மனு நீதி : அன்று முதல் இன்று வரை- ஓர் குறுக்கு விசாரணை ll Manusmriti till today ll Prof.R.Murali

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #manusmrti,#thirumavalavan
    மனு தர்மம் என்பது எப்படி சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது? அதன் வரலாறு என்ன? அது எப்படி சமூக நீதிக்கு எதிரானது, ஆர்.எஸ்.எஸ் ஏன் மனு ஸ்மிருதியைக் கொண்டாடுகின்றது? அதை அம்பேத்கர் எவ்வாறு எதிர்த்தார்?, திருமாவளவன் இன்று மனு எதிர்ப்பை முன் வைப்பதன் தேவை என்ன? போன்ற பல விஷயங்களை பேரா. இரா.முரளி விளக்குகின்றார்.

Комментарии • 282

  • @indirasekar5760
    @indirasekar5760 Год назад +16

    நான் மிக தாமதமாக இந்த வீடியோவை பார்க்கிறேன்..ஐயா தங்களுடைய மேலான கருத்துக்களுக்கு மிக நன்றி..படித்தவர்கள் சமூக அக்கறையுள்ளவர்கள் தைரியமாக முன்வந்து இதுபோன்ற உண்மைகளை தோலுரித்து மக்களுக்கு உணர்த்த வேண்டும்...நன்றி..நன்றி..🙏நானும் முனைவர் மற்றும் பேராசிரியர்..🙏

  • @amigo4558
    @amigo4558 Год назад +4

    சாக்ரடீஸ் சாகவில்லை. இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வாழ்வார். உங்களைப் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களால் மானுடம்
    விடுதலை பெரும்.

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 года назад +26

    அன்று பாபா சாகிப் அம்பேத்கர்
    நடத்திய மனுநீதி எரிப்பு போராட்டம் போன்று மீண்டும்
    ஒரு போராட்டம் இந்நேரத்தில்
    தேவைப் படுகிறது 🙏🏼

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 2 года назад +19

    உங்களின் வெளிப்படையான, உண்மையான, தைரியமான கருத்து வெளிப்பாடு உண்மையில் பிரமிக்க வைக்கிறது ஐயா. தொடருங்கள் உங்கள் 'தெய்வீகப்' பணியை... 🙏🙏🙏

  • @michaelantony5213
    @michaelantony5213 2 года назад +18

    India today needs thousands and thousands of persons like Dr. Murali

  • @purusothamanpurusothaman4082
    @purusothamanpurusothaman4082 2 года назад +48

    மனுநீதீ என்கிற மனித அநீதியை தோலுரித்துக் காட்டிய அறிஞருக்கு நன்றி நன்றி.

    • @dharumi2
      @dharumi2 2 года назад

      Up

    • @antonycruz4672
      @antonycruz4672 Год назад +2

      வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் ஒரு குலத்துக்கு ஒருநீதி பேசும் மனுவை உலகில் எவரும் ஏற் கமாட்டார்கள் மனோன்மணீயம் -சுந்தரனார்.

    • @antonycruz4672
      @antonycruz4672 Год назад +2

      சரியான காலத்தில் தங்கள் துணிச்சலான பிகிர்வு உண்மைக்குச் சாட்சி தாங்களே!🙏

    • @mahalakshmikp9218
      @mahalakshmikp9218 Год назад

      @@antonycruz4672 9

  • @breathtv123
    @breathtv123 2 года назад +12

    உங்கள் சேவை தொடர உளப்பூர்வமாக வாழ்த்துக்கள்!

  • @user-sn6cx2xq4p
    @user-sn6cx2xq4p 2 года назад +15

    தற்போது காலத்திற்கு தேவையான உரை வாழ்த்துக்கள் ஐயா

  • @rajaraa7860
    @rajaraa7860 2 года назад +14

    இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்கள் தோழர்💗💗💗💗💗💗👑👍👌

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +11

    முரளி சார் உங்கள் பணி மகத்தானது.

  • @manikandant9443
    @manikandant9443 3 года назад +17

    முரளிசார்.
    மிக்க நன்றி சார்
    மிகச்சிறந்த.தேவையான
    கருத்துக்களை.
    பதிவுகளாக.போடுகின்றிர்கள்
    வாழ்த்துக்கள்.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 года назад +19

    Very true speech Dr திருமா, and Dr, Muralai

    • @anbumeena8427
      @anbumeena8427 2 года назад +1

      அருமையான பதிவு அனைவரும் அறியவேண்டும் இந்த உண்மை யை மிகவும் அறிவார்ந்த தாங்கள் கூறியதாக நன்றி. சே. அன்பு

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 2 года назад +5

    அருமை ஐயா தங்களின் பல்வேறு காணொளி களை பார்க்கும் வாய்ப்பு நேற்று முதல் தான் வாய்த்து அனைத்தும் அற்புதம் ஆழ்ந்த புலமை மிக்க தங்களை தமிழகத்திற்கு கிடைத்த பேரறிஞர் என வியக்கிறேன் வணக்கம்

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 Год назад +4

    உலக தத்துவங்களை எல்லாம் நீங்கள் அறிந்து உரையாற்றிய போது, நீங்கள் ஏற்றுக் கொண்ட தத்துவம் எதுவென அறிய முடிய வில்லை.
    இப்போது தெரிகின்றது
    நீங்கள் சுயமரியாதையை
    ஆதரிப்பவர்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 2 года назад +7

    This type of messages should reach North Indians
    Super professor 👍

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 года назад +12

    வாழ்த்துக்கள் திரு. முரளி சார்.

  • @paulchamymunian6798
    @paulchamymunian6798 3 года назад +14

    Nowadays this type of explanation videos Very useful to the nation further expect more videos sir

  • @ramasamyseenithevarseenith7425
    @ramasamyseenithevarseenith7425 2 года назад +5

    Excellent Dr and professor I know pretty well that you were a Head of Depart of philosophy in Madura College. Really you are great and I worship your magnanimity and humanity. God bless you.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 года назад +24

    ஒவ்வொரு வருடமும் உண்மையாக உறுதியாக நாம் அனைவரும் இந்த மனுநீதி எதிர்ப்பு தினத்தைத்தான் தீவிரமாக கொண்டாட வேண்டும். இதை மட்டும் சரியாக செயல்படுத்தியிருந்தாலே நம் நாடு ஒழுங்கு, ஒழுக்கம் அடைந்து முன்னேற்றம் அடைய முடிந்திருக்கும்.
    முகத்தில் உள்ள அந்த இடம் ஜப்பானில் உள்ள ஷஹிரோஷிமா போல் நினைவு அஞ்சலி செய்து போற்றும் வகையில் இனிவரும் காலங்களில் இந்தியாவின் மிக உயர்ந்த நாளாக கடைபிடிக்கவேண்டும்.

    • @kalyanisundaram7434
      @kalyanisundaram7434 3 года назад +1

      மனு ஸ்மிருதி குறித்து அற்புதமான உரை !இதனை நூல் வடிவில் கொண்டுவருமாறு அன்புடன் வேண்டுகிறேன்!!!தொடரட்டும் உங்கள் தொண்டு!!!

  • @alagurathnam9885
    @alagurathnam9885 3 года назад +10

    நல்ல உரை... நன்றி.

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 9 месяцев назад

    பேராசிரியர் அவர்களின் மிகச் சிறந்த தெளிவான பதிவு.நன்றியும், வணக்கமும் பாராட்டுகளும். சாதாரண சராசரி மனிதன் சிந்தித்து , சிறப்பாக செயல்பட தங்களின் சிறப்பான சேவை.

  • @karankarki5454
    @karankarki5454 2 года назад +6

    மிக சிறப்பான பதிவு... மிக மிக பயனுள்ளது உங்கள் உரைகள்...

  • @user-maha5820
    @user-maha5820 3 года назад +8

    அருமை அருமை ஐயா நன்றி

  • @breathtv123
    @breathtv123 2 года назад +3

    நடுநிலை தகவல்கள் நாங்கள் இது வரை கேட்டது...

  • @945982
    @945982 Год назад +1

    Thank you for standing up for human values. Many leaders don't have the currage to do this. Hats off.

  • @manivannang3670
    @manivannang3670 3 года назад +7

    Intalactual speech sir ,thank you sir

  • @karthikeyan196
    @karthikeyan196 11 месяцев назад +2

    மணுவை படித்து சுயநல கூட்டம் இருந்ததை உணர்ந்து உள்ளம் கொதித்தது.. இந்த உங்களின் காணொளி அதை நியாயப்படுத்தியது..மனிதநேயத்தை சுரண்டுகிற விலங்குகளை விரட்ட இண்ணும் ஒழிக்க கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்பது புரிகிறது.. நன்றி.

  • @vdharma
    @vdharma 2 года назад +6

    I've been following and appreciating your explanatory videos for several weeks now. This one, which is more critical in nature, makes me appreciate your contributions to our society even more. Please keep providing us with both types of videos.

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 года назад +10

    Hats off for daring to uphold social justice and discouraging people from glorifying Manu and Manusmriti.

  • @NaveenKumar-if2hv
    @NaveenKumar-if2hv 3 года назад +7

    Beautifully explained sir ✌️

  • @muthuarasu6458
    @muthuarasu6458 3 года назад +5

    Super Murali sir. Ur speech is excelent.

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 2 года назад +6

    மனுநீதி எப்படியெல்லாம் பார்ப்பனர்களை பாதுகாக்கின்றது, உயர் சாதியினரை மேலாதிக்கம் செய்ய உதவுகின்றதென்பதை முரளி சார் இன்னம் தெளிவாக விளக்க வேண்டுகின்றேன்.

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 года назад +15

    அய்யா நீங்கள் அறிவார்ந்த பெருமகன்

    • @selvarajs855
      @selvarajs855 2 года назад

    • @abdulansar2841
      @abdulansar2841 Год назад

      செல்லவராஜ் உன் வாய்லதான் வச்சுருக்காங்க😂

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 3 года назад +5

    GREAT SIR.

  • @arivug
    @arivug 2 года назад +4

    Great and bold speech! Thanks also for clarifying many historical events!

  • @saichiyan1660
    @saichiyan1660 Год назад +1

    உங்களால் எப்படி இப்படி பேச முடிகிறது நன்றி தெரிவித்து கொள்கிறேன் அந்த அளவுக்கு எங்கள் சகோதர இனம் பாதிக்கப்பட்டதை கண் கூடாக பார்த்தவன்

  • @profdrsiva
    @profdrsiva 3 года назад +4

    Excellent talk

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +1

    wow! I am addicted to your channel now because your speech is clear and explains everything well. It is a great charity what you are doing by educating all Tamils at the university level in philosophy and spirituality

  • @packiams4484
    @packiams4484 2 года назад +3

    Thanks for your beautiful lecturer sir

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 2 года назад +3

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அருமை sir.

  • @vsakthivelca
    @vsakthivelca Год назад +1

    Apt and good exposition of Manu Smrithi with clarity

  • @alawrence5665
    @alawrence5665 2 года назад +2

    Excellent Compilation Sir. Thanks.

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 года назад +3

    Very very important awareness Sir

  • @breathtv123
    @breathtv123 2 года назад +1

    So great

  • @breathtv123
    @breathtv123 2 года назад +2

    Master piece

  • @antonycruz8630
    @antonycruz8630 2 года назад +6

    Daring Dr.murali!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 11 месяцев назад +1

    ஜனநாயகம் கம்யூனிசம் அதிபராட்சி எதுவானாலும் மக்கள் ஒழுக்கம் இன்றேல் நாடு வீழ்ச்சி அடையும்.

  • @turia9634
    @turia9634 Год назад +1

    Thanks

  • @preethianand7811
    @preethianand7811 2 года назад +3

    Thank you Sir 🙏.

  • @rajadhuraibennet7359
    @rajadhuraibennet7359 2 года назад +2

    Excellent teaching. Hats off

  • @karankarki5454
    @karankarki5454 3 года назад +5

    அவசியமான உரை

  • @thumuku9986
    @thumuku9986 Год назад +2

    அருமை ஐயா.... 🙏

  • @fgjjgf8293
    @fgjjgf8293 2 года назад +2

    Exactly correct thanks your sir

  • @saravavananify
    @saravavananify 2 года назад +3

    Nice speech sir💐

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 года назад +2

    Respected sir..your's exposure is true to good....tks..cont....,pl

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 года назад +1

    Super speech i like it.

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 4 месяца назад

    கோடி நன்றிகள். யாழ்ப்பாணத்தில் மனு சிந்தனையை ஒரு குழந்தைப்பெண் வயது வந்த அன்றே ஓதி ஓதி இரத்தத்தில் கலந்து மனச்சாட்சி ஆக்குவார்கள் வீட்டுப் பாட்டி பெண்களெல்லாரும். முடித்தால் தண்டனை, அவமதிப்பு. நான் கலைமானி. என்றாலும் bias inbuilt. Have to question and overcome bias each time. It is against HR I teach. God help us. Thank you teaching its source in our Ed.

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 года назад +4

    Super sir

  • @badarjahan1663
    @badarjahan1663 2 года назад +2

    Thank you professor thank you for your all videos🙏🙏🙏🙏🙏

  • @vijayn7200
    @vijayn7200 2 года назад +1

    Well explained. I have been following the talks for quite some. All great talks.

  • @breathtv123
    @breathtv123 2 года назад +1

    Keep going.

  • @MrJayarani
    @MrJayarani 2 года назад +2

    We love you Sir

  • @sparanth7
    @sparanth7 2 года назад +3

    உங்கள் சேவைக்கு எமது வாழ்த்துக்கள்- லண்டனிலிருந்து

  • @balakrishnan1964
    @balakrishnan1964 Год назад +1

    super

  • @onecroregoal9847
    @onecroregoal9847 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +1

    Super speech Sir

  • @edmundsurendrensurendren8560
    @edmundsurendrensurendren8560 Год назад

    இது ஒரு நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 2 года назад +2

    சிறப்பான விளக்கம் ஐயா

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад

    Mikka Nandri Iyya., Valka Valamudan

  • @sibe7746
    @sibe7746 3 года назад +5

    தற்போதும் பிரச்சனையாக பேச படுவதால் பீமகோரகான் பற்றிய மேலும் சில குறிப்புகளை பதிவிட்டு இருக்க வேண்டும்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +1

    மிக நேர்மையான விமர்சனம்.சிறப்பு.

  • @shakthimuthu5780
    @shakthimuthu5780 2 года назад +1

    Hi sir vanakkam.
    We like your speech.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Год назад +1

    என்றும் போல் நன்றி.

  • @haroonrasheed1931
    @haroonrasheed1931 2 года назад +4

    இந்த ஒரு பதிவின் மூலம் இந்துத்துவா வினரின் வெறுப்புக்கு ஆளாகி விட்டீர்கள். உங்கள் நடுநிலையான பார்வைக்கு சமூகநீதி நிலக்க பாடுபடுபவர்கள் வாழ்த்துவார்கள்.
    வாழ்க பல்லாண்டு.

  • @dupakoorkannan5233
    @dupakoorkannan5233 2 года назад +2

    Sir, You're awesome. Keep up the good work!

  • @hijabullahs3034
    @hijabullahs3034 Год назад +1

    உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 Год назад

    Very very very important message and your part of work to Society Sir.... Very Good Sir .....

  • @sans16k81
    @sans16k81 10 месяцев назад

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் ஐயா 👍.

  • @jeniberedison9164
    @jeniberedison9164 10 месяцев назад

    சிறப்பு, வரலாற்று பார்வை... நன்றி

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Год назад

    Fantastic explanation! Very useful to the present day! I thank you sir!

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp 3 года назад +2

    அருமை யான பேச்சு

  • @paulpanner2647
    @paulpanner2647 2 года назад +2

    Super

  • @ramamoorthytrs4828
    @ramamoorthytrs4828 2 года назад +2

    நன்றி

  • @anandann6415
    @anandann6415 9 месяцев назад

    Sir thanks 🙏🙏🙏 very open.more people not allowed.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 года назад +2

    semma...sir

  • @MRAVI-mi7du
    @MRAVI-mi7du 2 года назад +2

    Super sir...

  • @proffr9160
    @proffr9160 Год назад

    Thank you for having the courage to speak about Manu Smirithi sir. A really useful video. I would request you to show the same courage & erudition and speak about Islamic Sharia law as well. It will be quite useful for viewers as well.

  • @sekarr4807
    @sekarr4807 2 года назад +1

    I recommend will durrant's story of philosophy to those who are interested in western philosophy which is an unbiased book in true sense.

    • @karpasurya
      @karpasurya Год назад +1

      Will Durant is the greatest among the historians of the world, from US, dedicated how whole life to reading and writing history and not like the frauds we have in India. . His best work on Renaissance is almost written in poetic form and history itself is narrated in a poetic form. Story of philosophy is written on a very serious note, unbiased and a humanist. Nice for bringing it here

  • @reggiea1007
    @reggiea1007 3 года назад +1

    Arumaiyana pathivu parpan Martha puthiku konchamavathu drums thiruduth thiravidam mundukoduthu kappatrikonde irukum

  • @explorewithadityatamil1240
    @explorewithadityatamil1240 3 года назад +2

    சிறப்பு

  • @charlesprakas4581
    @charlesprakas4581 Год назад

    Great sir 🙏🙏💐💐

  • @TheManigandan1979
    @TheManigandan1979 2 года назад +2

    அருமை

  • @breathtv123
    @breathtv123 2 года назад +1

    திருமதி.குஷ்பு பற்றி ... தெளிவான விமர்சனம்!

  • @naraindiran
    @naraindiran 2 года назад

    Thanks to BJP& RSS Team and Social media to bring all facts about Social Discrepancy and injustice against human itself .

  • @avaiyarchinnaswamy9782
    @avaiyarchinnaswamy9782 Год назад

    Congratulation sir

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    முரளி சார் நீங்கள் கிரேட். தத்துவம் மூலமாக அனியாயத்துக்கு துறை போகுரவர்களை சாடுகிறீர்கள். உங்களின் ஆணித்தரமான கருத்து மதவாதிகளை வெல்லட்டும்.

  • @gulammohideen5727
    @gulammohideen5727 2 года назад +1

    Please let someone forward this video to our Governor for his understanding and knowledge

  • @rchakrapani8618
    @rchakrapani8618 Год назад

    Quite informative and elucidating…

  • @s.vimalavinayagamvinayagam6894

    இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு , நன்றி அய்யா

  • @remindprakash
    @remindprakash Год назад

    Prof Murali, first of all thanks for openly speaking your opinion on this matter. I thought this channel is educational
    in general. After all its your channel and you have the right to voice anything, although I would have appreciated if you
    used a separate channel for propaganda. My disclaimer, I am not a scholar of any sorts, but I can share what I have understood
    by reading in general. Manusmriti like any law book might have been written and amended at various times depending on how the
    society was functioning and various other factors. I have heard from scholars that it gets amended based on the era in which
    it is followed. Having said this, I personally think many of those things you mentioned should not be part of any law in these
    times. But based on this one thing, the tone used to denigrate Vedas and Upanishads totally is unfair. There are many aspects in Vedas and Upanishads that have relevance and those have been regarded high by world famous scientists like Robert opppenheimer and cosmologists
    like Carl Sagan and modern philosophers like Sam Harris have acknowledged Advaita Vedanta as the only philosophy that appeals
    The reason I am quoting these people is, somehow we Indians seem to take white people seriously in these matters too. Since you quoted some British scholar seems to understand our scriptures better than any of our own. Hmm! Upanishads are the source of Advaita knowledge.
    See what Thirumoolar has to say about the different aspects of Vedas.
    திருமூலர் அருளிய திருமந்திரம்
    பத்தாம் திருமுறை
    பாயிரம்
    வேதச் சிறப்பு
    திருச்சிற்றம்பலம்
    ஆறங்கமாய் வரு மாமறை ஓதியைக்
    கூறங்கமாகக் குணம் பயில்வாரில்லை
    வேறங்கமாக விளைவு செய்தப்புறம்
    பேறங்கமாகப் பெருக்குகின்றாரே
    திருச்சிற்றம்பலம்
    Are you saying you know someone who knows about these things better than Thirumoolar. I think as a learned person you are misguiding
    people by creating hatred towards Hindu scriptures. Tamizh Agamas and Veda Agamas are inseparable and this has existed for eons.
    Let us not cheat ourselves and our people by denying them this great knowledge.