அண்ணாச்சிக்கு ரொம்ப தைரியம்தான், ரொம்ப மட்டமா இல்ல ஆனா நல்லா இல்ல - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 773

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +371

    Makkal Mind Voice : Operation Success But Patient Is Death... Antha Mathiri Irukku Thala Padam 😂😂😂

  • @rajeshsathya5337
    @rajeshsathya5337 2 года назад +343

    விவேக் சார் கடைசி படம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு நல்ல மனுஷன இந்த திரை உலகம் இழந்து விட்டது 😭😭😭😭

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 года назад +17

      Ena panalam adhuku?

    • @ponmathan8925
      @ponmathan8925 2 года назад +3

      @@thlapathykarthi7704 😆

    • @alonegamer4531
      @alonegamer4531 2 года назад +5

      Ipdi pesiye mokka padatha odà vachuruveenga pongadaa dei intha padatha hit aaga vachuttu apram annaachi legend 2 eduppaaru athayum okkaanthu paarunga🤣

    • @Arunpandiyan-h4n
      @Arunpandiyan-h4n 2 года назад +5

      ஊட்ல துங்க சோறு கிதா

    • @vijudhanush1470
      @vijudhanush1470 2 года назад +3

      Apo neeump poi saavu

  • @sathaam9270
    @sathaam9270 2 года назад +18

    இப்படி ஒரு அருமையான கதை இவருக்கு மாட்டிருக்கக்கூடாது

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +12

    கதை சூப்பர் 👌❤️

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 года назад +596

    படம் நல்லா இருகோ இல்லையோ ஆனா ஆவர் முயற்சியை நான் பாராட்டுகிறேன்

  • @prabu0617
    @prabu0617 2 года назад +11

    Tamil light ah trending la pakure paa idhukku neenga annachikku nandri sollanum💙✨

  • @mahi_shan1361
    @mahi_shan1361 2 года назад +4

    முயற்சிக்கு பாராட்டுக்கள் சரவணா அண்ணா

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +8

    Inspiration Man லெஜன்ட் சரவணன்...❤️👌

  • @sathishpanner4977
    @sathishpanner4977 2 года назад +31

    முதல் படம் யாருக்கும்மே நடிப்பு வராது ப்ரோ சூர்யா கூட முதல் படம் நடிப்பு வரல ஆனா இப்ப அவர் தான் நடிப்பின் நாயகன் அதபோல் அண்ணாச்சி மீண்டும் வருவார்

    • @sumathivenkatesh6451
      @sumathivenkatesh6451 2 года назад +1

      Suryayuku appam natika varathu ana avarota Alaka pathute erukalam Romansla supers erukum

  • @sbyfinearts
    @sbyfinearts 2 года назад +210

    Movie : Sivaji - The legend
    Hero : Rajini - Saravanan
    Comedian : Vivek - Vivek
    Villain : Suman - Suman
    Story : Medical issues
    Same story...... 😄

    • @pianocaters8642
      @pianocaters8642 2 года назад +43

      Shivaji medical issue kidaiyathu bro black money issue 😏😏

    • @JK_2303
      @JK_2303 2 года назад +16

      Sivaji the boss movie is based on income tax...black money..and not science/medicine

    • @sbyfinearts
      @sbyfinearts 2 года назад +10

      @@pianocaters8642 but, medical college kattalam, free treatment same concept

    • @pianocaters8642
      @pianocaters8642 2 года назад +1

      @@sbyfinearts 😒

    • @pianocaters8642
      @pianocaters8642 2 года назад +1

      @@sbyfinearts bro intervel ku aprm full movienum incometax and black money conpect than neega soldra medical clg summa oru katha continue aagirathuku than...

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 года назад +27

    விவேக் சார் இதிலும் நடித்துள்ளாரா😢😢😢😢 கடைசி வரை தன்னை சினிமாவில் நகைச்சுவையாளராகவும் பூமிக்கு மண்ணின் மரங்களின் நாயகனாகவும் வாழ்ந்துவிட்டு அவைகளுக்கு விதையாகவும் இறந்துவிட்டு சென்றவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os 2 года назад +4

    அண்ணாச்சி நான்கு வேடங்களில் நடித்திருந்தால் படம் Blockbuster ஆகியிருக்கும்....

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 2 года назад +158

    சப்போட்டா ரசிகர்கள் சார்பாக அண்ணாச்சி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👌😴

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +16

    சிவாஜிலயும் விவேக் And சுமன் இருப்பாங்க லெஜன்ட்லயும் விவேக் And சுமன் இருப்பாங்க...😂🔥

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 года назад

    👌👌👌படம் நல்லா இருக்கு....
    பார்க்கலாம்....💐💐💐💐💐

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 года назад +83

    Ullasam ( Vikram & Ajith) is the first movie of JD - JERRY👍

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +8

      2nd movie விசில்

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +4

      @Mohammed Waqqas லெஜன்ட் பட இயக்குனர்களான ஜேடி,ஜெர்ரி இவர்களின் முதல் படம் அஜித், விக்ரம் நடித்த உல்லாசம். இதை தான் அவர் சொல்லிருக்கார்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +1

      @Mohammed Waqqas u react what bro

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +2

      @Mohammed Waqqas bro visil movie nalla movie dha but flop

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +7

    கதை மட்டும் சூப்பரா இருந்திருந்தா சூப்பரா வந்திருக்கும்..😔😭

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 года назад +11

    Always, 💁🏻‍♂️"Over Expectations makes Over Disappointments"

  • @bedifferent7254
    @bedifferent7254 2 года назад +10

    Climax chair fight inspired from Natasha intro fight in the Avengers

  • @vgowtham9814
    @vgowtham9814 2 года назад +21

    1:22 Tr:na sevanenu thanda irrunthan🤣🤣🤣

  • @Mr_Logan_-yt1nw
    @Mr_Logan_-yt1nw 2 года назад +8

    Hollow Man 🤣🤣🔥🔥

  • @santhakumar8767
    @santhakumar8767 2 года назад +71

    But legend saravanan proved he is a super no compromise producer..... in tamil industry.

    • @brandrocky7969
      @brandrocky7969 2 года назад +1

      @Saraswathi Palaniappan Adhigamaa Money irundhaa yaru venalum Film Produce panni Hero aahalaam. Ithuku Confidence lam Thewa illa. At last. Money is the winner

  • @lelu810
    @lelu810 2 года назад +50

    Since effort by Annachi but in all this - lots of junior artists have been paid. I'm happy about it.

  • @samvel9822
    @samvel9822 2 года назад +7

    😹😂Kollywoodin Hallowman Saravanan Annachi😂😂

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 года назад +61

    He's confidence is something people should learn.

    • @mageshgopi3594
      @mageshgopi3594 2 года назад +8

      Nothing to learn. He has money

    • @loveyourself7481
      @loveyourself7481 2 года назад +3

      @@mageshgopi3594 yeah💯

    • @finance1233
      @finance1233 2 года назад +3

      This money could have been given to his workers and their families instead of throwing it into the dustbin. I agree there is something to learn. How money can make u go mad.

  • @thoothukudi9354
    @thoothukudi9354 2 года назад +21

    நானும் பார்த்தேன் எல்லோரும் சிரித்தனர் 😂

  • @Karnan582
    @Karnan582 2 года назад +20

    நம்ம அண்ணாச்சி 💪👍

  • @the_v3_boyy835
    @the_v3_boyy835 2 года назад +6

    I was waiting for your roast🤣🤣🤣🤣 you are a wonderful youtuber bro

  • @naveenshanmugam9322
    @naveenshanmugam9322 2 года назад +20

    Negative( - )mattum pesamaa (+) PUSETIVE va sonnathu super bro🔥

  • @AbdulHameed-hm5xi
    @AbdulHameed-hm5xi 2 года назад

    இந்த படத்திற்கு தகுதியான விமர்சனம் இது இப்பொழுது வந்த முன்னணி நடிகர்கள் படத்திற்கு இது எவ்வளவோ மேல் போரடிக்காமல் ஒரு தடவை பார்ப்பதற்கு சிறந்த படம் இது

  • @mr.strange3139
    @mr.strange3139 Год назад

    Movie la avanga sonna story vida neenga solra vidham alagha iruku ❤

  • @joshuaselva8219
    @joshuaselva8219 2 года назад +6

    Great review everything you said are all true.😜😜😜😜

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 года назад +3

    Annachi sugarku medicine research but ningah abaaram aver shoe high tu varaikum unga research 😆🤣😆🤣👌👌👌💪🌹

  • @yuvaprasath5856
    @yuvaprasath5856 2 года назад +59

    Thalapathy part 3 enga bro 😭😭😭

  • @16kannadasank57
    @16kannadasank57 2 года назад +2

    Ethirkalaaa super Star vallgaaaa😂🙌🙌🙌🙌😁

  • @theultimate4542
    @theultimate4542 2 года назад +69

    Same கருத்து....decent ஆ சொல்லலாம் நல்லாயில்லனு......
    Story, Stunt, Location, Cinematography, Music and Technically good.....but Screenplay, dialogues and Saravanan sir acting are not good......
    But, worth for watch

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад +3

      Sorry Bro ..!!! உங்க comment'ட முழுசா படிக்காம உங்களை தப்பா புரிஞ்சி கிட்டேன்.... நீங்களும் ஒருவேளை இந்த வீணா போன "Legend"க்கு ஆதரவு தர்றீங்களோன்னு நினைச்சி முதல்ல ஒரு comment போட்டுட்டேன்.... பின்னாடி அதை தப்புன்னு தெரிஞ்சி delete பண்ணிட்டேன்..... என்னை மன்னிடுங்க 😭🙏🏻

    • @theultimate4542
      @theultimate4542 2 года назад +1

      @@Vadakkupattiramasamy_76 it's okk bro

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад +3

      @@theultimate4542 நன்றி Bro 😇👍🏻..... ஆனால் ஒரு Masss முன்னனி கதாநாயகனுக்கான ஒரு கதைக்களம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பதே என் ஆதங்கம் 😭

    • @theultimate4542
      @theultimate4542 2 года назад +2

      @@Vadakkupattiramasamy_76 Mm aama bro

  • @villupuramguys358
    @villupuramguys358 2 года назад +6

    அவரு படம்,, அவரு பணம் 😉😉😉

  • @mahendran389
    @mahendran389 2 года назад +9

    வாழ்த்துக்கள் சரவணன் சார் 💐💐💐

  • @sannyanchan5242
    @sannyanchan5242 2 года назад +12

    Bro idhu Hindi dubbing le superhit aga pogudu 💯💯 parnge... 😍😍😍

  • @thillaiprakash5882
    @thillaiprakash5882 2 года назад +3

    Bro Ur review Vera level 😂😂😂😂

  • @thug730
    @thug730 2 года назад +23

    அழகான Location ஆனால் சம்பந்தமில்லாத Artist 😅😂

  • @ryandias.victor
    @ryandias.victor 2 года назад +43

    Thalapathy Part -3 Podunga

  • @r_m_n_17
    @r_m_n_17 2 года назад +4

    Ennoda Apdiyae Full Mind Voice A Apdiyae Pesitiyae Bro 😂😂❤❤

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +8

    One Time Watchable For அண்ணாச்சி Debate ❤️🙏

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 года назад +2

    Mass heros mattum enna perusa nadichu kilichutanungga vanggura kodikku...intha aalu nadichutu pogattume...thannambikkai iruntha yar venumnalum mass pannalam mass ah vaalalam..summa sila hero VA mattum thalai la tooki vechu aaduna avan mattum thaan Mela iruppan namma avana annanthu paatutte iruppom kaalam poora...annachi oda thannambikkai ku hats off

  • @ashwinpoonkodi4984
    @ashwinpoonkodi4984 2 года назад +2

    Thanks Anna legend review pootadhukku🥰🥰😊😊

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +9

    சீக்கிரம் வா தல 🔥🔥🔥

  • @vaishaksuresh8555
    @vaishaksuresh8555 2 года назад +18

    There are some people who are praising Saravanan because he seems to be confident. But they don't realise that there is difference between confidence and buffoonery.
    Tamil audience should stop praising such talentless people, just because they seem to be confident. There are many people in our country, with immense talent who are struggling for some recognition. Praising a talentless person like Saravanan, is the same as giving a slap to all the real talented people.

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +1

    Songs And Fights 👌🔥❤️💥👌🔥

  • @PrinceChandru-w2j
    @PrinceChandru-w2j 2 года назад +18

    தியேட்டரில் படம் பார்க்க முடியாத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 2 года назад

    எது சாரம் கட்டி நாலு கோட் பெயிண்டா வேற லெவல் ப்ரோ...

  • @aladdin.9441
    @aladdin.9441 2 года назад +9

    😂😂intha padatha vache 10,000 memes podalam bro 🤣👍 athukaga thaan maximum neraya peru poirukkanga😂

  • @mr.world...5823
    @mr.world...5823 2 года назад +13

    இந்த படத்தை ரிவ்யூ பண்றிங்களே உங்களுக்கு மன தைரியம் ரொம்ப அதிகம் இவருக்கு பவர் ஸ்டார் எவ்வளவு பரவாயில்லை

  • @beastslayer8444
    @beastslayer8444 2 года назад +57

    அண்ணாச்சிக்கு ரொம்ப தைரியம் வாழ்த்துக்கள்

    • @fazalvlk7557
      @fazalvlk7557 2 года назад +1

      Ennaku puriyala ithula enna thayiriyam

  • @Nihas1993
    @Nihas1993 2 года назад +36

    11:25 11:42 காலேஜ் ல ஒரு fight...
    சவுக்கு வச்சு ஒரு fight...
    லேப் ல ஒரு fight...
    பார் ல ஒரு fight...
    ட்ரெயின் ல ஒரு fight...
    க்ளைமாக்ஸ் ல ஒரு fight...
    நீங்க சொல்ற கணக்கு படி பார்த்தா மொத்தம் 6 fight வருது....
    ஆனா நீங்க 5 fight தான் வருதுன்னு சொல்றீங்க என்ன கணக்கு இது....🙄🙄🙄

  • @siva9879
    @siva9879 2 года назад +47

    நமக்கே இப்படினா....Camera man வேல்ராஜ் நினச்சாதான்....மனுசனால சிரிக்கவும் முடியாம....அழுகவும் முடியாம.... கஷ்டப்பட்டு இருப்பாரு....🥺😂🤣

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад +1

      பாலிமர் வேல்ராஜா???

    • @siva9879
      @siva9879 2 года назад +2

      @@boopathirajag5343 🤣🤣..Avaru illa bro...VIP movie director....Velraj...😂..Avaru camera man ah intha padathula work panni irukkaru..

  • @lelu810
    @lelu810 2 года назад +17

    Hollow man comparison super....
    I was wondering his face resembles something but until you mentioned didn't relate it to holloman 😀😀😁😁

  • @ramdhoni5155
    @ramdhoni5155 2 года назад +54

    அண்ணாத்தவ விட நல்லா இருக்குனு சொல்லிருக்கலாம்

  • @worldmaster3487
    @worldmaster3487 2 года назад +73

    He is better than some kanada heroes👍

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад +13

      He is far better than balayya

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 2 года назад +6

      @@vishwinm2713 please don't use the word "Better" to compare Balayya and this Saravanan guy 😂
      there is no "better" between two worst guys.

    • @masss4501
      @masss4501 2 года назад +2

      @@vaishaksuresh8555 atleast saravanan try to act

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 2 года назад +1

      @@masss4501 😂😂😂 anyone in this world can try to do anything, especially when they have money. Can we go around and praise everyone just because they tried to do something.

    • @masss4501
      @masss4501 2 года назад +2

      @@vaishaksuresh8555 ok..where he got the money...did he stole it...he earn by his hardwork...he is using he's money..for his happines...

  • @saigopi2888
    @saigopi2888 2 года назад +1

    உண்ண மாரி எத்தனை பேர் அவர குறை கூறினாலும், கடின உழைப்பால் முன்னேறி,தன்னம்பிக்கை ஓட இருக்காரு,53 வயசுல நீயும் நானும் இப்படித்தான் மத்தவங்கள பத்தி பேசிட்டு இருப்போம், but இவரு தான் ரியல் ஹீரோ, நடிக்க தெரியாத ஒரு நல்ல மனிதர் 🙏🏻🙏🏻

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +5

    Operation Success Patient Death 🤣😂🔥

  • @r.k9313
    @r.k9313 2 года назад +9

    Thalapathy video part 3 podunga bro 💞💞💞

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 года назад +91

    யார் என்ன சொன்னாலும் கிண்டல் பன்னினாலும் யாரையும் பத்தி கவலை படாமல் இந்த வயதிலூம் நடிச்சரே அதான் legend இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி makeup குறைச்சிருக்காலம் தலை உடம்புல சேராத மாறி இருக்கு 😊😊

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад

      அப்படி போடுங்க அம்மா !!!! தாழ்த்தப்பட்டவங்களுக்காக தந்தை பெரியார் போராடுனது 94 வயசுல,
      தொழுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கா ஓடி ஓடி சேவை சொய்யறப்போ அன்னை தெரசா'வுக்கு வயசு 87 ,
      மொத்த வெள்ளக்காரனுங்களையும் இந்தியா'வவிட்டு கப்பலேத்தி அனுப்பறப்போ மஹாத்மா காந்தி'க்கு வயசு 77 ,
      *"The Legend"* மூலமா சினிமா'வுல அறிமுகமாகி சினிமால நடிக்கற சாக்குல கூட நடிக்கற நடிகைகளோட romance பண்றப்போ நம்ம அண்ணாச்சி'க்கு வயிசு வெறும் 52....

    • @ragunathan5886
      @ragunathan5886 2 года назад +4

      ஆளே சினிமாவுக்கு சேர்லயா 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @KrishnaVeni-vg2zx
    @KrishnaVeni-vg2zx 2 года назад +20

    Nenga oru padam nadinga sir supera irukkum .....

  • @masthanhayath484
    @masthanhayath484 2 года назад +1

    படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் நல்லா இருக்கு

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 года назад +2

    Legend sir always vera leavel tha .....

  • @sanjayit4415
    @sanjayit4415 2 года назад +2

    Naanum edhirpaathaen bro indha padathuku neenga oru video poduvinganu🤣🤣🤣🔥

  • @nikhil5350x
    @nikhil5350x 2 года назад +5

    13:43 same thought
    Don't trouble the trouble 🤣🤣

  • @muthuraj2589
    @muthuraj2589 2 года назад

    ஏய் படம் நல்லாருக்குடா சூப்பர் 👌👌👌👌👌👌👌

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад

      ஆமாம் சரத்குமார் நடித்த *"ஏய்"* படம் நன்றாக தான் இருக்கும்.... ஆனால் *"லெஜன்ட்"* படு மொக்கை....

  • @petchiammalraja6580
    @petchiammalraja6580 2 года назад +15

    Animation star annachi 😂😂😂

    • @subash827
      @subash827 2 года назад +2

      🤣🤣🤣🤣

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 года назад +45

    Need Acharya Roast.....🙏🙏🙏🙏🙏

    • @kavitheeshkumarr7537
      @kavitheeshkumarr7537 2 года назад +5

      Bro naa innom andha padam pakkala but Romba expect pannen anaa reviews over negative,unmaiyalum ye padam avlo mokkai ya bro

    • @vengadeshkannavathy7225
      @vengadeshkannavathy7225 2 года назад +1

      @@kavitheeshkumarr7537 Outdated Naxal story, RC was killed. Slow narration and Mani Sharma or his son's Mahati Saagar mediocore BGMS and songs.

  • @directorx9726
    @directorx9726 2 года назад +6

    mahesh babu = Legend

  • @rvasudevandevan777
    @rvasudevandevan777 2 года назад +1

    Makkal oru comedy virund😀😁😂🤣😆😆😆😆😆

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад +2

    Yes I like Mosalo mosalo song ✨👏💥in my playlist

  • @jbscbed
    @jbscbed 2 года назад +1

    ரொம்ப சிரமப்பட்டு இழுக்க வேண்டும் அப்பறம் கேரண்டி எல்லாம் வேணாம் Ott release update வந்தா சொல்லவும்
    விவேக் அவங்களுக்காக இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 года назад +1

    பத்து தெலுங்கு படம்...🤣🤣🤣🤣🔥🔥

  • @vij_ay
    @vij_ay 2 года назад +70

    Annachi Acting matum nalla irunthichana padam kandipa hit thaan🔥

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад +1

      Vera edhachu mass hero nadichirundha nalla irundhurukkum

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 2 года назад +2

    இயக்குனர் ஹரி அவரிடத்தில் இந்த படத்தை கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்....ஹரி அண்ணாச்சி சூப்பர் காம்போ....

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 года назад +16

    ரொம்ப மட்டமா இல்ல ஆனா நல்லால😄😄😄

  • @navinshunjay9104
    @navinshunjay9104 2 года назад +15

    AAA roast series apom continue panuviga

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 2 года назад +2

    Hello boss unga review kaakathan iam marana waiting Tq bro

  • @shams8796
    @shams8796 2 года назад +1

    சரியான விமர்சனம் 👍🏻

  • @Jimcarey7470
    @Jimcarey7470 2 года назад +2

    10:36 ipdiyae perumpuluthi thanama pesitu Iru bro ✌️

  • @electricspark7887
    @electricspark7887 2 года назад +45

    6:52 Ajith thaakkapattar 🤣🤣🤣🤣

    • @navyenramram335
      @navyenramram335 2 года назад +3

      Asal Ajith maari irukare suman

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 года назад +2

      Naanum Vijay Fan Than Beast Mokka Movie 😭😭😭😭😭

    • @electricspark7887
      @electricspark7887 2 года назад +1

      @@Shinchan-ok6rh ajith ,vijay rendu perum equal thaan., Mokka movie koodukkarathula . LHS = RHS hence proved.🤣🤣🤣🤣

    • @maddy4295
      @maddy4295 2 года назад

      விஜயயும்தான் வச்சி செஞ்சிருக்காங்க இந்த மூஞ்சியெல்லாம்.... 😂😂😂

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 года назад

      🐢🐢

  • @நீரின்றிஉலகேதுநீயின்றிநானேது

    If he had acted in his natural look and without over buildup, atleast this movie would have been accepted by family audience..
    his over makeup spoiled the whole movie..

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv 2 года назад

    ப்
    ப்ரோ உங்க சேனல் ஒருமில்லியன் ரசிகர்கள் இடம்பிடிக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @MegaRiz123
    @MegaRiz123 2 года назад +1

    He looks very fit what ever said and done👍

  • @ajuuofficial2884
    @ajuuofficial2884 2 года назад +8

    Idhey idhe story uh Vijay ajith surya nadechirudha Kondadipigae🙄 Nalla story Movie good Time ponedhey terle.👍🏼 from Malaysia.

  • @gmr6881
    @gmr6881 2 года назад +21

    Next Thalapathi 🔥🔥🔥

  • @modernmadangowri8381
    @modernmadangowri8381 2 года назад +3

    Tamilnaadin Mahesh Babu Namma annachi...🔥🔥

  • @srinivasanv633
    @srinivasanv633 2 года назад +1

    So nice review, periya actors eh padatha sodapuranga ivalavu age la fight lam effort eduthu panirukar acting kathutu next film varanum good try 🙏🙏🙏

  • @vishnup3365
    @vishnup3365 2 года назад +1

    Super thalaivaa itha geniune review

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 года назад

    விமர்சனங்களை கடந்துதான் அண்ணாச்சி இந்த வளர்ச்சி & இந்த படம் சுமார் தான் அடுத்த படத்தை கவனமாக எடுக்க வேண்டும்

  • @settumgmilcomsettum
    @settumgmilcomsettum 2 года назад

    தம்பி திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை ஒரு கதாநாயகன் முதல் படத்தில் நடித்த எப்படி எல்லாம் இருக்குமோ அதைவிட இந்த முதல் கதாநாயகன் சிறப்பாகவே நடித்துள்ளான் என்று என்னுடைய வயதுக்கு புரிகிறது அடுத்தவங்கள கேவலமா பேசுறது பெரிய விஷயம் இல்லை கேவலமா இருக்குறவங்களையும் நம்பிக்கை கொடுத்து தூக்கி விட்டு வாழ வைக்கிறது தான் நம் தமிழ் கலாச்சாரம் என்று நான் நினைக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள்

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 года назад +31

    கறுப்பு சட்டை சகோ !!! எனக்காக சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு *"ரஞ்சா"* (2014) = ("தூள்" சிங்கள ரீமேக்) படத்தை முழுவதுமாக (அல்லது ஓட்டி ஓட்டி யாவது) RUclips'ல் பார்த்துவிட்டு தங்களுடைய பாணியில் நன்றாக வறுத்து வதக்கி எடுக்கவும்...... Plzzzzz Black shirt Bro😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 года назад

    Hollow man பயமா இருக்கு😮 ஆனால் நல்ல கதை

  • @kalaivanan1889
    @kalaivanan1889 2 года назад +2

    Bro நான் உங்க subscriber மற்றும் உங்க ரசிகன் அதனால என்னக்காக மட்டும் இல்ல உங்க அனைத்து subscriberக்காக இரவின் நிழல் படம் review பன்னுங்க bro

  • @ryandias.victor
    @ryandias.victor 2 года назад +25

    Thalaivaa Ungalukaga Than Waiting 🔥🔥🔥🔥

  • @rafirafi4652
    @rafirafi4652 2 года назад +2

    Super😂👍

  • @shangarsaravanan
    @shangarsaravanan 2 года назад +1

    Ullasam,whistle movie enakku romba pudikkum