விஜயை துரத்தும் அரசியல் பிரச்சனைகள்,காதலுக்கு மரியாதை முதல் வாரிசு வரை - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @Villagefocus1
    @Villagefocus1 2 года назад +1551

    இன்னும் சில நாட்களில் ஒரு தரமான சினிமா விமர்சகர் என எல்லோராலும் போட்றப்படுவாய்.🤩✌️

    • @anish4775
      @anish4775 2 года назад +11

      Definitely

    • @sudharsan2287
      @sudharsan2287 2 года назад +23

      Aldready Apditha

    • @bahurudeen7
      @bahurudeen7 2 года назад +12

      Unga Joke kku oru Alave illaya da. Ivana yellam Adichu Oda Vida Poranga paaru🤣🤣

    • @bahurudeen7
      @bahurudeen7 2 года назад +1

      @@iwantviews8599 Yaru da Nee Intha Pakkamum peasura Antha Pakkamum peasura

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 2 года назад +13

      ​@@bahurudeen7 bro unaku ivara pathi theriyathu naduvula 1 year uhh video pathutu pesa kudathu naa 4 years uhh pakuran tamil fact nu oru channel iruku adhula work panna time la irundhu sammaya content poduvaru ivaru ella RUclips reviews & cinema updates vida ivaru pakkava solluvaru

  • @west1987raji
    @west1987raji 2 года назад +53

    "(நமக்கு அவசியமான ஒரு பொருள்)இல்லாததோட வலியும் வாங்குறப்ப(அந்த பொருள) இருக்குற சந்தோஷமும்-vera level bro🌹❤️😱

  • @sasikumarr3448
    @sasikumarr3448 2 года назад +225

    Actually ungalala ippo ellarum Sivakarthikeyan ya Cringe nu tha koopdaranga 😂😂😂😂😂 super bro 😘

    • @rishiganesh8954
      @rishiganesh8954 2 года назад +16

      nalla visayam thaane 😌♥️

    • @inutubenk
      @inutubenk 2 года назад +1

      Nowadays they also call vmi leader Panaiyur Pussy Anand

    • @sasikumarr3448
      @sasikumarr3448 2 года назад +3

      @@inutubenk Yeah that's true.. he controls 😂

  • @zacchausanthiya1900
    @zacchausanthiya1900 2 года назад +15

    நூற்றுக்கு நூறு உண்மை சகோதரா.... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்

  • @vignesh2441
    @vignesh2441 2 года назад +277

    29:39
    H. Raja is a word
    Echa. Raja is a emotion🤣🤣🤣

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 года назад +4

    Superb sir. Excellent explanation. யாராக இருந்தாலும் தைரியமாக வும், துணிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் யார் எந்த நடிகர் என்று பாராமல் தெளிவான முறையில் பதிவு போட்டதற்கு நன்றி நண்பரே.

  • @dr.imayan2261
    @dr.imayan2261 2 года назад +786

    We want CSK part 2🔥❤️

  • @jeeva95
    @jeeva95 2 года назад +2

    அரசாங்க இலவசங்களை பற்றிய அரசியல் புரிதல் சரியான stand ல நீக்க நிக்குறீங்க ,political correctness ,super brother

  • @ItsDineshSelvaraj
    @ItsDineshSelvaraj 2 года назад +45

    Guys.... Must watch 35:36 🔥🔥🔥 Best portion of this video. Much appreciated brother.

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x 2 года назад +210

    We stand Tamil light 🔥🔥🔥

    • @inutubenk
      @inutubenk 2 года назад

      We stand with Panaiyur Pussy Anand's Biriyani

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 года назад +1

      😂 vijay fandom ah views ahga மாத்த எண்ணலாம் வித்தை காட்டுறாண்டா இவனாள விஜய் yevvalavu தவறான உதாரணங்கள் காட்டிருக்காருண்ணு சொல்லமுடியுமா 😂

  • @asorins1008
    @asorins1008 2 года назад +4

    சிறப்பான , தரமான சம்பவம்...honestly say. I dont have patience to watch upto 40mis...but i watch this video fully...👍✌️

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +180

    விஜய்யை பத்தி நீங்க தெளிவா சொல்லிட்டிங்க, பிறகு நாங்க என்ன சொல்ல. உங்களைப் பற்றித்தான் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு நவீன நக்கீரன். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @mersalkavi_off
    @mersalkavi_off 2 года назад +92

    மாஸ்டர் audio launch ல மக்களுக்காகத்தான் சட்டத்தை உருவாக்கணுமே தவிர சட்டத்தை உருவாக்கிட்டு மக்களை அதுக்குள்ள அடக்க கூடாதுன்னு தளபதி ஒரு வார்த்தை சொல்லிருப்பாரு .
    ஆனா அதை Remove பண்ணிட்டாங்க 💯

    • @JAISHNEC
      @JAISHNEC 2 года назад +5

      Yess bro🙌

    • @JAISHNEC
      @JAISHNEC 2 года назад +6

      Athu ivaru maranthuttu apdiyea uncle kaga bongu adikraru nu apdi ipdi nu bongu adichitaru

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@JAISHNEC Konjam Arasiyal Sensitive ah Pesuradhu Thappu Illa Bro

    • @JAISHNEC
      @JAISHNEC Год назад

      @@simonreingsmks6835 bro na etuku reply Pananu crct ah soluga 😅

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@JAISHNEC Therla Bro Neenga Sollunga

  • @manikantamani6256
    @manikantamani6256 2 года назад +23

    Very level thalaiva உங்கள் தைரியம் எனக்கு பிடிக்கும்(TL)

  • @asrjmotovlog1801
    @asrjmotovlog1801 2 года назад +65

    22:00 kathi issue
    24:20 pulli issue
    24:50 Theri issue
    26:20 Mersal issue

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 года назад +319

    ஒரு மனுஷனுக்கு எவ்வளவு தான் பிரச்சனை கொடுப்பாங்க தடைகளை தான்டி சரித்திரம் படைத்தவன் தான் எங்க அண்ணன்

  • @murugansandy2821
    @murugansandy2821 2 года назад +20

    Vijay mind voice :😂😂 kaalvaikura edamellam kanni Vedi vaikuraingale....🤣🤣

  • @Sathu994
    @Sathu994 2 года назад +428

    இப்படி ஆயிரம் பிரச்சனை கடந்து வந்துதான் இப்ப தமிழ் சினிமால நம்பர் 1 இடத்துல இருக்காரு
    Thalapathy 🔥💥🔥💥

    • @Face1433
      @Face1433 2 года назад +11

      Ama ana namma last la erukkom

    • @Theinvisible45
      @Theinvisible45 2 года назад +13

      @@Face1433 apo ne oru joker 🤡

    • @Face1433
      @Face1433 2 года назад +3

      @@Theinvisible45 appo ne mattum enna

    • @The_vibe_songs_
      @The_vibe_songs_ 2 года назад +10

      வட சுட்டு தான் நம்பர்1

    • @subhashchander6659
      @subhashchander6659 2 года назад

      Vumbhunaru

  • @dusky_paiyyan
    @dusky_paiyyan 2 года назад +1

    உண்மை ஒரு முறை சொன்னால் அது விமர்சனம் அதை பல முறை பல கோணங்களில் வேறுபட்ட முறையில் கூறும் போது அது சிந்திக்கும் நிலைக்கு வரும் வெகு விரைவில் உங்களின் தொண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாட படுவீர்கள் இதுவே நிதர்சனம்

  • @Jeyalaks
    @Jeyalaks 2 года назад +8

    தமிழ் நாட்டில் எந்த விஜய் படத்திற்கு எதிர்ப்பு கிளம்புமோ அந்த படம் மாபெரும் வெற்றி பெறும்..

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 2 года назад +34

    Bro, Ne unmaiyalume oru Cinema Encyclopedia. U research alot of details. This is why we love and and support u always.super bro ne.

  • @rajoosamy201
    @rajoosamy201 2 года назад +29

    Your depart passion n genuine love for tamil cinema is amazing 🙏🏻

  • @rajrio
    @rajrio 2 года назад +196

    Thalapathy⚡ forever ❤😎

  • @isaitamilan
    @isaitamilan 2 года назад +55

    ✨️ஒருத்தன் பத்துப்பேர எதிர்த்தால் அவன் வீரன்💥
    💫பத்து பேர் சேர்ந்து ஒருத்தன எதிர்த்தால் அவன் தலைவன்❤️

    • @kathirvelsekar4164
      @kathirvelsekar4164 Год назад

      மொத அரசியலுக்கு வரன்னு சொல்ல சொல்லு.

    • @navaskhan-vl2wh
      @navaskhan-vl2wh 2 месяца назад +1

      Vanthutaru da

  • @pradeepeswara
    @pradeepeswara 2 года назад +250

    விஜய் க்கு எதிரி வெளில இல்ல கூடவெ இருந்துறுக்காரு (அவுங்க அப்பா) 😂

    • @devidevika5859
      @devidevika5859 2 года назад +10

      Vijay னு ஒருத்தன் வந்ததே அவங்க அப்பா தான் டா 😂😂🤬🤬

    • @pradeepeswara
      @pradeepeswara 2 года назад +13

      @@devidevika5859 Avlo periya joke ah solitinga sirikirathuku 🤦🥲

    • @sachinm1231
      @sachinm1231 2 года назад +1

      😂😂😂

    • @vickyjayaram6877
      @vickyjayaram6877 2 года назад +7

      @@devidevika5859 ajith vandhathu spb ya vachu

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 года назад +2

      @@vickyjayaram6877 Thanai thaane sedhukiyavan ilaya Gopal 😂

  • @kirubajp3607
    @kirubajp3607 2 года назад +1

    நான் எந்த வீடியோவையும் முழுவதும் பார்த்ததில்லை, இந்த வீடியோவை முழுவதும் பார்த்தேன், மிகவும் சரியான உண்மை அத்தனையும் 👌

  • @Sureshsa0987
    @Sureshsa0987 2 года назад +22

    Enakku therunju .ivlo alasi aaraanju video poduradhu..neenga maddum thaan brother ..👏👏👏👏

  • @Peterpaul_EDX
    @Peterpaul_EDX 2 года назад +4

    நண்பா நீ எதுக்குமே பயப்பட மாட்டியா🔥🔥🔥🔥வேற லெவல்யா நீ👍👍👍👍......அப்படியே ஒரு தளபதி ரசிகனா நான் கேட்கிறேன் வாரிசு படத்தை promote பண்ணேன்😁😁😁😁Plzzz yaaa plzzz.....💓💓💓💓💓🥳😁😃

  • @rasigan2615
    @rasigan2615 2 года назад +4

    தனி மனித போட்ருதல், சினிமா மோகம் நீங்கி.. இந்த தமிழ் சமூகம் ஒரு விழிப்புணர்வு உள்ளது சமூகமாக வேண்டும்... 🙏🙏🙏🙏🙏🙏🤑🤑🤑🤑🤑🔥🔥🔥🔥🔥

  • @rathakrishnanarunachalam960
    @rathakrishnanarunachalam960 2 года назад +435

    தடைகள் வருவது வழக்கம்:😥
    அதை உடைத்து வெற்றி👑🏆 காண்பது தளபதி பழக்கம் 🤫❣️🔥

  • @saibaba172
    @saibaba172 2 года назад +29

    நிகழ்ச்சி மிகவும் அருமை 🔥🔥

  • @7373111184
    @7373111184 2 года назад +2

    Sarkar ditails super,,,,,Anna
    Neenga kodutha vilakkam it's true,,,
    God bless you

  • @nishanthinir7737
    @nishanthinir7737 2 года назад +30

    Kadhalukku mariyathai is my favorite love film...antha vijay ippo paakanumnu oru chinna asa

  • @ratachasan7541
    @ratachasan7541 2 года назад +15

    T. H. A. L. I. V. A
    Time to lead

  • @magalchimedia
    @magalchimedia 2 года назад +93

    எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் உடைத்து இப்போதும் தளபதி விஜய் தான் நெம்பர் 1

    • @ஏமாற்றமும்ஏக்கங்களும்
      @ஏமாற்றமும்ஏக்கங்களும் 2 года назад +2

      நெம்பர் 1 நெம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு ராஜா

    • @edwinkimberly
      @edwinkimberly 2 года назад +1

      BEAST- WASTE!! Semma

    • @Shri1997
      @Shri1997 2 года назад +1

      @@ஏமாற்றமும்ஏக்கங்களும் enga irundhu varinga.... Ungaluku dhan vijay pudikalaya appo edhuku video pakuringa negative cmts panringa... 🤦🤦🤦

    • @dillibabus5995
      @dillibabus5995 2 года назад

      @@ஏமாற்றமும்ஏக்கங்களும் 🔥🔥

    • @MithinVarsha
      @MithinVarsha 2 года назад

      Sema

  • @gnanasuriyans5543
    @gnanasuriyans5543 2 года назад +13

    In few years. .. You will become one of the most promising Cinema reviewer and Tracker.... All the best ....❤️❤️🧡🧡

  • @sudhakarv6329
    @sudhakarv6329 2 года назад +54

    Being vj not easy !!!!!

  • @wastefm5334
    @wastefm5334 2 года назад +5

    31:16 வேற லெவல் என்னைக்குமே thug life கிங் கமல் சார் ஒருத்தர் மட்டும் தான்....

  • @ManojKumar-zs6ov
    @ManojKumar-zs6ov 2 года назад +119

    We want csk part 2

    • @inutubenk
      @inutubenk 2 года назад

      We want video about pussy Anand biriyani.

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад

      Bro part 1 le csk va patti pottu pottu nu vechitare part 2 nu onnu avasiyam eh illa

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +1

    தம்பி நீங்கள் தமிழ் சினிமாவின் மிகவும் தரமான விமர்சனகார்த்தாவாக வர வேண்டிய எல்லா தகுதியும் குறைந்த வயதில் பெற்று விட்டீர்கள் உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்படியே என்னை போலவே சிந்தனை ஆனால் நான் படிக்காதவன்
    இன்றைய சூழ்நிலையில் முட்டாள்களுக்கு தெரிவதில்லை இந்த மாதிரி போலியான ஹீராக்கள் போடும் வேஷத்துக்கு எப்போதுமே அடிமையாக இருக்கிறார்கள்
    எனக்கு வயது நாப்பத்தி ஆறு தான்
    நான் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன்
    நீங்கள் இவர்களுக்கு நடந்த அநீதிகள்
    அநீதிகள் என்ற தலைப்பில் சொல்லி இருந்ததை நான் மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்
    அப்போதே தெரிந்தது உங்களுக்கு அபாரமான கலை திறமை உள்ளது என்று
    அப்போது இருந்து இப்போது வரை தமிழ் ரசிகர்கள் இப்படி தான் முட்டாள் தனமாக பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறான்
    உண்மையில் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் நிற்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே
    வெளியே தெரியாமலயே வாரி வழங்கிய உத்தம தமிழன் எங்கள் சிவாஜி கணேசன்
    ஆனால் இந்த தமிழ் சமூகத்திற்கு அது அவ்வளவாக தெரியவில்லை
    நீங்கள் இப்போது சொல்லும் இந்த சாக்கடை அரசியல் அப்போதும் இப்படி தான் இதை விட நூறு மடங்கு இருந்தது ஆனால் எந்த விளம்பரமும் இன்றி அடக்கத்தோடு தன் ஒரே ஒரு நடிப்பாற்றலின் மூலமாக தனக்கு வந்த அந்த தடைகளை எல்லாம் தவிடு பொடியாக உடைத்து பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் தான்
    தவபுதல்வன்
    எம்ஜிஆர் ஆச்சியை பிடித்ததால் தான்
    இவர்களால் பல பொய் மூட்டைகளை அவுத்து விட முடிகிறது இப்போது நிறைய பேர்கள் அப்போது ஓடாத பல குப்பை படத்தை இப்போது ஓடியது
    என்று கூசாமல் புழுகி கொண்டு இருக்கிறான் என்னமோ யாருக்கும் தெரியாது என்று ஆனால் இந்த பொய் பிரச்சாரத்தை எங்களை போன்ற முற்போக்கு சிந்தனை உள்ளவர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அவர்கள் மூக்கை உடைத்து விட்டாலும் இப்போது நீங்கள் சொல்லும் இந்த
    டி எஸ் பி வெற்றி தகவல்கள் போல தான் பரப்பி வருகிறார்கள்
    இவர்களால் ஏன் இப்படி தைரியமாக சொல்கிறார்கள் என்றால்
    எம்ஜிஆர் ஆச்சியை பிடித்ததால் தான் இப்போது வரை அந்த கட்சி உயிர் துடிப்புடன் இருப்பதால் தான்
    நானும் தி மு க காரன் தான் ஆனால் காமராசர் மேல் மிகவும் உயிரை வைத்து இருப்பவன் எந்த காலத்திலும் காமராஜை போல ஒரு அப்பழுக்கு இல்லாத ஒரு அரசியல்வாதி உலகத்தில் யாருமே கிடையாது
    நடு நிலையோடு சொன்னால் நீங்கள் இப்போது சொல்வதை அப்போதும் திராவிட கழகம் செய்தது அதனால் எம்ஜிஆரை உச்சியில் கொண்டு போய் நிற்க வைத்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் பிறகு அப்படியே
    எம்ஜிஆர்க்கு பிடிக்காத அன்றைய நடிகர்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதும் உண்டு

  • @தலைவர்வெறியன்
    @தலைவர்வெறியன் 2 года назад +411

    As A Thalaivar Fan I Love Thalapathy Vijay Anna 😍❤️

  • @dayanathusan5008
    @dayanathusan5008 2 года назад +1

    சிறப்பு ப்ரோ. அருமையான எடுத்துரைப்பு. தொடரட்டும் உங்கள் விமர்சனம்.

  • @kavalipasanga6680
    @kavalipasanga6680 2 года назад +59

    Anbu Mani vanjapuzhachi vera level😂😂😂

    • @kavalipasanga6680
      @kavalipasanga6680 2 года назад +1

      Aama thala😂

    • @maaraar777
      @maaraar777 2 года назад

      Avan kedakan mental

    • @kingofsneak912
      @kingofsneak912 2 года назад +1

      விஜய் சொன்ன வார்த்தையை கபாதி இருந்தால் அன்பு மணி வாய் திறக்க வாய்ப்பு இல்லை

    • @sundaramsssundaramss2490
      @sundaramsssundaramss2490 Год назад +2

      Kunjumani Ramadoss😂

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 года назад +19

    விஜய்க்கு ஒவ்வொரு தோல்வி காலங்களிலும் ஒவ்வொரு மிகப்பெரிய வெற்றி படம் இருக்கு.
    பூவே உனக்காக
    குஷூ
    திருமலை
    போக்கிரிக்கு பிறகு நிறைய தோல்வி படங்கள்இருக்கு
    அழகிய தமிழ் மகன்
    குருவி
    வில்லு
    வேட்டைக்காரன்
    சுறா என்று தொடர் தோல்வி படங்கள் தான்
    மீண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம்
    துப்பாக்கி👍

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 2 года назад +1

      அது குஷு அல்ல குஷி..

    • @astergarden968
      @astergarden968 2 года назад

      @@minsharqminsharq7787 😃😃😃

    • @courage2060
      @courage2060 2 года назад

      @@minsharqminsharq7787 அர்த்தமே மாறுது பாருங்க😁😁😁😂😂😂😂

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад

      @@astergarden968 குஷி என்பது தான் சரி என்பது தெரியும் bro.அது voice message la அனுப்பிய கமெண்ட். இதுல சிரிக்க என்ன இருக்கு‌.

  • @thalapathy1958
    @thalapathy1958 2 года назад +111

    Always Thalapathy 🔥

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +3

    The Leader
    Time to Lead
    Both political leaders feared his Mass

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 2 года назад +65

    ஈடு இல்லை எவனும், எங்க தளபதிதான் வரணும்,,🔥🔥✨✨

  • @sudharsansan2872
    @sudharsansan2872 2 года назад +33

    Vijay icon of Tamil cinema 👍

  • @ajiththanan2842
    @ajiththanan2842 2 года назад +61

    Finally I love thalapathy❤

  • @srihari7932
    @srihari7932 2 года назад +2

    THALAPATHI annavukku nangal support pannuvom nalla nadigara nadikkaviduga by THALA FAN 😊😊😊🙏🙏🙏🙏🙏🙏

  • @morattusingle2943
    @morattusingle2943 2 года назад +39

    epoayume vijay padathuku sikkal varum vijay arasiyaluku varakoodadhunu inda mathiri pressure koduppanga aana adil irundhu avar vetri peradhudhan vijay oda success

  • @soundharparamessoundharpar5356
    @soundharparamessoundharpar5356 2 года назад +2

    அரசு கொடுக்கும் இலவசத்திற்கு அடிப்படை வசதி என்று ஒரு அருமையான விளக்கம் கொடுத்தீர் . நானும் இப்படி தான் சைக்கிள் வாங்கும் பொழுது என் மனம் சொல்ல வார்த்தையே இல்லை..

  • @natarajanvignesh5641
    @natarajanvignesh5641 2 года назад +10

    After 10 days welcome bro... we support you always ❤️ 💙 💜

  • @lekshmananV
    @lekshmananV 2 года назад

    Good Explanation.
    மிகவும் சரியாக சொன்னீர்கள் Tamil Light

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x 2 года назад +276

    We want Csk Part 2 bro😂🙏🏻😂

  • @prakashmohan6659
    @prakashmohan6659 Год назад +3

    Thalapathy an excellent example for self confidence, and how to overcome any hurdle...pazhagi pochunga.

  • @sodabottle_official
    @sodabottle_official 2 года назад +58

    Kamal and vijay thugh sema mass 🔥🔥🔥 30:36

  • @HariKrishnan-tz3go
    @HariKrishnan-tz3go 2 года назад +5

    எல்லாமே நம்ம அண்ணனுக்கு pre promotion தான் அண்ணா🥰♥️

  • @vinothansham
    @vinothansham 2 года назад +172

    Seeman Annan the only politician always support thalapathi Vijay Anna 💯🔥

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 года назад +6

      Seeman : VIJAY yen thambi

    • @niponulagam6346
      @niponulagam6346 2 года назад +2

      Actor ku yenda nakringa semman

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      Simon Sebastian & jo sappu 🐿🤣🐿🤣🖕🤣🐿🤣🐿🤣🖕🤣🐿🤣🖕🤣🖕🤣🐿🤣🖕🖕

    • @vinothansham
      @vinothansham 2 года назад

      @@specificman7113 சங்கி தாய்லி

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад

      Ina Veriyan Seeman

  • @gautham5089
    @gautham5089 2 года назад +338

    CSK part 2 ku wait pannuravanga oru like ah thattunga

  • @vaisanth1918
    @vaisanth1918 2 года назад +36

    Sk ini ellorum csk endru anpodu azhaika paduvai
    Tamil light 🔥🔥🔥

  • @logeshwaran6946
    @logeshwaran6946 2 года назад +6

    Nee Vera levelll THALAIVAAA!💥

  • @anjanaa5191
    @anjanaa5191 2 года назад +73

    One and only thalapathyyyy😍😍😍😍😍😍❤❤❤❤❤

  • @rithishprabha9374
    @rithishprabha9374 2 года назад +3

    Sura padam ippovum tvla paathalum superah irukkum

  • @tamilKK360
    @tamilKK360 2 года назад +17

    My home first tv ....free..my first laptop free .. 👍👍....idhu free illa namba tax ...than aanalum....adha namakku kedachadhukku ..nandri🎉🙏🙏.....
    Anna very very nice speech....❤️

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +6

    *Beastu adhu pathi pesarade wasteu* 🤣🤣🤣🤣🔥🔥
    Blacksattai Brother..vara level🔥🔥

    • @r_m_n_17
      @r_m_n_17 2 года назад +1

      Thalapathy Fan Enake Ketu Gubeer Siripu 🤣🤣🤣Worst Film of Vijays Career

  • @Balaji-tl4uq
    @Balaji-tl4uq 2 года назад +22

    😍 பிரச்சினை வந்த ,Remo பட audio launch ல அழத சிவகார்த்திகேயன் மாதிரி இல்ல டா எங்க தளபதி ⚡

  • @arasudevi7835
    @arasudevi7835 2 года назад +2

    உண்மையான சினிமா விமர்சகர் நீங்கள்மட்டும்தான் சூப்பர் bro 🔥😎👍

  • @Nandhini-iw6hw
    @Nandhini-iw6hw 2 года назад +26

    Evan yenna sonalum we support tamil light bro 🤝

  • @இசைச்சாரல்_irk_786
    @இசைச்சாரல்_irk_786 2 года назад +9

    நம்மல வணங்குறவங்களும் இருக்காங்க. 🔥🔥🔥நம்மல வரவேற்குறவங்களும் இருக்காங்க..🤩 நம்மல எதிர்க்கறவங்களும் இருக்காங்க... 🔥🔥என்றும் தளபதி வழியில் 😎

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 2 года назад +22

    அரசியல் + சினிமா பாகம் 2 👌👌👌👌

  • @chandru4584
    @chandru4584 2 года назад +3

    More than a reviewer, you are a tamil cinema historian! That too with proper video evidence!! Awesome Work!!!

  • @vigneshj3650
    @vigneshj3650 2 года назад +1

    அன்பு ராஜசேகர். எங்க ஊரு தான் தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமம்

  • @Theinvisible45
    @Theinvisible45 2 года назад +61

    Thalapathy 💥❤

  • @arifsha9242
    @arifsha9242 2 года назад +5

    I am Dhanush Fan தளபதி என்ற வார்த்தை நாளை தலைவா ஏன்று ஆகிவிட கூடாது ஏன்று நினைக்கும் அரசியல்வாதிகள்

  • @rajkumarvaratharaj5389
    @rajkumarvaratharaj5389 2 года назад +6

    உங்க வீடியோக்கு தான் waiting

  • @samsathrak1287
    @samsathrak1287 2 года назад +4

    அண்ணா உங்க பேச்சு சிறப்பு 💐💐💐💐வாழ்த்துக்கள் 👍👍👍

  • @suryasuri703
    @suryasuri703 2 года назад +32

    I want Vijay Life story part 3

  • @lokeshtalkies200
    @lokeshtalkies200 2 года назад +9

    Ore sitting la full video pathen... Goosebumps Moment on Thalapathy ❤️🙏❤️. But thug enna na ''Beast Athu Waste ". Always Thalapathy Rasigan

  • @mohammadsadiqthalapathiboy689
    @mohammadsadiqthalapathiboy689 2 года назад +7

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு உங்களோட வீடியோ கருத்தான இருக்கு 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 வேலூர் திருப்பத்தூர்

  • @THECRINGE-jc1uc
    @THECRINGE-jc1uc 2 года назад +11

    நாங்க வம்பு சண்டைக்கு போனது இல்ல...வந்த சண்டையை விடுவது இல்லை....பரம்பரியா எங்க கொள்கையடா...
    விஜய் சர்ச்சைக்கு விஜய் மட்டும் காரணம் இல்ல rugged fans நாங்களும் ஒரு காரணம் 🔥🔥🔥

  • @narennaren3898
    @narennaren3898 2 года назад +13

    எச்ச raja 😂🔥

  • @sneghilthoppil638
    @sneghilthoppil638 2 года назад +1

    No-1 na prechanai Vara thaan seiyum, thanks for promoting vaarisu

  • @harshunag2020
    @harshunag2020 2 года назад +33

    All india Thalapathy mass🔥🇮🇳

  • @jayanthanpirakashjsp1261
    @jayanthanpirakashjsp1261 2 года назад +8

    Interesting Vijay political speech ☺️

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 2 года назад +4

    தல இதே போல் கமல் sir படங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை vdo போடுங்க 👍

  • @tamizhtamizh480
    @tamizhtamizh480 2 года назад +18

    Tamil light🔥

  • @ragulsakthi8838
    @ragulsakthi8838 2 года назад +8

    Ayiram thadai vanthalum avar rasiga rathangal irukumvarai avarai yaaralum asaika mudiyathu
    Love u thalaivaa❤

  • @stalinrajraj5598
    @stalinrajraj5598 2 года назад +3

    Bro ur truly an intelligent cinema viewer.
    U r saying everything true and as in our mind .
    Fantastic bro ...

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 2 года назад +18

    Always proud to be Thalapathy Vijay Anna fan... From Malaysian Tamizhan...

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 года назад

      😂 UNESCO மன்றம் ல award வாங்கி இருக்காரா ?

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 2 года назад

      @@1Dorayaki3005 நிச்சயமாக அவர் செய்வார், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை... always Thalapathy great...

  • @Pattakelemachi
    @Pattakelemachi 2 года назад +11

    Brooo H raja - echa raja Vera level 😅🔥👌

  • @arufacek3040
    @arufacek3040 2 года назад +2

    A lot of information collected super, you are great bro

  • @spikergamingyt9741
    @spikergamingyt9741 2 года назад +20

    Sri Lanka eelam issue pathi detailed video podunga bro

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 года назад +2

    வேற லெவல் விளக்கம் 👍🏻👌🏻

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +16

    சீக்கிரம் வா தல 🔥🔥🔥

  • @Elandhari.Male__87
    @Elandhari.Male__87 2 года назад +16

    ATM climax la vijay smoking ah thooki potruvaru❤😒 No One notices

  • @sanjaysharvana2746
    @sanjaysharvana2746 2 года назад

    உண்மையா இருக்கனும்னா கொஞ்சம் ஊமையா இருக்கனும்ங்க, இது தான் மாஸ்டர் பட ஆடியோ லான்ச் அரசியல் நண்பா

  • @Daniels516
    @Daniels516 2 года назад +5

    anna🥰whatever.. your consistency makes me fire🙌💭wow 42 minutes clear explanation no more lag....soon to you come like be a madan gowri🦾like anna love u

  • @நல்லதேநடக்கும்-ங3ந

    எச்ச ராஜா.... ம்மம் H.Raja... அது தான் ultimate 🤣😂

  • @vijaysuryafans
    @vijaysuryafans 2 года назад +3

    I am Vijay anna fan's broஅதே மாரி உங்களேடா fan bro 👍👍👍👍👍♥️