Captain விஜயகாந்த் - இவரைப்போல இங்கு எவரும் இல்லை - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2023
  • instagram blacksattai...
    #tamil #tamilcinema #todaynews #tamilcinema #today #newmovie #cinematic #indiancinema
    #vijayakanth #vijayakanthdeath
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,6 тыс.

  • @jjcreations1476
    @jjcreations1476 11 месяцев назад +149

    பார்க்கும்போது கண் கலங்கியிருந்தால் நீயும் என் நண்பனே ❤

    • @eswaramoorthi170
      @eswaramoorthi170 День назад

      நான் உங்கள் நண்பன்.

  • @dharmafun3985
    @dharmafun3985 11 месяцев назад +969

    தூக்கி எறிந்த பிறகு தான் பல பேருக்கு புரிந்தது
    உப்புக் கல் அல்ல
    வைரக்கல் என்று.. ❤கேப்டன் விஜயகாந்த்❤ ஒரு வைரம்💎

    • @thomasmarshal5064
      @thomasmarshal5064 11 месяцев назад +9

      💯true bro 😢

    • @braveone6717
      @braveone6717 11 месяцев назад +1

      ​@@svennila5288indha comments in meaning enne

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 10 месяцев назад +2

      Suuuper, excelent 👍🙏🏻🙌👏👌👋

    • @aravindan2463
      @aravindan2463 10 месяцев назад +3

      Slow poison dose pottanga avarukku😢

    • @just_a_sing123
      @just_a_sing123 7 месяцев назад +1

      😢😢😢😢

  • @user-sd5nz9mg4v
    @user-sd5nz9mg4v 11 месяцев назад +171

    நான் எந்த நடிகனுக்காகவும் வேண்டுனது இல்ல, இப்போ இவருக்காக வேண்டனும்னு தோணுது, உடம்பு சரியாயி பழையபடி வந்துடுங்க கேப்டன்❤️

  • @spraveenas3
    @spraveenas3 11 месяцев назад +137

    ஒருவர் இல்லாமல் போன பின் அவரைப் பற்றி வீடியோக்கள் வெளியிடும் இக்காலத்தில் அவரைப் பற்றிய நிஜங்களை கூறியது உண்மையில் மன நிறைவை தந்தது. மிகவும் நன்றி!
    எப்படிப்பட்ட மனிதருக்கு இப்படி ஒரு நிலை. கடவுளுக்கு கருணை இல்லை 😢

  • @PorukkiBoy
    @PorukkiBoy 11 месяцев назад +315

    இந்த மாதிரி மனுஷன்லாம் இனிமே தேடுனாலும் கிடைக்க மாட்டாரு..🥺🙏🏻
    Love You Captain ❤️

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 10 месяцев назад +69

    கேப்டன் எப்போதும் கிங் 👍👍👍❤️❤️❤️ தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 11 месяцев назад +80

    வெறும் கை கால அசைச்சா எல்லாரும் பின்னாடியே ஒட்றானுங்க ஆனால் நம்ப கேப்டன்ன யாரும் நெனைக்கரதில்ல விஜயகாந்த் ஐயா நீங்க வேற லெவல்.. 🙏🙏🙏🙏

  • @dharmafun3985
    @dharmafun3985 11 месяцев назад +739

    தமிழகம் தவறவிட்ட மாபெரும் ஒப்பற்ற ஒரு தலைவன் ❤விஜயகாந்த் 😘💯

  • @dharmafun3985
    @dharmafun3985 11 месяцев назад +420

    நல்லவருக்கு காலம் இல்லை என்பது காமராஜருக்கு பிறகு நமது ❤கேப்டனுக்கு ❤மட்டுமே பொருந்தும் உண்மையான ஒரு தலைவன்💯🔥🔥

  • @manand5312
    @manand5312 11 месяцев назад +82

    இந்த கணொலியில் கடைசியில் கேப்டன் அவர்கள் பேசியதை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.கடவுள் மட்டும் என் கைகளில் கிடைத்தால் அவ்வளவு தான்

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 11 месяцев назад +115

    மக்கள் தவற விட்ட மகத்தான தலைவர் ❤️ உளுந்தூர்பேட்டை மக்கள் அவருக்கு செய்தது 😡

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 11 месяцев назад +157

    இந்த 1மணி நேரம் 2நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை இந்த மாமனிதனை பற்றிய இந்த அரிய விடியோவினை போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி நண்பா எப்போதும் tamillight ஆதரவாளன்❤

  • @tamilmix7484
    @tamilmix7484 11 месяцев назад +277

    விஜயகாந்த் சாரின் இலவச கணினி பயிற்சி மூலம் முதன் முதலில் கணினி பயிற்சி பெற்றேன்.. இன்று கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். .. விதை விதைத்து விஜயகாந்த் சார்
    வாழும் வள்ளல்

    • @parthiban2217
      @parthiban2217 10 месяцев назад +4

      Kekkum bodhey mei silirkkudhu nanba.
      God bless you

    • @boopathirajag5343
      @boopathirajag5343 10 месяцев назад +5

      அண்ணா உண்மையா?

    • @ManiMaran-ob6pg
      @ManiMaran-ob6pg 10 месяцев назад +6

      கேப்டன் அவர்களின் இலவச கணினி பயிற்சி மூலம் அறிவியல் முனைவர் பட்டம் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

    • @OOTY1474
      @OOTY1474 10 месяцев назад +1

      Super

    • @just_a_sing123
      @just_a_sing123 7 месяцев назад +1

      ❤❤❤

  • @DhanushfanTN69
    @DhanushfanTN69 11 месяцев назад +169

    இந்த வீடியோ பாத்து முடிச்சதும் அவர் மேல ஒரு தனி மரியாதை வந்துவிட்டது 😢😢😢

  • @Gauthemboss
    @Gauthemboss 10 месяцев назад +22

    நான் கொடை வள்ளல் கர்ணனை கண்ணால் பார்த்ததில்லை ஆனால் விஜயகாந்த் எனும் சகாப்த்ததை கண்டுள்ளேன் ❤நீங்கள் மீண்டும் உடல் வளம்பெற்றுவர எல்லாம்வள்ள இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @rajrio
    @rajrio 10 месяцев назад +114

    மனித உருவில் ஒரு தெய்வம் என்றால் அது " கேப்டன் விஜயகாந்த் " சார் தான்❤️🙏🏻💯 அவர்க்கு நிகர் அவரே 💯

  • @priyams1990
    @priyams1990 11 месяцев назад +171

    நீங்க இதுவரைக்கும் போட்ட video-லயே எனக்கு புடிச்சது இதுதான்
    ஒரு நொடி கூட skip பண்ணாம பார்த்தேன் 🥰

  • @alaguvijay5245
    @alaguvijay5245 11 месяцев назад +559

    எனக்கு பிடித்த முதல் நடிகர் மற்றும்
    நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத அரசியல் தலைவர்
    My man captain விஜயகாந்த்❤❤

  • @partheepanthulasetharan5186
    @partheepanthulasetharan5186 11 месяцев назад +103

    நாம் ஈழத்தமிழர்களாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற போது எமக்கு உதவி செய்த ஒரே ஒரு நடிகர் தலைவர் விஜய்காந்த் மட்டுமே என எனது அன்னை அடிக்கடி கூறுவார். தற்போது அவர் meme களில் troll செய்யப்படுவதைக் கண்டு என் அன்னை மிகவும் மனம் வருந்துவார். மேலும் அவர் சொன்ன வார்த்தை அவர் படங்களிலும் மட்டுமல்ல நிஜத்திலும் நாயகன்

  • @harishkrishna288
    @harishkrishna288 10 месяцев назад +44

    நீங்கள் கூறுவதை கேட்கும் போது எங்களுடைய கண்கள் கலங்குகின்றன. Mass கேப்டன்

  • @dharmafun3985
    @dharmafun3985 11 месяцев назад +368

    🏅சிறந்த குடிமகன்(Best citizen )என்ற விருதைப் பெற்ற ஒரே தமிழ் நடிகர் நமது
    ❤ கேப்டன் விஜயகாந்த்😇 மட்டுமே

  • @pipsonrayan8677
    @pipsonrayan8677 11 месяцев назад +1556

    இதை போன்று ரஜினியை பற்றி பேச யாரும் விரும்ப மாட்டார்கள் ஏன்என்றால் பேச ஒன்றுமே இல்லை

    • @jairamrolex7847
      @jairamrolex7847 11 месяцев назад +38

      😂😂😂

    • @skds7232
      @skds7232 11 месяцев назад +66

      சரியா சொன்னீங்க

    • @kartheswaran89
      @kartheswaran89 11 месяцев назад +47

      Anil ,aamai yum thaan😂😂

    • @SilentsSongs
      @SilentsSongs 11 месяцев назад +39

      Rajani makkaluku onnum kodka mataaaru specialy his wife don't let him to do

    • @nbdtamil9857
      @nbdtamil9857 11 месяцев назад +28

      ​@@kartheswaran89bro padam release agrapo matum dhan rajini sir pesvaru,, aaana vijay apdila ila, suma samandham ilama viijayyyy en ilukrega?!

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 10 месяцев назад +66

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் 👍வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abrishi2361
    @abrishi2361 11 месяцев назад +43

    Im 24years old younger... But i really loved Mr Vijaykanth sir... He is such a amazing person ❣️ Very kind hearted 😢 Missing you champ 😢 Black gold 🎉

  • @arunbalaarunbala1009
    @arunbalaarunbala1009 11 месяцев назад +151

    இந்த காநொலி பாக்கும் போது கண்ணு கலங்கி விட்டது அண்ணா 🥹🥹😭😭

  • @VM413
    @VM413 11 месяцев назад +90

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எத்தனை ஹார்ட் போட்டாலும் எத்தனை இதயம் இவரை மிஞ்ச முடியாது

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 10 месяцев назад +42

    எனக்கு மிகவும் பிடித்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் கேப்டன் sir 🙏

  • @Winner77799
    @Winner77799 11 месяцев назад +32

    கண் கலங்குகிறது விஜயகாந்த் அவர்களின் நற்செயல்கள் கண்டு இந்த மாதிரி வீடியோ பதிவிட்ட உனக்கும் நன்றி

  • @Taletellerscreations
    @Taletellerscreations 11 месяцев назад +95

    Odambellam pullarichu pochu 💯 percent goosebumps 🔥🔥🔥🔥🔥🔥

  • @sundara4279
    @sundara4279 11 месяцев назад +268

    தர்மம் தலை காக்கும் ௭ண்பதெல்லாம் பொய் என்று இவரை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் 😢

    • @rajeshkanna5391
      @rajeshkanna5391 11 месяцев назад +1

      காக்கும்

    • @cringeyguy7976
      @cringeyguy7976 11 месяцев назад

      ​@@svennila5288jeyalalitha madam enga irukanga ippo

    • @Antidummy
      @Antidummy 11 месяцев назад

      ​@@svennila5288JJ died badly

    • @yoganmba2686
      @yoganmba2686 11 месяцев назад +2

      ​@@svennila5288அப்போ ஜெயலலிதா மட்டும் எப்படி செத்தார்கள்..?

    • @sundara4279
      @sundara4279 11 месяцев назад +4

      @@svennila5288 ஆனால் அந்த அம்மா மாறி எப்படி செத்தோம்னே தெரியாத அளவுக்கு மோசமா சாவ மாட்டார்

  • @user-oh8rm2pl3x
    @user-oh8rm2pl3x 10 месяцев назад +12

    தம்பி இவ்வளவு அழகாக கேப்டன் பத்தி யாரும் உங்களைப் போல இளைஞர்கள் இன்னும் கேப்டன் இருந்து கொண்டுதான் இருக்கிறார் காணொளியில் முழுதாக பார்த்தேன் கண்ணில❤🎉

  • @vstamil5739
    @vstamil5739 11 месяцев назад +74

    வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ❤️

  • @iamfarhathmanas
    @iamfarhathmanas 11 месяцев назад +65

    Na oru early 2k kid enaku Vijayakanth pathi onnume theriyathu, enaku memes paathu Vijayakanth-ah thappa nenachitten, Avara pathi explain pannathu thanks bro.
    Happy Birthday Vijaykanth Sir!!🫡🎉💥

  • @MK-rt6op
    @MK-rt6op 11 месяцев назад +847

    யாருக்கெல்லாம் இந்த காணொளி பார்த்து கண்ணு கலங்கி விட்டது 😢😢😢

  • @ooramathandairuke
    @ooramathandairuke 11 месяцев назад +41

    இவரை பற்றி புரியாதவர்களுக்கும் புரிய வைத்ததற்கு நன்றி தலைவா ❤நல்ல மனிதரை புரிந்து கொள்ளாதவர்கள் தான் முட்டாள் 😏

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 11 месяцев назад +60

    கேப்டன் 100 ஆண்டு காலம் வாழ்வார்❤❤❤ தமிழக மக்கள் ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது😢😢

  • @Zero-dp3kc
    @Zero-dp3kc 11 месяцев назад +52

    இந்த மனிதன் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று ஒரு பெருமை கொள்கிறேன் இறைவா இன்னும் இவர் பல ஆண்டு வாழவேண்டும் எங்கள் கேப்டன்💪💐💐💐💐

  • @HariKrishnan-rp8zv
    @HariKrishnan-rp8zv 11 месяцев назад +52

    தாமதமானாலும் தற்சமயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நபராக கேப்டன் மாறியருக்கிறார்! உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டுவிட மாட்டாரா என ஏங்கும் பலரில் நானும் ஒருவன்!

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 11 месяцев назад +33

    My grandfather my uncle my brother are Captain fans. He is a legend who was liked by three generations ❤

  • @mrsrv7
    @mrsrv7 11 месяцев назад +33

    59:48 எலேய் கருப்பு சட்ட கண் கலங்க வச்சுட்டியேய்யா 😭😭😭

  • @MaryMary-be2ij
    @MaryMary-be2ij 11 месяцев назад +87

    விஜயகாந்த் குணமக பிராத்தனைசெய்கிறேன்

  • @vetrivelvel7897
    @vetrivelvel7897 11 месяцев назад +80

    விஜயகாந்த் அண்ணா நீங்க எப்போதும் நலமாக இருக்கவேண்டும். தங்கதின் தரத்தை உயர்த்தி பேசணத்துக்கு ரொம்ப நன்றி. தமிழ் லைட் அண்ணா உங்களுக்கு கோடி நன்றி.

  • @vijayraj3484
    @vijayraj3484 11 месяцев назад +71

    இந்த மஹானோட நிலைமையை இப்ப பாக்கும் போது எனக்கு மனசே உடஞ்சி போற மாறி இருக்கு😢

  • @user-qe8cx4eq8j
    @user-qe8cx4eq8j 11 месяцев назад +101

    நான் நேசிக்கும் ஒரு மாமனிதர் இவரைப்பற்றி பேசியதற்கு மிக்க‌நன்றிஅண்ணா

  • @RithuChellam
    @RithuChellam 11 месяцев назад +115

    இந்த காணொளி இல் கண் கலங்கிய பல உள்ளங்களில் நானும் ஒருவன். விஜயகாந்த் என்னும் நல்ல மனிதன் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். உங்களுடைய இந்த காணொளி இல் எனக்கு தெரியாத பல விசயங்கள் சொன்னதுக்கு நன்றி சொன்னால் அது ஈடாகாது. தல அஜித் ரசிகன் சார்பாக, அவருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @rolesroyces5243
    @rolesroyces5243 10 месяцев назад +98

    இவ்ளோ நல்ல மனிதரை ஒரு டைம் CM'aa வந்திருந்தா தமிழ்நாட்டோட தலைஎழுத மாத்திருப்பாரு நன்றி கேட்ட மக்கள்

  • @silambarasanv7191
    @silambarasanv7191 10 месяцев назад +16

    ரியல் ஹீரோ விஜயகாந்த் நலம் பெற ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 11 месяцев назад +29

    37:52 கண்ணு கலங்கி அழுதுட்டேன் 🥺🥺🥺 இந்த வீடியோ பதிவிட்டதற்க்கு கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏

  • @ammu8918
    @ammu8918 11 месяцев назад +42

    உண்மையா சொல்லறேன் இந்த வீடியோ பார்த்து கண்கலங்கி விட்டேன் அவர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வந்து விட்டது.
    அவர் வாழ்ந்த காலங்களில் நானும் வாழ்கிறேன் என்று பெருமைப்படுகிறேன் 🙏🙏 அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இன்னும் சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arivukalpana9561
    @arivukalpana9561 11 месяцев назад +39

    இந்த மாதிரி நல்ல மனுசன இந்த மீடியா கார நாய்கள் கிண்டல் பண்னி அவற ஓரங்கட்டிடிங் ளே டா .கேப்டன் 100 வருசம் வாழனும். இப்படி ஒரு நல்ல மனிதன் இனி மேல் பொறந்து வரனும் .I love u vijayakanth sir💓❤️💞

  • @thalapathy.veriyan2336
    @thalapathy.veriyan2336 10 месяцев назад +52

    சாமி கண்ணு கலங்குது.. முடில..😢😭😭😭 தலைவா நீ வா தலைவா 🙏🫂

  • @shanualoor1439
    @shanualoor1439 11 месяцев назад +10

    നിങ്ങൾ നല്ല മനുഷ്യൻ ആണ് ഇദ്ദേഹത്തെ പറ്റി വീഡിയോ ചെയ്തല്ലോ ❤️❤️thanks bro vijaykanth big fan❤️❤️❤️

  • @arunraja1741
    @arunraja1741 11 месяцев назад +35

    நன்றி நண்பா🙏🙏🙏🙏
    நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கேப்டன் பற்றி வீடியோ பதிவிட்டதற்கு.
    நீங்கள் சொன்ன மாதிரி ஒரு நல்ல அரசியல் தலைவரை தமிழ் நாடு இழந்து விட்டது.அவரின் உடல்நலம் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவர் தான் முதலமைச்சர்.அவரை கேலி செய்து வீணாக்கி விட்டோம்.நிச்சயம் இது ஒரு சாபக்கேடு.முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவர் அவர் மீது வழக்கு போட்டு அவரை வளர விடாமல் தடுத்தார்கள்.மற்றவர் அரசியல் கேலிச்சித்திரமாக்கி விட்டனர்.இவ்வளவு தான தர்மங்கள் செய்த அவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களுக்கு???????
    அவர்கள் செய்த பாவங்கள் அவர்களை சும்மா விடுமா?

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 11 месяцев назад +101

    உண்மை நண்பா
    விஜயகாந்த் போல நல்ல அரசியல்வாதி
    நல்ல மனிதர்
    யாரும் இல்லை

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 10 месяцев назад +21

    வடிவேல் சினிமா வாழ்க்கை முடிந்தது ❤❤ கேப்டன் நல்ல மனிதர் ஏழைகளின் தலைவர் ❤❤❤

  • @sathyavijay1656
    @sathyavijay1656 11 месяцев назад +16

    என்னோட மனசில உள்ள வார்த்தைய அப்பிடியே சொல்லிற்றிங்க கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லாமல் போனதுக்கு விஜய்காந்த் அவர்களும் ஒரு காரணம்

  • @Wilson42556
    @Wilson42556 11 месяцев назад +36

    கடவுள் இருக்கிறது 🥺 பொய் இருந்தா இந்த மாதிரி நல்ல மனுஷனை இந்த நிலைமையில உட்கார வைத்திருப்பாரா

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 11 месяцев назад +311

    கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இருந்தார், மேலும் தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதியாகவும் தலைவராகவும் வரவிருந்தார், ஆனால் விதியால் அவரால் ஆக முடியவில்லை. மற்றொரு காரணம் அவரது சொந்த மனைவி. துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மக்களாகிய நாம் அவரை முதலமைச்சராகப் பார்க்கத் தவறிவிட்டோம்.😢😢😢🤧😭😭

    • @Subashchitra2916
      @Subashchitra2916 11 месяцев назад +9

      Mukiyamana reason solla marandhutinga... drinks ku adit aandhu dhan mukiya karanam

    • @user-qr3nl8wf4m
      @user-qr3nl8wf4m 11 месяцев назад

      ​@@Subashchitra29162009 ku apram avaru drinks pannathu Ila

    • @sriramkrish1759
      @sriramkrish1759 11 месяцев назад +13

      ​@@Subashchitra2916😂avarukku politics vandha piragu thaan liquor adhigam aachu. DMK is the reason for captain downfall, remember he's the second largest party (Opposition) in his first public election's.

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 11 месяцев назад +4

      ​@@sriramkrish1759today ADMK, Seeman and Annamalai wouldn't exist and DMK would be the opposition now and DMDK would be ruling.🙂🙂

    • @rajeshkanna5391
      @rajeshkanna5391 11 месяцев назад +3

      100% உண்மை

  • @partheepanthulasetharan5186
    @partheepanthulasetharan5186 11 месяцев назад +37

    as a 90s kid i used to hear from my mom that what en extraordinary human being he is since we have been refugees from srilanka we experienced his tremendous support and kind towards us literally he is a god

  • @shrikumaran2208
    @shrikumaran2208 10 месяцев назад +8

    May God bless Vijayakanth 🌟❤️🔥🙌

  • @thalapathypragadesh774
    @thalapathypragadesh774 11 месяцев назад +176

    எனக்கு தலைவன் ஒருவன் யார் என்றால் விஜயகாந்த் ஒருவர் தான்.இவர் மட்டும் இப்போ உடல்நிலை சரியாக இருந்தால் CM இவர்.

  • @nagasuntharam5221
    @nagasuntharam5221 11 месяцев назад +111

    நான் சிறு வயது முதல் இன்று வரை கேப்டன் ரசிகன் என்று பெருமிதத்துடன் கூறுவேன்🙋🏽‍♂️

  • @komathytanggamany
    @komathytanggamany 11 месяцев назад +7

    இந்த வீடியோவை உருவாக்கும் உங்கள் முயற்சியை மிகவும் பாராட்டுகிறேன். ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவரைப் பாராட்டுவதில் அர்த்தமில்லை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது நாம் அவர்களைப் போற்ற வேண்டும். அவர் ஒரு அற்புதமான மனிதர். ❤

  • @KarthiRoshan-gh3ol
    @KarthiRoshan-gh3ol 11 месяцев назад +14

    அவர போல இங்கு யாரும் இல்ல..
    அலசி பாரு நீ உலகத்தில..
    உத்தமரு ரொம்ப உயர்ந்தவரு..
    மனசு எல்லாமே கோவில் ஐயா
    நீங்க மட்டுமே சாமி😢👏🙏..
    எங்கள் கேப்டன் திரு. விஜயகாந்த்❤🙇‍♂️
    நீடூழி பல்லாண்டு வாழ்க!!

  • @senthilrajan108
    @senthilrajan108 11 месяцев назад +31

    Real superstar 👮 captain vijayakanth 🎩🧢 pala perai vaala vaithaver 💥🔥😍 avaruku ipdi oru nelamai 🥺😢 get well soon thalaivaa

  • @ganamadhavan8067
    @ganamadhavan8067 11 месяцев назад +30

    ONE AND ONLY🌟⭐ 💫👑SUPER STAR VIJAYAKHANTH SIR💫👑🌟⭐

  • @lokeshkrishnamoorthyemailCom
    @lokeshkrishnamoorthyemailCom 11 месяцев назад +21

    நிஜமான நல்ல கதாநாயகன் ❤

  • @Arya_mano
    @Arya_mano 11 месяцев назад +57

    கேப்டன் குணம் தெரியாமல் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை ஜோக்கர் ஆக மாற்றி விட்டனர்

  • @Prince_Sen
    @Prince_Sen 11 месяцев назад +50

    One word dhan bro to describe this video "goosebumps" literally i got this for every moment untill the end pure soul ❤

  • @murugansandy2821
    @murugansandy2821 11 месяцев назад +251

    அந்த காலகட்டத்திலும் இந்த காலக்கட்டத்திலும் தனக்குனு எடுத்து வைக்காமல் மக்களுக்காக வாரி வழங்கும் ஒரே மனிதர் கேப்டன் விஜய்காந்த் அவர்கள்😊❤

    • @skrssk5044
      @skrssk5044 11 месяцев назад +4

      ஒரு திருத்தம் எம்ஜியாருக்கு பிறகு.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 11 месяцев назад +7

      ​@@skrssk5044தாஸ்மார்க் யார் தம்பி திறந்தது?

    • @mohammedrafi694
      @mohammedrafi694 11 месяцев назад +4

      @@skrssk5044 என்னது எம்ஜிஆர்க்கு பிறகா நீங்கள் எல்லாம் என்றைக்குமே திருந்தவே மாட்டீர்கள்

    • @skrssk5044
      @skrssk5044 11 месяцев назад

      @@mohammedrafi694 நீங்க என்ன திருந்தி நாட்டுக்கு உழைக்கிற புத்தராயிட்டிங்களோ? கருணாநிதி குடும்ப கொத்தடிமையா இருக்கிங்களே நீங்க திருந்துங்கடா முதல்ல லூசுப்பயலுகளா.

    • @skrssk5044
      @skrssk5044 11 месяцев назад +1

      @@gunasekaransunther4970 சாராயக்கடைய யாா் திறந்தா தம்பி?

  • @podapattipullae7122
    @podapattipullae7122 11 месяцев назад +30

    Literally cried man 😢❤ because I am also meme creator on that time troll Vijaykanth sir.. later I understood who he is.. but in this video had totally explained everything.. missed karanataka water issue.. but anyway .. I can’t say literally cried😢

  • @dinu3004
    @dinu3004 11 месяцев назад +9

    For first time i watched full 1 hour without skipping. Such a wholesome video.. azhuduten ya..

  • @ganamadhavan8067
    @ganamadhavan8067 11 месяцев назад +18

    💫👑Real Hero And Real Leader👑💫 PURATCHI KALAIGJAR 👑CAPTAIN VIJAYAKHANTH 👑 SIR GOD BLESS YOU KEEP SMILING ALWAYS OF YOUR FAMILY LONG LIVE AND HAPPY❤️🤩🥰😍😘❣️👏💪🙏🌟⭐👑💫👍

  • @ThatOneGuyIsOnYT
    @ThatOneGuyIsOnYT 11 месяцев назад +49

    56:54 கசப்பான உண்மை 😞💔
    Captain. Leader. Legend. Vijaykanth 💥

  • @dhilone
    @dhilone 11 месяцев назад +19

    When he started his party, his contract with ioc was cancelled under the influence of ruling party. By the tym around 120 tankers were running under his contract. But he didn't write off the loan instead paid all his dues. Really great man ❤

  • @jaffer890
    @jaffer890 7 месяцев назад +3

    பரவாயில்லை அவரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் சூப்பர் எங்கள் அண்ணன் விஜயகாந்தை 1987 உழவன் மகன் முதலில் இருந்து நான் பின்தொடர்ந்து வருகிறேன் இதுவரை ரசிகனாகவும் தொண்டனாகவும் நான் இருக்கும் வரை அவரை மறக்க போவது இல்லை சொல்வதற்கு அதிகமாக உள்ளது சொல்ல முடியவில்லை

  • @user-fh5no8bp4s
    @user-fh5no8bp4s 11 месяцев назад +35

    வாழும் மனிதக்கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.கேப்டன் அவர்கள் நூறாண்டு காலம் உடல்நலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறோம்.🙏🙏🙏.

  • @C_studio05
    @C_studio05 11 месяцев назад +23

    இப்படி எவராலும் தகவல்களை பகிர முடியாது hats off annaa

  • @user-fk2kr5dp1r
    @user-fk2kr5dp1r 8 месяцев назад +8

    இன்று முதல் நான் விஜய்காந்த் ரசிகன் 🥺

  • @eaglewatching9603
    @eaglewatching9603 11 месяцев назад +7

    நான் சினிமாவில் வேலை செய்கிறேன் பசியாற சாப்பிடுகிறேன் என்ற அதற்கு காரணம் அய்யா விஜயகாந்த் அவர்கள் நன்றிகள் பல உங்களுக்கு tamil light

  • @ramarajan8815
    @ramarajan8815 11 месяцев назад +38

    கண்கலங்கிவிட்டது.😢😢😢😢😢

  • @Anu_wish
    @Anu_wish 11 месяцев назад +22

    Evanavathu mimicry la captain voice edukuren nu soli drunken mari pesuna l l 🥿 adikanum… this media spoil that man’s character 😢… Such a gentle man❤

  • @JB-gh5ib
    @JB-gh5ib 11 месяцев назад +31

    நல்ல ஒரு மனிதர் விஜயகாந்த் அவர்கள் எந்த ஒரு கூட்டணி இல்லாமல் தனித்து நின்று இருந்தால் அவர் இந்நேரம் சிஎம் அகிஇருப்பார்😢

  • @jeralda6959
    @jeralda6959 11 месяцев назад +3

    Tamil light channel க்கு என் மனமார்ந்த நன்றிகள்
    இதுவும் ஒரு புண்ணிய காரியம் தான்.
    நல்ல மனிதர்கள் தங்களைப் பெருமைப் படுத்த மாட்டார்கள்
    இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் வழியாகத் தான் தெரியும் கேப்டன் எப்படிப் பட்டவர் என்று.
    தர்ம தேவன் எங்கள் கேப்டன்
    மிகவும் நன்றி அண்ணா 😍😍😍😍🙏🙏🙏🙌🙌🙌👏👏👏👏

  • @VolvoShankar
    @VolvoShankar 11 месяцев назад +158

    அவரை அரசியல் க்கு வர விடாம பண்ணினாதே மீடியா காரங்க தான்
    இதான் உண்மை

    • @yourdumb
      @yourdumb 11 месяцев назад

      Also meme creators

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 11 месяцев назад +15

    பொட்டு வைச்ச தங்க குடம் தான் best song for vijaykanth sir

  • @Raavana763
    @Raavana763 11 месяцев назад +49

    நல்ல தலைவனை இழந்துவிட்டது இந்த தமிழகம்

    • @user-ns4yi5cg3p
      @user-ns4yi5cg3p 6 месяцев назад +2

      இன்று அவர் மறைந்தப்பின் பேசி என்ன ஆகப்போகிறது இவையனைத்தும் தெரிந்த நீங்கள் எல்லாம் ஏன் முன்பே வெளிபடுத்தவில்லை ? இதற்குப் பெயர் தான் ஒரு மனிதன் இறந்த பின் அவனுடைய அவன் அருமை தெரியும் என்பது

  • @lokeshs1374
    @lokeshs1374 10 месяцев назад +12

    Wow. RRR moment in reality during Vaatal Nagaraj Incident!! 🔥🔥🔥😎

  • @satishmurugan6008
    @satishmurugan6008 11 месяцев назад +30

    Nee singam dhaan song suit well for him 🥺🔥

  • @agrinaiarakgun
    @agrinaiarakgun 11 месяцев назад +7

    நல்ல பண்பாளர், மனிதர். அவர் உடல் நலம் பெற்று மீண்டும் மக்களுக்காக வரவேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் 🎉🎉

  • @vaanavi8980
    @vaanavi8980 11 месяцев назад +14

    Bro.. You are the only person who talks boldly without bias.. Hats off to you... Your sarcasm and true emotions shines very bright... Thank you somuch..

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 11 месяцев назад +31

    என்னையா காசு காசு காசு வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    அதை கேட்டால் உடல் புல்லரிக்கும்

  • @thisisrk9321
    @thisisrk9321 11 месяцев назад +148

    Virudhachalam மக்கள் மனசுல மறக்க முடியாத தலைவர்.

    • @user-hf5wc1sb6p
      @user-hf5wc1sb6p 11 месяцев назад

      💯

    • @balajipandiyan2072
      @balajipandiyan2072 11 месяцев назад

      Yes

    • @shanno3210
      @shanno3210 11 месяцев назад

      Yen?

    • @Shiva-il4us
      @Shiva-il4us 11 месяцев назад +1

      ​@@shanno3210 அவர் முதல் முதலாக வெற்றி பெற்ற தொகுதி விருத்தாசலம்

    • @ranjithvemban961
      @ranjithvemban961 11 месяцев назад

      Yes

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 11 месяцев назад +11

    உண்மையாகவே கண் கலங்க வைத்த காணொளி. 💔

  • @user-eg4es4wt3o
    @user-eg4es4wt3o 9 месяцев назад +4

    Evararu tha Real super hero

  • @sathyams8727
    @sathyams8727 11 месяцев назад +87

    எளிமையான மனிதர்
    கேப்டன் விஜயகாந்த இவர் உடல் நலம் பெற்று வர வேண்டும்💐✨️🎉🎉🎉

  • @guruguru5618
    @guruguru5618 11 месяцев назад +27

    எங்க மக்கள் கேப்டன் நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub 10 месяцев назад +16

    திரு. விஜயகாந்த் அவர்களும் மற்றும் திரு. அஜித்குமார் அவர்களும் மனதளவில் இருவருக்கும் ஒரே குணம் ❤🎉🙏

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u 7 месяцев назад +1

      அஜித்தூ செருப்பு பிஞ்சுரும்

    • @IrfanKhan-oh4mp
      @IrfanKhan-oh4mp 6 месяцев назад

      Dei dei naye yaroda yarra da compare pannra unakku lam arivu irukka illaya captain enga antha payanthangoli asith enga comedy pannitu

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 10 месяцев назад +1

    மிகவும் அருமை 🙏💐 கேப்டன் செய்யும் தர்மம் அவரைக் காக்கும் 💐 நன்றி பிரதர்.. கேப்டன் பத்தி இன்னைக்கு நிறைய பேர் புரிஞ்சிக்கிறாங்க அன்னைக்கே வாய்ப்பு குடுத்தால் தமிழகத்துக்கு நல்ல காலம் வாழ்க்கை கிடைத்து இருக்கும்
    God bless and get well soon dear captain 🙂💐🙏

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 11 месяцев назад +516

    2011 அன்று வடிவேலு மட்டும் விஜயகாந்த் பற்றி தவறாக பேசாமல் இருந்திருந்தால் அந்த தெய்வம் விஜயகாந்த் அசைக்க முடியாத சக்தியாக இருந்திருப்பார்

    • @krishanmoorthy645
      @krishanmoorthy645 11 месяцев назад +12

      yes bro

    • @sriramkrish1759
      @sriramkrish1759 11 месяцев назад +28

      DMK played a vital role to downplay captain by triggering Vadivelu as a pawn.

    • @nganimals333
      @nganimals333 11 месяцев назад +8

      நடந்து என்ன

    • @Shiva-il4us
      @Shiva-il4us 11 месяцев назад +4

      வடிவேலு ஒரு ஆளா?அந்த நேரத்தில் வடிவேலு எவ்வளவோ திமுகவில் இருந்து கேப்டன் விஜயகாந்த்தை வசைப்பாடி இருந்தாலும் அப்போ கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிட்டார்.வடிவேலு அப்போ காணாமல் போயிட்டார்😅😅😅

    • @esakkiraja2898
      @esakkiraja2898 11 месяцев назад

      ​@@svennila5288andha madam thaiyum kuda irundhavanga dhan konanga