திறமையை வீணடிக்கும் விக்ரம், தயாரிப்பாளரை காலி பண்ணும் இயக்குனர்கள் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @abdulraheem3305
    @abdulraheem3305 Год назад +170

    விக்ரம ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் தில் படத்துல சில scene லை நான் தலையிட்டேன் அதுக்கப்புறம் வந்த தூள் படத்தில் நான் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடல படம் block buster that is true reason 😀

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +44

    கமல்ஹாசன் அவர்களுக்கு இனையான மற்றொரு நடிகர் விக்ரம் அவர்கள் கதையில் கவனம் தேவை சாமி தில் தூள் அந்நியன் ஜெமினி சிறந்த படங்கள்

    • @rajasekaranmasilamani6477
      @rajasekaranmasilamani6477 Год назад +2

      Can't be compared

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 11 месяцев назад

      What the fuck??? Ulaganayan Kamal Haasan kuda laam Vikram sir ah compare panatha! Kamal gave many hits comlated to Vikram and Aandavar has more experience than Vikram and kamal's acting skills , screenplay writing and many talents are far more than Vikram!!! So fuckn know all things and post ur lazy ass comment!

  • @doostechcrafts3914
    @doostechcrafts3914 Год назад +142

    "ராஜபாட்டை மாதிரி இருக்க கூடாது"- same feeling

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 Год назад +105

    விக்ரம் sir கெட்டப் காக நடிக்காம கொஞ்சம் கதைக்காகவும் நடித்தால் ரொம்ப நல்லா இருக்கும்

  • @ANAS_AAM
    @ANAS_AAM Год назад +396

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா திறமையான நடிகரை வைத்து வீண் அடிக்கப்பட்டு இருக்கிறார் கோப்ரா எதிர்பர்த்த அளவுக்கு இல்லை படம் அண்ணன் தம்பி கொண்டாடும் வெற்றியுடன் முடித்தது

    • @peter_tingle
      @peter_tingle Год назад +18

      Story kekamala Vikram act panar.
      4 5 get up iruku director nalla director neenga than solvinga
      Flop aana director mela mattum pazhi podrathu

    • @sanjayit4415
      @sanjayit4415 Год назад +2

      @@peter_tingle epa Thambi oru movie success aavuradhukku romba importance story and then most important screen play idhu rendumae olunga illana ipdi dhan troll panna dhan bro seivaanga🤣🤣🤣

    • @handlebyman
      @handlebyman Год назад

      Aama bro

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Год назад +58

    I முழுக்க முழுக்க விக்ரம் க்காக வும் அவரது உழைப்புக்காகவும் தான் இந்த அளவுக்கான வெற்றி பெற்றது.. பலருக்கும் சங்கர் மீது கோபத்தை ஏற்படுத்தியது..

    • @prasanthm1386
      @prasanthm1386 Год назад +7

      I movie biggest blockbuster. What did he made you angry?? His direction and his screenplay was awesome in I movie. How can you tell like this??

    • @aotdyodoycoyfoyc9y
      @aotdyodoycoyfoyc9y Год назад +2

      @@prasanthm1386 comercial film for entertainment, thats not entertain well .. like Sivaji nanban it hit because of Vikram only not about Shankar

    • @AshrafAli-888
      @AshrafAli-888 Год назад +2

      @@prasanthm1386 I movie is a garbage without doubt...

  • @peterguna
    @peterguna Год назад +51

    உண்மையா கடைசியா சூப்பர் வர வர இந்த ரோபோ சங்கர் தொல்ல தாங்க முடியல பெரிய காமெடி நடிகர்னு நெனச்சுக்கிட்டு தொல்லை கொடுக்கிறான் கஷ்டப்பட்டு வந்தா அதை ஒத்துக்கிறேன் வந்ததுக்கப்புறம் நம்மள கஷ்டப்படுத்தறான்

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +165

    After 10 years of struggle Vikram reached his stardom.
    He has to concentrate more on the story than different getups

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Год назад +205

    Bro, need Liger and Acharya roast!!!!🙏🙏🙏🙏🙏

  • @nava0140
    @nava0140 Год назад +32

    Dhasavadharam movie is a best example for different role characters 👌🏻✨..hope director will mind it

  • @selvamurugan9790
    @selvamurugan9790 Год назад +156

    Whatever this guy is telling thats true because he even supported our chiyaan many times..

  • @thamaraikannan955
    @thamaraikannan955 Год назад +284

    எப்போதும் தசாவதாரம் படம் தான் ஆண்டவரை யாரும் மீஞ்சமுடியாது

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад +26

      Crt,,bro,,ttha,,tamil hollywood movie bro athu🔥🔥aandavar mass🔥🔥

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv Год назад +15

      Aama bro ulaganayagan aala matum tha mudiyum

    • @hafeezmujambeer711
      @hafeezmujambeer711 Год назад +9

      Bro Citizen also Good Film as Vijay Fan 💙

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv Год назад +8

      @@hafeezmujambeer711 varanam ayiram also bro

    • @gopalkrish1160
      @gopalkrish1160 Год назад +11

      Dasavatharam really veralevel movie, 1 & only Aandavar

  • @mddass9047
    @mddass9047 Год назад +253

    இதற்கு அப்புறமும் விக்ரம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நடிகர் பிரசாந்த்துக்கு நடந்த அதே நிலைதான் கவனம் 🤔 இங்கே எல்லாத்துறைகளிலும் வெற்றி மட்டுமே நம்மை நிலைநிறுத்தும் நங்கூரம் ⚓ 🤔

  • @cinemaupdate2540
    @cinemaupdate2540 Год назад +41

    Hope fully Vikram and pa.ranjith project 👍👍👍💥

  • @yuvaprasath5856
    @yuvaprasath5856 Год назад +234

    Feeling sad for vikram 😭😭😭😭😭😭😭

  • @barathraj8975
    @barathraj8975 Год назад +35

    பத்து கெட்டப்-னு சொன்னாலே படத்துல நடிக்க விக்ரம் ஒத்துக்குறாரோ...🤔🤔🤔

  • @rajrio
    @rajrio Год назад +409

    Idhu pona enna bro!!!! Waiting for chiyan vikram sir acting for PS-1 🙌🏻💥😎⌛🤙🏻

    • @aadhvikdev6946
      @aadhvikdev6946 Год назад +11

      Ps 1 m out tha

    • @Jay-mn3cf
      @Jay-mn3cf Год назад +17

      Avalai marakka dhaan ennai marakka dhaan🤣🤣🤣

    • @rajrio
      @rajrio Год назад +5

      @@aadhvikdev6946 pappom bro 💥

    • @rajrio
      @rajrio Год назад +2

      @@Jay-mn3cf hope bro

    • @aadhvikdev6946
      @aadhvikdev6946 Год назад +8

      But ps 1 hit ana happy tha bro

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 Год назад +11

    Since Anniyan no one used Vikram properly. He has very very high potential.

  • @Suriya_ofl
    @Suriya_ofl Год назад +156

    விக்ரம் வெற்றி பெறுவார்...
    - சூர்யா ரசிகன்...

    • @Sathya_7
      @Sathya_7 Год назад +6

      Tq bro🥺🙏

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv Год назад +5

      @@Sathya_7 😘all the best for ps1 and pa ranjith project from suriya fans

    • @kyuvarajbumrah2054
      @kyuvarajbumrah2054 Год назад +2

      Surya nadichathey paathi movie flop than...

  • @kannanmnkt
    @kannanmnkt Год назад +52

    Waiting for PS1,Dhruvanatchathiram,Pa.ranjith project.

    • @sajeethkr03
      @sajeethkr03 Год назад +3

      DN laam nambaathinga it's a outdated Movie ipa edukurathey ivlo kevalama iruku adhalaam 🤡

    • @samuraijosh1595
      @samuraijosh1595 Год назад

      @@sajeethkr03 what's the plot for it?

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад

      Thangalaan movie mela oru hope irukku because of director pa.ranjith

  • @akshaysivakumar288
    @akshaysivakumar288 Год назад +80

    கோப்ரா: என்னையா இது விறகு வெட்டி கோடாறி கதை மாதிரி இது தான் கதையா இல்ல, இதுதான் கதையா இல்லனு போய்ட்டே இருக்கு .... சரி கதை தான் என்ன??

  • @riyakarthik7993
    @riyakarthik7993 Год назад +27

    ஆயிரம் இருந்தாலும் விக்ரம் அண்ணா வின் நடிப்பு அற்புதாமனது

  • @m.s.m560
    @m.s.m560 Год назад +8

    டிமான்ட்டி காலணி எனக்கு மிகவும் பிடித்த படம் 😘

  • @hansikaourpride2440
    @hansikaourpride2440 Год назад +29

    The child hallucination is not himself but his brother

  • @rameshkmurthy9061
    @rameshkmurthy9061 Год назад +3

    Hatsoff to you for your excellent comments and facts about Vikram. 🎩 🎩 🎩 🎩

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +45

    *நிங்க இவ்ளோ பேசுனதுக்கு...பொன்னியன் செல்வன் படத்தில் செம பதிலடி குடுப்பாரு நம்புவோம்* ❤️🔥🔥🔥😌😌

    • @balajikn2188
      @balajikn2188 Год назад +11

      PS 1 படம் கண்டிப்பா ஹிட் ஆகும், ஆனா credit goes to மணிரத்னம் only.

    • @arasuasokan3544
      @arasuasokan3544 Год назад +3

      @@balajikn2188 no eppyum vikram oru padathula irundha avarukudhan credits pogum ... like இராவணன்

    • @aravindview7783
      @aravindview7783 Год назад +2

      Ps not Vikram movie that is jayam ravi movie

    • @balajikn2188
      @balajikn2188 Год назад +1

      @@arasuasokan3544 Not agree, any movie Director is the first hero.

  • @velr.b7089
    @velr.b7089 Год назад +40

    I am vikram fan but🤦‍♂️rajapattai🥺mariye adheraaala vachitaga🤦‍♂️bro otha ethukku eppadila marketing pantrgalo🥺 nalla script ahh suci pannanum chiyam😇 waiting that aditya karikalan😇🔥✨️😍

  • @dinud71
    @dinud71 Год назад +19

    விவேகம் பட விவேக் ஓபராயே தான் 😂😂😂

  • @peter_tingle
    @peter_tingle Год назад +21

    10:35 Dhoom 3 laye intha scene Nolan oda the prestige movie la irunthu copy adichirupanga 😂

  • @santhoshkumarsanthosh502
    @santhoshkumarsanthosh502 Год назад +9

    Bro anniyan vera level 😘😘😘🥰🥰

  • @rajatailor7896
    @rajatailor7896 Год назад +178

    நானும் விக்ரம் பல கெட்டப் போடறான்னு சொன்னதுமே ராஜபாட்டை 2 இருந்துர கூடாதுன்னு நினைச்சேன் ட்ரெய்லர் பார்த்தப்பையும் பயமா இருந்துச்சு கடைசியில் அப்படி ஆகிப்போச்சு

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Год назад +7

      Ivarellam sethuta thirumba varuvara avar talent ah use Pani epdilam edukalam

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez Год назад +29

    Unmai thaan bro cobra la ivvalu periya expectations create aagurathuku reason Vikram ivvalu getups pooduraru nu Cobra team first single , teaser and trailer cuts la kaatunathu nallathaan sad for Vikram🙁 ponniyin Selvan la Vikram portions kammiya irunthallum hope antha movie ya Mani Ratnam nalla yeduthu iruparunu namburen🤞❤️

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 Год назад +35

    Bro neenga Malayalam actor Roshan Mathew pathi pesave Ella😒....avaru vera level method actor...🔥🔥🔥🔥

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw Год назад

      Ithula evlow mokka panitanga avana pathiya vro

  • @sanakiddy2883
    @sanakiddy2883 Год назад +16

    Mahaan, raavanan and deiva thirumagal are the only good movies in the last 17 years.

  • @aadhvikdev6946
    @aadhvikdev6946 Год назад +1

    En manasula ulla parame koranjiduchi nanba 💐💐💐💐, thanks

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs Год назад +22

    Atlee you are great 🔥🔥🔥❤️❤️❤️

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад +9

      Ama,,bro copya irunthalum,,,movie semmaya irukkum🔥🔥🔥

  • @gokulraj.P395
    @gokulraj.P395 Год назад +9

    Chiyaan Vikram Anna acting mass 🔥

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Год назад +7

    சியான் விக்ரம் ❤️

  • @PrasannaKumar-oh2jf
    @PrasannaKumar-oh2jf Год назад +15

    He is doing his next movie with pa.ranjith ,may be we expect some from them ❤️

  • @mifziahamed886
    @mifziahamed886 Год назад +12

    anniyan is the last blockbuster in chiyaan career feel sad for him

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 Год назад +55

    வாங்க நண்பா !!! நீங்க *"கோப்ரா"* படத்தை பற்றி வருத்தப்படுவீங்கன்னு எனக்கு நன்றாக தெரியும்... எனக்கும் சியான் அவர்களை பற்றி இது போன்ற வருத்தம் உண்டு.... இதற்கு ஆறுதலாக ஏதாவது தமிழிலிருந்து ஹிந்தி அல்லது வட மொழிகளில் ரீமேக் ஆகி சல்லி சல்லியாக உடைக்கப்பட்ட படங்களை சற்று வறுத்தெடுக்கவும்.... Plzzzz

    • @barathicommunism3765
      @barathicommunism3765 Год назад

      Or

    • @sanjusatish5194
      @sanjusatish5194 Год назад

      Ratsasan remake-ah roast pannunga

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Год назад

      @@sanjusatish5194 அப்போ நீங்களும் என்னை மாதிரி தனியா comment'ல கேளுங்க சகோ.... அதுவும் குறிப்பாக *"ரஞ்சா"* (2014) ("தூள்" சிங்கள remake), *"Dr நவாரியான்"* ("வசூல் ராஜா" சிங்கள remake) ஆகிய படங்களை இவரது பாணியில் வச்சி செய்தால் இன்னும் செம்மையாக இருக்கும் சகோ 😎😎😎😎

    • @braveone6717
      @braveone6717 Год назад

      @@Vadakkupattiramasamy_76 😂😂

  • @karunac2443
    @karunac2443 Год назад +4

    கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கு..! ஆனாலும் எல்லாம் மறுக்க முடியாத உண்மை தான்

  • @sivavlogs007
    @sivavlogs007 Год назад +16

    First half la Yaralam Anandraj Character and The Specs Character Ithulam Unmaiyana Character nu nenachinga...

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Год назад +16

    Ajay Gyanamuthu should learn from Atlee, how to copy n paste scenes and make a movie very interesting. He is master in this.... அஜய் ஞானமுத்து அட்லியிடம் நிறைய ட்யூஷன் எடுக்க வேண்டும். காட்சிகளை உருவி எடுத்தாலும் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுப்பதில் கில்லாடி 🫣

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 Год назад +15

    Movie climax ,engeyo aaramichu , engeyo mudichaanunga 😂

  • @blastershiva3472
    @blastershiva3472 Год назад +3

    Super na...neega solrathu 💯 unmai 😍😍😍😍😍😍😍

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 Год назад +5

    ப்ரோ...... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை....இந்தப் படம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் விக்ரம் தான் ஏன்னா அவர் கதைக்குள்ள தலையை போடுறாரு....

  • @jaisugumar563
    @jaisugumar563 Год назад +48

    1st day படம் பாத்தேன் ஆனா Car scene ஞாபகமே இல்லை.
    தூங்கிட்டேன் போல...
    😩

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +75

    "பா.ரஞ்சித்" தான்
    "கார்த்திக்கு மெட்ராஸ்"
    "ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை"
    கொடுத்து மீட்டுக்கொண்டுவந்த மாதிரி
    "விக்ரமுக்கு KGF கோலார்'' படத்த கொடுத்து மீட்டுக்கொண்டு வரணும்🤔🤔👍👍

    • @cupcake2638
      @cupcake2638 Год назад +4

      வெயிட் பண்ணி பாக்கலாம் ப்ரோ

    • @NandhaKumar-uk7jb
      @NandhaKumar-uk7jb Год назад +3

      @@cupcake2638 hope ranjith anna

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 11 месяцев назад

      Adhaan Vara pogudhae thangalaan🔥🔥🔥

  • @vsvisal9219
    @vsvisal9219 Год назад +8

    Roshan Mathew has done his job well ✨✨

  • @rakeshrobin8751
    @rakeshrobin8751 Год назад +12

    Hope chiyaan comes back soon with good movie

  • @jonjones18
    @jonjones18 Год назад +11

    Suriya anna after long time 2 back to back hit kodutharu India ve kondaduchu 2 film aparo oru above average film
    Ipo palaya track ku vantaru
    Vikram inda mari epo comeback kuduparunu therila
    Anyways all the best for future projects
    By suriya anna fan ❤️

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +88

    Vikram & Simbu the only top actors to survive with less blockbuster movies
    ChiyaanVikram:1:Sethu 2:Gemini 3:Dhool 4:Saamy 5:Pithamagan 6:Anniyan
    STR:1:Manmadhan 2:Vinnaithaandi Varuvaayaa 3:Maanaadu
    Pure stardom

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Год назад +13

      இவங்க கூட சில படங்கள் மூலமா தான் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் எங்க தலைவர் ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவை எங்கோ கொண்டு சென்று விட்டார்.... அவர் தான் எங்கள் "பவர் ஸ்டார்".... அந்த படம் தான் *"ல்த்திகா"* 🔥🔥🔥🔥

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. Год назад +6

      SimbuOruMokka,AvanaYellamOruActor😃😃😃

    • @spot-uh165
      @spot-uh165 Год назад

      @@Vadakkupattiramasamy_76 போடா புண்ட

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr Год назад +1

      @@Bhadhri.L. he is better actor than Vikram..Weight loss, transformation matum acting la audience convince pananum. Simbu smile, emotional, dance audience easy connect panirukaru. But vikram weight loss apadi panum movie Mokka ta 😂

    • @naveenb7534
      @naveenb7534 Год назад +1

      @@Arunkumar-du5kr 😠😠😠😠😠

  • @vigneshwarn24
    @vigneshwarn24 Год назад +8

    Yow Yaru Sammy neee…. First time I am seeing ur review… Vera level stats and info… bangam ya… the best review for a movie I have ever seen… genuine ah solirkinga bro… liked it… Nalla iruku na Nalla iruku Nalla Ilana ila… so direct ah clear ah honest review solrathellam ipo rare agiduchu… Apdi patha I loved this video anyways… nice and good work…❤️👍🏻

  • @ThreeBoys..5297
    @ThreeBoys..5297 Год назад

    Ne partha details ellam correct aa sollittinga bro.. Super bro.

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Год назад +2

    நல்ல நடிகர் இவரை சரியாக பயன்படுத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்... 👍

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Год назад +3

    சூப்பர் தலைவா!👍👏

  • @snhari9423
    @snhari9423 Год назад +8

    உங்களுக்கு எப்பவும் என்னோட support கண்டிப்பா உண்டு. உண்மையாதானே சொல்லுறீங்க so தைரியமா பேசுங்க அண்ணா 🔥🔥🔥👌👌👌🔥🔥🔥💪💪💪💪💪💥💥💥உங்க எல்லா vc யும் சூப்பர் 👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Год назад +1

    டைரி படம் செம சூப்பர் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @rajakingrajaking1992
    @rajakingrajaking1992 Год назад

    Fantastic Thalivaaa 🔥 fact fact fact

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv Год назад +34

    நாங்கள் எப்பொழுதும் சியான் விக்ரம் சாருக்கு உறுதுணையாக நிற்போம்

    • @spot-uh165
      @spot-uh165 Год назад

      சரி சூத்த மூடு

    • @MohamedUsman81
      @MohamedUsman81 Год назад +2

      Tamil rockets la padatha pathutu naaiku pechcha paaru

    • @ramyaramya5254
      @ramyaramya5254 Год назад +1

      Ninnu Enna pannuva?? Un Amma appava kaapaathiduviya?? First un Amma appa ku nillu

    • @Ghilli154
      @Ghilli154 Год назад +2

      அங்கயே நில்லு தப்பி தவறி கூட வாழ்க்கைல முன்னேறிடாத😅

    • @RaviRavi-le9zv
      @RaviRavi-le9zv Год назад

      @@ramyaramya5254
      Madam. எங்க அம்மா அப்பா என்ன காப்பாத்துனாங்க இதுக்கு அப்புறம் அவ்ங்களை நான் காப்பாற்ற வேண்டியது என் கடமை. Ok va madam.

  • @Appu-es3mf
    @Appu-es3mf Год назад +9

    Next combo Pa Ranjith 🔥vikram 😎 I m waiting👿

    • @pragadheeshsomasundaram6275
      @pragadheeshsomasundaram6275 Год назад +2

      Vikram lokesh kanagaraj como vantha nalla irukum

    • @Appu-es3mf
      @Appu-es3mf Год назад +1

      @@pragadheeshsomasundaram6275 super but good screenplay good story good Director Pa Ranjith🔥

  • @ashokasha5806
    @ashokasha5806 Год назад

    Super Thalaiva 👌👌👌👌👌

  • @radha2557
    @radha2557 Год назад +15

    விக்ரம் நடிச்ச படம் மட்டும் தான் பிளாப் ஆகுதா விஜய் விஜய் சேதுபதி இன்னும் நிறைய நடிகர் இருக்காங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி படம் பார்க்க அவ்வளவு ஆர்வமா இருக்கும் இப்பல்லாம் சுத்தமா பிடிக்கவே மாட்டேங்குது இப்போ நடிகர் வராங்க ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க அந்த பாட்டுல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ரெண்டு டயலாக் பேசுறாங்க அவ்வளவுதான் படம்

    • @rekhagowri2802
      @rekhagowri2802 Год назад +2

      Avaru yellaraiyumdha solraru ipo indha padam vandhuruku adhanala idha solraru nalla padam kuduthutu irundhavanga ipo Vara padam nalla illana avangalaiyumdha ipiditha solluvaru so idhalam namakku oru Abaya mani indha review va pathutu theatre ku poi yarum kasu wast pannadhinga

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 Год назад

      100% உன்மை

  • @e.sartworld4492
    @e.sartworld4492 Год назад +4

    வேண்டும் ப்ரோ லைகர் ரோஸ்ட்

  • @HariKumar-ru9no
    @HariKumar-ru9no Год назад +5

    I really admired your braveheart....

  • @maharider9860
    @maharider9860 Год назад

    En mind la irundhutha Apdiye soltinga Bro sema

  • @prabakaranm8342
    @prabakaranm8342 Год назад

    வேற லெவல் கமெண்ட்

  • @strawberry_075
    @strawberry_075 Год назад +10

    irukave iruku ps-1 vikram mass acting pakalam

  • @valarvaanam
    @valarvaanam Год назад +21

    Sir, where is the next part of Vijays Life?

  • @mafasmunaseer
    @mafasmunaseer Год назад

    Thank you for this video

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 Год назад +24

    15:30 கோப்ரா சோலி முடிஞ்சுது 🤣🤣🤣🔥🔥

  • @anand.s4096
    @anand.s4096 Год назад +25

    அந்நியன் கு அப்புறம் ஹிட்னா என்னனு இன்று வரை விக்ரம்கு தெரியல.. பாவம் அவர்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад +1

      சாமுராய் தில் தூள் பிதா மகன் அந்நியன் மஜா எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள்

    • @SanjaySanjay-pt8gn
      @SanjaySanjay-pt8gn Год назад

      தெய்வத்திருமகள்

    • @SivaKumar-fw8br
      @SivaKumar-fw8br Год назад

      I, irumugan

    • @anand.s4096
      @anand.s4096 Год назад

      @@SivaKumar-fw8br2m flop finance la

  • @addictsuryaanna....1372
    @addictsuryaanna....1372 Год назад +4

    சீயான் சார்... நல்ல கதையை தேர்ந்துதேடுத்து நடிங்க 💯

  • @kvvarshan2663
    @kvvarshan2663 Год назад +2

    Ungaloda tamil ucharipu romba rasikum padiya iruku. All the best 👍 👌

  • @Billamani-ul3is
    @Billamani-ul3is Год назад +1

    நான் இந்த கோப்ரா படம் பாக்க காரணம் விக்ரம் சார் எனக்கு ரெம்ப புடிக்கும்... Then avar acting romba romba podikkum... But this movie is Un settisfied.. 🙏🙏🙏🙏sorry vikram sir idha Naan Unga kitta எதிர் பாக்கல 🙏🙏🙏🙏🙏

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +65

    ஒரு திறமையான நடிகரை
    திறமையில்லாத இயக்குனர்களால் சரிவர பயன்படுத்த தெரியாமல் வீணடித்து விட்டது தமிழ் சினிமா என்பதே மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை🤔🤔🤔🤦🤦🤦🤨🤨🤨😒😒

    • @spot-uh165
      @spot-uh165 Год назад

      டேய் புண்ட, தமிழ் சினிமா என்னடா பண்ணுச்சு, இயக்குனரோட தப்பு எல்லாமே

    • @Ghilli154
      @Ghilli154 Год назад +13

      கதை kekkaamalea நடிச்சிடாரா, சார் உங்களுக்கு இதுல 4,5 கெட் அப் சார் ன்னு சொன்னதும் ஷூட்டிங் kelampitaara இல்ல ல 🤫

    • @peter_tingle
      @peter_tingle Год назад

      @@Ghilli154 😂

    • @aklieshwaran2685
      @aklieshwaran2685 Год назад +1

      Idhey vijay ajith na salary adhigama increase pandraanga director pecha ketta maatranga solluvaanga i know vikram sir well actor very talented person but indha movie yaaru mela thappu because h vinoth nelson also get 2 hits after big film big actor but result same for cobra director

    • @marirajr962
      @marirajr962 Год назад

      தலையாட்டும் பொம்மையாகவும், வாழவைக்கும் மக்களுக்கு எதிரான திரைப்படங்களில் நடித்தால் வெற்றியை நிர்னைப்பது கடினம்

  • @Ranjith2K00
    @Ranjith2K00 Год назад +13

    இந்த படத்தை அட்லீ கிட்ட குடுத்திருந்த கூட நல்லா சுட்டு engaging அ படத்தை குடுத்துருப்பாப்ல...
    Audio launch ல, அஜய் ஞானமுத்து இந்த கதை முழுக்க முழுக்க விக்ரம் சார் காக எழுதினேனு சொன்னாரு....
    அஜய் சார், heros காக கதை எழுததீங்க.... உங்களோட கதைக்கு heros அ select பண்ணுங்க...
    விக்ரம்க்கு ஆ.. உ..நா.. படத்துல 7..8 கெட்டப்ப ஒப்புக்கு வெச்சு அடியன்ஸ் அ ஏமாத்துறதே பொழப்பா போச்சு...
    17 years அ worst scripts அ பாத்து select பண்ணி நடிச்சிக்கிட்டு இருக்கார்... பேசாம retiered ஆகிறலாம்

  • @ugowthaman
    @ugowthaman Год назад

    Super boss! Ungalamari kaluvi kaluvi ootha innorthan porandhu than varnum!

  • @ashwinsridhar8513
    @ashwinsridhar8513 Год назад

    Vera level video👍

  • @user-lu6gl8ir2x
    @user-lu6gl8ir2x Год назад +37

    Indha movie ah shankar sir kita kodutha vera level ah paniruparu

    • @thevineandthebranch4858
      @thevineandthebranch4858 Год назад +4

      கிழித்திருப்பார்

    • @user-lu6gl8ir2x
      @user-lu6gl8ir2x Год назад +5

      @@thevineandthebranch4858 கிழிக்காமல் தான் அத்தனை blockbuster கொடுத்துள்ளாரா

    • @thevineandthebranch4858
      @thevineandthebranch4858 Год назад +1

      @@user-lu6gl8ir2x அதைத்தான் சொன்னேன். "கிழி கிழி கிழி"
      2.0 மற்றும் ஐ போல.

    • @user-lu6gl8ir2x
      @user-lu6gl8ir2x Год назад +4

      @@thevineandthebranch4858 சார் க்கு ஷங்கர் எடுத்த மற்ற படங்கள் ஏதும் கண்ணுக்கு தெரியவில்லையோ

    • @thevineandthebranch4858
      @thevineandthebranch4858 Год назад

      @@user-lu6gl8ir2x எல்லா படங்களும் தெரியும். சொல்லப்போனால் ஐ படம் பார்த்த பின்பு தான் ஷங்கர் என்னும் இயக்குனர், மனிதர் மேல் இருந்த மதிப்பு, பிம்பம் பெரிய சரிவை சந்தித்து.
      அவர் சில கதாபாத்திரங்களை சித்தரித்த விதம் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் பணத்தில் பிரம்மாண்டம் புரிவது அவருக்கு கை வந்த கலை. ஆனால் அவர் எண்ணத்தில், மனதில் பிரம்மாண்டம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

  • @dineshremo7897
    @dineshremo7897 Год назад +4

    Nelson to ajay knayamuthu : same blood 😂

  • @somsekar589
    @somsekar589 Год назад +2

    Bro kathuvakula rendu kadhal hit than bro❤️

  • @aswatejagangapatla
    @aswatejagangapatla Год назад +40

    Dhruvanatchathiram & Ponniyin Selvan Will Be Sure Hit For Chiyaan Sir

    • @funwithfriends7211
      @funwithfriends7211 Год назад +13

      Dhuruvanatchathiram going to average movie...PS1 may be hit because of story and other actors..not for vikram

    • @aswatejagangapatla
      @aswatejagangapatla Год назад +5

      @@funwithfriends7211 En Da Ivlo Vanmam 😂😂🤣🤣

    • @funwithfriends7211
      @funwithfriends7211 Год назад +3

      @@aswatejagangapatla vanmam lam illa..ellam prediction than

    • @aswatejagangapatla
      @aswatejagangapatla Год назад +2

      @@funwithfriends7211 2 Movies Um Kandippa Hit Dhaan Neengale Paarunga

    • @kannanmkannan1988
      @kannanmkannan1988 Год назад +2

      Dhurva natchitram strong flop

  • @selvakumar1858
    @selvakumar1858 Год назад +6

    Oru Kaalathula Vijay Ajith ku Competitor ah iruntha Manushan...Solla Pona Avangaluku lam Senior ivar tan...Thevai illama Oru padathuku 2 years,3years nu spend panni Antha padamum seriya pogama inaiki oru hit kudukka Struggle pannitu irukaru...Getup ku importantance kudukama Story,Screenplay ku importantance kuduthu Script Choose Panna Nalla irukum...He is a versatile Actor...Avar Masala(Commercial) padangal pannalum audience yethupanga Content ulla padangal pannalum yethupanga...So ithuku apramachum Nalla Stories Select panni Act pannaru na Nalla Irukum...Hopefully PA.Ranjith padathula Avaru Comeback kudupparu nu Nenaikuren...yenna Avaroda Lineups la Athu onnu enaku therinji Better...

  • @durgadarshan7583
    @durgadarshan7583 Год назад +12

    I waiting for review cobra movie is tooo length as usual vikam sir acting vera level so many confusion in cobra detailing

  • @gowripriya7312
    @gowripriya7312 Год назад

    உங்கள் கலாய்க்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @vijayakumar3442
    @vijayakumar3442 Год назад +1

    Tharamaana seigai bro🔥🔥🔥👌

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +38

    ப்ரோ...
    மகான் நல்லா படம் தான் ப்ரோ...என்ன OTTல ரீலிஸ் ஆன நல விளம்பரம் ரொம்ப பன்னாம விட்டாங்க...🥲😕😕

    • @arunmohan5277
      @arunmohan5277 Год назад +5

      Enakum pudikkum bro Vikram antha padathule avaru istapattamari orunal irupparule antha mari orunal irukkanum

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Год назад

      @@arunmohan5277 👍🙌🙌

  • @carmelnavin3393
    @carmelnavin3393 Год назад +7

    Dhoom 3 concept yeh "The prestige" Nolan pathala irundhu suttathu

  • @ramakrishnanpalanisamy4084
    @ramakrishnanpalanisamy4084 Год назад +1

    Anneee!! solradhelam solitu idhu kadha ila nu solringa ultimate uh..!

  • @djdonzr19
    @djdonzr19 Год назад +2

    Bro, evalavo roast videos pathuruken but yours and the way you roasting just ultimate. Especially ' athuvum kidayathu' 😂

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +37

    Multiple role pandrathe mothelle nirathanum..vikram sir story, screenplay kku important kodunga.. something really went wrong with movie choice of vikram sir.. vikram sir ultimately talented actor so pls don't waste your hardwork sir.. future project have to be successful.. desperately you need a hit movie.. well analysed brother

  • @ishuvk2436
    @ishuvk2436 Год назад +8

    சூதுகவ்வும் சூப்பர் example....nalan good thought process 🤔🤔

  • @sri_editz_143_9
    @sri_editz_143_9 Год назад +1

    Neenga enna sonnalum box office collection anga vera level pannitu irukku

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 Год назад +7

    Kamal telling to Vikram: adhu eppudi da elarum soona pana aiyudamudiyuma.....

  • @subash827
    @subash827 Год назад +14

    8:08 semma expression ethir pakkala🤣🤣🤣🤣🤣

  • @gdguru1557
    @gdguru1557 Год назад +14

    Screenplay betteraah panirukalam..
    But movie worth 🔥💯
    Chiyaan's acting 🔥🔥🔥

  • @senthilnathan679
    @senthilnathan679 Год назад

    Idha Vida thelivana review yaaralum kodukka mudiyathu bro.
    Your 100% right.

  • @loverascalsloverascals1380
    @loverascalsloverascals1380 Год назад

    Nee vera level pa