Madurai-ல Rajini படத்துக்கு Vijayakanth Ticket வாங்கி கொடுத்தாரு - Actor Ilavarasu Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Год назад +104

    இளவளரசு சார் கேப்டன் பற்றிய பழைய நினைவுகளை இந்த நேரத்தில் கேட்டது எனக்கு மிக ஆறுதலாக இருந்தது. நன்றி

  • @sivakarthik7814
    @sivakarthik7814 Год назад +35

    நான் பார்த்ததில் இயல்பான மனிதர் இளவரசு அவர்கள்.பன்முக கலைஞர்.உங்கள் பேச்சின் மூலம் கேப்டன் அவர்களை கண்முன்னே கொண்டு வந்து நெகிழ வைத்ததற்கு நன்றி sir.

  • @kajanivi9358
    @kajanivi9358 Год назад +87

    இளவரசு அண்ணண் சொன்னது எல்லாம் இதுவரை யாரும் சொல்லாத நிகழ்ச்சி ரொம்ப சந்தோஷம் 👍

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 месяцев назад +9

    இளவரசு சார் உங்கள் பேட்டி பார்த்தோம் ரொம்ப சுவாரசியமாக இருந்தது கேப்டனை பற்றி சொன்னது ரொம்ப சுவாரசியமாக இருந்தது

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 месяцев назад +14

    சரியாகச் சொன்னீர்கள்
    உடற்பயிற்சியோடு
    மனப்பயிற்சியும் முக்கியம்
    பயின்றால் வருவது பயிற்சி
    அதற்கு முயற்சி வேண்டும்
    முயற்சி
    முயன்றால் வருவது.

  • @bhdrachlam
    @bhdrachlam Год назад +55

    இளவளரசு ஸார் அருமையான பேட்டி , கேப்டன் மதுரை பாஸை பேசி ❤❤❤ எவ்வளவு அழகாக உள்ளது

  • @RameshKumar-nu2op
    @RameshKumar-nu2op Год назад +30

    ஒருவர் இறந்ததற்குப் பிறகு அவர்களைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு நன்றி ஆனால் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் அரசியல் இருக்கும்போதோ எவரும் அவரைப் பற்றி பேசியதே இல்லை உண்மையில் கேப்டன் அவர்கள் ஒரு ஆகச்சிறந்த நல்ல மனிதர் அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад +4

      உண்மை தான் சார் மனிதனோட குணமே அதுதான்.

  • @PATHI1705
    @PATHI1705 Год назад +125

    சாதனை கேப்டன் அவர்கள் ஒரே வருடத்தில் 18 படங்கள்...!!!! 💪🏾💪🏾💪🏾 எவ்வளவு கடினமான உழைப்பு பாருங்களேன்...!!!!👍👍👍

  • @SivaVanam-d3m
    @SivaVanam-d3m Год назад +37

    நல்ல மனிதர்... அண்ணன் விஜயகாந்த்.... 🥹🥹

  • @tapereeler1401
    @tapereeler1401 Год назад +19

    இளவரசு சார். மிக்க நன்றி🎉🎉🎉ஒரு திரைப்படம் கண்டது போலவும், மதுரையில் வாழும் எங்களுக்கு மலரும் நினைவுகளாகவும் இருந்தது. அரைமணிநேரம் விஜயகாந்த் சாரைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்ட செய்திகள் நெகிழ்வாக இருந்தன.🙏🙏🙏🙏🙏

  • @sundaribalu4469
    @sundaribalu4469 10 месяцев назад +3

    EPPADI Vijayakanth patri uyarvagavey pesugirargal💗 “”Kaalam kodutha mariyadhai thaan indha irudhioorvalam”” migachariyaga sollivittar Thiru. Ilavarasu 👌🙏🙌💞💝

  • @dineshvlogs3687
    @dineshvlogs3687 Год назад +10

    It was 1995 I was a trainee at Taj
    I was in the front office and there was a complaint from his room and I went to his room with ac mechanic
    He stood up wishing me Vanakkam and I was shocked to see his humility. I was just a 22 yr old no one. 🙏🏼

  • @selvamanivv240
    @selvamanivv240 Год назад +17

    இளவரசு சூப்பர் பேட்டி

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 Год назад +10

    இளவரசு வல்லரசுவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் மிக அருமை

  • @nagarajdesingurajan6531
    @nagarajdesingurajan6531 Год назад +30

    Ilavarasu Sir. Always interesting to hear your interview. Anchor, very good and knowledgable.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 месяцев назад +3

    கேப்டன் நேர்மையானவர் யதார்த்தமானவர் உண்மையானவர் வீரமிக்கவர் துணிச்சல் மிக்கவர் தைரியமிக்கவர் இனிமையானவர் உண்மையானவர் உண்மை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும் அந்தக் கோபமும் ஒரு வகை அழகு தான் உலகம் உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்திருக்கும் கேப்டன் கடவுளின் தவப்புதல்வன் 💎🙏

  • @rengarajthangavel4072
    @rengarajthangavel4072 Год назад +29

    இளவரசு சார் பேட்டி மிகவும் யதார்த்தம்.

  • @lvs-ai
    @lvs-ai Год назад +23

    I have watchd lot interviews about VIJI sir this is one of best and awesome interview about captain with real life experience with him, keep up the good work and please do interview like this in future , which has geniune value and real experience without cinematic and fake praises, nicely done. narration with madurai accent is awesome.

  • @vinodabraham4377
    @vinodabraham4377 Год назад +16

    Thank You Ilavarasu Sir for revealing the simple and beautiful truth that was Vijaykanth Sir.
    ...and a Big Congratulations to the team for this wonderful interview. 🌷

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Год назад +7

    நல்ல nice memories இளவரசு sir... Thank u for sharing... சொர்க்கத்தில் உணவளிக்க சென்று விட்டார் captain... என்றும் அவர் நினைவில் நாம்....❤❤😢

  • @instylesiva
    @instylesiva Год назад +7

    I was traveling to OMR in Ola cab when I was nearing my destination I asked driver did you get your next pick up ? He told me after dropping I’ll switch off my app and pay visit to captain sir I asked him are you from Madurai he said no I’m from tanjore and said Captain is gem and legend so we all cab drives friends are going visit him. I was Surprised how deeply he has connected with common people . What a person he was. 🙏💐

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 Год назад +5

    Anne very pure speech Anne,I LOVE ILAVARASU anne

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +6

    நானும் 1983 SSLC காலம் முதல் விஜயகாந்த் படங்கள் திரையில் பார்த்த நாட்கள் நினைவில் இன்றும் உள்ளது.
    SSLC, HSC, DME. சினிமா பைத்தியமாக 50 காசு முதல் 2ரூபாய் 50 காசு வரை திரையரங்கில் ticket முட்டி மோதி வாங்கி படங்கள் பார்த்தால் தான் படிப்பை படிக்க முடியும் நிலை புத்தி இருந்தது. ஆனாலும் படித்த எல்லா படிப்பு பருவங்களும் தோல்வி இல்லாமல் தேர்ச்சியும் ஆனேன்.

  • @venkateswari82
    @venkateswari82 4 месяца назад +1

    அவர பாத்ததே இல்ல but அவர் செஞ்ச நல்ல காரியங்களை கேட்டு 3 வயசுல இருந்து அவரோட ரசிகையா இருக்கேன்❤, இப்ப கூட அவர் இழப்புக்கு நான் போக முடிய வில்லை ஆனா எப்போ இந்தியா போனாலும் first sir ah பாத்துட்டு தான் வீட்டுக்கு போவேன்,😢

  • @maximusjaip
    @maximusjaip Год назад +7

    Miss you captain..

  • @CaptainBraba
    @CaptainBraba Год назад +7

    என் சாமி 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪😭😭🙏🏻என் தலைவா என் காரைக்குடி DMDK🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻என் பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elephantlover6955
    @elephantlover6955 Год назад +9

    Thanks for bringing those days memories sir.. The best interview I watched about captain so far..

    • @gopalakrishnand97
      @gopalakrishnand97 Год назад

      I sensed Illavarusu’s intellectual ability during this conversation. Great Mr. Illavarusu.!

  • @svickysvicky3440
    @svickysvicky3440 Год назад +4

    Vijayakanth sir super

  • @arunpradeep4657
    @arunpradeep4657 Год назад +3

    Arputhamana interview. One of the best I have seen. Thank you so much for this.

  • @karnan6050
    @karnan6050 Год назад +6

    மதுரை ❤🥺

  • @aspirearty
    @aspirearty Год назад +2

    Sir❤ungala enaku evalo pidikkum theriyumma .. ungala endha movie la pathalum naa romba happy aagiduvan .. ungala enaku romba romba romba pidikkum.. yenna character pannalum neenga superra perfectta pannuvinga... Love u sir..❤ happy new year ❤

  • @anandc3974
    @anandc3974 Год назад +15

    Meme creators made him descemated, in his political carrier meme creators felt bad surely now, and also would pinch them badly if they are humans.. nice person, I never ever heard any cine persons talk bad about him...om.shanti om...

  • @sakthibala4594
    @sakthibala4594 Год назад +1

    good speech useful interview thankyou for ilavarasu sir

  • @ramkumarsurulivel8903
    @ramkumarsurulivel8903 Год назад +6

    For my boy Captain

  • @subathrakarthikeyan3649
    @subathrakarthikeyan3649 Год назад +2

    அருமையான interview sir

  • @v.swaminathan5867
    @v.swaminathan5867 Год назад

    Mr Ilavarasu has spoken from the bottom of his heart. Captain Vijayakanth's greatness will keep growing to the next generation

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 11 месяцев назад +4

    அப்பாடா ஒரு பத்து படம் ஒன்னா பாத்த திருப்தி எனக்கு ❤❤❤❤❤

  • @nalinikrishnan2735
    @nalinikrishnan2735 Год назад +2

    Captan sir oru Manitha kadavul

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 Год назад +2

    Yaro namma mama periyappa maariya irukaru ilavarasu sir 😂❤❤❤🎉

  • @azhagesanm
    @azhagesanm 8 месяцев назад +1

    கரெக்ட்,கேப்டன் எப்பொழுதும் தயாரிப்பாளரின் நடிகராக,வேலைக்காரனாக, அடுத்தவரின் பணம் அதில் நாம் நடிக்கிறோம் என்ற எண்ணத்தை மறையும் வரை மறக்க வில்லை.

  • @CaptainBraba
    @CaptainBraba Год назад +2

    என் தலைவா 🙏🏻😭🇧🇪🇧🇪🙏🏻🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻என் பெரியப்பா தெய்வமே

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 месяцев назад +1

    We really miss you captain 😢😢😮😮

  • @vasanthkumarramasamy4398
    @vasanthkumarramasamy4398 Год назад +4

    Superb flash back speech❤

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Год назад +12

    சிலாகிச்சு சொல்றாருயா மனுஷன் ❤

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 Год назад +4

    Great sir

  • @CaptainBraba
    @CaptainBraba Год назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻என் சாமி 🙏🏻🇧🇪🇧🇪🙏🏻🫂🫂🫂🫂🫂🫂🇧🇪🙏🏻என் பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🇧🇪🙏🏻

  • @MayaKannan-q3g
    @MayaKannan-q3g 8 месяцев назад

    ❤❤ super great sir

  • @balachandrank.3238
    @balachandrank.3238 Год назад +2

    Truly a great human being.

  • @vaish_infinite
    @vaish_infinite Год назад +21

    இன்னும் கொஞ்சம் நீளமாகவே நேர்காணல் எடுத்திருக்கலாம்..

  • @kabilan
    @kabilan Год назад +5

    Captain gethu❤

  • @dsamiveljabaraj3253
    @dsamiveljabaraj3253 11 месяцев назад

    Romba nandri sir

  • @sravi955
    @sravi955 Год назад +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @vijayaramesh4810
    @vijayaramesh4810 Год назад +1

    Hi Sha
    I am inspired from your thoughts & views . Never miss your Videos. So energetic bro . Hats off ❤

  • @elonraina6
    @elonraina6 Год назад +12

    18:44 Namoor karanaga nalla irukanum seriya , suthamana Madurai karan captain 😎

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas Год назад +1

    Very practical and honest sharing ...

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi Год назад +1

    OK. Super. Nice❤❤❤

  • @subramanikandankandan5605
    @subramanikandankandan5605 Год назад +13

    உங்கள் மேல் மிகுந்த அளவில் மரியாதை உண்டு..
    நீங்களும் கேப்டனை பற்றி எடுத்து சொல்லும் பொழுது உங்கள் மீது மரியாதை கூடுகிறது.

  • @saravanaporchelvi7941
    @saravanaporchelvi7941 Год назад +1

    Ausm ausm ...very articulate sir

  • @austinmano5192
    @austinmano5192 11 месяцев назад

    Thank you sir.

  • @harikrishnamoorthy8611
    @harikrishnamoorthy8611 Год назад +2

    Ilavarasu sir be like : For my CAPTAIN

  • @selvaranchan8762
    @selvaranchan8762 Год назад +1

    Captain ❤

  • @kesavamoorthi7102
    @kesavamoorthi7102 Год назад +7

    Ithellam uyiroda irukum pothu sonna enna😢

  • @SundarHarris
    @SundarHarris Год назад +1

    God gift gold leader

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +1

    கேப்டன் விஜயகாந்த்🌹

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 Год назад

    நல்ல interview

  • @athisanhp5243
    @athisanhp5243 Год назад +3

    நன்றி ஐயா❤

  • @ManoharanPichai
    @ManoharanPichai Год назад

    WELLDONE SIR ELAVARUSU THANKS

  • @BoobathiBoomu
    @BoobathiBoomu 11 месяцев назад

    Captain anna 😭

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Год назад +2

    Nice interview unmaiya apadiye sollirukinga

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +2

    கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏

  • @grubaran
    @grubaran Год назад +10

    Meme page la nalla irungda👐

  • @karthi2020
    @karthi2020 Год назад +7

    4 minutes preview romba long ah theriyuthu.. good interview otherwise

  • @arasan9497
    @arasan9497 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @balajikarurbala67
    @balajikarurbala67 Год назад

    ❤❤❤❤❤

  • @kathaispot6489
    @kathaispot6489 Год назад

    Part 2 plssss

  • @pandiyanqueen8760
    @pandiyanqueen8760 Год назад +1

    Captain

  • @ragawannair602
    @ragawannair602 Год назад

    ❤❤😊😊

  • @venkatasalamkaliyappan4956
    @venkatasalamkaliyappan4956 Год назад

    Good

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww Год назад

    ❤❤

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +2

    ஆமாமா! இப்பத்தான் எல்லாம் வந்து இரங்கல் தெரிவிக்கிறீங்க.ஒருநேரம் வடிவேலு மீடியாவில அந்த மாமனிதர பத்தி பேசும்போது வாயா மூடி மௌனமாகத்தானே இருந்தோம்.அட ஒருவராவது வாய் திறந்தீங்களா?

  • @vkselvappan
    @vkselvappan Год назад +3

    Madurai, sivakumar family must see this and learn how to behave

  • @suthany5801
    @suthany5801 Год назад +11

    Your nadigar sangam is totally waste. One of legends died, every one gives interviews on phone. This how pay respect to senior actors. Learn from Vijaykanth how he did to sivajiganesan

  • @MohanDoom
    @MohanDoom 5 месяцев назад

    😢

  • @Dharshanraja750
    @Dharshanraja750 8 месяцев назад +2

    கேப்டன் விஜயகாந்த் மாதிரி யாராலயும் வர முடியாது

  • @jansirani9848
    @jansirani9848 Год назад +1

    Madurai goripalayam masuthi

  • @sssaravanakumsr
    @sssaravanakumsr Год назад

    Ilavarasu Annan sonnathu attanaium unmai

  • @Janani2011.
    @Janani2011. Год назад

    Ther mutti theru

  • @ramKumar-ix1wv
    @ramKumar-ix1wv Год назад +2

    Thalapathy...

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Год назад +3

    வெளிப்படையான நம்பிக்கைக்குரிய பேட்டி.

  • @hariblack143
    @hariblack143 Год назад

    Kanna moodikitu keta live la pakura mari iruku nadanthathulam

  • @Meenas369
    @Meenas369 Год назад +1

    Memes potta ellarum vetkapadanum. Oru nalla manusana ivlo kastapaduthirukanha.. Sami indha mosamana ulagathula illama ponathukuda paravala.. 10days ayiduchu. Ennala konjamkuda emotion vittu vara mudiyala

  • @sathishshayamkumar2205
    @sathishshayamkumar2205 Год назад

    Inikhu avarapathi pesitangha pesitangha kaval padringha ananikhu enn pesala?

  • @sathishshayamkumar2205
    @sathishshayamkumar2205 Год назад

    Naa onu kekaran memes create panangha nu solringha thapunu solringha ananikhu neenghella engha ponigha pesirukalameah social medial la dhana memes create agudhu????

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 Год назад +2

    Cinema karanai pesa sonna இப்படி தான்
    விஜயகாந்த் ah pathi pesa sonna , rajini , Kamal , amithab vachu இருந்த கார் . போன காணொளி லா ilavarsu , தேவை இல்லாமல் சீமான் ah பாராட்டுகிறார் . எதற்காக வந்தோமா அதை சொல்லாமல் ,

  • @stophatrial
    @stophatrial Год назад +1

    Meme creators panala panathu DMK kaikooli da tharkuris

  • @mgrajan535
    @mgrajan535 Год назад +5

    போதுமையா விஜயகாந்த் நல்ல மனுஷன் தான் கேட்டு கேட்டு வாய் புளிச்சு போச்சு
    Please stop

  • @chandrankr679
    @chandrankr679 Год назад

    Bommai. Jeminicinema. Paesumpadam

  • @venkateshg7041
    @venkateshg7041 Год назад +1

    CAPTAIN

  • @venkateshg7041
    @venkateshg7041 Год назад

    3:56

  • @sathiskumar4191
    @sathiskumar4191 Год назад +5

    மீம்ஸ் கிரியேட் பண்ணி கேவளபடுதுணது oneindia நீங்கதண்டா நம்பர் 1.....RSB MEDIA.....