பெரியார் கருத்துக்களை அழிப்பது உறுதி... சீமான் சபதம்! Komatchi Naidu VS Airport Moorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 161

  • @JoetiSui
    @JoetiSui 7 часов назад +98

    என்னதான் நாயுடு தாத்தா தமிழர்களை ஏமாத்தி பொய் பேசினாலும். அவருடைய காணொளி பார்த்தால். மனஉளைச்சல் எல்லாம் பறந்து போகுது 😂😂😂😂❤️

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 6 часов назад

      குழந்தை உள்ளம் கொண்ட தெலுங்கு தாத்தா

    • @noone-zz4rw
      @noone-zz4rw 4 часа назад +2

      💯💯💯😂😂😂

    • @nemikanth9443
      @nemikanth9443 2 часа назад

      சாத்தியமா உண்மை
      நான் தூங்கும் முன்
      இவர் காணொளி தேடி பாப்பேன்.
      திராவிடதின் மேல் வெறுப்பு
      இருந்தாலும் இவர் பேசுவதில்
      உண்மை இருக்கு..

  • @ஆளும்தமிழன்
    @ஆளும்தமிழன் 5 часов назад +28

    சிரிக்க வைத்துக் கொண்டு பெரியாரை சம்பவம் செய்த மூர்த்தி அண்ணன் மற்றும் நெறியாளர் மனமார்ந்த நன்றிகள்😂

  • @ramalingamramasamy5490
    @ramalingamramasamy5490 6 часов назад +31

    நகைச்சுவை கலந்த உரையாடல் அருமை நண்பர் மூர்த்தி அவர்களின் நடுநிலையான சொல்லாடல் அருமை

  • @Sdhamotharanj
    @Sdhamotharanj 5 часов назад +17

    மூர்த்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 அண்ணனின் சேவை தமிழகத்திற்கு தேவை

  • @welcome-world-276
    @welcome-world-276 6 часов назад +22

    நயவஞ்சகத்தின் அத்தனை அம்சங்களும் காமாட்சி நாயுடு ஐயாவிடம் பொருத்தமாக இருக்கிறது

  • @ramalingamramasamy5490
    @ramalingamramasamy5490 6 часов назад +25

    கேட்கவே சந்தோசமா இருக்கு இந்த காமினேசன் அருமை

    • @Vu4K
      @Vu4K 5 часов назад

      ஆம் செம்ம பொழுது போக்கு

  • @bhuvaneswaran8457
    @bhuvaneswaran8457 2 часа назад +3

    அண்ணன் திரு.மூர்த்தி எளிமையான தெளிவான விளக்கம் அருமை..

  • @mgselva4133
    @mgselva4133 6 часов назад +22

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது காணொலி, காமாட்சி அய்யா திகாவுக்கு முட்டு கொடுக்கிறார், நெறியாளர்,அண்ணன் ஏ.கே.மூர்த்தி பேச்சு அருமை...❤

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 44 минуты назад +1

    நான் சிறு வயதில். தினமணி, தினத்தந்தி, நாத்திகம், விடுதலை, சுதேசமித்திரன், மாலைமுரசு, முரசொலி ,சிகப்பு நாடா, எரி ஈட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, , ஆகிய பத்திரிக்கைகளை படித்த நினைவு வருகிறது.

  • @vijaybharathi5805
    @vijaybharathi5805 6 часов назад +12

    மூர்த்தி சகோ💥💥💥💥

  • @SimbuBoss
    @SimbuBoss 4 часа назад +6

    ஏர்போர்ட் மூர்த்தி என்ன நீங்க இரண்டு பேரும் சேர்ந்து. காமாட்சி நாயுடுவை. கதறி விட்டீர்கள். அதற்காக மிக்க மகிழ்ச்சி

  • @AbdulHaq-ll4fo
    @AbdulHaq-ll4fo 6 часов назад +15

    மாமா சூப்பர் பேண்ட் சர்ட்👌👌👌

  • @soundarapandi7010
    @soundarapandi7010 2 часа назад +2

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி -தமிழன்❤❤❤🔥🔥🔥

  • @RajanPandiyan
    @RajanPandiyan 7 часов назад +30

    உங்க மூன்று பேரோட காம்போக்கு தான் எல்லாரும் வெயிட்டிங் ❤

    • @Vu4K
      @Vu4K 5 часов назад +1

      ஆம் செம்ம காமினேசன்

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 4 часа назад +3

    யோவ் அய்யா 😂😂😂தன்னையும் மீறி வெளிவந்த அண்ணனின் கோபம்... 💐 💐 💐 Always Moorthy Annan Rock

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 5 часов назад +9

    சீமானந்தனை பார்த்து திராவிட கட்சிகள் நடுங்குது😂😂😂😂😂

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 5 часов назад +8

    ஏர் போர்ட் மூர்த்தி பதிவு எப்பவும் தெளிவா அழுத்தமா இருக்கும் .சிந்திக்க வைக்கும்.ஆனா அவர் இன மக்கள் எப்படி இவரை பின் தொடரவில்லை.தலைவருக்கு தகுதியானவர்

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 Час назад +1

    தம்பி இந்த பெரியவரை விட்டுட்டு வேற யாராச்சும் தி க காரர்களை நேர்காணல் எடுங்க தம்பி பாவம் இவர் 😀😀😀

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 5 часов назад +2

    நகைச்சுவையுடன் கலந்த கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @SushaJasu
    @SushaJasu 6 часов назад +5

    நாமழுந்தா ஈவேரா தெலுங்கருக்கு எதிர்ப்பு காமிக்கிறோம்.
    மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றேன் இக்காணொளியால்😂❤

  • @arulmathydukemichael8343
    @arulmathydukemichael8343 4 часа назад +4

    அடிக்கடி மூவரும் நிகழ்ச்சியில் சந்தியுங்கள் நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து பார்க்கிறோம்😂😂😂😂😂

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 5 часов назад +6

    Moorthi Anna maas 🎉

  • @MuruganManoharan
    @MuruganManoharan 3 часа назад +3

    Ntk❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RaviKumar-xz4tq
    @RaviKumar-xz4tq 5 часов назад +7

    சோரியார் இறந்தநாள்

  • @dhamothirana7147
    @dhamothirana7147 5 часов назад +3

    ஐய்யா மற்றும் பாரிசாலன் உடன் ஒரு நேர்காணல் வையுங்கள்...தயவுசெய்து...

  • @tamilarasanu4875
    @tamilarasanu4875 5 часов назад +8

    தம்பி நெறியாளர் you are interesting. வாழ்த்துக்கள்

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 3 часа назад +1

    காமாட்சி நாயுடு நான் தமிழன் என்னை எவனும் திராவிடன் என்று சொல்லக்கூடாது.

  • @arunachalamindirap8998
    @arunachalamindirap8998 6 часов назад +5

    நன்மை ஐயா வணக்கம்

  • @josephsuresh1410
    @josephsuresh1410 2 часа назад

    Super interview Tamil Five 👍
    NTK London 💪💪💪

  • @manivasagam-od2uj
    @manivasagam-od2uj 6 часов назад +9

    சிரிக்க முடிலட 😂😂😂😂😂

    • @anjugamj1494
      @anjugamj1494 5 часов назад

      முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 6 часов назад +4

    Seeman anna ❤🐅🐅 🔥🔥

  • @செந்தமிழன்சிறகு

    காமாட்சி ஐயா சட்டை சூப்பர் ❤❤❤❤

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 3 часа назад +1

    திராவிட மாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் காமட்சி.

  • @Vu4K
    @Vu4K 5 часов назад +2

    உங்கள் இரண்டு பேர் காம்போ சூப்பர்

  • @segarmani144
    @segarmani144 2 часа назад +1

    Seeman ntk 👍👍👍💪💪💪

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 6 часов назад +5

    நாயுடு நல்ல காமெடியன்தான்😂😂😂😂

  • @SudhakarKarupu
    @SudhakarKarupu 6 часов назад +2

    ❤ I love you ❤️ kamchi nayedu ayya ❤ murthi annan ❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 11 минут назад

    இராமசாமிக்கு யார் படிபிச்சாங்க
    படிப்பித்தவர
    விட
    படித்தவர் பெரியாளா
    யாரோ ஒரு ஆசிரியரிடம்
    கல்வி கற்றதனால்தானே
    அவராலும்
    கதை விட முடிந்தது

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 5 минут назад

    சிறிரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்றுங்கள் தெய்வகுற்றம்

  • @RajkamalKamaraj-f3b
    @RajkamalKamaraj-f3b 4 часа назад +4

    தமிழ் மொழிக் குடும்பம் என சொல்லுங்கடா... அதென்ன திராவிட குடும்பம் ?

  • @Dhenabharathi56
    @Dhenabharathi56 6 часов назад +3

    I love tamilan

  • @ChinnarajaMaharaja
    @ChinnarajaMaharaja 5 часов назад +2

    காமாட்சி நாயுடு இன்னைக்கு சூட்டு சட்டை போட்டு இருக்காரு அவருக்கு ஒரு லைக் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 6 часов назад +8

    ராமசாமி நாயக்கரின் லீலைகள் அம்பளம்😂😂😂

  • @SenthilGonar
    @SenthilGonar 5 часов назад +1

    திமுக என்ற குழந்தை பிறந்த போது தந்தை என்ற ஈவேரா வை எப்படி எல்லாம் வசைபாடி இருக்கிறார்கள்

  • @anjugamj1494
    @anjugamj1494 5 часов назад +2

    19:32 😂😂😂😂😂😂😂😂மூர்த்தி❤❤❤❤❤அரவிந்❤❤❤❤❤காமாச்சி🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻😂😂😂😂😂😂😂😂😂நெறியாலரை,நாயேஎன்பதைகடுமையாக😠😠😠😠😠😠👠😠😠😠😠😠

  • @SS-ns2st
    @SS-ns2st 2 часа назад +1

    காமாட்சி ஐயா ! உங்கள் தந்தை இன்னும் உயிரோடிருந்தால் சன்னி லியோனை உங்க எல்லாருக்கும் சித்தி ஆக்கியியிருப்பார். நீங்களும் உங்கள் தந்தை சொல்படி நடந்திருக்கலாம்

  • @ganeshkumar-ge7ts
    @ganeshkumar-ge7ts 2 часа назад

    என் பேமிலி இது மூன்று தினமும் இது எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 7 часов назад +3

    ❤🎉😂 love from madurai 😂🎉❤

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 2 часа назад

    From 45:11 super comedy questions from Airport murthy

  • @MuruganV-pk1md
    @MuruganV-pk1md 6 часов назад +6

    நான் மறவன் தான் ஆனால் திரு ap மூர்த்தி அவர்களின் விவாதத்தை மிகவும் ரசிக்கிறேன்

  • @RaniDeva-w1p
    @RaniDeva-w1p 3 часа назад

    Tvk supporters like button ♥️💛

  • @vickyvignesh6602
    @vickyvignesh6602 6 минут назад

    சரியான பொருத்தம் கவுண்டமணி செந்தில் நம்ம ஏர்போர்ட் மூர்த்தி கழட்டி எடுக்கிறார்

  • @gsakcork
    @gsakcork 2 часа назад

    Anchor is the best🎉🎉🎉🎉🎉

  • @shobanaramachandran712
    @shobanaramachandran712 5 часов назад

    I like this combo of Mr. Murthy and Mr. Kamatchi Naidu. They are really stress busters. They also discuss the issues with fun. Nice

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 6 часов назад +2

    Jaadi kku yeatra moodi
    "ANCHOR"
    👏👏👏👏

  • @elavarasanppm
    @elavarasanppm 7 часов назад +1

    Welcome 🙏 I am waiting

  • @krishnavenijayakumar8733
    @krishnavenijayakumar8733 47 минут назад

    Naina super❤🎉😂

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 6 часов назад +1

    ஐயா
    ஏர்ப்போட்டு மூர்த்தி வாழ்க்கையை பேசுவார் வாழ்க்கையத்தான் பேசுவார்

  • @rajaa7406
    @rajaa7406 2 часа назад

    எதுக்குதான்யா எல்லா டிபேட்லையும் எங்க காமாட்சி தாத்தாவை கதற கதற கற்பளிச்சு அனுப்புறீங்களோ தெறியல..... பாவத்த...

  • @madhuarumugam186
    @madhuarumugam186 5 часов назад +2

    நெறியாளர் அருமை.. மூர்த்தி சார் அருமையோ அருமை.. கோமாட்சி நாயுடு நடிகர் செந்தில் போல கவுண்டமணியிடம் (மூர்த்தி சாரிடம்) நன்றாக அடிவாங்குகிறார்.. கோமாட்சி நாயுடு கருவாட்டு சாம்பார்...

  • @ramkumarr4996
    @ramkumarr4996 4 часа назад

    Super comedy 🤣
    Congratulations both of you ❤️

  • @babubabu-rl3hk
    @babubabu-rl3hk 3 часа назад

    Equal to Senthil Gowda mani😊😊

  • @bhuvaneswaran8457
    @bhuvaneswaran8457 2 часа назад

    நெறியாளர் அருமை 😂😂😂

  • @_SridhAr_
    @_SridhAr_ 3 часа назад +1

    பாத்துரூம் வா ஆதாரம் காட்டுறேன்😂

  • @kubendirankuber6159
    @kubendirankuber6159 6 часов назад +2

    அண்ணே மூர்த்தி அவர்களே காமாட்சி யை எப்போதும் கூடவே வைத்திருக்கும் போது கணவன் மனைவி போல இருக்கு 😂😂😂

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 4 часа назад

    வாங்க காமட்ச்சி அஙேகிள் செம ஜாலிய உங்களோட

  • @sesaz3
    @sesaz3 5 часов назад

    39:11 Mugamathiyar pallamozhi super 😂😂😂😂

  • @eswaraya
    @eswaraya 3 часа назад +1

    தம்பி.... இப்படி.... கூப்பிட்டு கூப்பிட்டு வெளுங்கடா
    சிறப்பு

  • @arulmathydukemichael8343
    @arulmathydukemichael8343 4 часа назад +1

    காமடிக்காமாச்சி77வயதிலும் வளரவில்லை இந்த கறுப்பு சட்டை கோமாளி...... ஏர்ப்போட் மூர்த்தி ..கலாய்ப்பதற்கு ஐயா அளவே இல்லையா வாழ்த்துகள் 20வருடத்திற்கு முன் ஐயா சாமுவேல் பறையர் பேசியது காமாச்சிக்கு தெரியாமல் போச்சு...

  • @kramesh5079
    @kramesh5079 6 часов назад +1

    Waiting for the interview

  • @ganeshkumar-ge7ts
    @ganeshkumar-ge7ts 2 часа назад

    காமாட்சி நாயுடு உங்க மேல ஒரு நம்பிக்கை இருக்கு எந்த வருஷம் நீ பிறந்த சரியா அடிமையே கிடையாதுடா

  • @ganeshkumar-ge7ts
    @ganeshkumar-ge7ts 2 часа назад

    அதே காமாட்சி அண்ணன் தப்பா பேசாம இருக்க இது வேறயா இருந்தா ஏன் பதிலே வேற மாதிரி இருக்கும்

  • @ramkumarm5455
    @ramkumarm5455 5 часов назад

    தலைக்கு முடி ஒட்டி வரல.... ஆனா சூப்பர் பாவா காரு.

  • @srikanthp87
    @srikanthp87 3 часа назад

    Aravindh please get a good quality mics for the show. It doesn't sound clear.

  • @opencvitk
    @opencvitk 6 часов назад +2

    One of the most entertaining ones from old kamayya nayi....
    I request anchor to ask komalie to pronounce Tamizh and not thamil...

  • @kalimuthu4402
    @kalimuthu4402 5 часов назад

    Moorthy anna arumai

  • @balamurugank7039
    @balamurugank7039 3 часа назад

    காமாட்சி ஐயா, youth ஆகீட்டார்... 😂😂😂

  • @kannammanachiyaa9854
    @kannammanachiyaa9854 5 часов назад

    #காமாச்சி_நாயுடு_ARMY

  • @MarimuthuVeeraiyan
    @MarimuthuVeeraiyan 3 часа назад

    யோவ் போங்கங்யா ஒரே சிரிப்பு தான் வருது

  • @sundaru1030
    @sundaru1030 4 часа назад

    😅😅😅😂😂😂combo super 💯

  • @balavarshu1
    @balavarshu1 4 часа назад

    Start 4:18

  • @harit1249
    @harit1249 5 часов назад +2

    KAMATCHI NAYAE

  • @abishektamilan9733
    @abishektamilan9733 3 часа назад

    Pls make video daily pls ❤

  • @MSBharani007
    @MSBharani007 6 часов назад +1

    🎉🎉🎉

  • @AyyanAppan-e3t
    @AyyanAppan-e3t 2 часа назад

    Seeman solvathu unmai nam tamilar

  • @spskarthika453
    @spskarthika453 2 часа назад

    யோவ் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுய்யா😂😂😂😂

  • @yogendraprasad6780
    @yogendraprasad6780 4 часа назад

    Moorthy and kamatchi combo 😂

  • @baskikaran9609
    @baskikaran9609 Час назад +1

    Comedy telunku naidu😂

  • @manikandansr4306
    @manikandansr4306 4 часа назад +1

    Aaha 2 pearum komachiya kilpauk ku anupama Vida matteenka pola😂😂😂😂😂

  • @தமிழ்ச்சரவணன்மு

    ❤❤❤❤❤

  • @AumNamaShiva
    @AumNamaShiva 2 часа назад

    Naidu ➰️

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 2 часа назад

    Murthy sir mike volume is very low.

  • @ganeshkumar-ge7ts
    @ganeshkumar-ge7ts 2 часа назад

    கேட்க முடியாது அண்ணா

  • @mahimahendra7200
    @mahimahendra7200 4 часа назад

    காமெடி குழந்தை காமாட்சி அய்யன்

  • @krishsakthivel714
    @krishsakthivel714 Час назад

    😂😂😂கோமாட்சி நாயுடு

  • @mrravichahran4132
    @mrravichahran4132 4 часа назад

    Nann papaan pala katchi marinava illa Ora katchi DMK seen podathinga Naidu commedy person

  • @mohanvamar9610
    @mohanvamar9610 4 часа назад

    Kamachi sir 😂😂

  • @TamilkingdaAXME
    @TamilkingdaAXME 5 часов назад

    Nayakar vs Naidu yadu parusu solunga please 😢

  • @balamuruganrajendran7645
    @balamuruganrajendran7645 3 часа назад

    நல்ல laurel and hardy ஜோடி 😃

  • @mrravichahran4132
    @mrravichahran4132 4 часа назад

    DMK vittu edunga nann pesuna nalla solliten vcm sir