ஒரு வேல இது ஏலியன் படமா இருக்குமோ, இன்னுமா இது நமத்து போகாம இருக்கு - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #Blacksattai #Tamillight
    மக்களை முட்டாளாக நினைத்து இடத்துக்கு எடுத்து வெளியான திரைப்படங்களில் இதுவும் ஒன்று
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 2,3 тыс.

  • @michaelmaris3991
    @michaelmaris3991 3 года назад +76

    Bro intha padathula comedy lam spr ah irukkum..... Vadivelu and sarathkumar combo...... Veren da chinna samy😂😂

  • @BharathKumar0721
    @BharathKumar0721 3 года назад +90

    யப்பா கருப்பு சட்ட எங்க தல ராகுல் அண்ணா ரொம்ப நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருக்காரு அவருக்கு ஒரு தீர்ப்பு சொல்லுப்பா அந்த வீடியோ மேல எனக்கே ஆர்வம் அதிகம் ஆகுது 👍👍👍

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 3 года назад +359

    1:11 அது என்ன பாக்கெட்டா இல்ல பல்லத்தாக்கா 😂😂😂😂 vera level bro

    • @rdgkrishnaff4134
      @rdgkrishnaff4134 3 года назад +2

      😂🤣😂

    • @PRISHAMM-bn6tb
      @PRISHAMM-bn6tb 3 года назад +1

      111 - இது என்ன சிம்பாலிகா சொல்றே - ப்ரொடியூசர் நெத்திலே பட்டை நாமமா

    • @reader1672
      @reader1672 Год назад +3

      பள்ளத்தாக்கு ப்ரோ

  • @beatdrop4758
    @beatdrop4758 3 года назад +92

    Vadivelu comedy saved many tamil films ...........Vadivelu legend🔥🔥🔥🔥🔥🔥

  • @whysoserious836
    @whysoserious836 3 года назад +8

    Jailukkulle samathai aha enna oru katchi👌👌😄😄സൂപ്പർ

  • @govagovarthanan1867
    @govagovarthanan1867 3 года назад +352

    மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் ரத்த தானம் அளிக்க முடியும்

    • @nelsannelsan6639
      @nelsannelsan6639 3 года назад +10

      Crt

    • @user-yb8cq9cd6q
      @user-yb8cq9cd6q 3 года назад +16

      6 மாதத்திற்கு ஒரு முறை கெடுத்தால் நல்லது

    • @Mrmaxxx2024
      @Mrmaxxx2024 3 года назад +19

      @@user-yb8cq9cd6q kedutharalam 😆😆

    • @kingmega8730
      @kingmega8730 3 года назад +1

      Yes

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 3 года назад +7

      @@user-yb8cq9cd6q என்னாது கெடுக்குறதா 😁

  • @victer1038
    @victer1038 3 года назад +110

    ஒரு ஆயுள் தண்டனைக்கு 14 வருசமா இது தெரியாம போச்சே 🤣🤣🔥❤

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 3 года назад +1

      எனக்கும் இப்ப தான் தெரியும்

    • @ramanv7995
      @ramanv7995 3 года назад +1

      Me

    • @akilgokul56
      @akilgokul56 3 года назад

      Aprm evlo varusam bro unaku theriyala nu slu daa

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 года назад

      என்னது ஆயுள் தண்டனைக்கு
      14 வருசம் அஹ

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 года назад

      😂🤔

  • @jjjovnisarp6033
    @jjjovnisarp6033 3 года назад +56

    10:29 vera level😂😂😂 ambuttum vesam... we often use this dialogue in our home😂😂😂

  • @minhajmisbah9204
    @minhajmisbah9204 3 года назад +107

    யோவ் இது நா சின்ன வயதில் ரசித்து பார்த்த படம் யா
    இப்போ பாத்த சிரிப்பு வருது

    • @liponslipons5910
      @liponslipons5910 3 года назад +6

      Super LA bro

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 9 месяцев назад

      Apo namaku onnu theriyadhu bro ippo ivaru solla dhan enakae theriyudhu

  • @hajjimohamed5501
    @hajjimohamed5501 3 года назад +72

    தலைவரே.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂

  • @rrfcreations8753
    @rrfcreations8753 3 года назад +96

    Vadivel makes this film to watch at least 15 min for comedy

  • @arun_kingmaker
    @arun_kingmaker 3 года назад +38

    13:31 😀😀😀 உங்கள தவிர வேற யாராலும் இப்படி பேச முடியாது bro..🔥🔥🔥🔥

  • @sathyaraj5972
    @sathyaraj5972 3 года назад +130

    ஆமா bro தலைவர் வடிவேலு அண்ணா😎 மட்டும் இல்லைனா இந்த
    படம் பேரு கூட
    வெளிய தெரிந்து இருக்காது😂

    • @jackson5475
      @jackson5475 3 года назад +6

      ஆமா bro கோழி 65 காமெடி illana movie raj TV ல kuda வந்து rukadhu

    • @kingmega8730
      @kingmega8730 3 года назад +3

      Yes 😂😂😂🤣🤣

  • @mithhhhh22
    @mithhhhh22 3 года назад +544

    எனக்கு இப்படி ஒரு படம் இருக்குங்கிறதே இப்போ தான் தெரியும் 😂🤣🤣😅

  • @thangadurai8358
    @thangadurai8358 3 года назад +7

    சரத்குமார் சார் சூப்பர் ஹிரோ அவர் நடிப்பு சூப்பர் படம் எடுத்த இயக்குனர் சரியாக எடுக்கவில்லை கதை எழுத்தாளர் சரி இல்ல சரத்குமார் சார் இந்த கதையை தேர்வு செய்யாமல் இருந்தால் நல்லா இருக்கும் சரத்குமார் சார் எப்போதும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @prasadm3695
    @prasadm3695 3 года назад +26

    1. Aathi interval sence
    2. Muthuramalingam interval sence
    ரெம்ப சிரிப்ப இருக்கும் இது மாதிரி சிரிப்ப உள்ள interval sence பற்றி ஒரு video poduga please 😯😯😯😯😯

  • @Abdurrahman-di8wu
    @Abdurrahman-di8wu 3 года назад +20

    Ithuvum oru padamunu solli indha padatha kalaaikkiriye nee Vera level yaa!!!

  • @thalivaasollu205
    @thalivaasollu205 3 года назад +7

    Sema comedy unga video paththale relax -ah irukku😊☺😚

  • @murugalingam1317
    @murugalingam1317 3 года назад +129

    ஜி உங்களிடம் detective agentக்கு உள்ள அத்தனை தகுதியும் இருக்கு, அதனால சீனா தானா 002 ஒன்னு ஆரம்பிச்சிடுங்க...😊😊😊

  • @akhilthulasidas1081
    @akhilthulasidas1081 3 года назад +59

    Fun fact: At that time petrol prices were low
    That's why villain used to arrive with 10-20 SUVs 😂😂😂

  • @santhoshsubramaniyan8057
    @santhoshsubramaniyan8057 3 года назад +156

    Comment section be like:
    25% trolls the movie
    25% are black sattai fans
    50% wants justice to Rahul bro

  • @Ganesh-zg8cs
    @Ganesh-zg8cs 3 года назад +85

    Ellarum rahul bro ku wish pannunga he crossed 1k+ comments 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +22

    என்னடா இது நம்ம நாட்டாமைக்கு வந்த சோதனை...😊 😀 😀

  • @saran5882
    @saran5882 3 года назад +55

    16:17 welcome to great karikaalan magic show 😂😂 Bangam

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 года назад +7

    வீடியோ பார்த்து சிரித்தே அழுதேன்

  • @kutty5995
    @kutty5995 3 года назад +247

    Black sattai anna,
    Actor jai a paththi oru video podungo
    Ippadiku: rahul rahul army

    • @nightmare1880
      @nightmare1880 3 года назад +5

      Aama bro . avar pavam. Ella video and community leyum kedkuraru

    • @kameshwaran7236
      @kameshwaran7236 3 года назад +5

      Yoowww Black Satta Inga enna nadakuthunu paar yaa😒😒😒😒😒

    • @kameshwaran7236
      @kameshwaran7236 3 года назад +2

      Paavam yaa aantha manusan😔😪

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад +1

      Thalaiva 😂😂😂😂😂🤣

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад +1

      @@RahulRahul-fg1fe Thalaiva.😂😂😂😂🤣🤣😂

  • @hoseelantharshacreations4426
    @hoseelantharshacreations4426 3 года назад +35

    சூப்பர் அண்ணா.
    from srilanka 🇱🇰

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 3 года назад +7

    Bro ellarayum vechi seiringa. Super ana ...intha. Serials a yum vechi seingallaen pls✨✨🔥🔥🙏🙏🙏

  • @vidhyaumaivelpandian1162
    @vidhyaumaivelpandian1162 3 года назад +17

    I thought I need a break... I'm tired of shifting ... My home thambi... But I laughed a lot becauseof ur narration.. pa. Thank you so much.

  • @kaVi53221
    @kaVi53221 2 года назад +16

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி செம்ம காமெடி 😆😆😆

  • @healer_-from-__-2k223
    @healer_-from-__-2k223 3 года назад +100

    9:49 யோ சிரிப்ப அடக்க முடியல😂😂😂

  • @mithranlavanya1262
    @mithranlavanya1262 3 года назад +188

    சீறி வரும் காளை படத்தை ரோஸ்ட் செய்யுமாறு வேண்டுகிறேன் 😂😂

    • @vimalvimal2855
      @vimalvimal2855 3 года назад +2

      Eppo vanthuchu

    • @maheshkumara4516
      @maheshkumara4516 3 года назад

      Sema

    • @m.v5792
      @m.v5792 3 года назад +3

      @Tamil light speak about jallikattu malayalam movie jallikattu nu perla eruma maada vachu padam eduthirkanga oru oore 1 eruma maada chase panranga ennavo dinosaur 🦕 ah chase panra maari nerya logic mistake

    • @cj_clementine
      @cj_clementine 3 года назад

      @@m.v5792 but it is recommended to oscar...it is one of the best movie

    • @vigneshc6379
      @vigneshc6379 3 года назад

      @@m.v5792
      Bro antha padathule manushanuk ulla irukra mirughathe pathi sollirkange
      Ennathann Namma most modern civilized aanalm namukulla innum antha cave man mindset irukkn thaan sollrar. Viratrath kalayo erumayo engrath alle Athe turathumboth oru manushan eppidi mirugam aavuran enbath thaan kadhai.
      If I said something wrong
      I'm terribly SORRY

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +49

    📽இயக்குனர்களின்🎬Mind'voice
    🎭அடேய்🎭💡தமிழ்💡லைட்💡
    😭நாங்க😜நல்லா😜பன்றோமோ 👿இல்லையோ👿"நீ"நல்லா'பண்ற

    • @muralir5783
      @muralir5783 3 года назад +1

      Yes 🤣😂🤣😂👍

  • @kumarvelvel4746
    @kumarvelvel4746 3 года назад +4

    Bro. Ninga. Vera. Level. 😍😍
    Tamil. Nomber. 1. Comety. Show.
    Pannuringa. Keep. it. Up. 👍👍

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 года назад +12

    நீ எத்தனை தடவ இல்ல இல்லைன்னு சொன்னாலும் நான் தினமும் வந்து பாத்துட்டு போயிட்டே தான் டா இருப்பேன்😁😂😆. தக்காளி விழுந்து விழுந்து சிரிச்சேன்டா... என்ன ஒரு டைரக்டர்

  • @Nksurvivor10
    @Nksurvivor10 3 года назад +30

    Bro அடுத்து AAA / NGK. Choice is yours 😉😉😉

  • @baskarbaskar9124
    @baskarbaskar9124 3 года назад +30

    Who are all eagerly waiting for this video ❤️👍

  • @no7hopz525
    @no7hopz525 3 года назад +25

    அங்கவை, சங்கவை வேற லெவல்......... ❤❤❤😂🤣🤣🤣🤣😂😂😂

  • @dhivyaranjani2757
    @dhivyaranjani2757 3 года назад +1

    Brother super. Vilunthu Vilunthu sirichom

  • @arunmozhi2182
    @arunmozhi2182 3 года назад +1

    Sema kalai sirichu sirichu time pochu

  • @srinivassrinivas4021
    @srinivassrinivas4021 3 года назад +67

    அப்போ செத்தவ்வன பாக்காத்தான் JAYA PRAKASH ஜெயில்க்கு தினமும் வந்தாரா.........
    அந்த மனுஷன் பாவம் யா 😅😂😂

  • @ASREdutube
    @ASREdutube 3 года назад +10

    எப்ப சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சி பா.. வேற லெவல் ப்ரோ 👌

  • @sgandhiraj8804
    @sgandhiraj8804 3 года назад +209

    Mr. கருப்பு சட்டை ஜெய் பத்தி ஒரு full வீடியோ போடுப்பா by ராகுல்ன் நண்பன்

    • @sgandhiraj8804
      @sgandhiraj8804 3 года назад +3

      @@RahulRahul-fg1fe nanba my number 9566805518 pls call me nanba

    • @arunprasadv3220
      @arunprasadv3220 3 года назад +5

      ayyo jai aaa😂... athukku thaniyaa vimarasanam thevayaa... padam paathaale siripu varuthappaaa😄

    • @sowndharrajan9291
      @sowndharrajan9291 3 года назад +4

      Jai nu oru movie ah bro

    • @sowndharrajan9291
      @sowndharrajan9291 3 года назад

      @@RahulRahul-fg1fe avaru Enna pannaru bri

    • @sowndharrajan9291
      @sowndharrajan9291 3 года назад +1

      Bro

  • @pasupathihr2093
    @pasupathihr2093 3 года назад +7

    Veera level speech bro.
    Sirichi sirichi vayiru ellam valikkuthu🤣🤣

  • @hajjimohamed5501
    @hajjimohamed5501 3 года назад +5

    ரொம்ப அருமையா கதை சொன்னீங்க 😁😁😁👌

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 года назад +19

    16:32 கவட்டை ஆங்கிள் தான் அல்டிமேட் காமெடி 😂😂😂

  • @ganesanr6766
    @ganesanr6766 3 года назад +21

    13:44 unexpected 🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂 sema

  • @bmukesh3864
    @bmukesh3864 3 года назад +7

    After roast-
    Vadivelu-நீ பரோட்டா மாஸ்டர்ங்குற உண்மை...இப்ப எல்லாருக்குமே தெரிஞ்சுருச்சேப்பா...
    தெரிஞ்சுருச்சேப்பா!!!!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!

  • @Tamilselvan-bq3mp
    @Tamilselvan-bq3mp 3 года назад +12

    5:38 Vera level 😁😁😁 sema sync 👌👌

  • @VishGopi
    @VishGopi 3 года назад +6

    இந்த படத்தோட வடிவேலு - சரத்குமார் காமெடி நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ஆனா வீடியோ ஆரம்பத்துல சொன்ன title கூட நீ சொல்லி தான் எனக்கு தெரியுது 😂. & 12:37 ல தான் "ஓ அந்த காமெடி-லாம் இந்த படத்துல தானா"னு தெரிஞ்சது 🤣🤣

  • @spa185
    @spa185 3 года назад +29

    😂😂😂😂😂
    Intha வடிவேல் காமெடி எந்த படம் nu romba naal yosichittu இருந்தேன்🤔. நல்ல வேளை படம் paakkala😂

  • @Pratapchakravarthi
    @Pratapchakravarthi 3 года назад +14

    sathiyama ipdi oru padam iruku nu yenaku theriyadhy. After seeing vadivelu portion only i came to know. Thalaivar Vadivelu vaazhge.

  • @kmurali2413
    @kmurali2413 3 года назад +19

    VA thala unakathan wait Panna .... mass comendary 💥💥

  • @dhinasmile7955
    @dhinasmile7955 3 года назад +5

    உண்மையில வடிவேல் சார் காமெடி ஒன்றுதான் உறுப்புடி..🤣🤣🤣

  • @gopiyaganr1227
    @gopiyaganr1227 3 года назад +5

    Climax seen ultimate ah irunthurukkum

  • @hangover3381
    @hangover3381 3 года назад +16

    16:30 🤣🤣😂😂😄😄srippa yarukkellam adakaa mudiyala

  • @mdnajib5804
    @mdnajib5804 3 года назад +10

    I'm a big Sarath Kumar fan. His voice and looks give him instant mass look and makes action scenes believable.
    Aana intha padatha yennaaleye yethukka mudile.
    Ithule innoru comedy yennana, I watched this movie and 'Jai' back-to-back when I was 14.
    Intha padatheluyaavathu vadivel comedy irunthuchu, antha Jai padathula comedy scene eh koduramaa irukkum
    Aana rendum onnukku onnu salichathu illa, rendume karumamtaan

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 9 месяцев назад

      Bro idha Vida koduma enna theriyuma ipdi lam padam vanduchaanu indha roast paathadhuku apram dhan theridhu😧😧😧

  • @kadavulpaathimirugampaathi2344
    @kadavulpaathimirugampaathi2344 3 года назад +26

    Schwymmy's analysis: For Danksters
    Tamil Light's analysis: For Dankster in Normie mode

  • @aadarshhanuman
    @aadarshhanuman 3 года назад +7

    தலைவன் (வடிவேலு)
    தலைவன் தான் யா
    👌😂

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 3 года назад +16

    Villain intro scene semma vera level

  • @sanjayvijay9230
    @sanjayvijay9230 3 года назад +32

    Kee, muthuramalingam , jai, puli, vivegam roast- sambavam
    Veerasamy- sarithram 🔥🔥🔥🔥🔥

  • @macalsuperstarsksk2083
    @macalsuperstarsksk2083 3 года назад +60

    Devan hero is not Sarath Kumar
    The main hero is Vadivelu

  • @charuhaa9748
    @charuhaa9748 3 года назад +69

    Bro சண்டக்கோழி 2 ah Vachhu seaiunga. ...

  • @sharanmukeshm6584
    @sharanmukeshm6584 3 года назад +7

    Thala un Channel Vera level uu....sema ipadiye maintain pannunga

  • @vinothn8763
    @vinothn8763 3 года назад +8

    Mudilapa😂😂😂 villan intro and villan end(16.23 to 16.37 min) ultimate!😂😀 Kusumbu pudicha aallu ya Ne!😂😂😀😊

  • @AHMED-qw6ft
    @AHMED-qw6ft 3 года назад +20

    sura , kaalai , AAA , mr.local , seema raja , pottu , sowkarpettai , theeratha vilayaattu pillai , saahasam
    Roast podunga bro

  • @rafiquenooraisha5793
    @rafiquenooraisha5793 3 года назад +15

    Big fan of you from Malaysia bro.
    Please put Pottu,Kanchana2&3 and Sowcarpettai.Thank you🙏

  • @athwaithsriram4315
    @athwaithsriram4315 3 года назад +21

    The director be like "enna aayirukkum thivaan thivaal aayirukkum"😂😂

  • @kuttidivs
    @kuttidivs 3 года назад +7

    I really really love your commentary. Watching your videos is super stress reliever. Thanks for posting these videos and your voice compliments the commentary

  • @mathumathuran1694
    @mathumathuran1694 3 года назад

    சூப்பர் அண்ணா உங்கட கதைக்கா கவே நாங்க வீடியோ பாக்கலாம் வேற லேவல்

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 года назад +54

    Bro..."madurai sambavam" oru movie kalaingar tv la iniki potadhu pathen...adhula hero oda mass action scenes lam..jai movie la korali vithhai senja namba prashanth kae tough kudaparu pola..😅😅🤣andha movie roast panunga bro..

    • @k.l.n5824
      @k.l.n5824 3 года назад +2

      Bro antha movie ippa kalaigar tv la podura bro
      😂😂

    • @vishalgk
      @vishalgk 3 года назад +6

      Adhu Madurai sambavam illa namala vechu senja SAMBAVAM 😂😂😂

    • @nandhiniraj8499
      @nandhiniraj8499 3 года назад +3

      Nanae suggest pananum ninaichan nenga panitinga..athum antha hero voda voice Karumam.. Style kura Perla kadupaethuvan..

    • @perutheriyathu597
      @perutheriyathu597 3 года назад +1

      Enna nyabagam Iruka Dhoni Krish.

    • @dhonikrish7355
      @dhonikrish7355 3 года назад

      @@k.l.n5824 yeah bro...😅😅waste movie💯

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +52

    9:50 அங்கவை சங்கவை ல சிரிச்சிட்டேன்😂😂😂

    • @ramanv7995
      @ramanv7995 3 года назад +2

      ௭ppadi time line comment pandriga🤔🤔🤔🤔🤔

    • @kabilanmathi6548
      @kabilanmathi6548 3 года назад +1

      Me 😅😅😅😅

  • @dr.strange5050
    @dr.strange5050 3 года назад +97

    Bro AAA, MR. LOCAL, VANTHA RAJAVATHAN VARUVAN, POTTU intha movies la roast pannunga 🤣🤣🤣🔥🔥🔥

    • @ArunKumar-th4zt
      @ArunKumar-th4zt 3 года назад +2

      போது போதும் பெருசா list போகுது

    • @singaravelan3486
      @singaravelan3486 3 года назад

      @@ArunKumar-th4zt 😂😂😂

    • @ninja64_bs56
      @ninja64_bs56 3 года назад +2

      You made big mistake
      You missed penguin

    • @mukeshananth7540
      @mukeshananth7540 3 года назад

      @@ninja64_bs56 penguin la roast pana mudiyathu adhu bore film cringe ila

    • @dr.strange5050
      @dr.strange5050 3 года назад +1

      @@ArunKumar-th4zt 🤣

  • @mohamedkalid4939
    @mohamedkalid4939 3 года назад +34

    4:26 Black Sattai Thug Life🔥🔥🔥

  • @MAAAbrosTV
    @MAAAbrosTV 3 года назад

    bro.... உங்க வீடியோ தொடர்ந்து பார்ப்பதால் சிரிச்சி சிரிச்சி வயிறு வலியால் அவதிபடுவதால் மருத்துவ செலவை ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...
    என்னா...அடி
    மிஸ்டர் லோக்கல்லாம் வேற லெவல் ப்ரோ

  • @SakthiVel-jk7lm
    @SakthiVel-jk7lm 3 года назад +22

    Next Blue Sattai Ni Than Pa 😂😂

  • @rajkutty3937
    @rajkutty3937 3 года назад +14

    Remo and Mr.Local கண்டிப்பா வேணும் Bro please 🙏🙏🙏

  • @divyashri8779
    @divyashri8779 3 года назад +26

    ராகுல் vs கருப்பு றோஜா comment kastangal 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @filmokaaran
    @filmokaaran 3 года назад +4

    Intha padatha eduthavanga intha video va patha thirunthiruvanga. Nee vera level la vachu seira bro sema.

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 3 года назад +13

    மாஸ்ப்பா... இது அங்கவை அது சங்கவை😂😂😂

  • @Saranraj-kw9lt
    @Saranraj-kw9lt 3 года назад +5

    Onga track vara vara vera maari pogudhu brother....
    Palaya maadhiri nalla content ah podunga 👍

  • @videosforyou3273
    @videosforyou3273 3 года назад +35

    சகோ "இஷ்டம்" படத்த கொஞ்சம் வருத்தேடுங்க plz ரொம்ப நாளாக கேட்டுட்டு இருக்கேன்

  • @AD42L
    @AD42L 3 года назад +20

    Regular blood donate panna minimum 8weeks gap wenum

  • @jesurajs7753
    @jesurajs7753 3 года назад +6

    I love sarath.But this semma comedy

  • @drguptajsubramanian6811
    @drguptajsubramanian6811 3 года назад +4

    Yeppa cera level paaaa ultimate semaya pesarapa super super

  • @sylvan143
    @sylvan143 3 года назад +9

    Vivek comedy scenes semma bro

  • @atheash
    @atheash 3 года назад +6

    Ana Sarathkumar look semmaya iruku
    Edit :- Durai Singam Looks Sonne

  • @sasrividhyaranya
    @sasrividhyaranya 3 года назад +12

    9:45 ultimate sir vera level roast semma stress buster laughed loudly after long time thank you roast more movies

  • @unityisstrengthournation291
    @unityisstrengthournation291 3 года назад +3

    Indha flashback mass ah irukkum pa ... Heroism ...

  • @mathankumar862
    @mathankumar862 3 года назад +24

    இது சினிமா படம் தான்..
    இப்படி எல்லாம் உண்மையா நடந்துச்சு வந்து பாருங்கள் அப்டின்னு உண்ண யாரும் கூப்பிடல..

  • @41_senju.s74
    @41_senju.s74 3 года назад +137

    இந்த சாமி 2 படம் பத்தி கொஞ்சம் சொல்றிங்களா....அப்படியே சுந்தர். C நடிச்ச குரு சிசியன் படத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @narain7778
    @narain7778 3 года назад +3

    இந்த படத்தை பத்தி நீங்க பேசுனது sema...

  • @kalamsulthana7897
    @kalamsulthana7897 3 года назад +50

    16:28 yedha pathu bayandhar nu theriyama...😂😂😂😂😂

  • @anthonyjoy9420
    @anthonyjoy9420 3 года назад +1

    Macha...super.....exalint.....

  • @user-td3gu8wi5w
    @user-td3gu8wi5w 3 года назад +1

    Bro Neenga Vera level Bro

  • @akhilthulasidas1081
    @akhilthulasidas1081 3 года назад +14

    16:30 I literally ROFL 😂😂😂😂

  • @jeyarajk8053
    @jeyarajk8053 3 года назад +80

    AAA movie pathi podunga bri

    • @ssivakumar3692
      @ssivakumar3692 3 года назад +1

      கரெக்டா கமெண்ட் எழுதி வச்சிருக்காங்க செம 😆😆😆😆😆

  • @ponmudibala8589
    @ponmudibala8589 3 года назад +9

    Bro why did give this time sollunga bro please

  • @maniraaj
    @maniraaj 3 года назад

    Bro I'm from Malaysia, Neenge semme bro, sirichi vayire valikithu

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 3 года назад

    உண்மையில் வேற லெவல் கண்டுபிடிப்பு Ji 👌👌👌👌👌