திருப்பாற்கடல் தீர்த்த குளக்கரையில் குபேர பைரவர்.
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- About:
Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
பற்றி:
தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Video details:
சிதம்பரம் நடராஜர் கோவிலின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது திருப்பாற்கடல் தீர்த்தக்குளம். வியாக்ரபாத முனிவரின் குழந்தை உபமன்யு பாலுக்காக அழுத நிலையில் சிவபெருமான் குழந்தையின் பசி தீரும் படி திருப்பாற்கடலையே தில்லைக்கு வரவழைத்தருளியதாக புராண வரலாறு கூறுகிறது. "பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்" எனத் தில்லை இறைவனைப் போற்றி பாடியுள்ளார் சேந்தனார். சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ளது திருப்பாற்கடல் தீர்த்தக்குளம். மாணிக்கவாசகர் பர்ணசாலை அமைத்து வழிபட்ட ஆத்மநாதர் கோவில் அருகே உள்ளது இக்குளம். சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் ஒரு தீர்த்தமாக கருதப்படுகிறது. ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த திருப்பாற்கடல் தீர்த்தக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது திருப்பாற்கடல் தீர்த்தக் குளத்தின் கீழ்கரையில் குபேர பைரவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இக் கோவில் மகா கும்பாபிஷேகம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். மாலையில் குபேர பைரவருக்கு நடந்த மகாபிஷேகத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
Click this below link to read more interesting articles in :
thillaigeetham...
thillaigeetham...
Peranandhsm, Neradi Dharisanam, kodi nandrigal
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
and thanks for the constant support.
🥀🌹சிவாய நம🥀🐦❤❤❤
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
and thanks for the constant support.
@@thillaigeetham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏