நெல்லை கண்ணன் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் குறித்து பேசினார் தொடர்ச்சி-2|Nellai kannan latest speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2022
  • #nellaikannan #nellai #kannan #nellaikannanspeech #comedyspeech #kavignar #kavignarkannadasan #kannadasan #kannathasan #speechintamil #speech #speeches #tamil #tamizh #tamilspeech #comedyvideo #leoni #leonicomedyspeech #leonilatest #parveensulthana #parveensultanaspeech #parveensultanspeech #parveen #sulthanaparveenvideo #sulthanaparveenspeech #tamizhspeech #tamizhan #thenkatchikoswaminathan #thenkatchiswaminathan #thenkatchiswamynathan #thenkatcikoswaminathanspeech #thenkatchi #ramalingam #pulavarramalingam #pulavarramalingamspeech #நெல்லைகண்ணன் #நெல்லை #கண்ணன் #கவிஞர் #கவிஞர்கண்ணதாசன் #கண்ணதாசன் #நெல்லைகண்ணன்பேச்சு #தமிழ் #தமிழ்பேச்சு #நகைச்சுவை #நகைச்சுவைபட்டிமன்றம் #நகைச்சுவைபேச்சு #தமிழ்நாடு #தமிழன்

Комментарии • 86

  • @mrsridhart
    @mrsridhart Год назад +25

    Fabulous speech. But in between sarath kumar is coming and telling please play junglee rummie. Now every month there are 4/5 deaths per month due to this rummy online games. Why these cinefield heroes aren't having money? Only by this ad money they have to eat? They should work for the society. I wondered he is also a politician

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +10

    கவியரசு கண்ணதாசன் அவர்களை பற்றி நெல்லை
    கண்ணன் போல வேறு யாரும்
    அருமையாக கவிஞரின் பாடல்
    வரிகளை அலசி தெளிவாக
    அழகாக விளக்கம் கொடுக்க
    முடியுமா. தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் அவர்கள்
    மிக அருமையாக பேசுகிறார்.
    இவர் இப்போது நம்முடன்
    இல்லையே அதுதான் வருத்தமாக இருக்கிறது.
    முல்லை ராதா

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Год назад +16

    ஐயா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +12

    ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் கண்கள் குளமாகிறது

  • @chennaimodularkichenchenna8562
    @chennaimodularkichenchenna8562 Год назад +6

    என் தந்தைக்கும் மேல் ஆனவர் ஐயா தங்களின் பேச்சு என்னை வியப்பில் ஆழ்த்தி உள்ளன ஓய்வு அறியாதவர் என் வார்தையில் தவறு இருந்தாள் என்னை மன்னியுங்கள் என் காலம் உள்ள வரை தங்களை நான் மறவேன்

  • @reghuramand2673
    @reghuramand2673 Год назад +4

    நகைச்சுவையுடன்
    கூடிய அருமையா ன பேச்சு. கவியரசு
    பற்றி இவரது பேச்சு
    அருமை.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Год назад +20

    நீங்க காலம்சென்ற பிறகுதான் உங்க சொற்பொழிவின் மகிமை தெரிகிறது அய்யா..
    தமிழ் கடலே.. உந்தன் பேச்சு ஒலித்து கொண்டே இருக்கும்.. கடல் அலைபோல..!

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Год назад +20

    கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் உள்ள அர்த்தங்களை அகிலமும் பரப்பிய அதிமேதாவி தமிழ்க்கடல் நெல்லைகண்ணன் ஐயா அவர்கள்... மிகவும் அருமை ஐயா

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Год назад +10

    உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @namasivayampm2148
    @namasivayampm2148 8 месяцев назад +1

    அன்றைய‌ கவிதையும்தமிழும்கவிஞரும்ஆத்மார்த்தனமான உண்மையான உணர்வைவெளிப்படுத்தும் வகையில்இருக்கும்‌ மிகைபடுத்ததுல்இருக்காது.வாழ்கதமிழ்வளர்கதமிழ்

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Год назад +2

    ஐயா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை.என்றும் என் உள்ளத்தில் வாழ்க வளமுடன் ஐயா.

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 Год назад +4

    எங்கள் தமிழ்க் கடலே...நீங்களும் வாழ்கிறீர்கள் அப்பா...

  • @michaelthomas1646
    @michaelthomas1646 Год назад +7

    Genius....miss you Sir

  • @rganapathiraman2836
    @rganapathiraman2836 Год назад +6

    எத்தனை சிறப்பு..கண்ணதாசனைப் போற்றும் நெல்லை கண்ணன்.. சிறப்பு..

  • @duraisamyk7134
    @duraisamyk7134 Месяц назад

    கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அற்புதமானது கேட்க்க தூண்டும்
    மீண்டும் கண்ணதாசன் மீண்டும் பிறந்து கவிதை வரிகள் கிடைக்க வேண்டும் அற்புதமாக இருக்கிறது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +3

    Ayya speech is very true about Bharathiyar,Shivaji and Kaviarasr

  • @nazars.m.buhari684
    @nazars.m.buhari684 Год назад +12

    ஐயா உங்களை போன்ற பேச்சாற்றல் உள்ள ஆளுமைகளை தமிழகம் இழந்து கொண்டே வருகிறது.

  • @dossramasamy6369
    @dossramasamy6369 Год назад +4

    Memory power. God gift.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 месяцев назад +2

    👍💯 தமிழ்கடல் புகழ் வாழ்க

  • @rajakodik3195
    @rajakodik3195 Год назад +7

    Excellent speech

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 Год назад +7

    We miss you ayya

  • @rajahramaiyah3408
    @rajahramaiyah3408 Месяц назад

    ....வந்த துன்பம் எது என்றாலும்.... என்ன அருமையான வரிகள்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Год назад +3

    அற்புதம்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +14

    சொர்க்கத்தில் கவியரசர் பக்கத்தில் chair போட்டு உக்காந்து இருக்கும் நெல்லை கண்ணன் அய்யா, RIP ...

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Год назад +4

    ஐயா, மார்க் ஃபெல்டன், அல்ஜஸீரா, பிபிசி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களுக்கு கமெண்ட் எழுதி ஐரோப்பியர்களின் பாராட்டை பெருகிறேன், ஆனால் உங்களை விமர்சிக்க முடியவில்லை. பாராட்டு மட்டுமே! நன்றி காமராஜ் தொண்டன்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +4

    நன்றிகள்

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 2 месяца назад

    Very practical presentation.That is the plus point. Kambankazhagam days are in my memories.

  • @arunarumugam6887
    @arunarumugam6887 Год назад +3

    ஐயா இப்பநிறையபேர் எல்லாம் நான் என்கிறான் அணையும் விளக்கு ஒளிவீசுவதைப் போல்

  • @yeswe1955
    @yeswe1955 Год назад +5

    Salute to thamizh kadal

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 6 месяцев назад +1

    எல்லோரையும் 'அவன், இவன்' என விளிப்பதை தவிர்த்திருக்கலாம்....!!!

  • @vidyavengadesan514
    @vidyavengadesan514 Год назад +3

    👌👌👌

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 Год назад +1

    இறைவன் துணை

  • @RaviSelvan
    @RaviSelvan Месяц назад

    Ravi.super.sepeh

  • @MohanKumar-is7ec
    @MohanKumar-is7ec Год назад +2

    Ayya your soul bless by God

  • @deenadayalan5920
    @deenadayalan5920 Год назад +4

    Amazing speech

  • @palavesamt77
    @palavesamt77 Год назад +4

    நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மன அமைதி பெறலாம்.

  • @kamalkannan430
    @kamalkannan430 Год назад +2

    Aiya ugnkal Peessu geekka Manasugu aagumai Iruku

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +4

    அடுத்த பிறவியில் கவியரசரின் உதவியாளராக பிறக்க ஆசை

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 Год назад +4

    இன்று இந்த சொற்பொழிவை பார்த்து மிகவும் வியந்து போனேன்.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    vankam

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana5643 Год назад +2

    🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    gonial lite

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 Год назад +2

    Rip

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    rich

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    avi valvu

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    en palam

  • @harini1947
    @harini1947 2 месяца назад

    Kannadasan oru siddhar

  • @minaxisundram9352
    @minaxisundram9352 10 месяцев назад

    Mms

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    03 tamil

  • @kannanpostman8902
    @kannanpostman8902 Год назад +1

    உன் இயக்கம்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    covid manam

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    lyca

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    engga sandai

  • @seenisubramanians5245
    @seenisubramanians5245 Год назад

    • @seenisubramanians5245
      @seenisubramanians5245 Год назад

      ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    petpol

  • @GuruGuru-dr3qp
    @GuruGuru-dr3qp Год назад +1

    V

  • @gopi2413
    @gopi2413 Год назад

    Nellai kannan don't know about hinduism the true religion. Arabic foreign religion only show religion. Tirupati venkteswara real god swamivykth bhagwan

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    ulavu

  • @gkennedy7549
    @gkennedy7549 Год назад +2

    இவர் அடுத்தவரை மரியாதை குறைவாக பேசக்கூடிய அகம்பாவம் பிடித்தவர்

  • @paunaravi8846
    @paunaravi8846 Год назад +1

    Cc sub ex in tub
    Yes