ரஜினியை படாதபாடு படுத்திய இளவரசு - Actor Ilavarasu | Interview Marathon | Chai with Chithra
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Развлечения
சித்ரா ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பேட்டிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது தங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் ஒரு வேண்டுகோள் டைரக்டர் பீம்சிங் பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி ஐயா வணக்கம்
அட்டகாசமான நேர்காணல். யதார்த்தமான பேச்சு இளவரசு சார்
இளவரசர் உங்களுடைய பேட்டி சூப்பரோ சூப்பர் சார் பழசு எங்களுக்கு நினைவு படுத்திட்டிங்க சார்
அருமையான சிந்தனை..வாழ்த்துகள் இளவரசு சார். சித்ரா சார் அடியேன் தங்களின்்ஊரான ஆரணி பக்கத்தில் உள்ள சேதரம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தேன்
நேர்தியான உரையாடல்..
நன்றி இளவரசு மாமா...
லட்சுமணன் Sir...
Ilavarasu sir, my all time favorite character artist. Hatsoff
ரஜினி அவர்களின் அசத்தலான மனித நேயம்
Very practical and effective actor. Thanks
One of my favourite character artist mr ellavarasu , nice interview
திரு. இளவரசு இவ்வளவு சிறந்த அறிவாளியாகவும், திறம் படைத்தவராகவும், நேர்மையாளராகவும் இருப்பது குறித்து மிக மிக மகிழ்ச்சி மற்றும் பாராட்டுதல்கள். வாழ்க, வளர்க !
Hello Chithra Sir,
Myself and my father used to watch your interview sessions very often. Im still wondering that how could one person know almost all the important incidents and ocassions of not only himself but about others. When it comes to cinema debate among friends and family,i deliver out some interesting facts by listening to your speech.Touring Talkies has become my recent addiction. I saw your first in Japanail Kalyana Raman movie and then in Bas enkira Baskaran. I never knew that u were such a wealth to the Tamil Cinema. I pray god to give you health and wealth in abundance.
With Love
Santhana Krishnan
Same opinion as urs
Both are very good Gentlemen. 🙏
Chitra Lakshmanan ji is doing tremendous film history documentation.
Best actor.....kaliangar, rajni Kamal dialogue really motivational
Excellent and indepth interview. this can be saved for posterity and can be showcased as a textbook interview. the very opening itself ilavarasan ji slayed it, how an interview and an interviewer should have an intense knowledge of the interviewee. a text book interview. lakshman ji had the that about ilavarasan ji. at times lakshman ji cut through ilavarasan ji's intense flow of reply even though he allowed ilavarsan ji to go through his full emotions. superb. hats off for both of them. this touched upon many of the aspects of todays' industry and trends. many wordings and aspirations and also the exasperation are very worthy. seeing a worthy interview after a long time.
மண்ணின் மொழிக்கு சினிமாவில் கவுரவம் தந்த கலைஞன் இளவரசு அவர்கள்.
Chithra sir you’re great . I watched entire interview at one shot. I know you will not read this comment anyway . But i want to convey this . Illavarasu sir pushed you in this interview many times still you keep under ground and you want pull words from interviewer. Sir i wanna make your interview
Ha ha
More than information, TI channel gives a beautiful positive vibe❤❤❤❤
Thalaivar rajinikanth mass
தவசி சூப்பர் 👍👌🏼🇧🇪
Arumai❤
மிக்க்நன்றி இளவரசு சார்
இது என்ன முதல் 0.47min blank க்காவே போகுது........
Ilavarasu sir one of my favorite character artist
Chithra sir awsome❤
Neetrikan Neenga tha pro. But, ethum theriyathamathiri ketkuringa
யதார்த்தமான நேர்காணல்
IIavarasu definitely you are a Director be come a day,congratulations sir.
Super
Super sir
நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் உங்கள் ஒளிப்பதிவு மிகப் பிரமாதம் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல் காட்சிகளிலும் உழைப்பு மீண்டும் ஒரு கேமரா மேலாக செய்ய வேண்டும் என்பதை நான் அன்புக்கு வேண்டுகோள் வைக்கிறேன்
அருமையான நடிகர்
I like his acting
Nice lighting, nice camera and edit.
Nassar sir interview panunga sir
Wat Ilavarasu sir said about today's interviewers s cent percent correct
I like Ilavarasu very much on-screen and off-screen.
❤❤❤❤❤❤
கடந்த ஆண்டிலன் சிறந்த படம் சன் பிக்சர்ஸின் '"மாசிலாமணி " என தினகரன் நாளிதழில் வருகிறது. இதுல பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டுன்னு வேற சொன்னாங்க. இதிலிருந்து தெரிவது என்னன்னா ச்சினிமா சூப்பராக விளங்கும்.
🙏🙏
sir rajini and kamal sir kitta interview panna innum nalla irukkum...
நீங்கள் காமிராமேன் என்று இப்போது தான் தெரியும்
வாழ்த்துக்கள்
#RajiniKanTg Topic
Ilavarasu sir mariyathai therintha maha manithar
This video not playing. Re upload
This video is already released??
yes
Yes
Ksr interview( கால் மேல் போட்டு இருந்தார்) அப்பறம் அனுபவம் சித்ரா லட்சமனன் தலையனை கொடுத்து விட்டாரோ வெல்டன்
From 2023 rajini katchi aarambikala kai vittutaru, kamal back to acting in full form arasiyal priority la pinnadi poiduchu😂😂
Elavarasu the same person acted in Visual film
The same Elavarasu who has acted in Visus movie?
The same Elavarasu who has acted in Visus film ?
இது ரொம்ப பழைய பேட்டி .