Hegel's Absolute Idealism ll ஹெகலின் கருத்துமுதல் வாதம் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #hegel,#dialectics
    ஹெகலிய இயங்கியல் மற்றும் பரிபூர்ண கருத்து முதல் வாதத்தின் விளக்கம்

Комментарии • 159

  • @antonydhanasekaran8671
    @antonydhanasekaran8671 2 года назад +8

    கல்லுரியில்படிக்கவில்லையே என்ற குறைதீர்ந்து கொண்டே வருகிறது. மேலைநாட்டு படிப்பு படிக்கும் நிறைவு ஏற்படுகிறது.இன்னும் இந்த சேனலை பார்த்துப் பயனடையாதவர்களை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பேராசிரியரின் உரையை, நினைக்கும்போதெல்லாம் கேட்கும் வசதியும் வாய்ப்பும் செய்து கொடுத்த பரந்த உள்ளமபடைத்த( பேரா.முரளி சார்) உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நானும் உங்கள் மாணவன் எனும் பேறு, எனக்குக் கிடைக்தப்பெரும்பேறு. நன்றி Sir. |

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +3

    பேராசிரியர் முரளி அவர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் . தத்துவம்
    (Philosophy) வேறு , மதம் (Religion) வேறு . தமிழ்நாட்டில் இரு சொற்களும்
    ஒன்றைப் போல் பயன்படுத்தப் படுகின்றன . இது ஆபத்தானது . ஏனெனில்
    மதங்களுக்குள் உள்ள சண்டைகள் , மதங்களுக்கு இடையே உள்ள சண்டைகள் உங்களின்
    தத்துவங்கள் பற்றிய பேச்சுகளுக்கு கிடைக்கும் பதில்களில் ஊடுருவ வாய்ப்பு
    உள்ளது . தத்துவம் என்பது முழுக்கவும் மதம் சாராமல் அறிவைக் கொண்டு
    தர்க்கம் மூலம் வாழ்வின் அடிப்படை கேள்விகளுக்கான விடை காணும் ஓயாத முயற்சி
    . எடுத்துக் காட்டாக " நான் யார் " என்ற கேள்விக்கு பல விதமான ஆய்வுகள்
    மூலம் உலகம் முழுவதும் தத்துவ வாதிகள் விடை காண முயற்சிக்கிறார்கள் . அதே
    போல் "நேரம் என்றால் என்ன ? உண்மை என்றால் என்ன ? நல்லது தீயது என்றால்
    என்ன ? " என்ற கேள்விகள் . ஆனால் எந்த தத்துவ வாதியும் " என் தத்துவம் தான்
    இந்தக் கேள்விக்கு தீர்வு " "என் விடை தான் சிறந்தது , மற்றதெல்லாம்
    மட்டம் , மற்றதெல்லாம் பொய் " என்று எந்த தத்துவ வாதியும் கூறுவதில்லை .
    அவனின் குறிக்கோள் ஆய்வு , தேடல் , பொய் விடைகளைக் களை எடுத்தல் . ஆனால்
    மதவாதிகள் " எங்கள் மதத்தின் விடை தான் சிறந்தது , மற்றதெல்லாம் பொய் ,
    எதிரி " என்று உடனே கூறுவார்கள் . உங்களை நான் தலை வணங்கி பாராட்டுகிறேன் .
    ஏன் என்றால் , எப்படி ஒரு ஒளிப்பதிவு கருவி படம் எடுக்கையில் உள்ளதை
    உள்ளபடி படம் பிடித்துக் கொடுக்குமோ , எப்படி அது தன் நிறத்தை கொஞ்சமும்
    எடுக்கப் படும் படத்தில் கலக்காமல் , முழு நேர்மையுடன் படம் பிடித்துக்
    கொடுக்கிறதோ , அதைப் போல் நீங்கள் தத்துவ உலகில் உள்ள பற்பல தத்துவங்களை
    கொஞ்சமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள் புகுத்தி கலப்படம் செய்யாமல்
    , தத்துவ வாதிகள் சொன்னதை உள்ளதை உள்ளபடி தெளிவாக , துல்லிதமாக எடுத்துக்
    கூறுகிறீர்கள் . இதெல்லாம் உங்களிடம் உள்ள ரொம்பப் பெரிய விடயம் . இது
    கல்வியில் மிகுந்த தேர்ச்சியும் முதிர்ச்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே
    வரும் . உங்கள் பயணத்தில் உங்கள் பேச்சை கேட்பவர்கள் அவர்கள்
    சுயநலத்துக்காக எப்படியாவது மதத்தை புகுத்த முயல்வார்கள் . அந்த
    முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்பீர்களாக !! உங்கள் பணி சிறந்து தொடர என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 года назад +7

    சிறப்பான காணொலி 'தத்துவம்' தொடர்பான தொடர் உரை. இத்தகைய சிறப்பான பணியை முன்னெடுக்கும் பேராசிரியர் முரளி மற்றும் குழுவினர்க்கு மிக்க நன்றி!
    சிந்தனை விபரணமாக அறியப்படும் தத்துவவியல் தொடர்பாக உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்பேசும் மக்களது தேடலுக்கு தாங்கள் வழங்கும் அறிவுக் கொடையாக இது அமையப்பெறுகிறது.
    உங்களது பணி பல்வேறு தொடர்பாடல் தளங்களில் விரிவாகக்கமடைய இருப்பதை அறிந்து பேருவகை கொள்கிறோம். தொடர்க அரிய பணி!

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 года назад +8

    நன்றி!
    இது ஒரு புதுமையான முயற்சி!
    என்னைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு புரிவது கடினமே.
    "கற்றது கையளவு" என்பது முழுக்க முழுக்க உண்மை. முழுமையை நோக்கிய பயணம் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்!

    • @transmith5878
      @transmith5878 2 года назад

      நீங்கள் மார்க்சியம் முழுவதும் படித்துள்ளீர்களா.

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 2 года назад +8

    பல தளங்களிலும் அறிவொளி பரப்பும் தங்களின் மகத்தான பணிக்கு‌ வாழ்த்துக்கள் ஐயா..

  • @kesananthanmiruvanan3473
    @kesananthanmiruvanan3473 2 года назад +6

    அருமையான உரைகள். தங்கள் குரலும், முறையும் தத்துவங்களை தேனில் கரைத்து குடிப்பதுபோல் இனிப்பாய் உள்ளது. தமிழில் முதல்முயற்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள். சிறக்க தங்கள் வாழ்வு.

  • @kesananthanmiruvanan3473
    @kesananthanmiruvanan3473 2 года назад +9

    ஒளிப்பதிவை செய்யும் கண்மணிக்கும் வாழ்த்துக்கள்.

  • @n.ravisubamaran7812
    @n.ravisubamaran7812 2 года назад +5

    அருமையான உரையாடல்.பேராசிரியர் அவர்களுக்கு நன்றி!

  • @storytime3735
    @storytime3735 2 года назад +3

    ஆம் இவர் தத்துவத்தை தமிழ் திரைப்படம் திருஅருட்ச்செல்வர் என்ற படத்தில் ஒரு காட்சியில் கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி இருப்பார், இப்போது என்ன செய்யது கொண்டிருக்கிறார் என்று அரசன் கேட்க ஒரு சிறுமி இதை போன்ற ஒரு விளக்கம் தருவாள் . ஆம் இயங்கிக்கொண்டு இருப்பதே இஇறைவன் நம் எல்லோருள்ளும்.
    மிக அருமையான பதிவு நன்றி.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 года назад +2

    கடவுள் இல்லாமல் உலகம் இல்லை.
    உலகம் இல்லாமல் கடவுள் இல்லை.
    அனைத்து உயிர்களிடமும் கடவுளை பார்க்கிறோம்.

  • @silicons1
    @silicons1 2 года назад +4

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @saran3244
    @saran3244 6 месяцев назад

    திரு ஹெகல் அவர்கள் அரசமைப்புக்கு கொடுத்த ஆதரவுக்கு காரணம் அவர் நெப்போலியன் பால் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு கூட ஒரு காரணமாக இருக்கலாமோ என்று என்ன தோன்றுகிறது அய்யா . நீங்கள் விளக்கி எளிமையாக சொல்லக் கூடிய பாங்கு மிகவும் அருமையாக உள்ளது 🎉

  • @gandhibabu7705
    @gandhibabu7705 2 года назад +3

    Superb

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 26 дней назад +1

    பயனுள்ள காணொளி. ஹெகல் குறித்து தமிழில் ஏதாவது புத்தகங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்.
    நன்றி அய்யா 🙏

  • @princetk82
    @princetk82 2 года назад +8

    உங்கள் வீடியோக்கள் கொஞ்சம் Short ஆ இருந்தால் நல்ல reach ஆகும். இது என் எண்ணம்.

  • @vairamuthunv963
    @vairamuthunv963 2 года назад +5

    Sir, it's good effort on your part.
    Hegel's philosophy reaches our door steps, thanks for your excellent brief, it will reach common people and anyone can understand.

  • @sachinm1231
    @sachinm1231 2 года назад +3

    திரு R. முரளி அவர்களுக்கு வணக்கம் sir 🙏🙏நான் தங்களை முதல் முதல் பெதிகைஇல் கண்டேன் அதில் நீங்கள் jews யூதர்கள் பற்றி கூரி உல்லீர்கள்.
    அதை மீண்டும் பேச வேண்டும் sir
    Israel பற்றி பேச வேண்டும் sir
    நன்றி 🙏🙏🙏

  • @mohanraj4405
    @mohanraj4405 2 года назад +2

    Nice video topic sir...

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 2 года назад +3

    சிறப்பு அய்யா

  • @crpf86
    @crpf86 2 года назад +2

    Great achievement

  • @ganeshank5266
    @ganeshank5266 2 года назад +5

    Thank you sir. For me, your critical exploration ,explanation on Hegel philosophy of absolute reality, spirit, real is rational ; rational is real, dialectics, gist, negation, thesis and anti thesis is inspired, simplified and useful for me to think Hegel philosophy further by reading his books.

  • @silambusaiaakashkaruppiah8786
    @silambusaiaakashkaruppiah8786 4 месяца назад

    We owe your dedication, sincerity, discipline you had in your young years to learn Philosophy

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 года назад +2

    ஒட்டு மொத்த மெய்மைதான் கடவுள்.
    உலக ஆன்மா.

  • @sivasiva1047
    @sivasiva1047 Год назад

    Super speech murali sir thank you great 👍👍👍👍👍👍👍👍👍

  • @muthumanikam7154
    @muthumanikam7154 2 года назад +2

    அருமை அருமை அருமை

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 года назад +2

    நன்றி தோழரே! மகிழ்ச்சி..

  • @subaschandran1951
    @subaschandran1951 2 года назад +2

    Fine..congratulations..please update the launch

  • @somusundaram3929
    @somusundaram3929 9 месяцев назад

    மிக்க நன்றி ஐயா. பேராசிரியர்.திரு.முரளி அவர்களுக்கு வணக்கங்கள் பல.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 года назад +2

    உலக ஆன்மா. உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. அதனால் ஆன்மா இயங்குகிறது. அதனால் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஸ்பிரிட் = கடவுள்.

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 Год назад

    வாழ்க்கையை உணர்ந்து புரிந்து கொள்ள மகான்கள் குறித்த தங்களது சொற்பொழிவு மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

  • @anandann6415
    @anandann6415 9 месяцев назад

    Wow i am addict mr.murali sir mssg thanks 🙏🙏🙏🙏 Anand.

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 года назад +2

    Welcome live, I support you.

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 2 года назад +1

    தத்துவ விளக்கம் நன்றாக உள்ளது. நாங்கள் நல்ல பயன்பெருவோம். நன்றி வணக்கம்

  • @arunarun9994
    @arunarun9994 2 года назад +1

    ஐயா நானும் ஒரு ஆசிரியர் உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 2 года назад +4

    நல்ல முயற்சி - வாழ்க - I )ஹெகல் கூற்றுகளில் இன்னும் கடவுளும் முழுமையை அடையவில்லை என்று அர்த்தமா ? 2) மார்க்ஸ் தவிர நீட்சேவும் ஹெகலிடமிருந்து தான் "முழு மனிதன்" என்ற கருத்தாக்கத்தை பெற்றாரா? ஹெகல் பொருளுக்கு பதில் கருத்தையே முதடைத்தில் வைத்தார் என்பதை உதாரணதுடன் விளக்கினால் புரியும் சார்_

  • @gopinath9888
    @gopinath9888 2 года назад +3

    Always waiting for your videos...please post more videos. Atleast 2 videos per week

  • @samsunguser7387
    @samsunguser7387 2 года назад

    I accept your studio all knowledge

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 5 месяцев назад +1

    🎉🎉💫👌💐💐

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 года назад +2

    Nice efforts . thank you.

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 2 года назад +2

    நன்றி சைவம் , வைணவம் குறித்து உரைகள் தேவை

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +1

    Good Subject Good Speech

  • @soosaifernando3361
    @soosaifernando3361 2 года назад +2

    Thanks

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 года назад +1

    ஹெகல் குறித்து - படித்திருக்கிறேன். ஆனால் உங்களது இந்த உரையாடலில் மூலமே, புரிந்து கொள்ள முடிந்தது பேராசிரியர்.

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 Год назад +1

    Sir. Your speech should be Repeatedly watch

  • @samsunguser7387
    @samsunguser7387 2 года назад

    Super explanation your all videos

  • @vijayramnath6797
    @vijayramnath6797 2 года назад +2

    I was very much expecting to listen your videos on spotify.. finally you made it.. thanks a lot

  • @sundararajanr5323
    @sundararajanr5323 2 года назад +8

    Thanks for discussing Hegal and his philosophy which I had been waiting for a long time. Hope there will be a sequel to this talk where you may discuss how Marx and Engels modified or utilised Hegalian dialectics.

  • @shanmazz7581
    @shanmazz7581 2 года назад +1

    நான் philosophy மாணவியாக உள்ளேன் தங்களின் video record மிகவும் பிரயோசனமாக உள்ளது.நன்றி sir, Srilanka வில் இருந்து

  • @d.m.parthiban4486
    @d.m.parthiban4486 2 года назад

    நல்ல முயற்சி. தங்களின் பணியை போற்றுகிறேன். ஆன்மீகம் , நாத்திகம் குறித்து பல தத்துவ அறிஞர்களின் காணொளியை நேர்மையுடன் தாங்கள் பதிவிடுவது நம்பிக்கையளிக்கிறது.
    அதே போல் தாங்கள் AGNOSTICISM குறித்த காணொளியையும் பதிவிட வேண்டுகிறேன்.

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 4 месяца назад

    A very good effort sir, Your You Tube channel is unique in many ways. you are doing a very good service to our society. Complex thoughts of great philosophers is made easy to understand by common People by your talk. " Philosophy made easy by you sir. Thank you very much.

  • @theseed3615
    @theseed3615 2 года назад +1

    Energy
    Neither created nor destroyed
    Transformation of energy

  • @martinkumar4947
    @martinkumar4947 Год назад

    The best explanation of Hegel's Absolute Idealism. Continue the good work sir.

  • @kalaivizhi5702
    @kalaivizhi5702 2 года назад +2

    Congratulations sir

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 года назад +5

    எது எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.

  • @viswanathanramaswamy8049
    @viswanathanramaswamy8049 2 года назад +2

    🙏

  • @sripriyasrinivasan7535
    @sripriyasrinivasan7535 2 года назад +3

    Very eager to see you on Zoom, sir. Please kindly expedite those activities.

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 2 года назад +2

    ❤️❤️❤️

  • @ulagamanithan3661
    @ulagamanithan3661 2 года назад +3

    மாற்றம் முன்னேற்றம் - புதியவை (update) தங்கலிடம் தொடர்ந்து...........

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 года назад +2

    ❤🙏

  • @chandrasekaran1612
    @chandrasekaran1612 2 года назад +1

    எல்லா தத்துவங்களை ஒரு சார்ட்டு போட்டு கொடுங்கள் சார்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    ❤️💖💓💕💗 touching speeches videography editing and presentation.

  • @baburajendran9761
    @baburajendran9761 2 года назад

    நன்றி ஐய்யா

  • @selvamm7034
    @selvamm7034 2 года назад +2

    செல்வம் வணக்கம் தமிழ் இன்றும் என்றும் இன்று தமிழ் படித்த உலகதமிழ் சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் படித்ததை இன்று ஆதிதமிழ் எந்தமும்தமிழ் இந்தமும்தமிழ் என்னும்தமிழ் இன்னும்தமிழ் அன்றும்தமிழ் என்றும்தமிழ் இன்றும்தமிழ் என்றும்தமிழ் இன்று எனக்கு தமிழ் தந்த கன்மணி இவர்களைப்போல் சான்றோர்கள் ஆசிரியர்கள் தமிழ் படித்த இன்றும் என்றும் இன்று உலகமெய்யகங்கள் அறிவின் மெய் உணர்ந்தேன் இன்று என்றும் இன்றும் விடியலுக்கு நான்றி வணக்கம் இன்றும் என்றும் இன்று அறிந்தேன் அனந்தம் உணர்ந்தேன் அன்னும் இன்னும் என்றும் இன்று அறிய அறிவு அறிந்து என்னை உணர்ந்தேன் என்றும் இன்று தமிழ்நாடு வள்ளுவர் கோன்ட தமிழை கன்டேன் என்றும் இன்றும் இன்று வகுத்ததை வகுக்க என்னை உணர்ந்தேன் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் எல்லாம் செல்வம் நனே இன்று என்றும் உணர்ந்தேன் தேளிந்தேன் முத்தமிழ் அறிந்தேன் இன்றும் என்றும் இன்று நான்றி

  • @thanumalayaperumalm476
    @thanumalayaperumalm476 2 года назад +1

    Thank you so much for the fabulously great lecture you gave. Eagerly waiting to see you in zoom meeting.

  • @raghunathanpurisai6234
    @raghunathanpurisai6234 2 года назад +1

    Thanks Professor

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Thanks for the video sir
    It's really useful
    You are doing great job💯👍👍

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 2 года назад +1

    Sir thanks

  • @sundarsubra8064
    @sundarsubra8064 Год назад

    Great intro and overview. Thank you.

  • @ramalingamj5945
    @ramalingamj5945 2 года назад +1

    Great initiative sir

  • @marimuthuprahasan3393
    @marimuthuprahasan3393 2 года назад +2

    Sir please speak about Stoic Philosophy

  • @ramachandranar4614
    @ramachandranar4614 2 года назад

    Nice lecture sir. To me Hegel comes off as a intelligent Philosopher who lacks courage to travel the full distance. If he had travelled the way of his heart, he would have been theist. If he had travelled the way of his head, he would have been a rationalist. He seemed to have stopped his philosophical journey abruptly. Thus he appears to have dumped his disciples to their fate.
    No wonder Marx claimed to have restored the upturned world of Hegel..

  • @MZF462
    @MZF462 2 года назад +1

    Wonderful

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад

    C est vrai , merci beaucoup

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Rag-vunarvu (Atwill) 399 years living. After life Merpulam. It's go to specific door.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 года назад +1

    நாத்திக வாதிகள் ஹெகலை படிக்க வேண்டுமோ? படித்தால் கடவுளை புரிந்து கொள்வார்களா?

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 года назад +5

    Sir a doubt most of our vedic research had seriously dealt with these Germans.
    Even Schelling had indian Upanishads influence.

  • @ampiparty
    @ampiparty Год назад

    I request a comparitive study video of hegalian dialectics and nagarjuna's dialectics

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 года назад +2

    அருமையான பதிவு ஐயா. "ஓம்" இன் அடித்தள நாதம்..மூலமாகிய "அகம் " உணர்ந்திருந்த சங்க கால புலவர்கள் திருமூலரின் திருமந்திரத்திற்கும் முன்னதாக "மெய்மை உணர்தல்" பற்றி எழுதிய ஏடுகள் ஏதேனும் இன்றும் தமிழில் உளவா அல்லது அவைகளும் ஈஷ்வர
    இருட்டறை களில் கரையான்களுக்கு காணிக்கை ஆகி விட்டனவா?

    • @gunalangunalan2019
      @gunalangunalan2019 2 года назад

      இது என்ன புது குழப்பம்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Thank you sir. 15-12-22.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад +2

    ஐயா கடவுள் இருக்காரா இல்லையா இதை பற்றிய கானொளி பதிவிடுங்கள்

  • @rajarathinamp8808
    @rajarathinamp8808 2 года назад

    Sure sir.we will join.

  • @madhankumar3087
    @madhankumar3087 2 года назад +1

    It would be better publish in podcast too

  • @mohamedarsh9156
    @mohamedarsh9156 2 года назад +4

    Great initiative Sir, looking forward for the meet and all the best for your Spotify venture. Since you have discussed about Hegel, Kant and Nietzsche please discuss about Schopenhauer and David Hume and also explain about the topics of metaphysics, Consequentialism and Deontology. It's very difficult to understand Kant otherwise.

  • @vijayakumar503
    @vijayakumar503 2 года назад

    Spirit#பொருண்மை

  • @paulpanner2647
    @paulpanner2647 2 года назад

    Good spreach

  • @ramachandranl2485
    @ramachandranl2485 2 года назад

    Appreciate your efforts
    English can not explain such subjects
    Latent energy different from spirit.
    Spirit itself is a limited expression
    Any way all the best to continue your efforts

  • @ashvqc
    @ashvqc 2 года назад +1

    Expecting osho part 2 episode

  • @preethianand7811
    @preethianand7811 2 года назад

    Thank you Sir 🙏.

  • @ramum9599
    @ramum9599 2 года назад

    வேதாந்தாவில் சிவம் சக்தி என்று தெய்வீகத்தன்மையாக மாஸ் எனர்ஜியாக உள்ளதை ஹெகல் மாற்றி சொல்கிறார் !!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyakumarm2534
    @jeyakumarm2534 2 года назад +1

    Eanna sar valavalanu

  • @jayasreeshanker
    @jayasreeshanker 2 года назад +2

    migavum magilchi. thodargiren.

    • @Cacofonixravi
      @Cacofonixravi 2 года назад

      தமிழில் எழுதுங்கள் தயவு செய்து

    • @jayasreeshanker
      @jayasreeshanker 2 года назад

      @@Cacofonixravi tami fonts innum idhil tharavirakkam seyyath theriyavillai athanaal thaan thanglish. mannikavum.

    • @Cacofonixravi
      @Cacofonixravi 2 года назад

      @@jayasreeshanker ruclips.net/video/NXdYDb2AM48/видео.html

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 года назад +2

    Sir use Google meet instead of Zoom which has less security .

  • @nadavu7657
    @nadavu7657 2 года назад +2

    எகல் புத்தகங்கள் தமிழில் உள்ளதா

  • @TheRameswaran
    @TheRameswaran 2 года назад +1

    நல்ல முடிவு பாராட்டுகள் zoom id பதிவிடவும்

  • @Mentalresiliences
    @Mentalresiliences 2 года назад

    Kings were considered to be defender of faith.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад

    அறிவை அறிவது வாழ்வின் பொருள்.
    !!அருணகிரிநாதர்!!!

  • @umayannatarajan8801
    @umayannatarajan8801 2 года назад

    ஹெகலின் தத்துவத்தை விரிவாக விளக்கினால் மார்க்சீயம் ஹெகலை தெரியாமலே படித்த எங்களைப்போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @mithuntiger
    @mithuntiger 2 года назад

    Put all the mp3 files of your videos in spotify

  • @mittalalasha
    @mittalalasha 11 месяцев назад

    It is Ramanar's point