நாங்களும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிதான் படம் பாக்குறோம் Brother - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 1,6 тыс.

  • @Vicky-Rd
    @Vicky-Rd Год назад +102

    விசு அவர்கள் படங்கள், விக்ரமன் அவர்கள் படங்கள் எல்லாம் இன்னமும் கூட அருமையாக இருக்கின்றன...

  • @sudharsant4181
    @sudharsant4181 Год назад +367

    As a Vijay fan, i accept your points👍🏻 especially last 2 mins🙌🏻

    • @josephkuruvilla2383
      @josephkuruvilla2383 Год назад +5

      No one don't care about if you are a vijay fan, surya fan or Jeeva fan. Everybody are a cinema fan

    • @s7x.fxedits
      @s7x.fxedits Год назад +2

      @@josephkuruvilla2383 sonnathu Crct Unaku maturity eurnthaaa avaru sonnathu Puriyum broo

    • @roveeth.gun2567
      @roveeth.gun2567 Год назад +1

      ​@@s7x.fxedits True bro... Maturity wise this kind of guys is

  • @rg9652
    @rg9652 Год назад +497

    Padayapa movie also in one liner fight between families, but ks ravi kumar made that movie a pakka mass entertainer

    • @jothikumar7526
      @jothikumar7526 Год назад +20

      தரமான விமர்சனம் தலைவா
      சூப்பர் வாழ் ததுக்கள்

    • @maheswariselvaraj3246
      @maheswariselvaraj3246 Год назад +4

      Yeso

    • @Navarashaa
      @Navarashaa Год назад +7

      Golden word.. well said

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 Год назад +13

      Benchmark of commercial movies 🔥🔥🔥🔥KS ravikumar itself cant make a movie like padaiyappa nowadays

    • @prasanthr9068
      @prasanthr9068 Год назад

      @@jothikumar7526 to be in 8

  • @rathishkumar3236
    @rathishkumar3236 Год назад +103

    11:40 to 12:10 mins.. loki's speech 😍😍😍😍

  • @aathikvishva154
    @aathikvishva154 Год назад +52

    சினிமா இப்போ வியாபாரம் போல ஆகி விட்டது. இது எப்போது கதைக்கு முக்கியம் கொடுக்கும் நிலை வருகின்றதோ அப்போது தமிழ் சினிமா தரமானதாக மாறும் அண்ணா. ❤️

  • @ameen358
    @ameen358 Год назад +15

    Yes Bro. Adhum *Lokesh Kanagaraj* எந்தவொரு Success Meet and Promotions la தன்னுடைய *உதவி இயக்குனர்கள* Stage la நிக்க வச்சு Appreciate பண்ணுவது சிறப்பான மனசு 👏👏👏 நான் பார்த்த வரைக்கும் இளம் வயது இயக்குனர்களில் இவ்வளவு சிறந்த குணம், மனப்பக்குவம் உள்ளவர் இவர் தான் 👍🏻👍🏻👍🏻
    நீங்கள் உதவி இயக்குனர்கள் சிந்தனையை Utilisation பண்ணுவதை பற்றி பேசும் எனக்கு தோன்றியது Lokesh mattum dhan 👍🏻👍🏻👍🏻

  • @pooventhan604
    @pooventhan604 Год назад +31

    ஒரு குடும்ப திரைப்படம் னா கடைக்குட்டி சிங்கம் மாறி இருக்கனும் ❤️✨

    • @yuvaraja1410
      @yuvaraja1410 Год назад +2

      Correct bro... Ethana time pathalu antha padam matum enaku salikkave matuthu... Bakka family sentiment movie👌🏻

    • @sanjusatish5194
      @sanjusatish5194 Год назад

      Kadaikkutty Singam cringe padam

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Год назад +2

      @@sanjusatish5194 Namma veetu pillai vena cringe sollalam brother
      Etharkum thunithavan cringe family masala movies sollalam

    • @pooventhan604
      @pooventhan604 Год назад +4

      @@sanjusatish5194 strong emotional connect relatable life ah apdi kaatirupaaga enakku cringe ah la feel aagala

    • @krishs8237
      @krishs8237 Год назад +1

      @@sanjusatish5194 andha padathula nadicha Ella charactersum avunga avunga role ah correct ah pannirupaanga and hero suthi neraiya prachana varum andha prachana makkal kitta connect aagirukum and mukkiyama audience kitta nallave content aagirukkum..ipdi oru padatha cringenaa unkita ennatha solla

  • @balajikn2188
    @balajikn2188 Год назад +29

    As a Telugu director Vamshi, whatever he talked, Its 100% suits for only telugu audience. We are really good reviewers.
    Your all points are correct bro

  • @aravinth5827
    @aravinth5827 Год назад +8

    Seriously, What You had said is 100% Crrct & Genuine concen's bro Hat's off to u Anna! ❤️

  • @saibaba172
    @saibaba172 Год назад +31

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 Год назад +5

    நல்ல விமர்சகர் நல்ல ரசிகராகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்..
    உங்களிடம் ரசிகர் என்ற பண்பு குறைந்து விமர்சகர் என்ற பண்பு மட்டுமே உள்ளது...
    அடுத்த ப்ளூ சட்டை மாறன் ஆக மாறுவதுக்குள் உங்களை திருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

  • @itrsports
    @itrsports Год назад +64

    விஜய் படத்தை எப்பொழுதும் troll செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும், வம்சி அவர் திரை வாழ்கையில் இவ்வளுவு troll' களை சந்திச்சிருக மாட்டரு அதான் இவளோ emotional ayitatu, இதுவே அட்லீ இவளோ feel பண்ண மாட்டாரு. Chill tamil light

  • @refacemyface9104
    @refacemyface9104 Год назад +18

    Padam very nice varisu ♥️♥️😘❤️ my family very enjoy superb ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @matheenahamed2692
      @matheenahamed2692 Год назад +4

      Inum thirunthala😂

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas Год назад +1

      @@matheenahamed2692 ivanungalaam suthi potaalum thiruntha maataanga 😂🤣

    • @matheenahamed2692
      @matheenahamed2692 Год назад

      @@HaveAgoodDayFellas 🤣

    • @HulkMan02
      @HulkMan02 Год назад

      ​@@matheenahamed2692 ama ivaru apdiye naatuku nalladhu panni kizhichitaru 🤭😂

    • @HulkMan02
      @HulkMan02 Год назад

      ​@@HaveAgoodDayFellas nee modhala vaazhkaila munnera vazhiya paaru 😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +324

    நான் மனசுல நினைக்கிறத அப்படியே சொல்லிட்டிங்க அண்ணா 😍

  • @karthickkarthick2575
    @karthickkarthick2575 Год назад +20

    I am vijay fan. But neenga sonnathu 100 percentage correct bro✨️

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +16

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே

    • @aruldairys8789
      @aruldairys8789 Год назад +3

      Apo unakku thunivu patam nalla irukku aptithana ..🐢odu theriyuthu marachukko

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Год назад +1

      Thunnivu kooda mokkada 🐢🐢😀

  • @msr6793
    @msr6793 Год назад +17

    Varisu Nice movie good family entertainer movie love from srilanka 🇱🇰❤️

  • @Developer_body
    @Developer_body Год назад +36

    Yes nenga Malayalam cinema pathi sonnathu 💯💯💯💯💯.. yena anga most ahh action scenes romantic scenes la adhiga ma errukathu analum namala suthi nadakara visayamum adutha generation ku useful ahh errukura marium anga edukara padam la nammala sindhika vaikuthu avlo azhga edukaranga nenga entha video mulama Malayalam cinema va pathi pesunathu romba romba arumai💡💡💡🖤🙏

  • @mythoughts67900
    @mythoughts67900 Год назад +8

    Thanks for this video Tamil Light. Please do a video about our 90s movie reviewer Dr.Suresh Kumar...recently he has talk about those RUclips movie reviewers who always not giving the correct movie reviews. Please give your opinion on that.

  • @thalapathysk6670
    @thalapathysk6670 Год назад +34

    No comments simply waste yetho rasikan ah iruken nu poitu pathudu vanthen 😶 But this film THALAPATHY very cool 🥰

  • @karthickmohan1818
    @karthickmohan1818 Год назад +8

    True. Vamsi has to learn from Nelson. Nelson knows that giving reply to comments or justify himself is not a solution. He has to give good content in his next movie. So he travels towards that. Through Jailer movie he will come back. Like that Vamsi has to move on.

  • @parkzvibez9671
    @parkzvibez9671 Год назад +8

    When I see Vamshi 's angry reply it reminds my manager😂

  • @kumudas4334
    @kumudas4334 Год назад +83

    Dil raju : patu venuma patu irukku, dance venuma dance iruku, figh venuma irukku, sentiment venuma sentiment iruku. Audience : yow kadha yenga ? Dilraju : 🤔🙄😁😁😁

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +1

      Correct bro 🤗😁

    • @tamilthendral8951
      @tamilthendral8951 Год назад +1

      Paattu, dance, fight ithu mattum irunthaal padam paarpaanga muttaal audience nu ninachukiddaar vamshi.

  • @srinivasank3073
    @srinivasank3073 Год назад +2

    வாரிசு படம் எனக்கு பிடிக்கும், ஆனால் நீங்கள் சொல்வது சரி தான் சார், ஏனெனில் எனக்கு விஜய் பிடித்த நடிகர், அதனால் தான் வாரிசு படம் எனக்கு பிடிக்கும், நீங்கள் விஜய் ரசிகர் என்பது உங்க பேச்சில் எனக்கு தெரிந்து விட்டது

  • @lazertamizhan5034
    @lazertamizhan5034 Год назад +66

    I'm a thalapa🔥 fan. But I agree true words Bro 👍🏻

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +718

    விஜய் கதை தேர்வில் தொடர்ந்து சொதப்புவது வேதனை அளிக்கிறது 😴🙄

    • @thalapathy-wp6sx
      @thalapathy-wp6sx Год назад +48

      Dai comali 🤣😂🤣

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 Год назад +19

      @@thalapathy-wp6sx 👌👌👌👌👍👍👍😂😂😂😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +93

      @@thalapathy-wp6sx ஆமா ப்ரோ கோமாளி பட டைரக்டர் மாதிரி புதுமுக டைரக்டர்க்கும் விஜய் வாய்ப்பு குடுத்தா நல்லா இருக்கும்.. நீங்க சொன்ன கோமாளி சரியே.🏃

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +17

      @@chiyanjeya6467 Enna pirinjithu unaku 🙄

    • @sivanesan4730
      @sivanesan4730 Год назад +9

      உன்மையான பதிவு

  • @haseenahamed7607
    @haseenahamed7607 Год назад +9

    am vijay fan means veriyan but now day i realize they just entertainers only… don’t treat them like God… your right brother 😊

  • @j.mahimaiprayaljohnson9855
    @j.mahimaiprayaljohnson9855 Год назад +22

    Varisu yenakku puditchi irukku pa.Nalla than irukku ❤️💯

  • @matheshsrinivasan1345
    @matheshsrinivasan1345 Год назад +3

    Tamil light bro was always right without any partiality ❤️

  • @Aloviya
    @Aloviya Год назад +47

    Dear Vamshi Sir we have all the rights to criticize a movie we pay our hard earned money so we have all the rights to give our THOUGHTs about the movie and i do agree with u sir other industries are growing faster with style of making and plot and the content of the movies hope we get More movies like Love day This year content is the Hero

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 Год назад +17

    அனைத்து யூடியூப் விமர்சனர்களின் நெகட்டிவ் விமர்சனங்களையும் கடந்து வெற்றி பெற்ற வாரிசு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்...

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +4

    வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி அப்பொ புரியல இப்போ புரியுது கொஞ்சம் சீரியல் தனமாக உள்ளது உன்மை தான்

  • @mohanm5070
    @mohanm5070 Год назад +2

    ரஜினி ரசிகன் நான் சொல்றேன்.. துணிவு படம் ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி சூப்பரா இருந்தது.

  • @RamandPie
    @RamandPie Год назад +6

    9:54 well said bro! True statement.

  • @kishor5464
    @kishor5464 Год назад +6

    "நம்மில் ஒருவன்" "தமிழ் லைட்" சேனலுக்கு வாழ்த்துக்கள்.... நாம என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே வெளிப்படுத்துவதற்காக....

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Год назад +23

    நல்ல‌படம்தான் sago As a Vijay anna fan இதுவும் ஒரு நல்ல முகசுழிப்பு இல்லாத ஒரு(without rashmika scenes) family entertainment movie sago 🎉🎉🎉mass heros mass padamtha pananuma sago apaapa family class 'vum panatumea

    • @Crimetreats7601
      @Crimetreats7601 Год назад +6

      20 minutes vedio போட்டும் நீங்க மறுபடியும் அதே உருட்ட உருட்டுறீங்களே... 😂😂😂

    • @matheenahamed2692
      @matheenahamed2692 Год назад +1

      @@Crimetreats7601 😂 thiruntha matanga viturunga😂

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Год назад +2

      @@Crimetreats7601 சகோ ஒரு படத்த படமா பார்த்தா பிரச்சினை இல்ல ஏன்னா ஏற்கனவே சிகரம் தொடு படத்துல credit card and bank kollai details ah explain pani irupaga sago

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Год назад +1

      @@matheenahamed2692 Vijay anna AK sir rendu perum ore stage la pesuna Inga problem varatu avaga pesatha varaikum tha Inga market sago pratical la yosipomea

    • @matheenahamed2692
      @matheenahamed2692 Год назад +2

      @@deviulaganathan9966 but pesa matanga.. Pesita avanunga market poiyudhum la 😁

  • @sri-jagan
    @sri-jagan Год назад +6

    as a vijay fan ...yessss .i agree 200 % with this video

  • @Shravan_x
    @Shravan_x Год назад +36

    வலிமை வந்தப்போ இப்படி தான் வினோத் Audience மேல Blame பண்ணாரு அப்போ இப்படி எதுவும் வீடியோ போடலையே தமிழ் விளக்கு..

    • @thalapathy-wp6sx
      @thalapathy-wp6sx Год назад +7

      Evan poda mata Ajith ku sombu adipa😆😆

    • @manjuvn1757
      @manjuvn1757 Год назад

      @@thalapathy-wp6sx illa bro. Tamil light maari ajith a yaarume expose pannala. See his video on ajith 4 months back. N his 2 videos in tsmilfact. Andha alavuku vijay a pathi sonnadhe illa. Ajith oda real a solli iruparu.
      But films a pathi avar avaroda opinion a solrar ... no partiality. Adhu namaku othu ponumnu no necessity. Thirumbi thirumbi varisa sollete irukar. Adhu nattum konjam kadupa iruku.

    • @Homelander-1981
      @Homelander-1981 Год назад

      ​@@thalapathy-wp6sxada paavi 😂 Ajith ah epdilam kaluvi oothirkarunu poi paruya

  • @maranrajarathinam8128
    @maranrajarathinam8128 Год назад +7

    Yeppaaa manasula irundha baarame koranchiruchu thanks thala🔥😍

  • @drsaranbalasubramanian7547
    @drsaranbalasubramanian7547 Год назад +6

    Vamshi should join hands with vijay once more...see vamshi direction ungaluku pudikala....avalavu tan ....as a dei hard Vijay fan i like vamshi direction because he gives space to vijay mannerism and presenting in a grand way ....this is commercial cinema....vijay vamshi will join hands in future tooo

  • @VVigneshwaranMSEC
    @VVigneshwaranMSEC Год назад +50

    4:18 vamshi epdi thanadakama pesanum nu theriyanum because h.vinoth and lokesh interview la cinema um oru audience ah yum epdinu sollirupanga. Vamshi has to learn from this director

    • @krisharun8187
      @krisharun8187 Год назад +1

      Thats the difference between being born and brought in an elite family and being born in a mid class family

    • @VVigneshwaranMSEC
      @VVigneshwaranMSEC Год назад +1

      @@krisharun8187 💯

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 Год назад +24

    Black Shirt anna Fans...

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Год назад +1

    Girls Ninacha Ennavenalum Seialam Varisu Movie ku Girls and Family crowd Eppo Athiga ma Vara arambichiruku Intha movie ya Tamilnaatla 200 crore collection Varanum Thankyou for girls and Boys And family🔥🔥🔥🔥💯💯💯💯

  • @ttfeh1015
    @ttfeh1015 Год назад +4

    துணிவு படம் பாத்துட்டு நெறய பேர் தல ரசிகர்களா ஆகிட்டாங்க 💯😍🥳💥

    • @mhdirham2276
      @mhdirham2276 Год назад +3

      Mairu 😂😂 biggest flop in 2023

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 Год назад +2

    Each and every word said in this video is very very true. Wonderfully presented.

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +222

    Varisu;
    Vamshi should have trimmed Rashmika's cameo role and he could have added Prakash Raj and Sarathkumar's final friendly sugary emotion scene.

    • @Naveen-i4e
      @Naveen-i4e Год назад +23

      Ya Bro 2000 year's la irukkura movie kum 2022 year's la irukkura Movie kum Different Irukkanum bro ippa poi poove unakkaga maathiri movie edutha neenga paapengala first
      Example :- 2000 la Launch Aana Nokia Keypad Mobile Ippa 2022 la neenga Nokia keypad Mobile use Panna mudiyuma?
      Update aagunga bro.....🤯
      And Thunivu Movie 2nd half weast nu sonnengala 2nd half la tha maximum bank la epdi ellam nambala eamathuranga apdi nu detailed ah sollirukanga
      Movie ya crt ah paathu review Panna therinja pannunga illaina first video upload Panna maathiri top 10 movie antha maathiri video pannunga apdi Panna mudiyala na channel ah close pannittu ponga
      And indha comment ah remove pannuna na solrathu unmay nu tha artham

    • @maheswariselvaraj3246
      @maheswariselvaraj3246 Год назад +2

      @@Naveen-i4e 😂😂😂😂

    • @jawahareswar
      @jawahareswar Год назад +8

      @@Naveen-i4e yebba arivali thunivu full review by tamil light la pathutu pesunga sir, thunivu la 10mins dha story i.e., about banking awareness and rest of the 2nd half was not upto the mark and been illogical scenes ( adha dha avaru solraru 2nd half nalla illa nu )

    • @vickyrs2664
      @vickyrs2664 Год назад +10

      @@Naveen-i4e deii poove unakaga mathiri twist irukanunu solran avan...poove unakaga mathiri old style la movie making pana solala..yaarudaa nee paithiyamaa..enga irunthudaa varinga

    • @yusufijasmohamed2181
      @yusufijasmohamed2181 Год назад +1

      @@Naveen-i4e அட பைத்தியகார 😂🤣🤣😂😂

  • @SceneChanger9666
    @SceneChanger9666 Год назад +8

    சூப்பர் அண்ணா. இது மாதிரி உப்மா படம் வரக்கூடாது, தமிழ் சினிமா அழியக்கூடாது,
    நல்ல கதைகள் மட்டும் வெற்றியடைய வேண்டும். தமிழ் சினிமாவின் ரசிகன்.

  • @rajkumarvaratharaj5389
    @rajkumarvaratharaj5389 Год назад +23

    படம் எனக்கு புடுச்சுருக்கு வாரிசு பாத்தேன் துணிவும் பாத்தேன் ரெண்டு படமும் நல்லா தான் இருக்கு. அவ்ளோ மோசம் இல்லை bro

  • @tharuntharun2598
    @tharuntharun2598 Год назад +28

    நீங்கள் சொல்வது சரி. ஆனால் மக்கள் யாரும் சீரியல் போல உள்ளது என சொல்லவில்லை. RUclips ulla reviewers மட்டும் தான் சொன்னார்கள். அதனால் அவருக்கு கோவம் இருக்கும்.
    அவர் செய்த தவறு kadaudhu போகாமல் பேசியது.

  • @pirateboy6546
    @pirateboy6546 Год назад +11

    In the 80s malayalam industry produced great films and that time was known as the golden era of malayalam industry with mohanlal sreenivasan mamooty producing great films. Then malayalam industry started producing masala films by seeing other south industries. And now they are back on track.

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob Год назад

    நண்பரே ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதற்கு அல்லது திரைப்படத்தை சார்ந்த சம்பவங்களை விமர்சிப்பதற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லா எத்தனையோ திரைப்பட விமர்சகர்கள் உள்ளனர் ஆனால் நீங்கள் திரைப்படத்தையும் திரைப்படத்தை சார்ந்த சம்பவங்களையும் விமர்சிப்பதற்கு அனைத்து தகுதிகளும் வளர்த்துக்கொண்டு உள்ளீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ajiththanan2842
    @ajiththanan2842 Год назад +6

    Varisu movie good brother family entertainer

  • @malakrishnan6295
    @malakrishnan6295 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் தோழா

  • @manojkumarsundaram6491
    @manojkumarsundaram6491 Год назад +150

    உப்புமா படம்னு சொல்லாதீங்க ப்ரோ! அப்புறம் அதே டைரக்டர் உங்க கிட்ட சண்டைக்கு வருவாரு... உப்புமா செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதுக்கு எத்தனை பேரோட உழைப்பு இருக்கு தெரியுமா... Upma Is not a joke..dont degrade upma ..ன்னு சொன்னாலும் சொல்லுவார் 🙄

  • @jaffar1335
    @jaffar1335 Год назад +52

    Bro, this movie I have watched with my whole family members (8) including our grandma(80). We all loves this movie a lot. We couldn't realise that movie was ended. Full family entertainment. This film thought us, how to live together as a joint Family. If we faught within our family, the third person can destroy us.

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад +5

      Haha 🐿

    • @unknown98512
      @unknown98512 Год назад +7

      Oru vati enjoy panlam, thirumba lan antha kupaya paka mudiyathu

    • @NK-hy8bz
      @NK-hy8bz Год назад +4

      Idhukku Peru thaan kudumbathoda yemaradhu....

    • @MANOJ-oy6ri
      @MANOJ-oy6ri Год назад +1

      🐿️ anil kunchi

    • @jaffar1335
      @jaffar1335 Год назад +3

      @@MANOJ-oy6ri எங்க ஊர்ல சொல்லுவாங்க
      கற்பூர வாசனை
      கழுதைக்கு தெரியாதுன்னு
      கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்து இருந்தால்
      புரியும்

  • @CHINNAARR
    @CHINNAARR Год назад +272

    அவ்வளவு கஷ்ட பட்டெல்லாம் நீங்க படம் எடுத்து அறுத்து தள்ள வேண்டாம்......உங்க கிட்ட யாரும் இங்க கேக்கல... கோடிகளில் புரளும் உங்களுக்கே இவ்வளவு கஷ்ட 💐ண்டையா!! ஆயிரம் பேரு நல்ல script எழுதி வச்சுக்கிட்டு tea கடை ஓரம் சுத்திட்டு இருக்கானுங்க...

    • @Magesh700
      @Magesh700 Год назад +14

      உண்மையான விடயம் நண்பா 💯🙌🖖

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 Год назад +6

      Me also waiting this one 😟😟😟

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Год назад

      அப்போ நீ கூப்பிட்டு படம் எடுடா புண்ட

    • @CHINNAARR
      @CHINNAARR Год назад

      @@jackyjacky7821 உன்னை போல லூசு கூ🔥ங்க இருக்குறதுனாலதான் இன்னும் குப்பை குப்பையா படம் எடுத்து கொட்றானுங்க... எப்படியும் அடுத்த காவியம் வரும் FDFS 500,1000 குடுத்து பாருடா கேன புண்டை 🥵

    • @Magesh700
      @Magesh700 Год назад

      @@jackyjacky7821 அத சொல்ல நீ யார்ரா 🙄🤬😡 என் சுன்னி மயிரு😅😂🤣

  • @mecharun4996
    @mecharun4996 Год назад +1

    Silk smitha patthi oru video poduga bro, yeen avangala industry ippadi portrait pannichu, yeen indhamadhiri naduchaga nu, romba nalla acting skill irrundhum, example ku alaigal oivadhillai, avasara police madhiri

  • @nisanthsalim896
    @nisanthsalim896 Год назад +8

    நீங்க சொல்றது உண்மைனா ஆனா எனக்கு என்னமோ வாரிசு படம் ரொம்ப புடிச்சுருக்கு

    • @vigneshm3885
      @vigneshm3885 Год назад

      ajith nadichcha varisa irrukkum 🤣🤣 thala

  • @youtuberecommendation288
    @youtuberecommendation288 Год назад +11

    Now i think about Siva's interview after Annathae release!!!😏😏😏

  • @aliziah9005
    @aliziah9005 Год назад +45

    Naa thalapathy fan, aana neengge sonne vishayam 100% unmai, agree with u bro

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Год назад +1

    Well said bro. Agreed. நான் நினைத்ததை நீங்கள் சொன்னீர்கள். வம்ஷி மாதிரி டைரக்டர்கள் நம்மளை ஏமாத்துறாங்க. மலையாளத்துல சின்ன பட்ஜட்டுல அருமையான படங்கள் எடுக்குறாங்க. சில தினங்களுக்கு முன் இந்தோனெசியா படம் Satan's slaves 1 & 2 பார்த்தேன். வாரிசு படத்தையெல்லாம் பார்த்துட்டு இந்த இந்தோனேசிய படத்தை பார்த்தப்போ எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. எப்படி சூப்பரா எடுத்திருக்காங்க தெரியுமா? சே... என்னப்பா தமிழ் படம் இவ்வளவு கேவலமா இருக்குன்னு தோணுச்சு. உலக சினிமா எங்கேயோ போயிடுச்சு. நம்ம நடிகர்கள் கோடிக்கணக்குல சம்பளம் வாங்கிக்கிட்டு, நம்மள முட்டாள் ஆகிக்கிட்டு இருக்காங்க.

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 Год назад +1

      Bro namma nalla story ulla movies vantha support pandrathu illa appo top actorslaam ipadi thaan padam nadipaanga

  • @niru0597
    @niru0597 Год назад +21

    Karthi vs Other directors
    ❤️🔥❤️🔥
    Karthi gives freedom to directors ❤️🔥❤️🔥

    • @manjuvn1757
      @manjuvn1757 Год назад +7

      Aama he gave big hit with vamshi n vinoyh both. N honestly thozha is better than varisu n dheeran is better than thunivu. I liked varisu but thozha much more.

    • @beyond3613
      @beyond3613 Год назад +6

      Also same like
      Kaithi is far better than master
      Madras > kabali

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy Год назад +3

      @@manjuvn1757 and Chiruththa > Vivegam
      Aaayirathul oruvan > NGK
      Paruththi veeran > Aaadhi baghavan
      Kaithi > Master
      Only man Karthi

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy Год назад +2

      @@manjuvn1757 and Chiruththa > Vivegam
      Aaayirathul oruvan > NGK
      Paruththi veeran > Aaadhi baghavan
      Kaithi > Master
      Only man Karthi

    • @manjuvn1757
      @manjuvn1757 Год назад +2

      @@sanjeevjegamoorthy yea true

  • @jakeyperalta007
    @jakeyperalta007 Год назад +2

    Vamsi (one of the most prominent directors in Telugu): It's not easy brother. Do u know how hard it is to make a film? Do u know how many sacrifices we are making ?
    Lokesh Kanagaraj : "nama sollikalam sir, evlo kashta pattu padam panrom, sacrifice panrom nu, but at the end of the day, were getting paid in crores. But apdiye opposite side la paatha, oru 2000 rooba sambarikura oruthar 200 rooba indha padathukku nu odhuki veikuranga la sir. Andha uzhaippukku innum madhippu irukku nu nan nenaikuren."
    😂 Mr. Vamsi, we are not the same. neenga vera, naanga vera...

  • @balabhavani624
    @balabhavani624 Год назад +24

    Anna Raashmika (a) Cringemika kku thaniya oru roast video podunga 20:26 to 20:32 idhukku ethukku anna thaniya video naane solliruven Raashmika avelava intha movie la nadikkala athaan 🤣🤣🤣🤣🤣 9:52 to 9:56 crt anna 🤣🤣🤣🤣

  • @25_vetriselvan.m73
    @25_vetriselvan.m73 Год назад +22

    Thunivu 2nd half 🔥🔥🔥 after 40+ puriyum bro😌😌

    • @karthickzz
      @karthickzz Год назад +3

      Aaaammmaaaaaiiiiiiiii🐢

  • @georgebush2400
    @georgebush2400 Год назад +3

    ஒரு விஜய் ரசிகன் சொன்னது நினைவில் வருகிறது...
    "கத்திக்கு அப்புறம் தளபதி முழு திருப்தியான படத்தை கொடுக்கல"
    எதுக்கு விஜய் சிவகார்த்திகேயன் போல கதை தேர்வு செய்தார்னு தெரியல...🤷

  • @muthuramm6082
    @muthuramm6082 Год назад +2

    Neenga pona video la sonna alavu mokka movie illa....Theatre la paatha pakka engaging and family entertaining film ♥️♥️

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +74

    துணிவு ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி 😍

    • @thalapathy-wp6sx
      @thalapathy-wp6sx Год назад +16

      Anaa thuniva kondada maturangale🤣🤣🤣🤣

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +1

      @@thalapathy-wp6sx neenga nampalanalum athan Nisham...

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 Год назад +2

      @@thalapathy-wp6sx semma🥰🥰🥰😁😁😁😅😅😅

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад

      @@chiyanjeya6467 🙄

    • @plusvision100
      @plusvision100 Год назад +3

      @@thalapathy-wp6sx all the critics and audience praising Thunivu, just agree and make way

  • @rathangancreations
    @rathangancreations Год назад +14

    ரொம்ப மொக்க பண்ணாதீங்க.. வாரிசு படம் நல்லா தான் இருந்துச்சு.. thunivu and varisu both are good movie

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад +1

      But padathula vijay over ah seen poduraru.

    • @smilelaugh5815
      @smilelaugh5815 Год назад +2

      Ivlo kevalamana padathuku ivlo support uh.
      Karumam dw

    • @manjuvn1757
      @manjuvn1757 Год назад

      It was good only

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад

      Padam nalla padam thaan. Ana indha vijay nalla padatha keduthu Kutti chuvar aakki vachirukkaru.
      Reason:
      Vijay over ah seen poduraru. Adhu thaan main reason. Indha padathula mattum illa. ella padathulayum seenum poduvaru, cringe thanamum pannuvaru.

  • @meatroast1352
    @meatroast1352 Год назад +6

    Bro... In old Tamil movies(1990-2000s), Malayalam films were stereotyped in a wrong way as if Malayalam industry means it's only soft porn ....but actually there were too many good movies in Malayalam even that time itself more than Tamil and Telugu which usually concentrated on masala commercial films .... comedians like Vivek were very much responsible for that false /overhyped portrayal of Malayalam movies as b grade movies

  • @kumaran6598
    @kumaran6598 Год назад +28

    Pongal Winner Varisu 🔥🔥🔥

    • @heartfulcinemas9712
      @heartfulcinemas9712 Год назад +5

      Poda lusu kudhi

    • @duventhiraganapathysures1427
      @duventhiraganapathysures1427 Год назад +1

      Winner thaanda thambi aana padathule kadhai illaiye 🤦🏻‍♂️

    • @kumaran6598
      @kumaran6598 Год назад +2

      @@heartfulcinemas9712 mudittu kelambuda potta 🤫😂🤣

    • @kumaran6598
      @kumaran6598 Год назад +3

      @@duventhiraganapathysures1427 family movie ku intha story pothum thambi 🙏🤫

    • @govind.rajesh76548
      @govind.rajesh76548 Год назад +4

      @@heartfulcinemas9712 Podi kelattu Kudhi (Aamai Kunji) 🐢 😁

  • @harivishnu3057
    @harivishnu3057 Год назад +6

    Poove unnakaga movie Ellam namaku kedacha varam bro🥰

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Год назад

    super good films bittu padangal eduthanga enbathu yarukkume theriyatha maraikappata acharyamana visayam ,thanks

  • @offmode1112
    @offmode1112 Год назад +8

    Bro தோழா திரைப்படத்தின் கதை+திரைக்கதை, விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சிகாமணி ரமாமணி திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

  • @rckstr6027
    @rckstr6027 Год назад +1

    Bro...actually thozha padathalathan...varisu padathuku romba exciting a wait pannitrunthen..but,ipdi sothapuvarunu ninaikala bro..neenga soldrathu 100%unmai bro..naan oru thalapathy rasigana Vijay sir ta solla vendiya visayam...thalapathy ungala mass nu oru valai kulla sikka vechi unga uzhaipa veenakuranga...neenga palaya padangal la naducha mathiri casual a nadikanumngrathu than oru rasigana en aasai..itha epdiyavathu ungalukku reach aaganum

  • @durkadevidurkadevi9432
    @durkadevidurkadevi9432 Год назад +6

    As a family audiencea padam nallatha iruku bro ore oru drawback tha iruku padathula irukara entha characterum strong illa manasula pathiyala mathapadi padam OK tha one time paakalam antha alavuku mosam illa

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +29

    நேர்மையான விமர்சனம் வாழ்த்துகள் அண்ணா, 👏👏👏👏👏

  • @jackprabakar1343
    @jackprabakar1343 Год назад

    இதையே லோகி னா சொல்லிருந்தாரு சகோ நீங்க அதை இன்னு விரிவா சொன்னது வேற லெவல் 👌👌

  • @anbuselvamj6657
    @anbuselvamj6657 Год назад +8

    என் மனசுல இருந்த பாரமே கொரன்சிடுச்சே😌

  • @Anjurubhabiriyani
    @Anjurubhabiriyani Год назад +2

    12:30 me too an aspiring filmmaker tha bro..I'm still searching for a chance to prove myself.

  • @ghenesbgmmedia3576
    @ghenesbgmmedia3576 Год назад +8

    Bro andha old golden serials vs now cringe serials vedio podunga pls

  • @suriyanarayanan3600
    @suriyanarayanan3600 Год назад

    எனக்கு மட்டும்தான் வாரிசு மற்றும் விருமன் இரண்டும் ஒரே போல் இருக்கிறது என்று தெரிகிறது. இரண்டு திரைப்படத்திலும் அண்ணன், மற்றும் வீட்டை நாயகன் ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை. இரண்டு திரைப்படத்திலும் ஹீரோயின்கள் பாடலுக்கு மட்டும் தான்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    Super 💐👍

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Год назад +2

    இதுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? நாம் தான். இந்த மாதிரி சுமாரான படங்களை ஓடவச்சு 7 நாளில் 210 கோடி சாதனை படைக்க வைக்கிறோம். நல்ல படங்கள் சுமாரான வெற்றியே அடையுது. நாம்தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும். இந்த மாதிரியான படங்களை புறக்கணியுங்கள். படம் பார்க்கவில்லை என்றால் நாம் செத்துப்போய்விட மாட்டோம். ஆனால் நாம் இந்த மாதிரியான படங்களை புறக்கணித்தால், டைரக்டர்கள், நடிகர்கள் அடுத்த படம் மக்களுக்கு சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று திருந்தி, வாங்குற சம்பளத்துக்கு, கொஞ்சமாவது உழைப்பார்கள்.

  • @aruldairys8789
    @aruldairys8789 Год назад +9

    Varisu patam pathuttu ellarumey nalla irukku nu than solraanga avangalum ulachu than saptranga unakku patam ptikkalana yarukkume ptikkathu nu artham illa ellarukkum ore taste illa pa thambi unnoda taste la unna mariye sila youtube reviewers than irukkuranga commen audience ellarukkum patam ptichirukku

  • @gannymyson6344
    @gannymyson6344 Год назад +2

    Thozha movie is the the best movie of bilingual movies of our Tamil actor

  • @yogesproduction1413
    @yogesproduction1413 Год назад +14

    Varisu enaku oru semma Movie tha paa enjoy panen💯

    • @RahulRahul-us9rr
      @RahulRahul-us9rr Год назад +5

      Correct bro 💯💯💯✅ me also enjoyed a lot it bro varisu blockbuster 💯🔥🔥🔥🔥

    • @karunakaran2532
      @karunakaran2532 Год назад +2

      True

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Год назад +1

      True

    • @orangecat13343
      @orangecat13343 Год назад +1

      Grow up bro

    • @yogesproduction1413
      @yogesproduction1413 Год назад

      @@RahulRahul-us9rr yes brother Thalapathy eh ippadi jolly type ah patu evlo years aci Every Thalapathy fans Miss This jolly type after This again Thalapathy ippadi jolly ah pakke Mudiuma Terile and Thalapathy 67 ku tha wait💯🔥

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 Год назад

    உன்னைக் குத்தி உலகமே ஆனந்தம் அடையுமே...
    திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ னு புரியுமே...
    தீ தளபதி... 🔥
    விமர்சனங்களை தகர்த்த வெற்றி...

  • @preethivasanpreva7909
    @preethivasanpreva7909 Год назад +5

    7:35 is he farted ???

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Год назад +1

    Eppovum tamil light nyayam ...👍

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +8

    இவங்க கஷ்டப் பட்டு படம் எடுத்ததற்காக ஒரு மொக்கை படம் பார்த்து நம்ம பணத்தை வீணடிக்க முடியுமா?

  • @jstarjai4537
    @jstarjai4537 Год назад

    Super bro
    Neega ewalow sonnalum fan muttal galaka welagada
    From srilanka

  • @janardhanu5813
    @janardhanu5813 Год назад +12

    Was there any censor certification for advertisements Nowadays they are telecasting too much of ladies innerwear ads in awkward manner like prithvi, poomex, poomer, prisma, liril, v star, van heusen,presta in many television channels they should ban these kinds of ads feels uncomfortable and embarrassing while watching with family members and seal those brands because they are telecasting those ads in obscene manner and will affect minds of younger generation people especially they are telecasting often during festival days, kids channels, news channels

  • @rajaprabu3691
    @rajaprabu3691 Год назад +2

    முதல்ல குப்பை படத்த பாத்து super hit ஆக்குறாங்கலே இந்த mass hero ரசிகர்கள் இவங்கள செருப்பால அடிச்சா... நல்ல திரைபடம் வர ஆரம்பிச்சுடும்...

  • @manojmcqueen9573
    @manojmcqueen9573 Год назад +4

    🤣🤣100%~true enn manasula ulla barame kurachiduchu 🔥all indian actors en effort podraga Tom cruise poi paaga sollunga 60age layum thaliva own stunts panndraru no set work real locations any actors can't do this in the world 🌍

  • @annathatrols1367
    @annathatrols1367 Год назад +1

    நல்ல படம் யார் கொடுத்தாலும் அதை வெற்றி பெறச் செய்யுங்கள் ஆனால் மொக்க படம் எவ்வளவு பெரிய நடிகர் கொடுத்திருந்தால் அதைத் தோல்வியுறச் செய்யுங்கள் 👍

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +111

    விஜய் தயவு செய்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் 🙄

    • @thalapathy-wp6sx
      @thalapathy-wp6sx Год назад +5

      Appidiya bro enna padam nadikunum neenga solunga bro

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +11

      @@thalapathy-wp6sx bro I'm also Vijay fan but story select panrathula knjm thapa iruku..🙄

    • @naguarjun2297
      @naguarjun2297 Год назад +12

      @@thalapathy-wp6sx துப்பாக்கி & கில்லி.

    • @fkfk8724
      @fkfk8724 Год назад

      டேய் பாடு உனக்கு புடிக்கலனா நீ சூத்த மூடிட்டு இரு...
      நீ அவருக்கு சொல்லி தராத அவருக்கு தெரியும் எப்போ எப்டி படம் குடுக்கனும்னு ஓத்தா டிபிய மாத்திட்டு ஓட்ரா புளுத்தி..

    • @user-rk6ro7zu4u
      @user-rk6ro7zu4u Год назад +1

      100 கோடி குடுக்க மாட்டாங்க.நல்ல கதை இருந்தா அவன் ஏன் பெரிய நடிகர்கள் பின்னாடி போக போறான்.யார வச்சு எடுத்தாலும் அந்த படம் ஓடும்.

  • @wrestlingtop103
    @wrestlingtop103 Год назад +2

    I think this is your best video brother.... clear explaination for overated anils and aamais...

  • @vishanluke7214
    @vishanluke7214 Год назад +4

    🔥🔥🔥🔥🔥 unmaya sonniga 😍😍😍 super thalaywa😍😍😍🔥🔥🔥 sri lankan fan with tamil light 🔥🔥🔥🔥🔥🇱🇰

  • @yesforany
    @yesforany Год назад

    As a thalapthy fan this is very correct statement.. nama OC la padam pakkala kasu kuduthu dhan pakkurom. Next time nalla panrenu sollunga athu Koda accept pannikalam