நீங்களே இந்த videoக்கு tittle வைங்க நண்பா, இந்த கருமத்துக்கு ஒரு கேடு - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • follow our Facebook page : fb.watch/a0tUJ...
    #Blacksattai #Tamillight
    இங்க சொல்ல ஒன்னும் இல்ல நண்பா, video பாருங்க
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 3,3 тыс.

  • @TamilLight
    @TamilLight  2 года назад +33

    follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/

    • @subasuresh8019
      @subasuresh8019 2 года назад +2

      Semme buddy

    • @தமிழ்மணி-ந3வ
      @தமிழ்மணி-ந3வ 2 года назад +1

      எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஆளு எதுவும் கஞ்சா கிஞ்சா குடிப்பானா

  • @sundharrelax
    @sundharrelax 3 года назад +987

    டைட்டிலின் கீழே " ஒரு கரடியின் காதல் கதை" என்று எழுதி இருக்கலாம். 😂

  • @jerwinroshan1209
    @jerwinroshan1209 3 года назад +281

    தீராத மனஉளைச்சலில் இருந்த என்னை இப்படி ஒரு திரை காவியத்தை காட்டி மீட்டு எடுத்த அண்ணன் டீ ஆர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 3 года назад +205

    இந்த படத்தை எடுத்த கேமரா மேன்... ரொம்ப பாவம் 🙄🙄🙄🙄😏

    • @vishaldhanasekaran9511
      @vishaldhanasekaran9511 3 года назад +13

      Indha padathoda cameraman t.rajendar than

    • @aravindhnagarajan1349
      @aravindhnagarajan1349 3 года назад +14

      அட அதுவும் இங்க tr தானே😂😂

    • @itsmesaravi
      @itsmesaravi 3 года назад +10

      @@aravindhnagarajan1349 Rakita Rakita Rakita OOO 😂

    • @unknowngalaxy8767
      @unknowngalaxy8767 3 года назад +1

      @@itsmesaravi 🤣🤣🤣😂🤜

    • @samuelsanthakumarofficial
      @samuelsanthakumarofficial 3 года назад +9

      வடிவேல் டயலாக் தான் நியாபகம் வருது😂... படத்தோட ஹீரோ யாருடா.. அண்ணன்தாங்க.. டைரக்டர் யாரடா அண்ணன்தாங்க.... கேமரா மேன் யாருடா அதுவும் அண்ணன்தாங்க
      t r mind voice: இருங்கடா ஏண்டா இப்படி 😂

  • @shaddusworks6554
    @shaddusworks6554 3 года назад +1140

    ரொம்ப நாள் கழிச்சு மனசார சிரிச்சேன் 😂😂 ..... நல்ல இரு ய கருப்பு சட்டை ❤️

  • @thalapathy2508
    @thalapathy2508 3 года назад +353

    6:00 ஜிகுதா ஜிகுதா கேட்டவுடனே
    யார்க்கெல்லாம் சிரிப்பு வந்தது 😂😂😂😂

  • @Arun-ir1si
    @Arun-ir1si 3 года назад +231

    வீராசாமி - தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்🔥🔥😂

    • @ajaalgujaal2939
      @ajaalgujaal2939 2 года назад

      Mayir kall 😁

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 года назад +1

      மயிருகல் 😂😂😂

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад +11

      அந்த மைல்கல்லை வரும் July 28 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு KTV'ல் கண்டு(மகிழுங்கள்😜).....

  • @saravanakumar4443
    @saravanakumar4443 3 года назад +555

    நம் நீண்ட நாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து விட்டது, RIP வீராசாமி 😅

    • @manikandanpalani418
      @manikandanpalani418 3 года назад +13

      Avlo Veri maplaiku

    • @allnew5664
      @allnew5664 3 года назад +3

      👌👌👌👌👌boss semma commond

    • @balkisrani4685
      @balkisrani4685 3 года назад +1

      Bro AMBK AND CO LA INDHA PADATHA ROAST PANNIRUPAARU PAARUNGA VERA LEVEL

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +1161

    த்தா இந்த படத்துக்கு தான் மரண வெயிட்டிங்ல இருந்தேன்🤣🤣🤣

  • @lenivikdho3795
    @lenivikdho3795 3 года назад +106

    Vera Level bro🔥🔥🔥
    உங்கள் மனதைரியம் பாராட்டுக்குறியது😂😂😂

  • @karthikeyan4422
    @karthikeyan4422 3 года назад +169

    Expect : Aaruchami
    Reality : Veerachami 😂😂😂

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 3 года назад +8

      🤣🤣🤣

    • @abinesh6757
      @abinesh6757 3 года назад +4

      😁😁😁😁😁

    • @jinhitofficial6881
      @jinhitofficial6881 3 года назад +8

      100th like! 😂😂😂😂😂

    • @karthikeyan4422
      @karthikeyan4422 3 года назад +4

      @@jinhitofficial6881 😜😂😂

    • @AMBKANDCO
      @AMBKANDCO 3 года назад +2

      Bro ennoda channela paarunga naan உங்களுக்கு வீராசாமி roast panniruken

  • @மகாமுனி-வ8ப
    @மகாமுனி-வ8ப 3 года назад +125

    ஒரு கருமத்தின் காவிய காதல் ❤️....டைட்டில் ஒகேவா....

    • @whysocomedy3160
      @whysocomedy3160 3 года назад +4

      super bro 🤣🤣🤣🤣

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 2 года назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад

      Per uh correct ah match agudhu

  • @gunblasttamizhan7431
    @gunblasttamizhan7431 2 года назад +47

    Did You know ?? Pushpa Srivalli character was inspired from Veerasamy's Sarasu Character ( Mumtaj Character )

  • @raghur7365
    @raghur7365 3 года назад +275

    வா தல, வ தல,
    எத்தன நாளா இத எதிர் பாத்துட்டு இருந்தோம்.
    என்னது premieres in 91 minutes ha 😭😭😭😭

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 3 года назад +262

    The karate kid
    மாதிரி இது
    The கரடி KID

  • @mithusings4750
    @mithusings4750 3 года назад +36

    வீராசாமிக்கு பதிலா ஆள விட்ரா சாமினு தலைப்பு வெச்சிருக்கலாம். 😂😂😂

  • @jegatheeshwaran3876
    @jegatheeshwaran3876 3 года назад +336

    டைட்டில் :காதல் இல்லனு சொல்ரான் இராமசாமி ; கழுத்த அறுக்காம விட மாட்டேன்னு சொல்ரான் வீராசாமி......
    Fans :ஆள விட்ரா சாமி......

  • @KhanBroadcastingCooperation
    @KhanBroadcastingCooperation 3 года назад +93

    அண்ணா 'சரவணா' படம் super ஹிட் scene சொன்ன போது எனக்கு பொறய ஏரிச்சி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @abinayaa868
    @abinayaa868 3 года назад +38

    Sathiyama solren sirippa control pannave mudiyala 😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @mohammedbayas1334
    @mohammedbayas1334 3 года назад +148

    6:16 RIP ☠️ HEADPHONES USER!!!!

    • @rockzzranga7347
      @rockzzranga7347 3 года назад +10

      Kadhu andhu pochuuu....🤧

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад +11

      I headed with full sound.😅😭😭

    • @vasanth2750
      @vasanth2750 3 года назад +7

      Also earbuds bro.....😟😟😟😟😟

    • @dineshdinu4101
      @dineshdinu4101 3 года назад +6

      Kilinchi pochi iyoooooooooo 😟😟😟😟😟😖😟😟😟😖

    • @selvaraja6337
      @selvaraja6337 3 года назад +3

      🙄😅

  • @igramam_16
    @igramam_16 3 года назад +80

    Thug life by karuppu sattai bro.... 😂😎🔥

  • @MuthuKumar-oe6tz
    @MuthuKumar-oe6tz 3 года назад +43

    Ithu vaaya illa kaavaya semma dialogue bro........🤣🤣🤣🤣🤣🤣

  • @purulaw7908
    @purulaw7908 3 года назад +45

    ayyo yen manasula irundha baarame koranchidichu thanks anna😆😅😅😅

  • @keerthiprithveja7915
    @keerthiprithveja7915 3 года назад +104

    அண்ணா நிஜமா சிரிப்பு control பண்ண முடியல..... நானும் பாத்து இருக்கேன்.... சொல்ல வார்த்தை இல்ல....

  • @saranyamothip
    @saranyamothip 3 года назад +27

    இந்தப் படத்தைப் பார்த்துட்டு காண்டானதுல நானும் ஒருத்தன். இந்தப் படத்திற்கு 'வெட்டி முண்டம் வீணாப் போன தண்டம்'னு பெயர் வைத்திருக்கலாம்.

  • @shekabdullah5461
    @shekabdullah5461 3 года назад +317

    இந்த படத்தை முழுசா பார்த்துட்டு நீ இன்னும் உயிரோடு இருக்கியா😄😄😄

  • @yoguyogu1275
    @yoguyogu1275 3 года назад +181

    உண்மையாவே சொல்றன்..மனசு வெறுத்துப்போய் இருந்தேன்..இப்போ எல்லாம் பறந்தே போச்சி..கண்டிப்பா பார்ட் 2 வேணும்..

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 3 года назад +33

    வீராச்சாமியை 21:46 நிமிஷத்துல கிழி கிழி கிழினு கிழிக்கப்பட்டது.😂😂😂😂😂

  • @perumalsurya8276
    @perumalsurya8276 3 года назад +163

    அப்படியே சீரியல் பார்த்து அழிஞ்ச குடும்பங்கள் பத்தி ஒரு பதிவு

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 года назад +302

    வீரா சாமி யாரு எல்லாம் எதிர் பார்த்தார்கள் 😍😍
    கமெண்ட் .....I'm fast
    👇👇👇👇👇

    • @lifenextnoidea4262
      @lifenextnoidea4262 3 года назад +4

      Is me I'm fast comment for me 👈👈👈

    • @vadivelmurugan6387
      @vadivelmurugan6387 3 года назад +5

      @@lifenextnoidea4262 😂😂😂😂😂

    • @raghur7365
      @raghur7365 3 года назад +6

      Appo Ni thana unnaku first like pottathu. Kavala padatha na 3 like poduren. Nanthan 3like ,3 comment 😘😘😘😘

    • @sathyanarayanan6854
      @sathyanarayanan6854 3 года назад +6

      Bro indha padam Peru than veerasamy ah?

    • @raghur7365
      @raghur7365 3 года назад +1

      @VKVJ CREATION pottachi nanba 🥰🥰🥰

  • @jainarendhark2843
    @jainarendhark2843 3 года назад +72

    ஐயா இதுதான் தெய்வீக காதல்😂🤣

  • @thalapathyethayath6669
    @thalapathyethayath6669 3 года назад +33

    தமிழ் சினிமாவின் நல்ல மனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏 அண்ணா

  • @bmukesh3864
    @bmukesh3864 3 года назад +32

    17:06
    தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைவேன் என அன்றே கணித்தார் டி.ஆர்!!
    இல்ல இல்ல விஜய.டி.இராஜேந்திரன்...

  • @raghavenderan
    @raghavenderan 3 года назад +268

    இந்த படத்த பார்த்திட்டு இன்னும் உயிரோட இருக்கும் உனக்கு சாவே கிடையாது. 100 வயசு.🙏🙏🙏🙏

    • @rereready
      @rereready 3 года назад +16

      athuvum 3 time pathruku payapulla.. ithu human ila athukum mela

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад +6

      Indha padatha 3 times vera pathurukuraru so 300 age varaikum iruparu

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 года назад +2

      அப்போ வரும் வியாழக்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை KTV'ல் பாருங்கள்.... தங்கள் ஆயுட்காலம் எதுவரை என்று பார்க்கிறேன்...😜😜😜😜

    • @raghavenderan
      @raghavenderan 2 года назад +2

      🤣

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 2 года назад +2

      😆😆😆😆

  • @rajum.d1992
    @rajum.d1992 3 года назад +31

    🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
    தலைவா எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியல
    சிரிப்பு மட்டும் நிறுத்தவே முடியல
    ஐஐயோஓஓ முடியலடா சாமி 😆😆😂😂

    • @umaira3495
      @umaira3495 3 года назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mahendranravi7530
    @mahendranravi7530 3 года назад +144

    முடியல அண்ணா சிரிச்சு சிரிச்சு நெஞ்சுவலிக்குது ஆஸ்பிடல்செலவுக்கு பணம் கொடுத்துடு இல்ல போலீஸ்கிட்ட போவேன்யா கருப்பு சட்டை

    • @harig812
      @harig812 3 года назад +2

      Part 2 ரெடியா இருக்காம் எப்படி உங்க வசதி டிக்கெட் Free சார் ( ஏதாவது திட்டுனீங்க கடத்திட்டு வந்து படம் பார்க்க வைப்பேங்க)

    • @shankar6338
      @shankar6338 3 года назад +1

      @@harig812 😂 pudhu technic aa irukku 😂

    • @harig812
      @harig812 3 года назад +1

      @@shankar6338 ஆமாங்க சார் யாராவது கோபித்தால் இந்த மாதிரி படங்களை போட்டு விட்டு ரிமோட்டை ஒளித்து வைத்து கதவை மூடி விடவும் பின்னர் யாரும் நம்மிடம் கோபப்பட மாட்டார்கள் எங்க பாஸ்ஸுக்கு இந்த டிரிட்மெண்ட் செய்தேன் ஓர்க்அவுட் ஆயிடுச்சுங்க 100% சக்ஸஸ் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டதுங்க

    • @shankar6338
      @shankar6338 3 года назад

      @@harig812 yenna movie idhu va 😂🤣😂

    • @harig812
      @harig812 3 года назад

      @@shankar6338 இந்த மாதிரி நிறைய இருக்குங்க நம்ம பவர் ஸ்டார் படம் லத்திகா , நம்ம ஆந்திரா நடிகர் திரு.பாலகிருஷ்ணா சார் படம் , தற்போதைய ஆந்திர நடிகர் சம்பூர்ணேஸ் சார் படம் , நிறைய இருக்குங்க அப்பப்போ சொல்றேன் அப்படியே கேட்ச் பண்ணிக்கோங்க சார்

  • @rizvismohamed4087
    @rizvismohamed4087 3 года назад +24

    ஐயோ நான் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டுதான் இதை பார்த்துக்கொண்டிருந்தேன்... T R செட்டுக்குள்ள ஒழிச்சிருந்து ஒட்டு கேட்டுக்கொண்டிருந்தாருனு நீங்க சொன்னப்போ வயிரு குழுங்க சிரித்ததுல சாப்பிடுரத கூட மறந்திட்டேன் பாஸ் நீங்க சூப்பர் பாஸ்

  • @padmam1284
    @padmam1284 3 года назад +39

    Tamil light subscribers: AAA pathu senji vidu
    Black sattai: Senjita pochu

  • @rvn1745
    @rvn1745 3 года назад +60

    Climax thaan bro ultimate....🤣🤣🤣

  • @durgaashwini265
    @durgaashwini265 3 года назад +61

    Semmaya enjoy panna pa .... Vera level vera level 😂😂

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 3 года назад +16

    சுள்ளான்,பழனி படங்களை பார்த்து பண்ணவும்😋😋

  • @yogithasathish2036
    @yogithasathish2036 3 года назад +131

    பலூன் பட புகழ் ராகுல் ஃபேன்ஸ் கிளப் 💪💪💪💪👏

  • @m.blessyanjel2461
    @m.blessyanjel2461 3 года назад +29

    சிரித்து சிரித்து வாய் வலிக்கிறது. போரடிக்கும் போது வீராசாமி படம் பார்த்தால் செம பொழுது போக்கா இருக்கும்.

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 3 года назад +149

    எப்படி bro இந்த படத்தை முழுசா பாத்திங்க . த்யாகம் bro த்யாகம்

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +5

      innum special item irukku poi puli parunga

    • @manoj.a3064
      @manoj.a3064 3 года назад +4

      Athavida Vivegam Paarunga😂😂

    • @dineshkumar.s101
      @dineshkumar.s101 3 года назад +1

      @@manoj.a3064 athelaam paathachu bro 👍 andha padatha vida kaatukevalama irundhadhu veerasamy . Aana indha video semma hilarious ah irundhadhu

    • @manoj.a3064
      @manoj.a3064 3 года назад +2

      @@dineshkumar.s101 😂😂

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +1

      @@manoj.a3064 puli ku veerasamy evlo paravala

  • @bhavankumar3387
    @bhavankumar3387 3 года назад +134

    'AAA' roast pannunga

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களே😂😂😂😂😂

  • @thuwanshafran4325
    @thuwanshafran4325 3 года назад +31

    😂😂😂😂
    Simbu mind voice :
    nee sonna oru oru warthayum enaya seruppala adichcha maathiri iruku

  • @ஆமாஅமெரிக்காலதான்இருக்கேன்

    டண்டணக்கா டனுக்குணக்கா 😂😂😂👌

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Год назад +6

    That shoe scene introduced a new concept to tamil cinema. Foot fetism 🤣🤣🤣🤣

  • @sujithben5515
    @sujithben5515 3 года назад +702

    யாருக்கெல்லாம் AAA roast வேண்டும்

  • @mathimadhu7654
    @mathimadhu7654 3 года назад +64

    இதைவிட சிறந்த முறையில் யாராலும் கழுவி கழுவி ஊத்தமுடியாது செம்ம

  • @sridharanm7115
    @sridharanm7115 3 года назад +37

    13:42 Note this frame🕵. Adhu DMDK katchi vetti😂😂😂

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 года назад +1

      Illa bro sonna sirikka koodathu லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் athu avuru katchi வேஷ்டி bro

  • @gva3919
    @gva3919 3 года назад +38

    சரி, சரி, அடுத்து இந்த லத்திகா படத்தை ரோஸ்ட் பண்ணு பங்காளி. பெருச்சாளி ஏதும் கெடக்கானு பார்ப்போம்!

    • @shankar6338
      @shankar6338 3 года назад

      Lathika 🤔

    • @vikramrajan9369
      @vikramrajan9369 3 года назад +1

      Adhukapram andha actor eh comedy role la thannaiye kalaaichikra maari dha nadicharu.

  • @ranjithkumar5382
    @ranjithkumar5382 3 года назад +94

    Premier venamnu soldravanga like pannunga

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 3 года назад +20

    நான் சிரிச்சு சிரிச்சு பைத்தியம் ஆயிட்டேன்டா எப்ப முக்கியமா 16:44 எனக்கு காடு மாதிரி 🤣🤣🤣🤣 அப்பரம் மிக சிறந்த 18:34 ULTIMATE 🤣🤣🤣🤣

  • @AhmedRaza-ny8so
    @AhmedRaza-ny8so 3 года назад +21

    என் பல நாள் கனவு நினைவாகிவிட்டது...வீராசாமி🌹❤

  • @saymyname528
    @saymyname528 3 года назад +34

    வழமையான videos-ஐ விட இந்த video 21 நிமிடங்கள்-னு பார்த்ததும், எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்ததுனு தெரியுமா அண்ணா?

  • @manivannannagappan3307
    @manivannannagappan3307 3 года назад +18

    Hopefully TR and simbu watch this. Sema Comedy.

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 3 года назад +128

    Next Osthe Movie Review potunga?.

    • @akhalo5275
      @akhalo5275 3 года назад +8

      Adha yeallam padamea kadaiyathuu brooo

    • @vigneshvk560
      @vigneshvk560 3 года назад +7

      Otha badu

    • @slizergaming8497
      @slizergaming8497 3 года назад +6

      Dabangg 3 padam pathan zee tamil la. Sila scene patha odane vanthi vanthurum. Na andha padam pathutu next 3 naal sick than full mental illness

    • @jeganstr875
      @jeganstr875 3 года назад +5

      Poda poolu!! Osthe antha alavukku mosam lam illa.... nee AAA sonnakooda ok !! Ana konjamachu nyayama pesungada

    • @minnger298
      @minnger298 3 года назад

      @@jeganstr875 🤦🤦🤦🤦😂😂😂😂😂😂

  • @mahie3877
    @mahie3877 3 года назад +68

    Bro, "Psycho" movie review pannunga.
    Please... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Год назад +3

    இந்த படத்தை தோல்வி அடையவைத்து தமிழ் சினிமாவை காப்பாற்றிய தமிழக ரசிகர்களுக்கு நன்றி.

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 года назад +13

    வீராசாமி டைட்டிலை ல கேட்டதும் குபீர்னு சிரிப்பு பொங்கிருச்சி

  • @sakkara_pongal
    @sakkara_pongal 3 года назад +67

    வர பாரு வர பாரு வீராசாமி 😂
    Marana waiting

  • @sheikmansoor306
    @sheikmansoor306 3 года назад +33

    Opening la sonna dialogue 100% sema

  • @mahie3877
    @mahie3877 3 года назад +26

    19:00 to 19:58 - "Diluwale puchusehe cha..." 😂😂😂

  • @Mr.Venkatesh73
    @Mr.Venkatesh73 3 года назад +81

    தல ஜெய் சினிமாவுக்கு வந்த கதை பற்றி ஒரு வீடியோ போடுங்க....ராகுல் ப்ரோ உங்க சப்ஸ்கிரைபர் ரொம்ப நாள் கேட்டுகிட்டு இருந்தார்......

    • @alonelover5402
      @alonelover5402 3 года назад +4

      Daii Nee Enada pudhusa iruka enga Rahul enga we want Rahul

    • @crazyromeo4129
      @crazyromeo4129 3 года назад +4

      Where is Rahul ...

    • @Mr.Venkatesh73
      @Mr.Venkatesh73 3 года назад +3

      Ragul ah kanom bro😔😔

    • @crazyromeo4129
      @crazyromeo4129 3 года назад +2

      @@Mr.Venkatesh73 illa bro avar inaikku oru comment mattum potrukaru.. poi parunga

    • @Mr.Venkatesh73
      @Mr.Venkatesh73 3 года назад

      @@crazyromeo4129 hum ipo than parthen bro

  • @narayanannaren1954
    @narayanannaren1954 3 года назад +14

    Thaliva nee vera level 😂😂🤣🤣🤣🤣

  • @raftone123
    @raftone123 3 года назад +52

    2020 மொத்தமா கவலையுடனே போய்டும்னு நினைச்சிருந்தேன், கடைசி டைம்ல வந்து எங்கள சிரிக்க வெச்சிட்டிங்க தல

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +101

    #8:10 த்தூ அன்னைக்கு வந்த அதே ஈ Ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balajisankar8028
    @balajisankar8028 3 года назад +38

    Just saw this review... laughed to the core... but neenga ithula varra villi character la innum konjam focus panirntha innum neraya troll matter kedaikum... but what I liked the most in this video is, though it is a troll video, throughout you mentioned as TR sir, TR avargal, Mumtaj avargal... you trolled only the film and not the person... hats off 👏🙌👌

  • @COCDsivadhanusu
    @COCDsivadhanusu 3 года назад +43

    Irundhaalum black sattai romba strictuh paah😂😂😂😂

  • @sgandhiraj8804
    @sgandhiraj8804 3 года назад +82

    ஜெய் fan எங்கப்பா நம்ம ராகுல்,,

    • @pownraj.s8605
      @pownraj.s8605 3 года назад +2

      @@RahulRahul-fg1fe vaa thala unn comment illa tha video ve illa tamil light la

  • @susantalks1675
    @susantalks1675 3 года назад +22

    Ithellam Karnataka kaaran patha enna nenaippan..😭😭

    • @pawansidharth8778
      @pawansidharth8778 3 года назад +7

      Avanunga padame kanraavi. Over scene "KGF".

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 3 года назад +5

      @@pawansidharth8778 yes bro adhula oru dialogue varum paarunga "yaaro 10 pera adichu don aanavan illa nan adicha 10 perumae don dhaan "

    • @suyambulingams7900
      @suyambulingams7900 3 года назад +1

      @@sanjayvijay9230 😁

  • @Rocky-1327
    @Rocky-1327 3 года назад +6

    "Goiyala engala paatha epadida therithu elakaarama theritha"
    Ultimate.....🤣🤣🤣🤣🤣

  • @வாய்ப்பில்லராஜா-ங8ர

    உன்னால என்ன பன்ன முடியுமோ எவ்ளோ பன்ன முடியுமோ எல்லாம் பன்னிட்ட ராசா...

  • @saranprasaths7307
    @saranprasaths7307 3 года назад +35

    Eppa dei... mudiyala da saamy🤣🤣😂😂😂

  • @jokedot3747
    @jokedot3747 3 года назад +11

    Ultimate speech bro, 😂🤣😂👌👌😂🤣😂🤣

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 года назад +14

    டக்கர்ரு டக்கர்ரு டாப் டக்கர்ரு...
    My title name = வீராசாமிகு ஒரு பட்டை நாமம்.....😅🤣🤣😂😜

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад +1

      Inga full name bro.Eana en other channel name DhoniKrish and I have same logo.

    • @dhonikrish7355
      @dhonikrish7355 3 года назад

      @@perutheriyathu597 no bro..unga channel pathadu illa..and my name is in capital letters bro..not in small letters..🙂🙌

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад

      copy adikala thaan but irunthakumh hack ayiducho nu bayanthuten

  • @fossilmemes7202
    @fossilmemes7202 3 года назад +30

    This movie deserves Oscar. Namma Tamil Audience KU idhellam Puriyidhu. Idha Selvargahvanala Mattum dhan decode panna mudiyum.

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +3

      Selvaraghavan naala kuda decode pana mudiyadhu andha alavuku oru ulaga sirapu vaindha thiraipadam

  • @gvarunsekhar02
    @gvarunsekhar02 3 года назад +29

    Vera level roast Saamy 😂😂😂 Blue sattai comments Black sattai like who is best in roast . But u r the best👍

  • @vinothkumarchandrasekar3671
    @vinothkumarchandrasekar3671 3 года назад +16

    Thooo.... Annaiku vantha athe 'E'... Vera level thalaiva.Previous video reference awesome👏

  • @praveensdevilliers9362
    @praveensdevilliers9362 3 года назад +10

    Enga Amma and sister vilunthu vilunthu sirichanga inaikutha romba sirichanga... Romba thanks bro 😂😂😂😂😂😂😂 .. mudiyira varaikum sirichanga 😂😂😂😂😂

  • @hrithikfanboy5162
    @hrithikfanboy5162 3 года назад +47

    6:14 jigudha jigudha😂😂😂😂

  • @deepaksaravanan7709
    @deepaksaravanan7709 3 года назад +30

    'When amazing cool movies go flop' reason and why

  • @maheshwaran87
    @maheshwaran87 3 года назад +23

    நாங்க engineering படிக்கும் போது life a சோகமா போச்சு... அப்போ எங்களுக்கு ஆறுதலும் சந்தோஷமும் தந்த ஒரே படம் இந்தப்படம் தான்... மறக்க முடியுமா இந்த காவியத்த...😁😀😂👍👌 இதோட HD version print இன்னும் என்கிட்ட இருக்கு... எப்போவெல்லாம் மனசு வலி & கஷ்டமா இருக்கோ அப்போ இந்த படத்ததான் பாப்பேன்....☺️😊👍👌

  • @jaganath255
    @jaganath255 3 года назад +56

    Thalaiva please review mr local , sammy2 , sangatamizhan , sathyam , katru veliyudu

    • @divyakumar536
      @divyakumar536 3 года назад +5

      Ipo edukara 75% movie nalla vachi seira movie thaan

    • @SRKT1120
      @SRKT1120 3 года назад +6

      Add kaala 90 ml capmari too

    • @akhalo5275
      @akhalo5275 3 года назад +2

      Bro sathyam, katru veliyudu nalla thana broo irrukum, sangatamizhan konjam nallarukum broo

    • @prasadm3695
      @prasadm3695 3 года назад +3

      You miss action

    • @AnonymousFCC
      @AnonymousFCC 3 года назад

      last but not least Biskoth Dalgalty

  • @vjvijy8350
    @vjvijy8350 3 года назад +28

    6:11 RIP Headphone users

  • @kvnavanimass1464
    @kvnavanimass1464 2 года назад +3

    8:09 😂😂 Annaiku vantha athe Ee 🤣🤣

  • @peterparkerjr5240
    @peterparkerjr5240 3 года назад +19

    I can't control my laugh🤣🤣🤣
    The character names in the movie was extraordinary

  • @jrdraja7563
    @jrdraja7563 3 года назад +63

    Bro actor ஜெய் fan ராகுல் இன்னைக்கு leave அதனால் நீங்கள் மறந்து விடாதீர்கள்... ஜெய் எப்படி திரையுலகில் நுழைந்தார் என்பதை பற்றி போடுங்க...😀

  • @rajeshrajesh10481
    @rajeshrajesh10481 3 года назад +27

    கரடியின் கன்ராவி காதல் 😂😂😂

  • @classanamaster2673
    @classanamaster2673 3 года назад +25

    நடிகர் ஜெய் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பர் ராகுல் ரொம்ப நாளா கேக்ராரு

    • @jaggumimer290
      @jaggumimer290 3 года назад

      @@RahulRahul-fg1fe
      Andha comment ah paathutu adhu neenga nu nenachen

  • @ranjithkumar5382
    @ranjithkumar5382 3 года назад +25

    வந்துட்டியா இன்னைக்கு சிம்பா????😁

  • @growson96
    @growson96 3 года назад +15

    8:10 Thuuu Annaiku Vantha atheyy E😂😂😂

  • @spadeeditz3163
    @spadeeditz3163 3 года назад +34

    7:44 vallavan tea stall 😂😂😂😂

  • @ajishramesh5893
    @ajishramesh5893 3 года назад +140

    எங்க ஜெய் பத்தி தெரிஞ்சுக்க ராகுல காணும்

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 года назад +1

    ஜிகுதா ஜிகுதா வீராசாமி தலாங்கு தக்கு தக்கு 😂😂😂😂😂😂😂😂😂 ultimate 👌👌👌👌

  • @niranjanvijaykhumar5143
    @niranjanvijaykhumar5143 3 года назад +41

    இன்னைக்கு சிறப்பான தரமான சம்பவம் இருக்கு

  • @divyacutebuddy3726
    @divyacutebuddy3726 3 года назад +113

    85 members dislikes this video I think they are TR fans😂😂😂😂

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +4

    இந்த வீராச்சாமி ட்ரோலை மட்டுமே பத்து முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ஆனாலும் சலிப்பே வரவில்லை ஒவ்வொரு முறையும் சிரித்து கொண்டு இருக்கிறேன் ஒன்ட்ரை ஜீபி நெட் முடித்த பிறகும் திரும்பவும் நெட் பேக் போட்டு பார்க்கிறேன் உன்னுடைய சினிமா ட்ரோலை மட்டுமே பார்க்கிறேன் வடிவேலு விவேக் கவுண்டமணி காமெடி பார்ப்பது இல்லை