நெல்லை கண்ணன் ஐயா நாடு போற்றும் தலைவர்கள் பெரியார், காமராஜர்,ஜிவானந்தம் குறித்து புகழ்ந்து பேசினார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 141

  • @shanmugama9224
    @shanmugama9224 2 года назад +29

    நெல்லையாரை தலை வணங்கி பாராட்டுவோம்

  • @littreasure6342
    @littreasure6342 2 года назад +13

    நெல்லைக்கண்ணன் ஐயா நினைவேந்தலின் நீட்சியா.... #நன்றி_ஸ்டாலின்_குணசேகரன்
    #நன்றி_சீமான்

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 3 года назад +24

    தன்மானமும்;சுய மரியாதையும்
    தமிழனுக்கழகு....என போதித்த
    தலைவன்...தந்தை பெரியார்....!!
    தமிழினம் காத்த தலைவன்.....!!
    வாழ்க.....வாழ்கவே....!!
    இவர் போல் ஒரு தலைவரை இதுவரைக் கண்டதில்லை.....!!
    போற்றி வணங்குவோம்....!!
    பார்த்தால் பாவம் ; தொட்டால்
    தீட்டு என்ற நிலையை மாற்றி
    தமிழனை தலை நிமிர வைத்த
    ஒப்பற்ற தலைவன்.....!!
    அத்தலைவனை மறப்பவன்
    மனிதனில்லை.....!!
    ............... ............... ............. ........
    காமராசர்....
    ஒரு தன்னலமில்லா தலைவன்
    தமிழர்களின் நல் வாழ்விற்காக
    உழைத்த கர்ம வீரன்...!!
    படிக்காத மேதை....!!
    தமிழ்நாட்டின் உயர்வுக்காக
    நாளும் உழைத்த உத்தமர்....!!
    தமிழ்நாட்டின் முதலமைச்சர்
    நீர் வளமும்; தொழில் வளமும்
    உயர வழி வகுத்த தலைவன்
    திருச்சியின் இன்றைய உயர்வுக்கு
    வித்திட்டவர்...!!
    தொழில்துறையின் முன்னோடி...!!
    திருச்சி BHEL; OFT கொண்டுவந்து
    பல்லாயிரக் கணக்கான மக்களின்
    வாழ்விற்கு வித்திட்ட தலைவன்...!!
    வாழ்க வாழ்கவே....!!

    • @ratnakumar7039
      @ratnakumar7039 3 года назад

      முட்டாள் மாமாவேலைபார்த்தபெரியார் தமிழ்நாட்டில் தமிழர்களை முட்டாள்களாக்கி திருட்டு திராவிடத்தை புகுத்திய நயவஞ்சகன் பெரியார் புகழ்என்றுஎதைசொல்கிறாய் பெரியார் 32 வயதுக்குபின்புதான் ஈரோட்டில் அரசியல் செய்யமுனைந்தார் அதன்முன்பு பிராத்தல்வேலைசெய்ததை பெரியாரே ஒப்புக்கொண்டுஇருக்கிறார் சுவாமி சிதம்பரனார் பெரியாரின் வாழ்கைவரலாறுஎன்றபுத்தகம் தமிழர் தலைவர்என்ற பெயரில் எழுதி பெரியார் சுயமரியாதை இயக்கத்தினரால் 1939தில் வெளியிடபட்டது அதைவாங்கிபடி ஒருமாமாவேலைசெய்தவானை திராவிடர்கள் தந்தை என்றுசொல்வதில் அர்த்தம்உன்டு சீதையின் மைந்தன் காநொளியை பார் அவர்கையிலேயே அந்நபுத்தகம் உள்ளது திராவிடா திருவாளர்கள் திருடர்கூட்டம் பெரியார் செத்தபின்பு மறைத்துவிட்டார்கள் முதலில் அதைவாங்கிபடி.

    • @ratnakumar7039
      @ratnakumar7039 3 года назад +1

      நீமுதலில் பெரியாரைபற்றி பிறப்பிலிருந்து தெரிந்துபேசு அரசியலுக்குவந்தது கிட்டத்தட்ட 34வயதில் அதுவரைசெய்துவந்ததொழில் குடும்பம்பற்றியும் அரசியலுக்குவந்து எந்த எந்தவிடயத்தில் எப்படிபட்நேரங்களில் தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழர்களை திட்டிதீர்த்திருக்கிறார் பெரியார் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் செய்தது என்ன?பட்டியல்போடு பெரியார் தன்மானத்தை தமிழர்களுக்கு உனர்த்தியவரா அட மடையனே நீகற்பனையில் இருக்கும் ஒருவனா டேய் இந்த இனம் இந்த மண்ணில் ஆதியினம் எத்தனையோ ஆயிரம்ஆண்டுகள் பெருமைகொண்ட கலாச்சாரம் பன்பாடும் பல தமிழ் சங்கங்கள் கன்ட தமிழும் தமிழர்களும் இவர்கள் முன்பு கால்தூசுபெறாத மாமா பிராத்தல் வேலைஈரோட்டில்செய்த ஒருவனை தமிழர்களுக்கு இவன் கற்றுகொடுத்தானாம் டேய்மூடனே இலக்கியம் காவியங்கள் என்றும் எத்தனையோபுலவர்கள் வாழ்ந்த வின்ஆராய்சிமுதல் எத்தனையோ சரித்திரம் படைத்தஇனம்மடா மடையா சாதியை ஒழிக்கிறேன் என்று பட்டியல்சமூகமக்களைநம்பவைத்து அரசியல் செய்த புரோக்கர் நீ முதலில் பெரியார் வாழ்க்கை வரலாறு என்றபுத்தகம் தமிழர் தலைவர் என்றதலைப்பில் ஐயா சுவாமி சிதம்பரனார் எழுதியபுத்தகத்தை 1939தில் பெரியார் சுயமரியாதைஇயக்கத்தால் வெளியிட்டபுத்தகம் அதைபடி பெரியார் உயிரோடுஇருக்கும்போது பெரியார் சம்மதத்தோடு வெளியிட்டபுத்தகம் அதைபடி அதன்பின் ஒருமாமா வேலைசெய்தவனைஇவ்வளவுநாளும் மக்களைஏமாற்ற பொய்கலைசொல்லிகட்டமைத்த பெரியார் பின்பம்பற்றி நீ அறிவாய்.

    • @rajendhiranjayaram235
      @rajendhiranjayaram235 2 года назад

      888j

  • @jahirhussain2623
    @jahirhussain2623 2 года назад +13

    உயர்திரு ஐயா திரு மதிப்பிற்குரிய நெல்லை கண்ணண் உமது இந்த உரை மிகவும் அருமை நெகிழ்ந்து போனேன் நீவீர் வாழவேண்டும் பல்லாண்டு

  • @arunachalamdurai2133
    @arunachalamdurai2133 Год назад +3

    தமிழாய் வாழ்ந்து தமிழுக்க புகழ் சேர்த்த அன்பு தெய்வத்தின் புகழ் வாழ்க

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 2 года назад +7

    நீ அரிவாளி ஐயா.அமைச்சர் ஆக முடியலியென்னு ஏ ன்ன்யா வருத்தப்பட்டுற.எங்க நெஞ்சில நீ சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிற நீ.தமிழ் இருக்கிற வரைக்கும் உன் புகழும் இருக்கும்.வாழ்க.வாழ்க.வாழ்ல்க.

  • @நமதுதமிழகம்-த9ண

    எங்களுக்கு மிக பெரிய இழப்பு இறைவா இவரை பொருந்தி கொள்வாயாக. நியாயத்தை பேசியவர் ஊழலுக்கு எதிரானவர் தாஹிரியமானவர்..
    ஐயா நீ இறந்தாலும் உன் உரை வாழும் பலரை வாழவைக்கும், உங்கள் உரை அநியாயம் செய்பவர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை
    ஐயா நீ அநியாயம் செய்யும் அனைவருக்கும் அந்நியன்
    ஐயா நீங்கள் ஊழலுக்கு எதிரானவன்
    ஐயா நீங்கள் நீயாயத்தின் பாதுகாவலன்
    இறைவன் கொடுத்தான் இந்த தமிழ் சமுதாயத்துக்கு திருப்பி அழைத்து கொண்டான் நீங்கள் நிரந்தர ஓய்வு பெறுங்கள்
    உங்களின்
    அபூபக்கர்
    தோகா கத்தார்..
    இவன் உங்கள் ரசிகன்
    அபூபக்கர்

    • @kumaresamanikaruppasamy9165
      @kumaresamanikaruppasamy9165 2 года назад +1

      நன்றியும் வணக்கமும் உங்களுக்கு.

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 года назад +4

    பெரியார் ஜீவானந்தம் காமராசர்💚💚💚💚💞💞💞💞🙏🙏🙏🙏

  • @balasubramanianrs3807
    @balasubramanianrs3807 2 года назад +7

    SUPER SPEECH

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 4 месяца назад +1

    ஐயா அனைத்தும் உண்மை
    பரணிக்கண்ணதாசன்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +4

    Great service to Tamil World!

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    அற்புதம் ...கவிஞர்கள் பல பேருடன் பழகலாம் ...ஆனால் சிவன் மனைவியை பற்றிக்கூற நக்கீரன் யார் ...சூப்பரான சிந்தனையுள்ள பதிவு

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 года назад +2

    Super 👍🤝 sema Maas speech iyya

  • @sukumaranvenkatachalam9782
    @sukumaranvenkatachalam9782 2 года назад +6

    இவ்வளவும் பேசிவிட்டு கடைசி காலத்தில் பேசியதை மறந்து நடந்து கொண்டதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். இருப்பினும்
    அவரது புகழ் வாழ்க.

  • @Sivasubramani-f6b
    @Sivasubramani-f6b 11 месяцев назад

    Nella Kannan ' statement is hundred percent correct sakthi' s Haire is centered is known only Sivan this dispute is not essential before king's Assembly

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    👍💯 தமிழ்கடல் புகழ் வாழ்க

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +2

    நன்றிகள்

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 года назад +9

    அண்ணன், தாங்கள் பேசும்போது சிரித்து, சிந்திக்க வைத்த மைக்கு மிக்க நன்றி!

  • @dhandapaniangamuthu714
    @dhandapaniangamuthu714 2 года назад +7

    அருமையான பகிர்வு
    தமிழருவி மணியன்
    பேச்சு நகைச்சுவையுடன்
    சிந்தனை தூண்டும்
    காலம் கடந்தாலும் பெரியார் என்றுமே
    தேவைப்படுவார்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 года назад +4

    அருமை

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan 2 года назад +28

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

  • @sivanesan4925
    @sivanesan4925 Год назад

    ❤❤❤அருமை ❤❤❤

  • @BalaSubramanian-k9w
    @BalaSubramanian-k9w Год назад

    Super speech

  • @mselvaraj5986
    @mselvaraj5986 26 дней назад

    Sirappu mikka pechalar, vaazhga.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад

    உண்மை எது என்று சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @arumugamrs
    @arumugamrs 11 дней назад

    மனித நேயம்: இருந்தவன் இழந்திருக்கிறான், இல்லாதவன் இறந்திருக்கிறான். இந்த மனித நேயம் இன்று இல்லை. முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாகியதால் மனித நேயம் இழந்து நிற்கிறது.

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 2 года назад +4

    Rip to nellai kannan

  • @senthilkumarm816
    @senthilkumarm816 5 месяцев назад

    We proud of our old visionary leaders, please name few good leaders at present to follow for our feature generation.

  • @venkataramanmani6260
    @venkataramanmani6260 2 года назад +4

    I love you sir for your truthfulness and upfront thinking. Kudos to you

  • @DhanaPal-m1c
    @DhanaPal-m1c 20 дней назад

    கண்ணன் என்ற வர்கள் உலகையே வார்த்தையால் உலுக்குகின்றார்கள்

  • @sundarmahalingam7508
    @sundarmahalingam7508 2 года назад +2

    More information gather from nellai Kannan speech

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 2 года назад +2

    No one can speak like Thiru nellai kannan kadhil olithukonday itrukirathu thamizh kadal endrume varathu

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 18 дней назад +1

    ❤🎉

  • @raji6803
    @raji6803 2 года назад +1

    Great orator

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +26

    நல்லவர்களை , உண்மையான தலைவர்களை மக்களுக்கு இன்றும் அறிமுகம் செய்வதில் வஞ்சனை செய்யாத தமிழறிஞர்.!

    • @logulogu4149
      @logulogu4149 3 года назад +1

      喔…

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 года назад +1

      அதனால்தான் அவரை திட்டுகிறார்கள்

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 8 дней назад

    Jeeva our god Tamilan

  • @lakshmivelayutham8261
    @lakshmivelayutham8261 3 года назад +2

    Super Speech

  • @TheMuthusami
    @TheMuthusami 3 года назад +1

    Fantastic

  • @umarn2635
    @umarn2635 3 года назад +21

    பெருந்தலைவர் மீது எப்போதும் எனக்கு பற்று உண்டு இந்த காணொளியை கேட்ட பின்பு மதிப்பும் மரியாதையும் இன்னும் கூடுகிறது

  • @jannf1386
    @jannf1386 3 года назад +14

    சினிமா காரங்களின் பின்னால போனதின் விளைவு தற்போதைய நிலமை.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 11 месяцев назад

    Nellaikannan nollaikannan Aagivittaan,by naattaraayan

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +4

    ஔவையார், பாரதியாரின் நூல்களை குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து மோ.க.காந்தியிடம் தந்து இருந்தால் இன்னும் மேம்பட்ட காந்தி நாட்டுக்கு கிடைத்து இருப்பார்.

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 3 года назад +4

    Good News Neega Nalla 1000 Aandu Valanum Sithani GKM

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 Год назад +1

    இந்த தமிழ் சமூகம் இருக்கும் வரையில் தந்தை பெரியாரின் புகழ் இருக்கும்🙏🏽🙏🏽🙏🏽🍫🍫🍫

  • @arumugamrs
    @arumugamrs 11 дней назад

    பெரியார் ஆயிரக்கணக்கான கோடியை அவர் நிறுவனத்திற்காக சேர்த்து வைத்தாரே, முதலாளியாயிட்டாரே இது ஆசை இல்லையா, பதவி மட்டும் ஆசை இல்லை.

  • @jegannathan5559
    @jegannathan5559 3 года назад +1

    Excellent excellent 👍👌

  • @muneesd6493
    @muneesd6493 3 года назад +5

    இவர்களைப்போன்று சிறந்த தலைவரான ஐயா கக்கன் அவர்கள் நேர்மை, எளிமை, திறமை உடையை மிகச்சிந்த தலைவர் அவரைப்பற்றி தாங்கள் ஏன் பேசுவதிலை

    • @godwinsuthan5954
      @godwinsuthan5954 3 года назад +4

      நெல்லை கண்ணன் கக்கன் இரண்டு பேரும் ஒரு தேர்தல் பிரசாரம் செய்யும் போது செருப்பு அறுத்து விட்டது. உடனே கண்ணன் அவர்கள் ஓர் புதிய செருப்பு வாங்கி கொடுத்துள்ளார். கக்கன் அவர்கள் சொன்னார்கள். தம்பி மந்திரி யான பிறகு தான் செருப்பு வாங்கி அணிந்து கொண்டேன்..கண்கலங்க நின்றார் கண்ணன்..இப்படி நிறைய சொல்ல முடியும்...
      ஆகவே தாங்கள் தொடர்ந்து நெல்லை கண்ணன் பேச்சை கேட்கவும்...நன்றி

    • @kaniyans4640
      @kaniyans4640 3 года назад

      @@godwinsuthan5954 qqqqqqqqqqqqqq

    • @chandrasekar7784
      @chandrasekar7784 3 года назад

      @@godwinsuthan5954
      Do u know the real face of this Nollai Kannan.

    • @narasimma5363
      @narasimma5363 3 года назад

      @@kaniyans4640 we po us

    • @rarveendrank2500
      @rarveendrank2500 2 года назад

      டர

  • @aruna1642
    @aruna1642 3 года назад +2

    Very super speech

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 2 года назад +4

    எத்தனை தெளிவு. உங்களை காலன் ஏன் இத்தனை அவசரப்பட்டு அழைத்துக் கொண்டான்..

  • @karupasamy597
    @karupasamy597 2 года назад +1

    அக

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 2 года назад

    SUNDER SPEECH SUNDER THANKS

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 2 года назад

    Kattom RasethomMeendumMannulakamVaravendum GKM🐹 SITHANI

  • @natarajanp6648
    @natarajanp6648 4 месяца назад

    We are suffering due to Bangladesh war we at the edges of destruction please provide us noon meals

  • @senthamaraikannanr1745
    @senthamaraikannanr1745 Год назад +2

    Iyaungalaipolaorunnermayanaunmayanapechalareppothutnattukkukoduthuvaithullathuendrutheriyavillai

  • @arasanlakshmi6932
    @arasanlakshmi6932 2 месяца назад

    இன்னும்நம்நாட்டிற்குபெரியார்தேவை

  • @sathiyamorthiy1308
    @sathiyamorthiy1308 2 года назад

    D

  • @sathiyamorthiy1308
    @sathiyamorthiy1308 2 года назад +1

    3

  • @senthamaraikannanr1745
    @senthamaraikannanr1745 Год назад

    Iyaungalapondramanitharkalnattukkuniraiyanabagalthevaiiya

  • @abdulrasak1736
    @abdulrasak1736 3 года назад +2

    Ppllllllll

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 года назад +1

    நொல்லை கண்ணனா

  • @perumalmurugan2051
    @perumalmurugan2051 Год назад +1

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад

    பெரியார் இன்னும் தேவைப்படுகிறார்.

  • @mohananap7277
    @mohananap7277 3 года назад +2

    Panpad ha ha age 32 73

  • @chamis2248
    @chamis2248 Год назад +1

    நீ கூட இருந்து பார்த்தாயா. காந்தி கூட இருந்தாயா. தமிழ் பற்றாளரே இப்படி பேசலாமா.பொய் க்கு எல்லைஇல்லையே

  • @malaimalai2512
    @malaimalai2512 3 года назад +5

    பெரியாருக்கு பிறகு பெரியாரிய கொள்கை கொண்ட ஒருவரை சுட்டிகாட்டுங்கள் அய்யா...
    அவரின் வழித்தோன்றங்கள் என அடையாளங்காட்டி கொள்பவர்களின் பெருமைகளை கூறி விடுங்கள்.

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 года назад +4

    இதில் நிறையபேர் பெரியார் புகழ் பாடுவது ஏற்கதக்கதல்ல பெரியார் அரசியலுக்குவரும்முன் பிராத்தல்வேலை மாமா வேலைசெய்தவர் இதை கண்ணன் அவர்களுக்கு தெரியாதா?ஆதாரம் தமிழர் தலைவர் புத்தகம் பெரியாரின் வாழ்கைவரலாறு என்று சுவாமி சிதம்பரனார் எழுதியபுத்தகம் பெரியார் சுயமரியாதைஇயக்கம் 1939 தில் வெளியிடபட்டபுத்தகம் அதை பெரியார் புகழ்பாடும் அன்பர்கள் வாங்கி படியுங்கள் பெரியார் உயிருடன் இருந்தபோது அவர் அனுமதியோடுதான் வெளியிடபட்டது இதை என்னதொழில் புகழ்வாய்ந்ததொழிலா கண்மூடி தனமாக ஒருவரைபுகழ்வது முட்டாள்தனம் சீதையி மைந்தன் காநொளியைபாருங்கள் அவர்கைகளில் அந்தபுத்தகமும் உள்ளது அதுசரி பெரியார் தமிழகமக்களுக்கு செய்தது என்ன விளக்கமுடியுமா?

    • @chandrasekar7784
      @chandrasekar7784 3 года назад

      He is a true follower of Periyar in ........

    • @ratnakumar7039
      @ratnakumar7039 2 года назад

      @Anton Vijay you fool I am not bramin, what about other states ? there is Dravidian government? you fool whatever did periyar in tamilnadu all are against Tamil people and Tamilnadu state.

  • @packirisamyk767
    @packirisamyk767 2 года назад +2

    திரு.நெல்லைக்கண்ணன் அவர்களே.சாதியை ஒழிக்க பெரியார் பாடுப்பட்டார்ன்னு சொல்றீங்களே சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா.அல்லது நீங்களாவது சாதி ஒழிய என்ன செய்தீர்கள்.போலியாக பேசவேண்டாம்.நன்றி.

  • @SUSAISAVARIMUTHU-k4g
    @SUSAISAVARIMUTHU-k4g 2 месяца назад

    ll

  • @chamis2248
    @chamis2248 4 месяца назад

    பெரியார் காந்தி கூட இருந்தாயா . மக்களை எமாத்தாதே

  • @jeya9139
    @jeya9139 Год назад

    அடாடா ,, நி எலாம் தமிழுக்கு பெருமையாம் ,, து

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 2 года назад

    அந்தநாயைதலைவர்வரிசையில்ஏன்வைத்தீர்கள்சரியில்லை

    • @deenadayalana.d72
      @deenadayalana.d72 2 года назад

      டேய் பரந்தாமன், மோடி கேடியை தலைவனாக வைக்க சொல்கிறாய்.

    • @chandrasekaran4738
      @chandrasekaran4738 2 года назад

      Enthalpy nalaiya da naye

  • @sathiyamorthiy1308
    @sathiyamorthiy1308 2 года назад

    RSS

  • @nitheeshmurugan3208
    @nitheeshmurugan3208 3 года назад +4

    வாய் வியாபாரி..

    • @chandrasekar7784
      @chandrasekar7784 3 года назад

      Good judgement.
      Panam panam.
      Ask him to tell that he is having any one basic quality of these leaders.
      Waste of time in watching his speech.
      100% selfish fellow.

  • @subramaniamk2912
    @subramaniamk2912 Месяц назад

    சென் பகபாண்டியனின் மனைவியின் கூறி த😮 3:35

  • @TharmeekanEeswaran
    @TharmeekanEeswaran 4 месяца назад

    தொல்லைக்கண்ணா ஸ்ராலினின் பணத்துக்காக அவிழ்த்துவிட்டவை இவை

  • @sekarbabu713
    @sekarbabu713 Год назад +1

    தந்தை பெரியார், ஜீவானந்தம் ஆகியோருடன்
    காமராஜை ஒப்பிடக் கூடாது.
    காமராஜ் பிற்போக்கான
    கொள்கை உள்ளவர்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      காமராஜர். பிற்போக்கு. வாதி
      என்றால். தலைவர். ஜீவானந்தம். காமராஜரின்
      உயிர் நண்பராக. இருந்தது
      எப்படி.

    • @sekarbabu713
      @sekarbabu713 Год назад

      @@lakshmanasamy5089
      காமராஜரும்,, ஜீவா இருவரும்
      நண்பர்கள் தான். அரசியலுக்கு
      அப்பாற்பட்ட நண்பர்களாக
      இருந்தனர். கொள்கை என்று
      வந்து விட்டால் எந்த நிலையிலும்
      கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.
      காமராஜ் முதலமைச்சராகவும்,,
      ஜீவானந்தம் M.L.A ஆகவும் பணி
      செய்தனர். காமராஜ் சுத்தமான
      கடைந்தெடுத்த பிற்போக்குவாதி
      என்பதில் சந்தேகமில்லை.

  • @RRRavi-d4b
    @RRRavi-d4b Год назад

    அருமை

  • @TheMuthusami
    @TheMuthusami 3 года назад +2

    Fantastic