கேப்டன் பற்றி புறம் பேசிபெயரை கெடுத்த மாதிரி இப்ப பிரேமலதா பற்றியும் பணபேய் என்ற அவதூறு வருகின்றது.... மாஸ்டர் நீங்கள் தான் முதன் முதலில் நல்ல விதமாக சொல்லி இருக்கிறார்கள்.... இதுபோல் நிறைய பேட்டிகளில்சொல்லுஙகள்... இப்படி சொல்லாமல் விட்டு தான் கேப்டனை இறந்த பின் கொண்டாடுகிறார்கள்
திருமங்கலதில் கேப்டனுடைய அப்பா குடுத்த 7ஏக்கர் இடம் ஏழைகளுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். அங்கே நிறைய மக்கள் வாழுகிறார்கள் என்று கேக்கும் போது மிகவும் சந்தோசமா உள்ளது. 🙏🙏🙏🙏
வள்ளல் கேப்டன், MGR, பெருந்தலைவர் போல் தமிழகத்தில் யாரையாவது வள்ளல் தனத்தை பார்க்க முடியுமா அவர் கர்ணன்ஐ விட மேலான மனிதர் தர்மதேவதை அழுது கொண்டு தான் உள்ளார் அவர் குடும்பத்தினர் நல்லா இருக்கணும் இளைய கேப்டன் விஜயபிரபாகரன் வருங்காலத்தில் தமிழக முதல்வர் ஆக வேண்டும். உங்களை போன்ற நல்லவர்கள் தான் ஆதரவு கொடுத்து தூக்கி வைக்க வேண்டும். ❤❤❤ அருமை நன்றி அம்மா நீங்கள் பேச பேச அழுகை தான் வருகிறது
Though Vivek died a little early.. but the order is First captain.. next Vivek....no one equals captain Vijayakanth in tamil cinema and social life... according to me not even MGR sir.
கேப்டன் மறைந்து ஒரு வாரம் ஆகிறது இன்னும் அழுகை சத்தம் ஓயவில்லை வாழ்ந்த கேப்டன்போல வாழனும் எதைக் கொண்டு எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போவோம் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அண்ணன் வழியில் வழியில் பயணிப்போம்
நீங்க சொன்னது போலவே கேப்டன் சார் மகன் ச.பாண்டியன் நிச்சயம் பேரும் புகழும் பெற்று பெரிய அவருக்கு பிடித்த துறையில் சாதித்து இரு திருமணங்களும் நடந்து அன்னாரின் குடும்பம் மகிழ்வோடு இருக்கவேண்டும்.
@@RajeshKumar-wu9od ஆமாம் ப்ரோ சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான் சொல்வேன். எங்க அப்பா அம்மாவை அடிக்கும் போது மாமாவை கூட்டிட்டு வரேன் சொல்லுவேன். பள்ளிக்கூடம் பாம் வைத்தால் அவர் வந்தால் எடுத்து விடுவார் என்று சொல்லி வளர்ந்த பெண். என் கணவர் இன்னும் கூட கிண்டல் செய்வார்
நான் அவருடைய ரசிகை. 80+ கால கட்டத்தில் ஆல்பம் செய்து இருக்கிறேன். அவரை ஒரு முறை ராஜாபாதர் தெருவில் உள்ள அவர் அலுவலகம் சென்று சந்தித்து உள்ளோம். எல்லோர் மனதிலும் என்றும் குடியிருப்பார். அவர் "கலியுக கர்ணன்"
கேப்டன் மகன்களும் அவர் மனைவியும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 😢❤ நீங்க என்னோட தலைவர் என சொல்ல பெருமையே நிச்சயம் சின்ன கேப்டன் விஜயபிரப்பாகர் முதலமைச்சர் வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்😢😢😢😢😢😢🎉🎉❤❤❤❤❤
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று சொல்வாங்க. ஆனால், அரசன் பாரி அவர்களை பார்த்தது கிடையாது. நரிக்குறவர் மக்களுக்கு 7 ஏக்கர் நிலத்தை இலவசமாக அந்த மக்களுக்கு கொடுத்திருக்கிறார். இவர் போல வள்ளல் இனி இவ்வுலகம் காணுமா... வாழ்க கேப்டன்.
கேப்டனின் புகழ் நீடுடி வாழ்க😭😭😭💗💗💗🙏🙏🙏. இவரை போல நல்ல மனிதர்கள் நல்ல பதவிகளில் இருக்கணும் அப்பொழுத்துதான் எல்லா மக்களையும் சமமாக நடத்துவாங்க மட்டுறும் முழு சேவை மக்களுக்கு கிடைக்கும். 😭😭😭😭😭😭😭😭😭💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மேதகு பிரபாகரன் அவர்கள் போல் கேப்டன் அவர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தெய்வமாகவே இருக்கின்றார் அவருடைய கண் பார்வை கர்ச்சிக்கும் சிங்கத்தைப் போல் இருக்கு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனடி சேர ஈழத்தமிழராய நாங்கள் வேண்டுகின்றோம்
இருக்கும் போது யாரும் ஒட்டு போட்டு என் தலைவனை cm ஆக்காவில்லை இல்லாத போது தான் அவருடைய அருமை எல்லாருக்கும் தெரியுது போங்கய்யா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி அறிவும்.
கேப்டன பத்தி எல்லாரும் நல்லவிதமா இப்போ பேசுறீங்க இதே மாதிரி யூடியூப் மீம்ஸ் போட்டு அவரே ஒதுக்கும்போது இதே மாதிரி பேட்டி எல்லாரும் கொடுத்து இருந்தாங்கன்னா இன்னைக்கு தமிழ்நாட்டுல முதலமைச்சரா இருந்திருப்பார் அவரையும் நம்ம இழந்திருக்க மாட்டோம் மக்கள் எது சொன்னாலும் அது உண்மைன்னு நினைக்கிறாங்க இப்போ பிரேமலதா பத்தியும் பேசுவாங்க தேவை இல்லாத வதந்திகள் பரப்பு வாங்க மக்கள் அதையும் நம்புவாங்க ஆட்சிக்கு வந்துடுவாங்கன்னு தேவையில்லாத வதந்திகள் பரப்பு வாங்க அதையும் நம்ம மக்கள் நம்புவாங்க இது என்னோட ஆதங்கம் எது சொன்னாலும் மக்கள் நம்புறாங்க சிந்தித்து செயல்படுவோம் மிஸ் யூ கேப்டன்❤❤❤ ஜெய்ஹிந்த்
கலா மாஸ்டர் கேப்டனுடைய உண்மையான விஸ்வாசி❤❤❤
Death kku varala.enna visuvasi?full makeup poda interview kutukkuranga
athae elloriyum ma pesum
assistances eppidi use pannichu nu hearsay
she keeps the same emotion for everyone
@@jeevithakumar8372 that does not matter.. not everyone can come.. Kamal did not came to KB sir funeral..
கேப்டன் பற்றி புறம் பேசிபெயரை கெடுத்த மாதிரி இப்ப பிரேமலதா பற்றியும் பணபேய் என்ற அவதூறு வருகின்றது.... மாஸ்டர் நீங்கள் தான் முதன் முதலில் நல்ல விதமாக சொல்லி இருக்கிறார்கள்.... இதுபோல் நிறைய பேட்டிகளில்சொல்லுஙகள்... இப்படி சொல்லாமல் விட்டு தான் கேப்டனை இறந்த பின் கொண்டாடுகிறார்கள்
திருமங்கலதில் கேப்டனுடைய அப்பா குடுத்த 7ஏக்கர் இடம் ஏழைகளுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். அங்கே நிறைய மக்கள் வாழுகிறார்கள் என்று கேக்கும் போது மிகவும் சந்தோசமா உள்ளது.
🙏🙏🙏🙏
🙏🙏🙏
Athuum 93, m varudam appavae avar manasu paarunga yaarume kasta padakudathunnu yaaruk varum Intha mothiry manasu ithu yaarukkume puriyama pochi avar muttum cm, Aagirunthol naattu Makkal. Entha kavalai illoma irunthiruppar gal 😢😢😢😢😢
Apdiya captain manasu thangathukum mela
வள்ளல் கேப்டன், MGR, பெருந்தலைவர் போல் தமிழகத்தில் யாரையாவது வள்ளல் தனத்தை பார்க்க முடியுமா அவர் கர்ணன்ஐ விட மேலான மனிதர்
தர்மதேவதை அழுது கொண்டு தான் உள்ளார் அவர் குடும்பத்தினர் நல்லா இருக்கணும் இளைய கேப்டன் விஜயபிரபாகரன் வருங்காலத்தில் தமிழக முதல்வர் ஆக வேண்டும். உங்களை போன்ற நல்லவர்கள் தான் ஆதரவு கொடுத்து தூக்கி வைக்க வேண்டும். ❤❤❤
அருமை நன்றி அம்மா நீங்கள் பேச பேச அழுகை தான் வருகிறது
👌🏻👌🏻 அருமை ங்க அம்மா வாழ்க வளமுடன்
சில பேரோட மரணத்தை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது விவேக் சார் அப்புறம் கேப்டனோட இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை😢😢
Yes absolutely right
Though Vivek died a little early.. but the order is First captain.. next Vivek....no one equals captain Vijayakanth in tamil cinema and social life... according to me not even MGR sir.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@VillageMiniFoods
கேப்டன் மறைந்து ஒரு வாரம் ஆகிறது இன்னும் அழுகை சத்தம் ஓயவில்லை வாழ்ந்த கேப்டன்போல வாழனும் எதைக் கொண்டு எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போவோம் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அண்ணன் வழியில் வழியில் பயணிப்போம்
Rajeswarie Ramasamy
😅
கேப்டன் சார் ஒரு தெய்வப்பிறவி
நீங்க சொன்னது போலவே கேப்டன் சார் மகன் ச.பாண்டியன் நிச்சயம் பேரும் புகழும் பெற்று பெரிய அவருக்கு பிடித்த துறையில் சாதித்து இரு திருமணங்களும் நடந்து அன்னாரின் குடும்பம் மகிழ்வோடு இருக்கவேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எதிர்நீச்சல்@@michelrajmichelraj2341
😊
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
விஜய்காந்த் மக்கள் மனதில் என்றும் இருப்பார்
நான் நேரில் பார்த்த கடவுள் எங்கள் மாமா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😭
Unakku mamava
@@RajeshKumar-wu9od ஆமாம் ப்ரோ சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான் சொல்வேன். எங்க அப்பா அம்மாவை அடிக்கும் போது மாமாவை கூட்டிட்டு வரேன் சொல்லுவேன். பள்ளிக்கூடம் பாம் வைத்தால் அவர் வந்தால் எடுத்து விடுவார் என்று சொல்லி வளர்ந்த பெண். என் கணவர் இன்னும் கூட கிண்டல் செய்வார்
@@SRIDEVI-fh3im 😂😂😂
நான் அவருடைய ரசிகை. 80+ கால கட்டத்தில் ஆல்பம் செய்து இருக்கிறேன். அவரை ஒரு முறை ராஜாபாதர் தெருவில் உள்ள அவர் அலுவலகம் சென்று சந்தித்து உள்ளோம். எல்லோர் மனதிலும் என்றும் குடியிருப்பார்.
அவர் "கலியுக கர்ணன்"
கேப்டன் மகன்களும் அவர் மனைவியும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 😢❤ நீங்க என்னோட தலைவர் என சொல்ல பெருமையே நிச்சயம் சின்ன கேப்டன் விஜயபிரப்பாகர் முதலமைச்சர் வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்😢😢😢😢😢😢🎉🎉❤❤❤❤❤
எங்கள் தெய்வம் கேப்டன் 🙏🙏🙏🙏 எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு 🙏🙏🙏
உச்ச கட்ட கோபம் சட்ட சபை நிகழ்ச்சி..
உச்ச கட்ட இளகிய மனசு
கலைஞர் இறப்பில் அழுதது...❤❤❤
.
❤❤😂😂😂😂❤❤❤❤❤❤😮 37:25
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று சொல்வாங்க. ஆனால்,
அரசன் பாரி அவர்களை பார்த்தது கிடையாது. நரிக்குறவர் மக்களுக்கு 7 ஏக்கர் நிலத்தை இலவசமாக அந்த மக்களுக்கு கொடுத்திருக்கிறார். இவர் போல வள்ளல் இனி இவ்வுலகம் காணுமா...
வாழ்க கேப்டன்.
ஆத் மார்த்த மான நேர்காணல்,மகிழ்ச்சி சகோதரி இவ்வளவு நல்ல விஷயங்களை பகிர்ந்து about captain sir realy greatest man ,நிகழ்கால கர்ணன்😢😢
கேப்டனின் புகழ் நீடுடி வாழ்க😭😭😭💗💗💗🙏🙏🙏. இவரை போல நல்ல மனிதர்கள் நல்ல பதவிகளில் இருக்கணும் அப்பொழுத்துதான் எல்லா மக்களையும் சமமாக நடத்துவாங்க மட்டுறும் முழு சேவை மக்களுக்கு கிடைக்கும். 😭😭😭😭😭😭😭😭😭💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கும் பொழுது கடவுள் மனிதன் வடிவில் வாழ்ந்து மறைவார் என்று உணர்கிறேன்❤
மிகவும் ஒரு வலி நிறைந்த இழப்பு😢
பிரபாகரன் நல்ல பையன்
விஜயகாந்த் சார் ஒரு நல்ல மனிதன் அவர் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்
மேதகு பிரபாகரன் அவர்கள் போல் கேப்டன் அவர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தெய்வமாகவே இருக்கின்றார் அவருடைய கண் பார்வை கர்ச்சிக்கும் சிங்கத்தைப் போல் இருக்கு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனடி சேர ஈழத்தமிழராய நாங்கள் வேண்டுகின்றோம்
நேரில் பார்க்காத எனக்கே இன்னும் மறக்க முடியல கடைசி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இறந்து இருக்காரு அதா நினைக்கும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு
Amam bro avar kastapattathu than enaku thaangamudiyala
உண்மை ,மனித உருவில் இறைவன் தான் விஜயகாந்த் 🙏🙏🙏
உண்மை , தமிழ் நாடு கொடுத்துவைக்கல அவர முதலமைச்சரா அடைய 😢
இருக்கும் போது யாரும் ஒட்டு போட்டு என் தலைவனை cm ஆக்காவில்லை இல்லாத போது தான் அவருடைய அருமை எல்லாருக்கும் தெரியுது போங்கய்யா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி அறிவும்.
Kala mam speech கேட்டு அதிகமாக அழுகை நிறுத்த முடியவில்லை 😭😭😭🤲🤲🙏🙏
Yes😢😢
அவர் நம்மை பிரிந்து இத்தனை நாள் ஆகியும் கேப்டனுக்காக கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை😢😢😢
😭😭😭😭😭😭😎🙏❤🙋♀🦁🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கூட வேலை செய்யரவங்களையே இப்படி பார்த்திருக்காரே நம் நாட்டு முதலமைச்ஙரா இருந்திருந்தா எவ்வளோ பண்ணிருப்பாரு.நமக்கு குடுத்து வைக்கல.😢
உண்மை 💯/💯.அவர் கடவுள் தான்.🙏🙏🙏🙏🙏
மனம் ஏற்க மறுக்கிறது கேப்டன் இல்லை என்பதை முடியவில்லையே
நன்றி கலா மாஸ்டர்,
முதலாம் ஆண்டில் நினைவில்... கேப்டனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தலாம்...
கலா மாஸ்டர் இந்த விஷயத்தில் நீங்கள் ஏற்கனவே சொல்லி இருக்க வேண்டும்,
என்ன கேள்வி கடைசியா கேக்குரிங்க. .. எல்லாருக்குமே தெரிந்த விஜயம் கேப்டனுக்காகதான்.. அந்த சொக்கதங்கத்துக்காகதானே🎉🎉❤❤
Kalamaster neengal vungal anbukudumbathoadu needoozhi vazhha vazhha pallanduhal yendru vazhthukiren
arumaiyana neghizhtchiyootum paetti
😭🙌🙏👍☝
vazhha valamudan👌
எங்கள் கேப்டன்நை குழந்தை மாதிரி பார்த்து கொண்ட.... அண்ணி பிரேமலதாக்கு ஒரு ராயல் சல்யூட் ❤❤
True
எங்கள் சின்ன கேப்டன் 💪💪💪💪
மனித நேயம் இறந்து விட்டது
Tv la pardhu ellaru veetulayume கண்ணீர் விடாதவர்கள் இல்ல😢
கலாமாஸ்டர் பேசினது நூறு வீதம் உண்மை
Kala master வணக்கங்கள்.கேப்டன் பற்றி நீங்கள் கூறியபடியால் எனக்கு உங்களில் மதிப்பு வந்துள்ளது
கேப்டன பத்தி எல்லாரும் நல்லவிதமா இப்போ பேசுறீங்க இதே மாதிரி யூடியூப் மீம்ஸ் போட்டு அவரே ஒதுக்கும்போது இதே மாதிரி பேட்டி எல்லாரும் கொடுத்து இருந்தாங்கன்னா இன்னைக்கு தமிழ்நாட்டுல முதலமைச்சரா இருந்திருப்பார் அவரையும் நம்ம இழந்திருக்க மாட்டோம் மக்கள் எது சொன்னாலும் அது உண்மைன்னு நினைக்கிறாங்க இப்போ பிரேமலதா பத்தியும் பேசுவாங்க தேவை இல்லாத வதந்திகள் பரப்பு வாங்க மக்கள் அதையும் நம்புவாங்க ஆட்சிக்கு வந்துடுவாங்கன்னு தேவையில்லாத வதந்திகள் பரப்பு வாங்க அதையும் நம்ம மக்கள் நம்புவாங்க இது என்னோட ஆதங்கம் எது சொன்னாலும் மக்கள் நம்புறாங்க சிந்தித்து செயல்படுவோம் மிஸ் யூ கேப்டன்❤❤❤ ஜெய்ஹிந்த்
மிக மிக சரியாக கூறினீர்கள் சகோ
It is 100 percent true
மகான்.... மாமனிதர் 😭😭😭🙏🙏🙏😎🙏🙏🙏
Who R all crying to see this full video....I m crying upto an end...hatss off captain
கேப்டன் அவர்களுக்காக ஓட்டு போட்ட து பெருமையாக உள்ளது
En annan captain polthan naan valnrhu kondothan erukkeren...captain pugal vallga...
கேப்டன் கடவுள் ❤❤❤❤❤❤❤
என் சாமி என் தெய்வமே கேப்டனே என் சாமி பெரியப்பா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🫂🫂🫂😭😭🇧🇪காரைக்குடி DMDK 🙏🏻🙏🏻🙏🏻
Naan oru malayali aenakum captan vijaykanth sr...Romba pudikum ..nalla manidhar...mathavagaluk udhavi pannerathanmai...perya manasu...🙏🙏🙏
விஷால் நடிப்பு வேறலெவல்
சூப்பர் மேடம் நீங்கள் சொல்வது உண்மை
உண்மை💯💯💯💯💯
ராசி தான் கை ராசி தான் கேப்டன் கையே ராசி தான்
கலா மேடம் சொன்ன மாதிரி கேப்டன் சார் மனிதன் நான் அவரோட ரசிகை கிடையாது அவரோட தொண்டரும் கிடையாது ஆனால் இப்பவும் அவர நினைத்தால் கண்கள் கண்ணீர் வருது
Keptan good human ❤❤❤❤❤❤ Thank you kala master
அம்மா காலா அம்மா 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻என் தலைவரே பாருங்க அம்மா என் தெய்வம் அம்மா அவரு என் பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🇧🇪🇧🇪🇧🇪காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🙏🏻
Most of the artist didn't come for the funeralSuch a great person.
🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தெய்வமே பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻
மக்கள் எப்போதுமே நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுக்க மறந்து விடுகின்றனர்.
Super Man Actor Mr VIJAYAKANTH Sir.
Miss you my Captain sir miss you my Captain sir 🐯💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
Captain ivalo Nala periya aala apdinu enamaari paakravanga oru like podunga papom
2k paiyana nee.. Pathu therinjuko pa..
கலியுகக் கர்ணன். அவதார புருஷர்.
Mam ungaluku thaan 1st salute mam ungaluku periya manasu mam neenga all ways atunthavangala paratuvinga mam i love u so much mam.❤❤❤
Hi
Matroru paadal_ sariyo sariyo
Vijayakanth _in dance simply superb.kollai azhagu.
யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கல.. ரொம்ப வருத்தம்
நன்றி கெட்ட மக்கள் சகோ.....
❤❤❤............ Rasave unnai Kannatha nenju...........!!!!!!!!!
Kala mam,inum na normal aagave mudila ma..romba manasu kashtamaruku.😢 Thaniya irundha azhugai varudhu nenachu nenachu😢 😭 azhugai varudhu ,nallavarku ean ipadi aachu,ipadi ayiduchaenu....avar interviews ellam ipo paathutu irukumbodhu inum aacharyama iruku.we miss him mam😢😢😢😢😢
Same feeling innum milamudeyala
Same feel
😭😭😭😭
Kadavul avar. Avar athma santhi adayattum. 🙏🙏🙏
I can’t forget vijayakanth crying in front of kalaingar cemetery
கடவுள் படத்திற்கு நடுவில் இந்த கடவுளை வைத்துவிட்டேன்
நன்றி நண்பா
Pasanga unmayana vanga,neenga sonna visayam captain kaga yethoseinanum👌
Captain captain truly captain
Captain yen poitinga ennala yethuka mudila😢😢😢😢😢😢
tamil nadu dn deserve good human as CM we missed vijaykanth
உங்கள் பதிவுக்கு நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தவசி தான்
Thanks for sharing real life of vijayakanth anna ❤
Vadivel neega serupala adikirathu mattree peasiirukanum
Neega pannamal poonathu tappu
We really miss you captain 😢😢😮😮
Irunthalum marainthalum per solla vendum Ivar Pola yar endru oor solla vendum 🙏🙏🙏🙏🙏
Semma song 😢😢😢😢
அருமையான சோகமான பதிவு
எங்க சாமி 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
I miss you captain ❤
Engal God captain 🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙏 master
Yes,kala speech at the bottom of the heart ❤️❤️❤️
Kala master sollurathellam ninaika ninaika manam kastama itukuthu evvalavu nallamanisana itukaka thookki vaichi pesalla indaiku master sollura pola antha kadavula pola ituntha manisan ellama pona pirakuthaan ellarukum aruma therikuthu kastama ituku 😢😢
Nallathu panravangaluku aayushu erukka matikku😢 we miss u sir
Oru nalla thalaivanai tamil nadu illanthu vittathu ,oru vaaipu avar payanuku kudukkalam❤
unmaithan,avar,illamakavalaipadurathuku,seiravelai,avar,son,tamilnaduseiravelai,cm,disaitepanrathu
Super 👍
Real Kala Master ❤Engal Captain 👍
Captain super.
❤❤❤❤❤❤❤❤❤
True statements....
.
Kaliyuga kadaul captain vijiyakanth❤😭😭😭❤️
நடிகர் சங்கத்திற்கு கப்டன் விஜயகாந் பெயர் வைக்கவும்
S mam avarai pol innoru manitharai Kaana mudiyathu avar irandhu 11 days aachu innum andha Gyabagam than irukku miss u captain
அருமையான பதிவு!❤
God's love❤🤟 vijay ganth🎉
தளபதி விஜய் அன்பு கேப்டனிடம் மிகவும் அதிகம் நன்றி தளபதி