Mikhael Neaime ll மிகெயில் நெய்மியின் ஒரு ஆன்மாவின் தேடல் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2023
  • #mikhailneaime,#miradad
    மிர்தத்தின் புத்தகம் எழுதிய மிகெயில் நெய்மியின் அடுத்த படைப்பு பற்றிய விளக்கம்

Комментарии • 167

  • @rajasubramani4583
    @rajasubramani4583 7 месяцев назад +34

    இந்த பிரபஞ்சத்தில்,இந்த பூமியில் கோடிக்கணக்கான புத்தகங்கள் எழுதப்படுகிறது,உங்கள் பொன்னான நேரத்தை ஒதிக்கி விலை மதிக்க முடியாத இந்த பொக்கிஷத்தை தேடி கண்டுபிடித்து படித்து உணர்ந்து அனுபவித்து பின் குறிப்பிடித்து எங்களுக்கு தொகுத்து வழங்கும் பேராசிரியர் அய்யாவுக்கு ஆத்மார்த்தமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த தருணத்தில் உங்களோடு இணைந்து உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை நன்றியும் மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் பணி சிறக்க உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா நன்றி ❤❤❤

    • @jeyabharathi3301
      @jeyabharathi3301 7 месяцев назад

      மிக சரியாக சொன்னீர்கள் ❤
      உலக அறிவை நம் உள்ளங்கையில் கொண்டுவந்து தருகிற நம் பேராசிரியர் அவர்களுக்கு உண்மையிலேயே நாம் பெரிதும் கடைமைபட்டுருக்கிறோம் ❤

  • @user-us9cu1rd9z
    @user-us9cu1rd9z 7 месяцев назад +36

    காலம் கை காட்டிய வழிகாட்டிகளில் நீங்களும் ஒருவர். நன்றி ஐயா.

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 7 месяцев назад +2

      அய்யா என பதிவிட வேண்டாம் மாறாக ஐயா என பதிவிடவும் ஏனென்றால் அய்யா என்பது கடவுளுக்கு நிகர் என்பது பொருள். ஐயா என்பது ஆசிரியர் அல்லது மிகுந்த மரியாதைக்கு உரியவரே என பொருள்.

    • @user-us9cu1rd9z
      @user-us9cu1rd9z 7 месяцев назад

      ​@@jhonkarthick1614
      நன்றி ❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 месяцев назад

      ​@@jhonkarthick1614மெய்யாலுமா சொல்றிங்க

    • @chelliahnagendran5708
      @chelliahnagendran5708 7 месяцев назад

      ​@@jhonkarthick1614is

  • @user-np4sl3fw6q
    @user-np4sl3fw6q 7 месяцев назад +10

    நீண்ட கால தாகம் உங்கள் சேனல் தீர்க்கிறது நன்றி

  • @rexprabahar4184
    @rexprabahar4184 7 месяцев назад +5

    வணக்கம் ஐயா. சமீபகாலமாகதான் உங்கள் காணொளிகளை கண்டு பின்தொடர்ந்து வருகிறேன்... உங்களை ஒரு சிறந்த ஆசிரியராகவும், நல்ல வழிகாட்டியாக வும் காண்கிறேன். பலரது வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் சீரிய பணியை செய்து வருகிறீர்கள். தங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

  • @SenthilKumar-sb1xl
    @SenthilKumar-sb1xl 7 месяцев назад +16

    நீங்கள் செய்வது ஓர் அற்புதமான பணி. தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே முக்கியம்

  • @sammisuresh3946
    @sammisuresh3946 7 месяцев назад +2

    நன்றி ,உங்களால் இவ்வளவு பெரிய விடயங்களை தெரிந்து கொள்கின்றேன் உங்களை தெரிந்து கொண்டதில் நான் செய்த பாக்கியம் , வாழ்த்துகள் தொடர்ந்து போகட்டும் உங்கள் பணி நானும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 7 месяцев назад +4

    ஆன்மீகம் அனைத்து உயிர்க்கும் பொது என தெரிகிறது.
    அருமை.

  • @arunachalamkumaran4802
    @arunachalamkumaran4802 7 месяцев назад +1

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 7 месяцев назад +3

    Excellent Video with lots of information of life through this novel

  • @user-nx3gf1ff7m
    @user-nx3gf1ff7m 7 месяцев назад +3

    You can get wisdom from this book I felt like diving in to thirumoolar thirumanthiram superb sir

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 7 месяцев назад +1

      One song from திருமந்திரம் போதும்.. இந்த வீடியோ ...
      2944 முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே

  • @subasharavind4185
    @subasharavind4185 7 месяцев назад +14

    இறை அருள் தங்கள் மூலம் ......தத்துவ ஞான விளக்கங்களை ஞானவேட்கை உள்ள அன்பர்களுக்கு தாராளமாக வழங்கி வருகிறது... வளர்க தங்கள் தெய்வீக பணி...🎉

    • @mathi4960
      @mathi4960 7 месяцев назад +1

      வைகை ? ? !!நன்றி

  • @muthum7920
    @muthum7920 7 месяцев назад +2

    அருமையாக பதிவுசெய்திருகிறீர்கள். மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கிறது. நன்றி.

  • @BuddhArul7
    @BuddhArul7 7 месяцев назад +2

    life la Ungala maari oru friend irukanum Sir 😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 7 месяцев назад +1

    நீங்கள் செய்வது ஓர் அற்புதமான பணி. தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏

  • @majeed2326
    @majeed2326 7 месяцев назад +4

    Book of mirdhadh போலவே இந்த புத்தகமும் இருக்கிறது..உடம்போடு இன்று Osho இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை பற்றி பேசியிருபார்

  • @velayuthamponnusamy7780
    @velayuthamponnusamy7780 7 месяцев назад +1

    மிக ஆழமான delivery 🙏 உங்களது தீரா வாசகன்

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 7 месяцев назад +1

    Wonderful narration about micheal neimi, sir.

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 4 месяца назад

    thanks.lots of good messages,CONTINUE WITH THE BLESSINGS OF THE UNIVERSE .

  • @nadasonjr6547
    @nadasonjr6547 7 месяцев назад +1

    நன்றி ஐயா❤

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 7 месяцев назад

    நன்றிகள் ஐயா❤

  • @gurudjieffs734
    @gurudjieffs734 7 месяцев назад

    🛐 நன்றி ஐயா.

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 7 месяцев назад +3

    Sir, you are doing good work. Please keep it up. Thank you so much.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 Месяц назад

    ஐயா,
    இந்த தழும்புக்காரன் கதையில் ஒரு இடம் என்வாழ்வோடு ஒத்துப்போகிறது,
    அதாவது புதுத்தழும்புக்காரனுக்கு பழைய ததழும்புக்காரன் மறைந்ததுபோல்,
    பழைய தழும்புக்காரன் எழுற்சி பெற்று அனைத்து ஞாபங்களும் பெற்றது போன்ற ஒரு நிலை.
    நீங்கள் குறிப்பிட்டது கதையாக இருப்பினும் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது நிஜமாகவே இருக்கிறது.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 7 месяцев назад +1

    Nandrigal kodi Sir..

  • @rameshkumara1253
    @rameshkumara1253 7 месяцев назад

    Thanks a Lot Sir., Continue your Services..., Valka Valamudan Sir

  • @umamaheswari0601
    @umamaheswari0601 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @hemalathamuthiah2942
    @hemalathamuthiah2942 7 месяцев назад

    Nandri sir

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 7 месяцев назад +2

    பூனை தத்துவம்
    *" But since you must kill to eat,and rob the newly born of it's mother's milk to quinch your thirst, let it then be an act of worship."*
    *“By the same power that slays you, I too am slain; and I too shall be consumed”*
    _Kahlil Gibran The Prophet_
    மிர்தாதின் புத்தகம்
    *MIRDAD: While it is true that all the living are condemned to die, yet woe to him who is the Cause of death of any living thing.*
    *Of the two men sharing with the calf the milk of that calf’s mother*
    *One eyes the calf with the Thought that his tender flesh would provide good meat for him and his friends to feast upon at his approaching birthday*
    *The other thinks of the calf as his brother of the teat and is filed With affection for the young beast and his mother*
    *I say to you, the latter is truly nourished by that calf’s meat; while the first is poisoned thereby*

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 7 месяцев назад +2

    நன்றி, நன்றி ஐயா!

  • @punithapunitha5761
    @punithapunitha5761 7 месяцев назад

    Thank you sir for this speech

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 7 месяцев назад +2

    உங்கள் முழு முகவரி தெரிவித்தால், என் வாழ்க்கையின் உள் நோக்கிய பயணத்திற்கு உதவிய உங்களை நேரில் சந்திக்க, உதவும்

  • @ashkabeer596
    @ashkabeer596 7 месяцев назад +4

    " What a wonderful man.! Your speech is crystal clear, and I hope the CHANNEL gets more subscribers 🙏 ALLAH bless your family ! From Australia

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 6 месяцев назад +1

    Wonderful explanation, most valuable RUclips channel.

  • @voltairend
    @voltairend 7 месяцев назад +2

    Ammai Vadumugathu Oru Nadodi Aathmavin Ninaivu Kuripugal - Vijaya pathipagam has the same book. Thank you Murali sir அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

  • @clickhtihospitalitytourism5337
    @clickhtihospitalitytourism5337 7 месяцев назад

    Very deep insights. Tku sir

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 7 месяцев назад

    சிரப்பு நான் தொடர்கிறேன் உங்கள் பதிவுகள் அறிவு தேடல்கள்

  • @brbabu68
    @brbabu68 7 месяцев назад

    What a wonderful narration in Tamil on high order facts 🎉
    Hats off to you 🎉

  • @palaniandysundarason95
    @palaniandysundarason95 6 месяцев назад +1

    உங்களின் பெரும்பான வீடியோக்கள் பார்த்துள்ளேன் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
    மிகவும் பயனுள்ள பல விடயங்களை பற்றி உரையாடி உள்ளீர்கள்
    எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை உங்களின் பார்வையில் இலங்கையில் வாழும் “இலங்கை மலையகத் தமிழர்களின் “ வாழ்க்கை வரலாற்றை கேட்க ஆசையாக உள்ளது
    முடிந்தால் பகிருங்கள்
    நன்றி

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 7 месяцев назад

    Thanks sir I was thinking about it

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 7 месяцев назад

    Thanks. Sir.

  • @prkdeiva4172
    @prkdeiva4172 7 месяцев назад +1

    ARUMAI

  • @pratheeptr166
    @pratheeptr166 7 месяцев назад +1

    அன்புள்ள தம்பீ முரளி நலமாக உள்ளீர்களா

  • @gnanavadivel303
    @gnanavadivel303 7 месяцев назад +1

    Giodarno Bruno's பற்றிய தகவல்கள் போடுங்கள் சார்

  • @KavithaBala1980
    @KavithaBala1980 7 месяцев назад

    ❤ finest one

  • @jayaseelan8670
    @jayaseelan8670 7 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉

  • @ramachandranmahalingam5936
    @ramachandranmahalingam5936 7 месяцев назад +2

    You are giving valuable msges. Thanks a lot sir.

  • @halilrahman2646
    @halilrahman2646 7 месяцев назад

    Tanku ❤❤❤

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 7 месяцев назад +1

    Excellent sir

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 7 месяцев назад +2

    Merci beaucoup

  • @user-vw6em9bo2k
    @user-vw6em9bo2k 7 месяцев назад

    Super sir

  • @revathielangovan4353
    @revathielangovan4353 7 месяцев назад

    நன்றி.....உங்களுடைய ஞான மொழி இறைவனுடைய அருகே அழைத்து செல்வதாக உணர்கிறேன்❤

  • @selvarajcatherine8557
    @selvarajcatherine8557 7 месяцев назад

    நல்ல பதிவு.
    11:53

  • @selvarajraman1961
    @selvarajraman1961 7 месяцев назад +3

    தங்களின் பல காணொளிகளைக் கேட்டு அனுபவித்து இருக்கிறேன்.
    என் அனுபவத்தை மேலும் கூட்டுகிறது மிக்கெய்ல் நெய் மின் இந்த புத்தகம்- உங்கள் வாசிப்பு உள் உணர்வு மூலம்.
    இந்த காணொளி போன்று
    Kafka on the shore by haruki murakami பற்றி கூற முடியுமா?

  • @thejswaroop5230
    @thejswaroop5230 7 месяцев назад

    Very nice

  • @sundharesanps9752
    @sundharesanps9752 7 месяцев назад +2

    தாங்கள் குறிப்பிடும் இந்த 'அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் குறிப்புகள்', புத்தகத்தை ஏறக்குறைய ஒரு பத்து வருடங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். என்றாலும், மிர்தாதின் புத்தகம் போல அமையவில்லை.

  • @sivaprasanna369
    @sivaprasanna369 7 месяцев назад

    miga arumaiyana pathivu iyya...nandri🙏🙏🙏 ithu zarathustra story la varra philosophy mathri iruku sir...

  • @bbilvenket
    @bbilvenket 7 месяцев назад +4

    Aurumai 🎉❤

  • @raamkrishna1249
    @raamkrishna1249 7 месяцев назад

    Im speechlessssss-------

  • @shakthidasan2312
    @shakthidasan2312 7 месяцев назад

    Unga suggestions book i like very much unga kooda pesa video link miss panita sir last time

  • @weighingscales123
    @weighingscales123 7 месяцев назад +1

    நம் மனம் தான் அந்த தழும்பு காரன்.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 7 месяцев назад +2

    தங்களால் விளக்கப் படும் இப்புத்தகம் " அம்மை வடுமுகத்து ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் " என்று கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்துள்ளார்.நன்றி😮

  • @muruganvrm1486
    @muruganvrm1486 7 месяцев назад

    Last 3 minutes audio mattum than ketten , unga body language oda ketrundha innum nalla irunthirukumm , superb 👏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 месяцев назад

    🕉️🕉️Nandri Ayya🕉️🕉️🙏

  • @ilanchelian5732
    @ilanchelian5732 7 месяцев назад +1

    அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் என்ற பெயரில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழி பெயர்பில் இதற்கு முன்பே ஒரு புததகம் வரப்பெற்றது.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 7 месяцев назад

    வணக்கங்கள் நன்றிங்க

  • @amurugesan3913
    @amurugesan3913 7 месяцев назад +2

    கடவுளும மனிதரும் ஒருவரே

  • @BuddhArul7
    @BuddhArul7 7 месяцев назад

    Hello Sir 😊 Illuminati , Freemasonry, secret society pathi pesunga please 🙏🏻🙏🏻🙏🏻

  • @Gunaseelan.P
    @Gunaseelan.P 7 месяцев назад

    Ayya sitha vedham book podunga ❤

  • @user-yv7su2ml4m
    @user-yv7su2ml4m 5 месяцев назад

    கேரளா வடகரை பரமபிதா சிவாணந்த பரம்மஹம்ஷர் தோற்றுவித்த வாசியோகம்
    சித்தவித்ததை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா!

  • @saishrinikav7982
    @saishrinikav7982 7 месяцев назад +1

    Sir please do more videos

  • @user-vo4zn6ko3z
    @user-vo4zn6ko3z 3 месяца назад

    பிரமாதம் ....

  • @vethathiriyavazhi8950
    @vethathiriyavazhi8950 7 месяцев назад +2

    உமது பணி வணங்கத்தக்கது.

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 7 месяцев назад +1

    கடவுள் மனிதர் 🙏

  • @anandann6415
    @anandann6415 7 месяцев назад

    Mr.murali very thanks for mr.jk🎉

  • @jayapald5784
    @jayapald5784 7 месяцев назад

    Vanakkam ayya

    • @raziaabdulkhudus1602
      @raziaabdulkhudus1602 7 месяцев назад

      Yar.orvar.kduhu.alavu.allah vai.visvasittumariparo.avarukkuboomialavupattumadaku.sorgam
      Nitcham

    • @paari5405
      @paari5405 7 месяцев назад

      ​@@raziaabdulkhudus1602பிச்சைகாரனுக்கு பிச்சைகாரன் தான் செக்கயூரிட்டி ன்ற மாதிரி, அல்லாவுக்கு மார்கெட்டிங் பன்னவே மனிதர்கள படைச்சிருபான் போல.

  • @vknidhi
    @vknidhi 7 месяцев назад +1

    This is amazing. Your review is incomparable. But do I concur with Mikhail Naimy on his memoirs of a vagrant soul? It's a big question. But he takes me, certainly, deep into interrogative and contemplative mode.
    His thoughts on knowing and freedom are sublime. There, sure, is freedom both in ignorance and knowledgeable rejection. But, here lies a question about the quality of freedom. But should one bother about the quality of freedom when freedom is freedom after all?

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 7 месяцев назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @YOYOMIX
    @YOYOMIX 7 месяцев назад

    💙💙💙

  • @balun872
    @balun872 7 месяцев назад

    Socrates Studio best RUclips channel.

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 7 месяцев назад

    இத யாராலும் நமக்கு சொல்லிதர முடியாது...நமக்குள் ஜகத்குரு இருந்து..கற்றுத்தரும்.நாம் ஆணகாக இருந்தால் நம் உடலில் ஒரு பெண்ணுடன் வாழ்வோம் ...பெண்ணாக இருந்தால் ஒரு ஆணுடன் வாழ்வோம் ..அந்த காமத்தையும் கடந்தால் நம்சீவன் சிவமாக மாரும் பின் பிரபஞ்ச ஈசனுடன் ஐக்கியமாகும் ...இதுதான் நாம் கடவுள் என்கிறோம்...பூதங்கள் வூள்வடிவமே அதவாது திரவ வடிவத்தில் தான் இருக்கும்.அதை உடல் சூடு கொண்டு பிரபஞ்ச பூதங்களோடு இணைப்பது தான் ..இது மரணத்திற்கு சமம்.இதை செய்தால் நம் உடல் ஒளி உடல் ஆகும்....

  • @melanip412
    @melanip412 7 месяцев назад

    ❤🙏🏽🙏🏽🙏🏽💐

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h 7 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 7 месяцев назад

    Thankyou so much Sir. Super😂

  • @suresh1612
    @suresh1612 7 месяцев назад +1

    ஐயா தமிழ்நாடு மற்றும் இலங்கையின் பௌத்தம் பற்றிய நீண்ட கனொளி பதிவிடவும்.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 7 месяцев назад +4

    "மிகாயில் நைமி" பெயர் கேட்டாலே.....!
    கடவுள் மனிதர் என்ற நினைவுதான்......!

  • @sharathkumarmohan323
    @sharathkumarmohan323 7 месяцев назад

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 7 месяцев назад

    திருமந்திரம் .ஒரே ஒரு பாடல் இந்த காணொளி ..
    2944 முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே

  • @user-pc6ld2tn3k
    @user-pc6ld2tn3k 7 месяцев назад +1

    ஆன்மாவின் தேடுதல் எங்கு முடிகிறதோ அங்கே நான் முடிகிறது.

  • @ggguru3
    @ggguru3 Месяц назад

    Please review about this book "As a man thinketh"

  • @vethathiriyavazhi8950
    @vethathiriyavazhi8950 7 месяцев назад +1

    புவியரசு ன் மொழி பெயர்ப்பு அருமையாக உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும்.

    • @vethathiriyavazhi8950
      @vethathiriyavazhi8950 7 месяцев назад +1

      விஜயா பதிப்பகம் அம்மை வடுமுகத்து ஒரு நாடோடியின் நினைவுக்குறிப்புகள்_புவியரசு மொழி பெயர்ப்பு

  • @akarshkrishna6689
    @akarshkrishna6689 7 месяцев назад

    A playlist series of "Volga to ganga "

  • @ashkabeer596
    @ashkabeer596 7 месяцев назад +2

    Hi everyone!
    Please encourage your family and others to get more subscribers 🙏, God bless everyone ! From Sydney

  • @ovandana
    @ovandana 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @gurudjieffs734
    @gurudjieffs734 7 месяцев назад +1

    போதிதர்மர் பற்றி ஒரு கட்டுரை போடுங்கள் ஐயா, பணிவோடு வேண்டுகிறேன்.

  • @jayapald5784
    @jayapald5784 7 месяцев назад

    Good morning

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 7 месяцев назад

    எல்லோரும் கோவிலுக்கு சென்று சிலையைத்தான் வணங்குகிறோம் சிலையின் மேல் வட்ட வடிவில் கண்ணாடி வைத்து விளக்கேற்றியுள்ளதை யாரும் கவனிக்கத்தவறுகிறோம்....அதுதான் ஜோதி...அவர்கள் அடைந்த விதம்...நாம எப்போ அடைவது.....பிறர் பின்னாடி செல்வதை விட்டு தனங்குள் தேடினால் தான் கிடைக்கும்.....

  • @ginakumarvimaldoss3365
    @ginakumarvimaldoss3365 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @arangajayaseelan1423
    @arangajayaseelan1423 7 месяцев назад

    'நுண்ணிய அறிவு தேவைப்படுகின்றது' ,,,,
    ஐயா நுண்ணியதிலும் நுண்ணியதாக இருந்தாலொழிய அது அறிவாக இராது ,,,,ஐயா,,,,

  • @kuppan5111
    @kuppan5111 7 месяцев назад

    Can you talk about History of the church and it's wars

  • @kuppan5111
    @kuppan5111 7 месяцев назад +2

    உங்களால் தத்துவ புரிதல் கிடைக்கிறது ஐயா