தமிழ்நாட்டில் இதுவரை யார் இறந்தபோதும் அழாத நான் நேற்று விஜயகாந்த் இறந்த செய்திகேட்டு அழுதேன். என்னதான் கருனாநிதி அரசியல் சானக்கியனாக இருந்தாலும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் யார் நல்லவர் என்பதை அடையாளபடுத்தி விட்டார்கள்(ஈழத்தமிழன்- அ.கதிரவன்)🙏
மண்ணுலகை விட்டு கேப்டன் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் 😥 கேப்டன் விஜயகாந்த் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏
இராமேசுவரம் மண்டபம் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழர்களுக்கு ஆண்டுதோறும் ஒருநாள் நேரில் வந்து உணவு உடை வாங்கி கொடுத்ததை நான் நேரில் பார்த்தேன்..வாழ்க அவர் புகழ்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரிந்த கடவுள் கருணை உள்ளம் படைத்த விஜயகாந்த் கேப்டன் அவர்கள் அவருக்கு கண்ணீர் வணக்கம் நான் கருப்பையா சித்தர் சாட்டை அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
அன்பின் அடையாளம் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர் பிரிவை மனம் ஏற்க்க மறுக்கிறது இதயம் கணக்கிறது மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டேஇருப்பார் 🌹🌹🌹❤️❤️❤️
அப்படியே ஜெயலலிதா (சட்ட மன்றத்தில் தன்னை அசிங்க படுத்தியதால்)விஷம் வச்சதையும் சொல்லுங்க bro.... சீமன் சாவுக்கு அவன் பொண்டாட்டி தெலுங்கு கூட்டமும் திமுக தெலுங்கு கூட்டம் மட்டும் தான் வரும்.... இனி அண்ணன் விஜயகாந்த் குறித்து சீமான் சொல்லும் உருட்டு கதைகள் கேட்கலாம்....
கேப்டன் விஜயகாந்த் மனறவு மிகவும் மன வேதனை அனடகிறது கருனண உள்ளம் கொண்ட மனிதர் கருப்பு னவரம் பல பேருக்கு தொண்டு செய்து பல தினர கனலஞர்கனள தயாரிப்பாளார் வாழ் னவத்து இருக்கிறார்
RIP 😪கேப்டன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் NTK வந்தார்கள் பேசினார்கள் போனார்கள் ஆனா ஒருத்தன் மட்டும் தான் அவனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினான் அவர்தான் சீமான்
சீமானுக்கு வாயில் பொய் வராது. பொய்யே வாயாக வைத்துள்ளார். விஜயகாந்தை ஒருமையில் மயிருக்குகூட சமம் இல்லை அவன் என்று பேசிவிட்டு.புகழ்அஞ்சலி செழுத்தினால்.விஜயகாந் ஆண்மா சீமானை மன்னிக்காது.
சாட்டை அண்ணன் கூறுவது 100% உண்மை நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் கேப்டன் உடன் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் இந்த உள்ள கட்சிகளில் எந்த கட்சிகளிலும் தமிழ் தேசியம் கூட்டு வைக்காது என்பதுதான் வைக்கக் கூடாது என்பதுதான் நன்றி வணக்கம் நூறு சதவீதம் அண்ணன் சேட்டை அண்ணன் சொல்வது உண்மை நன்றி வணக்கம் நாம் தமிழர்
உண்மையிலே அவர் நல்லமனிதனாக எல்லோராலும் போற்றப்படுபவராகவே கடைசிவரை வாழ்ந்தார் இவ்வளவு பேரும் புகழும் பணவசதி இருந்தும் இவ்வளவு எளிமையாகக யாராலும் வாழமுடியாது. உண்மை நேர்மை ஒழுக்கம் அன்பு பணிவு துணிவு தானம் எல்லாம் உடையவர் 👌
நாட்டு பிரச்சினை களுக்கு தனி ஒருவனாய் போராடிய, தமிழ் நாட்டு மக்களுக்காக உழைத்து உழைத்து உயிர் மாய்த்த நம் தியாக தலைவனுக்கு மதுரையில் மணி மண்டபம் எழுப்பி வருட வருடம் பூஜை செய்து கேப்டனுக்கு மரியாதை செய்ய வேண்டும் ❤❤❤
எது கபடி டீம்க்குகூட கேப்டன் இல்லை. நல்லக்கண்னு அய்யா கட்டைவிரல் மயிருக்குகூட. தகுதிஇல்லாதவன் விஜயகாந் என்று தரங்கெட்டு பேசிய சீமானின் ரசிகனாக இருக்க தகுதியானவர்தான் தம்பி.
நன்றி கெட்ட மனிதர்களுக்கு இன்று தான் யார் என்பதை இன்று நீரூபித்துவிட்டார்.சாதாரண மக்களின் அன்பு எப்படி இருக்கும் என்பதை இந்த அரசியல்வாதிகளுக்கு காட்டி விட்டார்
இந்த 14 வருஷ ஃபேஸ்புக் வாழ்க்கையில் இதுவரை எந்த தலைவர்களின் இறந்தநாளுக்கும் இந்த அளவுக்கு இரங்கல் பதிவுகள் வந்ததில்லை. வெகு சில பதிவுகள் வன்மத்தின் வெளிப்பாடாய் இருந்தாலும்... ஒருவர் இறக்கும்போது வரும் கூட்டத்தை பொறுத்தும், சமூக ஊடகங்களில் வரும் இரங்கல் பதிவுகளை பொறுத்தே, அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு புரியும். அந்த வகையில் கேப்டன், உண்மையிலேயே ஒரு பெரிய சமூகத்தின் கேப்டன்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!! Badly we miss you Captain 😭😭😭 #Vijayakanth #captain
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த அனைத்து ஊடகங்கள் பொதுமக்கள் நடிகர்கள் நடிகைகள் அரசு பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி..... போய் வருகிறேன்..... இப்படிக்கு உங்கள் கேப்டன்
ஐயா விஜயகாந்த் நினைத்திருந்தால் கோடி கோடியாக பணத்தை சேர்த்து இருக்கலாம் ஆனால் அப்படி அவர் நினைக்கவே இல்லை மக்களை மட்டுமே நினைத்தார் மக்கள் அவரை இப்போது தெய்வத்தை போல வணங்குகிறார்கள் 🙏 😭
Vijaykanth sir அவர்கள் , எங்கயோ அரசியலில் , அடுத்த CM அகுவர்கள் என்று, பயந்து, அவரது உடல் நிலையை , இரண்டு காட்சிகளும் அவரை முடித்து விட்டார்கள். நம் தமிழ் நாடுக்கு ஒரு இழப்பு. May his soul rest in Peace. Sathi செய்து விட்டார்கள்.
😢😢😢😢நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. என்னுடைய அக்கா மகன் அவருடைய ரசிகன் மட்டுமே.ஆனால் நேற்றில் இருந்து அழுது கொண்டே இருக்கிறான். நான் 2 முறை வாக்கு செலுத்தி இருக்கிறேன்.அவர் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட தால் நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்கு செலுத்த ஆரம்பித்தேன்😢😢😢😢
அன்று தமிழ் மண்ணுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் நல்லது செய்ய ஆசைப் பட்ட கேப்டனை புரிந்துகொள்ளாமல் காசு வாங்கிட்டு ஒட்டு போட்டுட்டு, இன்னைக்கு மக்கள் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டார் என்று வருந்துகிறார்கள். இப்போது அண்ணன் சீமானை போன்று, இன்னொருவர் கிடைப்ப்பாரா என்பது கேள்விக்குறிதான். மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் மதுரைக் காரரை யாருக்குதான் பிடிக்காது .. மும்பையில் முதல் நாள் முதல் காட்சி அரோரா தியேட்டரில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து சிலிர்த்தது இன்னும் நினைவில் உள்ளது...."தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே ஐயா .... கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா ... நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.🙏🙏🙏🙏🙏
விஜயகாந்திற்கு முன் தமிழர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நாமக்கல் கவிஞர் தான் அனுபவத்தில் வந்த வார்த்தைகள் தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!இதை இவன் தனதாக்கி கொண்டான்!
முந்தய காலங்களில் விஜயகாந்த் அவர்களை troll செய்து வெளி வந்த காணொளிகளை கண்டு சிரித்து கிடந்ததை என்னி வெட்கி தலை குனிகிறேன் 😔😔😔
I felt why I voted for him after seeing those trolls
நானும் தான் அப்போ தெரியல போனதுகப்றந்தா முடீல😢
ஆமாம்... சாட்டை கூறுவது உண்மையே...எந்த சூழலிலும் யாருடனும் கூட்டு சேராமல் தேர்தலை சந்திப்பது தான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது.....
Poda fool
நேதாஜி, காமராஜர், MGR, அப்துல் கலாம் க்கு பிறகு எல்லாருக்கும் பிடித்த மனிதர்.. கேப்டன் விஜயகாந்த்
உண்மை நண்பா கண்கள் கலங்கிவிட்டன.
கேப்டன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿
திமுக( ம) அதிமுக இந்த இரன்டு கட்சிகள் இனி தமிழ்நாட்டை ஆளக்குடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பெயர்
தமிழ்நாட்டில் இதுவரை யார் இறந்தபோதும் அழாத நான் நேற்று விஜயகாந்த் இறந்த செய்திகேட்டு அழுதேன். என்னதான் கருனாநிதி அரசியல் சானக்கியனாக இருந்தாலும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் யார் நல்லவர் என்பதை அடையாளபடுத்தி விட்டார்கள்(ஈழத்தமிழன்- அ.கதிரவன்)🙏
Unmai. Naanum yenta talaivar saavukkum aluttatillai. Aanal captain irappai Kelvi Patta nodi muthal avarin iruti kaariyam varai aluten. Yen yendral, vaalum kaalattil manita neyattodu vaalnta maanickkam
கலியுகத்தில் மாட்டிக் கொண்ட கேப்டன் social media இல்லாத காலத்தில் இருந்திருந்தால் இவர் தான் முதல்வர்😢
💯💯💯💯💯💯
💯💯💯💯💯💯💯💯💯
மண்ணுலகை விட்டு கேப்டன் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் 😥 கேப்டன் விஜயகாந்த் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏
இராமேசுவரம் மண்டபம் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழர்களுக்கு ஆண்டுதோறும் ஒருநாள் நேரில் வந்து உணவு உடை வாங்கி கொடுத்ததை நான் நேரில் பார்த்தேன்..வாழ்க அவர் புகழ்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
நல்ல தலைவர்கள் வந்து போகிறார்கள் 😢ஆனால் மக்கள்தான் இன்னும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😊
Unmai
அற்புதம்
நாம் கேப்டனை இழக்க வில்லை விதை பதித்துள்ளோம். சீமான் வளர்க்கவேண்டும் 🎉🎉
விஜயகாந் கால்தூசிக்குகூட தகுதி இல்லை சீமானுக்கு. பிழைப்புவாதி.
தமிழக மக்களை நம்பினால் வீண்தான்
😂😂🎉🎉
உண்மை உண்மை உண்மை.
😢
Unmaithan pro 💯
ஐயா விஜயகாந்த் அவர்கள் மனிதாபிமானமிக்க தலைவர்
❤❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍👍🌹🌹
Anna true
தங்க தலைவன் என்னுயிர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். நாம் தமிழர்......❤❤❤
பல பெரு பசியை போக்கிய பாச தலைவர் விஜயகாந்த்😢😢
இரக்கப்பட்டு இழப்பது தமிழர்களின் இயல்பு பல ஆயிரம் தலைமுறை தலைமுறையாக இழந்து விட்டோம் !இனிமேல் தமிழர்கள் இரக்கப்பட்டு எதையும் இழக்கக் கூடாது!
Yes
100%உண்மை
இப்படி இறக்க குணம் இருப்பதால் தான் இன்னும் பிச்சை எதுக்கொண்டு திரிகிறான் தமிழன்
Yes yes
😊
கறுப்பு தங்கம் எங்கள் கேப்டன் 🙏🙏🥲
விஜயகாந்த் கேப்டன் ஏழை மக்களுக்காக வாழ்ந்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
Seeman um DMK lite version than . Avanum than vijaykanth sir ha thittuna avar unnatha kalaichan 😢
Captain vijaya ❤️😭😭😭😭
We miss you sir
Sir you are a great 😭😭😭
God bless.RIP💐💐💐
😭😭😭😭😭😭😭😭
From 🇸🇬
நாம்தமிழர் கட்சி தனிபட விஜயகாந்தின் நினைவை போற்றவேண்டும் 🐅🇬🇧
போற்றிக்கொண்டு தான் உள்ளோம் ❤
கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரிந்த கடவுள் கருணை உள்ளம் படைத்த விஜயகாந்த் கேப்டன் அவர்கள் அவருக்கு கண்ணீர் வணக்கம் நான் கருப்பையா சித்தர் சாட்டை அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
அண்ணன் விஜயகாந்த் 😢Im miss you
நாம்தமிழர் 2026ல ❤
அன்பின் அடையாளம் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர் பிரிவை மனம் ஏற்க்க மறுக்கிறது இதயம் கணக்கிறது மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டேஇருப்பார் 🌹🌹🌹❤️❤️❤️
விஜயகாந்த் என்ற மனிதனை நாம் இழந்தது போல் அண்ணன் சீமான் அவரகளையும் இழந்தது விட வேண்டாம் ஆதரிப்போம் இன்றிலிருந்து
😂😂😂😂😂
விஜயகாந் கட்டைவிரல் மயிறுக்குகூட தகுதி இல்லாதவன் என்று பேசிய சீமானை ஆதரிக்கனுமா.சீமான் விஜயகாந் கால் தூசிக்குகூட சமம் கிடையாது.பிழைப்புவாதி
@@hman384😂😂😂😂 Paayum puli sooriyoda seruppu comedy than nyapagam varudu bro.
தன்னலமில்லாதலைமகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
திமுக சிலீப்பர் செல்ஸ் திருமா வைக்கே அப்புறம் கம்யூனிஸ்ட் காரனுக நாளதான் கேப்டன் வீழ்ந்தார் .....
அப்படியே ஜெயலலிதா (சட்ட மன்றத்தில் தன்னை அசிங்க படுத்தியதால்)விஷம் வச்சதையும் சொல்லுங்க bro.... சீமன் சாவுக்கு அவன் பொண்டாட்டி தெலுங்கு கூட்டமும் திமுக தெலுங்கு கூட்டம் மட்டும் தான் வரும்....
இனி அண்ணன் விஜயகாந்த் குறித்து சீமான் சொல்லும் உருட்டு கதைகள் கேட்கலாம்....
Yes
உண்மை.. திமுக திருடனுங்களின் எச்ச புத்தி
Correct ta soninga nalave iruka matanga avanga ellam
Yes unmai
அவர் திரைப்பட பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்விலும் அவர் " அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே"...
😌கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😌
கேப்டன் விஜயகாந்த் மனறவு மிகவும் மன வேதனை அனடகிறது கருனண உள்ளம் கொண்ட மனிதர் கருப்பு னவரம் பல பேருக்கு தொண்டு செய்து பல தினர கனலஞர்கனள தயாரிப்பாளார் வாழ் னவத்து இருக்கிறார்
RIP 😪கேப்டன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் NTK
வந்தார்கள் பேசினார்கள் போனார்கள் ஆனா ஒருத்தன் மட்டும் தான் அவனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினான் அவர்தான் சீமான்
மிக மிக உண்மை உறவே
சீமானுக்கு வாயில் பொய் வராது.
பொய்யே வாயாக வைத்துள்ளார்.
விஜயகாந்தை ஒருமையில் மயிருக்குகூட சமம் இல்லை அவன் என்று பேசிவிட்டு.புகழ்அஞ்சலி செழுத்தினால்.விஜயகாந் ஆண்மா சீமானை மன்னிக்காது.
கேப்டன் விஜயகாந்த் தமிழகத்தின் ஒரு மாமனிதனாகவே வாழ்ந்திருக்கிறார் மக்களின் மனதில் நிறைந்திருக்கிறார்.அவர்கள் ஓங்கவே தமிழ் முரசு கொட்டட்டும்
யாருக்கெல்லாம் விஜயகாந்த் சாரை கலாய்த்தவர்களை பார்த்து எரிச்சல் கோபம் வருகிறது 👍👌💯🙋♂️
Me bro
சாட்டை அண்ணன் கூறுவது 100% உண்மை நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் கேப்டன் உடன் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் இந்த உள்ள கட்சிகளில் எந்த கட்சிகளிலும் தமிழ் தேசியம் கூட்டு வைக்காது என்பதுதான் வைக்கக் கூடாது என்பதுதான் நன்றி வணக்கம் நூறு சதவீதம் அண்ணன் சேட்டை அண்ணன் சொல்வது உண்மை நன்றி வணக்கம் நாம் தமிழர்
தமிழக முதல்வர் கேப்டன் விஜயகாந்த் 😢😢😢😢😢
தமிழகத்தில் ஒரு நல்ல மாமனிதர் அண்ணன் விஜயகாந் அவர்கள்.அவரின் ஆத்மா இறைவனிடம் செரட்டும்.நாம்தமிழர்
நீர் மறைந்தாலும்😢
எங்கள் மனதில் எங்கள்😢 உயிர் உள்ளவரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய் 😢😢😢😢😢😢
🫡 ❤❤❤❤❤❤
உண்மையிலே அவர் நல்லமனிதனாக எல்லோராலும் போற்றப்படுபவராகவே கடைசிவரை வாழ்ந்தார் இவ்வளவு பேரும் புகழும் பணவசதி இருந்தும் இவ்வளவு எளிமையாகக யாராலும் வாழமுடியாது.
உண்மை நேர்மை ஒழுக்கம் அன்பு பணிவு துணிவு தானம் எல்லாம் உடையவர் 👌
😢
நாட்டு பிரச்சினை களுக்கு தனி ஒருவனாய் போராடிய, தமிழ் நாட்டு மக்களுக்காக உழைத்து உழைத்து உயிர் மாய்த்த நம் தியாக தலைவனுக்கு மதுரையில் மணி மண்டபம் எழுப்பி வருட வருடம் பூஜை செய்து கேப்டனுக்கு மரியாதை செய்ய வேண்டும் ❤❤❤
நன்றி நல்லது சொன்னீர்கள்
விஜயகாந்த் வாழ்கை அரசியல் நம்கு ஒருபாடம் தமிழ் நினைவில் என்று இருப்பார்.😢
சீமான் எந்த இடத்தில் பேசினாலும் அவர் பேசி தான் TOP.....❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂
பான்டே வின் வரிசையில் உள்ளதை உள்ளபடி தெளிவாக துனிவாக எடுத்து சொல்வதில்.... சிங்கம்... சாட்டை துரைமுருகன்... அவர்களுக்கு நன்றிகள் கோடி.....
இதை தான் சொல்கிறோம்.. தம்பியும் சங்கியும் ஒன்று..
மக்கள் சேவை செய்ததற்காக இந்தியாவின் உயரிய விருது ஆன பாரத ரத்னா விருது 🎖️🎖️🎖️🎖️🎖️ கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தர வேண்டும் 💥💥
அவர் ஏற்கனவே இந்தியாவின் சிறந்த குடிமகனுக்கான விருதை டாக்டர் அப்துல் கலாம் கையால் வாங்கியுள்ளார்
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஆளுமை ஐயா விஜயகாந்த் ❤
நான் கேப்டனின் தீவிர ரசிகன் 🎉🎉இப்போது சீமானின் ரசிகன் ❤❤🎉🎉
Annamalai is the only hope
எது கபடி டீம்க்குகூட கேப்டன் இல்லை.
நல்லக்கண்னு அய்யா கட்டைவிரல் மயிருக்குகூட. தகுதிஇல்லாதவன் விஜயகாந் என்று தரங்கெட்டு பேசிய சீமானின் ரசிகனாக இருக்க தகுதியானவர்தான் தம்பி.
தம்பி சாட்டையின் செய்தி விளக்கம் கொடுக்கும் விதம் மிகவும் அருமை.. வாழ்த்துகள் தம்பி
தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லடா என்ற வசனத்திற்கு எற்ப வாழ்ந்தவர் கேப்டன் அவர் புகழ் வாழ்க
வீர வணக்கம் ஐயா விஜயகாந்த அவர்கட்கு ஈழத் தமிழன்
Super Anna very good
உண்மையை உரக்க ஒலித்த நண்பருக்கு நன்றி.
நன்றி கெட்ட மனிதர்களுக்கு இன்று தான் யார் என்பதை இன்று நீரூபித்துவிட்டார்.சாதாரண மக்களின் அன்பு எப்படி இருக்கும் என்பதை இந்த அரசியல்வாதிகளுக்கு காட்டி விட்டார்
அருமையான நல்ல தரமான தெளிவான பதிவு சகோதரா வாழ்க வளமுடன்👏🤝👌👍🙏♥️💐🇮🇳💐
ஒரு அற்புதமான மாமனிதரை இழந்து விட்டோம். அவருக்கு நிகர் அவரே தான். அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது. கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி 😭🙏
வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் சாட்டை துரைமுருகன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕 நாம் தமிழர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
தம்பி சாட்டை சத்தியம் பேசுனார் .இது தான் 100சதம்உண்மை அவர்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏💪💪💪💪
இந்த 14 வருஷ ஃபேஸ்புக் வாழ்க்கையில் இதுவரை எந்த தலைவர்களின் இறந்தநாளுக்கும் இந்த அளவுக்கு இரங்கல் பதிவுகள் வந்ததில்லை.
வெகு சில பதிவுகள் வன்மத்தின் வெளிப்பாடாய் இருந்தாலும்...
ஒருவர் இறக்கும்போது வரும் கூட்டத்தை பொறுத்தும், சமூக ஊடகங்களில் வரும் இரங்கல் பதிவுகளை பொறுத்தே, அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு புரியும்.
அந்த வகையில் கேப்டன், உண்மையிலேயே ஒரு பெரிய சமூகத்தின் கேப்டன்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!!
Badly we miss you Captain 😭😭😭
#Vijayakanth #captain
❤❤❤greatest Vijayakanth captain ❤❤❤
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த அனைத்து ஊடகங்கள் பொதுமக்கள் நடிகர்கள் நடிகைகள் அரசு பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி..... போய் வருகிறேன்..... இப்படிக்கு உங்கள் கேப்டன்
ரசிகனாக தொண்டனாக வந்தவர்களை விட, நல்ல குடிமகனுக்கு விசுவாசிகளாக வந்தவர்களே அதிகம்..
வரும் தேர்தலில் வெள்றி பெற்று விசயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்
ஈழ தமிழரின் உணர்வு பூர்வமான ஆதரவலவரான எமது விஜகாந்த் அவர்களுக்கு ஈழத்தமிழனின் கண்ணீர் அஞ்சலி 🙏🙏🙏🙏🙏 RIP
விஜயகாந்த் அவர்களே ❤ சாந்தி அடையுங்கள்!!! 🙏🙏🙏🙏
கருணா என்று பெயர் ஆரம்பத்தாலே துரோக குணம் நிறைந்திருக்கும் போல .😭கரூரான்.
ஐயா விஜயகாந்த் நினைத்திருந்தால் கோடி கோடியாக பணத்தை சேர்த்து இருக்கலாம் ஆனால் அப்படி அவர் நினைக்கவே இல்லை மக்களை மட்டுமே நினைத்தார் மக்கள் அவரை இப்போது தெய்வத்தை போல வணங்குகிறார்கள் 🙏 😭
சீமான் அண்ணா ஆதரவாளராக விஜயகாந்த் அய்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😔❤
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் கேப்டன்...
மக்கள் முதல்வர் கேப்டன் ❤
கேப்டன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொல்கிறேன்
அடுத்து சீமான் அண்ணன் உடல்நலத்தை பத்திரமாக பாத்துக்க வேண்டும் தமிழ்நாட்டில் காப்பாத்த போற அடுத்த ஒரே ஒரு தலைவன் சீமான் அண்ணன் மட்டும் தான்❤
அண்ணன் சீமான் விஜயகாந்த் வாழ்க்கையில் இருந்தும் பாடம் கற்றிருக்கிறார்.. அதனால் சீமானை யாரும் ஏமாற்ற முடியாது.. அவர் தெளிவாக இருக்கிறார்
உண்மை
Really
True
7777707707000077070009700000067777777776777777777777777777777767777676677777777777777777777777777777777777777777777770777777777667666777777777777777777777777777777777666677777776776777777777777767777777777777776777777777777777777777777777777777777777777777777777777777777777777777777767777777776777777877777777777777777777777777777777777777707777777777777777777777777777777777776777677777777797777777777777777777777777077777777777777777777777777777777777707777777777777777777777777777777777777777777777777777777777777767777777777790
உறுதிய வெல்லும்
எப்படி வாழ வேண்டும் வாழ்ந்தோம் என்பதற்கு கேப்டன் விஜயகாந்த் ஒரு உதாரணம். இனிமேலாவது வடிவேல் மற்றும் அவரை உதாசீனப் படுத்தியவர்கள் திருத்த வேண்டும்...
மிகச்சிறந்த வள்ளல் குணம் கொண்ட வெள்ளை மனம் கொண்ட தலைவர் அவர் புதைக்க பட்டாலும் அனைவர் மனதிலும் விதைக்க பட்டிருக்கிறார்
Chatrapatti. Village,
Rajapalayam,
Government hospital,
Patient bed 1994,
Issued by Captain,
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்
என் மனதில் இருப்பதை நீங்கள் சொல்லி விட்டிர்கள் அண்ணன்
அனைத்து அரசியல்வாதிகளும் விஜயகாந்த்திடம் பாடம் கற்று கொள்ள வேண்டும்
மிக தெளிவாக விளக்கம் சகோ நாம் தமிழர் 🐯🐯🐯💪😊
கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர்😢😢😢😢
Vijaykanth sir அவர்கள் , எங்கயோ அரசியலில் , அடுத்த CM அகுவர்கள் என்று, பயந்து, அவரது உடல் நிலையை , இரண்டு காட்சிகளும் அவரை முடித்து விட்டார்கள்.
நம் தமிழ் நாடுக்கு ஒரு இழப்பு.
May his soul rest in Peace. Sathi செய்து விட்டார்கள்.
Correct
உண்மை.காங்கிரஸ் திமுக யுடன் கூட்டணி நஞ்சு தின்பது போன்றது.மக்கள் உணர வேண்டும்.
திமுக வின் இத்தனை துரோகங்களை நீங்கள் வெளியே கொண்டு வந்தது பாராட்டப்பட வேண்டும்.
Rajinikanth Speech was the Ultimate Mass Speech
இவ்வளவு நேரம் கண்ணீர் வரவில்லை இந்த காணொளியை கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது
அவருடைய வாரிசுகள் தான் நாம் தமிழர் தம்பிகள் 😢😢
டேய் அவரு சொந்த காசுல கட்சி நடத்துனார் உங்க அண்ணன் எல்லாமே ஓஷி
😢😢😢😢நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. என்னுடைய அக்கா மகன் அவருடைய ரசிகன் மட்டுமே.ஆனால் நேற்றில் இருந்து அழுது கொண்டே இருக்கிறான். நான் 2 முறை வாக்கு செலுத்தி இருக்கிறேன்.அவர் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட தால் நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்கு செலுத்த ஆரம்பித்தேன்😢😢😢😢
எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஐயாவிற்கு சிலை வைக்க வேண்டும் 🙏🙏.
நல்ல மனம் உடையவர்கள் ,அள்ளி,அள்ளி கொடுக்கும் குணம் கொண்டவர்களை விண்ணுலகம் விட்டு வைப்பது இல்லை.
நல்ல உள்ளம்
தமிழன் விட்ட பிழை
இனியும் இல்லாமல்
பாருங்க
உலகத் தமிழர் அனைவருக்கும் கண்ணீர் வரும்
அண்ணா 😭 missing our greatest leader
We suport seeman and vigikanth..!
அன்று தமிழ் மண்ணுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் நல்லது செய்ய ஆசைப் பட்ட கேப்டனை புரிந்துகொள்ளாமல் காசு வாங்கிட்டு ஒட்டு போட்டுட்டு, இன்னைக்கு மக்கள் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டார் என்று வருந்துகிறார்கள். இப்போது அண்ணன் சீமானை போன்று, இன்னொருவர் கிடைப்ப்பாரா என்பது கேள்விக்குறிதான். மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரிக்கும் பிடிக்கும் நண்பர் விஜயகாந்த்
கடவுளின் குழந்தை மனிதர்களில் ஒரு மாணிக்கம் விஜயகாந்த் இறைவன் தன் மகனை தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டார்
ஆருமையான பதிவு
எங்கள் மதுரைக் காரரை யாருக்குதான் பிடிக்காது .. மும்பையில் முதல் நாள் முதல் காட்சி அரோரா தியேட்டரில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்து சிலிர்த்தது இன்னும் நினைவில் உள்ளது...."தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே ஐயா .... கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா ... நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.🙏🙏🙏🙏🙏
விஜயகாந்திற்கு முன் தமிழர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நாமக்கல் கவிஞர் தான் அனுபவத்தில் வந்த வார்த்தைகள் தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!இதை இவன் தனதாக்கி கொண்டான்!
நன்றி நன்றி அருமையான பதிவு நன்றி ஐயா
பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட எம் மண்ணின் மைந்தர் மண்ணை விட்டு விண்ணைச் சென்றடைந்தார்🙏 எங்களின் இதய அஞ்சலி
❤ தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்❤😂😂😂😂
நாம் தமிழர்
தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🥹🙏🙏
மனித நேய தலைவர் விஜய காந்த இழந்த தமிழக மக்கள்
Ayya Saata, Vijayakanth, Nalla Manidhar. Neenga avaroda irappa, arasiyal akkadhinga ippaum 😢 Vijayakanth, avargala pathi pesuradha Vida, Unga annana pathi dhan adhigam pesaringa...
Last 1 minute speech 100 % true 🙌👍👏