"அமைச்சர்களுக்கு எப்படி இவ்ளோ சொத்து? ஒரே ஒரு நாள் ACCOUNT FREEZE!" Journalist Mani vs Aadhav Arjuna

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #adhavarjuna #dmk #stalin #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 497

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Месяц назад +177

    மழையில் 16 கோடி ரூபாய் பாலம் அடித்து கொண்டு போனது பற்றியே கவலை படாத ஊடகங்கள்,மக்கள் உள்ள அறிவில் சிறந்த தமிழ் நாடு.

  • @ramkiramki5509
    @ramkiramki5509 Месяц назад +179

    இந்த நேர்காணல் விவாதம் 2026 அரசியலுக்கு, மிக முக்கியமான ஒன்று 👍

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Месяц назад +135

    படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. அண்ணன் அதர் அர்ஜுனா அவர்களும் அதற்கு ஒரு உதாரணம்.. உங்களின் தைரியத்திற்கும் நேர்மைக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @jeya9139
      @jeya9139 Месяц назад

      முட்டாள் ,, அதவ் யார் தெரியுமா ? லொட்றி மாட்டீன் மருமகன் ,,

    • @albertantony5935
      @albertantony5935 Месяц назад +1

      நேர்மையா

    • @sakthis4823
      @sakthis4823 Месяц назад

      I​@@albertantony5935இல்லை முட்டுக்கொடுக்கறது

    • @IbrahimovicZ
      @IbrahimovicZ Месяц назад

      லாட்டரி மார்டின் மற்றும் அவனது மருமகன் நெட்டயன் ஆடவ் நம் மக்களை ஏமாற்றும் இந்த இழிவான தொழிலை கைவிட்டு, அதில் திருடிய பணத்தை மக்களிடமே கொடுக்க வேண்டும்.

    • @fastntaste
      @fastntaste Месяц назад

      ​@@albertantony5935960 kodi DMK vukkaaga kuduthu (invest) avanungalai jeyikka vecha intha telunkan adhav Arjuna Reddy, chummaavaa pannuvaan...??
      Lottery thozhil tamilnattil paduthiruchu...
      Labam ethirpaarkaama evanaavathu 960 kodi invest panni oru partye jeyikka veppaanaa??
      Ethirpaarthathu kidaikkalainna,Evan antha paartyile thudarvaan...??
      Appuram intha vck seat drama hero ve thirumaa thaan...
      Anthaaloda arivuraippadithaan Adhav Arjuna Reddy ivvalavu kithikkurathe ...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +90

    இந்த உலகத்திலேயே தமிழகத்திற்குத்தான் ஒரு சுய நினைவிழந்த முதலமைச்சர். வாழ்த்துக்கள் தமிழகம் 😂😂😂

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 Месяц назад +108

    Mani sir & Aadhavarjun sir speech powerful , lesson to people's.

    • @yogekani282
      @yogekani282 Месяц назад +1

      Bjp kothadimaiku Bjp person pesurathu lesson ha than theriyum.

    • @arunarvind7195
      @arunarvind7195 Месяц назад

      Avasarapattu paesaadheenga, Dravidatha aadharikkuradhula prachanaiyae illa aana ippo oru kudumbam adha misuse pannuradhayum othukkanum​@@yogekani282

    • @yogekani282
      @yogekani282 Месяц назад

      @arunarvind7195 eanga kudubam enna kudubom. Puriyala atchi nalla nadathuranga. Jj and edapai ya vida... ennga olaruringa.. etho kora sollanum nu antha alu soldran. He is totally bjp background person..

  • @Thiruveni-b3o
    @Thiruveni-b3o Месяц назад +60

    100% correct adhva sir

  • @palaipugalenthi3421
    @palaipugalenthi3421 Месяц назад +25

    Wonderful speech athavu y are correct person

  • @amar4133
    @amar4133 Месяц назад +50

    Good speech 🎤👏👏👏👏

  • @chefbalaji.
    @chefbalaji. Месяц назад +24

    7:22 Transparency is the failure ..... well said clear knowledgeable personality out ....

    • @nandakumarad5227
      @nandakumarad5227 Месяц назад

      To make corruption and swindle the money, they are avoiding transparency in government projects and schemes... This has been happening in Tamil Nadu for over 50 years... 😂😂

  • @RajaramRajaram-m3h
    @RajaramRajaram-m3h Месяц назад +40

    இவங்க கணக்கு
    காட்டியிருந்தால்
    புரட்சி தலைவர்
    ஏன் விலகுகிறார்

    • @Rolexmani11
      @Rolexmani11 Месяц назад

      பொருளர் அவர்தானா 🤣🤣

    • @subash8015
      @subash8015 Месяц назад +2

      பொருளாளர் தான கணக்கு காட்டணும்

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Месяц назад

      ​​@@Rolexmani11பொருளாருக்குத் தெரியாமல் கொள்ளை அடித்ததைத் தான் எம்ஜியார் ஐயா கணக்குக் கேட்டார்....திமுக கொள்ளை அரசியல் வரலாறு நாடறிந்த ஒன்று...

    • @villageview8816
      @villageview8816 Месяц назад +1

      ​@@subash8015அமைச்சர்களின் சொத்துக்கணக்கு எப்படி பொருளாளருக்கு எப்படி தெரியும்..?

    • @subash8015
      @subash8015 Месяц назад

      @@villageview8816 மோடி அமித்ஷா சொத்து மதிப்பு தமிழ்நாடு மக்களுக்கு தெரியும் அதனால் தமிழ்நாடு மதவெறியை புறக்கணிக்கிறது

  • @mdkasim692
    @mdkasim692 Месяц назад +9

    Aadhav Arjun's speech...very very clear... hats off🎉🎉

  • @jagadhuthangam6579
    @jagadhuthangam6579 Месяц назад +2

    அருமையான தெளிவான பேச்சு நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் ஆதவ அவர்கள் திமுகவின் ஊழல்களை வெளிக்கொணர வேண்டும்

  • @68tnj
    @68tnj Месяц назад +15

    Corruption is the BIGGEST problem than any other problem. Corruption affects EVERYONE.

  • @balakrishnanp5191
    @balakrishnanp5191 Месяц назад +9

    Hitting nail on its head. Superb.Corruption is most dangerous of all crimes which directly affects our future generation and development. Let us hope for the best in 2026.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Месяц назад +26

    அஇஅதிமுகவிற்காக VOICE OF COMMEN& 2026 தேர்தல் வேலை செய்ய வேண்டும் 🔥💥🔥

  • @sibishanthanu2663
    @sibishanthanu2663 Месяц назад +26

    Ivalo open ah pesuringa🔥🔥🔥👌

    • @gokul644
      @gokul644 Месяц назад +2

      aalu background apdi🙂

    • @harishs8816
      @harishs8816 Месяц назад

      Support pannunga irukra knja nallavangalayum ilandhuta avlodhan TN​@@gokul644

  • @nowanmakesh
    @nowanmakesh Месяц назад +2

    VCK MR.ஆதவருஜினாவின் இந்த பேச்சு உண்மையாலுமே வரவேற்கத்தக்கது 🎉🎉🎉❤ இப்பிரச்னைக்கு திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 2026 திமுக ஆட்சிக்கு வர முடியாது,.மக்கள் தலைவர் திருமா,.,,2026 விஜய் அண்ட் திமுக பாக்கலாம், .விசிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிதான் வெற்றி உறுதி,FROM KSA

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Месяц назад +13

    Super Thalaivaa ❤

  • @ramkiramki5509
    @ramkiramki5509 Месяц назад +11

    மணி அய்யா 🙏🙏 ஆதவ் அர்ஜுன் அய்யா 1:26 நேர்காணல் 2026 தேர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் 🙏🙏 behindwoods 02🙏🙏 நன்றிகள் பல 🙏🙏 மிக தெளிவான கருத்துக்களை தமிழக மக்களுக்கு,, புரிய வைக்கிறீர்கள் 🙏🙏🙏

    • @angamuthu8400
      @angamuthu8400 Месяц назад

      முட்டாள்தனமான பதிவு

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm Месяц назад +22

    ஆதவ் சூப்பர் மா

  • @GouthamGangagoutham
    @GouthamGangagoutham Месяц назад +7

    Next year last la intha interview vanthaa powerful ha irukkum ❤

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 Месяц назад +5

    ஜாபர் சாதிக்கின்பணப்பரிமாற்றவழக்கில்நீதிபதிஜெகதீஷ்சந்திரா விலகல் அனிதா ராதாகிருஷ்ணன் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்கிலிருந்து நீதிபதி எஸ் எஸ் சுந்தர் விலகல் செநதில்பாலாஜியின்ஜாமீன்வழக்கிலிருந்து நீதிபதி ஆர் சக்திவேல் விலகல் ஆர எஸ் பாரதியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி சுந்தர்மோகன்விலகல் இப்படி திமுகவினரின் வழக்குகளில் இருந்து ஒவ்வொரு நீதிபதியாக பொறுப்பற்ற முறையில் விலகினால் அமபேத்கரின்இந்தியரசிலைமைப்புசட்டத்தை யும் இந்திய ஜனநாயகத்தையும் கேவலப்படடடுதுவதாக உள்ளது இந்திய அரசு ( ஜனாதிபதி) நீதிபதிகளினவழகுகளிருந்துவிலகுவதற்கானகாரணத்தைகேட்கவேண்டும் அரசியல் கட்சிகளின் மாபியா கும்பல்களின் மிரட்டல் காரணமாக இருக்கவேண்டும் அல்லது அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கு நீதிபதிகள் அடிமைப்பட்ட இருக்க வேண்டும் எதற்கு எடுத்தாலும் நீதிபதிகளை விமர்சிக்கூடாதுஎன்பது என்ற பிரிட்ஷ்காலனிஆதிக்கத்தின் லாஜிக்கை பேசுவார்கள் வழக்குகளலிருந்து விலகுவதைக்காட்டிலும் நீதிபதி பதவியைராஜினாமாசெய்யலலாம் மக்களின்ழரிப்பணத்தில்பிழைப்புநடத்திக்கொண்டு இந்தியஜனநாயகத்தைகேவலப்படுதுகிரார்கள்

  • @68tnj
    @68tnj Месяц назад +7

    Interesting discussion……. Eagerly waiting to see the next episode.

  • @priyalovelycollection
    @priyalovelycollection Месяц назад +20

    Adav is correct✅

  • @sriramram5529
    @sriramram5529 Месяц назад +4

    Super speech Pro valuthukal

  • @santhidevi2807
    @santhidevi2807 Месяц назад +13

    Well-done Athav...

  • @ravichandran4163
    @ravichandran4163 Месяц назад +1

    நீ தான்யா உன்மையான தகுதி உள்ள தலைவர் ❤❤❤❤

  • @lohendranperumalu8898
    @lohendranperumalu8898 Месяц назад +22

    First time seeing a young politician with a lot of knowledge🥳🥳

    • @Tamizhan747
      @Tamizhan747 Месяц назад +3

      What knowledge bro ??

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад +2

      ​@@Tamizhan747அது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் உங்களுக்கு புரியாது. கவலைப்பட வேண்டாம்

    • @Tamizhan747
      @Tamizhan747 Месяц назад

      @@Fla-q2z 🤣🤣 from udhavaanidhi account.. indha aadhav kothadimai ku nalla muttu kodkuraanga 🤣🤣

    • @lk261288
      @lk261288 Месяц назад

      @@aurputhamani4894this is not knowledge .. this is his experience with the party ..confuse ahgikathinga …

    • @rushilpalayil6802
      @rushilpalayil6802 Месяц назад +1

      Annamalai Ji laughing in the corner

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 Месяц назад +13

    முதலமைச்சர் அவர்களுக்கு எதுவும் தெரியாது😮 ,,நீங்கள்
    I don't care என்று கடந்த செல்லவேண்டும் , தொட்டு பார் , சிண்டி பார் என்பார் 😂😂😂😂

  • @kamalesanperumal
    @kamalesanperumal Месяц назад +3

    மிக நல்ல பதிவு
    முதுமை - இளமை
    ஆய்வு மனம் - தகவல் ஆதாரம்

  • @sltalagan
    @sltalagan Месяц назад +5

    Adhav is correctly highlighting ministers holding colleges and corruption.. hats off..
    At the same time, whether you are clean in corruption in lottery sales and revenue? If so, hats off...

    • @harishs8816
      @harishs8816 Месяц назад

      Lottery in legal in other states why do you worry about that?He already said that he has no business connection with martin

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 Месяц назад +10

    அந்த வெளிப்படைத்தன்மை இருந்து இருந்தால் இவர்கள் எப்படி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முடியும்.ஆதான் எதுவும் வெளிப்படைத்தன்மை இல்லை.

  • @sathishasv6552
    @sathishasv6552 Месяц назад +15

    Transference is failured in Tamilnadu 💯 agree

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Месяц назад

      அது transparency - வெளிப்படைத்தன்மை / வெளிப்படையான

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Месяц назад +1

    Excellent speech sir about purachi thaalaiver Bharath Rathna Dr.MGR great speech 🙏🙏🙏

  • @rameshr9110
    @rameshr9110 Месяц назад +4

    Super correct speech 💯💯💯

  • @pravinsubha5917
    @pravinsubha5917 Месяц назад +6

    Fire speech 🔥 🔥

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb Месяц назад +3

    ஆதவ் அண்ணாவின் உண்மையான பேச்சு சூப்பர் ❤🎉.

  • @Vidhyahrtalks360
    @Vidhyahrtalks360 Месяц назад +20

    Verithanamana speech, pls join TVK

  • @kumaranjohn4691
    @kumaranjohn4691 Месяц назад +11

    Super speach anna

  • @68tnj
    @68tnj Месяц назад +3

    I agree to mostly to Adhav Arjun views. Many thanks to Journalists Mani and Adhav. Corruption is more dangerous evil than right wing dangerous policies.

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel7539 Месяц назад +3

    Very important interview for TN..it should be shared widely..mani and aadhav shd be protected..

  • @anandselvam9904
    @anandselvam9904 Месяц назад

    Excellent Speech Adhav Arjun Reddy.

  • @rameshr9110
    @rameshr9110 Месяц назад +3

    Tamilnadu people ellarum kandipa paaka vendiya video

  • @kamalesanperumal
    @kamalesanperumal Месяц назад +1

    அம்மா திலகவதி யின் வளர்ப்பு !
    தெரிக்க விடும் ஆற்றல்
    வாழ்த்துக்கள் ஆதவ்

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 Месяц назад +5

    ஆதவ் உங்கள் ஆசை ஊழலற்ற அரசை அமைத்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறிர்கள் ஆததால் நீங்கள் அண்ணாமலை ஜி யுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஜி

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Месяц назад

      அண்ணாமலை தேவையில்லாத நபர்... இவர் நன்கு சிந்தித்து அரசியல் ஆலோசகராகவும் பொருளாதார சீர்திருத்தத்தின் வள்ளுநராகவும் தேசத்திற்கு வழிகாட்டலாம்.. டிஜிட்டல் உலகம் சிறப்பான விளக்கம் பொருளாதாரரீதியிலான விளக்கம்... விவசாயிக்கு வழிகாட்டலாம் (எடப்பாடியார் சிறந்த நிர்வாகி)

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Месяц назад

      விளங்கிடும் தமிழ் நாடு

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Месяц назад

      ​@@vijayakumarjayaraman2040❤❤❤ நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே....திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் தமிழக முதல்வராக மிக மிக சிறப்பாகச் செயல்படுவார்...

  • @ranjitp2671
    @ranjitp2671 Месяц назад +18

    தமிழக அரசியலில் இவர் ஒரு நல்ல இடத்தைப் பெறுவார் என நம்புகிறேன்

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos Месяц назад

      எப்படி இந்தியாவின் 15 மாநிலங்களில் சுரண்டல் லாட்டரி வித்து ஏழை வயிற்றில் அடிக்கும் இவர் பேசுவதை வைத்தா?

  • @kosalaramank7055
    @kosalaramank7055 Месяц назад

    A clear vision on the current politics. Excellent Speech❤

  • @munees4306
    @munees4306 Месяц назад +10

    புதிய அரசியல் தொடக்கம் அண்ணன் ஆதவ்

  • @36yovan
    @36yovan Месяц назад

    *😎🇮🇳இது ஒரு நல்ல ஆரம்பம். தொடர்ந்து பேசுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தமிழகம் மீண்டுவர.💐👍🙏*

  • @k.vijayagopigopi8094
    @k.vijayagopigopi8094 Месяц назад +3

    Sir very good speech ❤❤ super sir. Viji

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 Месяц назад

    Excellent interview.. Good speach by Adhav

  • @musicstation9365
    @musicstation9365 Месяц назад +9

    தமிழ்நாட்டில் 23%உள்ள பறையர் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு 21% கோரி முன்னெடுப்பு செய்ய வேண்டும்..... திரு. ஆதவ்... 🔥🔥🔥🔥🔥

    • @sreenivasanthiru
      @sreenivasanthiru Месяц назад +1

      அதிமுக பிரமுகர்களும் இதே லட்சணம்தான். அவர்கள் என்ன யோக்கியமா.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Месяц назад

      நீங்கள் இன்னும் அம்பேத்காரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் பட்டியலினமக்களுக்கு சலுகைகளைவழங்க சுதந்திரம் பெற்றதிலிருந்து இருபதாண்டுகளுக்குதான் அரசாங்கத்திடம் சலுகைகோரினார்... அந்தசலுகையை அம்மக்கள் இன்றுவரையும் அனுபவிக்கின்றனர்... ஆனால் தற்பொழுதும் (டிஜிட்டல் உலகத்தில்) அவர்களுக்கு இட ஒதிக்கீடென்றால் அது தவறானதேயாகும்.... கிடைத்தவாய்ப்புகளையும் இருக்கும் வாய்ப்புகளையும் ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ளாமல் இன்னும சலுகைவேண்டுவது மிக மிக மிக தவறான செயல்.

    • @musicstation9365
      @musicstation9365 Месяц назад +1

      @vijayakumarjayaraman2040 அதென்ன நீங்கள்...!?? பட்டியல் BC-30%பட்டியல் MBC -20%இதெல்லாம் என்ன??என்னமோ Sc க்கு மட்டுமே தான் இட ஒதுக்கீடு னு பேசிட்ருக்க....உங்களுக்க்கு கொடுக்குறத விட SC க்கு வெறும் 18% லயும் உங்களுக்கு பொச்சுலாம் எரியுது.. கேவலமானா மனநிலை...உங்களுக்கு போதும் 20%, 30%cut பண்ணிடலாம்...நீங்கல்லாம் ஆல்ரெடி முன்னேறிட்டீங்கள்ள.....!!🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @theyagarajts6522
    @theyagarajts6522 Месяц назад +4

    Congrats Mani sir...

  • @anandhajit7340
    @anandhajit7340 Месяц назад

    Good speech 🎉🎉🎉

  • @Siddharagasiyam
    @Siddharagasiyam Месяц назад +2

    மக்கள் பணம் மக்களுக்கே என்றால் லாட்டரியில் மக்கள் விட்டதெல்லாம் மீண்டும் உங்காளால் கிடைத்து விடுமா இதற்கு பதில் கிடைக்காது என்று தெரியும் இருந்தாலும் கேட்க தோன்றியது 😂

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Месяц назад

    நல்லவன் எந்த கட்சியிலும் இருக்க முடியாது அதற்கு உதாரணம் அண்ணன் ஆதவ்❤

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 Месяц назад

    நல்ல சிந்தனை - நல்ல கருத்து - நல்ல மனிதர்.

  • @muppidathim9966
    @muppidathim9966 Месяц назад +1

    இந்த நேர்காணல் அனைத்து மீடியாவிலும் வரவேண்டும்.!
    வருமா? வர விடுவார்களா?

  • @GaneshKumar-cc1bd
    @GaneshKumar-cc1bd Месяц назад +2

    eps is good leadership to admk and farmers CM
    next time 2026 eps is good leadership to tamilnadu C.M

  • @prathapravi3730
    @prathapravi3730 Месяц назад

    Good speech ..: well explained

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Месяц назад +1

    பாவம் பாவம் ரொம்ப ரொம்ப பாவம் வட நாட்டில் இருக்கும் பணக்காரர் கள் வரை குத்தம் கண்டு பிடித்து உரைத்து பொய்யி பொய்யே ன்னு பொய்யிலே உலறி கொஞ் ஜம் மிக கொஞ் ஜம மண்ணு ஒரு இரு கோடி மூணு கோடி கொண்டு போயி வெளி நாட்டில் முதலீடு செய்ய வேண்டிய நிலை இதை போயி தப்பு ன்னு எதுக்கு வழக்கு விசாரணை நேராக திகாரில் முதல் வகுப்பு குடுத்தால் என்ன😊😊😊😊 ஹீ ஹீ ஹீ கொய்யால ✋✋✋✋✋

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k Месяц назад +9

    மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று 26 ல அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +1

    பிஜேபியின் நேர்மையான அரசியலுக்கு வாழ்த்துக்கள்.

  • @sivagnanaprakashbalaraju9121
    @sivagnanaprakashbalaraju9121 Месяц назад

    Excellent speech

  • @kowsalya7403
    @kowsalya7403 Месяц назад

    Great to know the details. Waiting for the next one. Behindwoods please release the next video soon.

  • @PraveensriPradeepsri
    @PraveensriPradeepsri Месяц назад +5

    உப்பு
    புளி
    காரத்திற்கு உதவாத ஒரு நேர்காணல்.❤

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 Месяц назад +6

      200 rs spotted 😂😂😂

    • @Avslife_2023
      @Avslife_2023 Месяц назад +2

      You account credited 200 😂

    • @PraveensriPradeepsri
      @PraveensriPradeepsri Месяц назад

      @@Avslife_2023 யோவ் நான் திமுகவில் உறுப்பினராக இருக்கும் அளவுக்கு கேவலமான ஆள் இல்லை.மேலும் திரு. மணி sir அவர்களின் நேர்காணல் எப்போதும் என் மனதிற்கு நெருக்கமாகிவிடும் இவ்காணெளி மிகவும் நேரம் குறைவாக உள்ளது அதை தான் நான் குறிப்பிட்டேன்.

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 Месяц назад

    Excellent ! Keep it up ! Jai Hind !

  • @thamizholi1395
    @thamizholi1395 Месяц назад +1

    Thankyou so much for information

  • @natarajanvedamoorthy4869
    @natarajanvedamoorthy4869 9 часов назад

    Well said

  • @sridharsanthanam-k4g
    @sridharsanthanam-k4g Месяц назад +2

    Full interview please

  • @manikandanmokkasamy2627
    @manikandanmokkasamy2627 Месяц назад

    ஆதவா அவர்கள் கரெக்ட் அ சொன்னானாரு பல வருசத்துக்கு முன்பே நான் நினைத்தது லோக்கல் ஆடிடிங் ஆபீஸ் ஒவ்வொரு சிறிய வில்லேஜ் ல கூட நடக்கணும் 3 months once ரிப்போர்ட் லோக்கல் income tax ஆபீஸ் ல கொடுக்கணும் income tax ஆபீஸ் அதை ஒரு சர்க்ககுலர் போல் ஒரு dailywages கூட பார்க்கும் அளவுக்கு whiteparancy ஆக இருக்கணும் very excellent பிரஸ் மீட் கீப் இட் up

  • @Thiruveni-b3o
    @Thiruveni-b3o Месяц назад +2

    💯% correct adhva sir

  • @AngappanDharmalingam
    @AngappanDharmalingam Месяц назад

    Wonderful Aadhav

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk Месяц назад +4

    TVK சார்பாக வாழ்த்துக்கள் ஆதவ்❤

  • @thillainatarajan881
    @thillainatarajan881 Месяц назад

    This third part interview is very good. Politics should be corrected in tamilnadu

  • @kumarkandhasamy
    @kumarkandhasamy 26 дней назад

    ஆதவ்...You are rocking ...You will definitely be big competitor for annamalai

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 Месяц назад

    Well articulated 💯

  • @Diwakar222
    @Diwakar222 Месяц назад +1

    Operation Aadhav Arjuna.

  • @Robert-mr7vi
    @Robert-mr7vi Месяц назад

    Good speech super sir

  • @68tnj
    @68tnj Месяц назад +1

    Aadhav has HIT the nail on its HEAD. He may be son in law of lottery Martin but his point and arguments are VALID.

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 Месяц назад +1

    I supported Mr Adave Arjun he telling correct

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 Месяц назад

    Two powerful persons❤❤❤❤❤

  • @PalaniVel-ku7xg
    @PalaniVel-ku7xg Месяц назад +2

    neutral channel for behindwoods ❤

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp Месяц назад

    Nice very very very very masss speech

  • @paulwilsonp6576
    @paulwilsonp6576 Месяц назад

    Good question Adhsv

  • @palanivelp7177
    @palanivelp7177 Месяц назад +1

    AY -keep up your good work

  • @ViswaMitrann
    @ViswaMitrann Месяц назад

    Transparency and Accountability is easy to talk before being in power but challenging when in government.

  • @adangaapuligal582
    @adangaapuligal582 Месяц назад

    லாட்டரி விற்பனையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
    என்ற ஒற்றை சந்தேகத்தை மட்டும் மக்கள் மத்தியில் தெளிவாக விளக்கி விடுங்கள்
    உங்கள் பேச்சுக்களும் உங்களது கருத்துக்களும் சிறப்பானது போல் தோன்றினாலும் கூட
    நீங்களும் உங்களது லாட்டரி பிசினஸை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யவும் அதனை சட்டப்படி செய்யவும் திட்டமிடுவதாக தான் எங்களது பார்வை உள்ளது
    இது எங்களது பார்வை மட்டுமே
    இதில் உள்ள அச்சங்கள் ஐயப்பாடுகளுக்கு நீங்கள் மட்டுமே உறுதியான விளக்கங்களை தர முடியும்
    தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்

  • @pa3160
    @pa3160 Месяц назад +4

    Lottery Martin pathi konjam pesunga🎉

    • @harishs8816
      @harishs8816 Месяц назад

      Already solitaaru avaru business kum ivarkum endha connection um ilanu

    • @pa3160
      @pa3160 Месяц назад

      @harishs8816 appo nee vote pannu, antha aalu election la contest panna

    • @harishs8816
      @harishs8816 Месяц назад

      @@pa3160 nee avan pesra content ku criticism pannu da edhuku theva ilaadhadhu la pesra

  • @sundharp-gq8ov
    @sundharp-gq8ov Месяц назад

    No words to appreciate him❤

  • @ke_kiz
    @ke_kiz Месяц назад

    Aadhav sir's speech👏

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Месяц назад

    Super commination. இரண்டு பேரும் பேசறது கேக்க செம

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 Месяц назад

    Very good interview

  • @SathiyaMoorthy-z6s
    @SathiyaMoorthy-z6s Месяц назад +3

    13 மாநிலம் உங்க லட்டோரி கேன்சல் பன்னிட்டு வா tamil🌹நாடு உன் கூட erukum🎉😂

  • @NylaShri
    @NylaShri Месяц назад

    அருமையான பேச்சி அர்ஜீன்

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Месяц назад

    He is absolutely right ✅️

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f Месяц назад +2

    Aadhav❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍

  • @bala9497
    @bala9497 Месяц назад

    இருவரும் மிக நேர்மையானவர்கள்

  • @trsarathi
    @trsarathi Месяц назад +2

    எப்படிப்பா இவ்ளோ நல்லவன் மாதிரி பேச முடியுது உன்னாலே? அசாத்திய திறமை.

  • @babue5959
    @babue5959 Месяц назад

    First time I see a very open speech..