Manicka Vasagar's Gnana Thaazhisai ll மாணிக்க வாசகரின் ஞானத் தாழிசை ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2024
  • #manikavasagar,#thiruvasagam
    மாணிக்க வாசகரின் ஞானத்தாழிசை குறித்த விளக்க உரை.

Комментарии • 271

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 6 месяцев назад +10

    மாணிக்க வாசகர் பிறந்த தாய் மண்ணின் மடியில் அமர்ந்து அவரின் ஞானபுரிதலை இறை அனுபவத்தை சமகாலத்திற்கு ஏற்றவாரு நடுநிலையோடு எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நிச்சயம் அவன் அருளன்றி இது சாத்தியமில்லை நம் முன்னோர்கள் நமக்காக தந்த ஞான புதயல்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கின்ற உங்களின் பணி மகத்தானது நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤

  • @krishnakumarasamyraja5721
    @krishnakumarasamyraja5721 Месяц назад +1

    தங்களின் விளக்கம் மிக அருமை. நன்றி ஐயா🎉🎉🎉

  • @narayan89k
    @narayan89k 6 месяцев назад +17

    இந்த பதிவிற்கு மிக நன்றி ஐயா. சில நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும், மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதிலாக இந்த பதிவு மட்டுமல்ல உங்களுடைய பல பதிவுகள் இருந்தது. உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 6 месяцев назад +17

    மாணிக்கவாசகரின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி அய்யா ,🙏

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 6 месяцев назад +10

    இதை துடைக்கும் யூகம் இதுவே உலகு சொர்க்கமாக மாறும் தருனம். நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் ❤

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 6 месяцев назад +13

    திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஆத்மநாதர் கோவிலில் தாங்கள் குறிப்பிட்ட படி சிவலிங்கம் இல்லை. அம்மன் பாதம் மட்டும் தான். இது தவிர அங்கு கொடிக்கம்பம் கிடையாது, நந்தியும் கிடையாது.❤
    தீபம் ஆவுடைக்கு மட்டும்தான். பக்தர்களுக்கு இல்லை. தேரில் மாணிக்கவாசகர் தான் வருவார்.
    சிறந்த சிற்பங்கள் உள்ளன.
    மிக அருமையாக திருவாசகத்தை எடுத்துக் கூறினீர்கள்.
    இன்று காலையில் திருவாதவூர் மாணிக்கவாசகர் நினைவிடம் சென்றிருந்தேன்.
    தற்போது அங்கு திருவாசகம் முற்றோதல் மண்டபமும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டு வருகிறது.

  • @manoharankanna2627
    @manoharankanna2627 6 месяцев назад +3

    அய்யா...🙏
    மாணிக்கவாசகர், யாம்...பெயரை மட்டுமே அறிந்திருக்கிறோம்,அவ்வளவே. இன்று தெரிந்தவரானேன்.
    ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரின் பள்ளியில் பயிலும் மாணவனாக இருக்கிறேன்.
    நன்றியுடன்...
    க.மனோகரன்
    சென்னை.

  • @aravindafc3836
    @aravindafc3836 20 дней назад +1

    புல் லாகி பூன்டாகி புமுவா கி மரம் ஆகி! கடைசி யில் சிவன்! மாணிக்கவாசகர் அருளிய சிவ புராணம்! பாரிக்கும் ஆரிய னே! அவர்! தமிழ் பிராமணர்! !

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 6 месяцев назад +6

    ஐயா துயரம் ஒரு உருவாக்கப்பட்ட மாயை இன்பம் தான் வாழ்க்கை. அன்பே சிவம். நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். மற்ற அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இணம் என்ற யூத கோட்பாட்டின் சூழ்ச்சியே ❤

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri 7 дней назад +1

    விதிதான் எல்லா ஞானிகளும் உருவாக காரணம்

  • @jj-1510
    @jj-1510 6 месяцев назад +9

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 💐🙏

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 6 месяцев назад +1

    ஐயா
    மிக அருமையான உரை இது
    சைவத்தில் தனித்துவமானவர் மாணிக்கவாசகர்
    இவர் காட்டிய நெறி சமய சன்மார்க்க நெறி என்று பயின்றுயிருக்கிறேன் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கில் ஞான நெறியை கடை பிடித்து நம்கெல்லாம் வழிகாட்டியாக பேரறிவர்.
    வள்ளலாருக்கு வழிகாட்டியாக இருந்தவர்
    சமயசன்மார்க்கத்தையும் கடந்து சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் நமக்குக் காட்டினார் ஆனாலும் திருவாசகத்தை தன் தலைமேல் வைத்துக்கொண்டாடினார் வள்ளலார்.
    அப்பேற்பட்ட மாணிக்கவாசகரைப் பற்றி தாங்கள் உரையாடியது தமிழ் ஞானப்பரப்பின் உன்னத தருணம் என்றுணர்கிறேன்
    ஆனாலும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதையும் புரிந்து கொள்கிறேன்
    மாயை பற்றிய கோணம் சைவசிந்தாத்தில் வேறு அத்வைதத்தில் வேறு இரண்டும் தொடர்பு படுத்த முடியாதது.
    இதுபற்றிய புரிதலை முன்னெடுக்க வேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்
    என்றென்றும் உண்மைத் தேடலிலுள்ள
    எளியேன்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 6 месяцев назад +4

    மனிதருள் மாணிக்கமானவரைப் பற்றியும் அவரது பெரு வாசகமான திருவாசகத்தின் நுட்பத்தை பற்றியும் அணுகியதற்க்கு மனமார்ந்த நன்றிகள், முரளி சார் தொடர்க உங்கள் பணி, வணக்கம்

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 месяца назад

    ஐயா பணிவான வணக்கங்கள் மாணிக்கவாசகர் சுவாமிகளுடைய தவ அனுபவத்தை சிலேடை சூட்சுமமாக எழுதியுள்ளதை தாங்கள் வாசித்து அதற்கு விளக்கம் தருவது எங்கள் மிக மகிழ்ச்சி சந்தோஷம், வாழிய பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 6 месяцев назад +9

    You are blessed ....

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +2

    மனமாற்றுப் போகும் பொழுது சுவாசம் பூஜ்ஜியம் ஆகும் சுவாசமே அற்று போகும் ஆனால் உயிரோடு தான் இருப்போம் இதயமும் நின்று போகும் ஆனாலும் உயிரோடுதான் இருப்போம். பயமற்று போகும் உண்மையை தெளிந்தார்க்கு பயம் பூஜ்ஜியம் ஆகும்

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 6 месяцев назад +5

    ஐயா, மணிவாசகருடைய (ஞானத்தில் ஞான) இந்த ஞானத்தாழிசையைப்பேசும்போது அப்பர் ஸ்வாமிகளின் (ஞானத்தில் சரியை) அந்த ஒரு நாயகன் நாயகி பாவ திருவாரூர் பதிகப்பாடல் """" முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்...."""" எவ்வளவு பொருத்தம் !!!! எவ்வளவு அருமை !!!!

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 месяца назад +2

    தமிழ் மெய்யியலே உலகின் முதல் மெய்யியல். திருவாசகத்தின் most advanced version தான் திருவருட்பா
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 5 месяцев назад +1

    Kamdavar vindathillai,!
    Vindavar kandathillai!!!
    Sivan disappearing,
    Sivam appears!
    It's a status beyond words!
    Om Namah shivaya!
    JAISAIRAM!!!!

  • @panneerselvamm7974
    @panneerselvamm7974 Месяц назад

    மிக்க நன்றி அய்யா. மணிவாசர் ஞான தாழிசை என்ற 12 பாடல்கள் பாடியள்ளார் என அறிந்துகொண்டேன். உங்களின் அறிவுக்கடலில் குளிக்கும் எளியேன்.

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 6 месяцев назад +4

    பாரதியின் பரசிவ வெள்ளம் பகுதியைப்போல் இந்த ஞானத்தாழிசையும் பரவலாக பேசப்படாத பொருளாக இருக்கிறது இதைப்பற்றிய விரிவாக ஆழமான மற்றுமொரு காணொளியை எதிர்பார்க்கிறேன்

    • @sundharesanps9752
      @sundharesanps9752 6 месяцев назад +2

      தாங்கள் சொல்வது மிகவும் சரி!

    • @user-zm3iy9fe1n
      @user-zm3iy9fe1n 4 месяца назад

      தங்கள் அறிவாற்றலை வணங்குகின்றேன்

  • @KablanKablanmaran
    @KablanKablanmaran 26 дней назад

    மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயிலாகும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரை அவர்கள் ஆவுடையார் கோயிலில் உள்ள சிற்பங்களை மிகவும் வியந்து போற்றி இருக்கிறார்

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 5 месяцев назад +1

    ஜனங்க மறந்தாலும் உங்களை போன்றவர்கள் (ஜாதியை வைத்து பிழைக்கும் வியாபாரிகள்) மக்களை மறக்க விட மறுக்கிறீர்கள்
    நீங்களும் உங்கள் குடும்பத்தின் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய ஓம்

  • @anuanu4352
    @anuanu4352 6 месяцев назад +2

    இப்பதிவுக்கு ❤ நன்றி சார்.தமிழாசிரியர் சொல்லித்தந்த மாணிக்கவாசகரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒரு மாணிக்க வாசகரை காட்டியமைக்கு மிக்க நன்றி சார்.இவரைப்பற்றி கட்டாயம் இன்னொரு பதிவைத் தாருங்கள் சார்.நம்நாட்டில் அறிவியல் ஞானம் ,தேடல்,தெளிவு இப்படி அனைத்தையுமே கடவுள் என்ற கட்டமைப்பில் திணிக்கப்பட்டது தான் நம் பலகீனமே.தத்துவ பேராசிரியரின் விளக்கம் ஆத்மார்த்தமாகவும், அறிவுப்பூர்வமாகவும்.....

    • @user-vc8zw5ck6s
      @user-vc8zw5ck6s 5 месяцев назад

      சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பரஞ்சோதி மகான் அவர்களின் நேரடியான சீடர் பரஞ்சோதி ஞான தந்தைஞான ஒளிமகான் அவர்கள்பாரெல்லாம் பரஞ்சோதி என்றஆன்மீகஅ ரியநூலில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதியுள்ளார்கள் என்பதை ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களின் சிஷ்யை என்ற முறையில் உங்களுக்கு தகவல் தெரிவித்துகொள்கிறேன்..
      குருவேசரணம் சந்தோஷம்
      .

    • @user-vc8zw5ck6s
      @user-vc8zw5ck6s 5 месяцев назад

      வனிதா மகாலிங்கம் சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பாரெல்லாம் பரஞ்சோதி என்ற நூலில் ஞான தாழிசைக்கு ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களே உரை எழுதி உள்ளார்கள்.சந்தோஷம்.

    • @anuanu4352
      @anuanu4352 5 месяцев назад

      @@user-vc8zw5ck6s 🙏🙏

  • @balajib785
    @balajib785 4 месяца назад

    ஒருவர் ஞானம் அடைந்தாள் அவருடைய குடும்பத்தினர் முக்தி அடைவார்கள் ஃ❤

  • @user-iz8xx4sm2u
    @user-iz8xx4sm2u Месяц назад

    ஓம் நமசிவாய

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +3

    ஜீவனும் சிவனும் ஒன்றாகிறது என்றால் நான் என்ற உணர்வும் உயிரும் ஒன்றாகிறது என்று அர்த்தம்.

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +1

    உண்மையை அறிந்த பின்பு அன்பு காட்டி கருணை காட்டி மன்னிப்பு காட்டி மகிழ்ச்சியாய் வாழுதல் வேண்டும்.

  • @user-vb7nb2lh8s
    @user-vb7nb2lh8s 6 месяцев назад +1

    சிறப்பான பதிவு சேக்கிழார் போன்ற நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் நன்றி

  • @elyaperumaljeyaratnam7565
    @elyaperumaljeyaratnam7565 16 дней назад

    நன்றி ஐயா

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 6 месяцев назад

    மிக அருமையான
    விளக்கம்.மனமே சிவம்.ஆத்மநாதர் கோவிலில் அருவம் தான்
    வழிபாடு.இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இறை தூதர் தான்
    மாணிக்கவாசகர்.அகங்காரத்தை அகற்றி.ஈசனை சிந்தையில் நிறுத்தி .பேரருளை பெற்று .பெரு வாழ்வு பெறுவோம்.ஓம் நமசிவாய வாழ்க.

  • @thiyagaramesh9604
    @thiyagaramesh9604 6 месяцев назад

    எப்போதும் போல்
    உள்வாங்கி பயன் அடைந்தேன் நன்றி அண்ணா..❤

  • @vksivakumar
    @vksivakumar 5 месяцев назад +1

    மிக நல்ல பதிவு சார். 9ஆம் நூற்றாண்டு என்பது தான் சரியான காலம் என தோன்றுகிறது. அவரது பிறப்பு என்பது தற்போது அவசியம் போல தெரியவில்லை. நிச்சயம் அவர் வைதிக மரபை கொண்டவராக கொள்ள இயலாது. திருவாசகம் முழுவதும் சாத்திரப்பாடல்கள் தான். சைவ சித்தாந்த நூல்களில் மிக உண்ணதமான நூல். ஏதோ ஒரு கிளை நூலும் அல்ல. ரமணர் அவர்களுக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, பதிவில் இது அவசியமும் இல்லை..

    • @peace1170
      @peace1170 5 месяцев назад +1

      👏👏🙏.
      மாணிக்கவாசக பெருமான் ஆதிசைவ குலத்தை சாரந்தவர
      வைதீகம் பிராமண குலம அல்ல.
      Wikipedia - Wrong info. Altering to ones own benefit by this ONE group

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 5 месяцев назад

    நன்றி பேராசிரியர் முரளி அவர்களே. இத்தனை த்த்துவ ஆசிரியர்கள் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சியல் ஈடுபடும் தாங்கள் ஒரு முதிர்ந்த ஆன்மீகவாதியாக இருக்குக் கூடும் என கருதினேன். தங்களின் ஆன்ம அனுபவத்தை உரிய நேரத்தில் வெளியிடப் போவதை எண்ணி பெரு மகிழ்ச்சி. “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

    • @rajaramrangaswamy8737
      @rajaramrangaswamy8737 5 месяцев назад

      எழுத்துப் பிழை பொறுத்து அருளவும். நன்றி.

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +1

    மங்கை, பெண் என்பதே பெண்களை குறிப்பது அல்ல இந்த உடலை குறிப்பதே ஆகும் பெண்ணாசை என்பது இந்த உடல் மேல் நாம் கொண்டிருக்கும் பேராசை. அதுவே மிகப்பெரிய ஆசை

    • @damodaramselvaraj2964
      @damodaramselvaraj2964 5 месяцев назад

      இதனை விரிவுபடுத்திட நூலோர் சாட்சி உள்ளதா?

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 месяцев назад

      @@damodaramselvaraj2964 ruclips.net/video/1IR-6OEPnaM/видео.htmlsi=hFGv8hwPXPdMO9qY

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 месяца назад

    இன்றுதான் இந்தப்பதிவை கண்டேன்.மெய்யுற்றேன்.

  • @thenmozhimurugavel6362
    @thenmozhimurugavel6362 6 месяцев назад +1

    இவர் போல், வள்ளலார் போல் 'மறைந்தவர்கள்' வேறு எங்காவது வடநாட்டிலோ வெளிநாடுகளிலோ இருக்கிறார்களா? அறிய மிகவும் ஆவல்...

  • @ravimanickam2978
    @ravimanickam2978 6 месяцев назад +1

    Fact. Thiruvasagam is the other side of consciousness. Enjoyed your speech.It is explained in right manner. First time I heard it.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 6 месяцев назад +2

    The song u deal here is " full of Siddha element " which is intensely concealed by institutional religious persons.
    Thanks professor

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 5 месяцев назад

    மிகவும் கடினமான உரை. பாராட்டுகள்.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 5 месяцев назад +1

    Quality assurance of Vanakkam 🙏🙏

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 6 месяцев назад +1

    சிறந்த காணொளி தந்ததற்கு நன்றி 🙏

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 6 месяцев назад

    மிக்க நன்றி. மிகுந்த மகிழ்ச்சி.🙏🙏❤️

  • @hobbymakeshappy8072
    @hobbymakeshappy8072 6 месяцев назад +1

    Migavum arumai ayya... Very useful

  • @muruganandamt4050
    @muruganandamt4050 5 месяцев назад +3

    சிவவாக்கியர் பற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கள் அய்யா.

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 6 месяцев назад

    சிறந்த காணொளி தந்ததற்கு நன்றி

  • @gangadhurai186
    @gangadhurai186 5 месяцев назад +1

    This is the best, costly and priceless jewel in your box. Thank you.

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 6 месяцев назад +1

    இரு கண் மற்றும் நெற்றிக்கண் அகத்தே காணுதல்.

  • @AbdulRasheed-sb5cy
    @AbdulRasheed-sb5cy 6 месяцев назад

    நீண்ட நாட்களாக நான் எதிர்பாரத்த பதிவு...
    நன்றி....

  • @sm12560
    @sm12560 6 месяцев назад +2

    I read and listen thiruvasagam everyday and went to Avudayar koil but never visited thiruvadavoor. Because of this video I could see his birth place. Thanks

  • @iraivan010
    @iraivan010 5 месяцев назад

    மிக்க நன்றி, சமீபமாக உங்களின் பகிர்வுகளில் ஆன்மீக பகிர்வுகள், முக்கியமாக தமிழர்களின் ஆன்மீக சம்பந்தமானவர்களை பற்றியும் அவர்களின் நூல்கள் பற்றியும் மட்டும் நீங்கள் பேசுவதை கேட்டு வருகின்றேன். ( பல காலம் இது உனதல்ல என தமிழரை ஏமாற்றும் கூட்டத்தால், தேடாமலே இருந்ததால், இதெல்லாம் நமது அறிவார்ந த ஞானநூல்கள் என புறிவதற்கே பல காலம் ஆகிவிட்டது, ) எங்கள் ஆன்மீக தேடலை சுலபமாக்கி, மிக அருமையாக தொகுத்து வழங்குகின்றீர்கள், மிக்க நன்றி அய்யா.

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 6 месяцев назад +1

    RESPECTED SIR,,YOU DID VERY GOOD JOB.. THANK YOU..

  • @subasharavind4185
    @subasharavind4185 6 месяцев назад

    அறிவுத் துறையில் இவ்வளவு ஆழ்ந்து சென்ற நீங்க ஆனௌமிக அனுபவத்தில் ஞானானுபவத்தில் ஆழ்ந்து செல்லவில்லை... பக்தி...யோகம்...ஞான வழி எதில் ஆழ்ந்து சென்றாலும் மாணிக்கவாசகர் கூறும் ஞானானுபவம் கிடைக்கும்... நல்லதொரு குருவின் ஆசி ஆதரவோடு பயணப்பட்டால் மிக அருமையாக இந்த தெய்விகப் பயணம் சுலபமாகும்...

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 6 месяцев назад

    சிறந்த பதிவு.

  • @kantharao1
    @kantharao1 6 месяцев назад

    Thank you very much....i listen and listen till

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 6 месяцев назад

    மாணிக்கவாசகர் அய்யா என்னை இறைபாதம் அடைய விடாமல் தடுப்பதற்கு தீமைகள் பல உண்டு என் வாழ்வில். அய்யா நான் இறை உச்சியை அடையும் பாதையை எனக்கு காட்டி அவ்வழியில் என்னை அழைத்து செல்ல வேண்டும் நீர் இலக்கை அடையும்வரை.

  • @indradevi7333
    @indradevi7333 6 месяцев назад +1

    Love this place and love Manikavasagar🙏🌹🍎❤🍅👌👍🙏

  • @world-philosophy
    @world-philosophy 6 месяцев назад +1

    Thank You So Much for presenting Thiruvasagam & Manicka Vasagar. My Native place.

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 Месяц назад

    Very good explanation 👏 👌

  • @thunderstorm864
    @thunderstorm864 5 месяцев назад

    மிக்க நன்றிகளை அய்யா

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 6 месяцев назад

    Thankyou so much sir, for bring such valuable information to us

  • @sivanandh100
    @sivanandh100 5 месяцев назад

    Really a thought prvoking discourse' Thanks.

  • @karthikeyan196
    @karthikeyan196 6 месяцев назад

    வணக்கம்! நண்பரே! ஞானத்தாழிசை! என்பதே.
    இக் உலகை துறந்து..வா வா என அழைக்கும்..ஞான வீட்டின் தாழ் திறந்து..சிவமாக மாற அந்த தாழ் இசைபாடி அழைக்கும்...காதலிசை..என்னே அழகு!..தனை உணர...தவித்து...இறை தேடிச்சலித்த உள்ளம்.
    நற்குருவின் வழியோடி..பெரிய அலைகொண்டு அலைக்கழித்த..கடலில் எங்கு சேர்வதென்ற..துறையறியாதலைந்து..கறைசேர்ந்தபின்...பதறாதிரு...துறை சேர்ந்தனை இனி சலியாதிரு மனமே என..தேற்றுகிற..மணிவாசகரை..வெகு வேகமாக..முடித்துவிட்டீர்கள்...ஆற..அமற...விளங்க..உள்ளம் துளங்க...பேசவேண்டிய செய்தியை.. சுருக்கி..கூற முற்ப்பட்டது...யாணைக்கு ஒரு சோளப்பொரியா?.
    என..சோர்வைத்தந்தது..போதவில்லை...

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 6 месяцев назад

    Thank you..This efforted Improvised VID welcome..DrNanda

  • @njsarathi4307
    @njsarathi4307 5 месяцев назад

    மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SkA-mp2pg
    @SkA-mp2pg 6 месяцев назад

    அருமை அருமை

  • @rameshkumara1253
    @rameshkumara1253 6 месяцев назад

    Nandri Sir, Valka Valamudan

  • @subramaniamkandasamy1517
    @subramaniamkandasamy1517 6 месяцев назад +5

    Without doubt one of the best explanations.I am grateful to you for the illumination. The mere reading of this important text prompts one to go deeper into spirituality.Very inspiring

  • @thiasable
    @thiasable 6 месяцев назад +1

    Well explained, more of philosophy than just bakthi on Shiva by Manikka Vasagar is analysed, thanks 🙏

  • @kavingarjk
    @kavingarjk 6 месяцев назад

    நன்றிகள் ஐயா 😊

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 6 месяцев назад

    ஐயா மிக்க நன்றி

  • @udoram
    @udoram 6 месяцев назад +1

    Murali sir, thank you 🙏

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 6 месяцев назад

    Om namashivaya nanrigal aiya take care all of you

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 6 месяцев назад

    Eagerly waiting to hear your experience

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 6 месяцев назад +1

    இவ்வுலகில் மூன்று பொருள் இல்லாமல் எதுவும் இல்லை ஆனால் ஒன்றோடு ஒன்று இருக்கும்...காற்று...பெருமாளுக்கும்...நெருப்பு சிவனுக்கும்.நீர் பிரமனுக்கும் அடையாளப்படுத்தினார்கள்

  • @mahindrasooriya1860
    @mahindrasooriya1860 6 месяцев назад +1

    சார்......இன்றைய காணொளி மிகசிறப்பு
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parasuraman5655
    @parasuraman5655 6 месяцев назад +2

    நீங்க தொடர்ச்சியா spotify லையும் உங்க பேச்சுகளை வெளிவிடுங்கனு கேட்டுக்கொள்கிறேன்.

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 6 месяцев назад

    Very nice topic brother thank you

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 6 месяцев назад

    And that was an excellent teachers view and analysis of the great works of mahan manikya vachakar. Besides appreciating the relevance to the present the underlying principles the possibilities of realizing realities at elevated levels thro individual efforts and the necessity of essential flair and relevant state and the assurance to experience the that state surpassing all mental constructs and practices is well brought out.
    As ever sri Murali 's talks are pretty impressive and leaves the reader for a deeper reflections.
    Congratulations mixed
    Thanks.

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 месяца назад

    இறைவனைபடித்தபிறகுஇறவசமாகமாறிவிடுகிறோம்.

  • @amudham06
    @amudham06 6 месяцев назад

    Simply wow sir

  • @ravishankarvellaichamy1938
    @ravishankarvellaichamy1938 6 месяцев назад +2

    I have visited this place last year.
    🎉

  • @user-nu4wq8mz3z
    @user-nu4wq8mz3z 6 месяцев назад

    Very good job sr

  • @vasudeva7041
    @vasudeva7041 6 месяцев назад +2

    Arutperum jyothi. One of the finest videos about spiritual knowledge and very important for spiritual aspirants. The news that Ramana maharishi and Vallalar followed and preached this to all aspirants is very interesting. Looking forward to your sequel on the same topic. May the almighty bless you in all your faithful endeavours and immortality.

  • @user-nx3gf1ff7m
    @user-nx3gf1ff7m 6 месяцев назад

    Very intersting and usefull considering their livelihood they will not expose these kind of literature to commen men . Thanks for your exposure.

  • @mayilvaganankanakarajan1174
    @mayilvaganankanakarajan1174 4 месяца назад

    One of your best videos. Please keep up your good work

  • @sundharesanps9752
    @sundharesanps9752 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு!
    மிக்க நன்றி ஐயா......
    மாணிக்கவாசகர் குறித்த தங்களது அடுத்த காணொளி விரைவில் பதிவிடுங்கள்.

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 6 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @turia9634
    @turia9634 6 месяцев назад

    Thank you so much for introducing this great work ( I’m unaware of this, not that I know a lot)

  • @MrAarunraj
    @MrAarunraj 6 месяцев назад

    Thank you Professor Mr. Murali, once again for bring such wonderful information - again controlling the breathing to enlightenment for wisdown and see the God as in self-realization.
    It is excellent catch difference between sivasim and vinavisim--in self-realization I /we become God as Brahnan as per advidam whereas Vinavisam we could not become God as dual principles.
    Manickavasakar influenced lot of people for shaping Sivasiam.
    After earning from you about 52th book . I get remember the thiught that quoted i Upanisads " They whowirship ignorrance enter blind datkness, and they who deligh in knowledge enter darkness,as it were, yet deeper". In that deep darkness we may find the light.
    Yhe last conclusion section is really good. We all expect from you about your ponit of you as your self-realization as hou told.
    The supreme being shows multiple faces until we self-realiz our-self.
    Thanks once again for great effects and spending your valuable time.

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 6 месяцев назад

    நன்றி வணக்கம்.

  • @inpamvarotha8615
    @inpamvarotha8615 6 месяцев назад

    Thank you sir❤🙏🙏🙏

  • @giri1358
    @giri1358 6 месяцев назад

    Thank you sir 🙏

  • @sriram...1360
    @sriram...1360 6 месяцев назад

    Thank you 🙏

  • @siva-jl4ri
    @siva-jl4ri 6 месяцев назад

    Thank you so much sir

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +2

    மும்மூர்த்திகள் என்பது மூச்சுடர் ஆகும். மூன்று சுடர்களை காணும் நிலை ஏற்படும்

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 6 месяцев назад +1

    Without doing Sadhana, you are trying to interpret an Ultimate work

  • @kalamindia459
    @kalamindia459 6 месяцев назад

    Excellent

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 6 месяцев назад +2

    We are anxiously expecting Part 2 please

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 2 месяца назад

    நன்றி நன்றி