Darwin's Evolution Theory ll டார்வினின் பரிணாமக் கொள்கை ll பேரா.எஸ்.தினகரன் - பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2022
  • #darwin#evolution
    டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கை பற்றிய விளக்க உரையாடல்

Комментарии • 212

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 года назад +6

    வாழ்க வளமுடன் அய்யா நீண்ட நாள் கனவை மெய்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.வாழ்வியல் சூழல் மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது .
    என்பதை மிக தெளிவாக விளக்கம் அளித்த பேராசிரியர்கள் இருவருக்கும் என்றும் நன்றிகடன் பட்டுள்ளோம்.வேதாத்ரியம்பற்றிய
    தங்களின் கருத்துகளை பற்றி தங்களின் புரிதல்களை விளக்கினால் நன்றாக இருக்கும் அய்யா வாழ்க வளமுடன்.

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 2 года назад +7

    பரிணாம வளர்ச்சி என்பது உடல் அளவில் மாறும்போதும் உணர்வளவிலும் அறிவளவியலும் மாறுகிறது என்பதும் இயற்கையும் அதில் பங்கெடுத்து கொள்கிறது என்பதும் அதிசயம் . மேலும் இதுநாள் வரையில் டார்வின் சொன்னதை மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. நல்ல பதிவு. நன்றி.

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 2 года назад +3

    🙏அறிவில் தோய்ந்தவன் அறிவாளிகளையே தெரிந்தெடுப்பான் என்பது போல தாங்களும் ஆன்மீகம் மட்டுமல்லாது மற்ற விஷயங்களையும் சிறந்த மனிதர்களில் பேட்டி காண்கிறீர்கள் மிக்க நன்றி சார் உங்களின் சேவை அளப்பரியது🙏

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 2 года назад +2

    கலந்துரையாடலில் ஐயா தினகரன் அவர்களும், ஐயா முரளி அவர்களும் நல்ல விதமாக ரொம்ப தெளிவாக இருந்தது உங்களோடு காணொளி. டார்வினை பற்றி எளிமையாக புரியும் அளவுக்கு எடுத்துரைத்த இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +2

    பேராசிரியர் தினகரன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 Месяц назад

    Extraordinary questions and explanations.Appreciation to the guest lecture. His knowledge in the field is commendable. Congratulations to the whole team and thank you so much.

  • @naliniraghu7698
    @naliniraghu7698 2 года назад +12

    It is a pleasure to listen to both of you; especially the expertise in Tamizh translations. 👍

  • @lourduxavier3092
    @lourduxavier3092 2 года назад +3

    Thank you professor Murali and professor Dinakaran for your valuable contribution

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 2 года назад +1

    Excellant discussion. We learnt many new messages. Thanks Prof.Murali. Keep doing this.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +4

    நல்ல ஆய்வு விளக்கம். இதுபோன்ற பல கலந்தாய்வு வரவேண்டும். இருவருக்கும் நன்றி🙏💕
    முரளியின் காணொளி பல கேட்டிருக்கிறேன்.
    டார்வின் பரிணாம கொள்கை ஆங்கிலத்தில் படித்து தெரிந்திருக்கிறேன்.
    முதல் உயிர் வருவதற்கு அமினோ அமிலம் தேவை. காற்று தேவை, இருட்டு தேவை என்பது என் கருத்து.
    பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை.
    சந்திரனின் எந்த தாதுக்களும் இல்லை. செவ்வாய் கிரகத்தில் நீர் உறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    வைரஸ் திரிபு இப்படித்தான் புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.
    டைனோசர், டிரோனோசர் அழிந்து போனது போல வைரஸ் அழிந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது.
    நன்றி🙏💕

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +1

      Virus கடல் அல்லது குலத் து நீரில் ஒரு துளி விஷம் போல் பயன் இல்லாது போகலாம்.

  • @erpsolns
    @erpsolns 2 года назад +7

    Thanks Prof. Murali. This kind of series of top level discussions, talks on multiple sc.&ph. theories, their proponents and next and next generational scientists and philosophers and how they carry forward the research, are very new to Tamil. Your this effort adds tremendous value to Tamil community. Keep rocking Professor. In this video Prof Dinakaran's enthusiastic participation is remarkable.

  • @rathishkrishnankutty577
    @rathishkrishnankutty577 2 года назад

    Excellent session. Very nice explanation by Dr. Dinakaran and translation of scientific words in tamizh is great

  • @wendyv8497
    @wendyv8497 2 года назад +1

    Highly informative! Thank you sirs.

  • @michaelsavio101
    @michaelsavio101 2 года назад

    Interesting and eye-opening discussion. Felt like traveled back and forth in time!!! Thank you so much.

  • @dexterrajesh
    @dexterrajesh 2 года назад +1

    Excellent interview and explanation. Thanks sir

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 2 года назад +1

    really appreciated both of you the way you ask questions and the way he gives answers really super..especially the questions all are comes our mind same you asked surprised...Darwin should visit India may be he might get all answers of life

  • @karthikkeyan2070
    @karthikkeyan2070 2 года назад

    நன்றி, அறிவு சார்ந்தபதிவு.

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s 2 года назад +2

    ஐயா!
    உங்களை என்ன சொல்கிறது என்றே தெரியவில்லை! எங்கோ சென்று யாரையோ பிடித்து பல பல அறிதல்களை எங்களுக்கு புரிய வைக்க அரும்பாடுபடுகிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன்.

  • @bhairav2167
    @bhairav2167 2 года назад +12

    You put up such good content.Hats off to you Sir.This channel needs more and more recognition.

  • @madhusudhananmohankumar6131
    @madhusudhananmohankumar6131 2 года назад +3

    Nandri Aiyyaa 🙏🙏🙏

  • @parthhi619
    @parthhi619 2 года назад +4

    very good content .please do this type of videos with various personalities . Converstation between dinakaran sir and murali sir is extremely intersting

  • @rumlia
    @rumlia 2 года назад

    You are doing a wonderful service Prof. Murali! I enjoy your videos! I confess that even though I have read almost all of your personalities/philosophies, I continue to enjoy your videos for the clarity of your language and the content (even where I disagree with your interpretation)! Thankful, Best Wishes and Regards

  • @h2hsuresh
    @h2hsuresh 2 года назад +1

    Very Interesting Sir. Thanks a bunch !!

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 2 года назад

    Prof. Murali sir, your presentations are always awesome..i am a big fan of yours

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 года назад +3

    I was a student of B.Sc Zoology, graduated from Holy Cross College, Trichy in the year 1980. I had great interest in science especially zoology, but due to social & family restrictions I could not pursue higher studies. I had great respect for Charles Darwin. His contribution to evolution theory is great. Thanks for presenting his philosophy. 15-2-22.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      Good. Hope you won't mistake me if I point out a small correction which may be due to even typographical error too which you might not have noticed (even though you may be knowing the right word I am sure) while pressing words appearing in Display while typing. It is Theory on 'Evolution' (பரிணாமக்கொள்கை) please. Evaluation generally refers to the work done by Teaching personnel while giving grade or marks in school/collegiate education. Also as Assessment we can say. Nothing is final in Theoretical Science, nay, even regarding theories based on experiments too, be it Physics/Cosmology/Biology etc. Celebrated Darwin's theory is also under dispute now. There are many missing links to be contemplated regarding the chain of evolution concerning Humans, believed to be evolved from Monkeys/Apes. Also some people believe that millions of different type of species might have appeared at a time simultaneously on earth or independently one by one over a course of millions of years, again which is also cannot be accepted totally as it is. Thus, speculation plays a major role in Science too ! I was a Commerce student of 1970-73 batch, graduated from Madura College, Madurai, abode of Goddess Angayarkanni (Meenakshi). Right from my childhood, I somehow developed interest in Science, even though not pursued a degree in Science. But my wife is a Zoology graduate (1979) with creditable marks. Though not continued her studies further (having the same feeling of disappointment as you expressed regarding you), she is having knowledge about Medical field and can converse with Medical practitioners at ease, to their delight. Best wishes to you and your family members. Your brother, V.GIRIPRASAD (69 Years)

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Год назад +1

      @@vgiriprasad7212 thank you sir. It is a care less mistake. Thank you for your reply and affection. I am sixty two now. Yes, no theory, or opinion is constant, static, even though everything is changing Darwin's lifetime it self neo Darwinism emerged his followers themselves brought new thoughts & experiments. That time his theory was considered new revolutionary thought having logic by some people. He had few experiments to prove some of his theories. 4-10-22. Thank you.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Год назад +1

      @@angayarkannivenkataraman2033 Very glad for your kind response. Noted your further points about Darwin theory. Also I reciprocate the affectionate words extended by you. Regards and best wishes. Yours affectionate brother, V. GIRIPRASAD

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 2 года назад

    Thank you prof sir,Its such a valuable information....

  • @chandrasekarnagaiha2300
    @chandrasekarnagaiha2300 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  • @rajsmart123
    @rajsmart123 2 года назад +1

    Super Murali sir. Please continue this great service to us..

  • @bluesea5534
    @bluesea5534 2 года назад

    Unga channel underrated nu solradha Vida hidden gem nu sollalaam. Thank you professor 😊

  • @vinothchander485
    @vinothchander485 8 месяцев назад

    Very good and Informative intresting... congratulations for your work

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Год назад

    அருமை,, தத்துவங்களில் விளக்கங்களையும், அதன் வளர்ச்சிகளையும் உள்வாங்கக்கூடிய இப்படியான தத்துவக் உரையாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதனை இப்போ உணர்கிறேன். தொடருங்கள் **முரளி** சார்.. நன்றிகள் 🇨🇭📗📚📕📔📚

  • @srima7153
    @srima7153 2 года назад

    Fantastic explanation ! Highly enlightened!

  • @kumarmaran885
    @kumarmaran885 2 года назад

    அருமையான விரிவான விளக்கம். அருமை. 🌹🌹🌹🌹

  • @vetrivelt9312
    @vetrivelt9312 2 года назад +21

    பரிணாம வளர்ச்சி இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல நாட்கள் கழிந்து ஒரு வருடம் கழிவது போல் சிறிய அளவிலான மாற்றங்கள் பல நடந்தே ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை கண்டுணர முடியும். ஒரு பெரிய மாற்றம் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

    • @ramchand6423
      @ramchand6423 2 года назад +1

      நார்மல் டெலிவரி என்பது வழக்கொழிந்து போனதைப்போல

    • @samaruldhas
      @samaruldhas 2 года назад

      இறை வன் முதலில் நீர் வாழ்இனங்களைப்படைத்தார்.அடுத்து அதிலிருந்து பறவையினங்கள் உருவாயின.அடுத்து விலங்கினங்களைப்படைத்தார்.பின் தான் மனிதனைப்படைத்தார்.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 года назад

      @@samaruldhas It is all combined with 1 to 6th senses n above upto 9 th senses!

    • @abdulazeesmalik446
      @abdulazeesmalik446 Год назад +1

      இயேசு கிறிஸ்து பிறந்து 2022 வருஷம் ஆச்சு இந்த 2022 வருஷத்துல என்ன பரிமாண வளர்ச்சி நடந்துச்சு. இன்னும் 22 நாள்ல கிறிஸ்து பிறந்து 2023 வருஷமா ஆயிடும் இந்த 22 நாள்ல என்ன பரிமாண வளர்ச்சி நடக்கிறது என்று பார்ப்போம்.....

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Год назад +1

      மனிதனக்கும், மற்ற விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

  • @sksureshmail
    @sksureshmail Год назад

    Very nice conversation sir !
    Great work sir and very useful !!

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 2 года назад

    அருமையான பதிவு நன்றி 🙏👍

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 года назад +1

    அருமையான பதிவு

  • @KS-wj4bc
    @KS-wj4bc Год назад

    மிக அருமையான கருத்துப் பரிமாற்றங்கள். நான் புரிந்துகொண்டிருந்த டார்வின் குறித்த கருத்துக்கள் இன்று மாறி இருக்கின்றன. இதற்கு ஒரு தொடர்ச்சியாக இன்னும் ஒரு நிகழ்வை பதிவிடலாமே? இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 9 месяцев назад

    Thankyou both.
    As usual the discussion is full of very interesting information, hearing for the first time.
    In the discussion, it is very clear that the nature is very intelligent and humans are yet to scratch the surface.
    But we have already started disturbing/destroying the nature's system.

  • @learningart7140
    @learningart7140 2 года назад +1

    Nalla pathivu nandri ayya

  • @sasisandy1214
    @sasisandy1214 2 года назад

    Information so much videos sir 🙏🙏murali sir 🌹👍

  • @jananidevarajan795
    @jananidevarajan795 2 года назад +1

    Dear Prof. Murali, Glad to see you catch up!!! Absolutely delighted!!! Much love, janani.devarajan

  • @sudhiranand4330
    @sudhiranand4330 2 года назад +1

    Glad I speak Tamil to hear u both

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @ramchand6423
    @ramchand6423 2 года назад

    கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்களுக்கு அருமையான தத்துவ வகுப்புகளை இணையம் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 8 месяцев назад

    Dr.Murali has steered thro..difficult Area..with an Elite Dr..A task..clearly scripted..Thank you..DrNanda..TN....I am sure many will enjoy..How smooth and cordial flow of discussion...when TWO Elite..meet..on acommon Toppic..Prof.Dr.Nandakumar..cons.Cardio Vascular Diabetologist

  • @jeyseelan3435
    @jeyseelan3435 2 года назад

    Looking forward to James Webb's explore...great going scientific HUMANS

  • @ravikumarsubramaniam6606
    @ravikumarsubramaniam6606 2 года назад

    Thank you for this video

  • @TheManigandan1979
    @TheManigandan1979 2 года назад

    வழக்கம் போல அருமையோ அருமை..!!!

  • @NagendraBabu-fj7ki
    @NagendraBabu-fj7ki 2 года назад

    Dear Sir Good explanation, thanks,

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 года назад +1

    நன்றி ஐயா

  • @umasankarmageswaran5498
    @umasankarmageswaran5498 2 года назад +1

    Sir I would like to know your thoughts on when and how the consciousness begins. How the individual subjective experience is happening in all the beings. Kindly upload some videos regarding these questions.
    All your videos are giving broad knowledge and useful. Appreciate

  • @FreeWill2Live
    @FreeWill2Live 9 месяцев назад

    Thank You Professor Dinakaran and Murali
    Heraclitus Concept is Applicable for Natural Selection and Evolution

  • @paulebenezer4597
    @paulebenezer4597 7 месяцев назад

    The best discussion I ever seen

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 года назад +3

    Thank you sir, very kind of your tireless service in the field of science, being azoology graduate it"s a very useful discussion. During 1983-86 I did my graduation in Tirchirappalli,, anyway, வாழ்க வளமுடன் sir

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 года назад

    Excellent Thanks

  • @subaschandran1951
    @subaschandran1951 2 года назад

    Good conversation

  • @newbegining7046
    @newbegining7046 2 года назад

    Good discussion👌👍

  • @ezhil3671
    @ezhil3671 2 года назад

    அருமை...🙏🙏🙏

  • @avanna4300
    @avanna4300 3 месяца назад

    Superrr information 👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @muralidharanv9634
    @muralidharanv9634 2 года назад +2

    He seems very knowledgeable in what he's talking about. Nice information

    • @TheManigandan1979
      @TheManigandan1979 2 года назад

      Yes. He looks very simple. But the way he put information is fantastic.

  • @mohanraj4405
    @mohanraj4405 2 года назад

    Very nice topic sir

  • @gopinathan3345
    @gopinathan3345 2 года назад

    Fantastic sir 🙏🙏🙏🙏

  • @gowthamkumar1454
    @gowthamkumar1454 2 года назад

    Very useful video

  • @raakeshnprakash
    @raakeshnprakash 2 месяца назад

    Great explanation about evolution to a novice like me, Prof. Dinakaran Sir. I just have this query to you or to Prof. Murali Sir if you are still reading this comments page.
    If everything is random selection, then during a particular time frame, there is an amazing ability of one person to pick highest level of "coherency" from this randomness whereas others cannot even fathom such a thing.
    I am talking about Isaignani Ilaiyaraja's ability to produce repeatable soul stirring tunes numerous times, in a kind of interlinked pattern, for at least 20 years whereas many other music directors could not produce more than one or two "coherent" tunes and lost in the randomness of the particular time period.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 года назад

    Very Super speech i like it.

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 2 года назад

    Excellent

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 года назад

    Awesome explanation Sir, Thank you. Humble request, can you please talk about Raj Rajaratnam. Even though he is not from past history but definitely will be in future history, thank you once again

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 года назад

    பேராசிரியர் செய்தி அற்புதம்

  • @dharmalingam1195
    @dharmalingam1195 2 года назад

    நன்றிஐயா

  • @preethianand7811
    @preethianand7811 2 года назад

    Thank you Sir 🙏.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 года назад

    Super..

  • @kinggamer2824
    @kinggamer2824 2 года назад +1

    Super sir

  • @mrj3707
    @mrj3707 Год назад

    Excellent speech

  • @karnakaran746
    @karnakaran746 2 года назад

    Very nice

  • @maransiva2367
    @maransiva2367 2 года назад

    மிகவும் அருமையான பதிவு.நன்றி தோழர்களே.
    நாம் தமிழர் கனடா.

  • @ramasamy8666
    @ramasamy8666 2 года назад

    Sir thank to you ....

  • @dhevasithartha847
    @dhevasithartha847 2 года назад +1

    Evolution is one of the laws of nature... It happens in every aspect..

  • @omarmcs7123
    @omarmcs7123 2 года назад

    Great Sir. Very nice to listen to you both. I have one question. Can we say like this? A person's character is defined by 70% Genetic influence & 30% Environmental influence?

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 2 года назад +1

    தேவையான நேரத்தில் சிறந்த நேர்காணல். இன்னம் கோர்வையாக இருந்தால் விளக்கம் நன்றாக இருக்கும். நன்றி.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Год назад

    Thanks 🙏

  • @duraibalaji5817
    @duraibalaji5817 Год назад

    Very good to

  • @gundurat
    @gundurat 2 года назад +1

    Darwin's main thesis was that existence was for procration of species based on natural selection including sexual selection , struggle for existence and survival of the fittest. Darwin cannot be satisfactorily explained without covering post Darwin progress in scientific discoveries. I would recommend to Prof Murali to request Dr Dhinaaran to explain to us Double Helix, the role of genes and even if it appears that a species is evloving it is the (selfish) gene which in its compulsion to survive decides the future of species.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 года назад +1

    தமிழில் உறையாடும் பொழுது தயவு செய்து முழுக்க முழுக்கத் தமிழிலே உறையாடும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 года назад

    எல்லாவற்றுக்கும் தன்முனைப்பு தத்துவம் அடிபடை, உயிர் இனம் உயிர் வாழ தன்னை தானே மாற்றிக்கொண்டுவேறுஉருவில், (அ)அதேஉருவில்உயிர்வாழ்ந்துகொண்டேஇருக்கும். இது ஓர் இயற்கை நிகழ்வு.

  • @rajeshkannanE
    @rajeshkannanE 2 года назад

    He must have explained lenski experiment to know the evolutional path

  • @RameshS-eg4cw
    @RameshS-eg4cw 2 года назад +3

    Sir A different approach to knowledge seeking and distribution is quite evident in your channel.
    Relating to the evolution theories if you can organise for an expert to explain Richard Dawkins genes related research and writing skills it would be very helpful in understanding natural selection , altruism and selfishness. Richard Dawkins is a current time scientist who has written several books on this subject

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 года назад +1

    ❤🙏

  • @SivaKumar-zx4hf
    @SivaKumar-zx4hf 2 года назад

    உயிரின்பற்றிய
    பற்றிய விளக்கங்கள் இங்உலகம் ஏற்றுகொள்ளகூடியதே நனாறிகள்பல மனிதனின் உண்மைவிளக்கங்கள் என் அறியாமையைபோக்கியது

  • @viswanathannatarajan7639
    @viswanathannatarajan7639 2 года назад

    Please Check creation Theory.... and missing link

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 года назад +1

    லியோனா டாவின்சி பற்றி பதிவு செய்ய வேண்டும் அய்யா

  • @samuelshace
    @samuelshace 2 года назад

    Please study about intelligent design

  • @somasundaram4604
    @somasundaram4604 3 месяца назад

    Darwin is the legend 🛐

  • @veerasamyr6568
    @veerasamyr6568 2 года назад

    One haemoglobin absorbs 4 oxygen molecules in the lungs 4 molecules is equal to 8 atoms.please revisit basic chemistry

  • @andrewayyasamy5547
    @andrewayyasamy5547 2 года назад +1

    Initially all living being had both sweet and other tastes genes in the brain but course of time it has changed as per the science . Bible also depicts the same in genesis .

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Год назад

    Then what about guilty feeling if you eat meat.

  • @perumalsa1963
    @perumalsa1963 2 года назад

    ஒபாரின் எழுதிய உயிரின் தோற்றம் மிகச்சிறந்த நூல்

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Год назад

    Physical state has ended. Evolution takes place in our brain intelligence.

  • @udhayakumar7177
    @udhayakumar7177 10 месяцев назад

    Dear sir is there any possible to meet you !!! I really love to spend sometime with you!!!

  • @nambirajan5757
    @nambirajan5757 8 месяцев назад

    முரளி சாருக்கு கடவுள் கோட்ப்பாட்டை எப்படியாவது திணிக்கலாம் என பார்க்கிறார்...