blinking or fast moving animation at the background. Eyes will get distract.
*And the effort of REVEALING ABOUT NOOLAN IS GREAT
Vera level bro nee😍👌👌👌
Hi thalaivaa after a long time...😁😁😁😁 semmapaa
First comment ✌️💪
Murugodas track record:
1. Dheena - Malayalam padam 'Yadavam' copy, onnum periya scriptum kedaiyadu.
2. Ramana - suttadu from Aram director Nandakumar
3. Gajini (Tamil/Hindi)- Momento padathoda copy
4. Stalin(Telugu) - Pay it fwd hollywood padam copy 1st half, 2nd half mayiru mathiri irukum
5. 7 am aruivu - Gopi Naiyanar oda kadai copy
6. Thupaki - kadai ok, but palaya hollywood pada scenes appadiyee copy
7. Kathi - Gopi Nayanar kitta irundu suttadu
8. Spyder(Tamil/Telugu)- DarkNight copy
9. Sarkar - copyright issues
10. Darbar - kuppai padam, pazhaya rajni padatheye arachirkaan
Aana industry la ivanukku 30 kodi sambalam...thoooo
Highlight eh நடுவுல வர வ்வ்வான் அப்டினு வர சவுண்டு 😀 👌
~ மிகப்பெரிய முருகதாஸ் ஃபேன்
Year Enna sonnalum Neum onoda contentum Vera level
S
bro...idhu kocham already tamil light channel la sollithangae.....but irruthalum nalla irruthuchu
I was murugadoss fan because of kathi and ezham ariv. Ithellam thirutt porul nu theriyama poirich 😂
நான் தலைவர் ரசிகன் தான்.. தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அவர்கள் குடுத்த build-up a நம்பி ஏமாந்துட்டேன். When I hav watch darbar fa the first time i enjoyd and thought what a movie😲, but now i couldn't accept even I'm a cringe lover 😂.. Anyway I'm still enjoying the movie only fa Thalaivar.. But the movie is far more disappointed... And your videos are good and thinkable brother.. ❤️🙏🏽...
First comment ❤️
Darbar theater vera pathan yaa 100rs waste aa pochu🥺
Sondha padamla.adhaan
7am arivu la bodhidharmar oda skills ellam Surya ku vara madhiri panna concept eh assassins creed game la irundhu suttadhu. Adhula animus nu oru machine use panuvanga. Inga soppu thanni la Surya potu ooru viduvanga, avlo dhan vithyasam.
7 am arivu opening la vara Shaolin temple scene karate kid la irunthu apdiyae eduthu potirukan
Athukku enna pannum nu ketta en poo... Umb... Nu solluva🙄
😍😍😍😍நீங்க நல்லா பன்றிங்க BOSS💯💯💯
First bro 😇😇😇
Bro Murugadoss Movies ❤
Sarkar
Kaththi
Thuppaki
3Super hit🎉😂❤
He is a good director.... Just like Shankar... But they want to take credit for script also.... That's the problem....
First view❤❤❤
அவரு ஆட்டைய போடுறாரோ ஓட்டைய போடுறாறோ எப்டி hit kudukuranga அதா முக்கியம்
Anna Balamurugan anna....aduththu Mr.tamilan chanel la Enna video poda uththeesam
En da @bala murugan, nee lam thiruntha matiya? Admin than avlo accurate ah eduthu katrare avan pannatha apdi irunthum soorana illatha mari papan nu solra.. suppose unoda work ah evana copy adichi avanuku name sake and ellame pona nee ipdithan solluviya ? Ithuku matum answer panra. Nee ama nu sonnina sethudu
Midnight My mind be like: en timingalam appe tuppaki yarode story 🤔.??!
Thuppaki ennoda one of my favourite movie. Andha map scenea pakum podhu edho superhero moviela paatha maari irukunu thonichi. Ippa than puriyidhu. Yenda ippidi panra murugadossuuuu!!!!
Anney indha sarkar pathi onnum sollala
Hii bro 🔥
Video vera level Bro.....👌
Ghajni movieyile asin surya love story vanthum copy thaan.. 1986 malayalam movie " dhim tharikida thom"..in that malayalam movie heroine vanthu drama artist.. Ghajiniyil vanthu ad film artist.. 😃