Aliens ll Astrobiology llவேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா? l பேரா.எஸ்.சிவராமகிருஷ்ணன் - இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2022
  • #astrobiology,#aliens
    வேற்றுகிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழும் சாத்தியப்பாடுகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய விளக்கங்கள்

Комментарии • 182

  • @dcs415
    @dcs415 7 месяцев назад +2

    பிரம்மாண்டத்தினில் இவ்வளவு பிரம்மிப்புகள், மிக ஆழமான அறிவியல் உரையாடல், நிச்சயம் இப்படியான ஒரு விஷயத்தை எதிர்பார்த்ததில்லை , இருவருக்கும் நன்றி

  • @vknidhi
    @vknidhi 2 года назад +8

    ஒரு முக்கியமான விஷயத்தையும் நாம் இங்கே கவனிக்க வேண்டி உள்ளது. பால்வெளி பிரபஞ்சத்தின் அகலம் ஏறக்குறைய 100,000 ஒளி ஆண்டு தூரம் ஆகும். பேராசிரியரின் கூற்றுப்படி அதிகபட்சம் நமது பால் வெளியில் வெறும் 4 கோள்கள்தான் நாகரிக வளர்ச்சி அடைந்த கோள்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவை ஒன்றுக்கொன்று சராசரியாக 25,000 ஒளி ஆண்டு தொலைவில் இருக்க இயலும். அவ்வாறாயின், நம்மிடம் இருந்து அனுப்பப்படும் மின் சமிக்சைகள் அடுத்த நாகரிகக் கோளை அடைந்து, அவர்கள் நமக்கு அனுப்பும் சமிக்சைகள் நம்மை வந்தடைய 50,000 ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை மனித இனம் அழியாது வாழும் சாத்தியம் மிகக் குறைவே.
    மின் சமிக்சைகளுக்கே இத்தனை ஆண்டுகள் ஆகுமெனில் உயிரினங்கள் ஒரு கோளிலிருந்து புறப்பட்டு நம் கோளை அடையும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே ஏலியன்ஸ் என்பது கற்பனை என்றே தோன்றுகிறது. Wormhole travel is only a conjecture.

    • @anandann6415
      @anandann6415 8 месяцев назад

      Good clear mssg thanks 👍

  • @vijaykumar.jayaraj
    @vijaykumar.jayaraj 2 года назад +3

    எம்மில் பலர் இதுவரை அறிந்திராத புதிய தகவகல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 2 года назад +7

    மிக மிக சிறப்பாக உள்ளது இந்த காணொளி.ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.💐💐💐

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад +1

    அருமையான பதிவு சார்.
    Astro bioology

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 8 месяцев назад

    மிகவும் அருமை. நன்றி prof Sivaraman &murali sir.

  • @vasudeva7041
    @vasudeva7041 2 года назад +5

    One of the finest astrobiology speeches and amazing answers to the questions that have not proved or answered. Thank you sir. Continue your research and may the almighty bless you and your family.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 года назад +2

    an amazing explanation. Thank you sir. Prof. gave us wonderful presentation. my thanks for him too. we need more and more interesting interviews like this.

  • @thiasable
    @thiasable 2 года назад +2

    An interesting topic, presentation of facts by prof SRK and discussion with Dr Murali are really good.
    Prof S Thiagarajan

  • @SuperKevjack
    @SuperKevjack 2 года назад +2

    Absolutely fascinating video, very wonderfully done! I found it a bit rudimentary, but it was fantastic! Thank you very much for making this video! Please make more videos of this kind in the future! I reckon yours is the first Tamil video on this subject! WUNDERBAR!

  • @Muthurasu9
    @Muthurasu9 2 года назад +9

    Never I miss Prof. Sivaramakrishnan's talk. He rigs science down to earth! Thanks and please have more of him.

  • @cca749
    @cca749 2 года назад +3

    Very Informative! Thanks to Socrates Studio!!!

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah4399 2 года назад +1

    Excellent conversation! Truly Amazing

  • @yogeswaranjb
    @yogeswaranjb 2 года назад +2

    This channel is special. You are getting appropriate academicians for topics and present it in very simple convo.
    Hope you get prof. from various disciplines.

  • @ravichandrans1463
    @ravichandrans1463 5 месяцев назад

    மிகவும் முக்கியமான நல்ல தகவல்கள். நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றோம்.

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 2 года назад +2

    It was a very useful and interesting topic to discuss... Answered many of my curiosities related to the Universe... Thank you sir.. Please continue to keep up the wonderful work you are doing... Thank you🙏

  • @venkateshs6420
    @venkateshs6420 2 года назад +2

    Thank you very much Dr. Murali Sir and Dr. Sivaramakrishnan for your wonderful presentation on Aliens..S.Venkatesh

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 2 года назад +2

    wow Excellent Conversation ... Mind boggling Information......Thank you so much Professors...

  • @perinselvam
    @perinselvam 2 года назад +2

    முரளி சார், அருமையான விளகரகங்கள்,
    உலகை மாற்றிய புத்தகங்களை முன்னுரை விளக்கங்களை பேசுங்கள்

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 2 года назад +2

    Mind blowing Episode. Thank you.

  • @ars6266
    @ars6266 2 года назад +1

    Superb discussion very useful and informative 👍 👌

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 года назад +1

    நன்றி
    இதுபோன்ற பல விஞ்ஞான விஷயங்களை தமிழில் தர வேண்டும்

  • @GunaSekaran-dj2fe
    @GunaSekaran-dj2fe 2 месяца назад

    மிகவும்சிறந்த பயனுள்ளகாணொளி நன்றி

  • @nameekfadhly9118
    @nameekfadhly9118 2 года назад +6

    😍😍😍😍 most expected combo 🔥🔥🔥

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Год назад +1

    மிக அற்புதமான அம்சங்கள் நிறைந்த விளக்கங்கள்

  • @nssp6727
    @nssp6727 Год назад

    பல புதிய( தத்துவங்கள் குறித்தான)அறிவியல் உண்மைகளை தங்கள் காணொளி மூலம் அறிய முடிந்தது. நன்றி ஐயா. மேலும் புதுக்கோட்டை மெய் வழிச் சாலை ஆண்டவர்கள் பற்றிய ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா

  • @haroonrasheed1931
    @haroonrasheed1931 2 года назад

    அருமை. பிரபஞ்சத்தைபற்றியும் நம் அறிவுக்கு கட்டுப்படாத விஷயங்களை அறிந்துகொள்ள முயலும் தேடல்களைப்பற்றியுமான இந்த உரையாடல் நன்றாக இருந்தது.
    ஏற்கனவே தங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். இஸ்லாமிய தத்துவங்கள் பற்றியும் அது சார்ந்த அறிஞர்களுடன் கலந்துரையாடலாமே என்று. செய்வீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 Месяц назад

    ஐயா,
    பிரபஞ்சத்தைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள நல் வாய்ப்பாக அமைந்த கானொலி,
    நன்றி--
    வாழ்க வளமுடன்.

  • @sivausharaja
    @sivausharaja 2 года назад +1

    Very good explanations by SRK for the very probing questions

  • @RaviRaj-tt9lk
    @RaviRaj-tt9lk 2 года назад +1

    Beautiful explanation and unknown information.
    I like the way it is narrated.
    Excellent information

  • @RaviRaja-vn3wj
    @RaviRaja-vn3wj 2 года назад +1

    excellent, useful and highly informative. thank you,,,,,,,,

  • @maduravallitayarmohanram3616
    @maduravallitayarmohanram3616 2 года назад +3

    This is one of the intersting topic and u gave a nice explanation sir

  • @venkateshm5568
    @venkateshm5568 2 года назад +5

    It’s all wonderful information by Great host .. All astronomy we are discussing was coming from the western discoveries and research .. but it was wide idea that we Indians had great ideas about astronomy and space even before the invent of modern techniques.. Could you make a video on the same , also if possible astronomical connection to astrology and if it’s true

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 9 месяцев назад

    Thankyou sir. Very informative video. Need to connect philosophy with these scientific progress.

  • @madhudanan1686
    @madhudanan1686 3 месяца назад

    Fantastic research report sir.thanks for your nice discussion.

  • @anuradhakrishnan1240
    @anuradhakrishnan1240 Год назад +1

    Superb presentation thank u so much

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 2 года назад +1

    Though all the videos are important, this one stands very special. Thank you professors.

  • @rchakrapani8618
    @rchakrapani8618 Год назад

    I am humbled at the expanse of knowledge. Thank you sir.

  • @srinet1026
    @srinet1026 2 года назад +1

    Very informative..thanks

  • @loganathanlok
    @loganathanlok 2 года назад +1

    Good topic. Thank you

  • @harikrv
    @harikrv 2 года назад +10

    A very interesting talk. I wonder why the learned professor did not refer to the Fermi Paradox regarding intelligent life in the universe. The Drake Equation needs to take into consideration the chances of life forming on the moons of planets out of the habitable zone. Considering radio communication as the only sign of intelligence is too restrictive. Quantum communication and radiation may also be considered plausible candidates. A fascinating subject to study

    • @mezhini
      @mezhini 2 года назад +1

      It is fascinating and at the same time , is it not a pure waste of time, energy and money. Because of the huge distances accross the universe , one cannot even travel even to the nearest Star.

    • @harikrv
      @harikrv 2 года назад

      @@mezhini You do have a point. But look a bit deeper and you will see something very different. Anything I can't eat, love or feel good about is indeed a pure waste of my time, energy and money. This is the narrowest view a person can have. It is the most selfish view also. I will learn nothing new as long as I am only worried about my pleasures and satisfaction. The same goes for humanity too. As they say nothing ventured nothing gained. The exploration of every frontier - be it space, deep sea, remote mountains, the atom or even our own inner self - is fascinating and helps humans understand that while we are indeed a tiny part of the universe, we are the whole universe in microcosm. I hope you can appreciate what I'm trying to say!

  • @marimanikam3999
    @marimanikam3999 2 года назад +2

    விஞ்ஞானத் தேடல் விரிந்து கொண்டே இருக்கும். மாறுபட்டுக் கொண்டே இருக்கும் .காலம் கடக்கும். மெய்ஞானம் மட்டுமே இருப்பையும், இறப்பையும், இயக்கத்தையும் உணரவைக்கும்.

  • @thomasmichael3505
    @thomasmichael3505 2 года назад

    நல்லதொரு உரையாடல் நன்றி

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 года назад +2

    அருமையான பதிவு. இன்றைய காலகட்டத்தில் சூரியன் சந்திரன் கோள்கள் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். அந்தக் காலத்தில் எந்தவொரு சாதனங்கள் இல்லாமல் நமது சூரிய குடும்பம் மற்றும் கோள்கள் பற்றி அறிந்திருந்தனர். மேலும் தாங்கள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டுகிறேன்.

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham Год назад +1

    மிக சிறந்த பதிவு. 🙏🙏🙏

  • @revathirajagopaludtgmailcomRev
    @revathirajagopaludtgmailcomRev 2 года назад +1

    Clear definition. Understood

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Год назад

    Extra ordinary discussion. 👏👏👏👏👏

  • @nagarajansamy3973
    @nagarajansamy3973 2 года назад

    People like him . Should participate in many discussion. Will give More vision.

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад

    அற்புதமான பதிவு

  • @asokank4511
    @asokank4511 2 года назад

    மிக நன்றாக விளக்கினாா் நன்றி

  • @rajeswariganesharam5583
    @rajeswariganesharam5583 3 месяца назад

    This physics professor explains science to laymen very clearly. Great service to our society. Very much needed in the present scenario where religious propoganda are increasing. Thank you Murali Sir for your great efforts.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 года назад

    Thank you for this astrobiology scientific discourse. Time is infinite, then how much infinite. So much mind boggling. Zoology says during mesozoic era dinosaurs ruled the earth.their mightiness, large amount of eating, and climatic conditions they became extinct.So bhuddha's middle path is good. 12-6-2022.

  • @KKTNJ
    @KKTNJ 2 года назад +1

    ஏலியன் லெவல் வீடியோ,நன்றி . இந்த பேட்டி பதிவு செய்த அறையில் வளையல் குலுங்கும் சத்தம் மிக தெளிவாக பதிவு ஆகி உள்ளது. இது போன்ற இடையூறுகள் இல்லாமல் வீடியோ பதிவு செய்யவும் ..

    • @SocratesStudio
      @SocratesStudio  2 года назад

      அப்படி சத்தங்கள் எங்கள் ஒளி- ஒலி பதிவு அறையில் உறுதியாக இல்லை. அறைக்கு வெளியே உண்டாகும் சில சப்தங்கள் அப்படி பதிவாகி இருக்கலாம்.
      கவனிக்கிறோம். நன்றி.

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 2 года назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் கொடுக்கக்கூடிய செய்திகள் மிகவும் நன்றாக உள்ளது ஒரு அன்பான வேண்டுகோள் செய்திகளை சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் அதாவது மிகுதியான நேரம் கடத்தாமல் கருத்தை மட்டும் விரைவாக பதிவிடுங்கள் அப்போதுதான் பார்வையாளர்கள் பார்க்க கேட்க நன்றாக இருக்கும் உங்களின் நன்மைக்காக கூறுகிறேன் இவை அன்பான வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 Год назад

    Professor Sivaramakrishnan 👏🏻👏🏻👏🏻🌻

  • @kamalnathank4062
    @kamalnathank4062 2 года назад +1

    Good topic interesting...... Allen's May be more intelligent. . But may not be good.. ... You could have added the comment of Stephen Hawking... That. Searching for Allen's may end up dangerous to human and earth...

  • @aruljo007
    @aruljo007 Год назад

    அருமையான பதிவு

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow 2 года назад +1

    Wow more of this needed

  • @rhsarma4375
    @rhsarma4375 2 года назад +1

    Very interesting

  • @Godandgraceorg
    @Godandgraceorg 2 года назад +4

    இது சாக்ரடீஸ் ஸ்டுடியோ அல்ல. சாக்ரடீஸ் பல்கலைக்கழகம். இப் பல்கலைக்கழகத்தில் ஒரே பேராசிரியராக இருந்து கொண்டு, அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். தங்களை " தனித்தலைமை பேராசிரியர் " என அழைத்து மகிழ விரும்புகிறது கருணை சபை சாலை மதுரை. உங்கள் பணியால், உலக தத்துவங்கள் மற்றும் அறிவியல் அறிவு வழங்குவது மூலம் மக்களாகிய நாங்கள் அன்பையும் பணிவையும் பெற்று பொது நோக்கம் எங்களுக்குள் வருவதை உணர்கிறோம்.
    " தனித்தலைமை பேராசிரியர் "
    உங்களுக்கு பணிவான நன்றிகள்.
    -- ஏபிஜெ அருள்
    🙏🧎‍♂️

  • @ramkumar_watch
    @ramkumar_watch 2 года назад +1

    Well done

  • @nagarajansamy3973
    @nagarajansamy3973 2 года назад

    Worth watch always.

  • @hemachandrababu
    @hemachandrababu 2 года назад +2

    Fantastic sir. You ensured it was a very scientific and rational approach. As usual, Prof. Sivaramakrishnan was top class. ‘நீரின்றி அமையாது உலகு’ - reference was a brilliant remark and it is raising so many questions contextually, all by itself. Awesome sir. Thanks a ton

  • @satyaganesan3613
    @satyaganesan3613 10 месяцев назад

    Excellent Sir

  • @bharathir3503
    @bharathir3503 2 года назад

    Arumai.muta sanaga intha kanoliysai

  • @prabhakaranmba
    @prabhakaranmba 2 года назад

    One and only science channel

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 2 года назад

    Sir.please talk about "civil disobedience" by Thoreau

  • @suthagarabi284
    @suthagarabi284 Год назад

    Super....

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад

    Please discuss about kartizion civilization limits

  • @saipavanm
    @saipavanm Год назад +1

    Underrated Video

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 Год назад

    மிக நன்றி..
    எல்லா புகழும் இறைவனுக்கே...
    இஸ்லாமிய தத்துவமான
    குர்ஆன் வேதத்தை ஒர் அளவு‌க்கு நான் படித்ததால் , நீங்க கூறும் விஞ்ஞான கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
    மற்றப்படி வேற்றுகிரக வாசிகள் என்பதெல்லாம் மேலைநாட்டு சினிமா கற்பனையே..

  • @manimaranp3722
    @manimaranp3722 2 года назад +1

    Sir best discuss

  • @thuraikannan3593
    @thuraikannan3593 7 месяцев назад

    Thank you.

  • @raghavank.7150
    @raghavank.7150 2 года назад +1

    Super sir👃🙏

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Год назад

    நாசா
    To
    வேற்றுக்கிரகம்
    யாராவது இருக்கிறீர்களா ?
    Good idea

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 10 месяцев назад

    இருவருக்கும் நன்றி

  • @aarasenthilkumark6208
    @aarasenthilkumark6208 2 года назад

    Good sir

  • @prabhakaranmba
    @prabhakaranmba 2 года назад

    Sir speak about AI machine learning deep learning

  • @soundarrajan10
    @soundarrajan10 2 года назад

    Sir
    Pancha bootham is the basic to form all the elements in the world,
    Next question is how this panch botham formed,
    How this much universe is expanded,
    How much source need to form this universe,
    Where all this source came from

  • @geethaanjali2193
    @geethaanjali2193 2 года назад

    Sir please post the video about Buddhism

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 года назад +1

    Professor, recently in China an underground forest. Still v don't enter into full depth of Ocean.

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj Год назад

    Namma thathuva kolgaya
    Odachuttar sir entha
    Karikaddaiya enna seyya sir🙏

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +1

    அருமையான அறிவியல் பதிவு
    வெற்று கிரகத்தில் இருந்து இங்கு வருவது முடியாது

    • @raju1950
      @raju1950 2 года назад

      தேவர்கள் வானத்திலிருந்து பூ மாரி பொழிந்தார்கள்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад

      நமது சூரியக் குடும்ப கிரகத்தில் உயிரினம் இருந்தால் வருவது சாத்தியம்தானே.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 года назад +2

    Thanks Mr Murali Sir, Very much appreciated of your time.
    அறிவியலுக்கு அறிவு இல்லை, அறிவியலுக்கு அறிவு இல்லை,
    அறிவியலுக்கு அறிவு இல்லவே இல்லை,
    அறிவியலை நம்புகிறவன் உயர்திரு முட்டால்,
    அறிவியலை நம்புகிறவன் உயர்திரு காட்டுமிறாண்டி. (புது பெரியார்)
    Science NOT for intelligence; Science for Living.
    Human sense will NOT even find the exact recipe of Nellai-Allva or any other human made product.
    Human sense will NOT even decode passwords.
    Human sense will NOT even know the origin of human but also the origin of Covid-19.
    The existence of ears does NOT mean, it has hearing power which is hidden. Even man made ears (mic) needs "Hello 1 2 3" to check if it is hearing. Similarly, the existence of Sun light does NOT mean for lighting; The hidden power of Sun light beyond the sense of human. Human sense cannot even find the hidden camera in Pen.
    Thanks

  • @Polestar666
    @Polestar666 Год назад

    சார் உங்க மேல நான் கேஸ் போட போறேன் என்னோட நேரத்தை நீங்கள் ரொம்ப திருடுக்ரிர்கள் I addicted to your channel 😐😠😁

  • @soundarrajan10
    @soundarrajan10 2 года назад

    Sir
    Please check vethathri Maharishi teachings, he already explained details about this evaluation , all exoplanets, about universe etc,
    Evolution and spiritual are not two different things, both are same,
    Person who understands this will surely reach eternity and live peacefully in this world,

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад

    Unmai

  • @venkateshm5568
    @venkateshm5568 2 года назад

    If you could, one more on what the psychology says about predicting the future and writings of Naadi jodhidam in Siva temples

    • @mask2705
      @mask2705 2 года назад

      நாடி ஜோதிடம் பற்றி சைக்காலஜி என்ன சொல்கிறது என்று கேக்றீங்களா????? என்ன சம்மந்தம், புரியலையே.

    • @ranganathan6965
      @ranganathan6965 4 месяца назад

      Nadi jodhidam is fake.

  • @mygumybear
    @mygumybear Год назад

    can you explain the concept of 4D and 6D dimensions. How aliens have deeper intelligence due to their ability to see beyond 3D.

  • @tsiam9509
    @tsiam9509 2 года назад

    சிறப்பையா ….👌

  • @simonchristopher2536
    @simonchristopher2536 Месяц назад

    நிலம் - கார்பன்
    நீர் - தண்ணீர்
    காற்று - வளி மண்டலம்
    ஆகாயம் - தூரம் (சூரியனில் இருந்து)
    நெருப்பு - ஆக்சிஜன்

  • @balajib785
    @balajib785 6 месяцев назад

    Conspiracy theories l saw angel and aliens both, but they are how you designed in cinema ❤ almost similar.

  • @vikiraman8398
    @vikiraman8398 2 года назад

    Sir bgavad geethai patri ungal parvaiyil villakkavum sir.

  • @mezhini
    @mezhini 2 года назад

    There is a saying from one of the greatest scientist of modern science Stephen Hawking that Where Space Sciences advance , the whole philosophy dies. Please read his book The Grand Design 🙏

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Год назад

    🔥🔥🔥

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Thupparkku Thuppaya Thuvum Mazhai - Tasmac

  • @joshijenu1105
    @joshijenu1105 Год назад

    In Brain Savarkam move south to north Sun move east to west, moon move enkonam

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Ambasamuthiram Male, Vazhuvur Arasi Female

  • @prawintulsi
    @prawintulsi Год назад +1

    Chariots of Gods - என்று ஒரு Documentary film / book உண்டு. அதில் Aliens ஆல் கடத்திச்செல்லப்பட்டு மீண்டவர்கள் என்று சொல்லப்படும் நபர்களை பேட்டி எடுத்திருப்பார்கள். அதை எப்படி புரிந்துகொள்வது?

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 года назад +1

    🙏🏻 🙏🏻 🙏🏻