கூலிங் கிளாஸ் ரகசியம் இதுதான் | விஜயகாந்த் உடன் இருந்த இயக்குநர் முருகனின் பேட்டி | Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 175

  • @mthumthu3666
    @mthumthu3666 11 месяцев назад +71

    அரியனை ஏறவில்லை
    என்றும் அரசன்தான்
    எங்கள் ❤❤❤கேப்டன்❤❤❤

  • @ansarimalik7030
    @ansarimalik7030 11 месяцев назад +129

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை கேட்டாலே கண்களில் கண்ணீர் தான் வருகிறது….

  • @komathykamalavasan532
    @komathykamalavasan532 11 месяцев назад +17

    அருமையான ஒரு நேர்காணல்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 9 месяцев назад +16

    கண்கள் கலங்குகிறது நண்பா ஐயா இப்படி ஒரு மனிதரா இப்படி எல்லாம் இருப்பாங்களா ஆச்சரியம் ரமணா படம் நடிப்பு இல்லை உண்மை தான் இவர் தான் உண்மையான தமிழகத்தின் கதாநாயகன்
    உண்மையான பதிவு நன்றி ஐயா பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ❤❤❤❤❤❤❤❤

  • @andrewmichael3331
    @andrewmichael3331 11 месяцев назад +81

    இறந்தும் வாழும் அண்ணனுக்கு நன்றி ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 11 месяцев назад +124

    கேப்டன் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப நல்வராக இருந்திருக்கார்.பல ஏழைகளுக்கு உதவிசெய்த மாமனிதராக இருந்துள்ளார். I MISS U CAPTAIN❤❤❤❤

  • @Humanitycaptain
    @Humanitycaptain 10 месяцев назад +23

    கேப்டன் புகழ் பெற வாழ்த்து ❤கள்

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 11 месяцев назад +48

    கேப்டன் வளர்ப்பு அவர மாதிரியே நெல் புல்லின் எதார்த்தமான பேச்சு அருமை. அவனவன் ஒரு பொண்டாட்டி பிள்ளைக்கு சம்பாதிக்கவே சோறு போடவே முடியலை கேப்டன் ஊருக்கே சோறு போட்ட பெரியவர் அவரே விவிவிஜயகாந்த்ப்பா🙏🙏🙏

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Месяц назад +2

    சூப்பர் sir.
    விஜயகாந்த் சார் பற்றி பகழ்ந்து பேசுபவரும்
    நல்ல மனிதர்களே.

  • @saravananmani6717
    @saravananmani6717 10 месяцев назад +28

    மக்கள் மனதில் இருக்கும் முதல்வர் எங்கள் சொக்க தங்கம் விஜயகாந்த்

  • @veluThamizhan
    @veluThamizhan 11 месяцев назад +80

    கேப்டன் ரசிகனாக பெருமைப்படுகிறேன்

  • @UdayaKumar-rl9uk
    @UdayaKumar-rl9uk 11 месяцев назад +30

    முருகன் அருமையான பேச்சு❤

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 11 месяцев назад +29

    தமிழகம் இதுவரை கண்டிராத மனிதநேய பண்பாளர் கேப்டன்

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Месяц назад +5

    எங்க chief minister என்றும்
    காமராஜரும் விஜயகாந்த் சார் இருவரும்தான்.

  • @varalakshmivaralakshmi6907
    @varalakshmivaralakshmi6907 10 месяцев назад +18

    ஒருவர் இறந்தால் ஒரு வாரம் 10 நாள் துக்கம் இருக்கும் எவ்வளவு பெரிய தலைவர் இறந்தாலுமே அது அது அந்த அளவுக்கு பாதிக்காது ஆனால் கேப்டன் இறந்தது இவ்வளவு நாள் ஆகியும் யாராலயும் என்ற மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கிறது

    • @valarmathivalar9372
      @valarmathivalar9372 9 месяцев назад +1

      எஸ் அவரை மறக்க முடியல 😢

    • @sabarivasan-fi8ne
      @sabarivasan-fi8ne 8 месяцев назад +1

      உண்மைதான் சகோதரி

    • @preethipreethi2008
      @preethipreethi2008 3 месяца назад +1

      நெறைய பேரு மறக்க முடியாமல்தான் இருக்கோம், சகோதரா

  • @ahilanantony10
    @ahilanantony10 11 месяцев назад +9

    Great man captain Vijaykanth 🙏🙏🙏

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 11 месяцев назад +25

    இந்த வீடியோவை தந்த மைனருக்கு நன்றி

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 месяцев назад +13

    Semma point இந்த கண்ணாடிக்குள் இவ்வளவு
    இரகசியம் இருக்க கேப்டன் சார் அவர்கள் தனி பிறவி
    அவர் மாதிரி இந்த உலகத்தில் யாரும் வரமுடியாது

  • @ramachandran8630
    @ramachandran8630 11 месяцев назад +52

    ஜெயலலிதா வை சட்டமன்றத்தில் தில்லாக நீதான் எனக்கு ஊத்தி குடுத்தியா என்று சொன்னதால் கோபமடைந்த ஜெயலலிதா அவர் கட்சியை உடைத்தது மட்டுமின்றி ...

  • @Thiru356
    @Thiru356 8 месяцев назад +3

    இந்த பிரபஞ்ஜம் உள்ளவரை கேப்டனின் புகழும்.. நினைவும்.. நிலைத்திருக்கும்.. வளர்க தேமுதிக..

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад +4

    ❤❤❤❤கேப்டன் கிங்

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 11 месяцев назад +31

    கேப்டனின் தொண்டன் ரசிகன் என்பதில் பொருமிதம் கொள்வோம்.

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 10 месяцев назад +5

    Thank you for sharing best man attitude

  • @Tvpq2kq
    @Tvpq2kq 11 месяцев назад +29

    Hats off captain

  • @mthumthu3666
    @mthumthu3666 11 месяцев назад +14

    மகத்தான தலைவர்
    ❤❤❤கேப்டன்❤❤❤

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 8 месяцев назад +2

    முற்றிலும் உண்மை அருமை யானா மனிதர் 2😭w😭😭😭😭😭😭

  • @iganeshkannan
    @iganeshkannan 11 месяцев назад +245

    திருடி கொடுத்த எம்ஜிஆரை விட
    உழைத்து கொடுத்த விஜயகாந்த் மனித கடவுள் 💕

    • @actionkiller6642
      @actionkiller6642 11 месяцев назад +16

      yes exactly correct....

    • @ravindranseshan9283
      @ravindranseshan9283 11 месяцев назад +1

      தப்பு இப்படி எல்லாம் எழுதாதே...உனக்கு ஒன்று தெரியுமா விஜய்காந்த் எம்ஜிரை காப்பி அடித்துதான் வாழ்ந்தார்

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 11 месяцев назад

      கொடைவள்ளல் எம்ஜிஆர் செய்தது கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்சதுதான்

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 11 месяцев назад +15

      Correct bro 200percent

    • @AshokKumar-nf2jt
      @AshokKumar-nf2jt 11 месяцев назад +1

      கொடுக்கும் உள்ளம் கொண்ட மனிதரை யாரையும் இகழ வேண்டாம். எம்ஜிஆர் மூலமாக தான் நமக்கு ஒரு விஜயகாந்த் ஒரு மயில்சாமி போன்றோர் கிடைத்துள்ளனர்.

  • @captionvenkat3350
    @captionvenkat3350 8 месяцев назад +2

    கடவுள் சார் எம் தலைவர் தெய்வதிரு கேப்டன் அவர்கள் 🙏🙏🙏

  • @n.r.k3728
    @n.r.k3728 11 месяцев назад +16

    Muruga❤🎉 super
    Lovely moment

  • @maruthamuthup9397
    @maruthamuthup9397 Месяц назад +2

    உலகமுள்ளவரை கேப்டன் தெய்வமாக வா ழ் வா ர்

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 11 месяцев назад +15

    Great man, Captain Vijayakanth!

  • @palanithiyagu7858
    @palanithiyagu7858 11 месяцев назад +8

    Sir always good human ,kind heart

  • @MaryMary-o5i
    @MaryMary-o5i 10 месяцев назад +3

    We are all miss you captain anna

  • @varalakshmivaralakshmi6907
    @varalakshmivaralakshmi6907 10 месяцев назад +4

    அதிலும் பூந்தோட்ட காவல்காரன் கிளைமாக்ஸ் சாங் கிளைமாக்ஸ் சாங் கிளைமேட் சாங் நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது என்ற இப்போது அவர் இறந்திருக்கிறார் நான் அப்போது இருந்தது தாங்க முடியாத துயரமாக இருக்கிறது மறக்க முடியாத நினைவுகள்

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 10 месяцев назад +2

    Super super ghunam.avar ta nam inumayavadhu Nala ghunatha kathupom.🙏🙏🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 11 месяцев назад +9

    வாழ்க வளமுடன் மனித கடவுள்

  • @mthumthu3666
    @mthumthu3666 11 месяцев назад +9

    மக்கள் தலைவர்
    ❤❤❤கேப்டன்❤❤❤

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 11 месяцев назад +18

    Super sir ❤❤❤❤❤❤

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 11 месяцев назад +20

    While hearing his speech,it shows that VIJAYA KANTH LIVED AS THE " GENTLE MAN OF THE HUMANITY".
    WOW !!! WHAT A NICE PERSONALITY HE WAS !!!.

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 11 месяцев назад +19

    Miss u captain ❤❤❤❤❤

  • @rahul.s896
    @rahul.s896 11 месяцев назад +10

    Nice conversation ❤️❤️

  • @periyasamy5765
    @periyasamy5765 Месяц назад +2

    நன்றி தோழரே

  • @kvsgaming3567
    @kvsgaming3567 11 месяцев назад +11

    My captain ❤️😘😘😘😘😘😘❤️ My heart' s dearest ❤️😘❤️

  • @vishxl69
    @vishxl69 11 месяцев назад +22

    Captain ivlo seiradhukku support a irundha premalatha mamkum hats off

  • @alagesanadaikkalam5750
    @alagesanadaikkalam5750 11 месяцев назад +11

    Miss u thalaiva

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +11

    Captain valaga captain valga captain valga

  • @humanvoice4399
    @humanvoice4399 11 месяцев назад +8

    I love you Captain I miss you ❤❤❤❤❤

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +16

    I miss you captain

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 11 месяцев назад +41

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +8

    Thedi poi udhavi ...indha kaalathula ippadi oru manushna❤❤❤ capatin

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 11 месяцев назад +4

    Super Murugan sir

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +24

    Captain madhiri yaarum illa...help panradhula...kandippa captain sir son shanmuga pandian cinema career nalla growth aaganum...andha kudumbam nalla irundha 1000 per nalla iruppanga..kandippa nalla manasu irukkura directors shanmuga pandianaukku support pannanum

    • @SUMMATIMEPASS
      @SUMMATIMEPASS 11 месяцев назад +1

      நன்றி கெட்ட சினிமா உலகம்
      வாய்ப்பு தருமா

    • @dineshbabu7656
      @dineshbabu7656 11 месяцев назад +2

      @SUMMATIMEPASS aama bro ..kandippa chance kodukka mattanga..bcoz enga innoru captain uruvaagiduvaro nu bayapqduvanunga...aana enakku therinji famous nadigargal lam eppo shanmuga pandianukku chance koduthu irukkalam..and guest role panni koduthu irundha nandri Kadana irundhu irukkum..adha Panna mattanga la..

  • @saranyanagamony370
    @saranyanagamony370 10 месяцев назад +2

    Miss u captain anna 😢 💙 ❤️ 💔 😞

  • @gstudio1223
    @gstudio1223 9 месяцев назад +4

    God

  • @rajeswari-t5d
    @rajeswari-t5d 11 месяцев назад +3

    Ulaithukkudutha captain god

  • @arjunpc3346
    @arjunpc3346 11 месяцев назад +9

    Minor Sir ❤❤❤❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад +3

    கேப்டன்❤❤❤

  • @rajaphotographer4
    @rajaphotographer4 11 месяцев назад +87

    இயக்குனர் திரு.முருகன் சாரோட நான் பயணம் செய்து இருக்கிறேன்.இவருடைய பார்வையை முரட்டுத்தனமாக இருக்கும் திரு விஜயகாந்த் சாருடைய பார்வை போல இருக்கும் எங்கிருந்து வந்தது என்று இப்போதுதான்.திரு முருகன் சாரோடு நான் பயணித்த நாட்களில் அவர் இதுவரைக்கும் கோபப்பட்டது நான் பார்த்ததே கிடையாது.இவருடைய உதவி இயக்குனர்களைக் கூட வாடா போட என்று கூட வார்த்தையை பயன்படுத்த மாட்டார்.நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போது என்னை முதல் பார்த்தாலும் இவர் சாப்டீங்களா என்றுதான் கேட்பார் இப்போது தான் புரிகிறது இந்த விஜயகாந்த் சாரோட பயணித்தவர்கள் அத்தனை பேரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எடுத்துக்காட்டு இவர்தான்.விஜயகாந்த் சாரோடு பயணத்தை முருகன் சாரோடு நான் பயணிக்கிறது நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது💐🙏

    • @krishnavenia438
      @krishnavenia438 11 месяцев назад +11

      பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் ❤ அண்ணா கேப்டன் விஜயகாந்த் ❤️🔥🔥🔥🔥🔥🔥👏

    • @komalavallyrm7043
      @komalavallyrm7043 11 месяцев назад +1

      ❤0

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 11 месяцев назад +3

    Ennoda subscription eppadi cut aanadhu,Thozhar!! ?
    3rd time, I think I am renewing my subscription by join button!

  • @LakshmiLakshmi-k4r1m
    @LakshmiLakshmi-k4r1m 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 10 месяцев назад +6

    நாலஞ்சு பேரு இருக்கிற ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு சாப்பிடனும்னா குறைந்தது ஒரு கிலோ அரிசி தேவைப் 17:47 படும்... ஒரு கிலோ அரிசி குறைந்தது 50ல இருந்து 60 வரைக்கும் ஆகும்...
    வெறும் அரிசிக்கு மட்டுமே அறுபது ரூபாய் ஆகுதுன்னா மேற்படி எண்ணெய் பருப்பு காய்கறி இத்தியாதிக்கெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது 300 ரூபாய் ஆகுது... ஐந்து பேருக்கே 300 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு முன்னூறு பேருக்கு சாப்பாடு போட்டிருக்கிறார்...
    அப்போ முன்னூறு இன்டு ஐந்துன்னு கணக்கு போட்டு பாருங்க...
    எனக்கு தெரிந்தே முப்பது வருஷமா சாப்பாடு போட்ட வள்ளலார் நம் கேப்டன்...
    இப்போ சொல்லுங்க கேப்டன் ஏன் எல்லாருமே கொண்டாடுறாங்கன்னு...
    வாழ்க கேப்டன் புகழ் 🙏 வளர்க தேமுதிக 💪

  • @ragavan0086
    @ragavan0086 11 месяцев назад +15

    என்னா மனுசன்யா

  • @mthumthu3666
    @mthumthu3666 11 месяцев назад +8

    கேப்டனுக்காக நிறைய உதவி
    செச்சிருக்கோம் இந்த மக்களுக்காக❤❤❤

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 11 месяцев назад +6

    மனிதன்.நோய்வாய்.பட்டு.இறக்கும்.தருனத்தில்.அப்படிதான்.இருப்பார்கள்.சும்ம.விமானம்.செய்யாதிர்கள்.நல்லவனுக்கே.இந்த.நிவைமை

  • @priyaqueen4041
    @priyaqueen4041 14 дней назад +1

    நான் போரரசு film எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சூட்டிங் கேப்டனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தேன்
    கேப்டன் சொன்னது தம்பி
    நீங்கள் போய் சுதிசை பார்த்து கதை சொல்லுங்கள்
    சாப்பிட்டு போங்க
    மட்டன் சிக்கன் மீன்
    சாப்பிட்டு சாப்பிட்டேன்
    என்றென்றும் மறக்க முடியாது
    கேப்டன் ❤❤❤❤

  • @DeviDevi-rx5mh
    @DeviDevi-rx5mh 11 месяцев назад +2

    Captain great man ❤❤❤ I miss you captain is God I miss you swamy

  • @work-political-and-lifestyle
    @work-political-and-lifestyle 11 месяцев назад +9

    Captain ❤️❤️❤️

  • @shanthibais2749
    @shanthibais2749 11 месяцев назад +2

    I really miss you captain.

  • @samsathrak1287
    @samsathrak1287 11 месяцев назад +16

    நன்றி தோழர் ❤❤❤

  • @SivanthiR
    @SivanthiR 11 месяцев назад +7

    CAPTAIN 👌

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 11 месяцев назад +5

    I miss you captain ❤

  • @baskaranPragash
    @baskaranPragash 11 месяцев назад +3

    Ellaru siraipatti sollumpothu valikkuthu manasu enthu padikkira koppikkul sirda photosthan irukkum

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 11 месяцев назад +19

    அண்ணியார் பத்தி தப்பா சொல்றவங்க கொஞ்சம் சிந்தியுங்கள்.

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 24 дня назад

    i am crying. cant stop.

  • @indhuindhu6704
    @indhuindhu6704 11 месяцев назад +7

    Super Anna... ❤❤❤

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +8

    Ayyo manushan enna ennalam panni irukkaru aduthavanga pasi eh pokka...unmayave vijayakanth ayya ..mahaaan...

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 11 месяцев назад +3

    Literally i am crying

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 11 месяцев назад +1

    ❤❤❤❤captain😭😭😭😭🙏🙏🙏🙏

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +6

    Wow food kku tick pottu kanakku ketkadhvaru...❤❤❤❤

  • @PeriyasamyKrishnaveni
    @PeriyasamyKrishnaveni 10 месяцев назад +2

    ❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @baskaranPragash
    @baskaranPragash 11 месяцев назад +1

    Athuthan unmai Sri yaraum verukkamal nallatha eduthu solrar but thaminaddumakkalukkaka arasoyalukku varamal irunthirukkalam nalla irunthiruppar innamum

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 11 месяцев назад +11

    ❤❤🎉🎉 good

  • @kvsgaming3567
    @kvsgaming3567 11 месяцев назад +4

    My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul

  • @sathish5313
    @sathish5313 11 месяцев назад +4

    Wowww nice video 🎉🎉🎉

  • @baskaranPragash
    @baskaranPragash 11 месяцев назад +2

    Ovorutharin pettiya parkka parkka alukaya adakkamudiyala

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +3

    Anna pls vadiveluvukku support pannadheenga anna

  • @kumakuma6237
    @kumakuma6237 11 месяцев назад +1

    Captain eranthathu naam elorum suuthu vaathu illamal erukathaan..naam ematuravaraikum kadavul vidamatar..aagaiyal tamilnadae tiruntha vendum..elarum oru captain aaguvom.elarum unmaiyaga erupom otrumayai erupom tamilanaga..ithuthaan captain kadaisi aasai..❤❤❤❤❤❤naan neril paartha deivam ean captain...vaa tamilnadu ondru koodi dmdk jeikavaipom.. tamil nadu sorgama maarirum..

  • @TamilarasiR-xp5ws
    @TamilarasiR-xp5ws 11 месяцев назад +2

    Anna i am crying

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni 10 месяцев назад +1

    🙏🙏🙏👌💯

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 11 месяцев назад +2

    Captain chennai city

  • @palmurugan2980
    @palmurugan2980 11 месяцев назад +4

    🙏💐👏👍🥁❤

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 11 месяцев назад +2

    👍👌🙏💞💞

  • @k.p.b461
    @k.p.b461 25 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanamohana1710
    @mohanamohana1710 11 месяцев назад +1

    Jai sri ram

  • @vaiyapuria1756
    @vaiyapuria1756 11 месяцев назад +9

    ❤🎉🎉🎉

  • @dineshbabu7656
    @dineshbabu7656 11 месяцев назад +7

    Che ...nalla manushan eh miss pannitom ...ivaraya naama thorkkadichitom...miss pannitom .

  • @TamilarasiR-xp5ws
    @TamilarasiR-xp5ws 11 месяцев назад +1

    Anna iyya anna

  • @velmurugan-zh9io
    @velmurugan-zh9io 7 месяцев назад

    Sir nu sollu pa thambi

  • @geethumd4037
    @geethumd4037 11 месяцев назад +3

    Its truth anna,anni avangala vijayakanth sir perumaiyagavea peasi irukiranga

  • @vinothiniv4130
    @vinothiniv4130 11 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉